பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் ஆரியமும் திராவிடமும். திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 200 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன திராவிடியா திருட்டு மாடல் பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா திராவிடிய தென்னம்பிள்ளை மணியம்மா… இங்கே வந்து குனியம்மா 0:10
இருவருக்கும் நன்றி! எனது வயது 79. திரு. நெடுமாறன் மற்றும் பழ. கருப்பையா ஆகியவர்களிடம் ஒரு காலத்தில் நட்பாக பழகியவன். திரு. கருப்பையா அவர்கள் காரைக்குடியில் கலைஞர் ஐயாவால் இசை ஞானி என்ற பட்ட.த்தை இளையராசாவுக்குவாங்கி கொடுத்த விழாவை சிறப்பாக நடத்தியவர் அண்ணன் அவர்கள். தரமான சினிமா படங்கள் எடுத்தார்கள். காரைக்குடியின் முகவரி. இருவருக்கும் நன்றிகள்!
பழ. கருப்பையா(81), இந்திய தேசிய காங்கிரஸ்*1969 வரை, நிறுவன காங்கிரஸ் (காமராஜர்)*1969-1975*, ஜனதா கட்சி*1975-1988*, ஜனதா தளம்*1988-1989*, திமுக*1989-1993*, மதிமுக*1993-1996*, காங்கிரஸ்*1996-2010*, அதிமுக (Chennai Harbour MLA) *2010-2016*, திமுக*2016-2019, மக்கள் நீதி மய்யம்*2021*, என உருண்டு பிரண்டு 2023 தமிழ்நாடு தன்னுரிமை கழகம்... 😳 இந்தனை கூடுகளை அசால்டாக பாய்ந்த ஒரே அரசியல் வாதி இவர்... இவருக்கு நிகர் இவரே 😜😂😢
@@Suthan-r6s கலைஞர் மீது பழ.கருப்பையாவுக்கு பெரியளவுக்கு எந்த அளர்ஜியும் இல்லை ஆனால் தளபதி ஸ்டாலின் மீது தான் கடுமையான வன்மம்... அடிப்படையில் பழ.கருப்பையா ஒரு தேசியவாதி, காமராஜரே இவரின் ஈடு இனையா தலைவர், பெரியார் காமாராஜரை ஆதரித்ததால் பழ.கருப்பையாவுக்கும் பெரியாருக்கும் தொடர்பு ஏற்பட்டு பின்னர் பெரியார் மீதும் பெரியார் கொள்கையின் மீதும் பற்றுக் கொண்டார்.... காமராஜர் மறைவுக்கு பின்னர் பழ.கருப்பையாவும் பல காமராஜர் தொண்டர்களும் ஜனதா தளத்தில் ஐக்கியமானார்கள். ஒரு கட்டத்தில் ஜனதா தளம் பிளவுக்குள்ளானது, காங்கிரஸ்லிருந்து பிரிந்து வந்த வி.பி.சிங் தலைமையிலான ஜனதா கட்சியில் பழ.கருப்பையா தன்னை இனைத்துக் கொண்டார், பழ.கருப்பையாவும் சரி தொலைகாட்சி விவாதங்களில் கலந்துக் கொள்ளும் மூத்த அரசியல்வாதியும் பத்திரிக்கையாளருமான அய்யநாதனும் வி.பி.சிங் பிரதமராக இருக்கும் போது அவருடன் மிகவும் நெருக்கமான ஆலோசகராக இருந்தனர், திமுகவும் ஜனதா கட்சி கூட்டனியில் தான் இருந்தது, இந்த கூட்டனிக்கு கலைஞரே ஆணி வேரா இருந்தார், இந்த காலக்கட்டத்தில் தான் பழ.கருப்பையா கலைஞரோடு நட்பு பாராட்டினார் நெருக்கத்தில் இருந்தார், பலவித விந்தகைகளை கலைஞரிடம் கற்றுக் கொண்டார், அப்போது கலைஞரோடு நட்பில் இருந்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன் தீ.ராஜேந்திரன் போன்ற மற்றும் பல திமுக சார்பு திரைபிரமுகரோடு பழக்கம் ஏற்பட்டு திரைதுறையில் ஈடுப்பட்டார், பழ.கருப்பையாவுக்கு இலக்கன திறமையும் தமிழ் மீது இருந்த காதலும் அவருக்கு அப்போது இருந்த திரைப்பட சூழ்நிலை வசப்பட்டது அவரும் ஓரளவு வெற்றக்கனியை சுவைத்தார், அவரின் திரைப்பட வளர்ச்சிக்கு பின்னால் கலைஞரின் மறைமுக பங்கு உண்டு... வளர்த்த கன்று மார் மீது உதைத்து போல வழக்கம் போல கலைஞரிடம் சில கருத்து வேறுப்பாடு 1993லிருந்து வைகோவோடு தன்னை இனைத்துக் கொண்டார்.. பின்னர் காங்கிரஸ் போனார், அதன் பின்னர் அதிமுவில் இனைந்து MLA ஆனார், சசிகலாவுக்கும் சோ அவர்களுக்கும் வெளிப்படையாக தெரியாத முட்டும் மோதல் இருந்த காலகட்டத்தில் துக்லக் பத்திரிக்கை விழாவில் பேசியதால் கடுமையாக கடிந்துக்கொண்ட சசிகலா மற்றும ஜெயலலிதா மீது கோபம் கொண்டு MLA பதவிவை ராஜனாம செய்தார், கூடவே அதிமுகவிலிருந்து விலகினார், அதற்கான அவர் கூறிய காரணம் வேறு.. 