நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் மட்டும்தான் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 அநுரா எல்லோரையும் ஒரு ☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️ கீழ் வைத்திருப்பார் அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்குவோம்.வாழ்த்துக்கள் AKD❤❤❤❤❤❤❤❤❤
சுத்தமான இலங்கை எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் ஒரு சுத்திகரிப்பு நடவடிக்கையை உடுவில் பிரதேச சபையினர் ஈடுபட்டிருந்திருந்திருந்தனர் .அவர்களுக்கு மிக்க நன்றி. இதுபோல் அனைத்து பிரதேச சபையினரும் ஈடுபடவேண்டும்.
சிங்கப்பூர் போலவே இலங்கையும் வரவேண்டும். அதே நேரம் எல்லா மக்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்தி அவர்களுக்கு தேவையானவற்றை செய்து உயர்ற்சி பெற வைக்க வேண்டும் விவசாயமே ஒரு நாட்டின் முதுகெலும்பு. பொதுமக்களை வீட்டுத் தோட்டத்திலும் ஈடுபடுத்த வேண்டும். பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு இதுவும் ஒரு ஒத்துழைப்பாக இருக்கும். அன்புத் தமிழர் யானே இதையும் பாராளுமன்றத்திற்கு அறிவியுங்கள் ஜனாதிபதிக்கு அறிவியுங்கள்.
தயவு செய்து சிங்கப்பூர் மாதிரி என்று கூறாதேங்க உலகத்தில்தமிழர்சுதந்திரமாக தலைவநிமிந்து வாழும்நாடு இலங்கை ஒன்றுதான் சிங்கப்பூர் பசுத்தோல் போர்த்த புலி இலங்கை செல்லக்குட்டி நாடு 🙏
🙏 வணக்கம் ஜனங்களின் அதிபதி தோழர் அனுரா அவர்களே தங்களின் நல்லாட்சி மக்களுக்கு நிம்மதியை தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துவோம் வாருங்கள் 💐
கடவுளே... இவ்வளவு நாளும் வெளிநாட்டில் இருந்து எங்கட நாட்டில் என்னென்ன விடயங்களில் மாற்றம் வரணும் என்று விரும்பினமோ அவை எல்லாம் இப்போ யோசிக்கினம் . மிகவும் சந்தோஷம்
அருமையான கருத்துக்கள், நன்றி. மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களை நான் தலைவணங்குகின்றேன்.பெண்களுக்கும், எல்லா இனத்தவருக்கும் பதவி கொடுத்து உள்ளார் அவருக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். உலகமே வியந்து பார்க்கும் மிகச் சிறந்த நாடாக இலங்கையை நிச்சயம் உருவாக்குவார். மக்களாகிய நாங்களும் அவருக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். எல்லாம் சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
அருமையான கருத்துப்பதிவு.மிக்க நன்றி.பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா காலையில் எமக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தந்தார்.ஒருகணம் பயந்தே விட்டோம்.அவரது ஆசனம் சம்மந்தமானது.இதை ஊடகங்கள் ஊதிப்பெரிது படுத்துகின்றன.இதைப்பற்றி உங்களின் கருத்தை எதிர் பார்க்கிறோம்.வாழ்த்துக்கள் தமிழடியான்.உங்கள்பணி தொடரட்டும்.
ஜனாதிபதி பேசியதெல்லாம் சரி 👍🏽👍🏽. மருத்துவர் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் பிரச்சினை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வலம் வருகின்றன...அதை பற்றிய தெளிவான தகவல்களை அறியத் தரவேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்த அரசியல் உறுப்பினர்களுக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து அவருடைய ஆசையை திட்டத்தையும் மக்களுடைய எண்ணத்தின் பிரதிபலிப்பையும் முன்னெடுத்து நடைமுறைப் படுத்தி வெற்றி காணுங்கள். நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஒத்துழைப்போம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤
Perfect and appreciate. I love your Mr.AKD and wishing the success of everyone in Sri Lanka. I visited your country two times and seen the potentiality to become a strong national in Asia. Yes, economical reforms allowing people to participate and Clean Srilanka will make you all be an elite life.
