திராவிடம் தமிழ்நாட்டை வளர்த்ததா? அழித்ததா? அஸ்வத்தாமன் விளாசல் | கொடி பறக்குது | Aadhan News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • Whatsapp Channel : shorturl.at/DNiP9
    GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    திராவிடம் தமிழ்நாட்டை வளர்த்ததா? அழித்ததா? அஸ்வத்தாமன் விளாசல் | கொடி பறக்குது | Aadhan News
    #Periyar #RNRavi #DeputyCMUdhayanidhi #Dravidam #Hinduism #MKStalin #Dmk #RNRaviControversySpeech #AswathamanLatest #AadhanNewsLatest #AadhanMadheshLatest
    To Advertise : 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhan-news-1000848852...
    Twitter : x.com/AadhanNews
    Instagram: / aadhannews
    Threads: www.threads.ne...

ความคิดเห็น • 988

  • @kannankumbakonam
    @kannankumbakonam 3 หลายเดือนก่อน +182

    தமிழகத்தின் சாபம் ஈவேரா

    • @mkpandianpandian7121
      @mkpandianpandian7121 3 หลายเดือนก่อน +13

      அவன் ஒரு விஷம்.

    • @ravichandran.761
      @ravichandran.761 3 หลายเดือนก่อน

      உங்கம்மா கூட விஷம் தான் அதுக்கு என்ன பண்ணுறது..

    • @mkpandianpandian7121
      @mkpandianpandian7121 3 หลายเดือนก่อน +15

      @@ravichandran.761 நல்லா கதறுடா உ.பி.

    • @ramsoundar
      @ramsoundar 3 หลายเดือนก่อน

      @@ravichandran.761 திமுகவுக்கு சொம்பு தூக்கி படிப்பறிவு இல்லாத ஜனநாயகம் பேசி முட்டாள்களை ஆட்சியில் அமர்த்தினால் இப்படி தான் புலம்ப வைக்கும்..

    • @ramsoundar
      @ramsoundar 3 หลายเดือนก่อน +11

      @@ravichandran.761 தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன; திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டு பேசிய; சுதந்திர தினம், தேசத்தின் கருப்பு தினம் என விமர்சித்த, மதுவிலக்குக்கு எதிராக தொடர்ந்து பேசிய ஈ.வெ.ரா.,

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 3 หลายเดือนก่อน +236

    மக்கு மாதேஷ் தமிழ் தாய் வாழ்த்து நாலு வரிகளை எடுத்தது யார் ( 1970)

    • @ravichandran.761
      @ravichandran.761 3 หลายเดือนก่อน +2

      மாதேஷ் சரியான கவுண்ட் கொடுக்குற... சுவார்க்கர்னு சொன்னா வீட்டுல கூப்பிட்டு சோறு போடுறாங்க..

    • @gurugovindhramkumar5174
      @gurugovindhramkumar5174 20 วันที่ผ่านมา +1

      ​@@ravichandran.761ipdi solli manasa thethikonga Mr ups 😂😂

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 3 หลายเดือนก่อน +198

    திரு அஸ்வத்தாமன் ஒருவரே மாதேஷ் போன்ற திராவிட ஊடகவியலாளரை புரட்டிப்போடும் வல்லமை கொண்டவர்..

    • @kalyanaramantr6328
      @kalyanaramantr6328 3 หลายเดือนก่อน +3

      He is a 200 uoopee

    • @sakthiveln3159
      @sakthiveln3159 3 หลายเดือนก่อน +1

      அண்ணாமலையாக இருந்திருந்தால் மாதேஷ் தூக்கு போட்டு செத்திருப்பான்.

  • @vanithavn1570
    @vanithavn1570 3 หลายเดือนก่อน +81

    மிக அருமை திரு அஸ்வதாமன் sir ்்்உங்கள் நேர்கானலி்ல் நான் நிறைய கற்று கொண்டேன் ்்திரு மாதேஷ் நேர்கானலை பார்த்தோம் எங்கள் support பிஜேபிக்கு அஸ்வதாமன் வாழ்க வளர்க 👏👏

  • @chithiravarman2763
    @chithiravarman2763 3 หลายเดือนก่อน +94

    திமுக ஆட்சியை வந்தவுடன் 50000 மாணவர் மாணவிகள் பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுத செல்லவில்லை பத்தாம் வகுப்பு மாணவர்கள் 45 ஆயிரம் குழந்தைகள் தமிழ் தேர்வில் பெயில் ஆகியுள்ளனர் ஆகி உள்ளனர் இதுதான் திமுகவின் தமிழ் வளர்த்த லட்சணம்

  • @venkatapathyprabakaran4890
    @venkatapathyprabakaran4890 3 หลายเดือนก่อน +90

    அம்பேத்காரை மாதேஷை விட யாரும் அவமானப்படுத்த முடியாது...!

