Kashmir-ன் மொத்த அழகும் இங்க தான் இருக்கா 🤩 | 14 Kms Horse Ride | Rj Chandru Vlogs
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #paidpromotions
GT Holidays, South India's No.1 Travel Brand
Phone Number : +91 9940882200
From Kashmir's Pahalgam, I explore high-elevated places covered with snow. After covering a few distances by car, I took a scary horse ride to reach the destination of 14 km.
This unique travel gave me a picture of what life looks like on the hills, what people to survive, lifestyle, culture, work, and more.
You cannot escape horse riding if you want to see the Pahalgam! Watch the latest travel vlog to learn more about my experience.
#rjchandruvlogs #kashmir #vlog
--------------------------------------------------------------------------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
வணக்கம்.... இயற்கையின் அழகு...... அங்கு உள்ள மக்கள் வாழும் இந்நகரம்..... இறைவன் கொடுத்த வரம்.... மிகவும் அழகான இடங்கள்.... நன்றி...
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிநைந்த பகுதி இதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டோம் வரலாற்றை திருப்பி பாருங்கள் ஓவொரு இந்தியனின் கண்ணீர் உணர்வுகல்தான் காஷ்மீர் 🇮🇳
Your are correct 💯🙏🙏🙏 Bro.kashmir is the integral part of India sir.salute to Indian army.Jaihind.
Poi munja kaluvittu wa Vijay 😂😂😂
@@Tamil_Movies_HD95 Vijay sollvathu unmai
மிகவும் அழகான இடம் இது, gulmarg, sonamarg, pahalgam, zero point, chandanvadi சொல்ல வார்த்தை இல்லை. அவ்வளவு அழகு. இந்த இடத்தை border ஐ பாதுகாக்கும் military army jawans கடும் குளிரிலும் சோறு தண்ணி இல்லாமல் காவல் புரிகின்றனர், நாங்கள் பார்த்து பெரிய salute அடித்து, கண்களில் கண்ணீர் வந்தது.
👍🏼👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
Cuddalore Ramalingam Tamil Nadu
காஷ்மீரின் அழகை உங்கள் காணொளி மூலம் கண்டு ரசித்தேன் நன்றி
சகோதரா இந்த குதிரைப்பயணம் மிகவும் அருமையாக உள்ளது நான் காஷ்மீரில் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று இப்பதான் தெரிகிறது ஐ லைக் காஷ்மீர்
🌧️காட்சிகள் மனதை அள்ளுகிறது.... கொள்ளை கொண்டு விட்டது... அழகோ அழகு ❤️கதாநாயகிதான் மிஸ்ஸிங்
Thank you Chandru
அதிக சுற்றுலா பயணிகள் காஸ்மீர் வந்தால் அங்குள்ள மக்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் அம்மக்களும் சுகமாக வாழ உதவியாக இருக்கும்
என்ன தம்பி தங்கச்சியவிட்டுட்டுபோய்ஜாலியா சுத்திட்டுஇருக்கீங்க மிக அருமை வாழ்த்துக்கள் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏
V need 2 pairs of Eyes to c the beauty of this Pahalgam village..Thanks Chandru for ur efforts in showing us 😊
Bro சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு ஆழகா இருக்கு இடம் தேவனுடைய படைப்பு ரொம்ப அருமை
Kashmir is the integral part of India sir.Jaihindh.Beautiful horse Raiding Chandru sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ salute to Indian army army sir.
This is our incredible India 🇮🇳🥰 ❄️
Super, we are in India but never visited to Kashmir, because of you, we are seeing this beautiful places, thank you
இதெல்லாம் ஒன்றும் இல்லை. காஷ்மீரின் மொத்த அழகும் குல்மார்கில் உள்ளது.
BEAUTIFUL CHANDRU BRO
என்னப்பா சந்துரு கலக்குறீங்க பாவம் மேனகா கூட்டிபோகாமல் விட்டுவிட்டீர்கள், சரி சரி கொஞ்சநாள் என்றாலும் சந்தோசமாக இருக்கவிடுடா என்று உங்கள் மனதுக்குள் சொல்வது கேட்கிறது ok Enjoy 😉
இந்தியாவை ஒரு முறை சுற்றி வந்து விட்டால் இந்தியாவை தவிர எந்த நாட்டிலும் வாழ மாட்டார்கள் 3 மாதம் நான் சுற்றினேன் 🇮🇳 ஜெய்ஹிந்த்
Dei Paithiyamada neee Appo Srilanka Ellem enna solluwa 😮
@@Tamil_Movies_HD95 indiava patri pesuna unaku kovam varutha ne yaru
Anti Indian pola
Sy un name partha apadi than theriyuthu
I really admire the person who come along with horse.what a challenging job.poor people
பழைய இந்தி படங்களில் காஷ்மீரில் பாடல்களை பார்த்து ரசிப்பேன்.. அருமை...
