என் கணவன் என்னோட தங்கச்சியை கூட்டிட்டு ஓடிட்டாரு!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 26ஏப்ரல்2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 1.9K

  • @langgeswaryvivekanandan1056
    @langgeswaryvivekanandan1056 11 หลายเดือนก่อน +113

    2024 Feb, watching ... really useful for women ! Love you mam

  • @marimuthun6315
    @marimuthun6315 ปีที่แล้ว +107

    தங்கச்சி யபார்த்தா ரொம்ப அப்பாவியாக இருக்கிறாள் அக்கா ரொம்ப நல்ல குணம் அந்த ஆள் இத நல்லா பயன் படுத்தி கொண்டு ள்ளான்

  • @prithkasoli2539
    @prithkasoli2539 ปีที่แล้ว +79

    மீண்டும் இந்த நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்

  • @neelathangavel6960
    @neelathangavel6960 5 ปีที่แล้ว +115

    Lakshmi amma semma azaghu, magnetic voice, but the same time perfect commanding voice, love u medam

  • @mariappanmari9277
    @mariappanmari9277 4 ปีที่แล้ว +66

    இது போன்ற விஷயங்களைப்பார்க்கும்போது நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் மிகவும் சாதாரணமான தெரிகிறது.

  • @SangaviRaja-e2d
    @SangaviRaja-e2d ปีที่แล้ว +180

    மீண்டும் இந்த நிகழ்ச்சி வரவேண்டும்

    • @Cwathy
      @Cwathy ปีที่แล้ว +2

      Yes

    • @marimuthun6315
      @marimuthun6315 ปีที่แล้ว

      எஸ்

    • @Priya-hl1lo
      @Priya-hl1lo ปีที่แล้ว +1

      Yes

    • @susanthansusanthan8118
      @susanthansusanthan8118 ปีที่แล้ว

      Mmmm varanum

    • @narmathaperera2311
      @narmathaperera2311 10 หลายเดือนก่อน

      Inda program marupadiyum vandalum ada Laxmi Madam thaan host pannanum. Bcz no one can handle these people better than she does. 😊

  • @kamalark3682
    @kamalark3682 ปีที่แล้ว +73

    Meendum itha show வரனும் 👍

  • @SankarSankar-pm2eh
    @SankarSankar-pm2eh 5 ปีที่แล้ว +579

    மீண்டும் இந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மீண்டும் வர வேண்டும்

    • @Gunaseelilyfstylz
      @Gunaseelilyfstylz 5 ปีที่แล้ว +9

      Nan veezhwen endru ninaithaiyo ndra show panranga. But TH-cam channel behindwood air ndra channel

    • @dhanashris9052
      @dhanashris9052 5 ปีที่แล้ว

      0

    • @DivyaTiktok
      @DivyaTiktok 4 ปีที่แล้ว +2

      S

    • @iopiop3579
      @iopiop3579 4 ปีที่แล้ว +8

      கலைஞர் TV யில் நேர் கொண்ட பார்வை பாருங்கள்

    • @devimanickam9711
      @devimanickam9711 4 ปีที่แล้ว +7

      நேர் கொண்ட பார்வை...
      மிகவும் அருமை.. Solvathellam unmai பிறகு
      தாய் விடு நேர் கொண்ட பார்வை.. அம்மா l love you so much... I form malasiya, எனக்கு 51 வயது, 4 பிள்ளைகள்.. கணவ‌ர் ? எனது மாசு கவலை படும் பொது உங்கள் முகம் தன் கடவள்ழக நினைத்து கொள்வேன்... தினமும் பார்கிறேன் உங்கள் முகத்தை..... 🙏 🙏 🙏

