விஜயகாந்துக்கு உள்ள பெண் ரசிகைகள் ஏராளம் | DIRECTOR -POLITICAL ANALYST KARU PAZHANIAPPAN | CWC | 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025
  • #chaiwithchithra #karupazhaniappan
    Karu.Pazhaniappan hails from Karaikudi. Books appealed to Pazhaniappan right from childhood. His father Chinna Karuppiah, a trader, is an ardent reader. He showed interest in reading classics of popular writers like Kannadasan, Jayakanthan, and Ashokamitran. Following the saying ‘Like father like son’, Pazhaniappan inherited this ‘love of reading’ from his father right from childhood.
    Pazhaniappan's passion for reading books spread its wings to learning languages, writing, acting and elocution. His innate style of starting midway through a debate and expressing his thoughts with eloquence, charismatically grabbing the attention of the audience and keeping them spellbound, winning their applause and admiration presented him with countless trophies, certificates and accolades.
    After his schooling in Madurai Seventh Day Adventist, Pazhaniappan studied English Literature in the renowned American College, Madurai (undergrad) and mastered in Literature in Madurai Thiyagaraja College. His intense pursuit of Tamil literature secured him the covetable student training course in Vikatan Group of Magazines.
    Pazhaniappan sustained reading and movie-watching with zest and zeal created an affiliation to cinema within himself, thus inspiring his first toddler steps into Kollywood in 1994. Though he is acclaimed as director Parthiban's protégé, Pazhaniappan worked under two other directors. With Parthiban, he worked in Pullakuttikaran and Housefull. His grey cells contributed to director Dharani's stories that did not get transformed into films in the sandwiched time frame between the latter's films Edhirum Pudhirum and Dhill. He worked under director Ezhil in Thulladha Manamum Thullum, Pennin Manathai Thottu, and Poovellam Un Vasam.
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 331

  • @seenivasans6789
    @seenivasans6789 4 หลายเดือนก่อน +1

    மக்கள் மனதில் வாழும் நிரந்தர முதல்வர் கேப்டன் மட்டுமே

  • @shankar2.03
    @shankar2.03 2 ปีที่แล้ว +5

    கல்விக்காக காமராஜர் அமைத்த அடித்தளம் தான் முக்கிய காரணம் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    Genuine speach!

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 3 ปีที่แล้ว +14

    அப்படியே
    புள்ளி கமா வைக்காம
    வாழைப்பழம் மாதிரி
    பேசுவான் மேம்...... 😎

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 ปีที่แล้ว +22

    பள்ளி கல்வியை தந்தவர் கர்மவீரர் காமராஜர் ஆனால் அது பற்றி சொல்ல தயக்கம் ஏன்

  • @rajeshezham8852
    @rajeshezham8852 3 ปีที่แล้ว +6

    கரு.பழனியப்பன் அண்ணே payment ரொம்ப அதிகமா வாங்கிட்டே இருக்காருப்பா. எவ்வளவு வன்மம்.
    உண்மையான அச்சம் கரு.பழனிப்பன் தான்.

  • @GKMASTER-o9s
    @GKMASTER-o9s 3 ปีที่แล้ว +4

    கல்வி காமராஜர் அய்யா தான் கொண்டு வந்தார் திரு. பழனியப்பன் சார்

    • @khaleelrahman2096
      @khaleelrahman2096 3 ปีที่แล้ว

      Needhikkatchiyum Vellakkaaranum kondu vandha anaivarukkum kalviya Rajaji Kula Kalvi nu maathi School ellaam moodinaar. Rajaji moodina school thaan Kamarajar Open Panninaar

  • @albertbasker
    @albertbasker 3 ปีที่แล้ว +41

    "முத்துவேல்
    கருணாநிதி
    ஸ்டாலின்"
    நம்ம முதல்வர்

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 3 ปีที่แล้ว +15

    அப்பப்பா இந்த கரு பழனியப்பனின் அபார அறிவு கண்டு எனக்கு பொறாமை அதே சமயத்தில் இவர் ஒவொருவரையும் படிக்கவும் கற்கவும் தூண்டுகிறார் இது ஒரு நல்லவிதமான பொறாமை, தம்பி பேசுவதை கேட்பதே பேரின்பம் கடவுள் இவரையும் இவர் குடும்பத்தையும் ஆசிர்வதித்து பல்லாண்டு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டாற்ற வாழ்த்துகிறேன்.

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 3 ปีที่แล้ว +8

    10 வருசமா இழிவான அரசியல் பாத்து பாத்து பழகுனவங்க இப்பதான் அரசியல் என்றால் என்ன அரசியல் நாகரீகம் என்றால் என்ன என்பதை கண்கூடாக பார்க்கின்றனர் .... விரைவில் தவறான வழியில் செல்பவர்கள் பாதை மாறுவர் .

