எங்க வீட்டுல மட்டும் தான் இப்டியா 🤣💥| Rj Chandru Menaka Comedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Is it just me, or do you sometimes struggle to understand your wife?
    Watch the funny instances of everyday life and comment if you find the husband and wife conversation relatable.
    Subscribe to our channel and get more related comedy videos.
    #rjchandrumenakacomedy #couplevlogs #comedyvideo #comedy #rjchandrumenaka
    --------------------------------------
    Join Our Channel Membership:
    / @rjchandhrumenakacomedy
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru Vlogs
    / @rjchandruvlogs
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

ความคิดเห็น • 339

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +50

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் வகுத்த வழி, என்ன செய்வது மௌனம் தான் சிறந்தது . உங்கள் இருவரின் நடிப்பு சுப்பர் , கானொலி சுப்பர்,ஐடியா சுப்பர் தண்ணீர் நிரப்புவது, நானும் இந்த ஐடியாவை கைபிடிக்கின்றேன் நன்றி 😂😂😂😂🙏👍💐Usha London

  • @abdulrauf2055
    @abdulrauf2055 ปีที่แล้ว +76

    அண்ணன நினைத்தால் பாவமாயிருக்கு😄😄😄😄

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +19

    🤣🤣🤣🤣🤣 சூப்பர்..... உங்கள் காணொளி நடிப்பு முகபாவனை பிரமாதம்...... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @murugesan.s8969
    @murugesan.s8969 ปีที่แล้ว +59

    மேனகாவுக்கு அறிவு ரொம்ப ரொம்ப அதிகம். அவர் அறிவுக்கும் திறமைக்கும் யாரும் ஈடுகொடுக்க இயலாது.

    • @kantharkirisnar2379
      @kantharkirisnar2379 ปีที่แล้ว +3

      Chandruக்குத்தான் அறிவுகூட. இப்படியான பெண்டாட்டியுடன் இருப்பவருக்கு அறிவு மாத்திரமல்ல பொறுமையும் மிகமிகக் கூட.
      நன்றிகள்

  • @MABROA
    @MABROA ปีที่แล้ว +14

    எல்லாருடைய வீட்டிலும் இப்படிதான் உங்கள் காணொளி நடிப்பு முகபாவனை பிரமாதம்...... வாழ்த்துக்கள்👍

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +36

    தண்ணீர் நிரப்பியது சூப்பர் 🤣🤣🤣

    • @Wishdom-j3b
      @Wishdom-j3b ปีที่แล้ว +2

      😂😂. She is intelligent.

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 ปีที่แล้ว +51

    சந்த்ரு மேனகா சூப்பர்.......சொல்ல வார்த்தை இல்லை......நான் உங்கள் பெரிய விசிறி.........

    • @rameshkutty3108
      @rameshkutty3108 ปีที่แล้ว +4

      Apdina enakum vanthu visiri vittu ponga😂😂😜

    • @MrParani
      @MrParani หลายเดือนก่อน

      @@rameshkutty3108😂😂😂😂😂😂😂😂😂

  • @balasubramanianv1394
    @balasubramanianv1394 11 หลายเดือนก่อน +2

    உங்கள் ௧ாமடியை பார்க்காமல் தினமும் தூங்கமாட்டேன் அண்ணா ,அ௧்௧ா ௧ாமெடி super O super

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 ปีที่แล้ว +18

    அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 ปีที่แล้ว +64

    அண்ணா! அக்காவ நாசாவிற்கு அனுப்பி விடுங்க, அப்பதான் நீங்க நிம்மதியாக இருக்கலாம்..

    • @michaelraj.m8695
      @michaelraj.m8695 ปีที่แล้ว +10

      அப்ப நாசாவின் கதி!?

