Kashmir-ன் ஆபத்தான பகுதி 😱 | Live பனி சரிவு⛰ | Sonamarg | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 181

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood ปีที่แล้ว +15

    பனிபாறைக்குள் பாதை எவ்வளவு அழகாக உள்ளது இதுவரை இந்த இடத்தை எந்த சேனலிலும் நான் பார்த்ததில்லை இராணுவ வீரர்கள் நம் நாட்டின் பாதுகாப்பு அரண்கள் பனிஆறு மிக அழகாக உள்ளது அருமையான காட்சி பதிவு 🇮🇳🇮🇳

  • @mathiadvocate4124
    @mathiadvocate4124 ปีที่แล้ว +32

    நீங்கள் போகின்ற இடத்தில் விலைவாசி, தங்கும் அறையின் வாடகை, மக்களிடம் 370 நீக்கத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்றி வீடியோ மிக அழகு சிறப்பு.

  • @arjunanramasamy4037
    @arjunanramasamy4037 ปีที่แล้ว +1

    எல்லாமே பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும்.
    இந்தியாக்காரனாக தனியாக அங்கு சென்று வந்தவர்களுக்குதான் அங்குள்ள ஆபத்து புரியும்.

  • @natureofindia1609
    @natureofindia1609 ปีที่แล้ว +82

    எங்கள் இராணுவ வீரர்களுக்கு கிடைத்த வெற்றி இது நண்பர்களே🙏🙏🙏🙏🙏

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo ปีที่แล้ว

      ஆமாங்க நீங்க கூகுள் பாருங்க JESUS IN KASHMIRI OR WIKIPEDIA IF YOU GET SO MUCH HISTORY THANK YOU

    • @rekg8365
      @rekg8365 ปีที่แล้ว +3

      @@whoareyou-jb3wo ingayum ma ungaloda evangelism?plz ..stop ur propaganda.

    • @vrkumar181
      @vrkumar181 ปีที่แล้ว +1

      ​@@rekg8365 Well said...

    • @vrkumar181
      @vrkumar181 ปีที่แล้ว +2

      Jai Hind.

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว +37

    அருமை சகோதரா எங்கள் காஷ்மீரைச் சுற்றி காட்டியதற்கு நன்றி

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 ปีที่แล้ว +7

    இலங்கை தமிழனின் இந்திய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.முயற்சி திருவினையாக்கும்...

  • @laxmimalar2801
    @laxmimalar2801 ปีที่แล้ว +9

    நன்றி சகோதரரே காஷ்மீரை சுற்றி காடடி மைக்கு இனிய நன்றிகள்.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +13

    வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி.... அழகான இடங்கள் நன்றி....

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 ปีที่แล้ว +17

    I'm now reading hindi too bcos I wanna enjoy other places of India. I love my Tamizh mozhi but I respect my Country's other languages.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +14

    சகோதரரே சிந்துசமவெளி நாகரீகம் நம் தமிழ் மக்களோடு தொடர்புடைய மிகவும் பழமையான நாகரீகம் இன்றைக்கும் பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதி மக்கள் பேசும் வார்த்தைகள் தமிழோடு தொடர்புடையதாக இருக்கிறது. உலகின் முதல் மொழி இலக்கியம் பழமையான நாகரீகம் தமிழர்களாகிய நமக்கு பெருமைதானே.

    • @ramkrishnan6197
      @ramkrishnan6197 ปีที่แล้ว +2

      அதே பெருமையோடு, தமிழர்கள் அனைவரும் சிந்து சமவெளியை காக்க இந்திய இராணுவத்தில் இணைந்து எல்லையை காத்தால் இன்னும் பெருமையாக இருக்கும்

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว

      சிந்து சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும், தமிழர்கள் சிந்து வெளியில் இருந்து தமிழகம் வந்திருக்க வேண்டும் என்பது ஆய்வு முடிவு.

    • @babydevaki2085
      @babydevaki2085 ปีที่แล้ว

      @@ramkrishnan6197 thankschandru

  • @Formerthegod
    @Formerthegod ปีที่แล้ว +11

    சிறப்பாக உள்ளது. உங்களது சிரமம் வெளிப்படையாக தெரிகிறது . நல்ல மனிதர் நீங்கள். மகிழ்ச்சி.