  • @rajapoongavanam6536
    @rajapoongavanam6536 2 ปีที่แล้ว

    அறிவார்ந்த பதில் அண்ணா வாழ்த்துக்கள்

  • @pirakalathanpirakalathan7836
    @pirakalathanpirakalathan7836 3 ปีที่แล้ว +2

    எங்களுக்கு பெரியாரையும் அண்ணாவையும் கலைஞர் அவர்களையும் பற்றி நன்கு தெரியும் எதிர்கால அரசியல் தமிழ்தேசிய அரசியலாக நிச்சயம் அமையும்

  • @selvarajm.2058
    @selvarajm.2058 3 ปีที่แล้ว +71

    கல்வியை பற்றி பேசும் போது காமராஜரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் திட்டமிட்டு தவிர்த்தார் என்று தெரியவில்லை

    • @MrRajeh25
      @MrRajeh25 3 ปีที่แล้ว +14

      DMK sombu

    • @Wtfdd680
      @Wtfdd680 3 ปีที่แล้ว +7

      ஏன்னா அவன் ஒரு உப்பி

    • @kaveriinverter
      @kaveriinverter 3 ปีที่แล้ว +8

      காமராஜர் இல்லையென்றால் தமிழகத்தில் ஏது கல்வி

    • @captbarbaros1813
      @captbarbaros1813 3 ปีที่แล้ว +2

      Yes nanba Raja ji Avargal closed the school and kamaragar Avargal opened .it he ( karu) should have spoken

    • @gowthamc3388
      @gowthamc3388 3 ปีที่แล้ว +7

      காமராஜர் நாடார் பற்றி சீமான் நாடார் பேசுவார்.

  • @jaisankarjaisankar6176
    @jaisankarjaisankar6176 3 ปีที่แล้ว +4

    Super speech sir

  • @dhanurekha6978
    @dhanurekha6978 3 ปีที่แล้ว +35

    FREE BUS TRAVEL TO LADIES - EFFECTS ON THEIR LIVESLIVES EXCELLENT EXPLANATION BY MR KARU PALANIAPPAN.

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 3 ปีที่แล้ว +2

      Aiyoo amma mudiyala.. 10 roovaku free ticket kuduthutu Boston vara kondu ponaan paaru… kekka nalla iruku

    • @dhanurekha6978
      @dhanurekha6978 3 ปีที่แล้ว +7

      @@venkatramukutty4409 WILL THE MULTIPLEX ACCEPT YOUR BOOKING IF YOU ARE TRYING TO PAY RS 10 LESS THAN THE ACTUAL COST OF THE TICKET. THAT RS 10 MEANS A LOT TO MANY FAMILIES.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 ปีที่แล้ว +7

      @@venkatramukutty4409எந்த உழைப்பும் இல்லாத சிலருக்கு கோயில் தட்டில் கூட பலர் 100ரூபாய் போடுகிறார்கள். ஆனால் சில கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு 10 ரூபாய் பயணச்சீட்டு கூட பெரிய விசயம் தான்.

  • @gunasekaranvenkatesangunas1352
    @gunasekaranvenkatesangunas1352 3 ปีที่แล้ว +3

    ரொம்ப அருமை பெரியார் அண்ணா பற்றி அவனுங்களுக்கு தெரியாது

  • @syedabdulrahmaani5099
    @syedabdulrahmaani5099 3 ปีที่แล้ว +11

    சங்கிமான் சீமானின் செயல்பாடு பற்றிய
    எடுத்துக்காட்டு மற்றும் விளக்கங்கள் மிகவும் சிறப்பு

  • @varunkrishnan4441
    @varunkrishnan4441 3 ปีที่แล้ว

    Super sir inspiration romba thelivana Arasiya purithal

  • @rajgowdamgowdam1488
    @rajgowdamgowdam1488 3 ปีที่แล้ว +7

    சீமானைப் பற்றியும் கமல்ஹாசனைப் பற்றியும் கூறியது மிகச்சரியான பார்வை.

  • @10germanwordsdaily
    @10germanwordsdaily 3 ปีที่แล้ว +1

    அண்ணாவின் பகுதி - 1, 60 புத்தகத்தை வாங்குவாதற்கான இணைப்பு ( அ ), எங்கே வாங்க முடியும் என்பதை தெரிந்தால் பதிவிடவும்.

  • @Ramesh-op8rb
    @Ramesh-op8rb 2 ปีที่แล้ว +2

    எம் ஜி ஆர் , க்கு பிறகு விஜயகாந்த் சாருக்கு மட்டுமே பெண் ரசிகைகள் மிக மிக அதிகம். 71% பெண்களுக்கு விஜயகாந்த் மிகப் பிடித்த நடிகராக இருக்கின்றார்.

