சித்தப்பா உடன் தவறான உறவு வைத்து கொண்ட பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம் 121

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 1.4K

  • @mathialagan8919
    @mathialagan8919 ปีที่แล้ว +899

    இதை போன்ற நிகழ்ச்சிகள் பார்ப்பது நல்ல என்ட்டர்டெயின் மெண்டா இருக்கு..ங்கறவங்க லைக பன்னுங்க..

    • @SajathSajath-eg2wf
      @SajathSajath-eg2wf 10 หลายเดือนก่อน

      ​@Jeni96141❤p❤w f

    • @JaisairamJai
      @JaisairamJai 3 หลายเดือนก่อน

      இந்த நிகழ்ச்சி யின் ஆரம்ப காலங்களில் முதல் இன்று வரை பார்த்து வருகிறேன். நான் அனுபவத்தில் தெரிந்து கொண்டது என்னவென்றால், கலீஜா கூடா உறவு வைத்துக் இருப்பவர்களின் வாழ்க்கை யை விட, ஞாயமா மனசாட்சி க்கு பயந்து வாழறவங்க வாழ்க்கை மிகவும் கொடுமையாக இருக்கும். ஒழுக்கஒழுக்க த்துக்கு மதிப்பு மரியாதை இல்லவே இல்லை❌

  • @அம்முக்குடி
    @அம்முக்குடி 7 หลายเดือนก่อน +17

    இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு விதத்தில் நல்லதும் நடந்து கெட்டதும் இருந்தது ஆனால் இறுதியில் யோசித்துப் பார்த்தால் இந்த நிகழ்ச்சி மீண்டும் நடந்தால் நல்லது தான் வரவேற்கிறேன் உன்மையான லைக் பன்னுங்கா 💜

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +265

    இந்தப் பிள்ளைக்கு தான் ஒரு அழகி னு நெனப்பு அந்தப் பையன் தான் நல்லா இருக்கார் இவள் அழகாகவே இல்லை அவள் நினைப்பு அவளோடப் பிழைப்பைக் கெடுத்திருச்சு

    • @thamarai3482
      @thamarai3482 ปีที่แล้ว +14

      Thengai thiruvi. Entha moojikku romba over..

    • @dhananjayandj4439
      @dhananjayandj4439 ปีที่แล้ว

      She want sex satisfaction.

    • @arasisinnathamby8718
      @arasisinnathamby8718 ปีที่แล้ว +2

      True she is not match for him. He look better.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg หลายเดือนก่อน

      I am sorry. The husband guy is a useless guy. This is the root cause for all these complications. The girl must live alone for a year or two and somehow get a decent partner. Discipline and patience is key. The girl should not be scorned. Her life is elsewhere.

  • @shrgh1876
    @shrgh1876 4 ปีที่แล้ว +166

    பாவம் அந்த கணவன் முகத்தை பார்க்கவே முடியல 😢அவரை கட்டாயப்படுத்த வேண்டாம் .. வேறு நல்ல வாழ்க்கை அமையட்டும்

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 4 ปีที่แล้ว +5

      உங்கள் குரல் நிகழ்ச்சி தொகுப்பாளர்களை நோக்கி இருக்காம! சட்டத்தையும்; சமூகத்தையும் நோக்கி அமையட்டும், அப்பத்தான் வரும் காலங்களில் டைவர்ஸ் நடைமுறையை எளிதாக்குவார்கள்.

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 10 หลายเดือนก่อน +2

      போதையில் இவன் சொந்த அம்மாவை கூட ஒளுப்பான்

    • @maduraivisalakshiaachi6936
      @maduraivisalakshiaachi6936 7 หลายเดือนก่อน +1

    • @GomathiC
      @GomathiC 6 หลายเดือนก่อน +1

      1q

    • @ushak1649
      @ushak1649 4 หลายเดือนก่อน +1

      Intha pennoda parvaye sari illa. Kanna பார்த்து பேசவே இல்லை

  • @bashag7436
    @bashag7436 5 ปีที่แล้ว +199

    இதைப்பார்த்தாலே தலை வலிக்குது...mam நீங்க இந்தப்பிரச்சினையெல்லாம் கேட்டு இதற்கான சரியான முடிவு சொல்ரீங்க..Super work mam...💐

  • @ChittuArasu
    @ChittuArasu ปีที่แล้ว +609

    2024ல யார்லாம் பாக்கறீங்க பாக்கிறவங்க 😒ஒரு லைக் போடுங்க

    • @SnehaDcb
      @SnehaDcb ปีที่แล้ว +6

      Me❤❤

    • @VanathiGVRRR
      @VanathiGVRRR 11 หลายเดือนก่อน +10

      Me☺️

    • @ChittuArasu
      @ChittuArasu 11 หลายเดือนก่อน +1

      @@SnehaDcb ok

    • @ChittuArasu
      @ChittuArasu 11 หลายเดือนก่อน +6

      @@VanathiGVRRR ok

    • @RajeswaryGaneshamoorthy
      @RajeswaryGaneshamoorthy 11 หลายเดือนก่อน

      P
      L​@@SnehaDcb

  • @selva_kani_marianevis
    @selva_kani_marianevis 5 ปีที่แล้ว +351

    கணவன் எவ்வளவு பெரிய தப்பு பண்ணினாலும் அவன் உத்தமன் என்று சொல்லும் மனைவி இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும்.

