இரண்டு கால்கள் இல்லாமல் கார் ஓட்டலாமா ?மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய காருக்கு என்னென்ன சலுகைகள்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 116

  • @sridhar7866
    @sridhar7866 2 ปีที่แล้ว +3

    அருமையான வீடியோ பதிவு ... மோகன் . இதுவரை வந்த பதிவுகளில் இது குறிப்பிடத்தக்க ஒன்று ... நிறைய பேருக்கு உதவும் புதிய தகவல்கள் பதிவிற்க்கு மிக்க நன்றி ... TMF இன் சிறப்பான வளர்ச்சிக்கு இந்த வீடியோ மேலும் ஒரு படிக்கல் ... சிறப்பு ... வாழ்க வளமுடன் நலமுடன் .... மாதவன் Sridhar .... 🙏🙏🙏

  • @magkum8141
    @magkum8141 2 ปีที่แล้ว +35

    வணக்கம் TMF குடும்பம் டான் நீங்கள் மாற்றுத்திறனாளிகள் கார் ரிவியூ பண்ணியதற்கு மிக்க நன்றி இப்படிக்கு ராஜபாளையம் மகேஷ் மாற்றுத்திறனாளி

  • @dhanasekaransubbiah8566
    @dhanasekaransubbiah8566 2 ปีที่แล้ว +9

    super anna. நான் கண்" கலங்கி விட்டேன்.. வாழ்க வளமுடன், கடவுள் அருள் உங்களுக்கு 100%

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว +7

    வீடியோ எடுத்ததற்கு நன்றி மோகன் சார். மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகளை பகிர்ந்தளிக்கும் அரசாங்கத்திற்கு நன்றி. காரை ஓட்டும் முறையைக் கண்டுபிடித்த சங்கருக்கு (ஸ்ரீ வாரி இன்ஜினியரிங்) நன்றி. ஒவ்வொரு TMF சந்தாதாரரும் மற்றவர்களுக்கு ஒரு உத்வேகம். மோகன் சார் உங்களை நாங்கள் மதிக்கிறோம்.

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 ปีที่แล้ว +1

    இவரா, இவரால் முடியுமா,இவர ஏன் கஷ்டபடுத்தனும், இவ்வாறான சொற்களைப் பயன்படுத்துவது மட்டுமே எங்களை போன்றவர்களுக்கு
    அட நாம் அப்படித்தான் என்பதை நினைவூட்டும்.மற்றபடி ஒன்றுமில்லை.அண்ணா வாய்ப்பு இருந்தால் நாம் நேரில் சந்திக்கலாம்.
    நன்றி 💐💐💐

  • @supramanir5640
    @supramanir5640 2 ปีที่แล้ว +5

    வணக்கம் சார் மாற்றுத்திறனாளிகளுக்கான கண்டுபிடிப்பும் மற்றும் அவர்களுக்காக தோழ்கொடுக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிங்க tmf sir ♥️

  • @focusdesigners5179
    @focusdesigners5179 2 ปีที่แล้ว +11

    Most physically challenge people are unaware of such modern facilities and government benefits. I hope this post is useful to them

  • @SARAVANAN-6116
    @SARAVANAN-6116 2 ปีที่แล้ว +4

    17:35 la Onu Sonningla Uncle Extraordinary ❤️ LOVE YOU UNCLE❤️

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 ปีที่แล้ว +7

    அண்ணா அருமையானா review....... நீங்கள் இந்த மாதிரி வண்டியை செய்து கொடுக்கலாமே

  • @reenakishanth
    @reenakishanth ปีที่แล้ว +1

    அருமையான தகவல் எங்களை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் நிறுவனத்திற்கு மிக்க நன்றி சார்

  • @sundarama3304
    @sundarama3304 2 ปีที่แล้ว +3

    நனும் ஒரு மற்றுகிறனாளி இந்த விடியோ பயனுள்ளதாக இருந்தது உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா🙏👌

  • @krishnamurthyksuper6668
    @krishnamurthyksuper6668 2 ปีที่แล้ว +2

    எங்கள் குடும்ப உறுப்பினர் பேசுவது போல் உள்ளது உங்கள் பேச்சு

  • @sivashri2858
    @sivashri2858 2 ปีที่แล้ว +7

    Today's video recording was fantastic. It's great that the owner of the car is a replacement and that he's adapting the car to his liking. This information can be very helpful if there are people with disabilities in the family who can follow your video channel. At the same time I saw him interviewing was very flexible .Congratulations brother.

