கட்டா மீன் பொரியல் சாம்பார் குழம்பு இதன் ருசி தனிதான் | Sambar broth fish fry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 1.9K

  • @JuCia-JC
    @JuCia-JC 3 ปีที่แล้ว +821

    உங்க அண்ணி சமையல் மிகவும் அருமையாக இருந்தது. மிக்க நன்றி🙏😊

  • @thameemansari5911
    @thameemansari5911 3 ปีที่แล้ว +264

    குக்கர் மிக்ஸி கேஸ் அடுப்பு இதெல்லாம் இல்லாம எவ்வளவு அருமையாக சமைக்கிறார்கள் இதற்கே ஒரு பெரிய லைக் போடலாம் எங்களால் எல்லாம் இதே மாதிரி சமைக்க முடியாது சூப்பர் அக்கா நீங்க

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn 2 ปีที่แล้ว +3

    Enaku unga videos ellame en chinna vayasu niyabagam dhan..nan schl pombodhu Amma Ammi la aracchu adupula dhan samchu tharuvanga.thank you bro..Ur happiness should withstand forever....sandhosham na kaasu panam nu dhan nenachutu irundhen..but unga videos makes my heart free

  • @vimvi631
    @vimvi631 3 ปีที่แล้ว +104

    அமைதியான சூழலில் சுவையான உணவு அருமை
    கொடுத்து வைத்த மக்கள்

  • @pushpabai6242
    @pushpabai6242 2 ปีที่แล้ว +11

    அண்ணி சமையல் சூப்பர். சாப்பிட ஆசையாக இருக்கிறது. நாங்கள் சென்னையில் 2 அல்லது 3 காய் போட்டு 15 நிமிடங்களில் சாம்பார் குக்கரில் சமைப்பேன். அதற்கு தகுந்தமாதிரிதான் டெஸ்ட் இருக்கும். அண்ணி சமையல் எங்கள் அம்மா (நாகர்கோவில்) சமைக்கிறமாதிரியே இருக்கிறது. உங்கள் குடும்பம் எப்போதும் இதே மாதிரி ஒற்றுமையாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன். 🌹👌💛

  • @sathishking5010
    @sathishking5010 3 ปีที่แล้ว +71

    எத்தனைபேருக்கு கடற்க்கறை கிராம வாழ்க்கை பிடிக்கும்...
    எங்கள் ஊர் இராமநாதபுரம் கடற்க்கறை கிராமம்😂😍😍🐟🐳🐟🐠🐬

    • @shanthishanthii5178
      @shanthishanthii5178 3 ปีที่แล้ว

      Me

    • @gurulakshmi5144
      @gurulakshmi5144 2 ปีที่แล้ว

      Me.unga address sollunga

    • @easwariparamasivan5450
      @easwariparamasivan5450 2 ปีที่แล้ว

      எனக்குப் பிடிக்கும் தம்பி

    • @easwariparamasivan5450
      @easwariparamasivan5450 2 ปีที่แล้ว +1

      எனக்குப் மிகவும் பிடிக்கும் பொள்ளாச்சிக்காரங்க

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว

      @@gurulakshmi5144 ramnad thondi bro

  • @mangaikanagu3387
    @mangaikanagu3387 3 ปีที่แล้ว +1

    அண்ணியின் சமையல் சூப்பர் சூப்பர் எனக்கு சாப்பிட வேண்டும் போல் உள்ளது செய்து பார்க்கிறேன் சாம்பார்

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 3 ปีที่แล้ว +10

    தம்பி... உங்கள் அன்னியின் சாம்பார் மீன் பெரரியல் சூப்பர்.......எனக்கும் வாயில் எச்சி ஊரியது........நான் இலங்கை....வாழ்த்துக்கள்🇱🇰💪💪🌹🌹

  • @kumarpalaniyapan7332
    @kumarpalaniyapan7332 9 หลายเดือนก่อน +1

    Super samayal akka

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 3 ปีที่แล้ว +42

    உங்கள் அண்ணி சமையல் மிகவும் அருமையாக உள்ளது பார்க்க போது எனக்கும் சாப்பிடனும் போல் இருக்கிறது அண்ணி சமையல் மிகவும் பிடித்திருந்தது உங்கள் அண்ணிக்கு எனது நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 3 ปีที่แล้ว +59

    கடைசியாக ரசிச்சு, ருசிச்சி அள்ளி அள்ளி சாப்பிடுவது தான் மிகவும் பிடிச்சிருக்கு செம bro..👌👍💐