    • @PSK_KING
      @PSK_KING ปีที่แล้ว +9

      நாசாவிற்கு அனுப்பினால் வந்து விடுவார்கள்... செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் 😂😂😂

    • @tshekhar3548
      @tshekhar3548 ปีที่แล้ว +1

      Hhhhhhhhhh hhhhhhhhhh hhhhhhhhhh உண்மை

    • @Rajaraniprince
      @Rajaraniprince ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂th-cam.com/users/shortsoP983S5haP0?si=dBiY_My89hfV68Sl

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 ปีที่แล้ว

      ​@@tshekhar3548😂😂

  • @parvathisoundararajan1516
    @parvathisoundararajan1516 ปีที่แล้ว +13

    Vambukku izhukkum pengalukku paadam.super menaga.chandrus reaction 😂😂😂😂

    • @rameshkutty3108
      @rameshkutty3108 ปีที่แล้ว

      Neengalum apditha panuvingala parvathi😅😅😅

  • @ushas3396
    @ushas3396 ปีที่แล้ว +16

    ரொம்ப பரிதாபம் சந்துரு தம்பி உங்க நிலமை🤣🤣🤣🤣🤣🤣

    • @tshekhar3548
      @tshekhar3548 ปีที่แล้ว

      Hhhhhhhhhh உண்மை

  • @sirajulhasanmajeed8712
    @sirajulhasanmajeed8712 ปีที่แล้ว +8

    கையால தலையில் அடிக்காமல் சுவத்தில் அடிங்கல் அண்ணா

  • @VeeramaniA-c9n
    @VeeramaniA-c9n 5 หลายเดือนก่อน +3

    மேடம் சார் உங்க ரெண்டு பேரின் அலப்பறைகள் யூ டியூப் களில் அதகளம் பண்ணுகிறது. அருமையிலும் அருமை👏👏👏👏😂😂😂😂😂

  • @tshekhar3548
    @tshekhar3548 ปีที่แล้ว +4

    மேனகா சந்துரு உங்கள் நடிப்புக்கு நிகர் எதுவுமே கிடையாது சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @chandrankgf
    @chandrankgf ปีที่แล้ว +6

    அக்கா ஐடியா புதுசா இருக்கே 😄😄😄😄

  • @HS-we1ej
    @HS-we1ej ปีที่แล้ว +10

    😀😀😀👍🏼👍🏼super bro and sis. Love from Tamilnadu 💕

  • @ramachandranjayaraman7855
    @ramachandranjayaraman7855 ปีที่แล้ว +2

    Anna eppadi eppadi ellaam think panringa.... Vera Laval...👍👍👍👍👍👍🤣🤣🤣🤣🤣

  • @gomathis6223
    @gomathis6223 ปีที่แล้ว +9

    எல்லோருடைய வீட்டிலும்
    அப்படித்தான்சந்ரு

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 ปีที่แล้ว +4

    உண்மையான சிறிப்பு அக்கா

  • @jayaseelan4254
    @jayaseelan4254 ปีที่แล้ว +7

    அருமை அண்ணா அக்கா from kerala

  • @ganesanm4608
    @ganesanm4608 2 หลายเดือนก่อน +2

    இது அவர்கள் வீட்டில் மட்டும் அல்ல தொன்னூறு சதவீதம் வீட்டில் நடப்பது மீதி பத்து சதவீதம் ஒன்று வீட்டில் யாரும் இருக்க மாட்டாங்க அல்லது மனைவி இல்லாமல் பேச்சுலர் ஆக இருப்பார்கள் மனைவிக்கு திட்டுவதற்கு கோபபடுவதற்கு குற்றம் சொல்வதற்கு கணவன் என்ற பொம்மை வேண்டும்

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 ปีที่แล้ว +2

    நன்றி வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா

  • @vijayasubramanian1268
    @vijayasubramanian1268 ปีที่แล้ว +3

    Ingal comedy ellam nan migavum rasipen
    super👌👍😅😁🤣😃😀

  • @kuttig5576
    @kuttig5576 ปีที่แล้ว +1

    ஒங்க தமிழ் அழகி இருக்கு👌👌👌👌

  • @ramani.g390
    @ramani.g390 ปีที่แล้ว +5

    Super comedy.

  • @srinivasankr389
    @srinivasankr389 ปีที่แล้ว +2

    Chandru/menaka both r super stars.

