Praise the lord pastor!! You clearly explained that "the enmity on Israel among Christians is something wrong" is an amazing revelation ! Thank you and Praise the lord Jesus!!
Praise you praise you victory in the name and the blood of the Lord Jesus Christ 🙏🙌 Hallelujah 🙏 Amen, thank you Lord Jesus Christ for this wonderful message through Pastor Suresh Ramachandran I am Praying for Jerusalem- Luke-19 : 41,42, John-4:22, Micah :4:2 Romans-10:1,11:1,17,18,25, 26, Isaiah -62:7, Psalms :122:6, Psalms -128:5, Psalms:137: 5,6, Zechariah :14:4,9,10,11. Amen 🙌
நாக்பூர் ஆர்எஸ்எஸ் இந்துக்களை மூளைச்சலவை செய்து அரசியல் லாபம் ஈட்டுவது போல, வத்திக்கான் பாப்பாண்டவரும் அரசியல் லாபத்திற்காக கத்தோலிக்கரை மூளைச்சலவை செய்து ஏமாற்றுகிறான். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அநேகர் இது விரிவான வாசல் போகும் இடம் நரகம்.
14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். ஏசாயா 7:14 6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6 21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1:21 22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. மத்தேயு 1:22 23 அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். Is it Eve ? Wrong teaching ..:) Is it Eve ? Very wrong
வசனங்கள் இவ்வளவு தெளிவாக கொடுக்கப்பட்டும், இயேசுவை ஏற்றுக்கொள்ளும் உங்களுக்கு அவர் தாயை ஏற்றுக் கொள்ள ஏன் இந்த பிடிவாதம். இயேசுவின் எல்லா வாக்குத்தத்தங்களையும் ஏற்றுக் கொள்ளும் உங்களுக்கு, இயேசு சிலுவையடியில் நின்று கொண்டு 'இதோ உன் தாய்' என்ற வாக்குத்தத்தத்தை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆதியாகம்ம 3:15 இயேசுவை குறித்த தீர்க்கதரிசனமல்ல. மத்தேயு 1:22-23 , இயேசுவின் பிரப்புக்கும் ஏசாயா 7:14 அடையாளத்துக்கும் சம்பந்தம் இல்லவே இல்லை. நன்றாக வாசித்து செக் பண்ணுங்க.
Simple brother... "Mary" Mother of God Do you think that a king will easily releave the secrets of queen to all just like that..? Then what about " The Queen of Heaven" Yet we Catholics were thought these Secrets of secrets from our childhood days😊 *** He is because She was *** Praise be to The Lord..! Ave Mariya..!
Pastor நீங்கள் சொல்வது 100/100 உண்மை. எப்போதெல்லாம் என் ஆவியில் ஏவுதல் உண்டாகின்றதோ அப்போதெல்லாம் எங்கள் ஊர் Local Channel களில் கிறிஸ்தவ நிகழ்ச்சி வழங்குவேன். யூதர்களைப் பற்றி நிகழ்ச்சி ஒளி பரப்ப ஏவப்பட்டேன். " யூதன் " என்ற பெயரில் ஆரம்பித்து 2 வருடங்கள் HOPE T. V. யில் ஒளி பரப்பினேன். அநேக கிறிஸ்தவர்கள் என்னை மிகவும் கடிந்து பேசினார்கள். TH-cam ல் .Ganiston Pastor messages என்று Type செய்தால் " யூதன் " என்ற message வரும். வெளி 12 ல் வரும் ஸ்திரி Israel ஐ குறிக்கிறது என்று சொன்னதற்கு என்னை மிகவும் பகைத்தார்கள். முறைத்தார்கள்.