தெளிவான முறையில் உங்கள் உரையால் நன்றாக இருந்தது ❤❤. ஒரு கருத்து கூற விரும்புகின்றேன். வழியோரங்கள், வீதியோரங்கள், பொதுவாக மக்கள் புழங்கும் இடங்களில் அல்லது எந்த இடத்திலும் மக்கள் எச்சில் துப்புவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மிக மிக முக்கியமாக மேற்கொள்ளப்பட்டால் மிகவும் நாட்டிற்கு மென்மேலும் நன்மை பயக்கும். இதனால் தொற்றுநோய் வீதங்கள் குறைக்கப்படும். நன்றி 🙏
அனுரா அவர்கள் அண்டைய நாடுகளை நட்பு வளர்க்க வேண்டும் இரு நாட்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள இரு நாட்டு மீனவர்களுடைய பிரச்சனையை முற்றாக துடைத்தெறிந்து எங்கு வேணாலும் இருவரும் எங்கு சென்றும் மீன்பிடித்துக் கொள்ளலாம் என்ற ஒரு ஒப்பந்தத்தை கொண்டு வர வேண்டும் இலங்கைக்கு இந்தியாக்கும் தலைவலி போக்குவரத்திற்கான 34 கிலோமீட்டர் காண ரோடு வசதி ஏற்படுத்தி இரண்டு நாட்டுக்குள்ள பொருளாதாரத்தை சமநிலைப்படுத்திக் கொள்ளலாம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பிரீ டிரேட் பாலிசி கொண்டுவர வேண்டும் விசா இல்லாமல் இரு நாட்டு மக்களும் எப்ப வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் குறைந்த செலவிலே சென்று வரும் அளவுக்கு வசதிகளை ஏற்படுத்தி தந்துவிட வேண்டும் இரண்டு நாடுகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு விரைவான முடிவுக்கு வந்துடல் வேண்டும்
தம்பி தமிழ் அடியான், நேற்றைய தினம் நான் கரவெட்டி பிரதேச செயலகத் திற்கு சென்று இருந்தேன், பின்பு ஆண்களின் மலசல கூடத்திற்கு சென்றிருந்தே ன்,அதன் கதவை திறந்து செல்ல முடியாத துர்நாற்றம், பின்பு பின்பு உள்ளே சென்று பார்த்த போது கொமட் பல காலம் சுத்தம் செய்யாத்து போல இருந்ததை கண்டேன் பின்பு பல உத்தியோகத்தர் களுக்கு கூறி மேலதிகாரிக் கு கூறும்படி சொல்லி விட்டு வந்தேன்.மேலும் இந்த விடய த்தை அனுரகுமாரதிசநாயக் காவுக்கு தெரிவிப்பதற்காக உள்ளேன்.
அடியான் அருமை அருமை அனுரா சொன்னதைவிட தாங்கள் விபரித்த விதம் நன்று பழைய ஆட்சியாளர்கள் எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டாம் என்று சொன்னார்கள் இப்ப அனுரா வேண்டும் என்கிறார் ஓனர்😂
பொது மகன்-" உங்களை சிறுவயதில் அப்பா பத்திரிகை படிக்கும் போது பார்ப்பேன். வன்னி மன்னில் அண்ணாமார்களை அதிகாலையில் எங்கோ கொண்டு சென்றார்கள்? அப்பா சொல்லுவார் நீங்கள் ஆங்கில புலமையும், சட்டமும் படித்த சட்டவாளர் என J.R.Jayavardhana-President நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக இருந்தவர், உங்களின் பாராளுமன்ற ஆட்சி முறையை இற்றை வரை😮 உள்ளது, அதிகாரத்தைப் பயண்படுத்தி ஆணைப் பெண்ணாக மட்டும் மாற்ற முடியாதே தவிர எனைய அனைத்தையும் நாடாத்திக் காட்ட முடியும் என்றீர்களாம். அத்தகைய அரசியல் யாப்பு வேண்டாம். நாம் இலங்கையருக்காக புதியதாக பாராளுமன்ற அமைத்துள்ளோம். இப்போது சுதந்திரமாக இங்கே பாமர மக்களுக்காக யதார்த்தமான சட்டதிட்டங்களை உருவாக்குவோம்".