  • @alagars3253
    @alagars3253 3 ปีที่แล้ว +1

    திரு. பழனியப்பா உதயநிதிக்கு சேவகம் செய்ய தயாராகவும்

  • @Nattyboy66
    @Nattyboy66 3 ปีที่แล้ว +14

    Never get bored on karu palaniappan speech . Setty naatu moolai 👍🙏

  • @vaanjinaathan7201
    @vaanjinaathan7201 3 ปีที่แล้ว +1

    Sema uruttu. ...thiravida sembu

  • @rameshmano
    @rameshmano 2 ปีที่แล้ว

    In this video, out of 21MM:51SS, Kar PA spoke 21MM:41SS about Periyaar , Anna , Stalin, Semaan and Kamal , and 10 ss he spoke about Vijayakanth but video title named as Vijayakanth. this tells market of Vijayakanth in TH-cam Tamil videos.

  • @athiyaman7828
    @athiyaman7828 3 ปีที่แล้ว +10

    சீமான் அவர்கள் பற்றி பேச தகுதி வேண்டும் !!!!

    • @Saminathan735
      @Saminathan735 3 ปีที่แล้ว

      சீமானை பற்றி பேசுவதற்கும் சீமானின் பேச்சுக்கு கைதட்டுவதற்கும் விசில் அடிப்பதற்கும் படிபத்த இளைஞர்கள் தேவையில்லை.

    • @manikandankandan900
      @manikandankandan900 3 ปีที่แล้ว

      Seeman.ouru.piradu.

  • @ravin8405
    @ravin8405 3 ปีที่แล้ว +18

    ஆம்,. அறிஞர் அண்ணா மாபெரும் தலைவர், மனிதர் 🙏🙏🙏

  • @musiclover1549
    @musiclover1549 3 ปีที่แล้ว +15

    பொறாமையில் பொய் வார்த்தைகள் அள்ளி விடுங்கள் பழனியப்பா.... 👏👏👏

  • @RajaSekar-eu1nk
    @RajaSekar-eu1nk 3 ปีที่แล้ว +11

    அரசு ஊழியன் பிள்ளைகள அரசு பள்ளி ள சேர்க்க முடியாத காரணம் னு zee tv la ஒரு சின்ன பையன்ட்ட சொன்ன பாருடா நீ

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 ปีที่แล้ว +15

    மேல் கீழ் என்பதை அவாளுக்கே(எதிரில் ) சொன்ன கரு ப அவர்களுக்கு ஒரு சபாஷ்.

  • @viswanathan2852
    @viswanathan2852 3 ปีที่แล้ว +2

    Note time 8.58 அண்ணா இருமொழி கொள்கையை எங்களுக்கு ஆங்கிலமும் இந்தியும் போதும் என்றா சொன்னார் ? பேட்டியாளர். தெளிவு செய்யவும் நன்றி

    • @niyazfazeenaniyazfazeena1495
      @niyazfazeenaniyazfazeena1495 3 ปีที่แล้ว

      அண்ணா சொன்னதாக கமலஹாசன் பொய்யையே சொல்கிறார் அதையே கரு பழனியப்பன் சுட்டிக்காட்டுகிறார்

    • @viswanathan2852
      @viswanathan2852 3 ปีที่แล้ว

      @@niyazfazeenaniyazfazeena1495 யார் சொல்லி இருந்தாலும் தமிழும் ஆங்கிலமும் போதும் என்று தான் சொல்லி இருக்க முடியும் இந்தியை அல்ல

  • @therupaadakan6795
    @therupaadakan6795 ปีที่แล้ว

    தந்தை பெரியார், அம்பேத்கர்,அண்ணா, கலைஞரை அரைகுறையாக படித்து விட்டு சங்கிகளின் எலும்புத் துண்டுக்காக எதிர்க்கும் மலையாளி சைமன் சீமானின் கேடுகெட்ட அனாகரிக அரசியல் செயல்பாடுகளை தோலுரித்த காட்டிய...திரு கருபழனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள் சார் 💐💐👌💐💐

  • @manisha1183
    @manisha1183 3 ปีที่แล้ว +4

    Thindukal .liyoni .and as raasa ..pesurdhu sariya .. solluga Sir 🙄🙄

  • @suvasini100
    @suvasini100 3 ปีที่แล้ว +11

    Thanks a lot.His perspective is amazing

  • @mukilankalaimani1869
    @mukilankalaimani1869 3 ปีที่แล้ว +2

    பேரறிஞர் அண்ணா எழுதிய புத்தகத்தின் பெயரை குறிப்பிடுக ❣️

    • @anbalaganannamalai2804
      @anbalaganannamalai2804 3 ปีที่แล้ว

      Book?A lot of books . Go and study in libraries.

    • @mukilankalaimani1869
      @mukilankalaimani1869 3 ปีที่แล้ว

      @@anbalaganannamalai2804 no time to go to library! If you know the name of the books written by him just mention below! Or else .