  • @kmediakumaransiva9136
    @kmediakumaransiva9136 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் ங்க
    என்னுடைய நண்பர்
    ஒருவர் இருக்கிறார்
    இத்தனை சலுகைகள் கிடைக்கும்
    என்பது நீங்கள் செல்லில் தான் தெரிந்தது
    நன்றி ங்க
    குமரன் சிவா
    திருப்பூர்

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி அண்ணா🤝🤝🤝👍👍

  • @parthasarathi4383
    @parthasarathi4383 2 ปีที่แล้ว

    I don't know this instructions of buy new car...actually my brother handicapped (1994 melur bomblast loss of 1 leg)but he is outstanding driver. Now I learned this instructions from mohan sir you tube channel. Thanks a lot of you sir

  • @rockerraghul8
    @rockerraghul8 2 ปีที่แล้ว +2

    Good video coverage dad... Nowadays videos are getting more worthy

  • @prabhunarasimman9436
    @prabhunarasimman9436 2 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் மனதில் ஏதோ கஷ்டம் இருப்பது போல் தெரிகிறது..
    இல்லை வேலை அதிகம் காரணமாக சோர்வாக இருக்கறீர்களா... Takecare anna..

  • @chandraamma7467
    @chandraamma7467 2 ปีที่แล้ว +2

    Only channel thanks again for great video thanks 🙏

  • @manoj2305
    @manoj2305 2 ปีที่แล้ว +1

    Super sir. Nalla Manasu iruku rendu perukum.

  • @mohandoss5081
    @mohandoss5081 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் பல 🙏🙏🙏

  • @vinodhsekarrajasekar3666
    @vinodhsekarrajasekar3666 2 ปีที่แล้ว

    Mohan sir, Ungaloda positivity,perfection,humbleness dhaa ungala ippdi oru nalla manidhar aah aakirku..Hats off to your work. THANK YOU
    #TMF

    • @vinodhsekarrajasekar3666
      @vinodhsekarrajasekar3666 2 ปีที่แล้ว

      Thank you for the like sir...Ur viewe from last year ஆடி பதினெட்டு.

  • @pandya147
    @pandya147 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணாச்சி திருப்பூர் டான்

  • @arumugam7370
    @arumugam7370 2 ปีที่แล้ว +1

    அண்ண நல்ல பயனுள்ள தகவல் நன்றி.....

  • @palanivt
    @palanivt 2 ปีที่แล้ว +1

    I too affected by polio . I Bough i10 automatic 13 Years back.. so far i drived 1.10L kms...

  • @kimjongun2341
    @kimjongun2341 2 ปีที่แล้ว +3

    அண்ணா Land_cruiser review போடுங்க.....

  • @cheenu3819
    @cheenu3819 2 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா சூப்பர்

  • @shekharjee7400
    @shekharjee7400 2 ปีที่แล้ว +1

    வணக்கம். TMF கோயம்புத்தூரில் Pawin என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கு கார் modify பன்றார் அவரும் ஒரு மாற்றுத்திறனாளி

    • @thilagarajan3230
      @thilagarajan3230 ปีที่แล้ว

      பவி நம்பரை தயவு செய்து கொடுக்கவும்

    • @krishnakumar5353
      @krishnakumar5353 ปีที่แล้ว

      Bro. Appadiya.. Avar conduct no plz... I m KRISHNAKUMAR from BHAVANI

  • @senthilKumar-xw3xo
    @senthilKumar-xw3xo 2 ปีที่แล้ว +1

    Migavum Arumai Sir 🙏🏻

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 2 ปีที่แล้ว +1

    Super sir ancapta irukkum anaivarum appadi irukka kudadhu idhu enn karuthu sir

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 ปีที่แล้ว

    அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @vinothdharani1201
    @vinothdharani1201 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @jai4679
    @jai4679 2 ปีที่แล้ว +1

    மோகன் அண்ணா ஷிஃப்ட் கார் நியூ ஜென் review போடுங்க...

  • @rani810
    @rani810 ปีที่แล้ว +1

    இடது கை முடக்கு வாதத்தினால் வேலை செய்ய இயலாது அவர் கார் ஓட்ட முடியுமா.