  • @EzhilGopika
    @EzhilGopika ปีที่แล้ว +201

    2024 யாரு எல்லாம் பாக்குறீங்க

    • @KamalatheviKamalathevi
      @KamalatheviKamalathevi 11 หลายเดือนก่อน +6

      நான் பார்க்கிரன்

    • @rajarubi90kids30
      @rajarubi90kids30 10 หลายเดือนก่อน +3

      Naanum paakurin

    • @nishaabiramalingam8401
      @nishaabiramalingam8401 10 หลายเดือนก่อน +3

      😢😢me too

    • @Chikko_mydeen
      @Chikko_mydeen 5 หลายเดือนก่อน +1

      நான் பாக்கிறேன்

    • @ranirenu8463
      @ranirenu8463 3 วันที่ผ่านมา +1

      2025 iam watching

  • @rkumaresan8608
    @rkumaresan8608 ปีที่แล้ว +380

    2023 la yarellam pakurenga like podunga 🙂

    • @senthilpappa5566
      @senthilpappa5566 ปีที่แล้ว +2

      அம்மா தான் காரணம் சாப்பாடு எல்லாருக்கும் கிடைக்கும்

    • @Wokala-Wol
      @Wokala-Wol ปีที่แล้ว +3

      Like ku porendha thevediya/thevediyan

    • @LovelyDivi-uk2pk
      @LovelyDivi-uk2pk ปีที่แล้ว +2

      Naanu😂summa thukkam varala nu paatha

    • @rkumaresan8608
      @rkumaresan8608 ปีที่แล้ว

      @@Wokala-Wol ohh nethana

    • @rkumaresan8608
      @rkumaresan8608 ปีที่แล้ว

      @@Wokala-Wol 👠👠👠👠

  • @saraskisha
    @saraskisha 10 หลายเดือนก่อน +34

    2024 march le yarellam inthe episode paakureenge.....kai tookunge....

  • @rajasathya9615
    @rajasathya9615 ปีที่แล้ว +447

    2024 la yar yar parkurinka 🎉❤❤❤❤❤🎉🎉🎉lakshmi mem vera leval meendum solvathellam unmai nikalchi varavendum❤❤

  • @muthukumar2993
    @muthukumar2993 ปีที่แล้ว +29

    Full amma support Irukku

  • @Ambedhveera
    @Ambedhveera 4 ปีที่แล้ว +258

    சில பேர பாத்தாலே அடிக்கணும்னு தோணும்ல அது இவன் தான்...

    • @KamalatheviKamalathevi
      @KamalatheviKamalathevi 11 หลายเดือนก่อน

      இவனை.பாத்தாளே.காரி.துப்பனும்பேலயிருக்கு

    • @GB-jw9lm
      @GB-jw9lm 5 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @rajup908
      @rajup908 3 หลายเดือนก่อน

      D Tu mama

    • @SugathiA-f9f
      @SugathiA-f9f หลายเดือนก่อน

      எனக்கும் அப்படி தான் அண்ணா இருக்கு ஏனோ தெரியல 🤦‍♀️🥰🥰🥰

  • @srinivasanns1284
    @srinivasanns1284 ปีที่แล้ว +91

    முதல் மனைவி நல்ல அழகாகவும் நல்லவராகவும் இருக்கின்றார். அவர்களை விட்டு புத்தி கோணலாக போகிறது இந்த திமிர் பிடித்த ஆளுக்கு. உட்கார்திருக்கிற ஸ்டைல் பாரு.

    • @raveesbrahma1834
      @raveesbrahma1834 ปีที่แล้ว

      Lack of education. He doesn't know what to say, what to do.

    • @kumuthavenugopal8031
      @kumuthavenugopal8031 10 หลายเดือนก่อน +3

      Porukki ...avan attitude um...aalum mogarayum. Indha nai ipo irukka sehuducha

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 8 หลายเดือนก่อน +1

      Ilavasamaa rendu itliyum keerai vadaiyum kidaicchhaa summaa thaanaa.

  • @sreeiashaji7726
    @sreeiashaji7726 4 ปีที่แล้ว +8

    I m belongs to kerala.. but i like this progamme very much... now i know tamil very much... lakshmi mam u r great love u....

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 หลายเดือนก่อน

      In kerala also there is a program kannadi
      Watch that too 😮😮

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 ปีที่แล้ว +104

    யான்டா முதுகு எலும்பு இல்லாதவன்
    எப்படி உட்காருதன்னு தெரியல உனக்கு இரண்டு மனைவிகள் வேண்டும். வெட்கமாக இல்லையா.??

