இது ஒரு தனி உலகம் மாதிரி இருக்கு😮 | India - Pakistan Border Experience | Rj Chandru Vlogs
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #paidpromotions
GT Holidays, South India's No.1 Travel Brand
Phone Number : +91 9940882200
--------------------------------------
Hello everyone! I am in today close to Pakistan, Kabul, and Afghanistan. This place is called Gulmarg - a hill station and a popular tourist destination.
Gulmarg is approximately 9000 ft high from Kashmir and is filled with snow attracting people with breathtaking views. If you have to chill and have a snow feast, this is a perfect place to visit!
Watch my unique travel experience in Gulmarg and get enchanted by the beauty.
#rjchandruvlogs #kashmir #vlog
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
இந்திய வடகிழக்குப் பகுதிகளை பாருங்கள் அது ஒரு விதமான அழகு
இலங்கை வானொலி அறிவிப்பாளர் நீங்கள் என கேள்வி பட்டேன் உண்மையா சகோதரரே எங்கள் தேசத்தின் ஒரு பகுதியை உங்கள் காணொளி மூலம் பார்த்தேன் ரொம்ப சிரமப்பட்டு படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள் ஒலியுடன் ஒளியும் நல்ல தரம் வாழ்க நம் சொந்தங்கள்
Excellent job 👌👍👍👍
உலகத்தில் அனைத்து விதமான காலநிலைகளையும் நிலப்பரப்புகளையும் கொண்ட நாடு இந்தியா. பாலைவனமும் பனிப்படர்ந்த மலைகள் அடர்ந்த வனப்பகுதிகளும் வயல்வெளிகளும் கடலும் உண்டு. உலகத்தில் அதிகமான தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டுக்கு வாருங்கள். இங்கும் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உண்டு. தமிழர்களின் கட்டுமான நுட்பங்கள் நிறைந்த ஆலயங்கள் ஏராளமாக இருக்கிறது. இந்தியாவின் பிற இடங்களில் தமிழில் பேசினால் புரிந்துகொள்கிறார்கள் . ஏதோ ஒருவகையில் தமிழ் நாட்டில் வேலை செய்ய வடஇந்தியர்கள் விரும்புகின்றனர். சிறப்பான ஒளிப்பதிவு வாழ்த்துக்கள்.
உங்கள் மூலம் காக்ஷ்மீர் பார்த்தோம் ரொம்ப நன்றி சந்த்ரு
அருமை சந்துரு..... எங்கள் தேசத்தில், காணக் கிடைக்காத காட்சிகளுடன், வாழ்த்துக்கள்
இந்தியாவில் பிறந்திருந்தாலும் இன்னும் காஷ்மீர் பார்க்கவில்லை நீங்கள் இலங்கையில் இருந்து காஷ்மீர் வந்து வீடியோக்கள் போடுவது உங்கள் திறமை உழைப்பை காட்டுகிறது உங்கள் ஒவ்வொரு பயணங்களும் இனிதேஅமையவாழ்த்துக்கள்.
அழகான இந்திய வீடியோ சூப்பர் அண்ணா
இந்த இடங்களுக்கு நான் வந்த போது வெயில் காலம் என்பதால் பணி குறைவாக இருந்தது தங்களின் பதிவு அருமை 🎉
ராணுவத்தில் ( BSF) நிறைய தமிழர்கள் அங்கு பணி புரிகின்றனர்.
Madras regiment என்ற ராணுவ பிரிவு பரவலாக அங்கு பார்க்க முடியும்...
அவர்கள் கேன்டீன் கூட நடத்துகின்றனர்..
உங்களுக்கு அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்க வில்லை.
உங்களைப் போல நிறைய சுற்றுலா பயணிகள் தமிழ் நாட்டில் இருந்து அங்கு வந்து இருப்பார்கள்.
உங்களைப் பார்த்து வட இந்தியர் (North Indian) என்று நினைத்திருப்பார்கள்.😁😁😁
Superb excellent 🎉
நன்றி. அனைவரையும் போய் பார்க்க வேண்டும் என்று ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள். நலமுடன் வாருங்கள்.