அனைத்தும் நல்ல திட்டங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.ஒருவர் நினைத்தால் மட்டும் நாடு சுத்தம் ஆகாது ஒவ்வொருவருக்கும் அந்த எண்ணங்கள் இருக்க வேண்டும்.குப்பை குறைந்தாலே நாடு சுத்தம் ஆகும்.மக்களுக்கு பயம் வேண்டும் கீழே குப்பைகள் போட்டால் அதற்கு தண்டனை நிச்சயமாக கிடைக்கும் என்று.அதற்காக அரசாங்கம் கடுமையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.அரச ஊழியர்கள் அனைவரும் நேர்மையாக வேலை செய்ய வேண்டும் அரசாங்கம் கொடுக்கும் சம்பளத்திற்காவது மனசாட்சியுடன் இனியாவது வேலை செய்யுங்கள்.ஒவ்வொருவருக்கும் நம் நாடு என்ற உணர்வு வேண்டும்.ஜனாதிபதி போடும் சட்டஙதிட்டங்களை மதித்து பொது மக்கள் நடக்கவேண்டும் அது தான் நாம் அவருக்கு செய்யக்கூடிய நன்றிகடன்
தினமும் சிறப்பான செய்திகளைத் தந்து இலங்கை மக்களை ஊக்கப்படுத்தும் தாங்கள் நீண்ட ஆயுளுடன் சுகமாக வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்.
இந்த இனவாதத்தை இவ்வளவு சிம்பிளாக முடிவுக்கு கொண்டுவந்த AKD sir சலூட் 🙏
Amèn
அனுரவின் பாதுகாப்பிற்காக உங்கள் ஜெபங்களில் மறவாதீர்கள் 🙏🙏🙏
நிச்சயமாக ஜனாதிபதிக்கு இந்த நாட்டை எல்லா ரீதியிலும் வளப்படுத்த 100%எண்ணம்,முயற்சி இருக்கிறது,இறைவன் அவருக்கு துணைபுரிய வேண்டும்.....
மிகவம் விரும்பி விரும்பி பார்ப்பது உங்கள் காணொலி தான். Positive vibe தமிழ் அடியான், நன்றி தம்பி ❤❤❤❤❤❤.
சிறந்ததொரு ஆய்வாளர் தமிழ் அடியான் 👍
நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் மட்டும்தான் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
அநுரா எல்லோரையும் ஒரு ☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️ கீழ் வைத்திருப்பார் அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்குவோம்.வாழ்த்துக்கள் AKD❤❤❤❤❤❤❤❤❤
அனுரா ஆட்ஒசி ஒரு10 வருடம் முடிய பின் வருபவர்கள்
மீன்டும் முருங்கை மரத்தில் ஏறுவார்கள் 🤪🤪🤪
@vig478 உண்மைதான்
நீங்கள் பேசும் வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது...☺️, ஜனாதிபதி அவர்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும்,இன்ஷா அல்லாஹ்❤ ❤❤
சுத்தமான இலங்கை எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் ஒரு சுத்திகரிப்பு நடவடிக்கையை உடுவில் பிரதேச சபையினர் ஈடுபட்டிருந்திருந்திருந்தனர் .அவர்களுக்கு மிக்க நன்றி. இதுபோல் அனைத்து பிரதேச சபையினரும் ஈடுபடவேண்டும்.
Good job!!
சிங்கப்பூர் போலவே இலங்கையும் வரவேண்டும்.
அதே நேரம் எல்லா மக்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்தி அவர்களுக்கு தேவையானவற்றை செய்து உயர்ற்சி பெற வைக்க வேண்டும் விவசாயமே ஒரு நாட்டின் முதுகெலும்பு.