  • @chanlee6254
    @chanlee6254 ปีที่แล้ว +36

    Look at the raja maharaja sitting as though he has conquered the world , chi put him jail

  • @saravanaKUMAR-ll2hh
    @saravanaKUMAR-ll2hh 4 ปีที่แล้ว +77

    மேடம் நீங்க ரொம்ப திறமைசாலி பொறுமையா இருக்கிங்க நான்னா அடிச்சுருவ இந்த மாதிரி ஆளுகள அறுத்து எடுக்கனும்

  • @muruganchinnaya1442
    @muruganchinnaya1442 10 หลายเดือนก่อน +6

    கண்டிப்பாக மீண்டும் வர வேண்டும் இந்த நிகழ்ச்சி

  • @selvarajjehovahelohim7379
    @selvarajjehovahelohim7379 5 ปีที่แล้ว +22

    Lakshmi Ramakrishnan is always great...

  • @Poomani626
    @Poomani626 ปีที่แล้ว +58

    14:53 😂vera 11 mam🤣🔥...je enna krishna pagavana 10 kalyanam panrathuku😂😂....thug life of full episode 😅😅😅

  • @slipknotsr
    @slipknotsr 11 ปีที่แล้ว +82

    she very good fighting for women rights and strict with her decision..the correct host for this show...

  • @sumathiarun7398
    @sumathiarun7398 ปีที่แล้ว +29

    Akkave alaga erukanga...

  • @sandhyadhilshansandhyadhil4098
    @sandhyadhilshansandhyadhil4098 ปีที่แล้ว +40

    Indha maamiyaar pesuradhe keakum podhu avlo kovam varudhu idhula ammavum pullaiyum vekkame illama kevalamaa sirikudhunga 🤦🏻‍♀️

    • @LuckythedoggoKing
      @LuckythedoggoKing 9 หลายเดือนก่อน +1

      ​@Rithish-dm5xgnot all are like that .. ... Kevalama jenmagal thaan ipdi pannum..

  • @homedesigns9010
    @homedesigns9010 4 ปีที่แล้ว +46

    Any One seeing lock down time pass

  • @nithyavadivel6209
    @nithyavadivel6209 ปีที่แล้ว +58

    தங்கச்சி சரியில்லை அவன் தேவை இல்லை

  • @nishakutty6897
    @nishakutty6897 4 หลายเดือนก่อน +3

    அக்கா ரொம்ப நல்ல பொண்ணா இருக்கு..
    அந்த அக்கா இடத்துல நா இருந்து இருதேன்னா அவ்ளோதான்...

  • @latharamasamy1179
    @latharamasamy1179 4 ปีที่แล้ว +187

    மிகவும்சரியான வார்த்தை!
    அக்காவின் கணவர் அப்பாமாதிரி.

    • @praveensamy1276
      @praveensamy1276 4 ปีที่แล้ว +1

      APPA tha

    • @saarainshaf3809
      @saarainshaf3809 4 ปีที่แล้ว +1

      Yes true

    • @nihannihan5960
      @nihannihan5960 4 ปีที่แล้ว +3

      எல்லாப் பிள்ளைகளுக்கும்... சொல்லிசொல்லி.... சொல்லியே... வளர்க்க்க்கனும்.
      - வீட்டுல பெரியவங்க... தம்தம் குழந்தைகளுக்கு... பேரக்குழந்தைகளுக்கு....
      நின்னு விளக்கி சொல்லி வளர்க்கனும்.
      அக்கம்பக்கத்துல...உள்ள குழந்தைகளையும் .. பொறுப்பாய் நல்லவழி சொல்லிகொடுத்து... காக்கனும்.

    • @nihannihan5960
      @nihannihan5960 4 ปีที่แล้ว +2

      தமிழ் சமூகமே... இப்படி.. தூர்ந்துபோயுள்ளமை... ஏனோ?!

    • @evanrijo1621
      @evanrijo1621 4 ปีที่แล้ว +1

      Yes

  • @itsmeshiva1028
    @itsmeshiva1028 4 ปีที่แล้ว +427

    சட்டங்கள் கடுமையாக்க வேண்டும்.....ஒருவனுக்கு ஒருத்தி மிறினால் அவன் பிறப்புறுப்பு அறுத்து எறியப்படவேண்டும்....

