30 - வேதாகமத்தில் வாகனங்கள் - Peter Madhavan -Tamil Christian Message - Bible Facts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 161

  • @jacobrajdavid6462
    @jacobrajdavid6462 2 ปีที่แล้ว +25

    இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்.
    The chariots shall rage in the streets, they shall justle one against another in the broad ways: they shall seem like torches, they shall run like the lightnings.
    நாகூம் 2:4

  • @josephjoseph2909
    @josephjoseph2909 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு சகோதரன் ❤ கர்த்தருக்கே மகிமை ஆமென்

  • @vasanthag3988
    @vasanthag3988 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 2 ปีที่แล้ว +10

    Thanks.* Useful Bible information.* Missionary from MAHARASHTRA

  • @anjalachin7578
    @anjalachin7578 หลายเดือนก่อน

    ஆமென்

  • @Ranirani-qo9oj
    @Ranirani-qo9oj หลายเดือนก่อน

    Amen amen ஆன்டவர்டெய. அதிசயம் ❤❤❤❤

  • @francyveronica574
    @francyveronica574 2 ปีที่แล้ว +17

    சகோ, உங்கள் முயற்சிக்கு என் உள்ளத்திலிருந்து வாழ்த்துக்கள். ஆனாலும் ஒரு காரியத்தை நான் பகிர விரும்புகிறேன். எல்லா வார்த்தைகளையும் நாம் வார்த்தைகளாகவே பார்க்காமல், அந்த எழுத்தின் அதாவது வார்த்தையின் ஆவிக்குரிய மொழி / அர்த்தம் அதாவது ஆத்துமாவுக்கான செய்தி என்ன என்பதை அறிய முயற்சி செய்யலாம். காரணம் வேதாகமத்தின்படி மிருகங்கள் பரலோகத்தில் இருப்பதுமில்லை, பூமியிலிருந்து அவைகள் பரலோகத்திற்கு செல்லவும் முடியாது. மிருகங்களின் ஆவி தாழ பூமியில் இறங்கும் என்று பிரசங்கி 3:21 ல் வாசிக்கிறோம். மிருகங்களின் வாழ்வு இந்த பூமியோடு முடிந்து விடுகிறது. அவைகள் பரலோகத்திற்கு வர அவைகளுக்கு மனிதனை போல ஆத்துமாவும் இல்லை. மறுவாழ்வும் அதாவது ஆத்தும வாழ்வுமில்லை. கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவும் குதிரை மீது வருவார் என்று வானத்தை பார்த்துக்கொண்டு, அன்று யூதர்கள் இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை தவிர விட்டு விட்டு, இன்று வரை அவரை எழுத்தின்படி எதிர்ப்பார்த்து ஏமார்ந்து கொண்டிருப்பதை போல நாமும் அவரை எழுத்தின் படி எதிர்ப்பார்த்து ஏமார்ந்து போய்விட கூடாது. எழுத்து கொல்லும், ஆவியே நம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கும்
    2 கொரி 3:6 . உங்கள் பணி சிறப்பாய் தொடர என் வாழ்த்துக்கள் 🙏😊..

    • @sabeshkumar3840
      @sabeshkumar3840 ปีที่แล้ว

      th-cam.com/video/yzjY21JGhqY/w-d-xo.html

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 ปีที่แล้ว +25

    ஆமென் கர்த்தருக்கு ஸதோத்திரம் உண்டாவதாக ஆமென் இன்று வாகனம் குறித்து கேட்பதற்கு ஆச்சரியப்படும் படி இருந்தது

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் 2 ปีที่แล้ว +1

      நீ ஒண்ணுக்கு விடுவது ஏசுவின் முதல் அற்புதம்
      ரெண்டுக்குப் போவது இரண்டாம் அற்புதம் .

    • @ramanraman482
      @ramanraman482 2 ปีที่แล้ว +1

      000 po o9

    • @vdavid4147
      @vdavid4147 ปีที่แล้ว +1

      L

    • @doncooper655
      @doncooper655 ปีที่แล้ว +2

      @@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் அன்பு நண்பரே நீங்கள் கூறுவது போல வியாதி உள்ளவர்கள் குணம் ஆனால் அது அற்புதமான ஒன்று அல்லவா நண்பா

  • @sumisarah5938
    @sumisarah5938 2 หลายเดือนก่อน +1

    First time watch

  • @vsgaming2782
    @vsgaming2782 2 ปีที่แล้ว +8

    அருனம.அருனம.தேவனுக்கே மகினம

  • @marinafernandez526
    @marinafernandez526 2 ปีที่แล้ว +8

    ஆமென்!