குல்மார்கில் சந்துருவின் தமிழ். 👏👏👏
வணக்கம் சகோ மிகவும் சிறப்பான சுற்றுலா..... வித்தியாசமான.... காலநிலை.... நன்றி...
காஷ்மீர் ரோப் பறக்கும் கார் பயணம் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி
குல்மார்க் காஷ்மீர் பனி பகுதியை காண்பித்ததற்கு நன்றி.காஷ்மீரிலிருந்து 50கிமீ தூரத்தில் இருக்கும்14கி.மீ மலை உயரம்
Switzerland of India is Gulmarg... The heaven in India ❤
பனி விழும் மலர் வனம்..... சூப்பர்
Brother go to India North East side very nice beautiful places God bless
சந்துரு அண்ணா காஷ்மீர் இல் ஆப்பிள் மரம் இருக்காமே வீடியோவில் காட்டுங்க ஆவலோட இருக்கோம் ப்ளீஸ்
கொள்ளை அழகு காஷ்மீர்
அதனால் தான் அந்த இடத்திற்காக போர் நடக்கிறது இன்று வரை........
@@selvisankaran7161
இன்று போர் நடக்கவில்லையே.
மேனகாவுக்கு தான் ரொம்ப வயித்தரிச்சலா இருக்கும்... இந்த வீடியோவை பார்த்தால்...😊😊
அருமையான பதிவு. துணிச்சலான பயணம்.
Chandru has become very fair & is glowing like MGR.. 😁😁 Go back Sun, Son & Menaka waiting to Fry you live.. 😂😂
பாரதப் பிரதமரின் தொடர் கடும் முயற்சியால் ஏற்பட்டுள்ள நல்ல விழைவு காரணமாக சுற்றுலா பயணிகள் காஸ்மீருக்கு வந்து அதன் அழகை ரசித்து பார்க்க முடிகிறது
True
Yes correct
❤Yes
😂😂😂
ஜை ஜக் .ஜய்...ஜக்...
Super video of Gulmarg. Unbelievable. It is very sad that you did not find any Tamilian to chat with you at the highest place of the mountain. Anyhow you are successful in visiting many places. Visit more place and take home the memories with you and also the share the same with us via your video coverage. Next time visit Kerala, God's own country. You will love it.
அண்ணா அது பாகிஸ்தான் பார்டர் இல்லை POK பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தற்போதைய எல்லை பின்னர் அதுவும் இந்தியா தான் தவறாகப் பதிவு இட வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😡😡😡😡😡😡😡😡😡🤗🤗🤗🤗🤗🥵🥵🥵🥵🥵🥵
பாரதத்தால் அப்பகுதியை மீட்க முடியாததன் காரணம் என்ன....?
@@Eelathamilan3530 நண்பா நாங்கள் ஐநா சபையிடம் முறையிட்டு உள்ளோம் 70ஆண்டுகள் ஆகியும் பயன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@natureofindia1609 ஐ.நா மீதி காஷ்மீரையும் பாக் இடம் கொடுத்துவிடும்.. பாக் இற்கு எச்சரிக்கை கொடுக்கலாமே. எங்கள் மண்ணை எங்களுக்கு தராவிட்டால் ஆயுத மோதலில், இராணுவ பலாத்தால் மீட்டெடுப்போம் என்று..
Athan vela😂😂😂
Om siva jai hind super
உஙக பதிவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி பிரதர் இன்னும்நிறைய வீடியோ போடுங்க
அருமையான காட்சிபடுதுதால்,எடுத்த தேதியை குறிப்பிடலாம் Bro
R u a vrich person, born in Srilanka, facing worst economical situation, u r shoot all the places, and especially Kashmir.
We had no opportunity to see even the important places in Our country. Ur r gifted. We r benefited, as if we had gone to those places personally. Keep it , maintain ur service, atleast people who had no opportunity in life time to visit these places , ur shoot is excellent, taken strain, atleast for which our people should support u and ur channel. Best wishes.