  • @Koottanjoruminicooking
    @Koottanjoruminicooking 3 ปีที่แล้ว +6

    நான் இன்று சாம்பார் இப்டி தான் சமைத்தேன்
    வித்யாசம் ஆக இருந்தது நன்றி

  • @rajaramkondusamy5172
    @rajaramkondusamy5172 3 ปีที่แล้ว +1

    அருமை.கிராமத்து சமையல் சாப்பிட ஆவலைத் தூண்டுகிறது.
    தமிழரசி ராஜாராம்

  • @jjvlog5653
    @jjvlog5653 3 ปีที่แล้ว +116

    சாப்பாட்டுல மணல் விழுகாம செய்றிங்க Vera level Neenga l will support your channel

    • @rmarystephen3049
      @rmarystephen3049 3 ปีที่แล้ว +1

      Super😁

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 2 ปีที่แล้ว

      அவங்களை சுற்றி மணல் தான் இருக்கு நல்ல சுத்தமான முறையில் சமையல் செய்றாங்க வாழ்த்துக்கள் மதனி

  • @muniyasamyk4583
    @muniyasamyk4583 2 ปีที่แล้ว +2

    unga video ellam Nan pakuren romba arumai.

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 3 ปีที่แล้ว +160

    *Super brother I am anni fan*

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว +7

      ரெம்ப நன்றி ராபட் 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @veeranandhuveera8782
    @veeranandhuveera8782 3 ปีที่แล้ว +2

    அண்ணா நான் இராமேஸ்வரம்
    🥰🥰🥰
    நானும் மீனவன் மகள் தான்
    நானும் மீனவ குடும்பத்து பெண் தான்
    கட்டாமீன் செம ருசியா இருக்கும்
    உங்கள் வீடியோ அருமையா இருக்கு வாழ்த்துகள் அண்ணா

  • @valarmathid6803
    @valarmathid6803 3 ปีที่แล้ว +45

    மதனி அம்மியில் மசாலா அரைக்கும் அழகோ அழகு சக்தி திருப்பூரில் சக்தி மசாலா தான் சூப்பரா இருக்கும்👌👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @--Asha--
      @--Asha-- 3 ปีที่แล้ว +1

      Sakthi masala the best

    • @pkanniyappan
      @pkanniyappan 3 ปีที่แล้ว +1

      அம்மிக் குழவி ரொம்பத் தேஞ்சுபோயிருக்கு. அம்மியையும், குழவியையும் நல்லா கொத்தணும். அப்போதான் அரைக்க இன்னும் நல்லாயிருக்கும்.

    • @pkanniyappan
      @pkanniyappan 3 ปีที่แล้ว

      சாம்பார் பிரமாதம். ஆனால் பருப்புத்தண்ணியிலேயே காயை வேகவைக்கிறதை விட முதலில் தனியா வேகவைக்கணும். பின்னர் புளித்தண்ணி, உப்பு, அரைத்து வச்ச மசாலா சேர்த்து நன்கு கொதிக்கவிட்டுக் கடைசியில் தான் பருப்பு, உப்பு சேர்த்துத் தாளித்து இறக்க வேண்டும்.

    • @pkanniyappan
      @pkanniyappan 3 ปีที่แล้ว

      இன்னொண்ணு, எண்ணெயில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கும்போது பெருங்காயத்தூளை அதில் சேர்த்துத் தாளித்தால் சாம்பார் கமகமன்னு வாசமா இருக்கும்.

  • @joycenila2727
    @joycenila2727 2 ปีที่แล้ว +2

    Gas, mixie, cooker ilama evlo azhaga samaikiringa...superb...🙄👌👏👏👏

  • @lathaanand6039
    @lathaanand6039 3 ปีที่แล้ว +62

    உங்க அண்ணி சமையல் சூப்பரே சூப்பர் சக்தி👌👌👌👍👍👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sivavani4242
    @sivavani4242 3 ปีที่แล้ว +1

    Anni,Samayal,parka,nallaetudichi,masala,araitha,vidam,micham,piramafa,ammikallum,ugal,snnik,vebaram,koduth,ugalukkum,migamiga,nandri,Srilavil,erundu,siva

  • @swathi8835
    @swathi8835 3 ปีที่แล้ว +6

    அண்ணி ரொம்ப சுத்தமா சமைக்கிராங்க்க👍சாப்பிடணும் போல இருக்கு 😋

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @manjulamanju7909
    @manjulamanju7909 2 ปีที่แล้ว +1

