இலங்கையில் கேரள மக்கள் பகுதி Srilanka Malayalis lifestyle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 13

  • @worldvlogwithsenthu2329
    @worldvlogwithsenthu2329 25 วันที่ผ่านมา +8

    யாழ்ப்பாண தமிழ் மற்றும் கேரள தமிழ் இரண்டும் ஒரே மாதிரியாக காணப்படுகிறது

    • @kandasamynarenthiran1933
      @kandasamynarenthiran1933 21 วันที่ผ่านมา

      @@worldvlogwithsenthu2329 யாழ்ப்பாணத் தமிழர்கள் 50 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் கேரளாவில் பூர்வீகத்தை கொண்டவர்கள்

    • @ARAVI-M..E
      @ARAVI-M..E 19 วันที่ผ่านมา

      கேரள தமிழ் என்று ஒரு பாஷை இருக்கா

    • @-Thulangu
      @-Thulangu 7 วันที่ผ่านมา

      ,👌👇th-cam.com/video/JpTDMijccV0/w-d-xo.html

  • @mathuramathu5116
    @mathuramathu5116 24 วันที่ผ่านมา +6

    வெள்ளைகாரன் ஆட்சியில இங்க நிறைய. மலையாளிகள் வந்து கொழும்பில் சாயா கடை அதாவது ரீ கடை வைத்து நடத்தி வந்தவர்கள் பலர் வியாபாரம் செய்ய வந்திருந்தவர்கள் மலபார் வீடி கேரளாவில் இருந்து இங்கு கொண்டு வந்து விற்பார்கள். 1932ம். ஆண்டு கொழும்பிலுளள மலையாளிகளின் சாயா கடைகள் அனைத்தையும் மண்ணெண்ணை ஊற்ரி கொழுத்தியும் எரித்தும் மலையாளிகளை அடித்தும் கலவரம் செய்து மலையாளிகளை. சிங்களவன் துரத்தியிட்டான் அதனால மலையாளிகள் மீண்டும். கேரளாவுக்கு சென்றுவிட்டார்கள் சிங்களவர்கள் தமிழரை விட மலையாளிகளைதான் எதிரியாக பார்ப்பார்கள் யாழ்பாண தமிழர்களுடன் 1958 ம் ஆண்டுவரை சிங்கள வருக்கும் தமிழருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோசமாகதான் இருந்தார்கள் 1958ம் ஆண்டு பண்டாரநாயக்கா என்பவரால் இது சிங்களவருக்கு சொந்தமான நாடு சிங்களம் மட்டும்தான் பேசவேண்டும் தமிழ் பேசகூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் அந்த சட்டத்தை நிறைவேற்றியும் இருந்தார் அதன்பிறகுதான் தமிழர் சிங்களவர் என்ற பிரச்சனையே உருவானது

    • @-Thulangu
      @-Thulangu 7 วันที่ผ่านมา

      ,👌👇th-cam.com/video/JpTDMijccV0/w-d-xo.html

    • @-Thulangu
      @-Thulangu 7 วันที่ผ่านมา

      ,👌👇th-cam.com/video/JpTDMijccV0/w-d-xo.html

  • @papaaugustin9215
    @papaaugustin9215 22 วันที่ผ่านมา +4

    வணக்கம்♥♥《》♥ யாழ்பாண தமிழர்களுடன் 1958 ம் ஆண்டுவரை சிங்கள வருக்கும் தமிழருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோசமாகதான் இருந்தார்கள் 1958ம் ஆண்டு பண்டாரநாயக்கா என்பவரால் இது சிங்களவருக்கு சொந்தமான நாடு சிங்களம் மட்டும்தான் பேசவேண்டும் தமிழ் பேசகூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் அந்த சட்டத்தை நிறைவேற்றியும் இருந்தார் அதன்பிறகுதான் தமிழர் சிங்களவர் என்ற பிரச்சனையே உருவானது::(1983ஆண்டு இனக்க கலவரம்???))) ★★★★★★★★★★★Nandri. .France. .erundhu:3:11:2024★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @lifeinpondicherryvlogs8817
    @lifeinpondicherryvlogs8817 16 วันที่ผ่านมา

    We couldn't find our my grandfather's youngest brother Asirvatham S/o Immanuel native _ Kurumathoor kuzhithurai Marthandam kanyakumari dist. ( we belong to malayali speaking family) who went to Srilanka between in 1940_ 1950's.. ... my thatha Yobu' searched for him ,many years...and left all hope,..a big tragedy and loss for us.... Asirvatham thatha was accountant in some tea factory.

  • @bharathj1991
    @bharathj1991 17 วันที่ผ่านมา

    Why Muted??? Disappointed with you.

  • @RajeshKanna-ew8zk
    @RajeshKanna-ew8zk 15 วันที่ผ่านมา

    Hai anna