Fully engaged interview, no bored at all.... KP my fav speaker Chithra sir .. your the best interviewer... Asked and wait untill guest completed unlike other interviewers try to show their own brilliance in between... I like this quality Chithra sir
கரு பழனியப்பன் அருமையான ஆள். நிறைய திரமைவுடையவர். அழகாக இருப்பார். அவர் சொற்பொழிவு எப்பொவும் சூபர்.அவர் அப்பா மாதிரி நல்ல பேச்சாளர்.இவர் Zee தமிழ் தமிழா தமிழா எனக்கு மிகவும் பிடித்த ஷோ. என்னமா அந்த ஷோவை நடத்துகிறார்
கரு பழனியப்பன் டூரிங் டாக்கிஸ் பேட்டியில் முதல் கேள்விக்கு சொன்ன பதில் : மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் 50 வயதுக்கு மேல் இருக்கும். சித்திரை மாதத்தில் தேர்தல் என்றால் ‘I am suffering from fever" என்று லீவு லெட்டர் கொடுப்பார்கள். அவர்களை வைத்துக் கொண்டு எப்படி அரசியல் செய்ய முடியும்? திராவிடக் கட்சிகளில் உள்ளவர்களென்றால் 20 வயது முதலே அரசியல் பழகியவர்கள். இரண்டாவது கேள்வி : “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” பதில் : “கட்டாயம் வருவேன். ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை’ அண்ணன் கரு. பழனியப்பனின் இப்போதைய வயது : 49
I am expecting more then minimam 15 episode. So much excellent bounded knowledge in all aspects. Like cinema, political, lifestyle, human inner mind reading and etc.....
Chithra Aiya you are a text book definition of how to take a pleasant and meaningful interview. Many other interviewers must learn from you on how not to interrupt while the guest speaking and be a great listener.
Sir, உங்க நட்பே துணை படத்தில் அரசியல்வாதி with your assistant காமெடி ரொம்ப சூப்பர்.comedy கலக்குங்க with your assistant. Both are made for each other.👌
Director sir I had seen your movie in.... Coimbatore -- In Kavitha theatre.. In Coimbatore 2006 --- Sivapathigaram --- Vishal movie. Now the theatre was demolished it's in Gandhipuram.. Under the bridge road and Cheran movie in 2007 or 2008 , 2011 --- Sathurangam both the movies I had seen Erode Sri Krishna theatre.. Night show... First day ....nice opening... For both the movies... Unfortunately.. The people's had missed the movie.....?????? U r Beautiful... Poetry director ...Manthira punnagai in 2010 November I think.. I had seen Sri Lakshmi Theatre in Erode... In after show. ..!!!!!....this is Prakash..from Erode....
இப்படிப்பட்ட பக்குவமான தந்தை கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.அவருடைய வார்த்தைகளை மேலும் பகிர்ந்து கொள்ளுங்கள். போதி மரத்தின் அடியில் நின்ற உணர்வு வருகிறது உங்கள் தந்தையின் வார்த்தைகளை கேட்கும் போது
இவர் ரஜினி ரசிகனாம்!! இவர் ரஜினியை காயப்படுத்தி பேசுவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.. ஆரோக்கியமாக விமர்சனத்தை எடுத்து வைக்க முடியாத இவர் இன்று 'ரசிகன்' என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
மக்குகளா.. நடிகர் ரஜினியை யாருமே வெறுக்கவில்லை... எல்லோரும் ரசிக்கிறார்கள்... அரசியல் செய்ய வந்திருக்கும் ரஜினியை கூட யாரும் வெறுக்கவில்லை... ரஜினி சேர்ந்து இருக்கும் கூட்டம் கொடூரமானது.. அதனால் தான் கரு பழனியப்பன் ரஜினியை கழுவி கழுவி ஊத்துறார்..
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: சபந
Naan oru rajini rasigan neenga,avarai vimarsanam seyyum podhu un mela kovam varum but oru saarba nee arasiyal pesum avargal than ulagin miga periya kollai koottam.
Ppl like him, ameer etc...should realise that no amount of protests, politician-like stage speech will have an impact that a single scene in a movie has...they should concentrate on telling their ideologies through movies...like what their contemporaries did...