    • @ravichandran.761
      @ravichandran.761 3 หลายเดือนก่อน +2

      இப்போது எதுக்கு அம்பேத்கார் பேரை இழுக்குற? மூடமே

    • @lakdin5960
      @lakdin5960 3 หลายเดือนก่อน

      ​@@ravichandran.761
      Un pera ezhutirkanum 😅

    • @k.vheama7551
      @k.vheama7551 3 หลายเดือนก่อน +1

      ​@@ravichandran.761மூடமே என் குடும்பம் சாராயம் காரணமாக அழிந்து விட்டது. உன் மாதேஷ் அதை பற்றி பேச மாட்டேன் என்று கூறுகிறான். ? 😮

  • @udaya.2012
    @udaya.2012 3 หลายเดือนก่อน +88

    தமிழர்களை திராவிடர்கள் என இன மாற்றம் செய்யும் உரிமை எவனுக்கும் வழங்கப்படவில்லை.

  • @kalyanivenkataraman5079
    @kalyanivenkataraman5079 3 หลายเดือนก่อน +170

    நான் ஒரு பள்ளி ஆசிரியை. அஸ்வத்தாமன் சொல்வது போல இப்போ உள்ள குழந்தைகளுக்கு தமிழ் எழுத்து கூட தெரியவில்லை. நல்ல சுத்தமான தமிழ் பேசுவதில்லை. எவ்வளவு முறை பயிற்சி கொடுத்தாலும் புரிவதில்லை. முதலில் தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் தமிழில் தெளிவாக பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும்

    • @vasudevana5820
      @vasudevana5820 3 หลายเดือนก่อน +12

      நிதர்சனம்.. தமிழை படிப்பதையே கேவலமாக எண்ணுகிற சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதே ஆழ்ந்த வருத்தம் தான்😮

    • @lokeshkannuchamy5733
      @lokeshkannuchamy5733 3 หลายเดือนก่อน

    • @Hariki7899
      @Hariki7899 3 หลายเดือนก่อน

      Dravidathukum naiker kum kadacha vetri🤧

    • @balasundaram1479
      @balasundaram1479 3 หลายเดือนก่อน

      We support to Ashvathamanan👍

  • @ManiLakshmanan
    @ManiLakshmanan 3 หลายเดือนก่อน +89

    எத்தனை தடவை அடிச்சாலும் மாதேஷ் வலிக்காதுப்பா 😂😂😂

    • @k.vheama7551
      @k.vheama7551 3 หลายเดือนก่อน +2

      அது போன மாசம். இது இந்த மாசம்😂😂

  • @thyagarajanrajagopalan8641
    @thyagarajanrajagopalan8641 3 หลายเดือนก่อน +10

    Super Mr Aswathaman

  • @sedalravi4036
    @sedalravi4036 3 หลายเดือนก่อน +99

    இவனுக்கு பேட்டி கொடுக்காதீங்க அஸ்வத்தாமன்

    • @mahboyys5170
      @mahboyys5170 3 หลายเดือนก่อน

      Sis🎉🎉🎉

    • @intensivetraining-q5w
      @intensivetraining-q5w 2 หลายเดือนก่อน

      Ivanga rendu perum pesi vechukitu panranganu kooda enaku oru chinna doubt iruku

  • @timetolead9140
    @timetolead9140 3 หลายเดือนก่อน +170

    200 ரூபாய் மாதேஷ் அக்கவுண்ட் வரவு வைக்கப்பட்டது

    • @ravichandran.761
      @ravichandran.761 3 หลายเดือนก่อน

      பத்து ரூபாய்க்கு எல்லாம் பிஜேபி ஆளுங்க ஆளாய் பறக்குறானுங்க. ஏண்டா உங்களுக்கு இந்த வேலை

    • @lakdin5960
      @lakdin5960 3 หลายเดือนก่อน

      ​@@ravichandran.761
      Appa nee rendu pakkamum poi kaasu vanga paatirka 😅

    • @Devjade1103
      @Devjade1103 3 หลายเดือนก่อน

      ​@@ravichandran.761oh appudiya😮

    • @vandanaind
      @vandanaind 3 หลายเดือนก่อน

      indha muttukku 2000 Rs kooda kammi than

    • @gokul3002
      @gokul3002 3 หลายเดือนก่อน

      200 illai 2000

  • @nagaraj7055
    @nagaraj7055 3 หลายเดือนก่อน +22

    We stand with Ashwathaman Sir..