  • @gkfuntime7
    @gkfuntime7 2 ปีที่แล้ว +2

    😎😎😎 Super super super 💕TMF💐💐💐

  • @Sentkum7
    @Sentkum7 2 ปีที่แล้ว +1

    Anna that Sri vari engineering works located in my area and also I known jai shankar sir

  • @sanjay2558
    @sanjay2558 2 ปีที่แล้ว +2

    anna Xuv 700 back of you while talking video mass we need another video of spec

  • @manivelsuresh5587
    @manivelsuresh5587 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன்

  • @nandha7678
    @nandha7678 2 ปีที่แล้ว +1

    Anna very useful video. Thanks

  • @sikkandharsikkandhar1492
    @sikkandharsikkandhar1492 ปีที่แล้ว +1

    Anna epdi set panniurukkanga x letter fully killa kaatunga

  • @harisprashanthsureshbabu4963
    @harisprashanthsureshbabu4963 2 ปีที่แล้ว +1

    Anna Renault kwid amt 2022 model review podunga pls

  • @karthikthala7251
    @karthikthala7251 2 ปีที่แล้ว +1

    Anna scorpio low budget car iruntha sollunga review podunga

  • @saminathansami9060
    @saminathansami9060 2 ปีที่แล้ว

    Good initiative thankyou this is such wonderfull sir

  • @kanagarajshanmugam974
    @kanagarajshanmugam974 2 ปีที่แล้ว +1

    Super thala 👏

  • @dineshbabu.y7450
    @dineshbabu.y7450 2 ปีที่แล้ว +2

    Anna Volkswagen vento review panunga anna ❤️❤️

  • @MohanRaj-uo7ju
    @MohanRaj-uo7ju 2 ปีที่แล้ว +1

    Vanakkam anna. I'm from Chennai. Big fan for your channel. Can u tell best car polish accessories and Best cleaning brand.

  • @Hustle_hub120
    @Hustle_hub120 2 ปีที่แล้ว +1

    Anna maanadu movie reg. Officer role panadhu nenagla?

  • @kikifarms6147
    @kikifarms6147 2 ปีที่แล้ว +1

    Anna creta diesal or petrol ethu edukkalaam sollunga

  • @sanjaykrishnan4922
    @sanjaykrishnan4922 2 ปีที่แล้ว

    Very useful information👌👌

  • @kimjongun2341
    @kimjongun2341 2 ปีที่แล้ว +1

    அண்ணா Toyota CAMRY Review போடுங்க

  • @Dhanujkce
    @Dhanujkce 2 ปีที่แล้ว +2

    Lady Don Akka 🙏

  • @ramalingamr8511
    @ramalingamr8511 2 ปีที่แล้ว +1

    Hi bro Nissan magnite car Tamil review pannunga

  • @prakashyaswanth9840
    @prakashyaswanth9840 2 ปีที่แล้ว +1

    Tup prakash super anna

  • @abdulrahaman2523
    @abdulrahaman2523 2 ปีที่แล้ว +1

    Fantastic post

  • @sikkandharsikkandhar1492
    @sikkandharsikkandhar1492 ปีที่แล้ว +1

    Low budget la intha mathri car 800 set panni thara mudiuma anna

  • @nainanaina4511
    @nainanaina4511 2 ปีที่แล้ว +1

    Great 👍 Anna 💞

  • @jayansathiyanathar8396
    @jayansathiyanathar8396 2 ปีที่แล้ว

    Sir please hybrid cars make a video sir 😇😇😇

  • @dhananjayam.c3984
    @dhananjayam.c3984 2 ปีที่แล้ว

    Left leg acrelation vachu lamainga anna

  • @RajKumar-wz2iu
    @RajKumar-wz2iu 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏

  • @nikeshr9445
    @nikeshr9445 2 ปีที่แล้ว +1

    Sir new car ku ethumathiri out side la modify panum pothu warranty issue varuma???

  • @sathish2411
    @sathish2411 2 ปีที่แล้ว

    Anna super your review ❤️🙏🙏

  • @paavarasukathiravan7344
    @paavarasukathiravan7344 2 ปีที่แล้ว

    Thank you bro 👍

  • @sanjeevmarimuthu377
    @sanjeevmarimuthu377 2 ปีที่แล้ว

    More car modify videos podu ga bro PLZZ

  • @DDFamily241
    @DDFamily241 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 ปีที่แล้ว +1

    அண்ணா இதில் கவலை பட ஒன்றுமில்லை.அடிச்சு சும்மா தூள் பன்னிறலாம் விடுங்க.🤸🤸‍♀️🤸‍♂️

  • @vibe5076
    @vibe5076 2 ปีที่แล้ว +1

    Sir nenga Ford endeavour car review pannunga

  • @maharaja3461
    @maharaja3461 2 ปีที่แล้ว +1

    அண்ணா நிங்கல் வாள்க நலமுடன்

  • @k.karthick6890
    @k.karthick6890 2 ปีที่แล้ว

    Hyundai i10 nios review podunga anna

  • @RakeshKumar-jf4ix
    @RakeshKumar-jf4ix 2 ปีที่แล้ว

    Sir, carukku government rules padi evlo sunfilm ottanum

  • @Sham-fo4cn
    @Sham-fo4cn 2 ปีที่แล้ว

    Ambassador review please sir please

  • @pamalsrc1708
    @pamalsrc1708 2 ปีที่แล้ว

    Polo gti 1.8litre petrol video podunga

  • @gencygeo9802
    @gencygeo9802 2 ปีที่แล้ว

    Anna hyundai verna 2022 review please

  • @gracejoseph8837
    @gracejoseph8837 2 ปีที่แล้ว

    Hi Anna I'm graceson nissan micra blue colour full ah paint panna evlo anna solluga

