- 89
- 180 674
ARUN MOTORCYCLE MECHANIC
India
เข้าร่วมเมื่อ 19 มิ.ย. 2021
Bike technician
நண்பரின் pulser 220 engine noise குறித்த சந்தேகத்திற்கான பதிவு!
#automobile #pulsar #engine #timingchain
มุมมอง: 80
วีดีโอ
நண்பரின் pulser 150 scissors gear பற்றிய சந்தேகத்திற்கான பதிவு | scissors gear teeth loading terns
มุมมอง 15หลายเดือนก่อน
#automobile #engine #pulsar
நண்பரின் pulser 150 bs6 குறித்த சந்தேகத்திற்குரிய பதில் மற்றும் தீர்வுகள்| pulser engine problem 👍
มุมมอง 402 หลายเดือนก่อน
Pulser engine timing chain problem and its solution. #pulsar #engine #timing #timingchain #automobile #yt
நன்பரின் TVs xl super குறித்த சந்தேகமும் பதிலும் |TVs xl super millage drop problem solution🔥🔥🔥
มุมมอง 1863 หลายเดือนก่อน
TVs xl super millage drop problem solutions in tamil #tvs #xlsuper #engine #millage #arunmotorcyclemechanic
Hero passion pro half engine fitting| passion pro engine oil leakage problem in tamil #automobile
มุมมอง 3864 หลายเดือนก่อน
#automobile #engine #oilleakrepair #hero #passionpro
how to clean spark plug cleaning| spark plug cleaning in tamil
มุมมอง 1804 หลายเดือนก่อน
in this vedio I teach about motorcycle spark plug cleaning in tamil.
TVs scooty pep plus engine fitting| Engine assembly|Engine rework in tamil
มุมมอง 7K8 หลายเดือนก่อน
#engine #scooty #enginefitting
hero Honda CD deluxe white smoke problem|engine sound |timing chain change in tamil
มุมมอง 5028 หลายเดือนก่อน
#herohonda #enginenoise #whitesmoke
TVs star City carburetor cleaning in tamil💯💯💯| millage problem|starting problem
มุมมอง 2.4K10 หลายเดือนก่อน
TVs star City carburetor cleaning in tamil💯💯💯| millage problem|starting problem
TVs super xl engine clutch noise 💯💯💯solution in tamil
มุมมอง 12K10 หลายเดือนก่อน
TVs super xl engine clutch noise 💯💯💯solution in tamil
scooty க்கு சரியான முறையில் engine oil மாற்றுவது எப்படி?💯💯💯| scooty engine oil changing in tamil
มุมมอง 3.2K10 หลายเดือนก่อน
scooty க்கு சரியான முறையில் engine oil மாற்றுவது எப்படி?💯💯💯| scooty engine oil changing in tamil
Hero Honda splendor plus valve adjustment in tamil| valve noise 💯💯💯💥💥💥
มุมมอง 5K10 หลายเดือนก่อน
Hero Honda splendor plus valve adjustment in tamil| valve noise 💯💯💯💥💥💥
TVS scooty pep plus carburetor cleaning💥💥💥|உங்க வண்டி பெட்ரோல் குடிக்குதா?
มุมมอง 1K10 หลายเดือนก่อน
TVS scooty pep plus carburetor cleaning💥💥💥|உங்க வண்டி பெட்ரோல் குடிக்குதா?
TVs scooty pep plus air filter cleaning in tamil
มุมมอง 1.6K10 หลายเดือนก่อน
TVs scooty pep plus air filter cleaning in tamil
xl super millage adjustment in tamil
มุมมอง 4.8K11 หลายเดือนก่อน
xl super millage adjustment in tamil
TVS super xl carburetor cleaning 💥💥💥|உங்க வண்டி பெட்ரோல் குடிக்குதா?
มุมมอง 34K11 หลายเดือนก่อน
TVS super xl carburetor cleaning 💥💥💥|உங்க வண்டி பெட்ரோல் குடிக்குதா?
Splendor plus carburetor cleaning in tamil💥💥💥
มุมมอง 71711 หลายเดือนก่อน
Splendor plus carburetor cleaning in tamil💥💥💥
Pulser engine vibration problem | engine sound | scissors gear 💥💥💥 in tamil
มุมมอง 3.3Kปีที่แล้ว
Pulser engine vibration problem | engine sound | scissors gear 💥💥💥 in tamil
pulser scissors gear setting | balancer loading | engine vibration💥💥💥 in tamil
มุมมอง 50ปีที่แล้ว
pulser scissors gear setting | balancer loading | engine vibration💥💥💥 in tamil
இஞ்சின் வேலையின் போது மாற்ற வேண்டிய பொருட்கள் | spare parts
มุมมอง 244ปีที่แล้ว
இஞ்சின் வேலையின் போது மாற்ற வேண்டிய பொருட்கள் | spare parts
Hero splendor pro carburetor clening | millage adjustment in tamil
มุมมอง 1.2Kปีที่แล้ว
Hero splendor pro carburetor clening | millage adjustment in tamil
கிளட்ச் பிளேட் மாற்றியும் pickup குறைவாக உள்ளதா?