He may not be rich. As a.good TH-camr may be he got some sponcer. He said GT holidays arranged this Trip. May be they take care of his his expense. It is worth for Kashmir tourism department to sponsor Chandru. Nice narration. He makes good videos with good dialogues. People.never get bored.
Meet Kashmir Tamil sangam
Chandru thank u for covering new places unknown to many .India isini world with all types of landscapes and weather.
சந்துரு குளிர் பிரதேசங்களில் மரத்தில் தான் வீடு கட்டுவாங்க. Natural insulation. குளிர் மரத்தை கடந்து உள்ள வராது. கான்கிரீட் ஈரம் ஆகி குளிர் உள்ள வரும். உங்களுக்கு தெரிந்து இருக்கும். நீங்க மரத்தை பத்தி ஆச்சரியம் அடைவதால் சொல்றேன்😀
சந்துரு , உங்கள் பனி பயணம் ,நான் Switzerland ice palace ,உயரமான பனி மலை cable car 🚠 ல் போய் மூச்சு விட கஷ்டமாக இருந்த ஞாபகம் வந்தது . நாங்கள் பனியுடன் வாழ்ந்து பழகி விட்டது. நீங்கள் வடிவாக உடம்பை மூடிக்கொண்டு செல்லவும் நன்றி உங்கள் கானொலிக்கு .👍🙏🙏💐 Usha London
மேனகாவை கூட்டி வராதது மிகவும் வருத்தமாக உள்ளது
Gulmarg looks so great 👍, the cable car drive was an excellent view around its surroundings ❤. I'm so happy to see the hospitality of Kashmiri people. The hotel and their boneless chicken curry were also looking good and delicious respectively.
Thank you, Chandru 👍
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அற்புதம் மனதிற்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அண்ணா மிகவும் அருமை அக்கா ஏன் வரல
தாங்கள் தவறான தகவல் பதிவிட பாகிஸ்தானியருக்க ஆதரவு தருகிறார்
இது பாகிஸ்தான் ஆக்கிரமித்த இந்தியாவின் பகுதி
அருமை ...நல்ல வீடியோ...
Adengappa super chandru Anna
Supper video bro good luck 🥰🥰🥰🇱🇰🇱🇰
குல்மார்க் பெயர் கேட்டால் கவுண்டமணியின் உழைப்பாளி பட காமெடி வசனம் தான் நியாபகம் வருது
😊😅😊
We went in the month of May. Due to the overcrowding we could not undertake the Gandola ride
பியூட்டிஃபுல் காஷ்மீர்
எல்லாரும் குளிருக்கு போர்த்திக்கிட்டு இருக்காங்க, சந்துரு மட்டும் கெத்தா பாலைவனத்துல சுத்துற மாதிரி ஜாக்கெட்டும் திறந்துவிட்டுக்கிட்டு அலைகிறார்!
He is struggling to breathe. I don't know why he can't rent some jackets?
Free ah Kashmir ah parthachu….best and good informative vloger
Our Kashmir our rule.
Beautiful kashmir.
Super bro
அருமையான வீடியோ
தீவிரவாதிகள் கோட்டையாக இருந்த காஷ்மீர் இன்று திருவிழா கூட்டம் போல் வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் இதற்கு முக்கியமான காரணம் இராணுவம் மற்றும் மோடியும்
ஜெய்ஹிந்த்🇮🇳
Enna politics panringala
@@KalaiKalai-up3fl ஏன் உண்மை கசக்குதா..
Kasi visvanaathar tamilar sothu paarkka villayaa
Gorgeous places
Thanks ur video
With family it will more enjoyable sir
where is menaka
Super sir for India
Wonderful trip
Thanku chandru 💕💕💕💕
VG COLD SNAP ADVENTURE VLOG.
IN WESTERN COUNTRIES (COLD WINTER) AROUND THE HOUSE FOR 4+ MOS. WILL BE LIKE THIS SNOW/ICE/FREEZING RAIN/SNOW STROM ETC WITH -2 TO -20 DEGREES C.