  • @jayavanijaya5316
    @jayavanijaya5316 ปีที่แล้ว +11

    Climax vera level 🤣🤣🤣🤣🤣🤣

    • @rameshkutty3108
      @rameshkutty3108 ปีที่แล้ว +1

      Neeyum apditha panuviya😅😅😂

    • @jayavanijaya5316
      @jayavanijaya5316 ปีที่แล้ว +1

      sss😀

    • @rameshkutty3108
      @rameshkutty3108 ปีที่แล้ว +1

      @@jayavanijaya5316 ohhh...oru velai itharku peyar than raaja thanthiramooo...😅😅😂😂😂

    • @jayavanijaya5316
      @jayavanijaya5316 ปีที่แล้ว

      Ya

    • @rameshkutty3108
      @rameshkutty3108 ปีที่แล้ว +1

      @@jayavanijaya5316 unaku iruka arivuku nasavuke idea kudukalameaa😅😅😇

  • @esakkiammalarun3460
    @esakkiammalarun3460 ปีที่แล้ว +1

    Anna akka Vera level neenga........ 👌 😂😂😂😂😂😂😂

  • @seethalakshmik8209
    @seethalakshmik8209 ปีที่แล้ว +2

    இப்படி தண்ணீர் நிரப்ப யாராலும் முடியாது. 😂😂😂😂 Super Bro

  • @radhikaviswanathan7099
    @radhikaviswanathan7099 ปีที่แล้ว +1

    Anna neega rmba pavam ......
    Epadi samalikurega neega rmba great

  • @kaamatchi23
    @kaamatchi23 ปีที่แล้ว

    Onnu vidama unga vedios paarkiren.
    Really hands off to you for yelloraium sirikka vaippatharkkaha.....

  • @palanisivan4924
    @palanisivan4924 ปีที่แล้ว +2

    சந்துரு சார் உங்க நடிப்பு மிகவும் சூப்பர்.

  • @RajaRaja-ct9sb
    @RajaRaja-ct9sb ปีที่แล้ว +1

    Super super ennala siripu adaka mudilayee🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 enga vitlayum ithey ithey pola than anna akka super sema 👏👏👏👏👏👏👏👏👏

  • @anithanithika5592
    @anithanithika5592 ปีที่แล้ว +2

    Chandru bro your paavam always🤣🤣🤣

  • @hairunnisham2178
    @hairunnisham2178 ปีที่แล้ว +1

    Arumai

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 ปีที่แล้ว +2

    Getting addicted to your videos. Superb

  • @ramirogen2033
    @ramirogen2033 ปีที่แล้ว +2

    Chandru bro... you are mass... 🤣😂🤣😂🤣😂🤣🤣😂🤣😂🤣😂

  • @rajendranrdesiyam2023
    @rajendranrdesiyam2023 ปีที่แล้ว +1

    எல்லார் வீ்ட்டில் அப்படித்தான்❤❤

  • @dubaitimes8135
    @dubaitimes8135 ปีที่แล้ว +2

    Kadaisi seen Super 🤣🤣🤣🤣

  • @umauma-fg3oq
    @umauma-fg3oq ปีที่แล้ว +2

    Vaali ya nirappa theriyala chandru 😂😂

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 ปีที่แล้ว +2

    அண்ணன் பாவம்

  • @dhanambkm7267
    @dhanambkm7267 ปีที่แล้ว +2

    சந்துரு உங்களை நினைத்தால் சிரிப்பாக வும் இருக்கு பாவமாகவும் இருக்கு

  • @pavanithia2854
    @pavanithia2854 ปีที่แล้ว +1

    Porumaiyin sigaram thambi niengal. Sagothari rompa thollai kodukkatheenga👍😂

  • @Alsarahvlog
    @Alsarahvlog ปีที่แล้ว +1

    Ungal iruvarudai nadipu super

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen 2 หลายเดือนก่อน

    கடைசி நல்லா கமேடியா இருந்தது
    ரொம்ப நன்றி பா❤

  • @nathanmanickam5422
    @nathanmanickam5422 ปีที่แล้ว +4

    Hi.. I'm Nathan from Malaysia.. Very nice 🤣🤣🤣🤣

  • @ranjieraj5515
    @ranjieraj5515 ปีที่แล้ว +2

    Super comedy congrats 👍👍❤️😃😃

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 2 หลายเดือนก่อน

    Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️ God with you ♥️ anytime ♥️ unga talentuku go to Japan

