மதினி இனிமேல் வீடியோவிற்கு வருவாங்களா? மாட்டாங்களா?Will Madini come to video from now on Don't you

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 2.2K

  • @rajasundarsingh2564
    @rajasundarsingh2564 ปีที่แล้ว +64

    ப்ரோ இது அட்வைஸ் இல்ல மனசுல பட்டத சொல்றேன்... குடும்ப விஷயங்களை பொது வெளியில் விவாதிக்காதிங்க நல்லா இருக்கிற குடும்பமும் நாசம் ஆகிடும்...🙏🙏🙏 வீடியோ வேலைகளை செய்து கொண்டே பிரச்சினைகளை நீங்களே பேசி சரி பண்ணிக்கோங்க கண்டிப்பா எல்லாம் சரி ஆகிடும்..
    👍👍👍

  • @veeramani4648
    @veeramani4648 ปีที่แล้ว +12

    Madhini ah vachu ivaru famous aagittaru......becoz madhiniyoda pechaladha ivlo subscriber ungalukku

  • @avarnikabalajiarts
    @avarnikabalajiarts ปีที่แล้ว +5

    யூடியூபில் வரும் வருமானத்தை உங்களுக்கும் உங்கள் மதனுக்கும் சரி பங்காக கொடுப்பதை விட அவர்களுக்கு கூலி தான் கொடுத்துள்ளீர்கள் உங்கள் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு உங்கள் குடும்பச் செலவுக்கு அப்பா அம்மா அண்ணன் தாத்தா பாட்டி வைத்தியச் செலவுக்கு நீங்களே முக்காவாசி எடுத்துக் கொண்டால் எங்க நியாயம் உள்ளது இதை நீங்களே வீடியோவில் சொல்லி உள்ளீர்கள் நீங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டது பெருந்தன்மைதான் இனி யாரிடம் வீடியோ செய்தாலும் சரிபங்கு தான்் என்று அக்ரீமெண்ட் போடுங்கள் அப்பொழுது தெரியும் யாரு சாயம் வெளுக்கிறது என்று

  • @sharmilalivi1788
    @sharmilalivi1788 ปีที่แล้ว +6

    Mathini kudutha effort ku nenga correct ah support paniruntha avanga yen poga poranga. Bcz U earned well from her effort.

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 ปีที่แล้ว +18

    தம்பி நீய் ஒரு மனுஷன்னா
    தம்பி அந்த பாப்பா பாவம்?
    நன்றியே மறந்தவன் நீய் 💯✔️
    பாப்பா 😭கண்ணீர் உன்னை
    சொல்ல வாய் வரல நீயும் சின்னவன்தான்,அதான் திட்டல
    உன் மேல் எனக்கு கோபம் 💯
    இருக்கு, அனைவரும் நல்லா இருங்கள் 🙏நன்றி 🙏

  • @alamelu.p1256
    @alamelu.p1256 ปีที่แล้ว +181

    கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தம்பி உங்கள் உழைப்புக்கு கிடைக்கும் சம்பளம் இது. நாம் வீழும் போது தாங்கி பிடிக்க கரங்கள் இல்லை ஆனால் நாம் உயரும்போது தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. கவலை வேண்டாம். எங்கள் கரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் 🙏🙏🙏

    • @jessiev4206
      @jessiev4206 ปีที่แล้ว +4

      Wow Super Super 👌👌👌 You are Absolutely Correct 🙌🙌 Sister Neeinga Sonnadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai

    • @premalathajayaraman2600
      @premalathajayaraman2600 ปีที่แล้ว +4

      Don't worry bro...

    • @revathykeshav8429
      @revathykeshav8429 ปีที่แล้ว +4

      சரியாக சொன்னீர்கள் சகோதரி

    • @avs302
      @avs302 ปีที่แล้ว +2

      சூப்பர்

    • @latharavichandran612
      @latharavichandran612 ปีที่แล้ว +1

      உண்மை தம்பி

  • @Lowpriceoffersaleshopping
    @Lowpriceoffersaleshopping ปีที่แล้ว +13

    மதனிக்கு பன்ன செலவ சொல்லிகாட்ற
    கூச்சமா இல்லையா
    மதனி விடியோஸ்ல வந்த எல்லா வருமான கணக்கையும் சொல்லு பார்ப்போம்

  • @jayashree7933
    @jayashree7933 ปีที่แล้ว +39

    Verum 1000 rs tanthu irka unga anni ku . Ne evlo sambathicha TH-cam la athula oru 20% profit kooda ne tharla

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 7 หลายเดือนก่อน

      Mudal potta mudalilku equal aga workers kku eppadi thara mudiyum?
      Spl increment endru ondru irukku, Adu Dan engum koduppanga.
      Poiyya?

  • @merlinefernando3234
    @merlinefernando3234 ปีที่แล้ว +252

    தம்பி நீங்க ஒரு வீடியோவுக்கு 1000 ரூபாய்தான் கொடுப்பது கேள்வி பட்டேன் உண்மையாகவா? உண்மையானால் அது நியாயம் இல்லையே தம்பி

    • @ramesh5366
      @ramesh5366 ปีที่แล้ว +15

      நீங்கள் ஒரு வீடியோக்கு 1500 கொடுங்கள் உங்களை பாராட்கிறோம்

    • @TT-TN65AJ
      @TT-TN65AJ ปีที่แล้ว +10

      ​@@rosei6305ama bro anniku periya amount kotukuran veliya sollakootathunu sonnan ivan nalla throkam pannitaru

    • @narmathanarmatha9250
      @narmathanarmatha9250 ปีที่แล้ว +3

      ஆமாம்

    • @waitnameisloading1899
      @waitnameisloading1899 ปีที่แล้ว +2

      Bro ella bro neengale Oru video ku 10,000 kudupingala unga vittukku Vela karanga vandale verum 500 dhaan kuduppinga, 1000 correct aana price dhan bro

    • @sumaiyaparveenmohamedaslam2035
      @sumaiyaparveenmohamedaslam2035 ปีที่แล้ว +8

      @@waitnameisloading1899 veetu vela seiravangalum madhaniyum .. onna ???