  • @subbumani6729
    @subbumani6729 3 หลายเดือนก่อน +58

    உயர்தர மாதேஷ் அவர்கள் வாங்கிய காசை விட அதிகமாக கூவுகிறார்
    Purely diverting tactice
    மாதேஷ் அந்த தமிழ் தாய் வாழ்த்து ல அந்த உதிரத்தில் இருந்து வந்தது மலையாளம் கன்னடம் துளுவத் தெலுங்கு அப்படிங்கிற வரிய ரொம்ப வருஷமா விட்டீங்களே உங்கள என்ன பண்றது
    நீங்க வருஷக்கணக்கா அந்த வரியில் உள்ள முக்கியமான வரிகள் எல்லாம் விட்டுவிடுவீர்கள்
    பள்ளிக்கூடம் படிக்க குழந்தைங்க ஏதோ மேடம் உள்ள ஒரு பயத்தினால் due to stage fear ஒரு வரிய பதட்டத்துல விட்டா அத புடிச்சு தொங்குற நீங்க தமிழ்த்தாய் வாழ்த்துகள் ஜியோ போட்ட அன்னிலிருந்து விட்டதுக்கு என்னடா பண்ணீங்கன்னு கேட்டா அதுக்கு பதில் சொல்ல மாட்டேங்குற தாவி தாவி போறியா குரங்கு மாதிரி

  • @prapanjan1474
    @prapanjan1474 3 หลายเดือนก่อน +27

    Aswathaman masss speech bjp soliders

  • @SAISanathani
    @SAISanathani 3 หลายเดือนก่อน +18

    அருமை.... அஸ்வத்தாமன் அவர்களே மிக அருமை.....
    உங்கள் பேச்சு தீபாவளி சரவெடியாய் இருந்தது.....

  • @KidZoneBharat
    @KidZoneBharat 3 หลายเดือนก่อน +32

    அஸ்வத்தாமன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @mnseetharaman
    @mnseetharaman 3 หลายเดือนก่อน +72

    மாதேசுக்கு குவார்ட்டர் 200 பிரயாணி பார்சல்

    • @dravi9780
      @dravi9780 3 หลายเดือนก่อน

      Kooda two bottle Budweiser.

  • @velsvelu3785
    @velsvelu3785 3 หลายเดือนก่อน +83

    அடேய் மாதேஷ் உனக்கு மொதல்ல தமிழ் தாய் வாழ்த்து பாட தெரியுமா....?

    • @leelakrishnanramasamy2897
      @leelakrishnanramasamy2897 3 หลายเดือนก่อน +2

      இவனுக்கு மட்டுமா பாட தெரியாது...😅😅😅

    • @gokulnathragothaman1000
      @gokulnathragothaman1000 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 3 หลายเดือนก่อน

      தமிழ்தாய்க்கு அவமானம் திராவிடத்துக்கு அவமானம் என தற்குறித்தனமா அறிக்கை ஏச்சு பேச்சு அவச்சொல் எல்லைமீறிய அனைத்து தரங்கெட்டவன்க கட்சித்தலைவர்களின் அவதூறு அறிக்கைகள் இதைவிட போலி திராவிடியாகாரர்கள் முதல்வர் விட்ட அறிக்கை அனைத்தும் வரி மாராமல் மூனாவுக்கும் துனா.மூனா அவருக்கும் அவரின் பிள்ளையோபிள்ளைக்கு தமிழக மக்கள் திருப்பித்தருகீறோம்.
      அதன்படி நடக்க சூடு சுறணை வெட்கம் மானமிருந்தால் நேர்மை இருந்தால் அறிக்கைப்படி நடக்கட்டும்.தூதூ.அறிவுகெட்ட கூட்டம்.