  • @hindhamid4615
    @hindhamid4615 ปีที่แล้ว +3

    Ayyoo Chandru I feel so sorry for you brother 😃😄...God bless you 😇🙌

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn ปีที่แล้ว +3

    climax super 😄🤣🤣

  • @veerasamys1361
    @veerasamys1361 ปีที่แล้ว

    இங்கே. என்று சொல்வது மிகவும் அழகாக இருக்கு. எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰

  • @dineshkumar5588
    @dineshkumar5588 ปีที่แล้ว +3

    பச்சை சட்டையே நல்ல இருக்கு தாயி....😄😄😜🙏

  • @umapandian4809
    @umapandian4809 ปีที่แล้ว +1

    என்ன ஒரு புத்திசாலிதனம்.

  • @santa_starr
    @santa_starr ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும் விதம் நன்றாக இருந்தது

  • @venkatkumar9173
    @venkatkumar9173 ปีที่แล้ว

    Vaikaiyeay poyadaaaa Annan solvathu meiyadaa😅😅😅😅😅

  • @viswanathanparameswaran6083
    @viswanathanparameswaran6083 ปีที่แล้ว +3

    You both give very nice performance. I love the ceylone style tamil very much

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 ปีที่แล้ว

    Sister vazhthukkal

  • @glorydevakirubai8978
    @glorydevakirubai8978 ปีที่แล้ว +3

    Hi sir am ur fan for expression ur movements love you both am n India watching daily keep it up 👍💐🙏

  • @swarasiyam05
    @swarasiyam05 ปีที่แล้ว +1

    Enga anni arivuku avanga inga irukka vaendiya aalay illa theriyum ah... 😀👏

  • @ourowncreation9026
    @ourowncreation9026 ปีที่แล้ว +2

    Super Anna ❤️

  • @abbasmuhammedrafeek9379
    @abbasmuhammedrafeek9379 ปีที่แล้ว

    அண்ணா நீங்க அந்த முகத்தை வைத்தது இருப்பீங்களே...... 👍

  • @MariyaA-d3z
    @MariyaA-d3z 2 หลายเดือนก่อน

    Nice 👌👌👌❤️❤️💐

  • @eswaramoorthyeswaramoorthy5365
    @eswaramoorthyeswaramoorthy5365 ปีที่แล้ว +1

    Hi Anna akka modiyala akka eanalla👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 ปีที่แล้ว +2

    Super comedy 🤣

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 ปีที่แล้ว +1

    பாவம்! சந்துரு.

  • @venkataramanans3722
    @venkataramanans3722 ปีที่แล้ว +2

    சந்துரு நம்ம வீட்டிலேயும் இப்படித்தான்

  • @jagandeep007
    @jagandeep007 ปีที่แล้ว +2

    Last la semma nalla sambavam😅😅😆

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 ปีที่แล้ว +2

    எல்லா வீட்டில் உள்ளவ௫க்கும் இதோ கதி தான் சந்து௫. 😃😃😃😃😃😃😃

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz ปีที่แล้ว

      ALL UNWANTED UNWARRANTED ISSUE VERA EVALOVO SENSITIVE ISSUES DISCUSS SEIYANUM PUBLICUKU USEFULLAA IRUKUM. ADHA VITTUTU. IRRELEVANT COMEDY. ON DATE ALL ARE WORRIED WITH THEIR PHYSICAL,MENTAL,HEALTH WISE ISSUES.

  • @Sri_Lankan_Feros
    @Sri_Lankan_Feros ปีที่แล้ว +3

    Superb 😅

  • @rathymarkandu191
    @rathymarkandu191 ปีที่แล้ว

    பெண்கள் இப்டிதான் நீங்கள்தான் சகித்து போகோனும்👌

  • @thangarajan8155
    @thangarajan8155 ปีที่แล้ว +1

    Voice is very low bro,pls check it

  • @theebavinasithamby4774
    @theebavinasithamby4774 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @kunakrisskrishnan8060
    @kunakrisskrishnan8060 หลายเดือนก่อน

    Sir ungaluku oru idea kodukiren
    ....kuddikiddu poi room ulluku lock panniddu .light anaichidunga.....iruddu adi vacci veluthu vidunga..varusatuku oru vaddi ippadi seiyunga.kosu tholla illama irukum.

