நன்பரின் TVs xl super குறித்த சந்தேகமும் பதிலும் |TVs xl super millage drop problem solution🔥🔥🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 10

  • @rameshjustfun2027
    @rameshjustfun2027 19 วันที่ผ่านมา

    Thanks நண்பா very useful வீடியோ for me 👌👌👌👌👌👍👍
    ரெண்டு டவுட் இருக்கு
    1 என்ஜின் oil எவ்வளோ ஊத்தணும். நான் கஸ்டரால் 500 ml வாங்கி குடுப்பேன்.எல்லாம் மெக்கானிக் 500 ml அப்டியே ஊத்திரங்க. அப்டி ஊத்தலாமா
    2. 1 லிட்டர் பெட்ரோல்க்கு 50 ml oil பாக்கெட் வாங்கி போடறேன். எவ்வளோ ml oil போடணும் பெட்ரோல் ஒட...

    • @harleydavidsonarun6964
      @harleydavidsonarun6964  19 วันที่ผ่านมา

      1. 350ml ஆயில் போதுமானது.2. லிட்டருக்கு 30 ml வீதம் , 2.1 ltr க்கு 63 ml பயன்படுத்தவும் . இரண்டு 40 ml பாக்கெட் வாங்கி வாங்கி அதை 2.6 ltr பெட்ரோலுக்கு பயனாபடுத்தவம்.

    • @rameshjustfun2027
      @rameshjustfun2027 19 วันที่ผ่านมา

      @@harleydavidsonarun6964 thanks👍நண்பா நீங்க எந்த ஊரு...

    • @harleydavidsonarun6964
      @harleydavidsonarun6964  19 วันที่ผ่านมา

      @@rameshjustfun2027 புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி, இதைப்போல் சந்தேகம் ஏற்பட்டால் தெரிவிக்கவும். நான் உதவி செய்கிறது. தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    • @rameshjustfun2027
      @rameshjustfun2027 19 วันที่ผ่านมา

      @@harleydavidsonarun6964 ஓகே டவுட் இருந்தா கேக்கறேன்
      நான் சேலம் நண்பா...

    • @rameshjustfun2027
      @rameshjustfun2027 14 วันที่ผ่านมา

      @@harleydavidsonarun6964 நண்பா tvs xl சூப்பர்ல silencer ல புகை வரவில்லை என்ன காரணம் ????
      Silencer இப்போ தான் கிளீன் பண்ணேன்...

  • @ShakeelAhammed-j4v
    @ShakeelAhammed-j4v 12 วันที่ผ่านมา

    Anna ennoda pulsar 150 bs6 la timing chain sound varuthuna
    Neutral la sound varamatikithu
    First gear pota varuthu
    Aprm first gear potu bike move pannum pothu sound varala
    Intha problem bike ahh morning fresh ahh Start pannum pothu varamaatikithu
    Bike ahh start panni oru 5 kms drive panna aprm tha intha sound varuthu
    Ithu enna issue aprm epdi solve pannalam

    • @harleydavidsonarun6964
      @harleydavidsonarun6964  12 วันที่ผ่านมา

      நண்பா, நான் ஞாயிற்றுக்கிழமை இதற்கான முழு தகவல் மற்றும் தீர்வுகள் அடங்கிய வீடியோ பதிவேற்றம் செய்கிறேன் காத்திருக்கவும்.

    • @ShakeelAhammed-j4v
      @ShakeelAhammed-j4v 12 วันที่ผ่านมา

      மிக்க நன்றி அண்ணா

    • @harleydavidsonarun6964
      @harleydavidsonarun6964  7 วันที่ผ่านมา

      நண்பா வீடியோ பதிவேற்றம் செய்து விட்டேன் காணவும் நன்றி.