    • @Shanah-oo6dl
      @Shanah-oo6dl 4 ปีที่แล้ว +15

      Idha than vittu koduthu poganumnu solluwagalo . .

    • @roselinerose3171
      @roselinerose3171 4 ปีที่แล้ว +9

      Maapillai is very handsome
      Ponnu is not nice.
      Aiyyo.......paavam

    • @shrgh1876
      @shrgh1876 4 ปีที่แล้ว +6

      @@Shanah-oo6dl தப்பு விட்டு கொடுத்து போவது வேறு தப்புக்கு துணை போவது வேறு... கணவன் என்ற பாசத்தால் தவறுகளை நியாயப்படுத்தினால் அதுக்கு பேர் சுயநலம். வசதி விருப்பங்களை விட்டு கொடுக்கலாம்... நியாயம் கேரக்டர் விட்டு கொடுக்க கூடாத விஷயங்கள்

    • @Dont_Worry_Be_Happy123
      @Dont_Worry_Be_Happy123 4 ปีที่แล้ว

      @@shrgh1876 unmai

    • @subathirumalaiyandi6590
      @subathirumalaiyandi6590 11 หลายเดือนก่อน

      Yes wife 😂irukumvarai innum iven povan

  • @devika7943
    @devika7943 16 วันที่ผ่านมา +9

    2025 idha episode pakkaravanga oru like podunga😂

  • @JayaJaya-py4hp
    @JayaJaya-py4hp 4 ปีที่แล้ว +160

    எனக்கு இந்த மாதிரி புருஷன் கிடைக்கலையே பாவம் அந்தப் பையன் இந்தப் பள்ளிக்கி இது தேவையா

  • @AK.ANANDKIRUSNA
    @AK.ANANDKIRUSNA 2 หลายเดือนก่อน +10

    இந்த நிகழ்ச்சி பார்க்கிறதே கமெண்ட்ல பார்க்கிறதுக்காக தான் வருவேன்😅😅😅😂

  • @nirmalanatarajan983
    @nirmalanatarajan983 4 ปีที่แล้ว +30

    Antha ponnota husband super character... Nice person....

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 10 หลายเดือนก่อน +1

      ஆனால் சங்கதி சரியா களம்பாதே அதனால் தான் அந்த பொண்ணு களம்பும் சுன்னிய தேடி இருக்கு

  • @Choco-Vikku
    @Choco-Vikku 11 หลายเดือนก่อน +52

    ஒரு அப்பாவி பையன் கிடைச்சிட்டா கட்டாயப்படுத்துறது லட்சுமி maam க்கு பொழப்பா போச்சி.. அந்த மனுஷன் அந்த தேங்காய் துருவி பொண்ணை வேணாம்ன்னு சொன்னா அவரோட விருப்பத்தை மதிச்சு விடுங்க லஷ்மி maam.. இப்படி ஒரு தேங்காய் துருவி பல்லை வெச்சிக்கிட்டு பெரிய பேரழகியா கற்பனை வேற.. அவ பண்ண ரெட்டை துரோகத்துக்கு லட்சுமி maam சப்போர்ட் வேற.. Dated 15.03.2024.

  • @007haasiniyaazhni8
    @007haasiniyaazhni8 4 ปีที่แล้ว +782

    நல்ல பெண்களுக்கெல்லாம் நல்ல வாழ்க்கை கிடைக்க மாட்டேங்குது, மானங்கெட்ட பொண்ணுங்கள சூப்பரான வாழ்க்கை கிடைக்குது

    • @krishnankrishnan705
      @krishnankrishnan705 ปีที่แล้ว +25

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @al-tc3fe
      @al-tc3fe ปีที่แล้ว +19

      Unmai

    • @sivavelchannel1962
      @sivavelchannel1962 ปีที่แล้ว +4

      Truly pa😂

    • @al-tc3fe
      @al-tc3fe ปีที่แล้ว +5

      Yes

    • @thamarai3482
      @thamarai3482 ปีที่แล้ว +5

      Exactly.. cheapskate dogs all got good lives.duno how come the men so blind..

  • @elangosaraswathyelango8820
    @elangosaraswathyelango8820 7 หลายเดือนก่อน +7

    Lakshmi Madam intha நிகழ்ச்சிய நடத்துறதுக்கு உங்களைத்தவிர சிறந்த நீதிபதி யாரும் கிடையாது.
    எப்படிப்பட்ட குடும்ப பிரட்சினையாக இருந்தாலும் அதை கேட்டு
    புரிந்து அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய
    வைத்து தீர்ப்பு சொல்லும்
    வழங்கும் விதமே தனிதான். உங்களுக்கு
    பொறுமை அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
    குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரட்சினைகளை
    தீர்த்து வைப்பதில்
    நீங்கள் சிறந்த நல்ல அனுபவசாலி, புத்திசாலி🙏🙏🙏🙏🙏

  • @GajapGaja-vz2vq
    @GajapGaja-vz2vq 5 ปีที่แล้ว +199

    மாப்பிள்ளை சூப்பர் மனிதன்

  • @ramaaramli2570
    @ramaaramli2570 4 ปีที่แล้ว +151

    லட்சுமி மேடம் எல்லோரிடமும், படிக்க சொல்வார், அதனால் வருபவரெல்லாம், படிக்க ஆசை,,, என்று சொல்கின்றனர்😀... 😃