ஆதியாகமம் 3:15 மற்றும் வெளி 12:1 இரண்டும் வேறு வேறு சத்தியம் பற்றி பேசுகிறது... இரண்டும் ஒன்றல்ல pastor...3:15 இங்கு விழுந்து போன மனிதனுக்காக ஒரு இரட்சகரைப்பற்றிய முதல் வாக்குறுதி. அவர் பெண்ணிடத்தில் பிறப்பார் (இங்கு மனிதன் குறிப்பிடப்படவில்லை. இது கன்னியினிடத்தில் பிறந்த கிறிஸ்துவைக் குறிக்கிறது என்று பல அறிஞர்கள் நினைக்கிறார்கள். காண்க: ஏசாயா 7:14; மத்தேயு 1:22-23; கலா 4:5). சாத்தானின் தலையை நசுக்குபவராக இந்த இரட்சகர் இருப்பார் - அதாவது சாத்தானையும் அவனுடைய கிரியைகளையும் அவர் அழிப்பார் (ரோமர் 16:20; எபிரேயர் 2:14; 1 யோவான் 3:8). இறுதியாக சாத்தானின் தள்ளப்படுதல் வேதாகமத்தின் கடைசி புத்தகத்தில் காணப்படுகிறது (வெளி 20:10). சர்ப்பமானது இரட்சகரின் குதிங்காலை நசுக்கும். அது அவரை தழும்புண்டாக்கிக் காயப்படுத்தும். ஆனால் அவரை அழிக்காது. இரட்சகருடைய காயம் மனிதர்களுடைய நன்மைக்கே (ஏசாயா 53:5; 1 பேதுரு 2:24).
யோசேப்பு ம் அவர் சகோதரர் அவர் தாய் தந்தை யாரும் நம் பாவங்களுக்காக மரிக்க வில்லை இயேசு ஒருவரே அந்த வித்து மரியாள் ஒருவரே அந்த ஸ்திரீ மரியாளை ஏற்க்க மனம் இல்லாதே கழிமண் பிரிவினை சபைகளே
Simple brother... "Mary" Mother of God Do you think that a king will easily releave the secrets of queen to all just like that..? Then what about " The Queen of Heaven" Yet we Catholics were thought these Secrets of secrets from our childhood days😊 *** He is because She was *** Praise be to The Lord..! Ave Mariya..!
Praise the Lord!! Amen!! Israel means "Overcoming"(Gen 32:28) Congregation (i.e Woman or the Bride of Jesus Christ or Israelite) who "Overcome"(Rev 2,3,4) are His seed..the generation of Christ..(Gala 3:16)
ஆக உலக மக்களின் பாவத்தை போக்க மரியாள் மட்டுமே காரணம் என்கிறீர்கள் சரியா? இயேசு இரண்டாவதுதான் சரிதானே.நீங்கள் வேதத்தை வாசிக்கவும் மாட்டீர்கள், போப் ஆண்டவர் என்ன சொல்றாரே அதுதான் வேத வாக்கு உங்களுக்கு.நானும் அதில் இருந்தவன்.ஆனால் பைபிள் படிக்க படிக்க உன்மை புரிந்தது.நான் செல்லும் இருக்கும் கத்தோலிக்கம் தவறான பாதை என்று.

@@ArulananthamArulanantham-iz9xi வேதம் யார் கொடுத்தார் இயேசுவா அல்லது இயேசுவோடு வாழ்ந்த மனிதர்களா முதலில் கத்தோலிக்கம் என்பது என்றால் என்ன? அதன் பொருள் தெரியுமா உங்களுக்கு🤦🏻♂️🤦🏻♂️
தேவனால் ஸ்திரீயிடம் பிறந்தவர் (கிறிஸ்து).ஸ்திரீயிடம் பிறந்த நான். அதாவது (தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. ) 1 யோவான் 3
சாத்தான் பாம்பை எப்படி ஏவாளிடம் பேச வைத்தது ? 🤔🤔🤔 பிதா , ஏசு & பரிசுத்த ஆவிக்கு மட்டும் தான் வல்லமை இருக்கிறது. பிசாசிற்கு எப்படி பாம்பை பேச வைக்கும் வல்லமை இருக்கிறது ? 🤔🤔🤔
Simple brother... "Mary" Mother of God Do you think that a king will easily releave the secrets of queen to all just like that..? Then what about " The Queen of Heaven" Yet we Catholics were thought these Secrets of secrets from our childhood days😊 *** He is because She was *** Praise be to The Lord..! Ave Mariya..!