  • @kumarsenthil3319
    @kumarsenthil3319 3 หลายเดือนก่อน +29

    இவர்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட வேண்டும்..நம் மக்களுக்கு அறிவு வந்தால்

  • @YTcinishorts
    @YTcinishorts 3 หลายเดือนก่อน +45

    திராவிட திணிப்பு கூடாது 🙄🙄🙄🙄

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc 3 หลายเดือนก่อน +17

    ❤ அஸ்வத்தாமன் சார் வெரி வெரி சூப்பர் 🌹🌹🌹

  • @user-00034
    @user-00034 3 หลายเดือนก่อน +27

    நீங்கள் யாருடா எங்களை தமிழனை திராவிடன் என்று சொல்வதற்கு என்ற கேள்வியை பல முறை பல மேடைகளில் கேட்டு இருக்கிறார் சீமான் அதனால் தான் இந்த உபிகள் அவர் மீது அவதூறாக பரப்புகிறார்கள்

  • @vijayasekhar3635
    @vijayasekhar3635 3 หลายเดือนก่อน +30

    மாதேஷ் நக்கல் நையாண்டிய அவரு பேக்கட்லயே அழகா வச்சீங்க , வாழ்த்துக்கள் திரு அஸ்வத்தாமன்

  • @maruthunayagam2394
    @maruthunayagam2394 3 หลายเดือนก่อน +57

    அஸ்வத்தம்மனிடம் சிக்கிய செம்பரி ஆடு 😅😅😅😅

  • @mnseetharaman
    @mnseetharaman 3 หลายเดือนก่อน +21

    வாழ்க அஸ்வத்தாமன்

  • @sivananthan3101
    @sivananthan3101 3 หลายเดือนก่อน +109

    ❤❤❤❤WE ALL INDIAN STAND WITH BJP AND SRI ANNAMALAI JI GREAT POLITIC LEADERSHIP NO DOUBT😊😊😊😊👍👍👍👍❤❤❤❤PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤

  • @ksajithkrishnan9567
    @ksajithkrishnan9567 3 หลายเดือนก่อน +11

    Excellent asvathaman sir ❤

  • @Mariappan-r3w
    @Mariappan-r3w 3 หลายเดือนก่อน +16

    அஸ்வத்தாமன் சார் வாழ்க வளமுடன்

  • @sridharr4251
    @sridharr4251 3 หลายเดือนก่อน +40

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவோம்.. திராவிடம் என்னும் சொல் கலக்காமல்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 หลายเดือนก่อน +20

    Next Tamil Nadu CM Annamalai

  • @chithiravarman2763
    @chithiravarman2763 3 หลายเดือนก่อน +53

    திரு அசோத்தமன் அவர்களே, நீங்க இவ்வளவு கேள்விக்கு வந்துட்டு பதில் சொல்றீங்க நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்க மாதேஷ் இந்த தமிழ் தாய் வாழ்த்து நீங்க பாடுங்க தம்பி மாதேஷ் அவர்களே அப்படின்னு ஒரே ஒரு கேள்வி கேளுங்க அவர் தவறு இல்லாம பாடிட்டா பத்தாயிரம் ரூபாய் அவருக்கு நான் சன்மானம் நான் தருகிறேன் தருகிறேன்

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 3 หลายเดือนก่อน +12

    Aswathaman sir அருமை அருமை அருமை👏🏼👏🏼👏🏼

  • @west11111111
    @west11111111 3 หลายเดือนก่อน +38

    தாயோளி மாதேஷ்க்கும் அவன் குடும்பத்துக்கும் தெவசம் சிக்கீரம் அமய வாழ்த்துகிறோம் 😅😅😅

  • @sudhanrajaram
    @sudhanrajaram 3 หลายเดือนก่อน +9

    Ashwathaman ji... Learning a lot out of your wisdom

  • @selvarathi3057
    @selvarathi3057 3 หลายเดือนก่อน +8

    Aswathaman, sir , awesome ... you fill the place of Annamalai ji. 😅

  • @chanemougam325
    @chanemougam325 3 หลายเดือนก่อน +29

    Rising star Ashwathaman❤❤❤ அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 3 หลายเดือนก่อน +6

    Aswathaman speech is super. He is the right person for the post of cabinet Minister of India

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 3 หลายเดือนก่อน +36

    மாதேஷ் உணக்கு 200 ரூபாய் மட்டும் தான் 😂😂😂😂😂

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 หลายเดือนก่อน +40

    உங்க தெளிவுக்கும் புரிதலுக்கு இந்த அரைகுறைகளுக்கு ஏன் பேட்டி தர வேண்டும்.