    • @santhoshsivan6745
      @santhoshsivan6745 4 ปีที่แล้ว +12

      Atha vachi thapichikiranga apo ta mam thita matanganu

    • @kalaiselvi3324
      @kalaiselvi3324 4 ปีที่แล้ว

      @@santhoshsivan6745 is. Xjlஈ

    • @suganthipremkumar8821
      @suganthipremkumar8821 4 ปีที่แล้ว +1

      Aama

    • @kamarajkamaraj7579
      @kamarajkamaraj7579 4 ปีที่แล้ว +1

      Ammam appady than

    • @nousheeen04
      @nousheeen04 ปีที่แล้ว

      O o o o o o oo o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o oo o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o j o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o oo o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o ooo o o o o o allah o o o o o o oo o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o oo o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o oo o o o o o o o o o o oo o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o oo o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o j oo o o oo o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o oo o o o o o o o o o o o o o na o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o j o o oo o o o o o o o o o o o o o j o o o o oo o o o o o o oo o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o j o o o o o o o oo o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o5 o o o o o o o o o o o o o o o o o o o o o o o oo o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o allah o o o o o o o o o o oo o o o o o o o o o o o o o o oo o o o o o o o o o5 o o o o o ooo o o o o na o o o o o o oo o o o5 o o o5 ooo o o o o o5 o o oo o o o o o oo o o o o o o o oo o o o o o o o o o o o o o o o o5 oo o o o o o o oo o o o o o o o o o o o o5 o o o o o o o o o oo o o o o oo o o5 o oo o o o5 o o o oo o o o o o o5 oo o o oo o o o o o5o5o o o5 o oo o o o o o o o o o o o o o o o o o o o ooo o o o o o o o o o o o o o5 o

  • @anandavijay4298
    @anandavijay4298 ปีที่แล้ว +126

    2023 ல் நிகழ்ச்சி நடத்தினால் தினமும் 4 அல்லது 5 ஷோ நடத்தனும் அவ்வளவு கள்ளக்காதல் ஆகிடுச்சி

  • @gelilagelila8986
    @gelilagelila8986 ปีที่แล้ว +45

    இவ்வளவு அழகான ஆம்பளைய வெச்சுகிட்டு,,இவரெல்லாம் என்ன செய்ய வேண்டும்

  • @வெற்றிஆண்டவர்
    @வெற்றிஆண்டவர் 5 ปีที่แล้ว +273

    இவள சின்ன பொண்ணு இவளுக்காக விவரம் இல்லை சொந்த சித்தப்பன் கூட படுத்தவ இவளுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லுவீங்க நாங்க நம்பனும்

    • @jesuraj6741
      @jesuraj6741 5 ปีที่แล้ว +1

      Nk djk

    • @bharathi4136
      @bharathi4136 4 ปีที่แล้ว +3

      Mass uhh bro ....pakkuravagala lusu nu nenachutanga Pola ..

    • @marimuthum4420
      @marimuthum4420 4 ปีที่แล้ว

      Sss bro

    • @loveofgod9425
      @loveofgod9425 4 ปีที่แล้ว

      Correct thala😂😂😂😂

    • @radhaiyengar
      @radhaiyengar 9 หลายเดือนก่อน +1

      Both are to be blamed. Why to find fault only with a man. Impartial. That is the mentality of the society.

  • @PappuMa-br4mr
    @PappuMa-br4mr 10 หลายเดือนก่อน +73

    2024 yarellam pathuttu irukinge 🙋

  • @sabarisivakumar4989
    @sabarisivakumar4989 ปีที่แล้ว +104

    நம்ம தமிழ் கலாச்சாரம் எங்க போகுது..😢

    • @maganambalnadeson2837
      @maganambalnadeson2837 ปีที่แล้ว +3

      நாங்கள் மலேசியாவில் இருக்கிறோம். நாம் அனைவரும் இன்னும் நமது இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறோம்

    • @Pavithra06871
      @Pavithra06871 ปีที่แล้ว +5

      Nasama poguthu

    • @MOHAN137-
      @MOHAN137- ปีที่แล้ว +1

      😂சினிமா சினிமா சினிமா 🤔

    • @kaalbairav8944
      @kaalbairav8944 8 หลายเดือนก่อน

      இது ---------யா கலாச்சாரம்

    • @raj-tk9lr
      @raj-tk9lr 8 หลายเดือนก่อน +3

      Oomba poguthu 😂😂

  • @sivaranjanid4007
    @sivaranjanid4007 4 ปีที่แล้ว +47

    Nice teeth .. Nice looks.... Nice character...Nice love story... Nicly destroying relationship... Totally nice girl.

  • @balaramanan7285
    @balaramanan7285 5 ปีที่แล้ว +55

    Almost good decision , he deserve better girl. His medical condition not a big deal . Doctor can sort it out , brother don't worry. All the best : - ))

  • @saraladevisarala779
    @saraladevisarala779 10 หลายเดือนก่อน +19

    நீ போதையில இருந்தியா லக்ஷ்மி mam thug life

  • @VK-jr4bm
    @VK-jr4bm ปีที่แล้ว +26

    Panradhellam pannitu inga vandhu purusan sandhega pidikiran sambar vaikiran nu sollitu iruku...