பாம்புகளை கொள்ள வேண்டாம். விஷம் முறிக்கும் மாற்றும் பாம்பில் இருந்துதான் தயாரிக்க படுகிறது. பாம்பின் சாத்தாத்தான் அல்ல.பாம்பு போல் விஷஎண்ணம் தான் சாத்தான்.
பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்களை தெளிவாக புரியும் வகையில் எங்களுக்கு விளக்கமாக எடுத்து சொல்கிறீர்கள் மிகவும் நன்றி🙏🙏🙏🙏
Praise the lord pastor இதை இத்தனை தெளிவாக எங்களுக்கு விலக்கியதர்க்கு நன்றி
வேதத்தின் சத்தியங்களை... மறைபொருளை இவ்வளவு தெளிவாக கற்றுக் கொடுத்ததற்கு மிக நன்றி... ஐயா.. 🙏
மிகவும் அருமையான பதிவு இயேசு கிறித்துவின் ஆசீர் வாதம் உண்டாகட்டும்.
நன்றி அய்யா உங்களுடைய வெளிபடுத்தளுக்கு நன்றி நன்றி
Praise the lord pastor!! You clearly explained that "the enmity on Israel among Christians is something wrong" is an amazing revelation ! Thank you and Praise the lord Jesus!!
Tq LORD JESUS FOR 🙏 THE MASSAGE 🙏 ....
Correct very clear explain brother 👌👌👌
Praise the lord brother. Very nice explanation. God bless you 🙏
ஸ்த்ரீ - என்பது ஒரு தேசத்தையும் குறிக்கும்... 🙏🙏
Praise you praise you victory in the name and the blood of the Lord Jesus Christ 🙏🙌 Hallelujah 🙏 Amen, thank you Lord Jesus Christ for this wonderful message through Pastor Suresh Ramachandran I am Praying for Jerusalem- Luke-19 : 41,42, John-4:22, Micah :4:2 Romans-10:1,11:1,17,18,25, 26, Isaiah -62:7, Psalms :122:6,
Psalms -128:5, Psalms:137: 5,6, Zechariah :14:4,9,10,11. Amen 🙌
ஆமென் அல்லேலூயா எத்தனை வருஷம் இரகசியம் இன்று புரிந்தது தெய்வம் மிக அற்புதமாய் உங்களை பயன்படுத்துகிறார் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்...❤❤❤
ஸ்த்ரீ - இயேசுவின் தாயான மரியாள்
ஸத்ரீயே - உனக்கும் எனக்கும் என்ன - john 2:4
ஸ்த்ரியே அதோ உன் மகன்
John 19:26
நீயும் வேதத்தை அதிகம் படிச்சிற்ற 😅😅😅😅
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருடைய பறிசுத்தநாமம் மகிமைப்படுவதாக 🙏
Amen praise the Lord Jesus yesappa is the only true living God coning soon please Jesus Yesappa come soon
Great secret pastor, Amen❤
உங்களின் வார்த்தைகளுக்கு நீங்களே பொறுப்பாவீர்.
என்பதை அறிவீராக.🎉
Your message explain clearly the deep meaning of bible . Amen . Thank you brother
Plaster meg vida Athai arivu kum. ungal arvam Arputham. Thank you plaster. God bless you
.
இஸ்ரவேலின் ராஜா இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்
Praise the Lord Jesus. Amen Hallelujah
அருமை ஐயா நன்றி
Thank you for your message. I have a doubt of this chapter so now cleared
Praise the lord paster
இஸ்ரவேலுக்காய் ஜெபிப்போம்.