2016 திமுகவில் மறுபடியும் தன்னை இனைத்துக் கொண்டார், கலைஞர் இருக்கும் வரை பிரச்சாரம் செய்தார், 2018 கலைஞர் மறைவுக்கு பின்னர் அவர் எதிர்ப்பார்த்த மரியாதைகள் திமுக தலைமையிடமிருந்து கிடைக்காததால் கட்சி விட்டு விலகினார் பழ.கருப்பையா... ஒரு குருவி கூட தன் வாழ்நாளில் இத்தனை கூடு தாவியிருக்காது, பழ.கருப்பையா அசால்ட்டாக தாவியிருக்கிறார்.. கூடு விட்டு கூடு தாவும் பழ.கருப்பையாவை முன்னரே சரியாக தான் கணித்து வைத்திருக்கிறார் தளபதி ஸ்டாலின்.. திமுக தலைவர் ஸ்டாலின் தான் பழ.கருப்பையாவுக்கு மரண்பாடு கலைஞரோடு இல்லை, அவ்வபோது மேடைக்கு ஏற்ப, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மன மகிழ, சூழ்நிலைக்கு ஏற்றவாரு கலைஞரை கடிந்துக் கொள்வார் அவ்வளவு தான்..
ராஜாஜி போன்ற மூதறிஞர், பெரியார் போன்ற சிந்தனையாளர்,அண்ணா போன்ற அறிஞர்கள் தலைவர்களாக இருந்த நாட்டில் சீமான் போன்ற சின்ன புத்தி இன்று தலைவரா? நல்ல கேள்வி!
ஈழப்போரின் இறுதி யுத்தத்தில் சூசை அவர்கள் சீமானிடம் சொல்லுங்கோ சீமானிடம் சொல்லுங்கோ என்று கூறினார் அல்லவா அந்த குரல் பதிவை கேட்டுவிட்டு நீ இவ்வாறு பதிவிடு
பழகருப்பையா விடயம் தெரிந்தவர்.பழம்பெருச்சாலி.நல்ல அரசியல் ஞானம் உள்ளவர்.பழைய அரசியல்வாதிகள் அனைவரையும் பற்றி நன்கு அறிந்தவர்.ஆனால் சில சமயம் கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்களை விமர்சிக்காமல் இருக்கமாட்டார்.அவர்கள்மேல் இவருக்கு என்ன காஷ்ப்புணர்சி என்பது விளங்கவில்லை.
சிறப்பு மிகச்சிறப்பு முக்தார் & பழ கருப்பையா இருவருக்கும் வாழ்த்துக்கள் திரள்நிதியில் குடும்பம் நடத்தும் குடிகாரன் சீமான் கூலியம்மாளும் அப்படித்தான் புலம்பெயர்ந்த மலையாளி சீமான்
மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டை 2026 இல் புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் தமிழ்நாட்டு மக்களை 2026 இல் சொந்த காலில் நிக்க வைக்க முதலில் வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா திட்டியுள்ளார் நன்றி நன்றி
நீங்களே சீமானை மரமண்டை என கூறிவிட்டு அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை என கூறினால் என்ன அர்த்தம்.அவன் தலையில் மூளைக்கு பதில் மரக்கட்டை இருந்தால் பின் எப்படி அவனுக்கு அறிவு இருக்கும்.
ஐயா பல கருப்பையா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் சீமான் என்ன சொல்கிறார் நின்றால் ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் வந்து நின்று பார் என்று சொல்கிறார் சீமான் ஆனால் அவரோ வெளிநாட்டு ஃபிகரோடு வெளிநாட்டு மது வகைகள் ஓடும் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார் கேட்டால் திரள் நிதி என்கிறார் 15 வேலையாட்கள் வகைக்கு ஒரு கார் 20 லட்சம் ரூபாய் வாடகை இதையெல்லாம் எங்கிருந்து வருகிறது சீமான்
அந்த காலத்தில் படித்தவர்கள் அரசியல் தலைவர்களாக இருந்தார்கள். பின்பற்றுபவர்கள் கல்வி அறிவு இல்லாத சாமானியர்களாக இருந்தார்கள். ஆனால் இக்காலத்தில் அரசியல் தலைவர்கள் கூமுட்டைகளாகவும், பின்பற்றுபவர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள். Well said Mr Karubiah.