  • @bnaiyer
    @bnaiyer ปีที่แล้ว +6

    Thanks for posting this video. In 1964-65, as Army officer, I was there with 4 other Army Officers. We came to Sonamarg from Zojila pass. There were not that many roads or buildings then. We planned to walk 15 miles along a foot path, along with 3 local residents as guide to go to Amarnath caves, in the month of April. 3 of the officers reached the caves after a 6 hours delay due to avalanches and heavy snow fall and treacherous road path. Had to stay overnight in the cave and return next day. Two of us had to return half way as big ice blocks were falling down in avalanches from the mountain. A memorable trip for us. Thank you

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 ปีที่แล้ว +4

    அழகான காஷ்மீர் அருமை சந்துரு அண்ணா, நன்றி

  • @v.5029
    @v.5029 ปีที่แล้ว +1

    திரைப்படங்களில் கண் இமைக்கிற நேரத்தில் வந்து போய் விடும்.
    ஆனால் இன்று பொறுமையாக கண்டு களித்தேன் பனி படர்ந்த காணொளி காட்சி நன்றி.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว +16

    பனி மலைகளின் அழகையெல்லாம் கண்களால் பருகினோம்..... ஆனால் வார்த்தைகள் இல்லை வர்ணிக்க

  • @musahudeen8585
    @musahudeen8585 ปีที่แล้ว +5

    சந்துரு உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    என் தாய்த்திரு நாட்டுக்கு வாசலிது! என்னாட்டவர்க்கும் கலைக்கோவிலிது! அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல் நேருவின் புகழ் சொல்லும் பூமி இது!

  • @sreedharkamarajugudda9917
    @sreedharkamarajugudda9917 ปีที่แล้ว +4

    Hi chandru, VANAKAM ,welcome to India, ungaladhu video annaithum arumai. Ungaladhu Kashmir trip video super. Congrats 🎉

  • @kumarkuttam9307
    @kumarkuttam9307 ปีที่แล้ว +1

    நினைத்ததற்கு மாறாக எவ்வளவு அழகு.காசு செலவில்லாமல் காஷ்மீரை பார்த்துவிட்டேன்.நன்றி

  • @mohamedmalikmalik7444
    @mohamedmalikmalik7444 ปีที่แล้ว +3

    மிக அருமையான காட்சிகள் சிறப்பான வீடியோ 🎉

  • @kaminipriya2081
    @kaminipriya2081 ปีที่แล้ว +1

    "சிந்து நதியின் இசை எங்களுக்கு தெரிகிறது" சந்துரு புரோ 🏞😎நன்றி

  • @anbarasuannamalai6640
    @anbarasuannamalai6640 ปีที่แล้ว +6

    மிக மிக அருமை சகோதரா

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +4

    பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் வருடாவருடம் பனிப்பொழிவு குறைந்து வருவதாக செய்திகள் வருகிறது. சிம்லா பனிப்பொழிவே இல்லை என்கிறார்கள். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  • @mnmshifan6463
    @mnmshifan6463 ปีที่แล้ว +1

    En 27 wayadhukkum naan ninaithadu kashmir enbadhu india pakistan raanuwangal sandaipodum idam endru..aanal thatpodhu thaan therigiradhu kashmir enbadhu ewwalawu elil niraindha oor enbadhu.
    Thanks anna from Srilanka.

  • @djgarden
    @djgarden ปีที่แล้ว +1

    Superub சந்துரு அண்ணா.. ரொம்பவே அழகு. மேனகா வரலையா?
    அடேங்கப்பா 😍😍.

  • @rsarunbe2572
    @rsarunbe2572 ปีที่แล้ว +6

    Jaihind indian army❤🎉

  • @AliRaza-wr5gy
    @AliRaza-wr5gy ปีที่แล้ว +4

    CHANDRU BRO SUPER

  • @Sathyaprabhu1983
    @Sathyaprabhu1983 ปีที่แล้ว +4

    Ladakh சென்று விட்டு வாருங்கள். குறிப்பாக Khardungla. Highest motorable passes in the world. Top altitude from sea level of the world.