    • @tilakshekar6150
      @tilakshekar6150 3 ปีที่แล้ว

      Sev vazlai 5 th std school lesson.

  • @sakthishivam2726
    @sakthishivam2726 3 ปีที่แล้ว +12

    அப்பொழுது ரஜினி விஜயகாந்த் ஆகிய இருவருக்கும் தான் ரசிகர்கள் அதிகம்.ஏன் கமலை சொல்கிறார்கள் தெரியல.இது மக்கள் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் திரைத் துறையில் இருப்பவர்கள் மட்டும்தான் இப்படி கமல்னு சொல்கிறார்கள்.

    • @ராதாமுருகன்
      @ராதாமுருகன் 3 ปีที่แล้ว +3

      நீங்கள் சொல்வது உண்மை ரஜினி விஜயகாந்த் மட்டும் தான் அதிகம் ரசிகர்கள் இருந்தார்கள் ஆனால் சொல்வது கமலை

    • @khaleelrahman2096
      @khaleelrahman2096 3 ปีที่แล้ว

      No Bro... Penn (Women) Rasigaigal adhigam irunthadhu Kamal & Karthik in 90's. Karu solradhu Vijayakanth kum adhey alavil Penn (Women) rasigaigal undu entru.

  • @Senthilkumar-sz7uy
    @Senthilkumar-sz7uy 2 ปีที่แล้ว +1

    நீங்க சொல்றது , சரிதான்
    பஸ் டிக்கெட் Free பண்ணீட்டு,
    சரக்கு விலையை ஏத்தி புட்டிங்க
    ,
    கணக்கு ஒன்று தான்

  • @chellakand7714
    @chellakand7714 3 ปีที่แล้ว +28

    பெண்களுக்கு சம உரிமைமைனா கனிமொழி சகோதரிய அடுத்த முதல்வர் ஆக்கி விடலாமா.

    • @chellakand7714
      @chellakand7714 3 ปีที่แล้ว +3

      முதல்வர் ஆக்கு வது மக்கள் கடமை. ஆனால் திமுக முதல்வர் வேட்பளராக அறிவிகிலாம் அல்லவா. நீங்க சிந்தனைய தூண்டியதா ஆல் வந்த கற்பனை.

    • @alankennady6478
      @alankennady6478 3 ปีที่แล้ว +1

      Jayalalitha CM aanathu entha tamilnadu than

    • @opuntian
      @opuntian 3 ปีที่แล้ว +1

      @@alankennady6478 It was possible only because of Thanthai Periyar.

    • @nehrunagarnagaraj7552
      @nehrunagarnagaraj7552 3 ปีที่แล้ว

      @@chellakand7714 VO

    • @661857
      @661857 3 ปีที่แล้ว

      What a question? Can we then get Nirmala Seetharaman as PM and Ms. Kaaliyammal as NTK CM candidate?

  • @sathishkumard9511
    @sathishkumard9511 3 ปีที่แล้ว +8

    சீமான் அண்ணா தான் எங்களுக்கு வேண்டும்....

    • @elavarasanramasamy2769
      @elavarasanramasamy2769 ปีที่แล้ว

      சீமானுக்கு அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர் நிறுத்தி வைத்தார் எப்படி பணம் வந்தது யார் கொடுத்தது பிஜேபி அதிமுக வின் மறைமுக ஆதரவாளர் சீமான் அவருக்கு பணம் கொடுத்து உதவி செய்து வருகின்றனர் பிஜேபியினர்

  • @KarthiKeyan-tv7gt
    @KarthiKeyan-tv7gt 3 ปีที่แล้ว +9

    Mr Karu - very good points about girls to come out from the house and explore their talents.
    Please start as examples from you(what your doing?) and the parties(DMK politicians wife)

  • @djchemtalk2946
    @djchemtalk2946 ปีที่แล้ว

    Nice

  • @krishnanp7891
    @krishnanp7891 3 ปีที่แล้ว +14

    துண்டு சீட்டு வச்சிட்டு பேசர உங்களுக்கு அண்ணனை பார்த்தால் கொஞ்சம் பயம்தான் இருக்கும்

    • @kavibharathy5691
      @kavibharathy5691 3 ปีที่แล้ว

      Dai oru ward councillor aagittu pesunga da 😂….. Naanjil Sampath kooda tha un nonnana vida nalla pesuvaan… athukaaga avara CM aakiralaama 🤦🏽‍♂️

    • @stejeestejee5566
      @stejeestejee5566 3 ปีที่แล้ว +1

      Thambi unaku innum konjanaal akum,, seeman oru loosu nu ok athuvaraikum ,, anka iruppa

    • @manikandankandan900
      @manikandankandan900 3 ปีที่แล้ว

      Un..oulaka.pana..piradu.seeman

    • @anbalaganannamalai2804
      @anbalaganannamalai2804 3 ปีที่แล้ว

      Those who speak truth must do homework and have material on hand. But those who speak untruth like Seemaan need no THUNDU CHIT but they need only imagination to create stories.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 ปีที่แล้ว +2

    2ஜீ மேல்முறையீட்டில் உள்ளது அதை இன்னும் தள்ளுபடி செய்யவில்லை இன்றளவும்.