    Super👌👌❤️❤️சிஸ்டர் 💜💜சூப்பர் 💐💐தம்பி 🌹🌹🌹🌹

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 ปีที่แล้ว +5

    💞 அம்மி அறைக்கிற சத்தமும், நைக்கிற சத்தமும் சூப்பர் bro

  • @arunachalamari
    @arunachalamari 3 ปีที่แล้ว

    நல்ல வீடியோ. சுவையான ஆரோக்கியமான உணவு. நன்றி. 👍👍

  • @balamurugansiva9308
    @balamurugansiva9308 3 ปีที่แล้ว +51

    சாம்பார் பார்க்கவே மிக அருமையாக உள்ளது......
    Super Ayya......👏👏👏

  • @dijodino8612
    @dijodino8612 3 ปีที่แล้ว +1

    Intha ulagathuku unga annieya arimuga paduthuna anbu kolunthanuku nantri

  • @sathyabalan7088
    @sathyabalan7088 3 ปีที่แล้ว +3

    Bro na unaga sambar try pannen...Aiyo semma ya irunthuchu....really good recipe....Thank you so much❤❤❤

  • @sBharanis3408
    @sBharanis3408 2 ปีที่แล้ว

    Vera level samayal bro,is amazing cooking,Tq bro
    Sambar epudium seiyalama Vera level anni👏💐

  • @valarmathid6803
    @valarmathid6803 3 ปีที่แล้ว +9

    சக்தி மதனி வைத்த கதம்ப சாம்பார் சூப்பர் எலுமிச்சம் சாதம் ரசம் சாதத்துக்கு மீன் பொரித்தது வைத்து சாப்பிட சூப்பரா இருக்கும் 👌👌👌👌👌😋

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @anithabsc4312
    @anithabsc4312 3 ปีที่แล้ว

    Really nice 😋😋unga vedios super

  • @bharathijaganathan5208
    @bharathijaganathan5208 3 ปีที่แล้ว +23

    Enaku Kuda romba pidikum sambar with fish fry🔥 tempting overload🤤

  • @sicool1625
    @sicool1625 3 ปีที่แล้ว

    சூப்பர் bro அண்ணி ரொம்ப டெஸ்ட் சமேயல் 👍

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb 3 ปีที่แล้ว +6

    Yes... Sambar + Porichcha Meen, Vera Level Combination...Semma Taste ah...irukkum..i enjoy the feel...😋😋

    • @dilsathbalkis575
      @dilsathbalkis575 2 ปีที่แล้ว

      சாம்பர் ஒடா மீன் சாப்பிட்டால் வேறா லெவல். நல்ல இருக்கும்

  • @padmadevi6824
    @padmadevi6824 3 ปีที่แล้ว

    Very very 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌unga anni yoda sambar with fish firay vera leval bro anniku 🙏🙏🙏

  • @Vlog_with_Athithi
    @Vlog_with_Athithi 3 ปีที่แล้ว +42

    உங்கள் channel உடைய high light உங்கள் அண்ணி சமையல் super 👌💐

  • @thirumurugan8248
    @thirumurugan8248 3 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ, உங்களின் அணைத்து சமையல் பதிவும் சிறப்பு.

  • @gkkingsworld5927
    @gkkingsworld5927 3 ปีที่แล้ว +5

    பொருளாதாரத்தில் பின்தங்கிய மீனவர்களுக்காக மீன்வளத்துறை அமைச்சர் இதை சற்று உற்றுநோக்கி தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களில் அவர்களுக்கு பாதுகாப்பாக ஒரு வீடு கட்டி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @kayalvizhi-2-3
    @kayalvizhi-2-3 2 ปีที่แล้ว +1

    Super video keep it up💞💞

  • @sasikala110
    @sasikala110 3 ปีที่แล้ว +3

    Enakum unga veetula vanthu sapudanum pola iruku😍😍😍 Love from London

  • @ayannaswissgirl6915
    @ayannaswissgirl6915 3 ปีที่แล้ว +1

    ஆக அருமையான பதிவு நன்றி

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx 2 ปีที่แล้ว +5

    மதினி அம்மா சமையல் வேற லெவல் ❤❤❤😋😋😋😋😋😍🙏🙏🙏

  • @selvamanimani8610
    @selvamanimani8610 4 หลายเดือนก่อน +1

    Super ma ♥️

  • @mohana1277
    @mohana1277 3 ปีที่แล้ว +3

    Yes, very good and simple life, simple cooking with nature ingredients, using fire wood for cooking, super to your Anni, humble way with sambar +fish.. I will try, Mohana Vadivu from Malaysia..tq