  • @jeyasree2531
    @jeyasree2531 ปีที่แล้ว +92

    மதினி சமையல் பார்த்து தான் நான் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சேன்.miss u madhini s Samayal

  • @velMurugan-fd8sd
    @velMurugan-fd8sd ปีที่แล้ว +59

    மனிதன் மனம் குரங்கு மாதிரி
    பனம் வந்தால் மனம் மாறி விடும்
    ஆயிரம் ரூபாய் ஒரு விடியோக்கு
    குடுத்து இருக்கியே உனக்கு மனசாட்சி இருக்கா

    • @selvamselvakumar9277
      @selvamselvakumar9277 ปีที่แล้ว +13

      அதுக்கு முண்ணாடி மதினி பத்தாயிரம் ரூபாய் வேலை செஞ்சுச்சா வீட்டுல வெட்டியா தான இருந்துச்சு அதுக்கு 1000 ரூபாய் போதாத

    • @velMurugan-fd8sd
      @velMurugan-fd8sd ปีที่แล้ว

      @@selvamselvakumar9277 மதினி வர்றதுக்கு முன்னாடி நீ இவ்வளவு பணத்தை பார்த்து இருப்பியா யூடியூப் சேனல்ல மதினி வந்ததுக்கு அப்புறம்தான இவ்ளோ பணம் எவ்வளவு சப்ஸ்கிரைபர் அதிகமாச்சு அதுக்கு தகுந்த பணம் கொடுக்கணும் இன்னைக்கு சாதாரணமா ஒரு இன்டர்வியூ கொடுத்தாலே மினிமம் அமௌன்ட் பத்தாயிரம் கொடுக்கும் அந்த மாதிரி ஒவ்வொரு யூட்யூப் சேனல் கொடுத்து தான் வீடியோ எல்லாரும் எடுத்து போட்டுக்கிட்டு இருக்காங்க சும்மா எல்லாருக்கும் வீடியோ எல்லாம் வந்துவிடாது இன்னைக்கு ஒரு கூலி வேலைக்கு போனா கூட அதுக்கு தகுந்த சம்பளம் கொடுத்தால் மட்டும்தான் அந்த கூலி வேலைக்கு ஆள் வரும் இல்லனா வராது நீ ஒரு வீடியோவுக்கு மினிமம் ஒரு ஐந்து ஆயிரம் ஆவது கொடுக்கணும் கொடுக்கவில்லை என்றால் அப்பறம் நீ என்ன youtuber அது மட்டும் இல்ல நீ சம்பளம் கட்டாத வேலைக்கு நீ போவியா முதல்ல அப்படி போறதா இருந்தா சொல்லு என்கிட்ட இருக்கு வேலை ஒரு கேமரா முன்னாடி நின்னு வீடியோவுக்கு பேசி எடுத்து போடுறது அவ்வளவு ஈஸியான வேலை இல்ல கேமரா முன்னாடி நிக்கிறதுக்கே ஒரு துணிச்சல் வேணும்

    • @gayathri4280
      @gayathri4280 ปีที่แล้ว +3

      @@selvamselvakumar9277 super bro nanum atha nenaicha👏🏻

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 ปีที่แล้ว +3

      @@selvamselvakumar9277 அதுமட்டுமா மீன் மசாலா சாமம் எல்லாம் இந்த அண்ணாதான் வேங்கிகுடுத்துருக்காங்க இதுபோதாதா

    • @Theinmozhi.E
      @Theinmozhi.E 3 หลายเดือนก่อน +1

      கவலைப்படாதீங்க சக்தி நீங்க அவங்களுக்கு முடிந்த அளவுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க அதை புரிஞ்சுகிட்டு அவங்க குடிய சீக்கிரம் வருவாங்க உங்களால் அவங்க வளர்த்தாங்க இல்ல அவங்களால நீங்க வளர்த்தாங்க அவங்களுக்கும் மனசாட்சி இருந்தா கண்டிப்பா உங்களை தேடி வருவாங்க நல்லவங்க கண்டிப்பா நல்ல வாழ்வாங்க உங்களுக்கும் உங்க பொண்டாட்டி உங்க குழந்தைங்க எல்லாரும் நல்லா இருப்பாங்க பயப்படாதீங்க சக்தி என்னோட தம்பி கஷ்டப்பட்டு பேசுற மாதிரி எனக்கு மனசு கஷ்டமா இருக்கு😂😂😂

  • @sandhiya1317
    @sandhiya1317 ปีที่แล้ว +79

    அப்போ நீங்க தனியாவே போடா வேண்டியது தானே எதுக்கு அவங்களையும் சேர்த்திங்க அவங்களாலதான் எனக்கும் இந்த சன்னல் தெரியும்

    • @banu9396
      @banu9396 ปีที่แล้ว +1

      Kalyanam panuna ipadi thaan nan avanga fan

  • @gomathisaravanan7092
    @gomathisaravanan7092 ปีที่แล้ว +79

    மதினிக்கு பெரிய அமோன்ட் கொடுக்கிரயா அதனாலதான் இன்னும் பாவம் குடுசைவீட்டில் இருக்காங்கலா🤷‍♀🙆‍♀

    • @vjeeva123
      @vjeeva123 ปีที่แล้ว

      Loosa da nee

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 7 หลายเดือนก่อน +2

      Helo, kudisai mathu variyathil, pinja kudisayil iruppavargalulku Govt veedu katti koduthadu theriyuma? Appadiyum avanga ellorum theruvil Dan ukkandu irundanga, theruvil Dan thoonginanga, venumna Palace katti tharalama?
      Appadiyum avanga kadalkarai manalil Dan vandu thoonguvanga.

  • @vv2262
    @vv2262 ปีที่แล้ว +7

    1000rs romba kammi.. Ena sonalum konjam avanga hardwork yetha madri money koduthirkalam anna..