  • @kumarbalu11
    @kumarbalu11 4 ปีที่แล้ว +61

    போதையில் இருந்தால் மலம் சாப்பிடுவானா

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 ปีที่แล้ว +3

      அவன்'சாப்பிடுவதேஅதுதானே

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 ปีที่แล้ว +94

    இவளுக்கு கிடைத்த இந்த மாப்பிள்ளையை போல் இனி எப்போதும் கிடைக்காது
    இவள் மோசமாகி விட்டாள்

  • @Alone-r9n
    @Alone-r9n ปีที่แล้ว +35

    காதலுக்கும் காமத்துக்கும் கண் இல்லை மானம் சூடு சொரனை இல்லை

  • @ramezcool5318
    @ramezcool5318 29 วันที่ผ่านมา +2

    என்னடா எப்ப பார்த்தாலும் இந்த கள்ள காதல் தான் பிரச்சனையா இருக்கு இனி தலைப்பை சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்றதை விட கள்ளக்காதல் என்றும் வைக்கலாம்

  • @PriyaPriya-96
    @PriyaPriya-96 ปีที่แล้ว +31

    தண்ணி சாப்பிட சொல்ல அவ என்ன shop ஆ வச்சிருக்கா செம மேடம்😅

    • @GB-jw9lm
      @GB-jw9lm 7 หลายเดือนก่อน

      😂😂😂

  • @gopipandu790
    @gopipandu790 2 ปีที่แล้ว +225

    மாப்பிள்ளை அருமையான மனிதர்...👌👍🧡❤️❤️

    • @billyhero2611
      @billyhero2611 ปีที่แล้ว +4

      Dai avanku aanmai ilada atha Ava thappu paniruka

    • @smahatheermohamed
      @smahatheermohamed ปีที่แล้ว +10

      ​@@billyhero2611legal uh mutual divorce vanganum..inorutgan kuda poga kudathu..anmai penmai mattum oru manushana nallavanu theermaanikaathu..nalla gunam irukanum
      . athan mukkiyam

    • @ashwinkamal5563
      @ashwinkamal5563 ปีที่แล้ว

      ​@smahatheermohamed

    • @kokilanandha1401
      @kokilanandha1401 ปีที่แล้ว

      ​😅

    • @kokilanandha1401
      @kokilanandha1401 ปีที่แล้ว

      ​😅. L.😅😅
      😅

  • @sureshmysti8982
    @sureshmysti8982 ปีที่แล้ว +22

    Cithappa dhan peasuvaru madam ....naan mmmm. Mmmm. Mattum dhan solvan madam 😂😂😂😂

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 5 ปีที่แล้ว +32

    Purushan super but ponnu sheriyille ,cittappa sugam thaan pidichirikku ... good decision mam ,👍🏻

  • @gunasegaran3865
    @gunasegaran3865 5 ปีที่แล้ว +137

    Madam, please dont ever say "Pappa" bcoz most of the Pappa's are exactly like
    "Onnum theriyathaa Pappa, pottangalaam Thappa rathiri 12 manikku".

  • @Tee3Wins
    @Tee3Wins ปีที่แล้ว +76

    இது படிக்க ஆசைப்பட்ட மாதிரி தெரியல....சீக்கிரம் கல்யாணம் பண்ணி வெச்சா மானம் போகாது னு கட்டி வெச்சிருக்காங்க

    • @JaisairamJai
      @JaisairamJai 3 หลายเดือนก่อน

      😂😂😂😂ஆம்👌👍👍✅✅

  • @RRajesh-l6e
    @RRajesh-l6e ปีที่แล้ว +99

    Iva china divya kallachii yaa😂😂😂😂 pallum aalum 😅😅😅

  • @radhakrishnan2526
    @radhakrishnan2526 ปีที่แล้ว +65

    பாவம் நல்ல மாப்பிள்ளை

  • @saminadhansaminadhan7778
    @saminadhansaminadhan7778 4 ปีที่แล้ว +97

    இவள் பல்லை பார்த்தாலே இவள் பக்கத்தில் படுக்க எண்ணம் வராது

    • @Sy-rr5kr
      @Sy-rr5kr ปีที่แล้ว +18

      Sir...send ur photo
      .unga moonji fundaiye pakkanum
      Character pesura mayiru... Body shaming pannitu ieukkan

  • @ranamarina9712
    @ranamarina9712 5 ปีที่แล้ว +35

    Don't force this boy ,he is so innocent and kind.
    Madam ,one request to you.
    Please do not compromise these things.
    That girl's attitude is very bad.
    Once she left her husband went behind her uncle?
    How can you ask him to forgive,take her,forget these sin.
    No sin is sin
    I was so sad when you ask the boy and again and again.
    Please don't do.

    • @veluchamy7635
      @veluchamy7635 5 ปีที่แล้ว +1

      Rana Marina

    • @Miniyamsai
      @Miniyamsai 5 ปีที่แล้ว +2

      Yes true we cannot force the man to accept this cheap lady... He is so innocent.. She don't deserve him.. He is better leave alone..