திருவெளிபாடு 12-ம் அதிகாரம் 1.பெண் அன்னை மரியாள்
2. குழந்தை இயேசு
3. வழு சர்பம் சாத்தான்
4. மிக்கேல் வானதூதர்
நாக்பூர் ஆர்எஸ்எஸ் இந்துக்களை மூளைச்சலவை செய்து அரசியல் லாபம் ஈட்டுவது போல, வத்திக்கான் பாப்பாண்டவரும் அரசியல் லாபத்திற்காக கத்தோலிக்கரை மூளைச்சலவை செய்து ஏமாற்றுகிறான். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அநேகர் இது விரிவான வாசல் போகும் இடம் நரகம்.
Super pastor
Ave mariea amen Amen Amen🙏🙏🙏
14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஏசாயா 7:14
6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6
21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
மத்தேயு 1:21
22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
மத்தேயு 1:22
23 அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
Is it Eve ? Wrong teaching ..:)
Is it Eve ? Very wrong
ஐயோ
பிரதர் நீங்க யாரு பாவப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு! குருடர் குருடனுக்குவழி காட்டுவதனால்... யோவான் 5:39 பார்த்து செய்தியை வெளியிடுங்கள்
Peace be with you. Dear friend, it's an excellent message, May the Almighty Lord Jesus Christ be with you and your family members forever.
Thanku brother. Today iam clear this chapter.
Amen 🙏 praise the Lord paser..
Praise the lord
அன்னை மரியாள் தான் அந்த ஸ்திரி
😂
வசனங்கள் இவ்வளவு தெளிவாக கொடுக்கப்பட்டும், இயேசுவை ஏற்றுக்கொள்ளும் உங்களுக்கு அவர் தாயை ஏற்றுக் கொள்ள ஏன் இந்த பிடிவாதம்.
இயேசுவின் எல்லா வாக்குத்தத்தங்களையும் ஏற்றுக் கொள்ளும் உங்களுக்கு, இயேசு சிலுவையடியில் நின்று கொண்டு 'இதோ உன் தாய்' என்ற வாக்குத்தத்தத்தை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆதியாகம்ம 3:15 இயேசுவை குறித்த தீர்க்கதரிசனமல்ல.
மத்தேயு 1:22-23 , இயேசுவின் பிரப்புக்கும் ஏசாயா 7:14 அடையாளத்துக்கும்
சம்பந்தம் இல்லவே இல்லை. நன்றாக வாசித்து செக் பண்ணுங்க.
அவள் வித்து என்பது ஏவாள் அல்ல. மரியாள் வயிற்றில் பிறக்கும் வித்தாகிய இயேசுவை குறிக்கிறது.
Athu Mariyalai kurikkavillai.
Athu Israelai kurikkirathu..
Nanku Aarayavum
Simple brother...
"Mary" Mother of God
Do you think that a king will easily releave the secrets of queen to all just like that..?
Then what about " The Queen of Heaven"
Yet we Catholics were thought these Secrets of secrets from our childhood days😊
*** He is because She was ***
Praise be to The Lord..! Ave Mariya..!
Ithu than unmai
அந்த ஸ்திரி மேரி, இஸ்ரவேல் and பரிசுத்த சபை
அவள் வித்து எனபது இனி வரப்போகும் ஏவாளின் சந்ததியைக் குறிக்கின்றது. வசன கருத்துப்படி இயேசுவை குறிக்காது. செக் பண்ணவும்.
மிகவும் தவறான புரிதல்.
இறைவன் கூறிய இஸ்ரவேலர் கிறிஸ்துவை ஏற்றுகொண்டவர்களை மட்டுமே அன்றி இஸ்ரேல் நாட்டவரல்ல.
நல்ல புரிதல் மிக நன்று
Today Israel is a political nation and not a spiritual nation. We the believers of Christ are the Israel of God.