Only for outside world this guy abuse religion, you can see Shridi SaiBaba picture in the background @ 10:44. Im not against it, but don't play double role
You don't even understand DK ideology and your are here criticizing...Our intention is not to insult other ppl gods for fun...we only do so bcoz it upholds religious doctrine which in turn reinforces caste...
அரசியல் பார்வையில் இருந்து விலகி இன்றும் ரஜினிகாந்த் ரசிகன் என்று சொன்ன நேர்மை பாராட்டுக்குரியது.
Fully engaged interview, no bored at all....
KP my fav speaker
Chithra sir .. your the best interviewer... Asked and wait untill guest completed unlike other interviewers try to show their own brilliance in between...
I like this quality Chithra sir
கரு பழனியப்பன் அருமையான ஆள். நிறைய திரமைவுடையவர். அழகாக இருப்பார். அவர் சொற்பொழிவு எப்பொவும் சூபர்.அவர் அப்பா மாதிரி நல்ல பேச்சாளர்.இவர் Zee தமிழ் தமிழா தமிழா எனக்கு மிகவும் பிடித்த ஷோ. என்னமா அந்த ஷோவை நடத்துகிறார்
கரு பழனியப்பன் டூரிங் டாக்கிஸ் பேட்டியில் முதல் கேள்விக்கு சொன்ன பதில் : மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் 50 வயதுக்கு மேல் இருக்கும். சித்திரை மாதத்தில் தேர்தல் என்றால் ‘I am suffering from fever" என்று லீவு லெட்டர் கொடுப்பார்கள். அவர்களை வைத்துக் கொண்டு எப்படி அரசியல் செய்ய முடியும்? திராவிடக் கட்சிகளில் உள்ளவர்களென்றால் 20 வயது முதலே அரசியல் பழகியவர்கள்.
இரண்டாவது கேள்வி : “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?”
பதில் : “கட்டாயம் வருவேன். ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை’
அண்ணன் கரு. பழனியப்பனின் இப்போதைய வயது : 49
Amarkalam...
thelivaana pechu...
interesting talk...
excellent interview...
inspiring n motivating speech...
Superb Karu...👍👏🏻👌🏻
Chitra Lakshmanan sir is one of the best interviewer I have seen . That’s why all his interviews are interesting.
#Thanks so much Chithra sir, fa my favorite director Karu. Pazhaniappan sir's interview.
Stright forward person..thinks everything in right direction..
I saw the episode only for thalaivar name
Me too thalaiva
🤘🤘
👍
Yessssssssssssss
Me 2
I am expecting more then minimam 15 episode. So much excellent bounded knowledge in all aspects. Like cinema, political, lifestyle, human inner mind reading and etc.....
Excellent interview , i am expecting very long time, now only happened today. Thank u so much sir.🙏🙏🙏
சித்ரா சார், 20 எபிசோடு வருமா. என்னோட ஃபேவரைட் மற்றும் சிறந்த மனிதர் கரு.பழனியப்பன்
கரு பழனியப்பன் என்றாலே சுவாரஸ்யம்தான்...
Best ever interview show than the satellite channels show ❤️❤️❤️ ❤️❤️❤️
I am a big fan of your speech Thiru.karu.palaniappan
Karu palaniyappan my favorites direction
Mandirapunnagai best movie
Illaye udhayanidhi rasigannu pesikittaanga
நானே மரம் ஆகனும்... அருமை அருமை👏👏👏
Chithra Aiya you are a text book definition of how to take a pleasant and meaningful interview. Many other interviewers must learn from you on how not to interrupt while the guest speaking and be a great listener.
True..
My favorite actor.. karu. Palaniyappan sir🌷🌷
Thalaiver is great
Very interesting talk. Never felt bored
இவரோட பேச்சுக்கு ரசிகன் ..நான்
இவர் பேசினால் கேட்டுகிட்டே இருக்கலாம்
VLzha thalivar
# I'm stunned&surprized ur interview wd Karu. Pazhaniappan sir.
Good interview. Nicely shared journey, very inspiring & motivating. Best wishes Karu!
Romba nal wait panna oruthar interview
Finally Karu.palaniappan ❤️
Karu. Palaniyappan fan👍👍👍👍👍
Sir, உங்க நட்பே துணை படத்தில் அரசியல்வாதி with your assistant காமெடி ரொம்ப சூப்பர்.comedy கலக்குங்க with your assistant. Both are made for each other.👌
Karu pazhaniyappan is so good in speaking that even if he talks Bad about me I will still listen to him
agreed. i dont like his political views but i love his speaking style
Yaen political views pudikathu.
