இவ்வளவு அருமையான சொற்பொழிவை எல்லாம் கேட்டு விட்டு கடைசியில் கடவுள் இல்லை என்று சொல்லுபவன் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு அவனுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்ன செய்ய முடியும்
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
🙏Ayya, Pls start teaching proper Tamil for tamilians, so that the future tamilians will speak properly grammatically correct literally perfect Tamil. Since many of the tamilians do not understand their own language ,tamilians are unable to understand the beauty and dimensions of all the wonderful works done by THE Greatest saints and sages of Tamilnadu🙏Arutperumjyothithunai 🙏
சார் ஐயா தற்போது வள்ளலாரை பின்பற்றுகின்ற அனைத்து மக்களும் சர்க்கரை நோய்க்கு ஆங்கிலம் மருந்தும் இன்சுலின் போட்டுக் கொண்டு வாழ்க்கையில் வாழ்கிறார்கள் வள்ளலார் சுவாமிகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணம் பண்ண முடியுமா
அன்பு என்றால் என்ன என்பது பற்றிய செய்திகள் குறித்த ஒரு காணோளி கொடுக்க வேண்டும்.அன்புள்ளம் கொண்ட மனிதரை இழிந்தவாயன் ,விபரம் அறியாதவன்,முட்டாள்..........................இன்னமும் பலவிதமான அழைக்கப்படுகிறார்.
இன்னொரு மனிதனைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது முதலில் நீங்கள் உங்களை நீங்கள் யார் என்று அறிந்து கொள்ள முயலுங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
Using karisalai kasayam for me and parents ayya says it has iron content but I also noticed colour of powder look like iron particles wat matching great
ஐயா நீங்கள் வள்ளலாரையும் மற்ற ஞானிகளையும் நீங்கள் எப்பொழுதும் பேசிக் கொண்டிருந்தால் உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது முதலில் நீங்கள் உங்களை யார் என்று தெரிந்து கொள்ள முயலுங்கள்
ஐயா நீங்கள் பொய் பேசாதீர்கள் உள்ளம் கோயில் அல்ல உங்கள் உடல் தான் கோவில் உள்ளே இருக்கும் ஒளி அதுவேதான் சக்தி அதுதான் எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் என்பதால் அதுவே இயற்கை
கோடி நன்றிகள் கொட்டினாலும் போதாது ஐயா உங்கள் சொற்பொழிவுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏🙏🙏🌺
அன்பே சிவமாம் அன்பே அருளாம் அன்பே கருணை அன்பே உயிர் அன்பே அருட்பெருஞ்ஜோதி அன்பே பேரானந்தம் அன்பே ஜீவகாருண்யம் அன்பே அகிலம் அன்பே யாவும் அன்பே கடவுள்...
அற்புதம் ஐயா, மிக்க நன்றிகள்.🙏 விரைவில் தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும்..
LPp
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா
உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ...குரு வாழ்க குருவே
துணை குருவே சரணம் ...
சரியா சொன்நீங்க சாமி. நம்ம வீட்டை பரிசுத்தமா (உடல்) வைத்திருந்தால் சிவசக்தி குடியேறுவார்கள். இது சத்தியம் 🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருமையான விளக்கம் அய்யா நன்றிகள் பல🙏💕
The wonderful man is world Salem kuppusamy
மிகச்சிறப்பான பதிவு.தங்களுடைய ஆகச்சிறப்பான, நெத்தியடி விளக்
கங்கள். நன்றி
இவ்வளவு அருமையான சொற்பொழிவை எல்லாம் கேட்டு விட்டு கடைசியில் கடவுள் இல்லை என்று சொல்லுபவன் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு அவனுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்ன செய்ய முடியும்
We must be greatly beholden to Ayyaa for imparting such gems of wisdom .