Yes your are right. Bro
Thavarana prasangam
Amen 🙏 thanks
Super explanation thanks a lot paster
Ave mariea Ave mariea Ave mariea🙏🙏🙏
Thank you pastor
Mary mother of GOD Jesus ❤❤❤
LORD bless you.
Pastor நீங்கள் சொல்வது 100/100 உண்மை. எப்போதெல்லாம் என் ஆவியில் ஏவுதல் உண்டாகின்றதோ அப்போதெல்லாம் எங்கள் ஊர் Local Channel களில் கிறிஸ்தவ நிகழ்ச்சி வழங்குவேன்.
யூதர்களைப் பற்றி நிகழ்ச்சி ஒளி பரப்ப ஏவப்பட்டேன். " யூதன் " என்ற பெயரில் ஆரம்பித்து 2 வருடங்கள் HOPE T. V. யில் ஒளி பரப்பினேன்.
அநேக கிறிஸ்தவர்கள் என்னை மிகவும் கடிந்து பேசினார்கள்.
TH-cam ல் .Ganiston Pastor messages என்று Type செய்தால் " யூதன் " என்ற message வரும்.
வெளி 12 ல் வரும் ஸ்திரி Israel ஐ குறிக்கிறது என்று சொன்னதற்கு என்னை மிகவும் பகைத்தார்கள்.
முறைத்தார்கள்.
Nice message
Praise God.
ஆதியாகமம் 3:15 மற்றும் வெளி 12:1 இரண்டும் வேறு வேறு சத்தியம் பற்றி பேசுகிறது... இரண்டும் ஒன்றல்ல pastor...3:15 இங்கு விழுந்து போன மனிதனுக்காக ஒரு இரட்சகரைப்பற்றிய முதல் வாக்குறுதி. அவர் பெண்ணிடத்தில் பிறப்பார் (இங்கு மனிதன் குறிப்பிடப்படவில்லை. இது கன்னியினிடத்தில் பிறந்த கிறிஸ்துவைக் குறிக்கிறது என்று பல அறிஞர்கள் நினைக்கிறார்கள். காண்க: ஏசாயா 7:14; மத்தேயு 1:22-23; கலா 4:5). சாத்தானின் தலையை நசுக்குபவராக இந்த இரட்சகர் இருப்பார் - அதாவது சாத்தானையும் அவனுடைய கிரியைகளையும் அவர் அழிப்பார் (ரோமர் 16:20; எபிரேயர் 2:14; 1 யோவான் 3:8). இறுதியாக சாத்தானின் தள்ளப்படுதல் வேதாகமத்தின் கடைசி புத்தகத்தில் காணப்படுகிறது (வெளி 20:10). சர்ப்பமானது இரட்சகரின் குதிங்காலை நசுக்கும். அது அவரை தழும்புண்டாக்கிக் காயப்படுத்தும். ஆனால் அவரை அழிக்காது. இரட்சகருடைய காயம் மனிதர்களுடைய நன்மைக்கே (ஏசாயா 53:5; 1 பேதுரு 2:24).
யோசேப்பு ம் அவர் சகோதரர் அவர் தாய் தந்தை யாரும் நம் பாவங்களுக்காக மரிக்க வில்லை இயேசு ஒருவரே அந்த வித்து மரியாள் ஒருவரே அந்த ஸ்திரீ மரியாளை ஏற்க்க மனம் இல்லாதே கழிமண் பிரிவினை சபைகளே
சபை வரலாறு படிங்க சகோ
பணத்துக்காக உருவானது சபை @@johnstephen5840
Simple brother...
"Mary" Mother of God
Do you think that a king will easily releave the secrets of queen to all just like that..?
Then what about " The Queen of Heaven"
Yet we Catholics were thought these Secrets of secrets from our childhood days😊
*** He is because She was ***
Praise be to The Lord..! Ave Mariya..!