  • @eenarahb
    @eenarahb ปีที่แล้ว +8

    நேபாளில் உள்ள jomsom, annapurna range என்ற இடத்துக்கு போய்ட்டு வாங்க. இத விட செமயா இருக்கும்

  • @n.rsekar7527
    @n.rsekar7527 ปีที่แล้ว +6

    Thanks Chanduru sir SoNMarg போகும் Roadஐகாட்டீயதற்கு நன்றி

  • @jeyatube5866
    @jeyatube5866 ปีที่แล้ว

    ஒவ்வொரு வீடியோவுக்கும் இது போன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்பு போடுங்க..super

  • @zahrasuresh4686
    @zahrasuresh4686 ปีที่แล้ว +5

    Wow super anna.. 🥰🥰🥰🥰

  • @nuzrath_h5824
    @nuzrath_h5824 ปีที่แล้ว +3

    You are reminding me,my history text book *sindhu nadhi* happy to see.

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 ปีที่แล้ว +4

    இலங்கை தமிழரின் பயணம் இனிதாக வாழ்த்துக்கள் 🙏❤️
    இது எங்கள் காஷ்மீர் என்பதைவிட
    எங்கள் காஷ்மோடி என்று கூற பெருமை அடைகின்றோம்

  • @aruchamynitharshan7453
    @aruchamynitharshan7453 ปีที่แล้ว +5

    Jai Bharath Jai Hind

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 10 หลายเดือนก่อน +1

    Good speech keep it up 👍🏿

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 ปีที่แล้ว +3

    Tea sapittu konda vedio parkum sangam sarbaga vedio vettri pera vallthukall ♥️🍫🎉💞💓💗💝💘🖤💜💟💌🌹❣️

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 ปีที่แล้ว +2

    Beautiful Kashmir. 🎉

  • @MuthuPandi-zw7pz
    @MuthuPandi-zw7pz ปีที่แล้ว +7

    I love india

  • @arunn3293
    @arunn3293 ปีที่แล้ว +2

    Ungal video aarumai 👍🤩

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 ปีที่แล้ว

    ஒரு பள்ளி ஆசிரியர் போன்று காஷ்மீரை பற்றி பல தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி.

  • @JSSthevathumannil
    @JSSthevathumannil ปีที่แล้ว +9

    Come to the next trip to Kerala u will definitely be surprised especially with the language spoken through Kerala ( similarity in Sree Lenkan Tamil and Malayalam)

    • @amiemohan8578
      @amiemohan8578 ปีที่แล้ว

      bt nothing cn beat the beauty of Kashmir

    • @shyjur.a2710
      @shyjur.a2710 ปีที่แล้ว +1

      Yes bro not only language food also welcome kerala.

  • @NGSekarSekar
    @NGSekarSekar ปีที่แล้ว +2

    நல்ல சிறப்பான கேமரா நன்றி

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 ปีที่แล้ว +5

    Super 😊

  • @senthilk4903
    @senthilk4903 9 หลายเดือนก่อน

    அருமை சகோதரரே❤

  • @tamilselvi8454
    @tamilselvi8454 ปีที่แล้ว +2

    Wow wonderful.

  • @வேதாச்சல_பெருமான்_அறக்கட்டளை

    Leo 🦁 Movie Shooting Spot 🔥😅😅

  • @dinakarandina9891
    @dinakarandina9891 ปีที่แล้ว

    Super brother..your shoot always special to all of us

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 ปีที่แล้ว +2

    Wow gorgeous palaces
    Avalanche (panichcharivu) congratulations

  • @Ashrafali-kc1en
    @Ashrafali-kc1en ปีที่แล้ว +1

    வீடியோ மிக அழகு சிறப்பு

  • @somu3669
    @somu3669 ปีที่แล้ว +12

    உங்க மனைவியுடன் வந்து சந்தோஷத்தை அனுபவித்திருக்கலாமே பாவம் உங்க மனைவி உங்களை ஏசிக்கொண்டிருப்பார் 😂😂😂