அருமையான பதிவு வணக்கம் ஐயா மிகவும் நன்றாக இருக்கிறது
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
ஐயா மிகவும் அருமை ஒவ்வொரு வரியும் நன்றி
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் என்னுள் கண்டணன் எல்லாம் படைத்தணன் என்னை படைத்தவன் எல்லாம் கொண்டவன் என்னை ஆட்கொண்டணன் அருட்பெருஞ்ஜோதி ஆனவர்
நமசிவாய நமசிவாய நமசிவாய
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi ❤️❤️❤️
🔥🙏🔥நற்றுணையாவது என்றும் நமசிவாய மட்டுமே🙏🙏🔥🔥🦚🦜🐐🐇🔥🙏
👁👁
எளிமை
மென்மை
இரக்கம்
அன்பு
இதுவே வள்ளலார்
வள்ளலாரின் வழி தோல்வியே இல்லாத வழி
ஐயா வணக்கம் உங்களின் சொற்பொழிவு மிகவும் அழகாக உள்ளது இதேபோல் வள்ளலார் அய்யாவின் குருமார்கள் யார் என்று கொஞ்சம் தகவலை கொடுக்கவும் நன்றி ஐயா
திருத்தணிகைமணி பிராண் அவர்கள், அவர்களே மெய்வழி சாலை ஆண்டவர்களின் குருபிரானும் ஆவார்கள்.
தேகம் அழியாத யோகம் 🙏
Ok good one details time and machine for vallalar speaking main matter please explain
சூப்பர்.ஐயா
கோடான கோடி நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Your speech....we are blessed to listen to this. Where is this Karisalai powder available? Please give details.
நாட்டு மருந்து கடை, அருகாமையில் 🙏
மிகவும் சிறப்பான பதிவு 🙏🙏🙏
நன்றி ஐயா
Thank u amazing speech😍
Masha allah
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏🙏🙏
அருமை
நன்றிகள் பல கோடி ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🔥🔥🙏🙏🙇🙇குருவே சரணம்
அற்புதம்❤
🙏Ayya, Pls start teaching proper Tamil for tamilians, so that the future tamilians will speak properly grammatically correct literally perfect Tamil. Since many of the tamilians do not understand their own language ,tamilians are unable to understand the beauty and dimensions of all the wonderful works done by THE Greatest saints and sages of Tamilnadu🙏Arutperumjyothithunai 🙏
Arutperum Jothi arutperum Jothi Thani perum karunai arutperum Jothi
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
நன்று
நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
மொழி இல்லாமல் வாழ்வது தான் தியானம் இயற்கை என்பதை ஐயா நீங்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளுங்கள்
அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி
ஐயா நீங்கள் வள்ளலார் கூறிய உணவு முறைகளை உங்களால் கடை பிடிக்க முடியுமா
Aathma Vanakkam Anna
இறை மொழி 🙏🏾🙏🏾🙏🏾
Arutperunjodhi arutperunjodhi
Thaniperunkarunai
Thiruvadi saranam
வள்ளலார் எழுதிய பாடல் எல்லா சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்
ஐயா, தினமும் கரிசாலை உட்கொள்ளும்பொழுது தினமும் காலையில் தலைக்கு குளிக்களாமா?
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
💎💎💎🙏🙏🪔🪔🌺🌺🌿🌿💐🦚⭐️🌹🌷🌷🌹⭐️🌺🌿🌿🙏🪔🪔🙏🌺🌿🌺💎💎💎💎💎💎💎
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்"அருட்பெரும் ஜோதி
I'm maintaining my thejas and glow in my face
thank u appa
கரிசாலை பொடியை எப்படி உள்நாக்கில் தேய்ப்பது. விளக்கமாக சொல்லூங்கள் ஐயா
வள்ளல் திருவடிகளே சரணம்🌸🌸🌸
சார் ஐயா தற்போது வள்ளலாரை பின்பற்றுகின்ற அனைத்து மக்களும் சர்க்கரை நோய்க்கு ஆங்கிலம் மருந்தும் இன்சுலின் போட்டுக் கொண்டு வாழ்க்கையில் வாழ்கிறார்கள் வள்ளலார் சுவாமிகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணம் பண்ண முடியுமா
அன்பு என்றால் என்ன என்பது பற்றிய செய்திகள் குறித்த ஒரு காணோளி கொடுக்க வேண்டும்.அன்புள்ளம் கொண்ட மனிதரை இழிந்தவாயன் ,விபரம் அறியாதவன்,முட்டாள்..........................இன்னமும் பலவிதமான அழைக்கப்படுகிறார்.
