முத்தான முத்தல்லவோ பாடல்/ முத்தம் கொடுத்த( சங்கர்)- கணேஷ் , கோபமான P சுசீலா- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 71

  • @sena3573
    @sena3573 3 ปีที่แล้ว +6

    பிடித்த பாடல் நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார் கண்ணதாசன் அவர்களின் அழகான வரிகள் எம் எஸ் வி அவர்களின் இனிய இசை குழந்தையின் அற்புதமான நடிப்பு எனக்கு பிடித்த பதிவு இது

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 3 ปีที่แล้ว +5

    நான் இன்றும் எங்கள் இரட்டை பேரக்குழந்தைகளை தூங்க வைக்க பாடும் பாடல் களில் ஒன்று மிகவும் அருமையான பாடல்

  • @karthickg1962
    @karthickg1962 3 ปีที่แล้ว +15

    சிறிய வயதில் கேட்டு ரசித்த பாடல். சுசிலா அவர்களின் தேன் இசை குரல் 💐

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 3 ปีที่แล้ว +9

    நல்ல பாடல். புதுமையான தகவல். நன்றி. வாழ்த்துகள்

  • @kchandru7169
    @kchandru7169 3 ปีที่แล้ว +27

    கவிஞரென்றால் அன்றும் இன்றும் என்றும் அவர் ஒருவரே. என்ன கற்பனை? என்ன சிந்தனை? என்ன வர்ணனை? கவியரசன், கவியறிஞன், கவியரக்கன் அவரே. நம் மண்ணின் பொக்கிஷம் கண்ணதாசன்

  • @mariappanraju7242
    @mariappanraju7242 3 ปีที่แล้ว +10

    தெவிட்டாத இனிய பாடலுக்கு தெரியாத ஒரு அரிய தகவலை தந்தமைக்கு நன்றி....

  • @selvaraj6704
    @selvaraj6704 10 หลายเดือนก่อน

    I love kavinger kannadasan❤

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +10

    Indha content kku yaarappa dislike...அருமையான பாடல்...kural...வரிகள்....isai...nadigai...வேறென்ன வேண்டும்...எப்படி dislike கொடுக்க மனது வந்தது...kutty padmini அழகு...

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 ปีที่แล้ว +12

    மிகவும் அற்புதமான தகவல், மேலும் கவியரசர் மிகக் குறைந்த நேரத்தில் எழுதிய பாடல் என்று கேள்விப்பட்டேன்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 ปีที่แล้ว +5

    P.Susheelaஅம்மா இந்த பாடலை என்ன அருமையாக பாடியுள்ளார்.இசை மெட்டு இனிமை இனிமை.பாடல் வரிகள் இனிமை.நீங்கள் இந்த பாடலை பற்றி தெரிவித்த செய்தியை ரசித்தோம்.நன்றி

  • @sivaprakashs9939
    @sivaprakashs9939 2 ปีที่แล้ว

    Super Super sir

  • @chandruthiraviam8320
    @chandruthiraviam8320 3 ปีที่แล้ว

    நல்ல செய்தி வழங்கிய விதம் அருமை

  • @yegappanmuthuraman4208
    @yegappanmuthuraman4208 3 ปีที่แล้ว +9

    நீங்கதாய்யா ஒவ்வொரு பாட்டையும்
    தனித்தனியா புட்டுப்புட்டு வைச்சு
    விளக்கம் சொல்றீங்க அருமை

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +8

    Super sir

  • @PVtvg
    @PVtvg 3 ปีที่แล้ว +1

    சிறந்த முத்தப்‌ பாடல்....

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 ปีที่แล้ว +7

    Kavingar Kannadasan was a great man in doing lyrics. He was having a special gift from the God. No one can compete with him.

  • @kannankannan7707
    @kannankannan7707 3 ปีที่แล้ว +4

    இந்தப்பாடலில்
    சிறப்பு என்னவென்றால்.
    பாடலின் முடிவில்
    அல்லவோ என்று
    முடியும் .
    அதுதான்
    கவிஞர்.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 ปีที่แล้ว

    BEST SONG.

  • @sundarvn8602
    @sundarvn8602 3 ปีที่แล้ว +1

    Intha paattu mattumalla anaithu paadalgalum arumai, arumai.,

  • @ravibritto6334
    @ravibritto6334 3 ปีที่แล้ว +4

    புதிய தகவல்கள் நிறைய சொல்றீங்க.......நன்றி சார்.....

