189 - ஒரு வார்த்தையை இப்படியும் தியானிக்க முடியுமா!! Peter Madhavan || Tamil Christian Bible Message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 44

  • @AlisChristina
    @AlisChristina 18 วันที่ผ่านมา +12

    வேதாகம ஆச்சரியங்கள் மூலம் நாங்கள் நிறைய விஷயம் கத்துக்கிட்டோம் தேவனுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏

    • @jayachandran6245
      @jayachandran6245 16 วันที่ผ่านมา

      ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @novas5473
    @novas5473 14 วันที่ผ่านมา +2

    ஆமென் 🙏

  • @bobbangeorge4272
    @bobbangeorge4272 17 วันที่ผ่านมา +1

    வேதாகம் ஆராய்ச்சி காணொளி மூலமாகவும் சந்தோசம் ஆமென்

  • @sebastinemani4352
    @sebastinemani4352 18 วันที่ผ่านมา +2

    தந்தையாம் இறைவன் தூய ஆவியின் கனிகளாள் ஆசீர்வதிப்பதாக

  • @singathinsazhialahan.v3613
    @singathinsazhialahan.v3613 18 วันที่ผ่านมา +4

    அன்புள்ள சகோதரரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு வாழ்த்துக்கள் நான் கூற வரும் கருத்தை சற்று நிதானமாக தியானிக்கவும் உங்கள் காணொளிகளில் சில நான் பார்த்திருக்கிறேன் நீங்கள் விவரித்து தியானித்து சொல்லும் விதம் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் ஆவியின் கனிகள் 12 உள்ளதாக கூறப்பட்டுள்ளது அவை நமக்குத் தெரிந்த கலாத்தியர் 5:22,23,(9) பலருக்கும் தெரியாத எபேசியர் 5:9 (2)மற்றும் எபிரேயர் 13:15(1) ஆக 12 விதமான கனிகள் நம்மில் இருந்து வெளிப்பட வேண்டும் என்று பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது வெளி22:2 இந்த வசனம் இதோடு தொடர்புடையது இதைத் தியானியுங்கள் நான் கூறுவதில் ஏதேனும் பிழை இருந்தால் அதை எனக்கு தெரியப்படுத்துங்கள் நன்றி

    • @Praisy27
      @Praisy27 9 วันที่ผ่านมา

      மிக்க நன்றி நண்பரே

  • @JoshuaRMani
    @JoshuaRMani 17 วันที่ผ่านมา +1

    உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
    மத்தேயு 25:21

  • @arulrajarulraj6118
    @arulrajarulraj6118 18 วันที่ผ่านมา +2

    Thank you brother ❤

  • @thenmozhi.b3275
    @thenmozhi.b3275 18 วันที่ผ่านมา +1

    Praise the Lord Jesus amen 👏👏👏

  • @victorvictor-rx1jk
    @victorvictor-rx1jk 18 วันที่ผ่านมา +5

    ஐயா உங்க நிகழ்ச்சில கொஞ்சம் சவுண்ட் இருந்தா நல்லா இருக்கும்னு மாதிரி தெரியுது ஐயா

  • @user-dl5me5wg5x
    @user-dl5me5wg5x 17 วันที่ผ่านมา

    அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.ஆமென்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yesodharuth742
    @yesodharuth742 18 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு நன்றி ஆமென் ஆமென்

  • @SelviRajapandi
    @SelviRajapandi 11 วันที่ผ่านมา

    Amen

  • @PaulRaj-vn1zm
    @PaulRaj-vn1zm 12 วันที่ผ่านมา

    உங்கள் செய்திக்காக மிகவும் சந்தோஷம்.