அவர்களை படிக்க தூண்டியது யார் அவர்களுக்கு கல்வி அறிவை கொடுத்தது யார் எந்த இயக்கம் இதையெல்லாம் கருப்பையா சொல்ல மாட்டார் ஏனென்றால் அவருக்கு தெரியும் அதனால் பெரியார் காமராஜர் அண்ணா அதற்குப் பின்னால் வந்த அரசியல்வாதிகளை அவருக்கு தெரியாது அவர் மறந்தே போய்விட்டார் நல்லது அவர் அப்படியே இருக்கட்டும்😂
எல்லாம் சரிதான் ஆனால் சமையல் செய்வதற்கான பொருட்களின் விலைவாசியை குறைக்க முடியவில்லையே ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் இருப்பதற்காகவே தங்கம் விலை வானத்தை நோக்கி செல்கிறது இந்தியாவின் தங்கத்தின் விலை யவிட வெளிநாடுகளில் தங்கம் விலை குறைவு
நடிகன் நாட்டுக்கு கேடு மது மக்களுக்கு கேடு மதம் மனசாட்சிக்கு கேடு சாதி நம் சந்ததினர்க்கு கேடு கிரிக்கெட் நம் சிந்தனைக்கு கேடு அறம் பிறழ்ந்த அரசியல் அனைத்துக்கும் கேடு
பழ. கரு... திறமையானவர்.... ஆனால் பணம் எங்கே வருகிறதோ அங்கே காலில் விழுந்திடுவார். இதுதான் அவர் கொள்கை...
அது சீமான் பேச்சு
இந்த பூமர் அங்கிள் அரசியல் தேவிடியா
பழ.கருப்பையா அய்யா அவர்களின் அறிவும் ,சிந்தனையும், நகைச்சுவையும் சிறப்பானதாக இருக்கும் 🎉
@@Nandhakumar4354 ஆமாம் குரங்கு மரம் விட்டுமரம் தாவும் இது கட்சி விட்டு கட்சி தாவும்
Pala karuppaiah super , muthaar pathattam. Why??
Reduce your pathattam and speed speech,puri Yara maathiri pesungal.....
பழ. கருப்பையா அவர்கள் முக்தார் போன்ற தரங்கெட்டவரிடம் பேட்டி கொடுக்க கூடாது. Muktar க்கு உடம்பெல்லாம் விஷம்
ஊடக கழிவு+அரசியல் கழிசடை💨💨💨
பகுத்தறிவு பாயா
ஈவேரா ஆயா
கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் ஆரியமும் திராவிடமும்.
திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 200 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
திராவிடியா
திருட்டு மாடல்
பகுத்தறிவு பாயா
ஈவேரா ஆயா
திராவிடிய தென்னம்பிள்ளை
மணியம்மா…
இங்கே வந்து குனியம்மா 0:10
Dhiravidam adimai
அறிவை வளர்த்துக்க
திரு பழ கருப்பையா மிகுந்த கோபக்காரர் அவரையே சிரிக்க வைத்து கருத்துக்களைப் பெற்ற விதம் அருமை திரு முக்தார் ஸ்டைல் தனி❤😅🎉
பீர் 😂❤
பழ கருப்பையா comedy piece ஆக்கி விடடார் முக்தார் 😁
நல்ல நேர்காணல் சிறப்பு.
முக்தார் எப்பொழுதும் அல்டிமேட்
முக்தார் 😂😂😂😂😂😂 சூப்பர் ❤❤❤❤❤❤❤ நீ கலக்கு தல ❤❤❤❤😂😂😂
Unmbu poi
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
இருவருக்கும் நன்றி!
எனது வயது 79.
திரு. நெடுமாறன் மற்றும் பழ. கருப்பையா ஆகியவர்களிடம் ஒரு காலத்தில் நட்பாக பழகியவன்.
திரு. கருப்பையா அவர்கள் காரைக்குடியில் கலைஞர் ஐயாவால் இசை ஞானி என்ற பட்ட.த்தை இளையராசாவுக்குவாங்கி கொடுத்த விழாவை சிறப்பாக நடத்தியவர் அண்ணன் அவர்கள்.
தரமான சினிமா படங்கள் எடுத்தார்கள்.
காரைக்குடியின் முகவரி.