  • @gurusamyt8921
    @gurusamyt8921 3 หลายเดือนก่อน +6

    மாதேஷ் இந்த கமெண்ட் எல்லாத்தையும் படித்து பார்க்க வேண்டும் மானம் ரோசம் இருந்தால் இனி பேட்டியே எடுக்கக் கூடாது

  • @Kannan-s1e
    @Kannan-s1e 3 หลายเดือนก่อน +10

    திமுகவின் குற்றங்களை வெளியே கொண்டு வருவதற்காகவே மாதேஷ் அவர்கள் திமுகவின் ஆதரவு உள்ளவர் போல் நடிக்கின்றார் நன்றி மாதேஷ் அவர்களே இதுவரை திமுகவிற்கு ஆதரவாக பேசியதில் தங்கள் வாதத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை

  • @lalithkumar4873
    @lalithkumar4873 3 หลายเดือนก่อน +10

    Aswaththam anBJP Speech Super Sir 👍👍 Madesh 👎👎👎😢😥😤🤣😭🦮🐕‍🦺🐕🐈

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 3 หลายเดือนก่อน +38

    மக்கும் மாதேசன் ஆரம்ப இழுவை நன்றாக உள்ளது 2:50

    • @nagasundaramiyer3102
      @nagasundaramiyer3102 3 หลายเดือนก่อน +2

      எவனாவது ஒரு கட்டய சொருகியிருப்பான்.

    • @sathishkumarsj
      @sathishkumarsj 3 หลายเดือนก่อน

      அவன் பேசுறது திருநங்கை சாயலில் உள்ளது.

  • @balag5214
    @balag5214 3 หลายเดือนก่อน +16

    ஆளுநர் R.N.Ravi தமிழக ஆளுநராக வந்த பின்பு அவருடைய ஒவ்வொரு நகர்வுகளும், கட்சிசாரா பொதுமக்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களை பெற்றுவருகிறது, என்பது தெள்ளத்தெளிவாக திமுகவிற்கு தெரிந்திருப்பதால் ஆளுநர் மீது பிரச்சனைகளை கிளப்பி வருகிறது.

    • @mylaics914
      @mylaics914 3 หลายเดือนก่อน

      Yes, Best Honourable Governor Mr. R. N. Ravi.
      The point is he will not respond to all those unwanted talks by DMK. Only BJP or neutral (very few) medias has to defend them.

  • @naveenkumarlh1391
    @naveenkumarlh1391 3 หลายเดือนก่อน +5

    Aswathaman explanation is very clear

  • @vaan1376
    @vaan1376 3 หลายเดือนก่อน +14

    தமிழ்த்தாய் வாழ்த்துல தமிழ்நாடு இல்லாம திராவிட நாடுனு தவறா இருக்கு அதுக்கெல்லாம் இந்த மாதேசுக்கு கோவம் வரல. ஆனா திராவிடத்த விட்ட உடனே கோபம் வருதாக்கும். ஆனா எவ்வளவு கோபம் வந்தாலும் இது தமிழ்நாடு தான் திராவிடவாத நாடு கிடையாது.

  • @chithiravarman2763
    @chithiravarman2763 3 หลายเดือนก่อน +32

    எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது இவர்களாகவே திமுக கட்சியைச் சார்ந்தவர்கள் குழந்தைகளும் சென்று இந்த வரியை பாடக்கூடாது என்று சொல்லி இருந்தாலும் எனக்கு சந்தேகம் இல்லை ஏனென்றால் மழை வெள்ளத்தில் திசை திருப்பவே மக்கள் இவ்வளவு துயரத்தில் இருக்கிறார்கள் காரணத்திற்காக இதை திசை திருப்பவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது எப்பொழுதெல்லாம் திமுக அரசுக்கு ஒரு தலைவலி வருதோ அப்பொழுதெல்லாம் மொழி ஹிந்தி சனாதனம் பற்றி பேசி மழை மாற்றுவதற்காக இந்த விஷயத்தை அரங்கேற்றியுள்ளனர்

    • @subramanianr3996
      @subramanianr3996 3 หลายเดือนก่อน +1

      எனக்கும் இந்த சந்தேகம் உண்டு

  • @sudarsanm1877
    @sudarsanm1877 3 หลายเดือนก่อน +11

    Makku Mathesh
    Jalra Mathesh
    Welden Aswathaman

  • @balasubramaniyamm4898
    @balasubramaniyamm4898 3 หลายเดือนก่อน +20

    நெறியாளர் ஆளும் கட்சிக்கு மட்டும் ஆதரவாக பேசக் கூடியவர்

  • @maniKandan-tx6bn
    @maniKandan-tx6bn 3 หลายเดือนก่อน +6

    You are teaching many things Aswathaman sir🎉🎉🎉

  • @sankarsarma987
    @sankarsarma987 3 หลายเดือนก่อน +16

    தமிழ் வாழ்த்து பாடல் பாடிய இருவரில் ஒருவர் தடுமாறியதால் நிகழ்ந்த தவறு. சாதாரண விஷயம் . இதற்கும் ஆளுனருக்கும் என்ன தொடர்பு ! ஊடகங்களுக்கும் இது தெரியும்

  • @ravichandrankrishnamoorthy6524
    @ravichandrankrishnamoorthy6524 3 หลายเดือนก่อน +15

    ஆளுனர் குறித்து எப்போதும் தரம் தாழ்த்தியும், அவதூறாகவும் பேசுவதை நிறுத்த வேண்டும். இல்லையேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    விருந்தினரை அழைத்து பேசவிடாமல்...
    மிகவும் கேவலமாக உள்ளது.

