This is a great service by the couple. Motivation not only for differently abled, but for others who have road fear. Super work Birla bro for bringing this content!
ப்ரோ என்னால ரெண்டு வீடியோ தான் பார்க்க முடிஞ்சுச்சு அந்த இரண்டிலுமே கடைசி வரைக்கும் ஆல்பர்ட் பண்றதுக்கு எவ்வளவு ரூபாய் ஆகும் சொல்லவே இல்ல தெரிந்திருந்தால் வாகனம் வாங்கும் முன்பு அதற்கான செலவையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்
இன்று மட்டும் மூன்று முறை பார்த்துள்ளேன் இந்தப் பதிவை சங்கர் சார் சொல்வது அனைத்தும் உண்மையே நாங்கள் ஒவ்வொரு நாளும் இந்த சமுதாயத்தோடு இந்த மனிதர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறோம் எத்தனை அவமானங்கள் எத்தனை கஷ்டங்கள் இவை அனைத்தையும் மனதளவில் தாங்கி கொண்டு வாழ்கிறோம் இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது பில்லா சார் அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Naanum Inga dha car ah modification ku kuduthaen Naa ippo licence vaangitaen thanks to my appa, amma, almighty, Sankar sir and Jaya ma'am for their immense support and motivation thanks nu one word la actually solla mudiyadhu😳
சூப்பர் கண்டிப்பா கூடிய விரைவில் நானும் கற்றுக் கொள்ள வருகிறேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது நன்றி நன்றி என்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உங்களுடைய சேவை மென்மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் சார் &மேடம்.
Wonderful speech sir. Inspite of no tax exemption for purchase of GST for car more than 4m with the advice of Sankar sir I purchased muv innova Toyota i crushed 8000km since the purchase on August 2022. I once again thank the service rendered by Mr.Sankar sir.
This is a really informative video. Thank you, Mr. Birla, for your effort. I'm also a student of Jaya Madam. She taught me the driving when I bought a car 5 months ago, retrofitted by Shankar Sir. I learned the basics in driving in an hour. Today, I'm able to drive independently. So happy. God and nature bless you all forever.
Thanks to birlas parvai.. Bcoz of ur video I came to know abt sree vari sankar sir u mentioned clearly their mb numbers .sankar motivated me very much to buy a car 🎉
Thanks for your service Shankar sir, Birla sir please do one clear video for disability person schemes and how to apply or utilizes the scheme like....!
சார் நான் உங்க வீடியோ எல்லா பாத்து இருக்க ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி பிர்லா சார் கார் வாங்கனும் இருக்க அரசு சலுகை பற்றி ஒரு தெளிவான விளக்கம் எப்படி அப்ளை பண்றதுனு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் சார் ஹெல்ப இருக்கும்
Naan already Shankar sir kita ..peasi irukan..last month.. Naan Honda voda big fan ..next launch SUV kaga wait panitu irukan .. Nalla kealviku nalla answer koduthaaru Shankar sir .. Tamilnadu government ku ori nalla request hum kooda ..TH-cam platform la request kodudhadhu oru nall muyarchi.. Govt kaadhuku idhu seekaram keata romba nalla irukum. Oru two months la GO release panna naan nalla irukum. Illanalum naan Honda edukardhu confirm.
Hello Brilla Sir.. Honda Elevate vechile purchase panitan... Deliver date confirmed by honda this Friday.. My vechile available for you to give walk-around drive checks .. I brought top end, fully loaded one..if you want take deep dive ..feel free to ask..
Please do a video about the diffrence and benefits of various engine oils like mineral, synthetic and fully synthetic. How it work? Does it help with milage increment?
For differently able people I am very happy that they could drive for some people they are physically alright but vision is way too low for driving even if they can they won't be allowed to drive these things
This is a great service by the couple. Motivation not only for differently abled, but for others who have road fear. Super work Birla bro for bringing this content!
ப்ரோ என்னால ரெண்டு வீடியோ தான் பார்க்க முடிஞ்சுச்சு அந்த இரண்டிலுமே கடைசி வரைக்கும் ஆல்பர்ட் பண்றதுக்கு எவ்வளவு ரூபாய் ஆகும் சொல்லவே இல்ல தெரிந்திருந்தால் வாகனம் வாங்கும் முன்பு அதற்கான செலவையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்
நானும் மாற்றுதிறனாளிதான்
என்னிடம் Ritz கார் உள்ளது .. மாறுதல்கள் செய்து ஓட்டுகிறேன்.. மன மகிழ்ச்சியாக உள்ளேன்
இன்று மட்டும் மூன்று முறை பார்த்துள்ளேன் இந்தப் பதிவை சங்கர் சார் சொல்வது அனைத்தும் உண்மையே நாங்கள் ஒவ்வொரு நாளும் இந்த சமுதாயத்தோடு இந்த மனிதர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறோம் எத்தனை அவமானங்கள் எத்தனை கஷ்டங்கள் இவை அனைத்தையும் மனதளவில் தாங்கி கொண்டு வாழ்கிறோம் இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது பில்லா சார் அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Brila's Parvai நண்பருக்கும் வாழ்த்துக்கள் இந்த காணொலி பலருக்கு உதவியாக இருக்கும்.