ஐயா நீங்கள் இளமையாக 410 ஆண்டுகள் ஒரு ஆமையினுடைய வாழ்க்கையை உங்களால் வாழ முடியுமா
🙏🙏🙏🙏🙏
வள்ளலார் திருவடி சரணம்
இன்னொரு மனிதனைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது முதலில் நீங்கள் உங்களை நீங்கள் யார் என்று அறிந்து கொள்ள முயலுங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
Ayya. Vanakkam. Alla. Ueergalum. Enbuttru. Vallga.
🙏👌
🙏🙏
🙏🏼💐💐💐🙏🏼
💖
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi
🔥
🙏
🙏🙏😇😇❤
அருட்பெருஞ்ஜோதி.அருட்பெருஞ்ஜோதி
ஈசனும் சத்தரா ஆகா அவரின் குரு யார் என்று தெரிய வில்லை
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏
Ayya romba sothikirraru athuku oru vallisolunga
Ayya one request please give your phone number ,we wanted to message in what's app not neglated sir please to asses this
ஐயா நீங்கள் பொய் பேசாதீர்கள் கரிசாலை சாப்பிட்டால் கண்ணொளி பெருகும் என்றால் நீங்கள் எதற்கு கண்ணாடி அணிந்து இருக்கிறீர்கள்
😀😀😀பளிங்கு ல கட்டி வச்ச பாத்ரூம்ல ஒரு மணி நேரம் இருங்க உதாரண காமெடி அய்யா
அருணகிரிநாதர் முருகனை பார்த்தாரா முருகர் ஈசியா அவர் கண்ணுக்கு தெறிந்தாரா
🙏🙏🙏🙏🙏🙏🤲
ஐயா நீங்கள் இறைவன் கடவுள் என்ற வார்த்தையை பேசிக் கொண்டிருக்காதீர்கள் இந்த வார்த்தைகள் எல்லாம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது
நன்றிக💯💯💯🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹
Karisalai powder yanga kidaikum
Amazon
Vellai or manjal karisalai?
Using karisalai kasayam for me and parents ayya says it has iron content but I also noticed colour of powder look like iron particles wat matching great
ஐயா நீங்கள் வள்ளலாரையும் மற்ற ஞானிகளையும் நீங்கள் எப்பொழுதும் பேசிக் கொண்டிருந்தால் உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது முதலில் நீங்கள் உங்களை யார் என்று தெரிந்து கொள்ள முயலுங்கள்
உள்ளம் பெரும் கோவில்
ஐயா நீங்கள் பொய் பேசாதீர்கள் உள்ளம் கோயில் அல்ல உங்கள் உடல் தான் கோவில் உள்ளே இருக்கும் ஒளி அதுவேதான் சக்தி அதுதான் எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் என்பதால் அதுவே இயற்கை
Akavalparayanam aratham puriyamatikiradhu
முதலில் நீங்கள் கண் கண் கண்ணாடியை கழட்டிவிட்டு பேசுங்கள்
l
0
பல்லு போனா சொல்லு போச்சி சொல்லு போனா அர்த்தம் போச்சி அர்த்தம் போனாஞானம் போச்சி
நன்றி ஐயா
அருமை
அருட்பெரும் ஜோதி அருட்பெரும்"ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
❤
🙏
நன்றி ஐயா!
🌷🌷🙏🙏