ஆதியாகம்ம 3:15 மாற்றி அமைக்கபட்ட வசனம். இயேசுவுக்கும் இந்த வசனத்துக்கும் சம்பந்தம் இல்லை.
Hallaluya Glory to God
Vissco praises TH-cam channel Tamil கிறிஸ்தவ பாடல் கேளுங்கள் தேவனுடைய நாமத்தை உயர்த்துங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அர்த்தம் இல்லாமல் முடிச்சு போட வேண்டாம்
மரியாளை மறைக்க இவ்வlளு முயற்சி செய்கிறார்கள்.
நன்றி ஐயா. இது சத்தியம்.
கடைசிக்கால வெளிப்பாடு.
Good nice
Doobakoor pastor message
Amen haleluyah
வெளிப்படுத்துதல் புத்தகம் முழுவதும் மறை பொருள் நீங்கள் நேரடியாக பொருள் என்று தவறாக பார்க்கிறீர்கள்
குழந்தை என்பது இயேசு அல்ல.......
👍🙏
Thanks jesus
This message truth
No body able finish Israel
God bless Israel love ❤️ Israel, may God bless Israel pray 🙏 🤲 good explanation
❤❤❤❤❤❤❤
Dear Pr
Undoubtedly it's Mary the mother of JESUS
ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது பைபிள் புரிந்து கொள்ளுங்கள்
Praise the Lord!! Amen!! Israel means "Overcoming"(Gen 32:28) Congregation (i.e Woman or the Bride of Jesus Christ or Israelite) who "Overcome"(Rev 2,3,4) are His seed..the generation of Christ..(Gala 3:16)
இதே நபர் தான் இரு பரிவாரங்கள் என்பதற்கு இரண்டு மனைவி என்று அர்த்தம் சொன்னார் 😂😂😂😂😂தலைவர் வேற ரகம் 😅😅😅😅😅
அன்னை மரியாளே அந்த பெண் ❤
Unmai
😂😂😂😂😂 . it's Israel 12 anigalan in head is a critical reference. Do not be discieved
Unmay. Goad bless you
😂😂😂 jesus than god
@@robertraj1601 according to catholics, mary gave birth to God. so mary is more powerful than God..... what a tragedy😜😜😜
மரியாளை ஏற்றுக்கொள்ள தவர்கள் சாத்தானின் வித்து
அன்னை மரியாளே உலக மக்களின் பாவங்களை போக்க இயேசுவை இவ்வுலகில் பிறக்க கடவுளின் ஆணைக்கு கீழ்படிந்து இயேசுவை பெற்றெடுத்தார்.
ஆக உலக மக்களின் பாவத்தை போக்க மரியாள் மட்டுமே காரணம் என்கிறீர்கள் சரியா? இயேசு இரண்டாவதுதான் சரிதானே.நீங்கள் வேதத்தை வாசிக்கவும் மாட்டீர்கள், போப் ஆண்டவர் என்ன சொல்றாரே அதுதான் வேத வாக்கு உங்களுக்கு.நானும் அதில் இருந்தவன்.ஆனால் பைபிள் படிக்க படிக்க உன்மை புரிந்தது.நான் செல்லும் இருக்கும் கத்தோலிக்கம் தவறான பாதை என்று.
Simple brother...
"Mary" Mother of God
Do you think that a king will easily releave the secrets of queen to all just like that..?
Then what about " The Queen of Heaven"
Yet we Catholics were thought these Secrets of secrets from our childhood days😊
*** He is because She was ***
Praise be to The Lord..! Ave Mariya..!
@@ArulananthamArulanantham-iz9xi வேதம் யார் கொடுத்தார் இயேசுவா அல்லது இயேசுவோடு வாழ்ந்த மனிதர்களா முதலில் கத்தோலிக்கம் என்பது என்றால் என்ன? அதன் பொருள் தெரியுமா உங்களுக்கு🤦🏻♂️🤦🏻♂️
@@ArulananthamArulanantham-iz9xio koon
பெற்றெடுத்தாலும் தாய் வேறு பிள்ளை வேறு
ஆனால் யெகோவாவின் சாட்சிகளின் புத்தகத்தில் இருந்து எடுத்த படத்தை Thubnailil வைத்திருக்கிறீர்களே...அது சரியா?
