அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!! அன்பு செழிக்கட்டும், அருள் ஆட்சி மலரட்டும். வாழ்க தமிழ், வாழ்க வையகம்!! ௐௐௐௐௐௐௐௐ
ஐயா உங்கள் வீடியோ உங்கள் பேச்சு உங்கள் விளக்கம் அருமையாக இருக்கிறது எதை முதலில் பார்ப்பது அடுத்து எதிர்பார்ப்பது என்பது தெரியவில்லை பாகம் 1 பாகம் 2 என்று வகைப்படுத்தி கொடுங்கள் உங்கள் வீடியோ அனைத்தையும் வகைப்படுத்தி விடுங்கள் உங்கள் வீடியோக்கள் ஒரு முறை அல்ல பல முறை கேட்டாலும் சலிக்காது வரிசைக்கிரமமாக இருந்தால் இதை பின்பற்றுவதற்கு சௌகரியமாக இருக்கும் நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா சேலம் கருப்பு சாமி அவர்களின் உரை மிகவும் அருமை. தங்கள் மேசையில் வள்ளலார் புகைப்படம் உள்ளது. அவருடைய நெற்றியில் விபூதி பூசி உள்ளது ஆனால் தங்கள் நெற்றி மிகவும் சுத்தமாக பளிச்சென்று உள்ளது நீங்கள் அவரைத் தாண்டி எதையோ கண்டு பிடித்து உள்ளீர்கள். இதன் பொருள் என்ன நீங்கள் அவரையும் மிஞ்சிய ஞானியா. உடனே எனக்கு தெளிவுபடுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் சிவாய நமஹ
வணக்கம் தங்களின் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. விபூதி பூசி வைத்துள்ளாரகள்.இறைவன் நடராசனின் திருநடனத்தினை சிரசினுள் கண்டவர்கள் விபூதி இட்டுக்கொள்ளமாட்டார்கள்.இவர் வள்ளலாரின் ஆசி பெற்றவர்.வள்ளலார் வழங்கியுள்ள திருஅருட்பா பாடல்களின் முழு உண்மை விளக்கங்களை தெளிவாக எடுத்து சொல்லும் அன்பர்.வாழ்கவளமுடன்.
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு உடம்பு பூராக கடுமையான சூடாக இருக்கிறது, வெளியில் தொட்டால் புரியவில்லை, ஆனால் என்னால் தாங்க முடியாத உஷ்ணம் என்னவாக இருக்கும்
அறிவு அனைத்தும் ஆனந்தம் ஆகிட. இரண்டுமணி நேரம் பாட்டு விளக்கம் சொன்ன நேரம் பத்தல என் எல்லாம் எதற்க்கு தற்ப்பெருமை. எந்தனை அறிவு விரிந்தாலும் சுரிங்கினாலூம் முடிவு என்ன? அவர் அவர் அறிவு தானே. அறிவு தானே எல்லாம். இதை தவிர்த்து வேறு என்ன செல்ல இருக்கு.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!
அன்பு செழிக்கட்டும், அருள் ஆட்சி மலரட்டும்.
வாழ்க தமிழ், வாழ்க வையகம்!!
ௐௐௐௐௐௐௐௐ
🔥🙏🔥நற்றுணையாவது என்றும் நமசிவாய மட்டுமே🙏🙏🔥🔥🦚🦜🐐🐇🔥🙏
குரு வாழ்க!!!
குருவே துணை!!!!
நல்ல அற்புதமான தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
ஐயா உங்கள் வீடியோ உங்கள் பேச்சு உங்கள் விளக்கம் அருமையாக இருக்கிறது எதை முதலில் பார்ப்பது அடுத்து எதிர்பார்ப்பது என்பது தெரியவில்லை பாகம் 1 பாகம் 2 என்று வகைப்படுத்தி கொடுங்கள் உங்கள் வீடியோ அனைத்தையும் வகைப்படுத்தி விடுங்கள் உங்கள் வீடியோக்கள் ஒரு முறை அல்ல பல முறை கேட்டாலும் சலிக்காது வரிசைக்கிரமமாக இருந்தால் இதை பின்பற்றுவதற்கு சௌகரியமாக இருக்கும் நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Iyya, Amazing speech. It is motivating towards Sanmarga Neri. God willing, we should meet.... you are a guiding force for many people.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அய்யா தங்களது அகவல் விளக்க உரை கேட்பதற்கு வள்ளல் பெருமானின் அருள் வேண்டும் நன்றிகள் பல அய்யா🙏💕
guruvadiye saranam . guruvin pala kodi perumaigalai unarththiya ungalukku nandri iyya
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ்ஜோதி!