பொதுமக்களை வீட்டுத் தோட்டத்திலும் ஈடுபடுத்த வேண்டும். பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு இதுவும் ஒரு ஒத்துழைப்பாக இருக்கும். அன்புத் தமிழர் யானே இதையும் பாராளுமன்றத்திற்கு அறிவியுங்கள் ஜனாதிபதிக்கு அறிவியுங்கள்.
தயவு செய்து சிங்கப்பூர் மாதிரி என்று கூறாதேங்க உலகத்தில்தமிழர்சுதந்திரமாக தலைவநிமிந்து வாழும்நாடு இலங்கை ஒன்றுதான் சிங்கப்பூர் பசுத்தோல் போர்த்த புலி இலங்கை செல்லக்குட்டி நாடு 🙏
😂😂😂😂 ஒன்று சிங்கப்பூரில் விவசாயம் என்று எதுவும் இல்லை !
😂😂😂இரண்டாவது சிங்கப்பூரில் மாக்சீஸ்ட் கம்யூனிச கட்சிக்கு தடை !
@@Highrosecinemaபார்டா அப்போ முன்னேற மாட்டாதா😂
நான் தொலைக்காட்சி செய்தி பார்பதை நிறுத்தி விட்டேன் சகோ. உங்கள் காணொளி ஒன்று போதும் நன்றி.
Very true 🙏
🙏 வணக்கம் ஜனங்களின் அதிபதி தோழர் அனுரா அவர்களே தங்களின் நல்லாட்சி மக்களுக்கு நிம்மதியை தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துவோம் வாருங்கள் 💐
இந்த அரசாங்கம் மக்களால் மக்களுக்காக வே உருவாக்க பட்டிருகு நல்ல எதிர்கால த்தை கான்போம்
கடவுளே... இவ்வளவு நாளும் வெளிநாட்டில் இருந்து எங்கட நாட்டில் என்னென்ன விடயங்களில் மாற்றம் வரணும் என்று விரும்பினமோ அவை எல்லாம் இப்போ யோசிக்கினம் . மிகவும் சந்தோஷம்
Golden speech of our😢 President.We are pride to say Srilankan.
அப்ப போகலாம் ஈழத்துக்கு❤️🤗
75 வருடமாக பெரும்பான்மை அரசியல்வாதிகள் இனவாதத்தை வைத்து அரசியல் செய்ததை இனிமேல் நம்மவர்கள் கையில் எடுக்காமல் இருந்தாலே போதும்.நன்றி அடியான்.🙏🇨🇦
Unp, slfp..slpp RF fools wasted 75 years. Ltte war also created by singhla politicians. Fools of srlk past people.
Good
உங்க நியூஸ் நல்ல அமைதியான இலகுவான தமிழில் நிதானமான இலக்கணம் கலந்த அழகா னா கருத்து நன்றிகள் 🎉
தங்கள் நற்பணி தொடரட்டும் அருமையான கருத்துக்களுடன் உண்மையான விடயங்களை உடனுக்குடன் தருவதற்கு மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉
வணக்கம் றஜீவன்
இன்றய உங்களுடைய தகவலை கேட்கும் போது
மிகவும் சந்தோசமாக இருக்கு❤நல்லதே நடக்கும்
❤மக்களிடமும் விழிப்புணர்வு அவசியம்.அழகியநாடாக மாற்றம் காண்போம்.எங்கள்
ஜனாதிபதி தலைமையில்.🙏
மிக அருமை, விளக்கம் அற்புதம் ❤
அருமை மிகவும் தெளிவான உங்கள் பேச்சு நன்றி அன்றி🙏👍👌
அருமை அருமை கேட்பதற்கே காததுக்கு இனிய வார்த்தைகளை சொன்னீர்கள்...❤❤❤❤❤❤❤
அருமையான சிந்தனைகள் வரவேற்கிறோம் தலைவரின் திட்டங்களை .வாழ்க வளமுடன் .