  • @sundrammm2663
    @sundrammm2663 2 หลายเดือนก่อน

    ஒரு வருடம்😮காது கேட்காது...போல்
    நடித்து😅.பாருங்க பாஸ்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 ปีที่แล้ว

    Super chandru

  • @meeravenkatakrishnan2015
    @meeravenkatakrishnan2015 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @jayanthkumar478
    @jayanthkumar478 ปีที่แล้ว

    Arumai😂😅😢

  • @najarisna2694
    @najarisna2694 ปีที่แล้ว +2

    Super anna akka

  • @devt7957
    @devt7957 ปีที่แล้ว

    Anna u r super cute and cool ❤

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 ปีที่แล้ว

    You both are the best .what stress busters !!!!

  • @SUPERMAN-uw9tz786
    @SUPERMAN-uw9tz786 ปีที่แล้ว +7

    உங்கள் ஒவ்வொரு காணொளியும் மிக அருமையாகவும் ரசிக்கும் தன்மையா இருக்கு....... Super ❤️

  • @anbazhagankanagasabai2470
    @anbazhagankanagasabai2470 2 หลายเดือนก่อน

    சந்துரு நீ ரொம்ப பாவம் பண்ணிட்டே .. அதனால்தான் உனக்கு மேனகா மனைவியா வாய்சா .. !

  • @VintageMobiles
    @VintageMobiles ปีที่แล้ว +2

    Superrr anna

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws ปีที่แล้ว +1

    சந்துருவை சீண்டி பார்ப்பதே மேனகாவிற்கு வேலையா போச்சு...🤔

  • @RAJUKARTHI10
    @RAJUKARTHI10 ปีที่แล้ว +1

    Bro,Same Blood.

  • @achusanju3775
    @achusanju3775 ปีที่แล้ว +3

    Hi.. say hi to me plz.. from India 🇮🇳 We like ur all videos sir..

  • @gowrijayanthilakshmikanth1728
    @gowrijayanthilakshmikanth1728 ปีที่แล้ว +1

    Super comedy

  • @SelvamSelvam-es5pn
    @SelvamSelvam-es5pn ปีที่แล้ว

    உங்களை ரொம்ப பிடிக்கும்.

  • @janu5077
    @janu5077 ปีที่แล้ว

    மனைவி அமைவது எ‌ல்லா‌ம் இறைவ‌ன் கொடுத்த வரம் மகிழ்ச்சி அமைவது எல்லாம் மனை‌வி கொடுத்த வரம்

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy 7 หลายเดือนก่อน

    " வடிவா" இருக்கும் சூப்பர்😂🎉

  • @danielmanickaraj1427
    @danielmanickaraj1427 ปีที่แล้ว +1

    Appadithan samlligrigalao

  • @kamalanathanarunthathy651
    @kamalanathanarunthathy651 ปีที่แล้ว +2

    தாங்க முடியல

  • @rajuramasamy7246
    @rajuramasamy7246 ปีที่แล้ว

    Anna keep it up. I enjoyed

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 ปีที่แล้ว +1

    🤣🤣😂😂 ஐய்யோ, ஐய்யோ😜

  • @delmanatarajan868
    @delmanatarajan868 ปีที่แล้ว

    Awesome

  • @gangarathiselvakumar9368
    @gangarathiselvakumar9368 ปีที่แล้ว +3

    அண்ணே! எப்படி அண்ணே , உங்ககிட்ட இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கு. சிரகம் அண்ணே நீங்க!!

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 ปีที่แล้ว +1

    ஐயோ ஐயோ🤦‍♂️

  • @denidd6859
    @denidd6859 ปีที่แล้ว

    Eppadiyellam yosikuthu vaaliyil thaneer nirapa sema idea

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +1

    உண்மை