  • @Mahe15
    @Mahe15 ปีที่แล้ว +3

    Chandru anna Raja drathu india la ella language laium Raja than solluvanga not only Tamil 👍🥰

  • @baburanganathan2729
    @baburanganathan2729 ปีที่แล้ว +2

    Very beautiful place thank you

  • @meenals3477
    @meenals3477 ปีที่แล้ว +2

    Arumai. Alagaga ulladu

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 ปีที่แล้ว +1

    Thank you for sharing the video

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +3

    Super Bro! இது இந்தியாவின் ஐரோப்பா,

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว +1

      இந்தியாவில் மட்டுமே அனைத்து வித நில பரப்பும் இருக்கும்.
      பனி மலை, பாலை வனம், கடற்கரை, சமவெளி, தக்காண பீடபூமி, உயர்ந்த மலைகள், பள்ள தாக்குகள்,வற்றும், வற்றாத ஆறுகள்,வளைகுடா, பெருங்கடல். இந்தியா பூலோக சொர்க்கம். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @r.chakra6493
    @r.chakra6493 ปีที่แล้ว +2

    Supper bro 🙏🌸🌺🌸🙌

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 ปีที่แล้ว +1

    Chandru thanby oru arumaiyana pathivu ean ungal manaiviyev koopitu pogalaya

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 ปีที่แล้ว +4

    Super. Menaka missed the snow.😂

  • @Mahe15
    @Mahe15 ปีที่แล้ว +4

    Ippo sollunga srilankan makkalae ipdi patta edatha pakistan kettu sanda pota epdi kudukka mudium 🥰 👍🇮🇳 Jai Hind

    • @anonymousananymous
      @anonymousananymous ปีที่แล้ว

      Pakistan India vin oru pagudhi dhaan. British kaaran dhaan pirichaan.
      Patel pecha ketirundhaa Adhu nadandhirukaadhu. Avarukku 3000 crs la enna 30000 crs la kooda silai vekalaam

  • @deepikadeppika6058
    @deepikadeppika6058 ปีที่แล้ว +4

    அருமையானதமிழில்வர்ணனை.இலங்கைதமிழர்என்றுசொல்லமுடியாதஅளவுக்குசுத்தமானதமிழ்உச்சரிப்பு.வாழ்த்துக்கள்தோழரே

  • @s.mramanathan7577
    @s.mramanathan7577 ปีที่แล้ว +2

    Sonamarg means Gold street /Road
    Sona means Gold
    Marg means in Hindi Street/Road
    Mahatma Gandhi Marg.

  • @nanthakumar638
    @nanthakumar638 ปีที่แล้ว +1

    Very nice video Chandru sir

  • @hannahbhuvana
    @hannahbhuvana ปีที่แล้ว +1

    Super bro❤👍

  • @angariramanujam3759
    @angariramanujam3759 ปีที่แล้ว +2

    Super Jai Hind

  • @ZMRoshan95
    @ZMRoshan95 ปีที่แล้ว +2

    Super very good 👍

  • @mohamedashaff6972
    @mohamedashaff6972 ปีที่แล้ว +3

    Nice video bro

  • @malligan.amasai4835
    @malligan.amasai4835 ปีที่แล้ว +3

    Beautiful place... just went on January ❤

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana eyarkai pasumai niraindha edam Eyarkai Amma Ashirvadham pettra edam🕉🙏Vazgha Valamudan

  • @rekg8365
    @rekg8365 ปีที่แล้ว +3

    Well, the Kashmir issue with terrorists could have been solved long back. But none of the Indian govt's had a spine to solve it. Thanks to Modi who proved that he has super guts. Sorry to drag the politics. BTW, I loved all your videos keep up your great work!!

  • @PNVGIRI
    @PNVGIRI ปีที่แล้ว +2

    MENAKA MADAM IS MISSING THE KASHMIR BEAUTY. HAD SHE BEEN THERE , SHE WOULD HAVE GIVEN EXPERT COMMENTARY ABOUT KASHMIR

  • @Fathima_c7
    @Fathima_c7 ปีที่แล้ว +1

    super 💕💕💕💕💕💪

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 ปีที่แล้ว +1

    Sonamarg and Sidhu Nadhi is gd sir...