அண்ணா அழகு அழகு அருமையான பட பிடிப்பு அருமை 😊
அருமையான பதிவு சந்துரு. காஷ்மீர் எவ்வளவு அழகு.நல்ல அனுபவம். அடுத்த டூரில் சகோதரியையும் கூட்டி போகவும் . நன்றி.
குதிரையும் வழிநடத்துபவரையும் பார்க்க மனதுக்கு கஷ்டமாக உள்ளது
அவர்களுக்கான கூலி 1700.
@@TonyStark4Ever Antha kaasula avan kuthiraikkum saappadu kudukkonum.
Super bro god's gift of nature ungala nangallum pakka mudinchathu
அனைவரும் சுற்றுலாப் பயணிகள் தான். மோடியின் முயற்சியால் அனைவரும் சுதந்திரமாக பார்க்க முடிகிறது. இலங்கையில் இருந்து வந்த முதல் யூடியூப்பர் நீங்கள் தானா? வரும் போது குதிரையை சரியாக கண்டுபிடித்தீர்களா?
இலங்கை சென்ற உடன் மீண்டும் உடனே காஷ்மீருக்கு டிக்கெட் புக் பண்ண வேண்டியதிருக்கும். இது மேனகாவின் கட்டளை.
Incredible INDIA ❤
After seeing ur video my dream to see Kashmir fulfilled God bless you
ஆத்தே!! புகை மண்டலமா இருக்கு மிக்க அருமை
மிக அருமையான காட்சி பதிவுகள்
Super coverage brother. I love you showing this place. Thank you and very big Thank you for you to taking me there via your video. Super and simply super. Your effort and courage should be appreciated. I love Kashmir.
நன்றி திரு சந்த்ரு அண்ணா... பாரமுல்லா மற்றும் குப்வாரா எல்லாம்...... ஜம்மு போனீர்களா?... நன்றி நன்றி நன்றி. வைஷ்னவி தேவியை கண்டு விட்டு வாருங்கள்....
ரோஜா படம் எடுத்த இடத்திற்கு போயிட்டீங்க அப்போ"புது வெள்ளை மழை..." பாட்டை பாடிட வேண்டியது தான்!
VG REPORTING 👍. Amazing experience 👏.
IMAGINE LIVING IN -25C (WTH 20CM SNOW ACCUMULATED) DURING WINTER IN CANADA, NORWAY,US-NORTH EAST ETC.
Swiss போலவே இருக்கு ❤
சுப்பர் இடம் காஷ்மீர் ஒவ்வொரு இடங்களும் ஒவ்வொரு அழகு. Switzerland அழகு வார்த்தைகள் இல்லை . நன்றி உங்கள் கானொலிக்கு .🌲🌲🌲☃️Usha London
Thank you brother for taking US to beautiful Kashmir with you. Thank you so much. 🙏🙏🙏👍👍👍👍
Best place for hill station is Ooty only... Full of green... Nice to see with our eyes...
Àlhamdullilah its amazing .it's real adventure thanks Mr.chandru to know about kashmir .if you have not gone there we dont know about.there are some places in Switzerland .but this is something different. I wish you a nice stay .enjoy well masha Allah
சந்துரு தம்பி இன்றைக்குத் தான் உருப்படியான காரியம்எங்களுக்கென்று செய்திருக்கிருக்கிறீர்கள் நன்றி அருமையான காட்சிகள்
Chandru's every episode is amazing
March2023 இல் பயணிக்கிறீர்களா Pahalgamக்கு
Chandru neengal Fransil irundeeirgala?
Wonderful brother Good job Thank you!🙏🙏🙏
வெள்ளி பனி மலை மீது உலவுவோம்….பாரதி
As expected Kashmir is very serene and charming keep up your great work. It will be useful if you could give the fare details for someone to plan and travel.
Kashmir is ours will not share.
Lovely bro nice 🥰🥰🥰🥰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
CHANDRU BECOMES JAMES BOND REALLY GREAT ADVENTURE,NATURE IS REAL BEAUTY, HOPE AND PRAY SAFE JURNEY.
காஷ்மீர் அழகான காஷ்மீர் காணொளிக்கு நன்றி
Really a wonderful and beautiful place.
Very nice place 👌
அருமை
Thanks thambi
Hi chandru next year come with menaka and mithun you can still enjoy it
குதிரை பாவம் சந்துரு அண்ணா
😃😃😃
Super 👌Anna & Enjoy your journey 😀
Very nice coverage. Thanks for the wonderful video..
A spl video given us. Very nice place 👍
சந்துரு அண்ணா, அக்கா உங்களோடு வந்திருந்தால், காஷ்மீர் இன்னும் அழகாக இருந்திருக்கும் 👍🏻
Menaka akka vum oungakooda erunthuruntha romba super ah erunthirukum ounga trip
Miss you menaka akka
ஜாக்கட்டை இழுத்து மூடுங்கள் சகோதரம் இல்லாவிட்டால் நியூமோனியா கட்டாயம் வரும் ..