@@yousaymyname5174 DMK ku sombu adipan
@@ABHlSHEK oh Sir entha katchi nu therinjukalama
@@yousaymyname5174 naan entha katchiyum illa. aana nee ponguratha paatha kandippa 200rs dmk upiya thaan irupe
Awesome conversation,spellbound......
கருத்து வேறுபாடு இருந்தாலும். எந்த நாளும் நான் ரஜினிகாந்த் ரசிகன் தான் என்று ஒத்துக் கொண்டீர்கள். SALUTE
அது தான் ரஜினி ஈர்ப்பு
Watching from Canada
Director sir I had seen your movie in.... Coimbatore -- In Kavitha theatre.. In Coimbatore 2006 --- Sivapathigaram --- Vishal movie.
Now the theatre was demolished it's in Gandhipuram.. Under the bridge road and Cheran movie in 2007 or 2008 , 2011 --- Sathurangam both the movies I had seen Erode Sri Krishna theatre.. Night show... First day ....nice opening... For both the movies... Unfortunately.. The people's had missed the movie.....?????? U r Beautiful... Poetry director ...Manthira punnagai in 2010 November I think.. I had seen Sri Lakshmi Theatre in Erode... In after show. ..!!!!!....this is Prakash..from Erode....
மிக அருமையான பேட்டி. ஆ.சிவகுமார் இலங்கை. 8-12-2020
What a surprise, this guys from 7 mins to 11 mins is speaking like normal person and not acting hyper or over acting,
Karu. Palaniappan most wanted unsung director but cinema awaits that's👉👉👉
கரு பழணிப்பன் சார்
வாழ்த்துக்கள்
பார்த்திபன் சார் அபாரமான உழைப்பாளி
உண்மை ரஜினியின் பார்த்ததும் நம்மளுனுதான் தோன்றும்
Makkal thalaivar super star,💥💥💥💥💥
தலைவர் மாஸ் 🙏🙏
Mandhira punnagai superb movie
Very fast spontanious speech sir
இப்படிப்பட்ட பக்குவமான தந்தை கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.அவருடைய வார்த்தைகளை மேலும் பகிர்ந்து கொள்ளுங்கள். போதி மரத்தின் அடியில் நின்ற உணர்வு வருகிறது உங்கள் தந்தையின் வார்த்தைகளை கேட்கும் போது
good interview...
சிவாஜி பற்றி சொன்னது அப்படியே என்னையே நினைவுபடுத்தியது. நானும் சிவாஜி பற்றி இதே அபிப்பிராயம்தான் வைத்திருந்தேன்.
Your ideas are very nice and good
Thalaivar 3.25------5.00💥💥💥💥🤘🤘🤘🤘
Title content #3:50
இந்திய திரை உலகிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தான், அதிகமான திரை கலைஞர்கள் ரசிகர்கள் உள்ளனர்.
வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.
🤘🤘🤘🤘🤘🤘🤘🤩🤩🤩👌👌👌👌
இவர் ரஜினி ரசிகனாம்!!
இவர் ரஜினியை காயப்படுத்தி பேசுவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.. ஆரோக்கியமாக விமர்சனத்தை எடுத்து வைக்க முடியாத இவர் இன்று 'ரசிகன்' என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
Yes bro .this guy cont be rajini rasigar...
செல்வமணி பேட்டிக்கு பிறகு மிக நிறைவான பேட்டி...
KP is a mesmerizing orator.
Parthiban Sir is always unsung hero!
Chai with chitra la Rajinikanth interview yedunga sir semmaya irukum
ஆதங்கம்
வாழ்த்துக்கள் டூரின் டால்கிஸ்.
Watched coz of thalaivar
Very nice cooking & your speech very gud
Goundamani senthil pathi oru special episode pannunga plz chitra sir
Watching for Qatar 🇶🇦
வாழ்க வையகம்
Waiting for next part
EVM | Electronic Voting Machine: ரஜினி வெற்றி
அருமை..
Super sir
Ever nachu thelliva pesuvar..... unmaiyana karuthu Kandasamy 👍
கரு.பழனியப்பன் பேச பேச பேச பேச பேச பேச கேட்டுக்கிட்டே இருக்கலாம்
Very interesting talk.....