  • @suryasrimathivlogs5541
    @suryasrimathivlogs5541 ปีที่แล้ว +53

    ஓகே பிரதர் நாங்களும் உங்கள மாதிரி மதனியை எதிர்பார்க்கிறோம். எல்லோருக்கும் ஒரே பிரச்சினை தான் உங்க வைஃப் சொன்ன மாதிரி வெயிட் பண்ணி பார்ப்போம் நாங்களும் உங்களுக்கும் சப்போர்ட்டா இருக்கிறோம்👍👍👍

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 ปีที่แล้ว +47

    உங்கள் மதினி கண்டிப்பாக வருவாங்கள் வருத்தபடாதீர்கள் தம்பி தனியாக இருந்து வீடியோ எடுக்கிறவர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும் எங்களைப்போல

    • @Lakshmanasarrow
      @Lakshmanasarrow ปีที่แล้ว

      th-cam.com/video/DBIy30nt3eM/w-d-xo.html

  • @indiraindiraramesh
    @indiraindiraramesh ปีที่แล้ว +61

    தம்பி உங்க வளர்ச்சி பார்த்து பொறாமையில் பேசுபவர்களை பற்றி கவலைப்படாமல் இருங்க நீங்கள் கவலை பட வேண்டும் அதனால் உங்கள் வளர்ச்சி தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பற்றி கவலைப்படாமல் இருங்க மேலும் நீங்கள் மிக பெரிய வளர்ச்சி அடையா வாழ்த்துக்கள் தம்பி உங்கள் மனைவி சமையல் வீடியோ அருமையாக உள்ளது

  • @srcollections5709
    @srcollections5709 ปีที่แล้ว +7

    Avanga video pakkum pothe sponsor kututha things Kuta avanga vitula irukkathu mathini ya patha poi sollura Mathiri therila Ivan nalla sampathichuttu avangalukku 1000 tha kututhurukkan athu avangalukku atha interview la therinchurukku

  • @helpinghands2703
    @helpinghands2703 ปีที่แล้ว +236

    குடிசை வீட்டில் வாழும் மதனியையும் அரவணைத்து முன்னேற்றுங்கள், நன்றி மறக்காதீர்கள்

    • @santhiyarajkumar4062
      @santhiyarajkumar4062 ปีที่แล้ว +2

      Correct 💯

    • @bernadettemel2053
      @bernadettemel2053 ปีที่แล้ว +1

      Madini madini madini evargalai ulagaththukku kartiyathu yar

    • @Sharmaprasanna
      @Sharmaprasanna ปีที่แล้ว +1

      ​@@bernadettemel2053 entha anna tha

    • @manoponds9512
      @manoponds9512 ปีที่แล้ว

      Yes

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 7 หลายเดือนก่อน

      Yara yar aravanachu poganum? Rendu perum rendu pera aravanachu poganum.
      Madani enna international chef? Meen manidargal recipes thara Anda ammakku enna theriyum?

  • @nirunirupa-qb4ju
    @nirunirupa-qb4ju ปีที่แล้ว +15

    அண்ணா எல்லாரும் கஷ்டப்பட்டு யாங்க தான் நானும் யூடியூப் வைத்து இருக்கேன் எனக்கு தெரியும் இடைல வந்தாலும் மாதிரியும் பார்ட்னர் தான் அவங்களுக்கும் பணம் கொடுக்க தான் வேண்டும். அவங்களால் பலன் கிடைத்தனால் தான் அவங்க ளயும். இவ்வளவு நாள் வைத்து இருந்தீர்கள் மறக்க கூடாது.

  • @thangarasua2580
    @thangarasua2580 ปีที่แล้ว +3

    மதினி தனியாக channel ஆரம்பித்து Video
    போட்டுக்குவாங்க
    நீ உன் வேலைய பாரு

  • @KarthiKarthi-qy2lc
    @KarthiKarthi-qy2lc ปีที่แล้ว +474

    உங்களால் முடிந்த அளவுக்கு மதினி அவுங்களோட குடும்பத்துக்கு உதவி செய்ங்க சத்தி

    • @anandderose150
      @anandderose150 ปีที่แล้ว +1

      Never give up,try to do your best.

    • @rameshajohn7346
      @rameshajohn7346 ปีที่แล้ว +1

      @@sumaiyafathima8740 Correct

    • @saranyav443
      @saranyav443 ปีที่แล้ว +12

      @@sumaiyafathima8740kelambunga 😂😂 he has many supporters compared to bots like you

    • @saranyav443
      @saranyav443 ปีที่แล้ว +11

      Ethuku ??? Avangaluku family husband earnings elamae irukum aparam ethuku epomae mathavanga kaiya ethir pakanum. Neenga first poi unga relatives help pannitu vanthu comment panunga

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 ปีที่แล้ว +3

      Nega unga amma wife ku support pannama epo parthalum ahduthavangalu ku support panitu iruntha, avanga summa irupangala, familyla nimmathi irukadu, ungalu ku en purivathilai, avar avangalu ku help pannitu Dan irupar, pavam avar, negative comment koduthu kastapaduthathinga, nega mathavangalu ku idumathiri help panringala nu parunga

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 ปีที่แล้ว +15

    மதினிக்கு துரோகம் செய்து விட்டு அனுதாபம் தேடவே இந்த அனுதாப அமைதிப்பேச்சு..🤦‍♂🤦‍♂

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l ปีที่แล้ว +5

    அவங்கலே வேண்டாம் நினச்ச விட்டுட்டுங்க பா எதையும் மனதார்ரா இருக்க வேண்டும் அவங்களுக்கு புரியல எனக்கு மதினி மிது கே பம் தான் இவ்வளவு இருத்தும் எல்லாம் கடத்து வந்து இப்ப எதே கரணத்துக்கு இப்படி பன்னுரது தவறு பேசுறவங்க வந்து நமக்கு எதுவும் பன்ன பே றது இல்ல கேட்டது எப்பவும் தப்பாதான் இருப்பாங்க அதல்லாம் எடுத்து வச்சுகிட்டு இப்படி சக்தி and sis மனச வலி பட வச்சுட்டிங்கலே மதினி 😢தம்பி சக்தி அருணா எதுவும் மனசு கவலையாகதீங்க பா நீங்க எப்பவும் நல்ல இருப்பிங்க நல்லது நினச்ச இப்படி ஒரு வலிக்குற அளவுக்கு அடி விலதான் செய்யும் இதுவும் கடந்து போகும் ❤ all the best my guys ❤