  • @balasubramani4471
    @balasubramani4471 3 หลายเดือนก่อน +5

    தமிழர்கள் இது நாள் வரையில் புரியாமல் இருந்தார்கள். தற்போது அப்படி இல்லை.

  • @sethukannanmuthiah2064
    @sethukannanmuthiah2064 3 หลายเดือนก่อน +9

    அருமை ஜி இது மாதேஷ்கு பத்தாது

  • @divy3723
    @divy3723 3 หลายเดือนก่อน +9

    Eapadi da oruthana pathalae adikanum poala iruku that face is Makku Madhesh... Aswathaman ji you are a leader ....Hope these leaders rule TN soon.

    • @divy3723
      @divy3723 3 หลายเดือนก่อน

      Dravidian stock parcel one Budweiser for Madhesh...

  • @YTcinishorts
    @YTcinishorts 3 หลายเดือนก่อน +20

    மாதேஷ் அண்டா உடைப்பு 🤣🤣🤣🤣🤣😂😂😂😂

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 หลายเดือนก่อน +20

    திமுக 67முதல் இதுவரை கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது இல்லை மக்கு மகேஷ்.இது தெரியுமா தெரியாதா

  • @ramasamykaruppiah4440
    @ramasamykaruppiah4440 3 หลายเดือนก่อน +5

    சூப்பர் அஸ்வதaமன் sir

  • @vanman9256
    @vanman9256 3 หลายเดือนก่อน +4

    Well said Asvathaman Ji ❤❤❤❤

  • @vijaychennai74ramaswamy12
    @vijaychennai74ramaswamy12 3 หลายเดือนก่อน +31

    மக்கு மாதேஷ்......இன்னும் நீ திருந்தவில்லை......

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 หลายเดือนก่อน +8

    We support BJP

  • @venkateshg.v9383
    @venkateshg.v9383 3 หลายเดือนก่อน +8

    அடி வாங்கியே பழக்கப்பட்ட திரு.மாதேஷ் அவர்களுக்கு நன்றி... மக்கள் Comments பண்ணுவதை கொஞ்சம் தயவு செய்து பாருங்கள் திரு. மக்கு மாதேஷ்

  • @PremKumar-ok3mr
    @PremKumar-ok3mr 3 หลายเดือนก่อน +3

    மாதேஷ் நீங்க செமையா போட்டு குடுக்கறீங்க, நல்ல presence of mind உங்களுக்கு. அஸ்வத்தாமன் திறமையை முழுசா காட்ட வச்சுட்டீங்க 👏

  • @munisamyp1106
    @munisamyp1106 3 หลายเดือนก่อน +21

    Rising star asthwathaman sir rocking gudiyatham

    • @murali9481
      @murali9481 3 หลายเดือนก่อน

      R.s.bharathi sonnathu Pol madedsh pondravargal dmk k kova sonna picthai karagal.

  • @somasundaramrajendran7627
    @somasundaramrajendran7627 3 หลายเดือนก่อน +3

    Awesome ashwathaman sir

  • @manivannanmanivannan9160
    @manivannanmanivannan9160 3 หลายเดือนก่อน +4

    மாதேஷ் உன் பிறப்பு சந்தேகம் வரும்

  • @satyathecool101
    @satyathecool101 3 หลายเดือนก่อน +5

    Excellent Ashu ...

  • @ravishankar-dn8xt
    @ravishankar-dn8xt 3 หลายเดือนก่อน +2

    மக்களுக்கும் அந்த வரி பிடிக்காது ஆகையால் ஆளுநரும்பிடிக்காது

  • @ravichandrang9249
    @ravichandrang9249 3 หลายเดือนก่อน +4

    Aswathaman to you 🎉❤🎉❤

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 3 หลายเดือนก่อน +22

    Aswathaman anna leader👍

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 3 หลายเดือนก่อน +9

    அசுவத்தாமன் ! இன்றைய தலைமுறைக்கு ஈ.வே.ரா.வைத் தெரியாது.” தந்தை பெரியார் தான் தெரியும் .அந்த அளவுக்கு பாடங்களின் மூலம் மூளைச் சலவை.!