  • @gvkengineering74
    @gvkengineering74 3 ปีที่แล้ว +2

    காரில் தனியாக பயணம் செய்யும் போது இது போன்ற பாடல் கேட்டால் மிகவும் இனிமையாக இருக்கும்

    • @mathanmohan3452
      @mathanmohan3452 3 ปีที่แล้ว

      பாடஸை பற்றிய விளக்கங்கள்
      அருமை

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 3 ปีที่แล้ว +1

    Arumai. Evvallavu Azhagana Kootu
    Muyarrchi Thiruvinsi Aakkiyathu

  • @arulpeter3762
    @arulpeter3762 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஹிட்

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 3 ปีที่แล้ว +3

    Indha padal entrum kettukkonday irukkalam

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 3 ปีที่แล้ว +1

    என்ன இனிமை❤️❤️❤️❤️❤️

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 3 ปีที่แล้ว +16

    ஒப்பரும் மிக்காரும் இல்லாத தெய்வ பாடகி p. Susheela அம்மா. Kaviarasar& msv also

  • @karthinathan7787
    @karthinathan7787 3 ปีที่แล้ว +8

    ஒரு தகவல்.
    இந்த கவிதையை கவிஅரசர்
    பத்து நிமிடங்களில் எழுதி பத்தாயிரம்
    ரூபாய் சன்மானம் பெற்றாராம்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 ปีที่แล้ว +4

    Word selection never did Mr. Kannadhasan it came to him spontaneous overflow.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 ปีที่แล้ว

    I like this song very much.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +8

    கவியரசர் 🙏

  • @keshavanc9147
    @keshavanc9147 3 ปีที่แล้ว +1

    என் கண்ணதாசன்.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 ปีที่แล้ว

    உம்மா....குழந்தை நலினம் அருமை சார்

  • @sureshg2659
    @sureshg2659 3 ปีที่แล้ว

    Wow super message thanks sir

  • @sajinps5799
    @sajinps5799 3 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +2

    எண்ணம் வெளிச்சம் ஆனால் ஏற்றம் உண்டாகும், திண்ணம் நம்பு மனிதா, திடம் கொண்டால் எதுவும் முடியும்!!!!

  • @rksekar4948
    @rksekar4948 3 ปีที่แล้ว

    கணேஷ் முத்தம் சத்தம் கொடுத்த செய்தி எனக்கு புதிது நன்றி

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 3 ปีที่แล้ว

    அப்போதைய காதல் இளவரசனாக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட
    AVM ராஜன் அவர்களுக்கு பின்னணி குரலாக "கலாட்டா கல்யாணம்"படத்தில்
    "உறவினில் Fifty-Fifty" பாட்டில்,
    "Fifty-Fifty" என்றும் "பாதி-பாதி" என்றும்
    கணேஷ் அவர்கள் பின்னணி குரல் கொடுத்தது மிகப்பிரபலமாக ரசிக்கப்பட்டது!AVM ராஜனின் வெகுஸ்டைலிஷான அப்பாடலின் dance movesக்கு ஏற்றவிதத்தில் அந்த பிரத்யேக குரல்style அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது!

  • @somasundarabarathy
    @somasundarabarathy 3 ปีที่แล้ว +9

    தமிழ்ப்பால் குடித்த தலைமகன்

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rksekar4948
    @rksekar4948 3 ปีที่แล้ว

    பாடலை கவிஞர் காரில் சென்று கொண்டிருக்கும் போது சில நிமிடங்களில் எழுத உடன் இருந்த எம் எஸ் வி அதே சில நிமிடங்களில் இசையமைத்து பாடப்பட்டப் பாடல். படம் முடிந்து விட்டது இயக்குனர் ஸ்ரீதர் ஒரு பாடலை சேர்க்க விரும்பினார். படம் ரிலீஸ் நாள் முடிவாகிவிட்டது. ஓரிரு நாட்களில் முடிவான விஷயம் இது.

  • @copycatboys1766
    @copycatboys1766 3 ปีที่แล้ว +4

    i love devika what a beauty what a beauty

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 3 ปีที่แล้ว +2

    Good

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 ปีที่แล้ว +1

    அடுத்து இன்னுமொரு விளக்கம் தருகிறார் கவிஞர்"மாலை பொழுதல்லவோ, வண்டாடும் செண்டல்லவோ"இந்த வண்டாடும் செண்டல்லவோ வரிகளுக்கும் விளக்கம் தந்தால் நன்று.

    • @saravanangurunathan9188
      @saravanangurunathan9188 3 ปีที่แล้ว

      பூங்கொத்து, திருமணத்தில் மணப்பெண் மற்றும் மணமகன் கையில் வைத்திருப்பார்கள்

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 3 ปีที่แล้ว

    Miga arumai

  • @gammafamily6736
    @gammafamily6736 3 ปีที่แล้ว +9

    தகவல்கள் அருமை. ஆனால் கவிஞர் கண்ணதாசன் யோசித்து யோசித்து எழுதியிருப்பார் என்பது தான் தவறு. கவிஞருக்கு அதுபோல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அதுவும் இது படத்தில் தேவை என திடீரென நினைத்து அவசர அவசரமாக படைக்கப்பட்ட பாடல்.