  • @shanthidevakumar9670
    @shanthidevakumar9670 ปีที่แล้ว +4

    Thambi romba nadikkaatha avanga vidiovaium paathom paavam avanga padikkaathavanga avanga nallaairuppanga nee paakka pora

  • @myfamilygalatta7226
    @myfamilygalatta7226 ปีที่แล้ว +16

    அவங்களுக்கும் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு குடுங்க அண்ணா

  • @Tamilselvi-pk3xu
    @Tamilselvi-pk3xu ปีที่แล้ว +5

    மதினி வேண்டாம் .அருணாவை வைத்து வீடியோ போடு.தம்பி தவறாக நினைக்க வேண்டாம் சில பல பிரச்சினைகள் வரும் ,வேண்டாம் ,உங்கள் மனைவியும் குழந்தையின் சிரிப்பும் மழலையுமே அழகு .அவர்களை வைத்து வீடியோ போடுங்கள் .இனிமேல் மதினிவேண்டாம்.குடும்பத்தில் பிரச்சினைகள் வேண்டாம் .

  • @dhevaveera2995
    @dhevaveera2995 ปีที่แล้ว +54

    அவுங்க தங்கச்சிக்கு மருத்துவசெலவுக்கு பணம் தந்திங்லா..அவுங்க மூலமா எவ்வளவு வருமானம் வந்துருக்கும்

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 ปีที่แล้ว +130

    நல்லா நடிக்கிரிங்க நன்பரே..👌👌👌

    • @erpboys5522
      @erpboys5522 ปีที่แล้ว +3

      Enna natikkanga

    • @erpboys5522
      @erpboys5522 ปีที่แล้ว +3

      Poya

    • @RitaRita-ok8ip
      @RitaRita-ok8ip ปีที่แล้ว +4

      ஆமா இந்த நண்பர் மதினி ய வச்சி நல்ல சம்பாத்தியம் பண்பாட்டின். மதினி பாவம் வெகுளித்தனமான பெண்மணி. மதினி வெளுத்ததெல்லாம் பால்னு நினைத்ததளால்தான்

  • @Muthukumar-dq9sz
    @Muthukumar-dq9sz ปีที่แล้ว +39

    ஓகே, சக்தி ஒன்னும் கவலை பட வேண்டாம் மதினி வந்தா வீடியோ போடுங்க இல்லனா அருணா தங்கச்சி சமையல் பண்ற வீடியோ போடுங்க நாங்க இருக்கோம் சக்தி ❤️❤️👍👍

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 ปีที่แล้ว +38

    மதினி ரொம்ப நல்லவங்க தான் பாவம் அவங்க சூழ்நிலை என்னவோ பாவம் மனசே பாரமா இருக்கு அண்ணா 🙏

    • @jayaa2050
      @jayaa2050 ปีที่แล้ว

      தம்பி நீங்க சிங்கம் தனித்து வீடியோ உங்களுக்கு ஆதரவு தர நாங்கள்

  • @fifisk8001
    @fifisk8001 ปีที่แล้ว +142

    சாபங்கள் அனைத்தும் பலிப்பதில்லை.. விட்ட சாபம் அநியாயமானதாக இருந்தால்..விட்டவரின் தலையிலேயே இறங்கும்.. கவலை வேண்டாம்

    • @MohanRaj-xx2hn
      @MohanRaj-xx2hn ปีที่แล้ว +2

      Yes

    • @Tamilselvi-pk3xu
      @Tamilselvi-pk3xu ปีที่แล้ว +3

      நெல்லை சக்தியை சேரும்

    • @sivakumarv3414
      @sivakumarv3414 ปีที่แล้ว +2

      மனித உருவில் மிருகம் நெல்லை சக்தி.

    • @Lakshmanasarrow
      @Lakshmanasarrow ปีที่แล้ว

      th-cam.com/video/DBIy30nt3eM/w-d-xo.html

  • @sivapraise3676
    @sivapraise3676 ปีที่แล้ว +3

    Nenga evlo pesuninga ok anna..nanga support panrom.but nenga family ya veylila poringala ella athey pola unga anni pillaingalaum koptu polam ella anna..pakra yangalukey oru mari eruku

  • @sathyasenthilkumar8965
    @sathyasenthilkumar8965 ปีที่แล้ว +61

    வாழ்வில் எப்போதும் யாரையும் சார்ந்து இருக்க கூடாது சக்தி அண்ணா.. எப்படியோ போனதை விடுங்கள்.. மேலும் முன்னேற வாழ்த்துக்கள் அண்ணா.. எப்போதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு..‌ மகிழ்ச்சியாக இருங்கள்..👍😊

  • @selvaskselvask2198
    @selvaskselvask2198 ปีที่แล้ว +52

    நண்பா கவலைப்படாதீங்க மறுபடியும் நீங்கள் மதனியோட வீடியோ போடுவிங்க உண்மைக்கு என்றுமே தோல்வி கிடையாது 💓💓💓

  • @tgp4254
    @tgp4254 ปีที่แล้ว +6

    Behindwoods :Mike edu content kedachuruchu மதினிய oru video eduthu viral pananum

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 ปีที่แล้ว +11

    நீங்கள் பணத்தின் மீது பேராசை கொண்டும், பொண்டாட்டி பேச்சைக் கேட்டும், செய்தது உங்களின் அழுக்கு குணத்தை எல்லோரும் அறிய காட்டிவிட்டது.

  • @easenganesan3622
    @easenganesan3622 ปีที่แล้ว +3

    income la major share eduthal avanga yen ungaluku cook panni kattanum.fair arrangement irunthu irukanum.

  • @rinku8723
    @rinku8723 ปีที่แล้ว +2

    Unnoda channel comment box paru ellarum nee dhan madhini ku dhrogam panadhunu soldranga. Avanga channel comment box la oruthar kuda unaku support pandra Mari comment panla. They are growing ippo dhan avanga nalla irukanga. Unta irundha avanga valara matanga avangaloda thevaigalayu Sari seya mudiyadhu. Unnoda valarchiya paru??!!