มุมมอง 569ปีที่แล้ว
கிளட்ச் பிளேட் மாற்றியும் pickup குறைவாக உள்ளதா?
Hero Honda CD deluxe full painting final part!!!
มุมมอง 158ปีที่แล้ว
Hero Honda CD deluxe full painting final part!!!
💥hero Honda CD deluxe clutch plate changing in tami
มุมมอง 450ปีที่แล้ว
💥hero Honda CD deluxe clutch plate changing in tami
Hero Honda CD deluxe full painting in good quality
มุมมอง 25ปีที่แล้ว
Hero Honda CD deluxe full painting in good quality
pulser 150/180/220 valve adjustment in tamil|engine sound
มุมมอง 13K2 ปีที่แล้ว
pulser 150/180/220 valve adjustment in tamil|engine sound
Starting table
Starting table
Brother same problem pulsar 220 tomorrow neega sonna maari try pannra bro rompa nandri 🫂
Bro voice clear ah ille bro
@@noorulhassan9078 brother headphones use pannunga, ennoda area la noise athikam headphones use pannunga clear ah irukku
@harleydavidsonarun6964 sure bro
அண்ணா என்னோட பல்சர் 220க்கு டைமிங் செயின் and வாழ்வு எல்லாமே ஷோரூம் ல குடுத்தா மாத்துன ஆனா சவுண்டு டிக் டிக் nu வருது நான் மாத்தி ஒரு 15 நாட்கள் இருக்கும் இதுக்கு என்ன காரணம் கொஞ்சம் சொல்லுங்க ஒரு 70 80 ஸ்பீடு போனா அந்த சவுண்டு வந்துருது ஒரு 5km கிலோமீட்டர் போன
+6593829062 whatapp me
உங்கள் சந்தேகத்திற்கான வீடியோ பதிவேற்றம் செய்துவிட்டேன் கானவும் நன்றி.
👍👍👍
Maramadakki...aranthanki pakkama?
Yes
Thanks, but one suggestion, after you do the adjustment you just let us listen to the engine sound for atleast 10 to 20 seconds before you start talking again. Otherwise your voice is overlapping with the engine sound.
Thanks for your suggestions ❤️
CD 100 SS carburettor konsa lagega Jaya ga model 92 hay reply please 🙏
I can't understand please tell clearly in English
My bike CD 100 SS model 92 i need carburettor Old model
It's difficult to find same model. So you can use hero Honda splendor plus 2009-2011 models new carburetor. It's perfect choice for your bike brother.thanks
Anna thankyou so much annaW Neenga sonna maari timing chain change pannikira anna
@@ShakeelAhammed-j4v நன்றி தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் 💞
Kanndippa anna 💫
Pulsar150...2018 model ....seicer gear teeth ethana vaikkanum
நண்பா மன்னிக்கவும். இரண்டு நாட்களில் தெளிவான வீடியோ பதிவேற்றம் செய்கிறேன் நன்றி.
நண்பா சிறிது காலதாமதம் ஆகியதற்கு மன்னிக்கவும். வீடியோ பதிவேற்றம் செய்துவிட்டேன்.கானவும் நன்றி.
Ethu mathiri thelivaga mechanic seivathai thelivaga pottal ungal pilappu pthikkapadumey nanba
Anna ennoda pulsar 150 bs6 la timing chain sound varuthuna Neutral la sound varamatikithu First gear pota varuthu Aprm first gear potu bike move pannum pothu sound varala Intha problem bike ahh morning fresh ahh Start pannum pothu varamaatikithu Bike ahh start panni oru 5 kms drive panna aprm tha intha sound varuthu Ithu enna issue aprm epdi solve pannalam
நண்பா, நான் ஞாயிற்றுக்கிழமை இதற்கான முழு தகவல் மற்றும் தீர்வுகள் அடங்கிய வீடியோ பதிவேற்றம் செய்கிறேன் காத்திருக்கவும்.
மிக்க நன்றி அண்ணா
நண்பா வீடியோ பதிவேற்றம் செய்து விட்டேன் காணவும் நன்றி.
Super bro
நன்றி அண்ணா
Fuel pipe very close to clutch, put cover to cluth plate
Thanks நண்பா very useful வீடியோ for me 👌👌👌👌👌👍👍 ரெண்டு டவுட் இருக்கு 1 என்ஜின் oil எவ்வளோ ஊத்தணும். நான் கஸ்டரால் 500 ml வாங்கி குடுப்பேன்.எல்லாம் மெக்கானிக் 500 ml அப்டியே ஊத்திரங்க. அப்டி ஊத்தலாமா 2. 1 லிட்டர் பெட்ரோல்க்கு 50 ml oil பாக்கெட் வாங்கி போடறேன். எவ்வளோ ml oil போடணும் பெட்ரோல் ஒட...
1. 350ml ஆயில் போதுமானது.2. லிட்டருக்கு 30 ml வீதம் , 2.1 ltr க்கு 63 ml பயன்படுத்தவும் . இரண்டு 40 ml பாக்கெட் வாங்கி வாங்கி அதை 2.6 ltr பெட்ரோலுக்கு பயனாபடுத்தவம்.