  • @Meena_vlogs_official2307
    @Meena_vlogs_official2307 ปีที่แล้ว +12

    2023 yaru la edha pakuriga🎉

  • @sureshkumar-qk1cl
    @sureshkumar-qk1cl 4 ปีที่แล้ว +24

    Her husband is very cute and lovable and sincere person

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 ปีที่แล้ว +15

    இதுக்கு பேருதான் அப்பா அம்மா விளையாட்டு

  • @srinivs2175
    @srinivs2175 4 ปีที่แล้ว +142

    Ayyo her husband s so handsome.. Thu ipadi oru ponu

    • @thurkataran7262
      @thurkataran7262 4 ปีที่แล้ว +5

      Yes bro..

    • @milobarathi802
      @milobarathi802 หลายเดือนก่อน

      Exactly. He is too good for her. She is not pretty.

  • @stephenchackravarthi8896
    @stephenchackravarthi8896 ปีที่แล้ว +29

    டைம் நிறைய கொடுத்து இருப்பார் சித்தப்பா அதான் பொண்ணு போகமாட்டது 😂😂😂உங்கள எல்லாம் கொரண்ட கொண்டு அடிக்கணும்

  • @Kumaresan-c6g
    @Kumaresan-c6g 29 วันที่ผ่านมา +2

    இது மாதிரி மனைவி இருந்தால் இப்படித்தான் நடக்கும்

  • @ponrajvallikkannu7463
    @ponrajvallikkannu7463 ปีที่แล้ว +6

    Super mom...your suggestion

  • @kavisuje3992
    @kavisuje3992 4 ปีที่แล้ว +210

    2020 la intha episode pakuravaga irukegala

  • @andalhashini8865
    @andalhashini8865 5 ปีที่แล้ว +328

    எவ்வளவு அமைதியான மாப்பிள...நல்ல வாழ்க்கைய...நாசமாக்கி கிட்டா..தட்டுவாணி

    • @diluganesan6323
      @diluganesan6323 5 ปีที่แล้ว +2

      True , nalla gunama ,nalla tan irukar
      Mapillai ,loosu ponnu

    • @vigneshkumar6290
      @vigneshkumar6290 5 ปีที่แล้ว +1

      😆

    • @lovespreader
      @lovespreader 5 ปีที่แล้ว +1

      Thattuvaani na enna

    • @swethaganesh5655
      @swethaganesh5655 4 ปีที่แล้ว +2

      Thattuvani apdina ena😕😕

    • @priyadharshiniraju1001
      @priyadharshiniraju1001 4 ปีที่แล้ว +2

      @@swethaganesh5655 veenai thattuvaal vani- Saraswati kadavul...namma mozhila ipd Dan thitradhuku kooda nalla varthaya use pannuvanga...aana ivanga😒chi

  • @gopiswardasaiswar8602
    @gopiswardasaiswar8602 4 ปีที่แล้ว +72

    Mam just stop saying " chinna ponnu " she is having enough knowledge, and maturity to have intercourse with chithapa... Then what chinna ponnu

    • @uniquevideosind8736
      @uniquevideosind8736 4 ปีที่แล้ว

      Ede boy erundu chinnna payen ella laxmi solluva unga vitla pombalainga ella and Vera vanda vanda ya kepa loosu. 😂

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 4 ปีที่แล้ว +1

      மேடம் 40வயதுல தப்பு பண்றவங்கலையும் அப்படி தானே சொல்வாங்க!

    • @healthandbeautybyanshi
      @healthandbeautybyanshi 4 ปีที่แล้ว

      😂

    • @juliemary7507
      @juliemary7507 ปีที่แล้ว +1

      I agree. She is not a kid ..to live with all that had happened it's not easily said then done .

  • @poongotir2526
    @poongotir2526 5 ปีที่แล้ว +117

    எங்க வீட்டு பக்கத்துல தான் இந்த பொண்ணு இருக்குது எனக்கே ரொம்ப அவமானமா இருக்கு

  • @dhayalanr1386
    @dhayalanr1386 ปีที่แล้ว +8

    அந்தமேடம்சொல்ராங்க அவ ஒன்னும் தெறியாத சின்னபாபாவாம் சின்ன பொன்னாம்
    அதனாலதான் கட்டினவன விட்டுட்டு சித்தப்பா கூட போய்படுத்தாள இந்தமேடம்சொல்ரது என்ன வேடிக்கையா இருக்கு 37:52

  • @smajniedits9789
    @smajniedits9789 4 ปีที่แล้ว +4

    மனைவி சரியா இருந்தால் கணவன் சரியா அமைவதில்லை.. கணவன் சரியா இருந்தால் மனைவி சரியா அமைவதில்லை.... வாழ்க்கை போடும் கோலங்கள்..... கணவன் மனைவி சரியாக அமைந்தால் அதே விட சொர்க்கம் ஏதும் இல்லை... தமிழ்கலாச்சாரம் கெட்டுவிட்டது... பெண் முன்னேற்றம் என்று சொல்லி சொல்லி நாகரிகம் தோற்றுவிட்டது

  • @Devilqueen02
    @Devilqueen02 หลายเดือนก่อน +2

    Sathya endraley sandansom athane😅 Sathya vanga sandansoma ponga😅😂😂

  • @ramya1180
    @ramya1180 4 ปีที่แล้ว +9

    ரெண்டும் பொறுக்கிங்க. அப்பா மாதிரினு அந்த பொறுக்கிக்கும் தெரியல. அது பொண்ணுனு அந்த பொறுக்கிக்கும் தெரியல.