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 ปีที่แล้ว

    Very nice brother

  • @eentravarullamtrust6471
    @eentravarullamtrust6471 ปีที่แล้ว +1

    இரு கால்கள் இல்லாதவர்கள் ஓட்டக்கூடிய வாகனம் செகனண்ட் உள்ளதா ஐயா

  • @vijayashankar805
    @vijayashankar805 2 ปีที่แล้ว

    Anna fiat car vangalama particularly fiat Linea vangalama

  • @chelladuraichelladurai1248
    @chelladuraichelladurai1248 2 ปีที่แล้ว +1

    Anna I'm disable person (handicap)
    Enaku seconds car iruntha sollunga anna I'm Dindigul district
    Please please please sollunga anna

  • @arumugamams410
    @arumugamams410 2 ปีที่แล้ว +1

    Good night don👍

  • @rajeshrk1022
    @rajeshrk1022 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள எப்படி காண்டாக்ட் பன்றது

  • @parvathixerox4314
    @parvathixerox4314 2 ปีที่แล้ว +1

    anna super super

  • @மணிகண்டன்முத்துசாமி

    Thanks for your effort to bring this very useful and informative video. Can you please share the person's number separately. I am also from tirupur driving a hand controlled Manza ... would like to discuss with him on the free toll fastag.

  • @prashaanth4888
    @prashaanth4888 2 ปีที่แล้ว

    Need 7 series and xj review

  • @sivashankar7650
    @sivashankar7650 2 ปีที่แล้ว

    Mahindra bolero review bro

  • @sooriyadev6842
    @sooriyadev6842 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️

  • @arsathgaming9804
    @arsathgaming9804 2 ปีที่แล้ว +2

    First like

  • @sekarsekar-rw4xh
    @sekarsekar-rw4xh 2 ปีที่แล้ว +1

    TMF 😍👌

  • @arsathgaming9804
    @arsathgaming9804 2 ปีที่แล้ว +2

    First comment

  • @PradeepPradeep-dg7wi
    @PradeepPradeep-dg7wi 2 ปีที่แล้ว

    Tata hexsa review anna

  • @sreeramrakha7142
    @sreeramrakha7142 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @dhananjayam.c3984
    @dhananjayam.c3984 2 ปีที่แล้ว +2

    Yanku oru right leg illa anna 😭😭

    • @subashvenugopal9952
      @subashvenugopal9952 2 ปีที่แล้ว

      You have unique talent than others...stay positive bro.

  • @AravindIceskater
    @AravindIceskater 2 ปีที่แล้ว

    Design mathuna i10/i20 maari aagidum don

  • @kmediakumaransiva9136
    @kmediakumaransiva9136 2 ปีที่แล้ว +2

    உடல் குறைபாடு உள்ளவர் ங்க என்னுடைய நண்பர்

  • @jahaguru8648
    @jahaguru8648 2 ปีที่แล้ว +1

    XUV 700 white iruku ulla

  • @premananjappan4082
    @premananjappan4082 2 ปีที่แล้ว

    👌🙏♥️

  • @tamils7301
    @tamils7301 2 ปีที่แล้ว +1

    Hi

  • @gracejoseph8837
    @gracejoseph8837 2 ปีที่แล้ว

    Konjam response pannuga Anna

  • @imsenthil_20
    @imsenthil_20 2 ปีที่แล้ว

    TMF 💕

  • @sanjay2558
    @sanjay2558 2 ปีที่แล้ว +1

    Xuv700

  • @msmsivakumar9148
    @msmsivakumar9148 2 ปีที่แล้ว

    🚗

  • @chelladuraichelladurai1248
    @chelladuraichelladurai1248 2 ปีที่แล้ว

    Anna unga number vendum na
    I'm physical challenge person
    Car ungakita vangurathu pathi pesanum na please please please please please sollunga na ena ellarum demotivational panuranga avanga kita nan car drive panikatanum unga pathi niraiya video parthuirukean
    Unga address koda sent panungana shop address
    Nan Dindigul district na ungala parka nerla koda varean na