அருமையான கருத்துக்கள், நன்றி. மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களை நான் தலைவணங்குகின்றேன்.பெண்களுக்கும், எல்லா இனத்தவருக்கும் பதவி கொடுத்து உள்ளார் அவருக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். உலகமே வியந்து பார்க்கும் மிகச் சிறந்த நாடாக இலங்கையை நிச்சயம் உருவாக்குவார். மக்களாகிய நாங்களும் அவருக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். எல்லாம் சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
P
உண்மைதான்.
நிஜ உண்மை எல்லோரும் அவரை பாதுகாக்க வேண்டும்
இனவாதம் கதைப்பவர்களின் உரையாடல்களை தயவுசெய்து தமிழ் , சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இவற்றை வெளியிடாமல்விட்டால் இனவாதம் அரைவாசியாக குறைந்துவிடும்.🙏🙏🙏🙏❤️❤️
சம்பிரதாய தாயத்தை மாற்ற முயன்ற அர்ஜூனா சம்பவம் பற்றி , ,,தமிழ் அடியான் காணொளி எதிர்பார்க்கிறேன் ❤
அழகான வாழ்க்கை வளமான நாடு. வாழ்க ஜனாதிபதி.
அன்பு வணக்கம் அண்ணா 🙏🌹அருமை அருமை நல்லதொரு பதிவு 👌👌👌👌👌
அருமையான பதிவு நன்றி ஐயா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் நன்றி
உங்கள் எண்ணங்களை அனுரா நிறைவேற்ற மக்கள் ஒத்துழைப்பு அவசியம் அரசு மட்டும் செய்ய முடியாது எனவே ஊர் கூடி தேர் இழுத்து நல்ல பலனை பெறுவோம் தோழா
ஓகே மக்களுக்கு நல்ல மாதிரி ஜனாதிபதியின் கருத்தை உண்மையிலேயே புரியும்படி வாழ்த்துக்கள் உங்களுக்கு
Ingenious and genuine gentleman Janadhipathi.... அறிவுத்திறன் ஆளுமை செயல்திறன் கொண்ட ஜனாதிபதி
உங்கள் வீடியோவை பார்க்கும்போதுகூட எனக்கு நெலும்பு கடிக்குது அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉
நெலும்பு❌ நுளம்பு✅
அருமையான கருத்துப்பதிவு.மிக்க நன்றி.பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா காலையில் எமக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தந்தார்.ஒருகணம் பயந்தே விட்டோம்.அவரது ஆசனம் சம்மந்தமானது.இதை ஊடகங்கள் ஊதிப்பெரிது படுத்துகின்றன.இதைப்பற்றி உங்களின் கருத்தை எதிர் பார்க்கிறோம்.வாழ்த்துக்கள் தமிழடியான்.உங்கள்பணி தொடரட்டும்.
ஊடகங்களை குறை சொல்லாதீர்கள். அர்ச்சுனா இதை ஏன் வெளிவிட்டவர். இவர்தான் இனவாதத்தை தூண்டுகிறார்
ஜனாதிபதி பேசியதெல்லாம் சரி 👍🏽👍🏽. மருத்துவர் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் பிரச்சினை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வலம் வருகின்றன...அதை பற்றிய தெளிவான தகவல்களை அறியத் தரவேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽.
சகோதர் கூறின செய்தி உண்மையானது
நிச்சயமாக மக்கள் உழைக்க வேண்டும்,அப்போதுதான் நாடு முன்னேறும்....
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்த அரசியல் உறுப்பினர்களுக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து அவருடைய ஆசையை திட்டத்தையும் மக்களுடைய எண்ணத்தின் பிரதிபலிப்பையும் முன்னெடுத்து நடைமுறைப் படுத்தி வெற்றி காணுங்கள். நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஒத்துழைப்போம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤
Perfect and appreciate.
I love your Mr.AKD and wishing the success of everyone in Sri Lanka.
I visited your country two times and seen the potentiality to become a strong national in Asia.
Yes, economical reforms allowing people to participate and Clean Srilanka will make you all be an elite life.
நல்ல ஆக்க பூர்வமான விளக்கங்கள் , தொகுப்பு ,விமர்சனம் .பணி தொடர வாழ்த்துக்கள்.