  • @HelloHello-wx2vg
    @HelloHello-wx2vg 5 ปีที่แล้ว +16

    How can this woman bring her husband on tv and say that he’s not a man and can’t fulfil his job as a husband. I feel bad for the husband.

  • @pushpalathagopal9929
    @pushpalathagopal9929 ปีที่แล้ว +5

    Super solution kodutha Lakshmi ammavukku hats off👍✌

  • @AnithaAnitha-gc9is
    @AnithaAnitha-gc9is 7 หลายเดือนก่อน +3

    2024 entha episode pakuravunga ❤

  • @ramakrishnan9624
    @ramakrishnan9624 5 ปีที่แล้ว +46

    That husband great escape

  • @siththarth2698
    @siththarth2698 ปีที่แล้ว +7

    எனக்கும் இந்த பிரச்சனை தான் மேடம் அவருடைய மச்சி அவள் கானகாலத்தக்கு பிறகு ஊருக்கு வந்தவள் என் கணவருக்கு அவள பிடிச்சித்து நான் சன்டையும் போட்டுபாத்திட்டன் அவரு சொல்லுறரு உனக்கு எந்தக்குறையும் வைக்களேதனே உனக்கு குறைவேச்சமட்டு கேள் என்று சால்லுறரு நாங்க லவ் பன்னிதான் கலியானம் பன்னினே 3பிள்ளைகள் 15;9;2 வயது இப்ப அவலோட போன் மூலம் கதைக்கிறங்க நானும் சன்டை போட்டுபோட்டு ஏலாது இதுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க மேடம்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @Anarkali-5678
      @Anarkali-5678 ปีที่แล้ว +1

      😢😢😢

    • @Sivapu43
      @Sivapu43 ปีที่แล้ว +1

      Divorce paniru ma theva ila suyamarithaiya valanu valtha

    • @dhananjayandj4439
      @dhananjayandj4439 ปีที่แล้ว

      First you fulfill his expectations. Than he will not try others

    • @dhayalanr1386
      @dhayalanr1386 ปีที่แล้ว

      மேடம்கிட்ட போங்க கணவனுக்கு டிவஸ்குடுத்துட்டுவேறுகல்யாணம்பண்னிவச்சிடுவாங்க

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว

      11:00 11:01 11:01

  • @kalasunder6818
    @kalasunder6818 ปีที่แล้ว +77

    Stop addressing her as a chinnanponnu, she is not a chinna ponnu...

    • @TigerWood-db3br
      @TigerWood-db3br 9 หลายเดือนก่อน +2

      Pengal thappu seinja chinna ponnu but pasanga thappu seinja kutravaali😂😂 ithu tha namma nadu bro

  • @dhayalanr1386
    @dhayalanr1386 ปีที่แล้ว +8

    இவள எல்லாம் எப்படிடா கையாள கூடதெடரிங்க

  • @kalaisuji878
    @kalaisuji878 8 หลายเดือนก่อน +5

    நீ இந்த மாதிரி இருந்தா சந்தேகம் புடிக்காமா..... சாம்பிராணி புகையா புடிப்பாங்க.....

  • @madisonsquare7573
    @madisonsquare7573 ปีที่แล้ว +9

    Lakshmi mam u should come back to enlighten many peoples life😊

  • @padmasri6481
    @padmasri6481 4 ปีที่แล้ว +44

    சித்தியின் சம்மதம் இல்லாமல் இது நடக்காது இந்த பொண்நும் அடங்காது அவனும் அடங்க மாட்டான் பாதிக்கப்பட்டது அம்மாவும் அந்த பெண்ணின் கணவரும் தான்

    • @prabhakaranaprabhakaranta7400
      @prabhakaranaprabhakaranta7400 4 ปีที่แล้ว

      Ol nayghi

    • @hydropower..8198
      @hydropower..8198 4 ปีที่แล้ว

      Yaru

    • @dhananjayandj4439
      @dhananjayandj4439 ปีที่แล้ว +1

      That girl mother also used him. So enjoyed his wife and sister and sister daughter. So lucky. Because all three ladies are interested on him

    • @ponrajnadar670
      @ponrajnadar670 ปีที่แล้ว

      ​@@hydropower..8198 புரியவில்லை. தெளிவாக சொல்லவும்.

  • @soumiyajolly.
    @soumiyajolly. ปีที่แล้ว +3

    Inthe way speaking Lakshmi nice😊

  • @kaalbairav8944
    @kaalbairav8944 8 หลายเดือนก่อน +4

    தமிழ் நாட்டில் டாஸ்மாக் திறந்து விட்டவனுக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு ஓ போடுங்கள்

  • @sekars3143
    @sekars3143 4 ปีที่แล้ว +44

    இவ வாய பாத்தாலே எவனும் இவ கூட வாழ மாட்டான்.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 ปีที่แล้ว +9

    OMG Luxmi Amma, what a hard job, you are doing.