  • @sarop5069
    @sarop5069 ปีที่แล้ว +321

    கவலை படாதீங்க தம்பி கடவுள் உனக்கு துணை இருப்பார் உன் தான தருமம் உனக்கு துணை நிற்கும் 💐😍💪

    • @AngelA-un7os
      @AngelA-un7os ปีที่แล้ว +8

      கவலை பாடாதிங்க தம்பி

    • @jessiev4206
      @jessiev4206 ปีที่แล้ว +4

      Yes Yes 👌👌👌

    • @davanayaghinayaghi9295
      @davanayaghinayaghi9295 ปีที่แล้ว

      😍😍😍😍😍🇱🇰

  • @ganeshanthugadaashan7373
    @ganeshanthugadaashan7373 ปีที่แล้ว +5

    I decided to unsubscribe this channel due to Madhini issue. then he will learn a lesson..... He cheated Madhini

  • @Nadodikudumbam
    @Nadodikudumbam ปีที่แล้ว +2

    Brother neenga kashta pattirukkinga athukku Nalla paiyan kidaikkum... Sabam kodukkuravanga yarum kadavul illa.. so neenga nallathai mansila eduthu kettathai thookki pottu poiten irunga... All the best brother...

  • @MEENAVAPONNUSUBI
    @MEENAVAPONNUSUBI ปีที่แล้ว +1

    Annaaaaaa 🥺🥺🥺 unga nala manasukuuuu nenga rompa nala irupingaaaaaa ❤️❤️ nenga ethukum feel panathinga annaaaa 🥺🥺🥺 don't worryyyyy 🫂🫂🫂

  • @tamilarasiannamalai275
    @tamilarasiannamalai275 ปีที่แล้ว +73

    இவ்வளவு வருந்தி பேச வேண்டியதில்லை. உங்கள் மனசாட்சிக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். உலகம் ஆயிரம் செல்லட்டும்.உனக்கு நீ தான் நீதிபதி.வாழ்த்துகள்

    • @honeygarden7354
      @honeygarden7354 ปีที่แล้ว

      Kavalai pada vandan God help you

    • @tutor6740
      @tutor6740 ปีที่แล้ว

      Nee partha,poi madhani enna solli irukkanugha nu paaru?? everyone is cheating others, whatever it maybe,but why he allowed her madhani to left from video???

  • @nathangeetha9505
    @nathangeetha9505 ปีที่แล้ว +12

    நீங்கள் ஒரு வேளை அண்ணி கான ஊதியம் சரியாக கொடுக்க இல்லை அதனால் தான் அவர் வர மறுக்குறார் 😏

  • @anjalib7054
    @anjalib7054 ปีที่แล้ว +12

    இனி மதினி வீடியோ போடலாம்னு கூப்பிட்டாலும் நீங்க அவங்களை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.உறவை கட் பண்ண வேண்டாம்.நீ நல்லா இருக்கியா நானும் நல்லா இருக்கேன் னு வாழ்றது தான் நல்லது...

  • @sowbhashanmugam7491
    @sowbhashanmugam7491 ปีที่แล้ว +7

    நாம உண்மையா இருந்தும் மத்தவங்க நம்மள ஏசுராங்கனா நீங்க முன்னேறிக்கிட்டு இருங்கீங்கனு அர்த்தம் சக்தி அண்ணா ....staystrong na ....Lots of love na ..

  • @Padmini397
    @Padmini397 ปีที่แล้ว +3

    தம்பி கவலைப்பட வேண்டியது நீங்கள் இல்லை மதனியோட குடும்பம் தான் வீடியோ க்கு வந்த போது எப்படி இருந்தாங்க வந்த பிறகு அவுங்க வாழ்க்கை தரம் எவ்வளவு உயர்ந்தது எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் இழப்பு உங்களுக்கல்ல அவுங்களுக்கு தான் don't worry be happy நாங்கள் இருக்கிறோம் நீங்கள் வீடியோ போடுங்கள் மதனி குடும்பத்துக்கு உதவி செய்வதை நிறுத்தி விடாதீர்கள் கடவுளை நம்புங்கள்

  • @rbfitnessfactory
    @rbfitnessfactory ปีที่แล้ว +6

    இது தான் நிதர்சனம். பணம் வந்தால் நிம்மதி போய்யிரும், உறவு போய்யிரும். உங்கள் உழைப்பை தொடருங்கள் தோழா. நாங்கள் இருக்கோம். பணம் முக்கியம் இல்லை உறவு தான் முக்கியம்.

  • @kumarvanka9808
    @kumarvanka9808 ปีที่แล้ว +81

    மதனிதான் இந்த வளர்ச்சி க்கு காரணம் கடவுள் இருக்கிறார்

  • @revathikantharaj
    @revathikantharaj ปีที่แล้ว +3

    You talk innocently, but never thought that u should share percentage wise. Wen u were travelling abroad n all you should have thought about madani welfare also.

  • @ArusuvaiAduppadi
    @ArusuvaiAduppadi ปีที่แล้ว +2

    இது எல்லாம் நாங்கள் எதிர் பார்த்ததுதான்... பணம் வரும்போது பிரிவினையும் சேர்த்துதான் கூட்டிட்டு வரும்...

  • @NarendranSri
    @NarendranSri ปีที่แล้ว +18

    மேலே ஒருத்தன் எல்லாத்தையும் பாத்துக்கொண்டு இருக்கிறான். மனதை வீணாக கவலைப்படவிடாதேங்கோ🙏🙏எல்லாருடைய கண்ணும் மனமும் ஒரேமாதிரி இருக்காது. யார் எப்படி அண்ணா,மதினிக்கு நெஞ்சு சுடும்படி.கடினமான comments சொன்னார்களோ தெரியாது. நீங்கள் எதையும் பொருட்படுத்தாது அன்பாக இருங்கோ. எல்லாம் உங்களுக்கு நன்மைக்காகவே கடவுள் நடத்துவார். காரணமின்றிக் காரியமில்லை. 🙏🙏

  • @chennaimummyskitchen8398
    @chennaimummyskitchen8398 ปีที่แล้ว +5

    பொறாமை பிடித்த மனிதர்கள் தம்பி அவங்க வீடியோ எடுக்க வரமாட்டேன் சொன்னதுதுக்கு வேற காரணம் தம்பி நீங்க கவலைப் படாமல் வீடியோ எடுத்து போடுங்கள் நாங்கள் இருக்கிறோம் நன்றி கேட்டவங்க தம்பி

  • @avanthika8962
    @avanthika8962 ปีที่แล้ว +20

    சத்தி சகோ ஓட அண்ணனுக்கும், அண்ணிக்கும் ஒரு வேண்டுகோள்...
    எலும்பு இல்லாத நாக்கு அங்கும் புரளுமாம், இங்கும் புரளுமாம் னு ஒரு பழமொழி இருக்கு...
    பழி சொல்ற எவனும் வழி சொல்லப் போவதில்லை...
    திரும்ப இரு வீடும் இணைந்து வீடியோ போடுங்கள் அதை தான் அனைவரும் எதிர் பார்க்கிறோம்....