    • @ushanandhini452
      @ushanandhini452 4 ปีที่แล้ว +10

      First rule kondu varanu bro....

    • @jothimani7035
      @jothimani7035 4 ปีที่แล้ว +15

      கருணாநிதிக்கு ஒரு நியாயம் இந்த இந்தப் பையனுக்கு ஒரு நியாயமா என்ன தல நியாயமாக கருத்து சொல்லுங்கள் பார்ப்போம்

    • @itsmeshiva1028
      @itsmeshiva1028 4 ปีที่แล้ว +10

      கருணாநிதியா இருக்கட்டும் வேற எந்த பொறம்பாக்கா இருக்கட்டும்....சட்டங்கள் அனைவருக்கும் சமமாக அமைக்க வேண்டும்...

    • @vallisaravanan6656
      @vallisaravanan6656 4 ปีที่แล้ว +3

      Intha sattam varuma

    • @KumarKumar-sb2iu
      @KumarKumar-sb2iu 4 ปีที่แล้ว +3

      Uruppai veddi naeki podanum

  • @asha693
    @asha693 5 ปีที่แล้ว +397

    madam...really unga job romba kashtam

    • @Arshax02
      @Arshax02 5 ปีที่แล้ว +1

      Yy

    • @Arshax02
      @Arshax02 5 ปีที่แล้ว +1

      Ilaya rajasaq

    • @notmeitsu2135
      @notmeitsu2135 4 ปีที่แล้ว +1

      Sathyam

    • @arockiadhanraj2406
      @arockiadhanraj2406 5 หลายเดือนก่อน +1

      Evan man matha rajava???avana encounter pannanum it's correct??

  • @saranyasaranyasaranyasaran1318
    @saranyasaranyasaranyasaran1318 5 หลายเดือนก่อน +1

    Heart touch song 💖

  • @haneefhaneef6652
    @haneefhaneef6652 ปีที่แล้ว +52

    You are great ma'am 👍👍🔥

    • @RaniG-f7l
      @RaniG-f7l ปีที่แล้ว +3

      You are so wonderful and patient in dealing with such difficult people mam. Thanks.

  • @deviparthu8872
    @deviparthu8872 5 หลายเดือนก่อน +2

    Lakshmi Amma super love you maa😊

  • @sureshtkr5506
    @sureshtkr5506 5 ปีที่แล้ว +24

    My husband really very great i love you mama

  • @rajeshwarimarimuthu5394
    @rajeshwarimarimuthu5394 5 ปีที่แล้ว +26

    Papa va vidaya akka tha azhaga irukal....I love akka ....God will bless you akka...be bold

  • @muralimuralimuralia9275
    @muralimuralimuralia9275 ปีที่แล้ว +5

    Ok. Don't worry live together there's no problem mistakes

  • @aaxrani2402
    @aaxrani2402 4 ปีที่แล้ว +84

    Wife is beautiful. The husband is a criminal.

  • @Parameshwari-j3j
    @Parameshwari-j3j ปีที่แล้ว +13

    2024 yaravatu yirukkinkala

  • @arjunan_1975
    @arjunan_1975 ปีที่แล้ว +8

    சட்டப்படி நீங்க சொல்றது உண்மை

  • @santumani2344
    @santumani2344 6 ปีที่แล้ว +8

    Super decision for girls amazing mam

  • @anandmansur6458
    @anandmansur6458 5 ปีที่แล้ว +3

    Nangalum 2ponnunga tha enaku appa chilld hood la irunthu illa ya mama tha enaku sis appa mathri eallam responsibility eduthu yengala pathuguranga. Thanks da mama 🙏

  • @sumanh6035
    @sumanh6035 11 ปีที่แล้ว +51

    Madam lakshmi looking good..

  • @vijayajohn1650
    @vijayajohn1650 4 ปีที่แล้ว +4

    I am blessed with my mother in law🙏poor children is grinding between parent's

  • @vinothini8828
    @vinothini8828 5 ปีที่แล้ว +38

    Lakshmi Ramakrishnan mam So cute beautiful🤗🤗🤗🤗

  • @ranjithamvelusamy6429
    @ranjithamvelusamy6429 4 ปีที่แล้ว +2

    Very good program. It should continue.