தெளிவான முறையில் உங்கள் உரையால் நன்றாக இருந்தது ❤❤.
ஒரு கருத்து கூற விரும்புகின்றேன். வழியோரங்கள், வீதியோரங்கள், பொதுவாக மக்கள் புழங்கும் இடங்களில் அல்லது எந்த இடத்திலும் மக்கள் எச்சில் துப்புவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மிக மிக முக்கியமாக மேற்கொள்ளப்பட்டால் மிகவும் நாட்டிற்கு மென்மேலும் நன்மை பயக்கும். இதனால் தொற்றுநோய் வீதங்கள் குறைக்கப்படும். நன்றி 🙏
மிகவும் தெளிவாக விளக்கம் அளித்திருக்கீர்கள் நன்றி.
நன்றி சகோதரர், நல்ல விளக்கம்.
மிக அருமையான பதிவு நன்றி புரோ 🙏❤
சிறப்பு மிக்க அனுராவின் அதிரடியான திட்டங்கள் தமிழராகிய நாம் மகிழ்ச்சியடைவோம்
நன்றி
வாழ்துக்கள் அண்ணா. தமிழருக்கு இனியாவது நல்லது நடக்கட்டும்
உண்மை தான் அண்ணா வீட்ட வந்து தான் தண்ணீர் குடிக்கிறம்
அருமையான கருத்து நானும் சுவிஸ் தான் இங்கே நுளம்பு இல்லை இலையான் இல்லை ஆனால் இலங்கையில் எல்லாம் உண்டு
வெற்றிலை துப்பல் இல்லாமல் பண்ணவேனும்
அருமையான பதிவு.
தொடருங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி தமிழ்அடியான்உங்கசமூகசேவைக்குவாழ்த்துக்கள்வாழ்க.வளர்க.நன்றி.மீசாலையூர்சுந்தா.ஆண்டவர்உங்களுடன்என்றும்துணைஇருப்பாராக
நன்றி,வாழ்த்துக்கள்🎉🎉🎉
நல்ல செய்தி 👍👍❤️🇩🇪
தம்பி உங்கள் கருத்து பதிவு களுக்கு நன்றி. சிறப்பு. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி. இனிமேல் இலங்கையில் நல்லாட்சி நடக்கும் இதில் சந்தேகமே இல்லை.
You explaining very nicely;points by point;thanks
திறமைசாலிகளின வயதானவர்களின் அனுபவத்தைப்
அருமை அருமை மீண்டும் தொடர வாழ்த்துகள்
Yes.supar
உலகத்தில் உள்ள மற்ற நாடுகளை விட சிங்கப்பூரில் சட்டம் ஒழுங்கு Very very super.
அருமையான விளக்கம் ❤
Very well messages !
சிறந்த பதிவு..நன்றி TA
அனுரா அவர்கள் அண்டைய நாடுகளை நட்பு வளர்க்க வேண்டும் இரு நாட்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள இரு நாட்டு மீனவர்களுடைய பிரச்சனையை முற்றாக துடைத்தெறிந்து எங்கு வேணாலும் இருவரும் எங்கு சென்றும் மீன்பிடித்துக் கொள்ளலாம் என்ற ஒரு ஒப்பந்தத்தை கொண்டு வர வேண்டும் இலங்கைக்கு இந்தியாக்கும் தலைவலி போக்குவரத்திற்கான 34 கிலோமீட்டர் காண ரோடு வசதி ஏற்படுத்தி இரண்டு நாட்டுக்குள்ள பொருளாதாரத்தை சமநிலைப்படுத்திக் கொள்ளலாம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பிரீ டிரேட் பாலிசி கொண்டுவர வேண்டும் விசா இல்லாமல் இரு நாட்டு மக்களும் எப்ப வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் குறைந்த செலவிலே சென்று வரும் அளவுக்கு வசதிகளை ஏற்படுத்தி தந்துவிட வேண்டும் இரண்டு நாடுகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு விரைவான முடிவுக்கு வந்துடல் வேண்டும்
அருமையாக விளக்கம் மிக சிறப்பு bro
Dr . அருச்சுனாவின் பராளுமன்ற கோமாளிக் கூத்தை ஏன் விமர்சிக்கவில்லை? இது நேர்மையீனம் இல்லையா ?