  • @Wishdom-j3b
    @Wishdom-j3b ปีที่แล้ว +3

    You made a lot of money using Mathini but gave mathini only Rs.1000. You are a crook. You were using a d abusing mathini. You made so many Lakhs but gave Mathini just 1000 rupees. Unacceptable and wrong in so many levels.

  • @princejohnson4621
    @princejohnson4621 ปีที่แล้ว +42

    சின்ன கம்பி கற்ற கதையெல்லாம் சொல்றான் பாருங்க

    • @ttsshalini1339
      @ttsshalini1339 ปีที่แล้ว +1

      Ama

    • @thalapathyrasigan1344
      @thalapathyrasigan1344 ปีที่แล้ว +1

      Correct 💯

    • @selvamselvakumar9277
      @selvamselvakumar9277 ปีที่แล้ว +1

      கதை சொல்றான் அதுக்கு என்னடா செய்ய போற உ..முடியாது உண்ணால

  • @indhuindhu6765
    @indhuindhu6765 ปีที่แล้ว +6

    கேட்ட கேள்விக்கு எல்லாருக்கும் மதிச்சு பதில் சொன்னது சூப்பர் அண்ணா நீங்க உங்களுடைய வீடியோவை தொடர்ந்து போடுங்க அண்ணா நீங்க நல்லபடியா இருப்பீங்க பாப்பா பெரியஅளவுல வருவாங்க ❤❤

  • @Tamilselvi-pk3xu
    @Tamilselvi-pk3xu ปีที่แล้ว +4

    மதினி தனியா சேனல் ஆரம்பிக்க போறாங்களா?அப்படி ஒருஐடியா இருக்கும்

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal ปีที่แล้ว +1

    முழு வீடியோவும் பார்த்துட்டு சொல்லுறேன்.
    சக்தி தம்பி, உறுதுணையாக மனைவி இருக்கும் போது எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். தொடர்ந்து முன்னேறுங்கள்👍வீசும் குப்பைகளை ஒதுக்கி தள்ளுங்கள்👍எறியும் கற்களை படிக்கற்களாக மாற்றி, ஏறி சிகரம் தொட வாழ்த்துக்கள்.👍👍💐💐
    உண்மைய சொன்னா அம்மா சமையல்,மனைவி சமையல் பக்குவம் இரண்டுமே அருமையாக உள்ளது.👍👍

  • @amuthar1080
    @amuthar1080 ปีที่แล้ว +4

    சக்தி தம்பி, கவலைப்பட வேண்டாம். கடன் இல்லாத வாழ்க்கைய உங்க குடும்பத்துடன் சந்தோஷமா அனுபவிங்க, நல்லவர்களுக்கு சோதனைகள் வருவது சகஜம், பாப்பா முகத்தை பார்த்து எல்லா கவலையும் போய்விடும். மதிணி கூடிய விரைவில் வீடியோ எடுக்க வருவாங்க, உண்மைக்கு எதிர்ப்புகள் இருக்க தான் செய்யும். அருணாவை வச்சு வீடியோ போட்டு மக்கள் மனதில் ஆழமான இடம் புடிச்சுட்டீங்க. கடவுள் எப்போதும் நேர்மையானவர்களுக்கு துணையாக இருப்பார்.

  • @tamilselvan583
    @tamilselvan583 ปีที่แล้ว +143

    அண்ணா ஒருவர் வளர்வதை விரும்பாதவர்களை நினைக்க வேண்டாம் 👏👏👏

    • @valliravi5544
      @valliravi5544 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️👍

    • @jessiev4206
      @jessiev4206 ปีที่แล้ว +2

      You are Absolutely Correct 🙌🙌 Brother Neeinga Sonnadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai 👏 👏👏👏👏👏👌👌👌👌

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 ปีที่แล้ว +23

    ஏன் வருத்தப் படுகிறீர்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ன்னு சொல்வாங்க.கடவுள் நமக்கு அந்த பாக்கியத்தை மட்டும் கொடுத்தால் போதும்.என நினையுங்கள்

  • @dilararatnasingam9051
    @dilararatnasingam9051 ปีที่แล้ว +90

    தம்பி,கடன் இல்லாமல் வாழ்வதே நிம்மதி.கவலைப்பட வேண்டாம்,நீங்க நல்லா இருப்பிங்க.

    • @vasanthisundar2765
      @vasanthisundar2765 ปีที่แล้ว

      Don't worry tambi God bless you both and your child

  • @varsha016
    @varsha016 ปีที่แล้ว +2

    Ivlo pesureenga. Avanga nalathan ungaulluk ivlo kasu kedachathu. Mathini video lam evlo views poirukku. Nanum channel vachirukken. Evlo views ku evlo amount varumnu theriyum. Neenga munneari valkaiya nalla settle ahirumkeenga . Avanga innum kudisailathanea irukkanga. Athea man tharai. Pavam illaya avanga? Innum avangalukku neenga help panni irukkalam.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +54

    உங்கள் கடல் அடி காணொளிகளுக்கே நாங்கள் அடிமை. 💪💪💪

  • @pasumaivillage6446
    @pasumaivillage6446 ปีที่แล้ว +221

    கவலைப்படாதே தம்பி கெட்டவன் சாபம் பலிக்காது நீங்க வீடியோ போடுங்க நாங்க ஆதரிப்போம் 💪🏻💪🏻

    • @joyleelabaijeyaseelan4283
      @joyleelabaijeyaseelan4283 ปีที่แล้ว +2

      Give mathini..cooking .video

    • @joyleelabaijeyaseelan4283
      @joyleelabaijeyaseelan4283 ปีที่แล้ว +2

      Convince her..