  • @amirthaammu7446
    @amirthaammu7446 4 ปีที่แล้ว +251

    அவன் உக்காந்து இருக்கிறத பார்த்தாலே அவ்வளவு கோவம் வருது அடிச்சு மண்டைய உடைக்கனும் போல இருக்கு ....தாய் சரியில்லை அவனே கேடுக்குறது இந்த அம்மா தான் காரணம்... நாளை உன் பிள்ளை இந்த மாதிரி பன்னும் போது அந்த வேதனை தெரியும் டா.....

  • @vennilavennila6410
    @vennilavennila6410 ปีที่แล้ว +123

    கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ******** கேக்குது

  • @தமிழ்உடையார்தமிழ்
    @தமிழ்உடையார்தமிழ் 5 ปีที่แล้ว +163

    அந்த அம்மா தனது மகனை கண்டித்து வளர்த்து இருந்தால் இந்த நிலை அந்த அம்மாவுக்கும்,மருமகளுக்கும் வந்திருக்காது.

    • @rajusumathy1220
      @rajusumathy1220 4 ปีที่แล้ว +7

      அந்த அம்மாவே உடந்தையாக இருக்காங்க.

    • @chanlee6254
      @chanlee6254 ปีที่แล้ว +5

      Amma is the culprit , she is acting as though she is a gnani

  • @VaradhanVaradhan-uh8lk
    @VaradhanVaradhan-uh8lk 4 หลายเดือนก่อน +1

    மேம் மீண்டும் இந்த நிகழ்ச்சி வரவேண்டும்

  • @singapore7783
    @singapore7783 10 ปีที่แล้ว +796

    My Sister Also sleep with my husband. I divorced him and took care of my 2 kids by myself. God will punish her soon

    • @munusamykani3785
      @munusamykani3785 10 ปีที่แล้ว +52

      don't worry god will help u

    • @angelicedaya
      @angelicedaya 8 ปีที่แล้ว +110

      U have made right decision, why we need man when we can survive with our beautiful kids. They will regret one day, be strong. Proud of u..

    • @nagatamilntnm
      @nagatamilntnm 7 ปีที่แล้ว +17

      singapore don't worry mam

    • @hemamalini9682
      @hemamalini9682 7 ปีที่แล้ว +19

      God will help you

    • @shakinehga7970
      @shakinehga7970 7 ปีที่แล้ว +16

      god will help u sister

  • @VinoSuba-zd5ll
    @VinoSuba-zd5ll ปีที่แล้ว +50

    Meendum intha show varavendam 👍

  • @priyadharshinis1649
    @priyadharshinis1649 4 ปีที่แล้ว +4

    My life spoiled because of my mother in law , mothers love solli solli she spoiled her sons life too

  • @Rekharam1234
    @Rekharam1234 4 ปีที่แล้ว +1

    This song rompa pidikum rompa feelinga erukum

  • @kadhambaria3149
    @kadhambaria3149 4 ปีที่แล้ว +38

    His sitting position reveals his character...no guiltyness....nothing.....

  • @Butterflyyy1122
    @Butterflyyy1122 4 ปีที่แล้ว +6

    24:43 I LOOOOVE the way you talk Madam 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @tomvadassery1167
    @tomvadassery1167 5 ปีที่แล้ว +47

    அந்த தங்கைக்கு பேசவே தெரியல. பேக்கு மாதிரி இருக்கு. இவன் என்ன சொன்னாலும் சரி’னு சொல்லும் போலத் தெரியுது.பொதுவா, ஆண் ஆதிக்கத்தில ஊறித் திளைத்த ஆண் களுக்கு இந்த எதிர்கேள்வி கேட்காத ஊமைப் பெண்களைத் தான் பிடிக்கும். எதிர்கேள்வி கேட்பவள் புத்திசாலி. அவள் தான் நல்லவள்’னு அந்த ஜென்மங்களுக்குப் புரியாது. அக்கா ரொம்ப நல்ல பெண்.

    • @OhIndiapenne
      @OhIndiapenne 4 ปีที่แล้ว +1

      well said

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +2

      தங்கச்சி காரி அவன விட்டு விலகமாட்டா...... பிஞ்சில் பழுத்த பழம்.