தம்பி தமிழ் அடியான்,
நேற்றைய தினம் நான்
கரவெட்டி பிரதேச செயலகத்
திற்கு சென்று இருந்தேன்,
பின்பு ஆண்களின் மலசல
கூடத்திற்கு சென்றிருந்தே
ன்,அதன் கதவை திறந்து
செல்ல முடியாத துர்நாற்றம்,
பின்பு பின்பு உள்ளே சென்று
பார்த்த போது கொமட் பல
காலம் சுத்தம் செய்யாத்து
போல இருந்ததை கண்டேன்
பின்பு பல உத்தியோகத்தர்
களுக்கு கூறி மேலதிகாரிக்
கு கூறும்படி சொல்லி விட்டு
வந்தேன்.மேலும் இந்த விடய
த்தை அனுரகுமாரதிசநாயக்
காவுக்கு தெரிவிப்பதற்காக
உள்ளேன்.
இதனை அர்ச்சுனாவுக்குச் சொல்லுங்கோ
அடியான் அருமை அருமை அனுரா சொன்னதைவிட தாங்கள் விபரித்த விதம் நன்று பழைய ஆட்சியாளர்கள் எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டாம் என்று சொன்னார்கள் இப்ப அனுரா வேண்டும் என்கிறார் ஓனர்😂
அனுரவுக்கு ஆப்புவைப்பார்கள்தமிழர்கள்அவரைபாதுகாக்கவேண்டும்
நிச்சயமாக உண்மை
தமிழர்கள் என்று பொதுவாக கூறுவது சரியல்ல
நீ யாரு எந்த நாட்டு மொழியில் டைப் பன்னி இருக்கா
Valid points, Good luck for ur effort anna
நான் யாழ் போதனாவைத்தியசாலைக்கு சென்றபோது நோயாளர் விடுதியில் போடப்பட்டிருந்த மின்விசிறியே மிகவும் அழுக்காக இருந்தது.
தெல்லிப்பள ஆஸ்பத்திரிக்கு போனா புதிசாகிடும்
President is good at present. Now he opened the closed fields and houses for 34 yrs
Rev P Muthunayagam retired, Tamilnadu
Our great president Anura Desanayakka ,you are wonderful president ❤❤❤❤❤
சரி யான பதில் நல்லவிளக்கம் சில பேருக்கு ஊசி போட்டு சுகப்படுத்த வோண்டும்
தமிழ் அடியானே
இன்று பா. மன்றில் அர்ச்சுனா நடந்து கொண்ட பண்பற்ற நடைமுறை தெரியாது கதைத்த கதைகள் பற்றிய விடயத்தையும் கதையுங்கள்.
அருமையானகருத்து🎉😢😮😮
வணக்கம் ஆய்வாளர். பார்லிமென்டில் உங்கள் அர்ஜுனன் ஆடும் ஆட்டம் பற்றி உங்களிடமிருந்து கேட்க காத்திருக்கிறேன்
பொது மகன்-" உங்களை சிறுவயதில் அப்பா பத்திரிகை படிக்கும் போது பார்ப்பேன். வன்னி மன்னில் அண்ணாமார்களை அதிகாலையில் எங்கோ கொண்டு சென்றார்கள்?
அப்பா சொல்லுவார் நீங்கள் ஆங்கில புலமையும், சட்டமும் படித்த சட்டவாளர் என J.R.Jayavardhana-President
நிறைவேற்று அதிகாரம்
உடைய ஜனாதிபதியாக இருந்தவர், உங்களின் பாராளுமன்ற ஆட்சி முறையை இற்றை வரை😮 உள்ளது, அதிகாரத்தைப் பயண்படுத்தி ஆணைப் பெண்ணாக மட்டும் மாற்ற முடியாதே தவிர எனைய அனைத்தையும் நாடாத்திக் காட்ட முடியும் என்றீர்களாம்.