    • @niyazfazeenaniyazfazeena1495
      @niyazfazeenaniyazfazeena1495 3 ปีที่แล้ว

      எலக்சன் வருவதற்காக பொருத்து இருக்கிறார்கள் போலும் ராஜா செத்தா கூட இந்த கேஸ் முடியாது என்னா இது உண்மையான கேஸ் கிடையாது

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว

      @@niyazfazeenaniyazfazeena1495 உங்கள் கூற்று சரியே என்றால், சாதிக் பாட்ஷா ஏன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று தெளிவாக சொல்லுதல் வேண்டும்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว

      அவர் மரணம் இயற்கையான ஒன்றா இல்லையா என்பதை நீங்கள் ‌சொன்னால் நன்றாக இருக்கும். பாவம் பாட்ஷா பாய். வாழ வேண்டிய வயதில் காலமானார்.

    • @niyazfazeenaniyazfazeena1495
      @niyazfazeenaniyazfazeena1495 3 ปีที่แล้ว

      @@natarajansuresh6148 அவர் மரணம் இயற்கையாக இல்லை என்றால் மீண்டும் ஆட்சிக்கு வந்தவர்கள் ஏன் நிரூபிக்கவில்லை

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว

      @@niyazfazeenaniyazfazeena1495 நீதி கேட்டு ஏன் அவர் குடும்பம் போராட்டம் நடத்தவில்லை. உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் பாதிக்கபட்டால் நீங்கள் போராடுவீர்களா அல்லது உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் போராட்டம் செய்வாரா என்று தெளிவாக சொல்லுதல் வேண்டும் முதலில் பின்னர் விமர்சனங்கள் செய்வது நல்லது.

  • @palanivel8751
    @palanivel8751 3 ปีที่แล้ว +9

    அய்யய்யோ தாங்க முடியல.இரண்டு பேரும் திரைப்படத்துறை சேர்ந்தவர்கள்.சூட்டிங் ஸ்பாட்டில் எவ்வளவு தீண்டாமை நடக்கிறது பேச தயாரா.சம்பளம் முதல் உணவு வரை...

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 3 ปีที่แล้ว +2

    Super super. Very great sir.

  • @prabakaranparamasivam1011
    @prabakaranparamasivam1011 3 ปีที่แล้ว +1

    Good interview

  • @BJ-jq8or
    @BJ-jq8or 3 ปีที่แล้ว +4

    🍄🍄🍄தமிழிச்சி from 🇬🇧 : for சீமான் : 9:13

  • @santhoshkumara342
    @santhoshkumara342 3 ปีที่แล้ว +8

    முழுவதுமாக உபியாக மாறிய பழனியப்பனை பார்...

  • @kumaritamilan8402
    @kumaritamilan8402 3 ปีที่แล้ว +1

    சரிதானா நீங்க படிக்கும்போது நீ சின்ன வயசா இருக்கும்போது நிறைய படிப்பகம் இருந்தது நீங்கள் படித்தீர்கள் ஆனால் இன்று எங்கு சென்றாலும் குடிப்பகம் அதிகமாக இருக்கிறது

  • @mhvansales8304
    @mhvansales8304 3 ปีที่แล้ว +11

    Fantastic point , are you highlighting about seeman ,absolutely we want to reject seeman for he use irrespective words about Anna and periyar !

  • @mr.curious8964
    @mr.curious8964 3 ปีที่แล้ว +11

    Naam tamilar ❤️❤️

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 ปีที่แล้ว +3

      People already put END CARD IN LOCAL BODY ELECTIONS! AFTER HIS SPEECH ON 100 DAYS AND FREE BUS PASS TO WOMEN HE WILL NEVER WIN ELECTIONS AND HIS VITE BANK WILL FURTHER GET REDUCED!

    • @mr.curious8964
      @mr.curious8964 3 ปีที่แล้ว

      @@sundararajulupanneerchelva5457 😂😂😂😂

  • @s.muthuvels.muthuvel1409
    @s.muthuvels.muthuvel1409 3 ปีที่แล้ว +10

    திரு.கரு.பழனியப்பன் அவா்கள் என்றுமே அறிவு தளத்தில் இருந்து சிந்தித்து பேசும் தன்மை உடையவா்.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 ปีที่แล้ว +6

    You are a good director who have given wonderful movies once upon a time.

  • @SureshKumar-fm9oe
    @SureshKumar-fm9oe 3 ปีที่แล้ว

    Sir, Vinod Rai didn't apologize for the 2G scam report, he said sorry only for the comments he mentioned about Sanjay Nirupam. Thanks

    • @anbalaganannamalai2804
      @anbalaganannamalai2804 3 ปีที่แล้ว +1

      2G scam case was shattered in the court and the accused were cleared off charges.That proves that it was fabricated by Vinoth Roy.