Naanum Inga dha car ah modification ku kuduthaen Naa ippo licence vaangitaen thanks to my appa, amma, almighty, Sankar sir and Jaya ma'am for their immense support and motivation thanks nu one word la actually solla mudiyadhu😳
How to get licence sir please
சூப்பர் கண்டிப்பா கூடிய விரைவில் நானும் கற்றுக் கொள்ள வருகிறேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது நன்றி நன்றி என்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உங்களுடைய சேவை மென்மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் சார் &மேடம்.
proudly say I am also a student of sankar sir & jaya mam my guru they r the life changers of Diffrently abled persons
Naanum differently able.. Honda Voda. .next launch kaaga waiting😊
Wonderful speech sir. Inspite of no tax exemption for purchase of GST for car more than 4m with the advice of Sankar sir I purchased muv innova Toyota i crushed 8000km since the purchase on August 2022. I once again thank the service rendered by Mr.Sankar sir.
This is a really informative video. Thank you, Mr. Birla, for your effort.
I'm also a student of Jaya Madam. She taught me the driving when I bought a car 5 months ago, retrofitted by Shankar Sir. I learned the basics in driving in an hour. Today, I'm able to drive independently. So happy.
God and nature bless you all forever.
Thanks to birlas parvai.. Bcoz of ur video I came to know abt sree vari sankar sir u mentioned clearly their mb numbers .sankar motivated me very much to buy a car 🎉
Thanks for your service Shankar sir, Birla sir please do one clear video for disability person schemes and how to apply or utilizes the scheme like....!
சார் நான் உங்க வீடியோ எல்லா பாத்து இருக்க ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி பிர்லா சார் கார் வாங்கனும் இருக்க அரசு சலுகை பற்றி ஒரு தெளிவான விளக்கம் எப்படி அப்ளை பண்றதுனு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் சார் ஹெல்ப இருக்கும்
25.06 I support Mr Sankar fully. Govt should do this early.
Thanks for your effort. Great Service Shankar Sir. I am a disability. I am driving Dzire Car. I feel freedom with Confident of my Life. Thanks 💐💐💐
Thank You Birlas Parvai for making this video, this is super eye opener for many.
Great Video... Appreciate Birlas Parvai...
This is really a very useful video. Thanks a lot for sharing this.
Great job sir... Keep rocking and enlighten people around us
சார் வணக்கம் சார் உண்மைய சொல்றீங்க ரொம்ப நன்றி சார்
Naan already Shankar sir kita ..peasi irukan..last month..
Naan Honda voda big fan ..next launch SUV kaga wait panitu irukan ..
Nalla kealviku nalla answer koduthaaru Shankar sir ..
Tamilnadu government ku ori nalla request hum kooda ..TH-cam platform la request kodudhadhu oru nall muyarchi..
Govt kaadhuku idhu seekaram keata romba nalla irukum.
Oru two months la GO release panna naan nalla irukum.
Illanalum naan Honda edukardhu confirm.
Hello Brilla Sir.. Honda Elevate vechile purchase panitan...
Deliver date confirmed by honda this Friday..
My vechile available for you to give walk-around drive checks ..
I brought top end, fully loaded one..if you want take deep dive ..feel free to ask..
அருமை நண்பா
இன்ஜினியர் சொன்ன விளக்கம் உன்மை
அருமை, மிக்க நன்றி!
Please do a video about the diffrence and benefits of various engine oils like mineral, synthetic and fully synthetic. How it work? Does it help with milage increment?
Good Work Mr. Birla, quality video from you Sir! ❤
Great Awareness video.
Super. God bless for everyone involved.
என்னுடைய வலியை என்னை விட சங்கர் சகோதரர் வெளிப்படுத்துகிறார்
For differently able people I am very happy that they could drive for some people they are physically alright but vision is way too low for driving even if they can they won't be allowed to drive these things
Sanger Sir said very coright.
Well done birla
Naanum matru thiranali daan. Ungalai parthu happyyaga uallathu ithupol car katrukkulla virumbukiren. Vaaipudan illi
Hi sir differently abled person driving licence eppadi vangalam nu oru video podunga sir please
Very useful for this vedio...
I am one eyed. I love car driving. I can get license or not.Please reply me.
மகிழ்ச்சி🎉
Dear sir
any update on tata Nexon facelift thanks in advance
Brilliant video sir..Mr Birla sir is a great reviewer way ahead of others..
Address and contact number of couple please provide in this link sir..
Any car driving class for physical challenged (left hand) in Velachery area, Chennai
Manual transmission autocluth akkrethakku facility irukkutha sir
Sujah. Trivandrum
Great man 👍
Anna maruti 800 accessories. Venum na enga kidaikkum pls reply me anna Tambaram......
Good work ❤❤❤❤
Madam caliper nenga enga vangurenga caliper
I love Rahul sir
Please tel me How to Get the Job as a PWD Person
ஹரிசுதன் கிருஷ்ணகிரி மாவட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சி பள்ளி உள்ளதா
Sir one hand one leg problem iruka disability person ku licence vangamudiyuma?
sir, I'm SAKTHIVEL PWD 70%
welldon sir
திருச்சி மாவட்டத்தில் பயிறசி பள்ளி உள்ளதா?
Hello sir.. This scheme eligible for hearing disability person?
மாற்றுத்திறனாளிகள் லைசன்ஸ் கிடைக்குமா சகோ...
செகனண்ட் காருக்கு சேம் பொருத்துமா ப்ளீஸ் விளக்கு
How to contact sir
👍👍🙏🙏
👍
100%√
Sir உங்க Contact Details please
I want contact driving class teacher number kindly send me please
Mam sent me the address.
I need Shankar sir contact number please