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd 17 วันที่ผ่านมา

    Amen AMEN AMEN AMEN 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤

  • @beaulahjayaprakash282
    @beaulahjayaprakash282 18 วันที่ผ่านมา +1

    Thank you brother

  • @poul677
    @poul677 18 วันที่ผ่านมา +2

    Thank you brother very useful for me

  • @jamesdurairajdavid8627
    @jamesdurairajdavid8627 15 วันที่ผ่านมา

    Amen. Praise the lord.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 18 วันที่ผ่านมา

    Supper Example brother God bless you Praise God Hallelujah Jesus Amen

  • @NirmalaDhinakaran-v8g
    @NirmalaDhinakaran-v8g 17 วันที่ผ่านมา

    🙏🏽Amen

  • @jbjmusicworld.
    @jbjmusicworld. 17 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @Sailaja-to6eg
    @Sailaja-to6eg 18 วันที่ผ่านมา

    Amen....🎉🎉🎉

  • @marycheliyan9078
    @marycheliyan9078 18 วันที่ผ่านมา

    Amen God bless pester

  • @karlinakarlina3633
    @karlinakarlina3633 18 วันที่ผ่านมา

    Amen praise the lord brother thank you 🙏🙏🙏

  • @rahinirahini6754
    @rahinirahini6754 18 วันที่ผ่านมา

    Praise the lord❤❤❤

  • @vinomary-z7i
    @vinomary-z7i 17 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அண்ணா...

  • @sathish9788
    @sathish9788 17 วันที่ผ่านมา

    Aruimaiyana vilakkam brother. Thank God.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 17 วันที่ผ่านมา

    இயேசு: "நானே நல்ல மேய்ப்பன்" காணமல்போன ஆடு நான்/நீங்கள். கண்டுபிடிக்கப்பட்டதால் சந்தோஷப்படுவது இயேசுதானே!

  • @edwarddurai6091
    @edwarddurai6091 18 วันที่ผ่านมา

    Thank you brothers. Very nice.

  • @maharanimurugan3036
    @maharanimurugan3036 17 วันที่ผ่านมา

    God bless you Brother✨

  • @merlinsheeba7253
    @merlinsheeba7253 18 วันที่ผ่านมา

    Your teaching is very useful... Motivate us to read the Bible deeper.

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 15 วันที่ผ่านมา

    பாவததுலதொலஞ்சிபோனமனிதனைநிமுதலில்தேடிநியாசொல்எங்கேதேடிததிறிகிறபல்லஇழிச்சிக்கிட்டுயூட்டிப்புஎன்னும்அத்திமறத்தில்அல்லவோஏறியிறுந்துவேடிக்கைபார்க்கிராய்இதுக்குபேர்ஊழியமாஊசாடுதல்புறியுதாநறிக்குட்டிஇதுஒறுநாடகம்ஆம்ஆமேன்அல்லேலுயாஇயேசுவேநன்றி

  • @JoshuaRMani
    @JoshuaRMani 17 วันที่ผ่านมา

    The parables of lost sheep and one coin, represent the various means and methods God makes use of to bring lost souls home to himself, and the Saviour's joy on their return to him. How careful then should we be that our repentance is unto salvation! (Luke 15:1-10)

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 18 วันที่ผ่านมา

    Come to the spirit and Bride. Rev.22 : 17. Whoever comes to the spirit and Bride, who dwell in zion, will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Stream to zion for your salvation.

  • @aaronrajkumar.g8836
    @aaronrajkumar.g8836 11 วันที่ผ่านมา

    நிலத்தில் புதைக்கப்பட்ட பொக்கிஷம் தேவனுடைய வார்த்தை

    • @k-dramaaddictz1725
      @k-dramaaddictz1725 5 วันที่ผ่านมา

      Nilathil vithaikapatta pokkisham. Thevanudaya varthai

  • @ManjuManju-dp1xy
    @ManjuManju-dp1xy 14 วันที่ผ่านมา

    வேதாகமத்தில், ஒரு குறிப்பிட்ட தலைப்பை பற்றி தேட வேண்டும் என்றால் ஒரு ஆ ப் சொன்னீர்கள அது எனக்கு தெரியவில்லை. பிளே store., குயிக் பைப்பில் என்று, டவுன்லோட் செய்தேன் ஆனால் அது வரவில்லை அதன் பிக்சர் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அண்ணா.

    • @Praisy27
      @Praisy27 9 วันที่ผ่านมา +1

      Tamil bible app

  • @Veni-ry1ub
    @Veni-ry1ub 17 วันที่ผ่านมา

    Amen

  • @robonsonp3638
    @robonsonp3638 17 วันที่ผ่านมา

    Amen,