இருவருக்கும் நன்றிகள்!
karuppiah in jolly mood, good
நன்றி அருமை அய்யா
Great interview 🎉🎉🎉🎉
பழ. கருப்பையா(81),
இந்திய தேசிய காங்கிரஸ்*1969 வரை,
நிறுவன காங்கிரஸ்
(காமராஜர்)*1969-1975*,
ஜனதா கட்சி*1975-1988*, ஜனதா தளம்*1988-1989*,
திமுக*1989-1993*,
மதிமுக*1993-1996*,
காங்கிரஸ்*1996-2010*,
அதிமுக
(Chennai Harbour MLA)
*2010-2016*,
திமுக*2016-2019,
மக்கள் நீதி மய்யம்*2021*,
என உருண்டு பிரண்டு 2023 தமிழ்நாடு தன்னுரிமை கழகம்... 😳
இந்தனை கூடுகளை அசால்டாக பாய்ந்த ஒரே அரசியல் வாதி இவர்...
இவருக்கு நிகர் இவரே 😜😂😢
😅😅😅😅 🎉
😅😅😅😅
என்ன செய்வது பெரியாரை திராவிடத்தை புகழ்ந்து பிறகு இகழ்ந்து பொய் பேசுவற்கே பிறப்பெடுத்த ச்சீமான் அளவுக்கு கதை சொல்ல திறமையற்றவர்😂😂😂
ச்சீமான் அளவுக்கு கதை சொல்லவோ பொய் சொல்லவோ திறமையற்றவர்
அவருக்கான அரசியலை தேடினார், கிடையாத போது தனிகட்சி தொடங்கி, சுதந்திரமான விமர்சனங்களை வைக்கிறார் அவரின் அனுபவங்களை பகருகிறார் இளமைத்துள்ளலுடன் வாழ்த்துகள் ஐயா,
MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah ❤🎉😢😮
பழ கருப்பையாவும் இவ்வளவு தரக்குறைவான நபர் என்று இப்போதுதான் தெரிகிறது.
Née NTK goobayaa da
சீமானை விட நல்லவர். தூய்மையானவன்.
சீமான் நாடார் ஐ பற்றி உண்மை சொல்வதால் 😂😂😂😂😂
உண்மை நண்பா!...✍
பழ கருப்பையாவுக்கு திமுக வில் பதவி கொடுத்தால் அப்படி மாற்றி பேசக் கூடிய நபர்
இவர்களுக்கு திமுக மற்றும் கருணாநிதி என்றாலே அலர்ஜி.
@@Suthan-r6s
கலைஞர் மீது பழ.கருப்பையாவுக்கு பெரியளவுக்கு எந்த அளர்ஜியும் இல்லை ஆனால் தளபதி ஸ்டாலின் மீது தான் கடுமையான வன்மம்...
அடிப்படையில் பழ.கருப்பையா ஒரு தேசியவாதி, காமராஜரே இவரின் ஈடு இனையா தலைவர்,
பெரியார் காமாராஜரை ஆதரித்ததால் பழ.கருப்பையாவுக்கும் பெரியாருக்கும் தொடர்பு ஏற்பட்டு பின்னர் பெரியார் மீதும் பெரியார் கொள்கையின் மீதும் பற்றுக் கொண்டார்....
காமராஜர் மறைவுக்கு பின்னர் பழ.கருப்பையாவும் பல காமராஜர் தொண்டர்களும் ஜனதா தளத்தில் ஐக்கியமானார்கள்.
ஒரு கட்டத்தில் ஜனதா தளம் பிளவுக்குள்ளானது,
காங்கிரஸ்லிருந்து பிரிந்து வந்த வி.பி.சிங் தலைமையிலான ஜனதா கட்சியில் பழ.கருப்பையா தன்னை இனைத்துக் கொண்டார், பழ.கருப்பையாவும் சரி தொலைகாட்சி விவாதங்களில் கலந்துக் கொள்ளும் மூத்த அரசியல்வாதியும் பத்திரிக்கையாளருமான அய்யநாதனும் வி.பி.சிங் பிரதமராக இருக்கும் போது அவருடன் மிகவும் நெருக்கமான ஆலோசகராக இருந்தனர்,
திமுகவும் ஜனதா கட்சி கூட்டனியில் தான் இருந்தது,
இந்த கூட்டனிக்கு கலைஞரே ஆணி வேரா இருந்தார்,
இந்த காலக்கட்டத்தில் தான் பழ.கருப்பையா கலைஞரோடு நட்பு பாராட்டினார் நெருக்கத்தில் இருந்தார், பலவித விந்தகைகளை கலைஞரிடம் கற்றுக் கொண்டார்,
அப்போது கலைஞரோடு நட்பில் இருந்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன் தீ.ராஜேந்திரன் போன்ற மற்றும் பல திமுக சார்பு திரைபிரமுகரோடு பழக்கம் ஏற்பட்டு திரைதுறையில் ஈடுப்பட்டார், பழ.கருப்பையாவுக்கு இலக்கன திறமையும் தமிழ் மீது இருந்த காதலும் அவருக்கு அப்போது இருந்த திரைப்பட சூழ்நிலை வசப்பட்டது அவரும் ஓரளவு வெற்றக்கனியை சுவைத்தார், அவரின் திரைப்பட வளர்ச்சிக்கு பின்னால் கலைஞரின் மறைமுக பங்கு உண்டு...