  • @KKRaj-oc9wc
    @KKRaj-oc9wc 3 ปีที่แล้ว +34

    சங்கிகளின் கதறல் தாங்க முடியல.

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 3 ปีที่แล้ว +5

      Adha vida ivan urutta thaanga mudiyala 😂😂😂

  • @thirukusan9385
    @thirukusan9385 3 ปีที่แล้ว +11

    கருத்தை நம்புறீங்களா பணத்தை நம்புறீங்களா?
    ஆமா அவன் என்ன கருத்து சொன்னவன் என்று புரியாவிட்டால் எங்களிடம் கேளுங்கள்.நீங்களா உருட்டாமல்.🤦🏾

  • @muthukumareaswaran1697
    @muthukumareaswaran1697 3 ปีที่แล้ว

    அண்ணா உயர்திரு அண்ணாதுரை அவர்கள் இரு மொழி கொள்கையாக ஆங்கிலத்தையும் ஹிந்தியையும் ஆதரித்தார் என்று 8 நிமிடம் 58 வினாடிகளில் சொன்னார் அது சரியா ...............?

  • @murugesankowsalyamurugesan6293
    @murugesankowsalyamurugesan6293 3 ปีที่แล้ว +4

    அய்யா ....நீங்களே பிச்சை எடுக்குறீங்க.நாடே கடன்ல இருக்கு..அய்யா பேருந்து கட்டணம் 50ரூபாய்தான் ஆனால் ஒரு செமஸ்டர் fees 10000ரூபாய் ...எங்களுக்கு இதுதான் இலவசமாக வேண்டும்

    • @manobharathg2722
      @manobharathg2722 3 ปีที่แล้ว

      Private college la padicha apdi than.

  • @albertbasker
    @albertbasker 3 ปีที่แล้ว +9

    திராவிட பீரங்கி
    எதார்த்தம் நடைமுறை பேச்சு .

  • @Mjisthegoat12
    @Mjisthegoat12 3 ปีที่แล้ว +2

    How did they get a money to start Kalaignar TV?

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 3 ปีที่แล้ว +3

    உங்களை கண்டு தான் எனக்கு சிரிப்பாக வருகிறது. நல்லா எரியட்டும் உங்கள் வயிற். இப்போது நடிக்கிற வடுக ஆட்சியை பார்த்துதான் மேலும் எங்கள் இடம் சத்யம் கூட போகிறது.

  • @antonsuthersan9944
    @antonsuthersan9944 3 ปีที่แล้ว +1

    Seeman 💪💪💪💪. Pooda karupalni👋🏿👋🏿👋🏿👋🏿👋🏿

  • @janakiraman3721
    @janakiraman3721 2 ปีที่แล้ว

    Innum sathama.... Kathu.....

  • @devakanthdevakanth871
    @devakanthdevakanth871 3 ปีที่แล้ว +3

    Captain

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 3 ปีที่แล้ว +5

    15 min to 17 min அருமை சாகோ அருமை அருமை

  • @BJ-jq8or
    @BJ-jq8or 3 ปีที่แล้ว +12

    : எமக்கு சீமான் அண்ணன் (எமது விடுதலைப்புலிகளின் , தமிழர்களின் பெருமையை சொல்லி தமிழர்களை ஒன்று சேர்க்கும் ) இல்லாவிடில் தமிழனின் பெருமை, சிறப்பு எதுவுமே எமக்கு தெரிந்திருக்க மாட்டாது.

  • @alagars3253
    @alagars3253 3 ปีที่แล้ว +2

    எங்களுக்கு அண்ணாவையும் தெரியும், பெரியாரையும் உங்களை போன்ற கோபாலபுர திண்ணை வாசிகளையும் தெரியும்

  • @kalaiindian
    @kalaiindian 3 ปีที่แล้ว +15

    Super சொம்பு sir நீங்கா...

  • @alagars3253
    @alagars3253 3 ปีที่แล้ว +1

    பழனியப்பன் என்ன சொல்ல வரீங்க
    சீமான் நல்லா கதை மட்டும் சொல்வார்னு அப்படி தானே?
    வஞ்சக எண்ணம் !

  • @neelemegam1234
    @neelemegam1234 3 ปีที่แล้ว +6

    சரியான முட்டு

  • @asuran8418
    @asuran8418 3 ปีที่แล้ว

    Kenathu thavalaiyaa irunthaa eppadi Karu...poi veli ulagatha paaunga Karu....