    • @muhammedjaith7729
      @muhammedjaith7729 ปีที่แล้ว +1

      அண்ணா நீங்க பேசும் போது உங்கள் முகத்தை பார்க்க முடியாமல் இருக்குது கவழை பட வேண்டாம்

    • @suseelan2482
      @suseelan2482 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @So._.mitta_dhilip_001
    @So._.mitta_dhilip_001 ปีที่แล้ว +13

    நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க சகோதரா நாங்க இருக்கோம் 👍

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 ปีที่แล้ว +1

    தம்பி.அடுத்தவனைகன்டுகாதீர்கள்.பேராமை.பிடிதவன்கள்.எனக்கு.துத்துகுடியில்.சொந்தங்கள்.இருக்கு..நான்.உங்களைபார்க்க.வருவேன்..நான்இப்ப.துபாய்இல்.இருக்கேன்.நானும்.மினவ.குடும்பம்.தான்.எனக்கு.உங்கள்.நிலைதெரியும்..திரேஸ்புரத்தில்.அக்காஇருக்காங்கள்.நிங்கள்நல்லாவருவீர்கள்💕

  • @nishawaran2658
    @nishawaran2658 ปีที่แล้ว

    அண்ணி இல்லை என்றால் என்ன அருணா இருக்கு பாத்துக்கலாம் கண்ணழகிக்கு என்சார்பாக அம்மாவும் அப்பாவும் சேர்ந்து முத்தம் ஒன்று கொடுத்து விடவும் சக்தி(don’t worry be happy try try one day flay )😊

  • @ratha5471
    @ratha5471 ปีที่แล้ว +18

    சக்தி கவலைபடாதேங்கோ எல்லாம் கடந்து போகும் தைரியமாக உங்கள் பயணத்தை தொடரவும் மதனியின் சமையலை விட அவ சிரிப்பை மிஸ் பண்றோம் உங்கள் குடும்பமும் மதனி குடும்பமும் எப்பவும் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க கடவுளை வேண்டுகின்றோம்

  • @deviraman4397
    @deviraman4397 ปีที่แล้ว +72

    Sakthi Bro… This is Human nature. Just remember this - Don’t depend on anyone in life. 2. Nothing and no one is permanent in life, I know how painful it will be but just be strong. U have so many beautiful things in life and so much of love from ur subscribers. 3. U r so talented and creative so I’m sure U can think create good contents. 4. U r loading public contents so just be bold and ignore negative mindset people comments. 5. God is watching everything so leave it to him and move on.

  • @santhinagarajan3063
    @santhinagarajan3063 ปีที่แล้ว +8

    Unga wife is ur biggest pillar of support...god s showing a good path... continue in this path...dnt depend on anni family...just help her sister..

  • @சாப்பாட்டுநேரம்
    @சாப்பாட்டுநேரம் ปีที่แล้ว +1

    வாய் இருக்குன்னு எவனாது எதாவது பேசுவான் அதையெல்லாம் பொருட்படுத்தாதீங்க மனம் வருந்தாதீங்க இதுபோன்ற விளக்கங்கள் கூட தேவையில்லை
    உங்கள் நிலைமையை பகிர்ந்து கொண்டீர்கள் அது போதும் இனி மன நிம்மதியோடு இருங்கள் உங்கள் உதவிகள் தொடரட்டும்
    வாழ்த்துக்கள்🎉🎊

  • @yoswin1201
    @yoswin1201 ปีที่แล้ว +3

    Today unaga video pathen.... Unagala suthama pudikve illa....

  • @sriselva9690
    @sriselva9690 ปีที่แล้ว +210

    நீங்க எதுக்கும் கவலை படவேண்டாம் அண்ணா 💐வாழ்வில் இன்னும் உயருவீர்கள் வாழ்க்கையில் 💐💐💐💐

    • @riyasramla3609
      @riyasramla3609 ปีที่แล้ว +2

      Yeamathina kandippaa uyaruvaan shakthi

  • @மனிதனாகவாழ்
    @மனிதனாகவாழ் ปีที่แล้ว +16

    சக்தி அண்ணா உங்களோட கஷ்டம் என்னைக்குமே வீண் போகாது... நீங்க நல்லா நிலைமைக்கு வருவீங்க அண்ணா....முதலில் நாம ரொம்ப பாடு பட்டாதான் அண்ணா TH-cam channel ல சிறந்து விளங்க முடியும்... அதுக்கு அப்பறோம் நாம எந்த வீடியோ போட்டாலும் reach ஆகும்....நீங்க ஆரம்பத்துல கஷ்டப்பட்டது பாக்கிற எங்களுக்கு நல்லாவே தெரியும் அண்ணா....Content creat பண்ணி, வீடியோ எடுத்து,எடிட் பண்ணி அத upload பண்ணி,இதுக்கு இடைல ஊருக்காரைங்க வாயில நிண்டு,அந்த டைம் ல நம்ம கூட இருந்தவங்க கூட இவன் உயர்ந்தந்துட்டானே னு பொறாமை பட்டாங்க...ஆனாலும் ஊருக்கு நெறைய நல்லது பண்ணிருக்கீங்க....மதினி மேலையும் எந்த தப்புமே இல்ல..... கவலை படாதீங்க அண்ணா நீங்க எப்பவுமே நல்லா இருப்பிங்க.... மதினி நல்ல மனசுக்கும் அவங்களும் நல்லா இருப்பாங்க.... அருணா அக்கா, அம்மா, பாப்பா எல்லாரையும் நல்லா பாத்துக்கோங்க சரியா அண்ணா..... Love u and miss u anna❤️😘

  • @ppravutha6891
    @ppravutha6891 ปีที่แล้ว +16

    அண்ணா அருணா அக்கா சமையல் நிறுத்தாதிங்க.. அக்கா பேசும்போது அவர்களின் ‌பேச்சின் பொறுமை எனக்கு மிகவும் பிடித்துள்ளது... யார் என்ன சொன்னாலும் கவலை வேண்டாம்

  • @ushabalu2838
    @ushabalu2838 ปีที่แล้ว +2

    நீங்கள் செய்த து தவறு. அவரின் வீட்டை பாருங்கள் எப்படி உள்ளது என்று.