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 6 หลายเดือนก่อน

    Super மதனி அருமயான சமையல் vazhukal vazhka valamutan

  • @arunaKadhan
    @arunaKadhan 3 ปีที่แล้ว +8

    Sambar fish fry vida Rasam fish fry tha semma combination 😍

  • @smselvaaravind84
    @smselvaaravind84 2 ปีที่แล้ว

    Unga video va paakum pothey naanum unga kooda irukkura maathiri ninachikuvean bro sema place sema samayal 😊😊😊👍👍👍

  • @venba.v2212
    @venba.v2212 3 ปีที่แล้ว +20

    Anna unga voice tone, pesura slang nalla iruku na..👏👏💞❤️

  • @lakshmidhanya464
    @lakshmidhanya464 2 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க மீன் சுத்தம் செய்யும் விதம் மிக அருமையாக இருந்தது அக்கா சூப்பர் கா

  • @naachiyar4306
    @naachiyar4306 3 ปีที่แล้ว +6

    அருமையான சமையல்👍👍👍

  • @venmanirajiv482
    @venmanirajiv482 3 ปีที่แล้ว

    Anna neenga pesaradhu natural aa irukku

  • @jeevananthamgpaul1976
    @jeevananthamgpaul1976 3 ปีที่แล้ว +3

    வணக்கம் தம்பி, உங்கள் சமையல் வீடியோ சிறப்பாக உள்ளது, தொடர்ந்து வீடியோ போடுங்கள் வாழ்த்துக்கள். சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் தார்ப்பாய் பயன்படுத்தி னால் நன்றாக இருக்கும்.

  • @GKS42151
    @GKS42151 2 ปีที่แล้ว

    Mathini samaiyal arumai migavum arumai valthukkal mathini

  • @ritaraj2317
    @ritaraj2317 3 ปีที่แล้ว +4

    Wow lovely Anni....Very soft and calm...Engalukkum kidaikkuma anni Samaiyal.......! Ihukkagavae unga oorukku varom pa....

    • @dkcreation510
      @dkcreation510 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsLuH05NaGnAM?feature=share

  • @Jfs2016
    @Jfs2016 3 ปีที่แล้ว

    Neengal solrathu saritaan sambar fish fry super combination....

  • @jeenujan
    @jeenujan 3 ปีที่แล้ว +21

    bro you have a lots of fan in london as well. தமிழீழ மக்கள் நாங்கள் உங்கள் காணொளிகளை எப்போதும் புலம்பெயர் நாடுகளில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் சகோதரரே. வாழ்த்துகள்

  • @rajeswaryraj8680
    @rajeswaryraj8680 3 ปีที่แล้ว

    Thambi,,,, I'm from malaysia,,,,ningge rombe kuduttuvaitevengge,,,super sapaadu,,,ammiyil araittu vaithe sambar,,,daily fresh meen,,,arumai,,,

  • @ravichandranc4993
    @ravichandranc4993 3 ปีที่แล้ว +11

    அருமையான சமையல்💯👌👏

  • @jothikajothika3732
    @jothikajothika3732 5 หลายเดือนก่อน

    Super akka samayal❤❤❤

  • @kanchikanchana5239
    @kanchikanchana5239 3 ปีที่แล้ว +51

    உங்க அண்ணி சமையல் வீடியோக்கு தா வெயிட் பண்றன் அண்ணா அருமை 🙏🔥👍

  • @rajjo5311
    @rajjo5311 3 ปีที่แล้ว +1

    Semmiyah irukke samayal

    • @rajjo5311
      @rajjo5311 3 ปีที่แล้ว

      Me from Malaysia bro

  • @rajesboaa9939
    @rajesboaa9939 3 ปีที่แล้ว +9

    உங்கள் அண்ணிசமையல் மிகவும் அருமை நீங்கள் எல்லோரும் நல்லர்கிகால சப்பிடிங்கால நான் குவைத்தில் இருக்கேன்

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 3 ปีที่แล้ว

      தமிழ் ஏன் எவ்வளவு எழத்து பிழை திருத்தம் பார்த்து கருத்து கூறவும் 🙏

    • @sankarkrish2228
      @sankarkrish2228 3 ปีที่แล้ว

      நீங்க முதலில் எழுத்து பிழை என்ற சொல்லை எழத்து பிழை சொல்லுறீங்க..

  • @indumathiannadurai5736
    @indumathiannadurai5736 3 ปีที่แล้ว

    Super pakkumbodhey saapidanumnu irukku.fish supera irukku.