வளர்த்த கன்று மார் மீது உதைத்து போல வழக்கம் போல கலைஞரிடம் சில கருத்து வேறுப்பாடு 1993லிருந்து வைகோவோடு தன்னை இனைத்துக் கொண்டார்..
பின்னர் காங்கிரஸ் போனார், அதன் பின்னர் அதிமுவில் இனைந்து MLA ஆனார், சசிகலாவுக்கும் சோ அவர்களுக்கும் வெளிப்படையாக தெரியாத முட்டும் மோதல் இருந்த காலகட்டத்தில் துக்லக் பத்திரிக்கை விழாவில் பேசியதால் கடுமையாக கடிந்துக்கொண்ட சசிகலா மற்றும ஜெயலலிதா மீது கோபம் கொண்டு MLA பதவிவை ராஜனாம செய்தார், கூடவே அதிமுகவிலிருந்து விலகினார், அதற்கான அவர் கூறிய காரணம் வேறு..
2016 திமுகவில் மறுபடியும் தன்னை இனைத்துக் கொண்டார், கலைஞர் இருக்கும் வரை பிரச்சாரம் செய்தார், 2018 கலைஞர் மறைவுக்கு பின்னர் அவர் எதிர்ப்பார்த்த மரியாதைகள் திமுக தலைமையிடமிருந்து கிடைக்காததால் கட்சி விட்டு விலகினார் பழ.கருப்பையா...
ஒரு குருவி கூட தன் வாழ்நாளில் இத்தனை கூடு தாவியிருக்காது,
பழ.கருப்பையா அசால்ட்டாக தாவியிருக்கிறார்..
கூடு விட்டு கூடு தாவும் பழ.கருப்பையாவை முன்னரே சரியாக தான் கணித்து வைத்திருக்கிறார் தளபதி ஸ்டாலின்..
திமுக தலைவர் ஸ்டாலின் தான் பழ.கருப்பையாவுக்கு மரண்பாடு கலைஞரோடு இல்லை, அவ்வபோது மேடைக்கு ஏற்ப,
நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மன மகிழ, சூழ்நிலைக்கு ஏற்றவாரு கலைஞரை கடிந்துக் கொள்வார் அவ்வளவு தான்..
Arumai Arumailum Arumai
Oru Aagach Sirantha interview
விஜய் கூப்பிட்டால் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போகும் முதல் ஆள் இவன்தான்...
எது விஜய்க்கு குண்டி அடிக்கவா?😂😂
Kamal kuda naduvula suthitu irunthaar
Porukki mavne hahaha
பழ. கருப்பையா திமுக தவிர மற்ற எல்லா இடங்களிலும் சரியாக பேசுகிறார்.
அதுதான் படித்த முட்டாள் என்பது ....
இது பழ கருப்பு இல்லை புழு கருப்பு
பீர் 🎉
தற்குறி
உன் வயது, அனுபவம'.தேவையா????
Evan karuppaiha, mukthar
yokkiamananavangala?
DMK Thalaivargalil oru yokkiyana Katta mudiyuma Mukthar?
பழ கருப்பையா முக்தார் எனும் அசிங்கத்துடன் சேர்ந்து அசிங்கமான தருனம்.😂😂😂😂
சீமானை பற்றி பேசாமல் இருந்தால் எனக்கு வருமானம் இல்லை. என் மனைவி மற்றும் குழந்தைகள் பட்டினியால் வாடுவார்கள்.
Saman santhi chrikiramari erukane pesuvathu ellame poithan
ராஜாஜி போன்ற மூதறிஞர், பெரியார் போன்ற சிந்தனையாளர்,அண்ணா போன்ற அறிஞர்கள் தலைவர்களாக இருந்த நாட்டில் சீமான் போன்ற சின்ன புத்தி இன்று தலைவரா? நல்ல கேள்வி!
Group'ல டூப்
Exactly 💯 valid.
சும்மா கொஞ்ச நாள் .....ஆட்டோ சங்கர் மாதிரி.
முக்தார் ஜி பயில்வானை பேட்டி எடுத்து வம்புல மாட்டி விடுப்பா 😅😅😅
😂😂😂😂😂
@@ravimp3111 Correct 💯
பயில்வானை தான் காய் அடிக்கனும்,
வர வர ரோம்ப ஒவரா பேசுறாப்புள முன்னால் MGR ன் பாடிகட்
நீண்ட நாள் கோரிக்கை
ஆமாங்க இது என் நீண்ட நாள் கனவு
முக்தார் முன்னேற்ற கழகம் சார்பாக வாழ்த்துக்கள்
Dhiravidam adimais
13பேரையும் சுட்டவனை விட்டுவிட்டு தி. மு. க. வை இவர் பழிசுமந்துக்கிறார். விளங்காதவன் 😅😊😂
சீமான் சீமான் சீமான் இல்லாத அரசியலே தமிழ் நாட்டில் கிடையாது.