  • @jeyarajs6284
    @jeyarajs6284 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை பிரதர்

  • @selvaranjinibaby
    @selvaranjinibaby 3 หลายเดือนก่อน +8

    உங்கள் ஊழியங்களை இன்னும் விரிவாக்குவார n கஆமென்🙏🙏🙏🌹👍

  • @punitha9836
    @punitha9836 2 ปีที่แล้ว +5

    Amen theriyatha oru nalla thagaval amen price the Lord

  • @devasena1216
    @devasena1216 2 หลายเดือนก่อน

    🙏 Praise the lord hallelujah glory to God Jesus God bless you

  • @johnwesley9217
    @johnwesley9217 2 ปีที่แล้ว +1

    சூப்பர் பிரதர்.

    • @sabeshkumar3840
      @sabeshkumar3840 ปีที่แล้ว

      th-cam.com/video/yzjY21JGhqY/w-d-xo.html

  • @christopherrajapeter9039
    @christopherrajapeter9039 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றியும்.... வாழ்த்துக்களும்....

  • @abilashabilash5811
    @abilashabilash5811 2 ปีที่แล้ว +4

    ஆமென் இயேசுவே...🤍

    • @anbuanbu3438
      @anbuanbu3438 3 หลายเดือนก่อน

      Super super

  • @irudayarajm
    @irudayarajm 3 หลายเดือนก่อน +8

    Praise the Lord.
    நல்ல ஆராய்ச்சி விவரங்கள். நன்றிகள் ஐயா.

  • @lhemalathalahemalatha270
    @lhemalathalahemalatha270 2 ปีที่แล้ว +4

    Amen எல்லாருக்கும் பிரயோசனமான ஒரு விளக்கம்

  • @johnbritto5001
    @johnbritto5001 2 ปีที่แล้ว +2

    Amen.. praise the lord

  • @jansirani1522
    @jansirani1522 2 ปีที่แล้ว +2

    Very nice god bless you

  • @rameshsimonkeyboardcoverac7209
    @rameshsimonkeyboardcoverac7209 2 ปีที่แล้ว +2

    Unmai brother 💝 supera solrenga thank you Lord 🙏 Jesus Christ....

  • @theresashorts9429
    @theresashorts9429 ปีที่แล้ว +1

    Praise the Brother.
    Some important cotation you
    Didnt mention the chapter and verses,i excepted,but you didnt say.
    But excelent and very important postion too.Thankyou br.God bless you both.👏🙏🔥💯🔥🔥🔥🔥🔥

  • @j.madasamy3675
    @j.madasamy3675 2 ปีที่แล้ว +1

    Praise the lord amen

  • @petermetildahelen2021
    @petermetildahelen2021 2 ปีที่แล้ว +3

    All Glory to lord Jesus Christ.very good explanation brother thank you and may God bless you

  • @selviponnuvel6303
    @selviponnuvel6303 2 ปีที่แล้ว +4

    🙏🙏 amen

  • @novas5473
    @novas5473 3 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @MeckentroJohn
    @MeckentroJohn 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤ praise the lord amen

  • @kanialbert3836
    @kanialbert3836 3 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா🙏

  • @letuspraisejesus1080
    @letuspraisejesus1080 2 ปีที่แล้ว +1

    Very good message

  • @premdossdos4728
    @premdossdos4728 2 ปีที่แล้ว +1

    Nice Peter bro

  • @AlbertMohan-ey9vr
    @AlbertMohan-ey9vr 6 หลายเดือนก่อน +1

    Thank you god bless u brother sallbert mohan

  • @RaagaThalaivan
    @RaagaThalaivan 2 ปีที่แล้ว +1

    Super explain

  • @kumarsettu8627
    @kumarsettu8627 2 ปีที่แล้ว +2

    Glory to Jesus Christ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @newlifemankhurd5435
    @newlifemankhurd5435 2 หลายเดือนก่อน