33 வருடங்களாக குளிரோடு வாழ்கின்றேன் ( அமேரிக்கா நியூஜெர்ஸி)
Kashmir beautiful Kashmir
Kashmir Wonderful Kashmir. Dr.M.G.R.Song perfectly correct Chandru
I found that the pony ride in Pehalgam in Kashmir costs around Rs 2500. Sounds reasonable!
Anna neenga pottu irunda video vil irundu Sila kaatsihalai Nan screen shot eduththu Koda ungalukku Roma nanri
Thank you bro❤
Anna thailand visa Process. Konham solluga plz
Nice kashmir
Beautiful places like scenery pics 😍
Super Chandru
ரொம்ப பயமா இருக்கு குதிரை பயணம் மட்டும்.😮
Leo shootingla chanduru Anna kalanthukondar
Super.
Hi Sandru, காஷ்மீர்தான் சுவிஸ், சுவிஸ் தான் காஷ்மீர்😀😀❤️😍
Thank you 🙏
Semma place super Anna very nice place👌👌👌👌
மிகவும் அழகான இடம்
Arumaiyana pathevu
Intha video va pathutu Menaka akka oda reaction enna va erukum 🤔🤔🤔🤔😅😅🤣🤣🤣🤣
என்ன மச்சான் தங்கைய அங்கவிட்டுட்டு இங்கவந்து அழகோஅழகுன்னு பேசிகிட்டுஇருக்கீங்க நாட்டுக்கு போனவுடன் படுக்கை வெளியிலதான்
வெளி உலகம் தெரியாத சொர்க்கத்தில் வாழும் மக்கள்
இந்த shoe க்கு கண்டிப்பாக குளிரும், பனி க்கு போடும் shoe வேறு தானே. அடுத்த முறை மேனகாவை கூட்டிட்டு வாங்க
Very good luck boy wonderful greatest happy
Yes who one got desart falls beach snow mountain this is india.
Sir kuthiraiya pakka pavama erukku😔
Vanakkam Anna Eppadi irrukinga Neenga kashmir Series Rommbu Azgha ah irruku Phelgam eyarkai Ashirvadham niraindha edam Rommbu Arpudhamana irruku anga horse Rommbu hard work pannradhu Switzerland vera Switzerland real beauty compare Pannadhinga oru velai konjam irrukalam kashmir 🕉🙏Vazgha Valamudan
Hi Barother super super beautiful Amazing congratulations 👍👍👍👍👍❤️
Thank you bro
Woooooow =!Beautiful!!!
Beautiful anna
சார் அழகு உள்ள இடத்தில் ஆபத்தும் இருக்கிறது என்ன செய்ய?
how much does it cost for you to Kashmir trip from colombo to kashmir and hotel stay and domestic travelling??
பணம் படைத்தவன் குதிரையின் மீது அமர்ந்து இயற்கையை ரசிக்கிறான் பணம் இல்லாதவனோ குதிரை யை பிடித்துக் கொண்டு பணம் சம்பாதிக்கும் முயற்சியில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறான் அவருக்கு இயற்கையை ரசிப்பதை காட்டிலும் பணம் சம்பாதிக்கும் எண்ணமே உள்ளது. இவ்வளவு தான் வாழ்க்கை
சகோதரா ஜம்மு சென்று
வைஷ்ணவி தேவி கோயில் செல்லவும்
Vetta pothumnu oduvenga pola mudivel.
Missing Menaka with you 😢
அரசாங்கம் இந்த இடங்களில் ரோடு வசதி செய்து தரலாம்.
Super anna
Is gt Holidays are giving heavy discount to you tubers. All you tubers are promoting gt Holidays.
Welcome
Amezing👍👍👍
அண்ணிய காணவில்லை.?
அண்ணா உங்கள் நாட்டில் இருந்து அதிகமாக TH-camr மட்டுமே வருகிறார்கள் ஏன் சாதரண மக்கள் சுற்றுலாக்கு வருவதில்லை அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Because they are earning money from youtube company and India is at reasonable rate, plus language and culture and tradition and look are similar.
@@thanikachalamrajaram6636 சரி நண்பா உங்கள் மக்கள் ஏன் வருவதில்லை🙏
@@natureofindia1609 If favourable situation is there, they will come. In India people money-minded, auto, hotels, restaurant, temple, etc all charges money and even though they pay for it in return they do not get good service. In Sri Lanks tourists are respected. One thing in India and in Chennai, people can come for Tasmac, that is good.
@@thanikachalamrajaram6636 which language, culture, tradition is similar?
நாங்க பக்கத்து ஊருக்கு போகவே காசில்லாம இருக்கம் TH-cam People கூட கஸ்ரப்பட்டுத்தான் வரீனம்.
Kashmir is India's head heart soul