91 seconds advertisement is too long.
Very Intresting Person
He is very nice man
ரஜினி ரசிகனாகஅவரைஇப்படி பொது இடங்களில்கீழ்தரமாகபேச மாட்டார்
இந்த மாதிரி ஆள்கிட்ட தான் நம்ம கவனமா இருக்கணும் ..இவன் தலைவர் ரசிகன்னு சொல்லி உள்ளுக்குள்ள பிரச்சனையை கிளப்ப திருட்டு டீ மூ காவின் கூலி
Rajini rajini ya irukkanum. Sangi manusane illa theriyuma?
மக்குகளா.. நடிகர் ரஜினியை யாருமே வெறுக்கவில்லை... எல்லோரும் ரசிக்கிறார்கள்... அரசியல் செய்ய வந்திருக்கும் ரஜினியை கூட யாரும் வெறுக்கவில்லை... ரஜினி சேர்ந்து இருக்கும் கூட்டம் கொடூரமானது.. அதனால் தான் கரு பழனியப்பன் ரஜினியை கழுவி கழுவி ஊத்துறார்..
@@kircyclone thats cen percent true bro.. inga rajinikath endraa manidhanai yarum edhirka villai avarin aanmega aarvam therindu adai payan paduthi inga vara thudikum kumbalai dan edhirkirom.
@@jaseem12 inga Ulla aalkal than maathuranga bro
Music director shankar ganesh interview soon you focus
No chai in interview sir
வணக்கம் சித்ரா சார்
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: சபந
Only for thalaivar
வணக்கம் சார் கரு பழனியப்பனும் கரு நாகராஜனும் அண்ணன் தம்பியா
வேல்முருகன்
உசிலம்பட்டி
🤣🤣🤣🤣🍷🍷🍹🍹🍾🍺🍸👍
😀😂😂😂😂 super
@@vijaykumarramaswamy7464 😂😂🤣
❤❤❤❤❤
போவும் இது ஒரு 25,30 எபிசோடுகள் போவும் போல!!
Four or Five episode oda finish panniduvanga
Ha ha ha .....
😂😂
yes yes yes
30 இல்ல 100 நேர்காணல் போனாலும் நான் பார்ப்பேன் நண்பா கரு.பழனியப்பன் அவர்களுக்காக
Subba akka is a great persuader... 😎
Sir why can’t we have all videos at once rather than everyday..this is ott platform and we can watch during weekend
Good Question, but he wants to increase the view count per video so that TH-cam pays him better.
Pls humble request laxmanan sir, kin dly do the needful sir.
Thank in advance sir🙏🙏🙏
That's people's studio.
Naan oru rajini rasigan neenga,avarai vimarsanam seyyum podhu un mela kovam varum but oru saarba nee arasiyal pesum avargal than ulagin miga periya kollai koottam.
Part 2 eppo sir
Wow live
🤘🏾🙏🏾🌹👍🏾
Naan ivarin rasigan
Sounds quality check pannunga sir
Next part eppo sir
Beat
Ppl like him, ameer etc...should realise that no amount of protests, politician-like stage speech will have an impact that a single scene in a movie has...they should concentrate on telling their ideologies through movies...like what their contemporaries did...
Only for outside world this guy abuse religion, you can see Shridi SaiBaba picture in the background @ 10:44. Im not against it, but don't play double role
Nice observation, bro!!
Yes I saw that pic...
You should have asked his explanation before typing about his double role.
You don't even understand DK ideology and your are here criticizing...Our intention is not to insult other ppl gods for fun...we only do so bcoz it upholds religious doctrine which in turn reinforces caste...
@@jimijuuomastar1749 I don't care if its DK or PK, all I say is dont play double standards. Its like I do what I like you dont do what I do.
Three soolam super movie at time la, appram santhippu, muthal mariyathai... Ethellam yengalukku rompa pidikkum.. Bro, ungalukku yen pidikla?
யா௫ம் Rajnikant ku ரசிகனாக இல்லாமல் இ௫க்க முடியாது, ௭ன்பதை இந்த பேட்டி தெளிவு படுத்துகிறது
Sir haircut pannadhenga, ungalukku azhage unga moongoose hairstyle dhan
Sankar sir interviw venu
Ivar rajini rasikaraaa