    Halleluja❤❤ praise the lord🙏🙏🙏🙏

  • @markantony2614
    @markantony2614 7 หลายเดือนก่อน +1

    AMEN Jesus Christ Savior Amen

  • @anbunathan8347
    @anbunathan8347 3 หลายเดือนก่อน +2

    Amen.LORDJESUS

  • @austindavid2276
    @austindavid2276 3 หลายเดือนก่อน +2

    ஏசாயா 30:16 வேகமான வாகனங்கள்

  • @catherinepaul1625
    @catherinepaul1625 2 หลายเดือนก่อน

    Thank s brother ❤

  • @suvarnasamuel9485
    @suvarnasamuel9485 4 หลายเดือนก่อน

    Your message is very clear brother.Any one can easily understand. Praise be to God for the anointing which God has given u.May God use you abundantly for His glory 🙏

  • @preethaj7964
    @preethaj7964 2 หลายเดือนก่อน

    God bless both of you

  • @mountainxavier
    @mountainxavier 2 ปีที่แล้ว +2

    Praise the Lord .tk you brother

  • @zionchristy1500
    @zionchristy1500 2 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @virginiebidal4090
    @virginiebidal4090 ปีที่แล้ว

    அருமை சகோதரரே நன்றிங்க

  • @Rehoboth24
    @Rehoboth24 3 หลายเดือนก่อน

    Praise the lord 🙏 Brother

  • @mabel1480
    @mabel1480 2 ปีที่แล้ว +1

    This is good bible thought

  • @Dhineshu938
    @Dhineshu938 2 ปีที่แล้ว +1

    Amen

  • @HelanDevanesan
    @HelanDevanesan 6 หลายเดือนก่อน

    Super bro thank u amen

  • @selvijothi8221
    @selvijothi8221 ปีที่แล้ว

    Wonderful message

  • @johnwously8841
    @johnwously8841 3 หลายเดือนก่อน

    Wow ....intresting....

  • @gnanadass6831
    @gnanadass6831 2 ปีที่แล้ว +4

    Amen🙏🙏🙏

  • @michaelmary7340
    @michaelmary7340 หลายเดือนก่อน

    Amen amen hallaluya hallaluya hallaluya praise the lord

  • @beulahsinghg926
    @beulahsinghg926 ปีที่แล้ว +1

    Wow super 👌

    • @sabeshkumar3840
      @sabeshkumar3840 ปีที่แล้ว

      th-cam.com/video/yzjY21JGhqY/w-d-xo.html

  • @Devasagayam1979
    @Devasagayam1979 ปีที่แล้ว

    Super brother

  • @shanthimary8366
    @shanthimary8366 11 หลายเดือนก่อน

    Fantastic namaste 🙏

  • @thavithuraja95
    @thavithuraja95 6 หลายเดือนก่อน

    God bless you bro

  • @sangeethasangeetha5873
    @sangeethasangeetha5873 2 ปีที่แล้ว +2

    Super

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 ปีที่แล้ว +12

    பிரதர் நீங்க இரண்டுபேரும் சண்டேகிளாஸ் வாத்தியார்கள்தானே உங்க பேச்சிலிருந்து கண்டுபிடிச்சிட்டேன் பாரத்தீங்களா

  • @ponnuthai790
    @ponnuthai790 2 ปีที่แล้ว +1

    🙏👌

  • @josephphilip2575
    @josephphilip2575 11 หลายเดือนก่อน

    Amen🙏🏾🙏🏾🙏🏾👍🏿🙏🏾🙏🏾

  • @nivethanivetha4539
    @nivethanivetha4539 2 ปีที่แล้ว +1

    💯

  • @johnwesley9217
    @johnwesley9217 2 ปีที่แล้ว +2

    குலாரி வண்டி பிற்காலத்தில் ஒற்றை குதிரை வண்டி, ஒற்றை மாட்டு வண்டி அதுதான் நாளடைவில் பெட்டி வண்டி மரத்தினால் செய்யப்பட்டவை நாளடைவில் கப்பல் அல்லது பேழை அல்லது .