தமிழ் நாட்டு அரசியலில் சீமான் அசைக்க முடியாத ஒரு சிறந்த அரசியல் தலைவர்.
🗣🗣🗣
😂😂😂😂😂
Seemane ini kidaiyathuda
சீமான் ஒரு சந்தர்ப்ப வாத அரசியல் வியாதி காசு குடுத்தா பீய கூட தின்னுவான் வாய திறந்தாலே பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய்
@@ptveevsuper4845 கிடையாத அரசியல் இல்லை. புலித்தோலோ ....
பழமே முக்தாரிடம்" காய் " ஆனது. கிடுக்குபிடி கேள்வி , திசை திருப்பும் பேச்சு முக்தாரின் சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி
இஸ்லாத்தை மிக அழகாக புரிந்து எடுத்து வைக்கிறார்.
பழ. கருப்பையா வாழ்த்துக்கள்
ஒரு ஈழத்தமிழனாக நான் சீமான் என்ற நபர் எம்மை வைத்து அரசியல் செய்வதை வெறுக்கிறேன்
ஈழப்போரின் இறுதி யுத்தத்தில் சூசை அவர்கள் சீமானிடம் சொல்லுங்கோ சீமானிடம் சொல்லுங்கோ என்று கூறினார் அல்லவா அந்த குரல் பதிவை கேட்டுவிட்டு நீ இவ்வாறு பதிவிடு
@@தமிழணங்குவலையொளி
திருந்துங்கடா ஆமக்குஞ்சிகளா
@@தமிழணங்குவலையொளிகள்ள பேரில வந்திருக்கான் போல
@@தமிழணங்குவலையொளிமேலே பதிவிட்டவன் தமிழனாக இருக்க வாய்ப்பில்லை😂😂😂
நீ ஈழ தமிழணா இருக்க நூறு சதவீதம் வாய்ப்பு இல்லை ராசா😂😂😂
பழகருப்பையா விடயம் தெரிந்தவர்.பழம்பெருச்சாலி.நல்ல அரசியல் ஞானம் உள்ளவர்.பழைய அரசியல்வாதிகள் அனைவரையும் பற்றி நன்கு அறிந்தவர்.ஆனால் சில சமயம் கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்களை விமர்சிக்காமல் இருக்கமாட்டார்.அவர்கள்மேல் இவருக்கு என்ன காஷ்ப்புணர்சி என்பது விளங்கவில்லை.
அதுதான் விளங்காத கோமுட்டி என்பது. கலைஞர் இல்லாத திராவிடம் ஏது...?
பதவி தான்....
உங்கள் இருவரின் விவாதம் அருமையாக உள்ளது.
முக்தார் 👌👌👌🙏
இந்த முக்கார் சீமானை பேசி பேசி வயிறு வளர்க்கிறான்
பழ கருப்பையா அவர்களின்
கள்ளம் கபடமில்லா சிரிப்புக்கு நான்
என்றும் தீவிர ரசிகன்
அவர் ஆரம்பித்த கட்சியை தொடர்ந்து நடத்தி பெரிய கட்சிகளும் கூட்டணி வைத்து இருந்தால் இப்போது துணை முதல்வராக கூட ஆகி இருக்க லாம்
Thimuka atchiyila?
எப்படி முக்தார் இடம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை
ஏன் வீடியோ தான் ஓடுது பாரேன் எப்படி பேசுறாங்கன்னு கண்ணு தெரியலையா
அண்ணன் முத்தார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், 👍👍👍
Arumai
கலைஞரை திட்டி வாழ்கைப் பெற்றவர்கள் நிறைப்பேர் இன்றுஅந்த குடும்பம் சாப்பிடுவதே கலைஞர்ஒழிக என்னும் வார்த்தையால் வாழ்ந்து விட்டுப் போகட்டும்
தமிழ்நாட்டை நாசம் செய்து சாப்பிடும் குடும்பம் தான் கலைஞர் குடும்பம்
சார் சூப்பர் கலைஞரின் சாதனைகள் ஸ்டாலின் சாதனைகளை தெளிவு படுத்தியும் தெரியாத மாதிரி நடிக்கும் பழம் கருப்பையா அல்ல வெறுப்பையா.
24:50 நீங்கள் சொல்வது 100%உண்மை உண்மையை உரக்க சொன்னீர்கள்
2 pundas dhiravidam 200 umbis
நகைச்சுவையுடன் கலந்த நல்ல கருத்துள்ள நேர்கானல். வாழ்த்துக்கள் இருவருக்கும்.
தமிழக முதல்வர் அவர்களின் செயல்பாடுகள் மிகவும் அருமை.