  • @ara3388
    @ara3388 ปีที่แล้ว +1

    Bro ice is naic😮

  • @babydevaki2085
    @babydevaki2085 ปีที่แล้ว +1

    Thankschandru

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 ปีที่แล้ว +13

    Positive views of Kashmir is emerging. Modi sarkar did the magic.❤

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo ปีที่แล้ว +2

    அண்ணா ஒரு காணொளி போடுங்கோ யேசுகிறிஸ்துவின் கல்லறை காஷ்மீர்ல இருக்கிறது அருடைய சந்ததியும் காஷ்மீர்ல தான் இருக்கிறார்கள் உங்களை எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் பெரிய நன்றி 🙏

    • @anonymousananymous
      @anonymousananymous ปีที่แล้ว

      😧

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo ปีที่แล้ว

      ஐயா GOOGLE OR WIKIPEDIA PLEASE CHECK
      JESUS IN KASHMIRI IF YOU GET THE KNOWLEDGE THANK YOU

  • @hameedhameed2710
    @hameedhameed2710 ปีที่แล้ว +2

    Very Very Beautiful!!

  • @mania.m8728
    @mania.m8728 ปีที่แล้ว

    Chandru I recall myself that soamark,Gulmark baramulla uri etc and that river Jhelum / sindhu..

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +1

    Kashmir valley best regards

  • @nirogilitz
    @nirogilitz ปีที่แล้ว

    Super Super bro 👌 😊

  • @kara1324
    @kara1324 ปีที่แล้ว +1

    Shindu nazi 👌 WooW supiri vlog

  • @daisylogan7705
    @daisylogan7705 ปีที่แล้ว +1

    Super super

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 ปีที่แล้ว

    Thank you very much sir🙏🙏🙏

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh ปีที่แล้ว +2

    இந்தியாவில் மற்ற பெரிய நகரங்கள் மும்பை கொல்கத்தா போன்ற இடங்களுக்கும் சென்று சுற்றி காட்டுவீர்களா ..

  • @rl5914
    @rl5914 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 ปีที่แล้ว

    Thank you bro

  • @a.r.makram
    @a.r.makram 5 หลายเดือนก่อน

    One ☝️ visit soon

  • @diyamoz3296
    @diyamoz3296 ปีที่แล้ว +2

    First like , yeahhh

  • @pmkangrani2579
    @pmkangrani2579 ปีที่แล้ว +1

    Very beautyfull

  • @anandannarayanan2443
    @anandannarayanan2443 ปีที่แล้ว +2

    இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட தேதியை குறிப்பிடவும்.

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 ปีที่แล้ว +1

    Enjoy kashmir

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 10 หลายเดือนก่อน +1

    😅😊😅

  • @fatmaa5034
    @fatmaa5034 ปีที่แล้ว +1

    Wow ivalo alahama idama

  • @MaheshMarthandam
    @MaheshMarthandam ปีที่แล้ว +3

    Tamilnadu TN
    Jammu & Kashmir JK
    Ladakh LA
    Andaman & Nicobar AN
    Andhra Pradesh AP
    Gujarat GJ
    Himachal Pradesh HP
    Kerala KL
    Maharashtra MH
    Rajasthan RJ
    Sikkim SK
    Telangana TS
    UttarPradesh UP
    West Bengal WB
    Puducherry PY
    Etc

  • @rajendransivasamy6272
    @rajendransivasamy6272 ปีที่แล้ว

    Super 🎉🎉🎉🎉

  • @suganthyabey7383
    @suganthyabey7383 ปีที่แล้ว +1

    Very Nice..

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 ปีที่แล้ว +1

    என் தாய் திரு நாட்டுக்கு வாசல் இது என் நாட்டிற்கு ம் கலை கோயில் இது.
    து

  • @malakamaraj6637
    @malakamaraj6637 ปีที่แล้ว

    Super bro

  • @djgarden
    @djgarden ปีที่แล้ว

    கேமரா என்ன use பண்ணுறீங்க. ரொம்பவே clear ஆக இருக்கு 😊👍🏼