  • @kishorekumarkrishnalal5566
    @kishorekumarkrishnalal5566 2 ปีที่แล้ว +5

    குலாரிவண்டி - பல்லக்கு

  • @Agaran144
    @Agaran144 2 ปีที่แล้ว +1

    எசேக்கியேல் ஒன்றாம் அதிகாரம் ,பறக்கும் தட்டு ,UFO.

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 3 หลายเดือนก่อน

    Bro.
    விமானம்
    Psa 18:10
    👉கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்👈

  • @theresashorts9429
    @theresashorts9429 ปีที่แล้ว +1

    Anout Jesus used, chapter.
    Jona vehical also,no chater.
    Newly commers must know. But
    You gave a lot, br.

  • @austindavid2276
    @austindavid2276 3 หลายเดือนก่อน +7

    எசேக்கியல் 4:2 மதிலிடிக்கும் யந்திரங்கள் BULDOZER

  • @amalamery9122
    @amalamery9122 2 ปีที่แล้ว +3

    ஜே சி பி இயந்திரமும் இருக்கிறது எரேமியா புத்தகத்தில்

  • @rangasanmathi8238
    @rangasanmathi8238 2 ปีที่แล้ว +2

    , கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அந்த வெள்ளை குதிரை ஏறி தேவனோடு போக வேண்டும்

  • @abisegam1350
    @abisegam1350 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @Matthew72014
    @Matthew72014 2 ปีที่แล้ว +2

    எங்களுக்கும் தெரியும்

  • @fshs1949
    @fshs1949 2 หลายเดือนก่อน

    குலாரி= பல்லக்கு.❤❤❤

  • @jasminegeorge1705
    @jasminegeorge1705 2 ปีที่แล้ว +35

    நாகூம் .2.4 . முக்யம் பைக். ஒபதியா. 1 . 4 பிளேன் இல்லாத காலத்திலும் வசனம் இப்பொழுது வானத்தில் ஏறுகிறாய் நட்சத்திரலும் கால் பதிக்கிறான் அப்பொழுது சொன்னது இப்பொழுது நிறைவேறுகிறது.

    • @nehemiahezra8338
      @nehemiahezra8338 2 ปีที่แล้ว +8

      This verse speaks about drones
      20 ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே, ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.
      பிரசங்கி 10:20
      This verse speaks about drones

    • @anbunathan8347
      @anbunathan8347 3 หลายเดือนก่อน +2

      Amen.LORDJESUS

    • @PushpaRaniSallu
      @PushpaRaniSallu 2 หลายเดือนก่อน

      ]​@@nehemiahezra8338

    • @achankulam6957
      @achankulam6957 2 หลายเดือนก่อน

      நீர் ஆசீர்வதிக்கப்பட்டவர்

    • @janetkanimozhi3558
      @janetkanimozhi3558 2 หลายเดือนก่อน

      Amen

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 2 ปีที่แล้ว +2

    Explain Daniel 7th chapter

  • @Evlineammal
    @Evlineammal ปีที่แล้ว +1

    Bro.bible ulla city ippothu eppadi alaika padukrathu sollungalan

    • @sabeshkumar3840
      @sabeshkumar3840 ปีที่แล้ว

      th-cam.com/video/yzjY21JGhqY/w-d-xo.html

  • @SivamagenthranMagentharan
    @SivamagenthranMagentharan 3 หลายเดือนก่อน +1

    Jesus

  • @saralbalakrishnan6064
    @saralbalakrishnan6064 10 หลายเดือนก่อน +2

    எலியா சுழல் காற்றுல் தான் பரலோகம் ஏறிப் போனார்.....

  • @dayaanandan8074
    @dayaanandan8074 2 ปีที่แล้ว +3

    இன்னும் தெளிவாக கூரப்பட்டுள்ளது

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 3 หลายเดือนก่อน +1

    Come to the spirit and Bride. Rev.22 : 17 whoever comes to the spirit and Bride, who dwell in zion, will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Stream to zion for your salvation.

  • @nilamathi5148
    @nilamathi5148 2 ปีที่แล้ว +2

    Konjam sola vanthatha seekirama short a solunga...