அத்தகைய அரசியல் யாப்பு வேண்டாம். நாம் இலங்கையருக்காக புதியதாக பாராளுமன்ற அமைத்துள்ளோம். இப்போது சுதந்திரமாக இங்கே பாமர மக்களுக்காக யதார்த்தமான சட்டதிட்டங்களை உருவாக்குவோம்".
அருமையான , தெளிவான கருத்துகள் தம்பி. அழகாக present பண்ணுகிறீங்கள்
Super thambi supar. Janathipathi matrum ellorukum congret, valgku valamudan 🇱🇰🇱🇰💪💪🙏🙏
Yes 💯
Beautiful Tamil..best Wishes for the systematic Development of your country..🙏 🎉
Very important move.
அனைத்தும் நல்ல திட்டங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.ஒருவர் நினைத்தால் மட்டும் நாடு சுத்தம் ஆகாது ஒவ்வொருவருக்கும் அந்த எண்ணங்கள் இருக்க வேண்டும்.குப்பை குறைந்தாலே நாடு சுத்தம் ஆகும்.மக்களுக்கு பயம் வேண்டும் கீழே குப்பைகள் போட்டால் அதற்கு தண்டனை நிச்சயமாக கிடைக்கும் என்று.அதற்காக அரசாங்கம் கடுமையான திட்டங்களை
செயல்படுத்த வேண்டும்.அரச ஊழியர்கள் அனைவரும் நேர்மையாக வேலை செய்ய வேண்டும் அரசாங்கம் கொடுக்கும் சம்பளத்திற்காவது மனசாட்சியுடன் இனியாவது வேலை செய்யுங்கள்.ஒவ்வொருவருக்கும் நம் நாடு என்ற உணர்வு வேண்டும்.ஜனாதிபதி போடும் சட்டஙதிட்டங்களை மதித்து பொது மக்கள் நடக்கவேண்டும் அது தான் நாம் அவருக்கு செய்யக்கூடிய நன்றிகடன்
100% true,
❤❤❤❤❤ love your explanation do it continuously...
சூப்பர் வாழ்த்துக்கள்
பொளாதாரம் மக்கள் மயமாவது என்றால் ஆரம்ப கால சீமானின் தேர்தல் பிரச்சார பேச்சு கேட்டால் புரிந்து கொள்ளலாம். தற்ச்சார்பு பொருளாதாரம்,
👍 tamil Adiyan superb 👌
அருமை.... அருமை....
அவருடைய எல்லாக்கருத்துக்களுக்கும் நன்றி
Thumb very very happy srilanka
Thank you. Sivanadian
அருமையான நல்ல பதிவு நன்றி
உங்களுக்கு நல் வாழ்த்துக்கள்.எம்நாட்டு தலைவராக அதி மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
காலம் தந்த கொடை அனுரா
யாரும் எதும் செய்ய முடியாது!
❤❤thamil adeyan annaukku valthukkal ❤❤
I welcome him. First take step to educate deep village people. Marriage age must make strong. Super ❤❤❤
Wow வேறை லெவல்👌
AKD is great . Thank you for giving all latest information.
ஆரம்பகாலத்திலிருந்து ஜெபாவின் வீடியோ பார்ப்பேன் மீண்டும் வரும் ஜெபாவை வரவேற்கிறேன்
வாருங்கள் பட்டையை கிளப்புங்கள் வாழ்த்துக்கள் தம்பிகளா❤❤
AkD congratulations 👏👏👏
தமிழ்।அடுயான்।என்॥தம்பி।
எனது।௧ொள்௧ை
சொல்லுவதை செய்பவர் தான் உண்மையான அரசியல் வாதி. அதற்கு உதாரணம் எமது ஜனாதிபதி. மற்றவர் எமது தலைவன் அர்ஜுனா.
அருச்சுனா கதிரையை விட்டு எழும்பாமல் இருந்ததன் பயன் என்ன? பிரச்சனை இல்லாமல் எழுந்து சென்றிருக்கலாமே?
நன்றி