தேவனால் ஸ்திரீயிடம் பிறந்தவர் (கிறிஸ்து).ஸ்திரீயிடம் பிறந்த நான். அதாவது (தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. )
1 யோவான் 3
சூரியன்,சந்திரன்,நட்சத்திரம்,கோத்திரம் விளக்கம் மிக மிக சரியானதே,,,,,,,
Anna unmaiya isravelar aandavargiya yesuval retchika patta aavarin aaviyai petra pillaigal isravel nattil ulla isravelar alla
Please pray for 97 hostages life Jesus has to help them to bring their own country.
Amen
Can you explain why God change Moses"rod into a serpent .
Ave Maria
Sthiti dhevanudaya sabaiyai kurikkirathu
சாத்தான் பாம்பை எப்படி ஏவாளிடம் பேச வைத்தது ? 🤔🤔🤔
பிதா , ஏசு & பரிசுத்த ஆவிக்கு மட்டும் தான் வல்லமை இருக்கிறது. பிசாசிற்கு எப்படி பாம்பை பேச வைக்கும் வல்லமை இருக்கிறது ? 🤔🤔🤔
Today 2024 everything….?
Question!!???
🎉❤🎉
ஸ்திரி புதிய ஏற்பாட்டுசபை ஆண்பிள்ளை இரகசிய வருகையில் எடுபட்டுச்செல்பவர். சந்திரனில்நிற்பது தேவகிருபையில் நிற்பது. 12நட்சத்திரங்கள் அப்போஸ்தலர் உபதேசம்.
தாங்கள் இஸ்ரேல் குறித்து சொன்னது சரிதான் ஆனால் பெண்ணைப் பற்றி சொன்னது தவறு
துடித்துக்கொண்டிருப்பவர்கள் துடைத்தெரியப் படுவார்கள்
If the woman was Isreal
Who is Mary?
Pl. reply.
Simple brother...
"Mary" Mother of God
Do you think that a king will easily releave the secrets of queen to all just like that..?
Then what about " The Queen of Heaven"
Yet we Catholics were thought these Secrets of secrets from our childhood days😊
*** He is because She was ***
Praise be to The Lord..! Ave Mariya..!
சாத்தானுக்கு பிடிக்காத ஒரு ஸ்திரி அன்னை மரியாள்
அன்னை மரியாளை பிடிக்காதவர்கள் சாத்தானின்
வித்து
Why is there Moses' brass snake?
உண்மை..... ஆமென்.... ஆமென்...
அந்த ஸ்திரி மேரி, இஸ்ரவேல் and பரிசுத்த சபை
பாம்புகளை கொள்ள வேண்டாம். விஷம் முறிக்கும் மாற்றும் பாம்பில் இருந்துதான் தயாரிக்க படுகிறது. பாம்பின் சாத்தாத்தான் அல்ல.பாம்பு போல் விஷஎண்ணம் தான் சாத்தான்.
Is it eve no marry
Aval Thalayil Sooriyan Illai 5:52. But Aval Sooriyani Anindhirundhal . Please Read very carefully this not a man words . But lord God Jesus words
Pathmos depathile kanvu kanda vishyam truu vere erk
Epooo purinjithu Israel, USA vs Iran, Palestine,Lebanon,Syria, Iraq, Turkey
ஸ்திரி சபை
இஸ்ரேல் கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?
கடவுள் எண்ணம் இல்லை
Why are you struggling to hide Mother Mary
Sorry pastr bt ninga solrthu thappirkrth
Ravalution book vanth munadi nadakavendiyath jesus end mariya vanthachi randu peru alla ethoda artha vere erk