  • @udayak6419
    @udayak6419 ปีที่แล้ว +38

    Very cute and lovable boy. God will always with him

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu ปีที่แล้ว +78

    இதென்னடா கொடுமையா இருக்கு , சொந்த சித்தப்பா கூட உறவு வெச்சுக்க எப்படி முடியுது....

    • @thamarai3482
      @thamarai3482 ปีที่แล้ว

      Soon with father brother n grandfather cos just too itchy.. cannot live without men n must sleep ard..

    • @Maskgirl68
      @Maskgirl68 ปีที่แล้ว +2

      பெத்த தாய் கிட்டயே மகன் தப்பான உறவில் இருக்கான்😂😂😂😂😂

    • @karthikeyinimarusamy7315
      @karthikeyinimarusamy7315 ปีที่แล้ว +1

      Kalikalam

    • @mohamedkalandher3808
      @mohamedkalandher3808 ปีที่แล้ว

      ​@StrictOfficer😂

    • @tamilarasang4303
      @tamilarasang4303 ปีที่แล้ว

      ​@@karthikeyinimarusamy7315😊

  • @vigneshwar2377
    @vigneshwar2377 5 ปีที่แล้ว +124

    ஆக மொத்தம் இது குடும்பமே இல்ல புரிஞ்சிங்கோ mam... 😂

    • @MjTMANi
      @MjTMANi 4 ปีที่แล้ว +2

      Sss

  • @Karthijoo
    @Karthijoo ปีที่แล้ว +416

    பல்லும் மொகரையும் பாரு 😅

    • @ammusasi4178
      @ammusasi4178 ปีที่แล้ว +14

      😅😅😅

    • @rathilasudhakar6793
      @rathilasudhakar6793 ปีที่แล้ว +14

      😊😊

    • @Sugarsaniyan8175
      @Sugarsaniyan8175 ปีที่แล้ว +45

      ஏன் அவ பல்லுக்கு என்ன குறை 🤓 தேங்காய் துருவும் இயந்தியரம் போல அழகாய் தானே இருக்கு

    • @aashiffahim3136
      @aashiffahim3136 ปีที่แล้ว +5

      Ayyoo😂😂

    • @BAHA_LIFE624
      @BAHA_LIFE624 ปีที่แล้ว

      ​@@Sugarsaniyan8175 super

  • @parkaviparkavi2532
    @parkaviparkavi2532 5 ปีที่แล้ว +5

    Antha anna pavam. Ungaluku nala ponu kitaipanga Anna. You are realy great. Sema character

  • @patrickshelley5929
    @patrickshelley5929 5 ปีที่แล้ว +57

    31:27 " nee bodhai la irundhiya" 😂😂 sariyana kelvi

  • @ajithkumar9800
    @ajithkumar9800 ปีที่แล้ว +28

    Good and cute boy, that girl missed a beautiful life...

  • @neelamnimmi4252
    @neelamnimmi4252 ปีที่แล้ว +20

    This man seems so innocent and a kind person

  • @joice3851
    @joice3851 4 ปีที่แล้ว +16

    Why mam you are forcing the poor guy to except her as his wife.she have destroyed his life flirting with
    Own uncle.
    He has got the right to make his own decisions. Infact he has made the right decision. Not worth.

  • @gomi66
    @gomi66 4 ปีที่แล้ว +2

    That real husband மனசு உண்மையானது

  • @kowsalyabalasubramani5067
    @kowsalyabalasubramani5067 5 ปีที่แล้ว +27

    Not good family but husband really good

  • @ஸ்ரீநாட்டுக்கோழிபண்ணை

    உறவுகளை அசிங்கபடுத்தும் நாயே செத்து போ...

  • @dyanadyana7871
    @dyanadyana7871 ปีที่แล้ว +46

    Purushan kuda vala Mudiyala ithu Sithappa kuda vala pokutham ithellam ponnu ila peiuuu

    • @muthu9737
      @muthu9737 ปีที่แล้ว

      Sithappa kuda va

  • @PramilaDevi-sn8gq
    @PramilaDevi-sn8gq ปีที่แล้ว +68

    இப்படி ஒரு கணவர் கிடைக்க குடுத்து வச்சி இருக்க வேனும்

    • @dhananjayandj4439
      @dhananjayandj4439 ปีที่แล้ว +1

      The husband or wife must be good sex partner. Otherwise life Will ruined.

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 10 หลายเดือนก่อน

      அந்த மாப்பிலையுக்கு தான் சங்கதி சரியாக கலம்பது என்று ஒரு பிரச்சனை இருக்கு அதனால்தான் இந்த பிள்ளை chittappan கூட ஓல் கொடுட்டிருக்கள் இது புரிய வில்லை யா

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 ปีที่แล้ว +27

    Sittappa go ahead and sleep around..as long as you are under ' bothai' your wife will defend you saying you are not at fault😂

  • @ziyadziya8630
    @ziyadziya8630 5 ปีที่แล้ว +41

    അവൾ ഇനിയും വേലി ചാടും... അവൾ ചെയ്ത തെറ്റ് അവൾ തെറ്റാണെന്ന് അംഗീകരിക്കുന്നില്ല... ഇവൾ നന്നാവാൻ പോണില്ല... ഭർത്താവ് രെക്ഷപെടട്ടെ...