    • @SK_Vibez21
      @SK_Vibez21 ปีที่แล้ว

      Well said

    • @SK_Vibez21
      @SK_Vibez21 ปีที่แล้ว

      Kelvi kekravala pidikathu ..yena intha dvd payalkagalku sex toy ah tha ponnu venum.

    • @anitha7151
      @anitha7151 10 หลายเดือนก่อน

      Well said

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +3

    Indha Akka evlo azhaga irukanga avanga speech kuda correct ah iruku but thangachi paka nallave illa . . Akka neenga semma cute ah irukinga dont wory Akka neenga happy ah iruka nan GOD kita PRAYER panniten ipo kuda pannen so dont wory . . Unga kanner sandhoshama marum . . Vazhthukal .

  • @RasheeRashe
    @RasheeRashe ปีที่แล้ว +15

    எனக்கு தங்கச்சி இருக்கா நானும் love marriage தான் என்னோட புருஷன் என் தங்கச்சிய தன்னோட தங்கச்சி மாதிரி பாத்துப்பாரு என்னொட புருஷன் என்ன ரொம்ப நல்லா பாத்துப்பாங்க என்னொட புருஷன் தங்கம்

    • @letstryvlog-c9y
      @letstryvlog-c9y ปีที่แล้ว +2

      Innocenta irukinga ungala partha parithabama iruku sandharpam kidaicha elam marum

    • @priyaraja8147
      @priyaraja8147 ปีที่แล้ว

      Ennoda husband um ennaku 4 sisters... Avangala thangachi madhiri than pathupanga... Naa Love and arrange mrge panikitom... Ennoda husband pure gold...

    • @SK_Vibez21
      @SK_Vibez21 ปีที่แล้ว +4

      Intha ponnum first apidi tha ninachu irupa.😂😂 un purushan jokiyathai epidi iruko avana partha tha terium😂

  • @SelviSelvi-x5m
    @SelviSelvi-x5m 26 วันที่ผ่านมา +5

    2025 யாரலாம் பாக்குரிங்க

  • @AathikaBasith
    @AathikaBasith ปีที่แล้ว +12

    1 wife nalla alagane ponnu vakkane ponnu

  • @jilanjilannazar7418
    @jilanjilannazar7418 5 ปีที่แล้ว +2

    Indha program thirumba varanum plz yenga request yetthukonga

  • @sarathysarathy5089
    @sarathysarathy5089 6 ปีที่แล้ว +6

    Semma comedy program super

  • @chandravelu8522
    @chandravelu8522 หลายเดือนก่อน +1

    Lakshmi Akka super akka

  • @mithilavijitheepan9092
    @mithilavijitheepan9092 4 ปีที่แล้ว +5

    Semma azhagu mam nienka, paathukonde irukalam pole irukku...

  • @mrcarviwes662
    @mrcarviwes662 11 หลายเดือนก่อน +1

    Super mem

  • @Aggiba-e9x
    @Aggiba-e9x ปีที่แล้ว +2

    You are great mom

  • @khanhero4743
    @khanhero4743 5 ปีที่แล้ว +260

    அழகான பொண்டாட்டி இது கூட வாழ துப்பு இல்ல ... இவன் மூஞ்சிக்கி இன்ன ஒன்னு கேட்குதா இவன கொள்ளனும்

  • @selviselvarasa5755
    @selviselvarasa5755 ปีที่แล้ว +3

    சூப்பர் மேடம் நான் சிறிலங்க நான் எப்பவு உங்கள் விடியோ மார்பன் மேடம்❤❤❤

  • @kanageshvari6880
    @kanageshvari6880 5 ปีที่แล้ว +7

    Good job medam.......