@@harleydavidsonarun6964 thanks👍நண்பா நீங்க எந்த ஊரு...
@@rameshjustfun2027 புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி, இதைப்போல் சந்தேகம் ஏற்பட்டால் தெரிவிக்கவும். நான் உதவி செய்கிறது. தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@@harleydavidsonarun6964 ஓகே டவுட் இருந்தா கேக்கறேன் நான் சேலம் நண்பா...
@@harleydavidsonarun6964 நண்பா tvs xl சூப்பர்ல silencer ல புகை வரவில்லை என்ன காரணம் ???? Silencer இப்போ தான் கிளீன் பண்ணேன்...
நண்பா டிவிஎஸ் xl சூப்பர் எவ்வளவு மைலேஜ் எதிர் பாக்கலாம் ???????
நன்பரே உங்களது சந்தேகம் குறித்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்கிறேன்.நன்றி.
@@harleydavidsonarun6964 ஓகே என்னோட xl சூப்பர் 20 தான் மைலேஜ் தருது... கார்பரேட்டர் புதுசு போட்டுட்டேன், சிலிண்டர் கிட்டு புதசு, read valve புதுசு, ஏர் பில்டர் 3000 km once புதசு போடறேன்... என்னனு தெரில 20 தான் தருது.. 😔😔😔😔😔
@@rameshjustfun2027 அதற்கான காரணம் அடங்கிய வீடியோ பதிவிடுகிறேன். Comment ல் சொன்னால் புரியாது நன்பரே , மன்னிக்கவும், உங்களுக்காக நாளையே பதிவிடுகிறேன் நன்றி.
@@harleydavidsonarun6964 👍👍👍👍👍
வீடியோ பதிவேற்றம் செய்து விட்டேன் நன்பரே கானவும் நன்றி
TVs XL வண்டி நிறுத்தி விட்டால் சாட்டாகவில்லை
விவரமாக சொல்லுங்கள் நன்பரே, நான் பதில் தருகிறேன்.
Xl சூப்பர்ல எவ்வளோ mileage எதிர் பாக்கலாம் ????
55 முதல் 60 வரை, சிறிது முயற்சி செய்தால் 70 சாத்தியமாகும்.
@@harleydavidsonarun6964 என்னடோ xl சூப்பர் 20 km தான் தருது... என்ன பண்ணறது....????
Please, share the funnel buying link
Puriyala
ஆயில் ஊற்றிய புனல் எங்கே கிடைக்கும்@@harleydavidsonarun6964
Bro ennoda pulsar N150 la normala ootumpodhu sound edhuvum kaekamatinhudhu vandi our 40km/h ku maela pogumpodhu "tik tik" nu sound kaekudhu yen😢
Yannakum same problem bro😢😢 n150
Kmtr
Good yourexplain very super
My star city in 3/4 turns
I can't understand?
Super bro
Ithukku shop la evlo bro charge pannuvanga
150 to 200 Rs nanba❤️
Brother TVs50 point bike pickup problem sart panna race aaguthu ana elukkaa mattingguthu enna problem?
Point set timing check pannunga brother ♥️
Engine heat running
@@chinnaiahchinnaiah5405 what
camera not hold properly..👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
என்னுடைய வண்டி டிவிஎஸ் மேக்ஸ் 4 ஆர்
அதிகமா டைட்டு வைத்தால் ஏதாவது பிராப்ளம் வருமா ஜி
@@ranganathanm270 ஆம் நண்பரே, அதிகமாக டைட் வைக்கும்போது வால்வு compression stroke லும் சிறிது திறந்தே இருக்கும்.எனவே compression missing ஆகும். இதனால் starting problem மற்றும் ideling problem வரும்.
@@harleydavidsonarun6964 ரொம்ப நன்றி சார் வணக்கம்
Contact number solluga
Thala unga mobile number solluga
Bro prise yavalo bro varum
7 to 8k bro
Super very good thank u bro
What is Clutch nut spanner double side size?
Timing set eppadi..??blind explanation
Bro unga shop address share panuga bro
Bro Tvs 50 clutch bell bearing change panna mudiyuma???..illa new clutch bell tha podanuma??
Mutiyum
@@harleydavidsonarun6964 ok bro thank you
அருமை😊
Io
Always show *Before & After noise* then only we can compare with our bike noise... Like is it same noise or not...
Hand batharam bro, ennaku bayama iruku
கண்டிப்பாக நண்பா❤️
Sir your Contact number
Thank you so much bro ❤❤❤
I learned how to clean the carburetor.
நன்றி
நண்பா tvs suppr xl 2012 madel இன்ஜின் வேலை பெயிண்டிங் fulla வேலை பார்க்கணும் உங்களது முகவரி நண்பா
Maramadakki, aranthangi tk , Pudukkottai dt 7092955296
Hello brother?
place
Maramadakki
நல்லது ப்ரோ உங்களை எப்படி தொடர்பு கொள்வது
7092955296
super
நன்றி அண்ணா
Super thala 👌💐💐💯
நன்றி நண்பா 🤩🤩🤩