  • @bashabasha449
    @bashabasha449 3 ปีที่แล้ว +2

    ஹலோ ஹலோ நண்பரே டுஜ பற்றி ஜூனியர் விகடன் கத்தி படத்தில் விஜய் முருகதாஸ் இன்னும் சில கட்சிகள் உள்ளது

  • @prakashnagarajan3780
    @prakashnagarajan3780 3 ปีที่แล้ว

    Kalaingar panna vinyaana oolal pathi sollunga bro

  • @arikrishnann
    @arikrishnann 3 ปีที่แล้ว +3

    Sir nalla pechalar athunala nalla iruku but full ah poi vanmam

  • @SDArun98
    @SDArun98 3 ปีที่แล้ว +3

    முழு திமுக காரனாக மாறிய ஒருவனின் கதறல் இது

    • @mahaprabu4943
      @mahaprabu4943 3 ปีที่แล้ว

      தலைவா எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் சொல்லுங்க
      1882 முதன் முதலில் திராவிடர் கழகம் தொடங்கியவர் அயோத்தி தாசர் (பறையர்)
      அந்த இயக்கத்தின் பத்திரிக்கை பெயர் தான் ஒரு பைசா தமிழன்
      பறையர் மகாஜன சபா அதை
      1891ல் ஆதி திராவிட மகாஜன சபை என பெயர் மாற்றம்
      ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) செய்துவிட்டார்
      அயோத்திதாசர்
      தங்களை சாதியற்ற திராவிடர்கள்
      என்று தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிய வேண்டும்னு போராடியவர்
      அதனால் தான் பறையர்கள் இன்று சாதி சான்றிதழில் ஆதி திராவிடர் என்று பெறுகிறார் கள்
      சென்னை திராவிட சங்கம் 1912 ல் தொடங்கியவர் நடேசனார் (அகமுடையார்)
      நீதி கட்சியிடம் பேசி ஆதி திராவிடர் னு அரசானை வெளியிட வைத்தவரே
      MC ராஜா(பறையர்) தான்
      தேவநேயபாவனரின்
      (பள்ளர்) பட்டமே திராவிட நூல் மொழிஞாயிறு தான்
      ஆனால் இன்று
      மொழிஞாயிறு னு சுருக்கமாக சொல்கிறார் கள்
      தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தவர்களே அயோத்திதாசர் (பறையர்)
      ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்)
      இவர்களை ஏற்பதா
      மறுப்பதா
      திராவிடத்தை மறுக்கும் சீமான்
      தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு விதை போட்ட அயோத்தி தாசர் (பறையர்)
      மற்றும் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) க்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன் ?

  • @lathasundar9283
    @lathasundar9283 3 ปีที่แล้ว +5

    Well said super interview

  • @தணிகைச்செல்வன்.ப
    @தணிகைச்செல்வன்.ப 3 ปีที่แล้ว

    Good aerator karu.palaniyappan

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +1

    Aamai athibar,karpanayilaye valubavar,kathai nalla viduvar

  • @chellakand7714
    @chellakand7714 3 ปีที่แล้ว +6

    வெற்றிகொண்ட ஆன் பேசியபோது உங்க தலைவர் கேட்டாரா?

    • @chellakand7714
      @chellakand7714 3 ปีที่แล้ว

      உனக்கு வேணும் போது it's is ok. Now it hurts you.

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 3 ปีที่แล้ว +14

    ஸ்டாலினுக்கு நல்லா முட்டு குடுப்பா பழனியப்பா 😄😄

    • @rajasekaran9052
      @rajasekaran9052 3 ปีที่แล้ว

      Yes.. what wrong......compare with.......he is great.....

  • @balana3146
    @balana3146 3 ปีที่แล้ว +1

    அய்யா கரு . பழனி 11 நிமிடங்களுக்கு அப்பால் உமது கூற்று கொஞ்சமாவது பகுத்தறிவுடன் உள்ளதா?! பல கருத்தை மேற்கோள் காட்டி பேசுகிறார் ஆம் ஆனால் கருத்தாளம் மற்றும் சமூக செயல்பாடுகள் முன்னெடுக்காமல் வெறும் பேச்சாக பேசவில்லை.
    நாம் தமிழர் கட்சி உறவுகள் அதிகாரம் மற்றும் பொருளாதார பலம்யின்றி மாநிலம் முழுவதும் முன்னெடுத்த செயல்களை கவனித்து பேசுங்கள்.
    ஈ வே ராமசாமியும் , அண்ணாவும் பேசியதை போல தான் சீமானும் பேசுகிறார் என்ன தலைமை பண்பு இல்லை அவருக்கு . திமுக மேடைகளில் இல்லாத அத்துமீறல் பேச்சா விஜயகாந்தை எதிர்க்க ஒட்டு மொத்த திமுக தலைவர்களும் நடிகர் வடிவேலுவை பேச விட்டு வேடிக்கை பார்த்த போது உங்க தலைமை பண்பு பேன் பார்க்க போச்சா?!
    முதலில் நீங்கள் மட்டுமே அறிவாளி என்ற போக்கை தவிர்த்து பேசுங்கள்.