  • @subitharan9207
    @subitharan9207 ปีที่แล้ว +1

    சொல்லுவதெல்லாம் உண்மையை திருப்பிக் கொண்டு வாருங்கள் ப்ளீஸ்

  • @manimaran1100
    @manimaran1100 ปีที่แล้ว +78

    இவனையெல்லாம் சாமானைகட்பண்ணி கொல்ல வேண்டும்

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 4 ปีที่แล้ว +3

    சரியான தீர்ப்பு

  • @deepashrideepa2713
    @deepashrideepa2713 5 ปีที่แล้ว +11

    Komadhi rombho nalla ponnu paavam karthar blessings erukum

  • @josphineselvi6297
    @josphineselvi6297 9 หลายเดือนก่อน +1

    Nanum pathean super

  • @mathucr731
    @mathucr731 ปีที่แล้ว +22

    சூப்பர் மேடம்

  • @santhinagaraj7577
    @santhinagaraj7577 4 หลายเดือนก่อน

    Zee Tamil மீண்டும் இந்த நிகழ்ச்சியினை நடந்த வேண்டும்.. ஏனெனில் வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படலாம் அதனை சமாளிக்க முடியாமல் தவிக்கும் போது ஒரு துடுப்பாக இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு உதவுகிறது.

  • @kamalreddy9552
    @kamalreddy9552 7 ปีที่แล้ว +5

    Feeling sad for both the girls

  • @tharadhevi9140
    @tharadhevi9140 ปีที่แล้ว +78

    My husband treated my sister untill his least breath like our daughter
    He use to buy dress for diwali, Pongal and all festivals for my sibling also and say they are our children

    • @geethajeyakumar4486
      @geethajeyakumar4486 ปีที่แล้ว +3

      Really great

    • @Stranger-vg3jv
      @Stranger-vg3jv ปีที่แล้ว +5

      Bye dress - buy diwali

    • @kumarprasath8871
      @kumarprasath8871 ปีที่แล้ว +1

      I am proud to hear this congratulations to ur hubby🎉🎉

    • @sujathashellu408
      @sujathashellu408 ปีที่แล้ว

      Yes I too have 2 sisters both my mama till now treat me as their daughter.

    • @malathiramar8120
      @malathiramar8120 10 หลายเดือนก่อน

      My husband also great person

  • @gayathribaskar3209
    @gayathribaskar3209 5 ปีที่แล้ว +27

    14:52 neenga ena Krishna bhagavan uh😀😃😀😃

  • @logeshlogeshwaran3639
    @logeshlogeshwaran3639 4 ปีที่แล้ว +2

    Super sonniga mam neega sonnathu than unnmai every good

  • @mukunthini.karshi5862
    @mukunthini.karshi5862 4 ปีที่แล้ว +26

    1st wife ku family plan pannuratha vitu purusanuku pannanum appo than puthi varum....

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 3 หลายเดือนก่อน

    அக்கா பாசம் என்ன அழகாயிருக்குது

  • @nagaraj2893
    @nagaraj2893 5 ปีที่แล้ว +295

    அடேய், என் கண்ணு முன்னால நீ இந்த பேச்சு பேசி இருந்த உன்னோட வாய ஒடச்சு உன் கையிலேயே தந்துருப்பேன்.

    • @ashaayusu3202
      @ashaayusu3202 4 ปีที่แล้ว +3

      Ys bro ewanallam shit

    • @ABRAHAMABRAHAM-ry5ri
      @ABRAHAMABRAHAM-ry5ri 4 ปีที่แล้ว +2

      இந்த பரதேசி நாய் உனக்கு தங்கச்சி கேக்குதாடா ஒன்டாஇலுத்துப்புடுச்சு அருக்கனு

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว +3

      U ar ryt bro . . Evlo kevalamana vazhka vazhuranga thu . . Nan periya Akka veetla 5 years irundhen apram second sister veetla veetla 12 years ah iruken enga Mama enna avar ponnu madhiri tha pakuraru avar enaku Mama illa Appa kuda illa adhukum mela nan avara kai eduthu kumbidanum avlo nalla manushan sondha Akkavuke epadi dhrogam panna manasu varudhunu theriyala apadi ninaichi kuda paka mudiyala cha

    • @1984vijayakumar
      @1984vijayakumar 4 ปีที่แล้ว +3

      Avan vakandhutu irukura thimura paaru

  • @denisadeni8009
    @denisadeni8009 4 ปีที่แล้ว +3

    Super judgement

  • @bellab3420
    @bellab3420 ปีที่แล้ว +35

    U should have warned him to sit properly mam,or stand and talk through out the whole episode

    • @chowder_1148
      @chowder_1148 ปีที่แล้ว +3

      Stand and talk hahahahaha... That's right

  • @pragathiabiraja9475
    @pragathiabiraja9475 5 ปีที่แล้ว +34

    Gomathi unmela dhan ma thappu.. thappu nnu therunja odane sirichukitte yedhum theriyadha madhiri sothula visham vachu kondrukanum..