  • @Jaytamiln2645
    @Jaytamiln2645 2 ปีที่แล้ว +4

    யொனாவை விழிங்கிய. இப்பொ நீர் முழிகி காப்பல்

  • @rangasanmathi8238
    @rangasanmathi8238 2 ปีที่แล้ว +3

    கர்த்தர் ஸ்தோத்திரம் நாமும் ராஜாவாகிய இயேசு வாகனமாகிய குதிரையிலே வருகைக்கு போகணும்

    • @jssudharsan4577
      @jssudharsan4577 2 ปีที่แล้ว

      jesus hey kalaithaila tha ponatha ga bible solkirathu but neenga roma aasai ya kuthiraila poganum nu solringa ley............ super......

  • @mathiyasarullappa7300
    @mathiyasarullappa7300 3 หลายเดือนก่อน

    தாவீது கவனத்தில் வைக்க எடுத்த ஐந்து கூழாங்கற்கள் எதைக் குறிக்கிறது

  • @georgevincent9793
    @georgevincent9793 2 หลายเดือนก่อน

    How about the Ark of Noah? Please explain about it. Thank you and God bless you.

  • @ramya9019
    @ramya9019 2 ปีที่แล้ว +1

    Helicopter pathi solli irukku therium ithu puthusu

  • @antonyrj347
    @antonyrj347 2 ปีที่แล้ว +1

    நாகூம் 2-4 வாசித்து

  • @jeyarajahjenitta3228
    @jeyarajahjenitta3228 ปีที่แล้ว +2

    குலாரி வண்டி என்றால் பல்லக்கு

  • @pichandijohn4981
    @pichandijohn4981 6 หลายเดือนก่อน

    3 ஆதாம்

  • @sathiyadhasdhas8424
    @sathiyadhasdhas8424 2 หลายเดือนก่อน

    உச்சரிப்பு கவனியுங்கள் ( களுதை அல்ல கழுதை)

  • @Ranjithbenjamin
    @Ranjithbenjamin 3 หลายเดือนก่อน +2

    பிலே யாம் என்பவன் தீர்க்கதரிசியே கிடையாது

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 หลายเดือนก่อน

    In those days, donkey, camels, horses, cariots and even elephants.

  • @theresashorts9429
    @theresashorts9429 ปีที่แล้ว +1

    Br while explanng ,you just refer all the cotation, where he didnt say the chapter,it will use fir us.
    Dont repet what he say.🙏

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 3 หลายเดือนก่อน

    Is there any note about dinosaurs ?

  • @visvanathang5031
    @visvanathang5031 3 หลายเดือนก่อน

    JCP இருக்கு தெரியுமா,( மதில் இடிக்கும் எந்திரம்.)

  • @churchreformationmission622
    @churchreformationmission622 2 ปีที่แล้ว +4

    குலாரி என்றால் பல்லக்கு

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் 2 ปีที่แล้ว

      ஏசு பல்லக்கில் பரலோகம் போனார் .
      இப்போ பரலோகத்தில் இருந்து பல்லக்கில் வரார் போல .
      அதான் 2000 வருஷமாச்சு வராரு வராரு வந்துட்டே இருக்காரு .
      பல்லக்கில் வராரு இல்லே .
      3000 வருடமாவது வருவாரா .
      அதுக்குள்ளே திருட்டு பாதிரி நீயூ நீயூ நீயூ நீயூ நீயூ டெஸ்டாமெண்ட் 100 விடுவான் .
      கிறிஸ்தவன் அறிவு அவன் பீக்குண்டியில் தான்

  • @pr.u.gnanadossdoss8560
    @pr.u.gnanadossdoss8560 2 หลายเดือนก่อน +1

    எசேக்கியேல் 1 ம் அதிகாரம் முழுவதும் இந்தக்கால நவீன விமான த்தை குறிப்பது போல உள்ளது
    ஆனால் ஆவிக்குரிய அர்த்தம் வேறு வாசித்துப் பாருங்கள் நன்றி

  • @sureshc2627
    @sureshc2627 3 หลายเดือนก่อน

    படகு ⛵ கப்பல்

  • @sureshc2627
    @sureshc2627 3 หลายเดือนก่อน

    பல்லாக்கு

  • @SenthilKumaran-e2o
    @SenthilKumaran-e2o หลายเดือนก่อน

    Yenda adhu ennada Peter madhavan