  • @umadevis7716
    @umadevis7716 3 หลายเดือนก่อน +16

    Madesh unnai edala அடிக்கிறது

    • @k.vheama7551
      @k.vheama7551 3 หลายเดือนก่อน

      எனக்கு வெக்கம் மானம் எல்லாம் கிடையாது அக்கா😂😂 எதை கொண்டு வேணாலும் அடிக்கலாம்😢

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 3 หลายเดือนก่อน +2

    மக்கள் பாஜக பக்கம் நிற்கிறோம்.

  • @rathnakumar1075
    @rathnakumar1075 3 หลายเดือนก่อน +9

    மாதேஷ் ரொம்ப திமிரா பேசுற... அசிங்க படுத்துற.... ஏன் உன் பேரை ரிப்பேர் பண்ணுகிற மாதேஷ் நடுநிலையாக கேள்வி கேட்க வேண்டும். எப்போது பேசினாலும் திமுகவுக்கு ஆதரவாக தான் பேசுற இது சரி இல்ல மாதேஷ்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 หลายเดือนก่อน

      26:25 அவன் செத்த நேரம் 😂

  • @vikumar89
    @vikumar89 3 หลายเดือนก่อน +1

    Mathesh Report ❌ 200up ✅

  • @venkatapathyprabakaran4890
    @venkatapathyprabakaran4890 3 หลายเดือนก่อน +13

    ஆயிரம் நிச்சயம்..... 5 மடங்கு உபிஸ்....

  • @gowthamnaidu.p
    @gowthamnaidu.p 3 หลายเดือนก่อน +2

    ஶ்ரீ அஸ்வத்தாமன் ஜி ❤

  • @yodhacafe2775
    @yodhacafe2775 3 หลายเดือนก่อน +3

    mathesh neenga oru periya dash

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 3 หลายเดือนก่อน +9

    இந்த மாதேஷ் பாவம் பிழைப்புக்காக எல்லாரிடமும் பல்பு வாங்குகிறார்.

    • @SureshKumar-dl3yq
      @SureshKumar-dl3yq 3 หลายเดือนก่อน +1

      அது எல்லாம் பழகிவிட்டது.
      பிழைப்புக்கு என்ன வெல்லாம் செய்ய வேண்டி உள்ளது.
      என்ன தான் முட்டு கொடுத்தாலும் உனக்கு 200 தான்.

    • @mahadevanganapathy
      @mahadevanganapathy 3 หลายเดือนก่อน

      ​@@SureshKumar-dl3yqadha kooda sila neram kooska koduthu kazhichidranga.

  • @srikorakkaastro328
    @srikorakkaastro328 3 หลายเดือนก่อน +7

    மாதேஷ் அண்ணா அவர்களுக்கு வணக்கம் நெறியாளர் என்பதற்கு பொருள் என்ன என்பதை தமிழக மக்களுக்கு முதலில் தெளிவாக கூறவும் அதன் பிறகு ஊடகத்தில் நீங்கள் நெறியாளர் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் ஒரு நெறியாளர் என்பவர் நீங்கள் கேட்கும் கேள்வியும் சரி நீங்கள் பேட்டி எடுப்பவர்களிடமிருந்து வரும் பதில்களையும் சரி நடுநிலையுடன் அறம் சார்ந்து உங்கள் நிகழ்ச்சியை பார்க்கும் மக்களுக்கு சரியான விளக்கம் தந்து மக்களுக்கு விழிப்படைய செய்வதே சிறந்த ஊடகவியலாளரின் கடமையாகும் இதுவே ஆரம் இதுவே நடுநிலையாளரின் நெறியாளரின் கடமையும் ஆகும் ஆதலால் புரிந்து கொண்டு செயல்படுங்கள் அது உங்களையும் உங்களது சந்ததிகளையும் நன்றாக வாழ வைக்கும் வாழ்க வளமுடன்

  • @DuraiPalam
    @DuraiPalam หลายเดือนก่อน

    மக்களுக்கு உண்மை சொல்லும் அசுத்தமானவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🙏🏾🙏🏾

  • @MainthanMainthamathu
    @MainthanMainthamathu 3 หลายเดือนก่อน +10

    மக்கு மாதேஸ் உங்கள் உழுத்துப்போன திராவிடம் எங்க இருக்கு? உங்கள் ஈவே ராமசாமி தமிழை மோசமாக விமர்சித்தது தெரியாதா?