    • @guruvananthamv111
      @guruvananthamv111 3 ปีที่แล้ว

      Yes. This song is the only song written in very less time by Kavignar. Yes this song born when Kannadasan ready to go somewhere on car.

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK 3 ปีที่แล้ว +1

    280th like here

  • @copycatboys1766
    @copycatboys1766 3 ปีที่แล้ว +1

    sir neenga details potutu song link add pannunga

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 3 ปีที่แล้ว +1

    Thiruvinai..

  • @ganesanr736
    @ganesanr736 3 ปีที่แล้ว +1

    தவறான தகவல். ஸ்ரீதர், MSV, கண்ணதாசன் மூவரும் மதியம் சாப்பிட காரில் வந்த பொழுது கோடம்பாக்கம் லெவல் க்ராஸ் கேட் மூடப்பட்டிருந்தது. அப்பொழுது ஸ்ரீதர் தான் எடுத்துகொண்டிருக்கும் படத்தில் இந்த இடத்தில் ஒரு பாடல் போட்டால் நன்றாக இருக்கும் என்ற தன் விருப்பத்தை MSV யிடம் சொல்லியிருக்கிறார். இந்த பாடல் கோடம்பாக்கம் லெவல் க்ராஸிங்கில் கார் நிறுத்தபட்ட அந்த பத்து நிமிடத்தில் MSV மூன்று ட்யூன்களை போட்டு காண்பித்துள்ளார். அதில் ஒரு ட்யூனை ஸ்ரீதர் ஸெலக்ட் செய்ய கண்ணதாசன் அதற்கு பாடல் எழுதி உள்ளார். சாப்பிட்டு திரும்பியபிறகு அந்த பாடலை ரெகார்ட் செய்துள்ளார்கள். நடந்தது இதுதான். நீங்கள் தவறாக சொல்கிறீர்கள்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 ปีที่แล้ว +1

    பாடல் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறினீர்கள்.. தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடை அல்லவோ.. இந்த "தாழம் குடை அல்லவோ" வரிகளுக்கு விளக்கம் சொல்லாமலே விட்டுவிட்டீர்கள்.

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว

    யோசிச்சி யோசிச்சி எழுதும் புலவர் அல்ல கவிஞர்
    அருவி தானே கொட்டும்
    சும்மா உளரக்கூடாது

  • @azarmohamed3291
    @azarmohamed3291 3 ปีที่แล้ว +2

    Simmakural padagar Malaysia Vasudevan ayya Vin varalatrai Sollunga ayya next video la

  • @royamsureshkumar
    @royamsureshkumar 3 ปีที่แล้ว +6

    ஐயா, திரு. கணேஷ் மட்டுமல்ல திரு.சங்கர் எனப்படும் திரு. சங்கரராமனும் மெல்லிசை மன்னரிடம் உதவியாளர் தான். இவர் மெல்லிசை மன்னரின் குரு இசையமைப்பாளர் சுப்பாராமனின் தம்பியாவார்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว

      Aamdear Royamsureshkumar Shankar Miga adakkamanavaar, Isaikkudumbam!

  • @vishwanathansridharan1826
    @vishwanathansridharan1826 3 ปีที่แล้ว +5

    Kaviarasar cannot be multiple personalities it is our one only Kannadasan Ayya Avargal.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +4

    தாழைகுடையல்லவோ
    தாழம்பூவில் செய்த குடை போன்று கற்ப்பனை

    • @gurusamyt8921
      @gurusamyt8921 2 ปีที่แล้ว

      இன்றும் நிறைய கோவில்களில் சாமிக்கு தாழம்பூவால் செய்த குடை பிடித்து ஊர்வலம் வருவது உண்டு

  • @copycatboys1766
    @copycatboys1766 3 ปีที่แล้ว +1

    song link th-cam.com/video/y4dcLN-Pf6A/w-d-xo.html

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 ปีที่แล้ว

    Nonsense! First Change the Title. Don't you think the Heading lacked Decency? Just to attract a large number of Viewers, can you steep to such a Low Level? Whatever may be Contents, you cannot afford to give such an objectionable Title while talking about Music and Musicians. Remove it OR Reword the Title appropriately, Immediately.

  • @karunaharan
    @karunaharan 3 ปีที่แล้ว +2

    anne antha pattaiyum serthu pathividungal appo thaan effect itharkku mattum illai anaithu vilakangalumkkum thaan

  • @Venugopal-kq9gx
    @Venugopal-kq9gx 3 ปีที่แล้ว

    Kavingar--tasmac=0

  • @melkimelki3099
    @melkimelki3099 3 ปีที่แล้ว +1

    YOU PLEASE DONOT SING.