    • @saraswathivasanthi72
      @saraswathivasanthi72 5 ปีที่แล้ว +1

      Onnume puriyala

    • @ziyadziya8630
      @ziyadziya8630 5 ปีที่แล้ว +2

      @@saraswathivasanthi72 aa penn iniyum vere aarde engilum koode olichodum enn... purinjo??

    • @krishkrishna2838
      @krishkrishna2838 5 ปีที่แล้ว +3

      Aaha adada ovvoru yeluthum alagalaga muththu mutha yeluthirukan. Aana enna eluthirukan nu than theriyala

    • @ziyadziya8630
      @ziyadziya8630 5 ปีที่แล้ว +2

      @@krishkrishna2838 അതായത്.... ഉണ്ണീ... 😝😝

    • @ziyadziya8630
      @ziyadziya8630 5 ปีที่แล้ว +6

      @@krishkrishna2838 enikk tamil ariyaath... kettaal manassilaakum... aa penn.. husband cheat panniyille?? Aval iniyum other boys koode odi pokum... enna paranjath... ithil koodthal tamil njaan paranjaal... ningal enne odichitt adikkum...

  • @josephambrose4830
    @josephambrose4830 ปีที่แล้ว +12

    Zee tv and Laxmi mam want to help people in trouble. They really are having a helping mind.

  • @DhanamDhanalakshmi-vn7im
    @DhanamDhanalakshmi-vn7im 11 หลายเดือนก่อน +2

    Nee pothaiyula irunthiya super laxmi madam

  • @sivaghami4143
    @sivaghami4143 5 ปีที่แล้ว +48

    Lakshmi madam ungaluku BP control ha irukka ivangala lam epdi samalikringa. Pakra enakke nenju kodhikkudhu

  • @ranjanir9296
    @ranjanir9296 4 ปีที่แล้ว +14

    Anmai kolanthai peruvathilai oru ponna nala pathukrathula iruku

  • @murugesanduraisamy485
    @murugesanduraisamy485 10 หลายเดือนก่อน +1

    Intha episode uyiroda valrathukku yarukkum thaguthi illai

  • @devakulandairaj7249
    @devakulandairaj7249 4 ปีที่แล้ว +18

    அய்யோ குடும்பமா இது சித்தப்பா, மகளை வச்சிருக்கார் 😠😠😠😠

  • @AmmaAmma-v4u
    @AmmaAmma-v4u หลายเดือนก่อน +1

    Jar ellam 2025 la pakkurinka ❤

  • @JoyJeba-ww4ed
    @JoyJeba-ww4ed 7 หลายเดือนก่อน +3

    அந்த மாப்பிள்ளைய அசிங்க படுத்தாதீங்க இந்த நிகழ்ச்சியில் பாவம் அவர்

  • @ganesansivanandam687
    @ganesansivanandam687 5 ปีที่แล้ว +84

    இது பெரிய பேரழகி இது பின்னால சுத்த அவன்
    எப்படியாப்பட்ட ஆளாய் இருக்கும்

    • @christopherjohn0209
      @christopherjohn0209 5 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @domnicking3965
      @domnicking3965 4 ปีที่แล้ว

      romba kaanji irukaaru

    • @kanimozhip3271
      @kanimozhip3271 4 ปีที่แล้ว

      Appearance are deceptive

    • @kanimozhip3271
      @kanimozhip3271 4 ปีที่แล้ว

      Don't judge a book by its cover

    • @kanimozhip3271
      @kanimozhip3271 4 ปีที่แล้ว +1

      Be human have humanity........ Don't tell others appearance criticize only ours character

  • @Miniyamsai
    @Miniyamsai 5 ปีที่แล้ว +5

    Chitappa sonnara? Alaga iruka.. Decent ah pesura alage dress panra.. Semma comedy..

  • @madisonsquare7573
    @madisonsquare7573 ปีที่แล้ว +10

    Sithapu Ena ithellam...😂

  • @Miamian22
    @Miamian22 ปีที่แล้ว +21

    He is very handsome

  • @prabakaransathish8221
    @prabakaransathish8221 5 ปีที่แล้ว +12

    Mam your decision is good

  • @tamilpasangadanceacademy3262
    @tamilpasangadanceacademy3262 5 ปีที่แล้ว +123

    Pavam antha ponna pettha amma

    • @ganesanc.s1743
      @ganesanc.s1743 4 ปีที่แล้ว

      லக்
      ஸ்விட்சர்லாந்து/

  • @punithaananth3037
    @punithaananth3037 5 ปีที่แล้ว +10

    Thelivathan iruntharu...nee pothaila irunthiya....sema punch mam....

  • @ramya1180
    @ramya1180 4 ปีที่แล้ว +17

    எங்க தப்பு நடந்தாலும் ஆம்பிளை use பண்ணிட்டான்னு சொல்ல வேண்டியது... பொம்பளைய நீ எம்மாந்துட்டனு சொல்ல வேண்டியது. பொம்பளைக்கு ஒரு சட்டம். ஆம்பிளைக்கு ஒரு சட்டம் zee சட்டம்

    • @dhayalanr1386
      @dhayalanr1386 ปีที่แล้ว +1

      உண்மையிலேயே நீங்கள் கூறுவது 100க்கு100% உண்மை மேடம் உங்கள் நண்பனின் சிரம்தாழ்தவணக்கம்