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 3 หลายเดือนก่อน +5

    Ashwathaman sir seems very good in interviews ! Madesh sir we understand you want salary, TRP etc but also have some honesty 😅
    Also "Tamilnadu nu per vechadhae Anna dhan" ..... Enga irundhu sutu vechar ?!
    Avar vekradhuku evlovo varsham munadiyae "Senthamizhnadu" nu muzhangiyavar Bharathiyar nyabagam irukatum

  • @ramky2601
    @ramky2601 3 หลายเดือนก่อน +7

    மாதேஷ் தமிழ் தாய் வாழ்த்த தென் இந்திய முழுவதும் பரப்புவோம் அந்த பாடல் முழுவதையும் பாடச்சொல்லுங்க. ஏன் தாய் மொழி தெலுங்கு, கன்னடம், மலையாளம் வேண்டாம் ஆனால் இவை அனைத்தும் சேர்ந்த திராவிடம் மட்டும் வேண்டுமா உங்களுக்கு.

  • @subathrak
    @subathrak 3 หลายเดือนก่อน +3

    அஸ்வத்தாமன் ஐயா பேட்டிகளில் மகுடம் இது....அவரது வாதங்களை கேட்டு வாயடைத்து போன மாதேஷ்க்கு என் அனுதாபங்கள்

  • @cramesh1621
    @cramesh1621 3 หลายเดือนก่อน +10

    1970 ல் ஒரிஜினல் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டிங் பண்ணினது பற்றி பேசுடா மாதேஷ்.

  • @Tamizhan89
    @Tamizhan89 3 หลายเดือนก่อน +1

    Full fun Ash n Madesh.. Keep rocking

  • @PradeepKumar-lp9zw
    @PradeepKumar-lp9zw 3 หลายเดือนก่อน +6

    I'm standing in Aswathaman side, is it k Madhesh

  • @chouthrisubramaniam3663
    @chouthrisubramaniam3663 3 หลายเดือนก่อน +1

    Like u aash anna

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 3 หลายเดือนก่อน +5

    Madhesh got a lot from Rangaraj Pandey for telling lie that Governor praised the DMK for flood relief. But, here again repeating the same lie. Page 21 Dravidian.

  • @NagarajanK-j1w
    @NagarajanK-j1w 3 หลายเดือนก่อน +1

    தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக வேண்டும்.

  • @shivaram6220
    @shivaram6220 3 หลายเดือนก่อน +6

    மாதேஷை கதற விட்டுவிட்டார அஸ்வத்

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 3 หลายเดือนก่อน +2

    திரு. அஸ்வத்தாமன் அவர்கள் அருமையான விளக்கம், வாழ்த்துக்கள். மாதேஷ் நெறியாளர் மாதிரி கேள்வி❓ கேட்கமால் ஊடக உபி போல் கேட்கிறார்.

  • @sram3875
    @sram3875 3 หลายเดือนก่อน +5

    திரு. மாதேஷின் நேர்காணலைப் பார்த்து நேர விரயம் தான். திரு. அஸ்வதாமன், தயவுசெய்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். திரு. மாதேஷ் அவர்களே, தங்களது வாழ்க்கையில் பெரிய தவறு செய்த பிறகும் தாங்கள் உனரவில்லையோ என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

    • @mylaics914
      @mylaics914 3 หลายเดือนก่อน +1

      But lot of information comes from Ashwataman from these discussions and also giving nosecut to Rs. 200 UP.

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 3 หลายเดือนก่อน +5

    தமிழர் திருநாடு

  • @senthilkumar6369
    @senthilkumar6369 3 หลายเดือนก่อน +7

    திரு மாதேஸ் அவர்களே
    நீங்கள் நீங்கள் ஏன் திராவிடத்திற்கு இவ்வளவு முட்டுக் கொடுக்கிறீர்கள்?

    • @k.vheama7551
      @k.vheama7551 3 หลายเดือนก่อน

      😂😂😂😂 தெரியாதா? கள்ளி😂

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍❤❤❤❤❤
    👌👌👌👌👌💐💐💐💐💐
    இந்த பாராட்டுக்கள் திரு. அஸ்வத்தாமன் ஜிக்கு.

  • @jegathrajamony3319
    @jegathrajamony3319 3 หลายเดือนก่อน +4

    அஸ்வத்தாமன் சார் பேட்டிக்கு இந்தமடப்பயலா உங்களுக்கு கிடைத்தான்

  • @venkataganapathyg2496
    @venkataganapathyg2496 3 หลายเดือนก่อน +1

    இது உண்மையான தமிழ் தாய் வாழ்த்து இல்லை