ஓடிப் போயிரு
முக்தார் நீங்கள் வருங்கால DMK MLA ஆக வாழ்த்துகள்.அதற்கு உங்களுக்கு எல்லா தகுதியும் உள்ளது.
😂
Good❤
இந்த நபர் உண்மை பேசவில்லை.கலைஞர் மூடிய மதுக் கடைகளை MGR திறந்த கதையை பேசவே இல்லை.
@29:49 திராவிடயா கட்சி டெபாசிட் இழந்து தோற்பதற்கு நல்ல யோசனை வழங்கியதற்கு நன்றி.
முக்தார் திமுகவுக்கு முரட்டு முட்டு தறுவான்😂😂😂
சிறப்பு மிகச்சிறப்பு முக்தார் & பழ கருப்பையா இருவருக்கும் வாழ்த்துக்கள்
திரள்நிதியில் குடும்பம் நடத்தும் குடிகாரன் சீமான் கூலியம்மாளும் அப்படித்தான் புலம்பெயர்ந்த மலையாளி சீமான்
பழ.கருப்பையா அவர்கள் பேச்சு மிகச்சரியாகவே உள்ளது. அவர்கள் எழுதும் புத்தகம் மிகச் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
மக்கள் ஆதரவு மிக அதிகமாக உள்ளது வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 valtheukkal Mr . Mukthar........nengalea pottu vanguru case .....romba naalaikku appuram Thiru. pala.karuppaia avargalai ivevalavo Happya peasa vitatheu yenvallnaalil marakka mudiyeatha ontru...thank you
சீமான் கட்சிபோல மிக மிக மெதுவாக வளர்ந்த கட்சியும் இல்லை மிக மிக வேகமாக அழிந்த கட்சியும் இல்லை
😂😂😂
தெய்வீக சிரிப்பையா உமது 😂😂😂
முக்தாரின் பணி தொடரட்டும்❤
👍👍👍👍👍👍👍👍👍சரியாக நேர்மையான முறையில் விவாதம் நடந்தது நன்றியோ நன்றி👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Nice
போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது ஒரு பலனும் கிடைக்காமல் வெறும் கையோடு அனுப்பப் படுகிறார்கள். முக்தார் அவர்களே இதை பேசுங்கள்
Semma... Semma...
அருமை 😀😀😀😀😀😀
Mukthar army aruppukottai 😄🌹❤️💞🌹
'அல்லாஹ் வடிவமைத்த அழகிய இஸ்லாம்' நானும் படிக்க விரும்புகிறேன்...
Beautiful Interview...
Thalaivar Mukhtar rocks...
Semma🎉🎉🎉🎉🎉🎉❤❤😅😅😅😅
மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டை 2026 இல் புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் தமிழ்நாட்டு மக்களை 2026 இல் சொந்த காலில் நிக்க வைக்க முதலில் வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா திட்டியுள்ளார் நன்றி நன்றி
தமிழ் தேசியம் வெல்லும் பகை முடிப்போம்.....
சீமான் வச்சிருப்பது தமிழ் தேசியம் இல்லை சீமான் வச்சிருப்து சீமானிசம் விஜயலட்சுமிசம் கயல்விழிசம் விழங்குமா
ADMK the spoiler of tamilnadu
நீங்களே சீமானை மரமண்டை என கூறிவிட்டு அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை என கூறினால் என்ன அர்த்தம்.அவன் தலையில் மூளைக்கு பதில் மரக்கட்டை இருந்தால் பின் எப்படி அவனுக்கு அறிவு இருக்கும்.
முக்த்தார் எடுக்கும் அனைத்து இன்டர்வியூ, மிகவும் பயனுள்ளது, சிந்திக்கவைக்கிரது, வாழ்க வளமுடன்,
I like this
ஐயா கருப்பைய்யா உங்கள் மீதுள்ள மரியாதை இந்த மாதிரியான ஆட்களுக்கு பேட்டி கொடுத்ததின் மூலம் இழந்து விட்டீர்.
Im waiting ✋️
ஐயா பல கருப்பையா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் சீமான் என்ன சொல்கிறார் நின்றால் ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் வந்து நின்று பார் என்று சொல்கிறார் சீமான் ஆனால் அவரோ வெளிநாட்டு ஃபிகரோடு வெளிநாட்டு மது வகைகள் ஓடும் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார் கேட்டால் திரள் நிதி என்கிறார் 15 வேலையாட்கள் வகைக்கு ஒரு கார் 20 லட்சம் ரூபாய் வாடகை இதையெல்லாம் எங்கிருந்து வருகிறது சீமான்
ஜல்சா கட்சி.......
கால் நக்கி சித்தப்பு கட்சி...
கொடுத்த. காசை ஓட்டுக்கு கொடுக்காமல் அமுக்கிய பணம்தான்.
