மிகவும் பயனுள்ளதாக இருந்தது அந்த ஆப்பை நான் டவுன்லோட் செய்து கொண்டேன் அண்ணா. கர்த்தருடைய நாமத்தை வீணாக சொல்லாதிருப்பாயாக என்று 10 கட்டளைகளில் இருக்கிறது அது பற்றி விளக்கம் தாருங்கள். நாம் இயேசுவின் நாமத்தை சொல்லி தானே ஜெபிக்கிறோம் ஆனால் 10 கட்டளைகள் கர்த்தரின் நாமத்தை வீணாக சொல்லாதிருப்பாயாக என்று கூறியிருக்கிறது அதற்கு புரியவில்லை.
பரிசுத்த வேதாகமம் நாம் தகவல்களைத் தெரிந்துகொள்ளவதற்காக கொடுக்கப்பட்டதல்ல, நம்மை மறுரூபமாக்கவே கொடுக்கப்பட்டது. The Bible was not given for our information but for our transformation. - D. L. Moody -
God Bless you dear brothers in Jesus name.
Amen hallelujah thanks for your ministry
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்.
Thanks for your ministry
மிகவும் பயனுள்ளதாக இருந்தது அந்த ஆப்பை நான் டவுன்லோட் செய்து கொண்டேன் அண்ணா. கர்த்தருடைய நாமத்தை வீணாக சொல்லாதிருப்பாயாக என்று 10 கட்டளைகளில் இருக்கிறது அது பற்றி விளக்கம் தாருங்கள். நாம் இயேசுவின் நாமத்தை சொல்லி தானே ஜெபிக்கிறோம் ஆனால் 10 கட்டளைகள் கர்த்தரின் நாமத்தை வீணாக சொல்லாதிருப்பாயாக என்று கூறியிருக்கிறது அதற்கு புரியவில்லை.
Amen 🙏🏻
ஆமென் அல்லேலூயா ✝️
Good 👍👍
Amen God bless you abundantly ❤
ஆமென்
Amen. THANKYOU LORD
Praise the lord!
Amen
Amen..very useful brother...thank you..God bless you brother....🎉🎉🎉🎉
ரொம்ப அருமையான விளக்கம்
Amen
Super
பரிசுத்த வேதாகமம் நாம் தகவல்களைத் தெரிந்துகொள்ளவதற்காக கொடுக்கப்பட்டதல்ல, நம்மை மறுரூபமாக்கவே கொடுக்கப்பட்டது.
The Bible was not given for our information but for our transformation.
- D. L. Moody -
ஒருவன் ஒரு் கண்ணத்தைச் காட்டினால் அவனுக்கு மறுகண்ணத்தஐக் காட்டு என்பதற்கு விளக்கம் தாருங்கள்.
Which app brother
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.
கலாத்தியர் 6:7-8
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
மத்தேயு 5:44
Ayya doesn't earning fake pastor
ஆமென்.
Amen
Amen