  • @sathis7518
    @sathis7518 3 ปีที่แล้ว +4

    கரு பழனியப்பன்😍😍

  • @soundararajan22
    @soundararajan22 3 ปีที่แล้ว +1

    ஏரி நஷ்டம் ஊர்மேலே....
    ஏற்கனவே உள்ள நட்டம் பல்கி பெருகும்.

  • @MrRajeh25
    @MrRajeh25 3 ปีที่แล้ว +10

    Chitra sir please avoid political person interview. It is fully biased,

    • @sanapeena
      @sanapeena 3 ปีที่แล้ว +1

      உண்மையை உணர்ந்து கொண்டால் இந்த முடிவே வரும் தோழரே

  • @bobdhubli85
    @bobdhubli85 3 ปีที่แล้ว +2

    8.58 ஆங்கிலம் இந்தியும் போதும்.... அப்படி அண்ணா சொன்னார...

    • @niyazfazeenaniyazfazeena1495
      @niyazfazeenaniyazfazeena1495 3 ปีที่แล้ว

      அண்ணா சொன்னதாக கமலஹாசன் சொன்னார் அதையே கரு பழனியப்பன் சுட்டிக்காட்டுகிறார்

  • @TheGanesh17
    @TheGanesh17 3 ปีที่แล้ว +3

    Sorry சார்.. இலவச ப்பயணம் பற்றி சிறு சந்தேகம் இருந்தது.
    மேலூர் to மதுரை நல்ல பார்வை..

  • @mhvansales8304
    @mhvansales8304 3 ปีที่แล้ว +3

    Great sir !

  • @ramakrishnan7288
    @ramakrishnan7288 3 ปีที่แล้ว +1

    இவர் மட்டும் தான் புத்திசாலி மதவங்கல்லாம் முட்டாள்னு பேசரான்.. அப்படியே மலச்சி போய் கேட்கறீங்க..இந்த மாதிரி பேசி பேசித்தான் வண்டிய ஓட்டிட்டு.. இருக்காப்ல..

  • @ONEMETAHUMAN
    @ONEMETAHUMAN 3 ปีที่แล้ว +3

    Theepori pesina sari. Theepori oda pesinaa thappu.
    Theepori pesinadhu karunanidhi ku theriyadhaa?

  • @muthukumar-uw6dm
    @muthukumar-uw6dm 3 ปีที่แล้ว +6

    முந்திரித்தோப்பில் ஜலக்ரீடை செஞ்ச MP திராவிட கட்சி தானே பழனியப்பன்..

  • @kumara8741
    @kumara8741 3 ปีที่แล้ว +2

    தமிழ்த்தேசியம் ஒரே வழி 👍

  • @thiruchelvamsivalingam5898
    @thiruchelvamsivalingam5898 2 ปีที่แล้ว

    பொன்னையா?

  • @kandeepanbalu1278
    @kandeepanbalu1278 3 ปีที่แล้ว +1

    தீப்பொறி திருமுகம் பேச்சை கேட்டு இருக்கிறீர்களா கரு.பழனியப்பன்... 200 ரூபாய்க்கு மட்டும் கூவுங்கள்...

  • @deenadeena289
    @deenadeena289 3 ปีที่แล้ว +1

    நாட்டில் ஊழல் செய்யாத முதல்வரகளில் அண்ணாவும் ஓருவர்

  • @ராதாமுருகன்
    @ராதாமுருகன் 3 ปีที่แล้ว +5

    ஒரு அரசியல் விமர்சகர் என்றால் அனைத்து கட்சிகளின் நிறை குறைகளையும் எடுத்து சொல்ல வேண்டும் ஆனால் இவர் திமுகவை மட்டும் புகழ்ந்து பேசுகிறார் அப்படி என்றால் என்ன அர்த்தம்

  • @loveall18
    @loveall18 3 ปีที่แล้ว +10

    Perfect loyal employee of DMK. .. pls don't get scared of NTK. ... His ideology is strong and routed....you will realise soon. Wait and watch.

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 3 ปีที่แล้ว +2

    டே இடத்தை காலி்செய்....பாதி நேரம் சீமான் கதறல்

  • @rsudarshana7141
    @rsudarshana7141 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @agamconstructions4371
    @agamconstructions4371 3 ปีที่แล้ว +11

    சீமான் மேல் உள்ள பொறாமையில் பேசுகிறார்

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 3 ปีที่แล้ว +1

    அண்ணா தம்பியை (கருணாநிதியை)அழைத்தார்.தம்பி (கருணாநிதிய)மகன், மகள்,பேரன் .....இப்படி குடும்பத்தை அழைத்தரே தவிர வெளியில் யாரையும் அழைக்கவில்லை வாழ்க உங்கள் குடும்ப அரசியல்