சூத்துல எரியுதா பேனை புல் ஸ்பீடுல வை😂😂😂
முக்தார் அவர்களே நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுகிறேன் கரண்ட் தார்பரை போல நீங்களும் பெரிய பெரிய தலைவர்களை பேட்டி எடுக்க வேண்டும் என்னுடைய ஆசை
அந்த காலத்தில் படித்தவர்கள் அரசியல் தலைவர்களாக இருந்தார்கள். பின்பற்றுபவர்கள் கல்வி அறிவு இல்லாத சாமானியர்களாக இருந்தார்கள். ஆனால் இக்காலத்தில் அரசியல் தலைவர்கள் கூமுட்டைகளாகவும், பின்பற்றுபவர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள். Well said Mr Karubiah.
அவர்களை படிக்க தூண்டியது யார் அவர்களுக்கு கல்வி அறிவை கொடுத்தது யார் எந்த இயக்கம் இதையெல்லாம் கருப்பையா சொல்ல மாட்டார் ஏனென்றால் அவருக்கு தெரியும் அதனால் பெரியார் காமராஜர் அண்ணா அதற்குப் பின்னால் வந்த அரசியல்வாதிகளை அவருக்கு தெரியாது அவர் மறந்தே போய்விட்டார் நல்லது அவர் அப்படியே இருக்கட்டும்😂
தமிழக பொக்கிசத்திலிருந்து செய்திகளை வாங்க தவறிவிட்டார் முக்தார்.அட வாயா கேளு என்கிற முக்தாரின் பேச்சு சகிக்கல
திரு பழ கருப்பையா வாயல் சீமனை திட்ட வைப்பதில் முக்தார்க்கு அலாதியான ஆசை
அருமை..பழ.கருப்பையா..
அவர்களே..
தம்பி முக்தார் அஞ்சா நெஞ்சன்!.
😂😂😂
Arumai ayya 🎉🎉🎉
Yooo Anna super mutharu Anna❤❤❤❤❤
எல்லாம் சரிதான் ஆனால் சமையல் செய்வதற்கான பொருட்களின் விலைவாசியை குறைக்க முடியவில்லையே ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் இருப்பதற்காகவே தங்கம் விலை வானத்தை நோக்கி செல்கிறது இந்தியாவின் தங்கத்தின் விலை யவிட வெளிநாடுகளில் தங்கம் விலை குறைவு
ஏழை பெண்களுக்கு திருமணம் செய்ய தங்கம் தேவையில்லை...
தரமான ஆண்பிள்ளை தான் தேவை...
முக்தார் ஒரு யூடியூப் சூப்பர் ஸ்டார்யா.
அண்ணாமலையை பேச உங்களுக்கு அருகதை இல்லை...பழ.கருப்பையா...
Is Annamai came from heaven
Congratulation Iyya for remembering Thanthai Peryar
Though it was funny, it was a great discussion. Karupiah is a deep thinker.
அடுத்தவர் அந்தரங்கத்தை பேசி வயிறு வளர்க்கும் முக்தார் இதுக்கு பதிலா மாமா வேலை பார்த்து கூட்டி கொடுத்து சம்பாதிக்கலாம்
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
பழ.கருப்பையாஜால்ரா
Nalla thuppunga iyya
அவர் முத்தார் அவர்களே மிக சிறப்பாக இருந்த இந்த பேட்டி
Super 🎉pala karupaiah🎉❤
ஐயா,ஸ்டெர்லைட் மூடக் காரணம் வைகோ இல்லையா!
Pavam inthe Pala Karuppiah mama 😊
மைஇந்தியா சாதனை படைத்திட நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நடிகன் நாட்டுக்கு கேடு மது மக்களுக்கு கேடு மதம் மனசாட்சிக்கு கேடு சாதி நம் சந்ததினர்க்கு கேடு கிரிக்கெட் நம் சிந்தனைக்கு கேடு அறம் பிறழ்ந்த அரசியல் அனைத்துக்கும் கேடு
😅😅😅 முக்தாரின் அனைத்து பேட்டிகளுமே அருமை பழ கறுப்பையாவின் நகைச்சுவை கலந்த பேச்சு அருமை ❤
❤🎉முக்தார் அண்ணா அருமையான நேர்காணல்🎉
எடப்பாடி, எம்.ஜி.ஆர், அதிமுக பற்றி பேசினால் பார்ட்டி டர்ர்ர்ர்ர்ர் ஆகிறார்.. 😂😂
இது தான் உண்மை
Warm welcome to Mr Paza karupaiya 🎉🎉🎉🎉🎉
paza இல்லை சகோ pazha (பழ )
@@SelvamSelvam-i5e thanks
@@SelvamSelvam-i5e thanks
எங்கு இருந்தாலும் ஐயா கருப்பையா சிறப்பாக பேசக்கூடியவர். முக்தார் sir, தினமும் ஒரு பேட்டி போட்டாலும் சிறப்பாக இருக்கும்