  • @jostephen7601
    @jostephen7601 ปีที่แล้ว +20

    மதினி உங்கள் சேனலில் வந்த பிறகு தான் நிறைய பேர் பார்க்க ஆரம்பித்தார்கள் அதனால் மதினி க்கு சின்ன சின்ன உதவி செய்யலாம்.

  • @Theinmozhi.E
    @Theinmozhi.E 3 หลายเดือนก่อน +1

    பிரதர் சக்தி ஃபீல் பண்ணாதீங்க உங்க முன்னேற்றத்துக்கு இறைவன் உங்க கூட இருப்பான் மதன நீங்க முன்னேறவில்லை உங்க உழைப்பாலும் முன்னேறி இருக்கீங்க

  • @bakiyarajkannan2954
    @bakiyarajkannan2954 ปีที่แล้ว +15

    உங்கள் பேச்சிலும் உங்கள் செயலிலும் ஒரு நாள் குட பந்தா திமிர் இருந்தது இல்லை அது எனக்கு ரொம்பவும் படிக்கும்

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 ปีที่แล้ว +6

    அண்ணா bad comments பாத்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க, சில பேர் தப்பா பேசிக்கிட்டு தான் இருப்பாங்க பழையபடியே வீடியோ போடுங்க அண்ணா

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 ปีที่แล้ว +30

    தன் கையே தனக்கு உதவி. யாரை நம்பி நாம் பிறந்தோம்.என நினைத்து உங்கள் வழியில் விடியோ போடுங்கள்

  • @saieswaryoutubechannel592
    @saieswaryoutubechannel592 ปีที่แล้ว +5

    உங்கள் உழைப்பு உங்கள் முன்னேற்றம் மதனிக்கு உதவிதான் செய்துள்ளீர்கள் கவலை வேண்டாம் 👍👍👍

  • @nilfarashfa9050
    @nilfarashfa9050 ปีที่แล้ว

    மதினி இந்த msg please மதினி க்கி காட்டுங்க. Please மதினி யார்டையும் bed comments பார்க்காதிங்க.எதிர்த்து
    நில்லுங்கள்.அவர்கள் தான் பயந்து போகணும். மதினி நீங்கள் chennaluku வாங்க please

  • @nithiran328
    @nithiran328 ปีที่แล้ว +27

    Don't worry brother.... Neega aruna kuda samaikara video poduga.... Naaga kandipa support pannuvom

  • @anithaa8817
    @anithaa8817 ปีที่แล้ว +94

    விடுங்க சகோ! Feel பண்ணாதீங்க!உங்களுக்கு நாங்க இருக்கோம். உங்கள் உழைப்புக்கும் நல்லெண்ணத்திற்கும் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்!

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 ปีที่แล้ว +8

    மதனியும், நீங்களும் எப்பவுமே தாயும் மகனும் போல தான் பாசமாக என் கண்களுக்கு தெரிவீர்கள் தம்பி. யாருமே பார்க்கும் பார்வை சரியாக இருந்தால் பிழையாக கதைக்க மாட்டார்கள். எப்பவுமே கடவுள் நல்லவர்களை சோதித்து பார்ப்பார் ஆனால் கை விட மாட்டார். உங்கள் குடும்ப மும் மதனி குடும்பமும் எப்பவும் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏

  • @kidsworld10
    @kidsworld10 ปีที่แล้ว +24

    அடுத்தவர் உழைப்பை திருடுவதற்த்கு சமம்.

    • @selvamselvakumar9277
      @selvamselvakumar9277 ปีที่แล้ว

      மதினி daily 10000 ஆயிரமா சப்பராச்சது சும்மா v2 லா தான் இருந்து சு அதுக்கு ஒரு video 1000 ரூபாய் போதாதா

    • @deepaps372
      @deepaps372 ปีที่แล้ว +2

      Crt

  • @sreedevisree8116
    @sreedevisree8116 ปีที่แล้ว +2

    Shakthi ugale pathu subscribe pannale mathaniye pathuthan athikam subscribers unkalukku kidachichu

  • @san184
    @san184 ปีที่แล้ว +4

    We miss you mathini ...but ellam sariyagum sakthi bro ... don't worry ...kandippa mathini varuvanga

  • @sangeetharavanadass3404
    @sangeetharavanadass3404 ปีที่แล้ว +30

    Be true to your heart, don't need to prove to others, continue working hard, ignore negative comments be blessed bro.

  • @loganayakiloganayaki9458
    @loganayakiloganayaki9458 ปีที่แล้ว +14

    தயவுசெய்து மனசு கஷ்டம்படதிக ஓகேவா நண்பா

  • @VihaanK-t6d
    @VihaanK-t6d 10 วันที่ผ่านมา

    உங்க பேச்சுல உண்மை இருக்குற மாதிரி தெரியுது தம்பி வருத்தப்படாதீங்க பா 🎉🎉

  • @sreesree5014
    @sreesree5014 ปีที่แล้ว +4

    Mathini ku share amount kuduththing ga la......

  • @riswana769
    @riswana769 ปีที่แล้ว +43

    அண்ணி சமையல் சூப்பர் தொடர்ந்து வீடியோ போடுங்கள் நாங்கள் சப்போர்ட் பண்ணுறோம் 👏🏻👏🏻

  • @nirmaladevikannan5397
    @nirmaladevikannan5397 ปีที่แล้ว +12

    சக்தி ப்ரோ அருணா சமையல் சூப்பர் தொடரட்டும் சமையல்

  • @kalaiselvianbu2045
    @kalaiselvianbu2045 ปีที่แล้ว +35

    யாரும் யாரையும் நம்பி இல்லை உங்களுக்கு கிடைப்பதை யாரும் தடுக்க முடியாது நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருக்கவும் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு

  • @sivakumari5210
    @sivakumari5210 ปีที่แล้ว +4

    கவலை வேண்டாம் நண்பா.வருந்தவேண்டாம்.உங்கள் கடல் ரசிகர்கள் இருக்கிறோம்.