Ungalai pondra vallalar mozhi vilakkam solkindra guru kidaikka naan baakiyam seithirukka vendum nandri ayya
Vazhga aiyya nandri ayya
நன்றிகள் பல கோடி ஐயா 🙏
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா
உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ...குரு வாழ்க குருவே
துணை குருவே சரணம் ...
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி 🙏🙏❤️❤️🙏🙏🙏
Santhosam ayya ungal thiru patham thoddu vanangukindren
The mysterious connection between Mme Blavatsky n St Iraamalingam is explained. An awesome event !
ஐயா சேலம் கருப்பு சாமி அவர்களின் உரை மிகவும் அருமை.
தங்கள் மேசையில் வள்ளலார் புகைப்படம் உள்ளது.
அவருடைய நெற்றியில் விபூதி பூசி உள்ளது
ஆனால் தங்கள் நெற்றி மிகவும் சுத்தமாக பளிச்சென்று உள்ளது
நீங்கள் அவரைத் தாண்டி எதையோ கண்டு பிடித்து உள்ளீர்கள்.
இதன் பொருள் என்ன
நீங்கள் அவரையும் மிஞ்சிய ஞானியா. உடனே
எனக்கு தெளிவுபடுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்
சிவாய நமஹ
வணக்கம் தங்களின் கேள்வியிலேயே பதில் இருக்கிறது.
விபூதி பூசி வைத்துள்ளாரகள்.இறைவன் நடராசனின் திருநடனத்தினை சிரசினுள் கண்டவர்கள் விபூதி இட்டுக்கொள்ளமாட்டார்கள்.இவர்
வள்ளலாரின் ஆசி பெற்றவர்.வள்ளலார் வழங்கியுள்ள
திருஅருட்பா பாடல்களின் முழு உண்மை விளக்கங்களை
தெளிவாக எடுத்து சொல்லும் அன்பர்.வாழ்கவளமுடன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
மதம் என்னும் பேய் பிடியாதிருக்கவேண்டும்
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
ஐயா வணக்கம். சிதம்பர ரகசியம் விளக்கம் அருமை.மெய்பொருளை உணர்தியமைக்கு நன்றி.
மிகவும் அருமையான தகவல். நன்றி
Thank you very much sir.
Supper saints
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏
அய்யா தாங்கள் இப்படி பிரசங்கம் நடத்துகிறிகள் ஒருமுறை வள்ளலார் தன்னைவெளிபடுத்தினால் எப்படியிருக்கும்
Ayya, madurai. Anbutan. Vanaggukerathu. Swami,
NAMASIVAYA
Nanri ayyaa
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
தங்கள் சபைக்கு வருவதற்கு சரியான விலாசம் தவும். இரைவிஜி.
ஆன்மிகத்தின் சிகரம் சன்மார்க்கம்……. சன்மார்க்கத்தை அருளிய சிவ சிதம்பர இராமலிங்கபெருமான்… மலரடி போற்றி …..மலரடி போற்றி……… வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
என்னுடைய கடவுளே
🙏iyaa
I Iwant to be a your student though I am 69 years when do I meet U
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்
எனக்கு உடம்பு பூராக கடுமையான சூடாக இருக்கிறது, வெளியில் தொட்டால் புரியவில்லை, ஆனால் என்னால் தாங்க முடியாத உஷ்ணம் என்னவாக இருக்கும்
Neengal athinavathu magan ungal petrorku
5 வது மகன்
அறிவு அனைத்தும் ஆனந்தம் ஆகிட.
இரண்டுமணி நேரம் பாட்டு விளக்கம் சொன்ன நேரம் பத்தல என் எல்லாம் எதற்க்கு தற்ப்பெருமை.
எந்தனை அறிவு விரிந்தாலும் சுரிங்கினாலூம் முடிவு என்ன?
அவர் அவர் அறிவு தானே.
அறிவு தானே எல்லாம். இதை தவிர்த்து வேறு என்ன செல்ல இருக்கு.
🕊️🌿🔥
"அபரம் இன்றி பரம் கூடா"
🙏🙏😇😇