  • @a.dass.poovarasidass211
    @a.dass.poovarasidass211 5 ปีที่แล้ว +149

    Enga maamaa enakku appa mathiri

    • @kaverym1764
      @kaverym1764 4 ปีที่แล้ว +3

      Enga mama um than.... 😍😍😍😍😍

    • @gowsan658
      @gowsan658 4 ปีที่แล้ว +1

      Enga maama um tha. Enaku marage munadi ninnu panni vacharu

    • @chandranchan9083
      @chandranchan9083 4 ปีที่แล้ว

      Arumai 👌

    • @kalaisanjana3826
      @kalaisanjana3826 4 ปีที่แล้ว +1

      Me too..

    • @muthukrisnan4025
      @muthukrisnan4025 4 ปีที่แล้ว +1

      Correct

  • @vijayrajlvijay3658
    @vijayrajlvijay3658 4 ปีที่แล้ว +1

    Akka and mama
    Anna and Anni
    are always Appa Amma position
    V should be in there place and protect and take care of family then only good family responsible citizens will be there for our country
    That is culture that man does not have poor sisters almighty should strengthen and protect these poor sisters

  • @NaveenNaveen-rc6vp
    @NaveenNaveen-rc6vp 11 ปีที่แล้ว +5

    well said!!!

  • @AshaVishwa-lt4zs
    @AshaVishwa-lt4zs 11 หลายเดือนก่อน +1

    Yenga mama thangam sela

  • @Selfieaishu1
    @Selfieaishu1 4 ปีที่แล้ว +8

    Lockdown la pakaravage oru like poduga

    • @Yagueyage
      @Yagueyage 4 ปีที่แล้ว

      Super akka😊😊😊😊

  • @esskaytailor6301
    @esskaytailor6301 9 วันที่ผ่านมา +2

    போன் 10 வருஷம் 20 வருஷம் அவனே சொல்லிட்டான் அப்புறம் வேற என்ன தண்டனை

  • @ranamarina9712
    @ranamarina9712 5 ปีที่แล้ว +195

    அடங்காத ஆணவக்காரன்,தாய்மாரே மகன்களை பெற்றால் மட்டும் போதாது ,புத்தி சொல்லி ,ஆணவக் குணம் இல்லாமல் வளருங்கள்.

    • @gracepunitha3430
      @gracepunitha3430 5 ปีที่แล้ว +3

      👍

    • @IyalbaanaVaazhkkai
      @IyalbaanaVaazhkkai 4 ปีที่แล้ว +1

      Yes true

    • @daisyannaraj3503
      @daisyannaraj3503 4 ปีที่แล้ว +2

      Also father should care about son..

    • @ramt6102
      @ramt6102 9 หลายเดือนก่อน +1

      அந்த தங்கச்சியும் பொரிக்கி தான்......அழுது எமாதுது...

  • @ritavarghese82
    @ritavarghese82 4 ปีที่แล้ว +2

    Njan malayali annu full episode everyday i watching now i can understand tamil.Angor Lakshmi madam always soing good decision.

  • @fathima.bala1
    @fathima.bala1 5 ปีที่แล้ว +107

    ஜெயில் போடுங்க அந்த ராஸ்கல் யும் அவன் அம்மாவையும்....

  • @manigounder1875
    @manigounder1875 5 ปีที่แล้ว +3

    He is confident person. Good

  • @selvamb4711
    @selvamb4711 4 ปีที่แล้ว +23

    என்ன கொடுமைடா சாமி அந்த பொண்ணுக்கு எப்படி இப்படி மனசு வந்துச்சி ஒரு அக்காவுக்கு துரோகம் பன்ன

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 4 ปีที่แล้ว

    Mam you solve many problems
    God bless you
    Please continue

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 4 ปีที่แล้ว +17

    போலீஸ். டேஷன்ல. லாடம் கட்டும்போது இப்படி உட்காரு பாப்போம்