Beautiful bro congratulations 😊
Videos super
Akka super
அண்ணா உது பூ சினோ அவளவு குளீர் இருக்காதூ உந்த சிணோ இங்கு வெளிநாடுகளீல் கொட்டினால் சின்ன பிள்ளைகள் சகலரும் வெளியில் சென்று சந்தோசமாக விளையாடுங்கள்
மற்ற உப்புகட்டிமகதிரி கொட்டும்
சினோ றோட்டேல்லாம் பனி கல்லுக்கட்டிமாதீரி படிந்திருக்கும் அந்த சினோதான் தங்கமுடியாத சினோவாக குளிராக இருக்கும்
இங்கு வெளிநாடுகளில் அப்படியான சினோதான் கொட்டும்
ஆனால் இந்திய காஷ்மீர் கடவுள் கொடை வெப்பமண இடமும் இருக்கு சந்தோோமாக விளையாடுவதற்கு சினோ கொட்டும் இடமும் கடவுள் கொடுத்த கொடை இதன் காரனத்தால்தான் காஸ்மீரை பறிப்பதற்கு பல நடுகள் போராடுகின்றார்கள்
Super beautiful bro
இந்திய பிரதமர் மோடி ஜி என்ற உணர்வு பூர்வமான மனிதனால் இது சாத்தியமானது....
கடவுள் இந்தியர்களுக்கு கொடுத்த வரபிரசாதம் மாவீரர் நரோந்திர மோடி ஜி
AMBANI INDIA KU MILLION KADAN. WORLD RICH MAN AMBANI . MODI IS AGENT FOR AMBANI
Wonderful Bro..
Kasmira. Dri ngs. Irukka
Super place just like swissland
Thanks chandru ❤
Chandru anna
Very care full....
Supper bro
😏😏. .technically, that is not Pakistan. It is Still called the P.O.K. "Pakistan OCCUPIED Kasmir" wih a "Line of Control" (LOC) which is not an interNational Border. In this regard, a 70+ year old Dispute is still unresolved. .
Thank you 🙏🏻
R J Chandru package என்று சொன்னால் GT.holidays அதே டூர் பேக்கேஜ் எங்களுக்கு தருவார்களா? What is trip duration and budget in Indian rupees/person. ரொம்ப ஆர்வமா இருக்கு.
உங்கள் மனைவியை கூட்டி வந்து இருக்கலாமே.
Kashmir Kashmir than yenaikumey azhagu
கச்சத்தீவை தந்திரமாக ஆட்டய போட்டீங்க
Hi bro super
Nice
Nice video bro
Puthu vellai Malai polikindrathu,
Am from Canada ingaiyum ipatithan irukum...😂
Sir pl be careful getting scared pl Sir....
Thank u Sir ...
Super super super
Very nice place anna, thank you anna❤
Enjoy Sir....
How much your expen Sir
தம் டீ 50 ரூபாய் ?
Very nice 👌
Earthquake how are you guys.
❤❤😊😊
இந்தியாவில் 15ரூபாய் தான் ஒரு டீ, ஆனால் ஒரு டீ ரூபாய் 50க்கு விக்குராங்க ஜாஸ்தி தான் ஆனால் பரவாயில்லை அங்கு டீ கிடைப்பது அரிது
Gulmarg is India totally.
Don’t do any mischief by calling India pakistan border.
எனக்கு பாகிஸ்தான் ஆக்குபைட் காஸ்மீர் பகுதியில் உள்ள வீடியோ வேண்டும் [மிர்பூர் ]பகுதி ஒரு ஏழ்மை கிராமம் தேவை ஆனால் சினிமா மாதிரி பதிவு வேண்டும் சீரியஸ்
❤
Tea sapittu konda video parkum sangam sarbaga video vattri pera vallthukall ♥️🍫🎉💞💓💗💝💘🖤💜💟💌🌹
Supar broooooo
Good
Tq anna
Hii..🍀🍀🇮🇳🙏🙏🙏🙏🍀🤝🤝🤝💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌀👍👍👍👍🌀👌👌👌👌👌👌🇮🇳
Try Kargill