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +3

    Really great super pakum pothe vaai ooruthu semma vera level babu.g karaikudi

  • @fullscreentamil4072
    @fullscreentamil4072 3 ปีที่แล้ว

    Nan saptu irukean saambar meen fry good communication

  • @deepasayora9672
    @deepasayora9672 3 ปีที่แล้ว +3

    Intha kaalathula kaila arachu yarume panrathu ila......super sister

  • @daisydaisy8250
    @daisydaisy8250 3 ปีที่แล้ว

    Super bro ,..nan intha sambar try pannitu solren.. Kandipa try pandren

  • @saralrajakumar4509
    @saralrajakumar4509 2 ปีที่แล้ว +3

    வீடு ஓலை குடிசைதான் ஆனால் Samaiyalo neat and clean very well ❤️‍🩹 periya 5⭐ hotela thoppi glouse pottu சமைப்பாங்க price pala மடங்கு ஆனால் இங்க சிம்பிளா செய்றீங்க

  • @parameshwary1663
    @parameshwary1663 2 ปีที่แล้ว

    Akka super 😍😍👌👌👌

  • @stere2319
    @stere2319 3 ปีที่แล้ว +18

    Anna neenga chonnathu 💯 correct sambar with fish fry sema combination...I'm also from tuticorin anna...ungalaku oru hifi☺️

  • @IndianTamilan19
    @IndianTamilan19 3 ปีที่แล้ว +1

    சகோதரியின் சாம்பார் பார்கவே அற்புதம்.🇮🇳🇮🇳👍👍🙏🙏

  • @princyjollyworld4320
    @princyjollyworld4320 3 ปีที่แล้ว +4

    👍 super samayal bro I like it so much your anni dish vara level keep it up 👌👌

  • @hebidena1598
    @hebidena1598 3 ปีที่แล้ว

    Maharaja masala semmaya irukkum i am from kumbakonam enakku intha masala romba pudikkum

  • @vetriharjith5766
    @vetriharjith5766 3 ปีที่แล้ว +6

    Aaaha. Super......💐💐💐💐💐💐 arumaiyana saapadu.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @vanivani9697
    @vanivani9697 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை....அழகான விளக்கம்.....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sugunavanamurthi2512
    @sugunavanamurthi2512 3 ปีที่แล้ว +9

    சாம்பார் க்கு மீன் பொரித்தல் சூப்பர்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @dhanamdhanamlakshmi8165
    @dhanamdhanamlakshmi8165 3 ปีที่แล้ว

    அருமையாக இருக்கு

  • @gunasundari4550
    @gunasundari4550 3 ปีที่แล้ว +3

    Super akka 😋😋😋😋

  • @manjuladevi2723
    @manjuladevi2723 7 หลายเดือนก่อน

    அருமையான சமையல் அக்கா கடவுள் குடுத்த வாழ்க்கை அருமை வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் எல்லோரும்❤🎉

  • @thirumalaipoongavanam869
    @thirumalaipoongavanam869 3 ปีที่แล้ว +5

    மதனி சமையலுக்கு வாழ்த்துக்கள் இப்படி ஒரு மதனி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்க மீனவ நண்பா

  • @shanthishanthii5178
    @shanthishanthii5178 3 ปีที่แล้ว

    Sir unga madhini vegetable cut panra style romba puduchiruku

  • @veejayperumal6057
    @veejayperumal6057 3 ปีที่แล้ว +13

    Sambar looks delicious!

  • @manishrahul9546
    @manishrahul9546 3 ปีที่แล้ว +2

    அருமையான சமையல் பார்க்கும் போதே சாப்பிடனும் தோனுது

  • @mokanaprakash7915
    @mokanaprakash7915 3 ปีที่แล้ว +6

    Unga anni samayal super anna👌appadiye unga annikku nalla veedu amaithu tharavum🙏

  • @maryvimala7148
    @maryvimala7148 2 ปีที่แล้ว

    Very good smaya👍👍👍

  • @jaisonb5913
    @jaisonb5913 3 ปีที่แล้ว +9

    My all tym Fav Dall with Fish Fry Athulaium sankara meen na taste vera level irukku🤤🤤🤤super sakthi anna....

  • @thalavijayviji7832
    @thalavijayviji7832 3 ปีที่แล้ว

    Unga all videos supper anna ella videos pappe anna🐟🐟🐟🐟

  • @MabelCPriya
    @MabelCPriya 3 ปีที่แล้ว +5

    Semmmmmmma super video brother. Anni is really a master chef 👩🏽‍🍳
    Love her cooking style and recipes.
    Thank you for the hard work recording all of it.

  • @keerthikeerthi3867
    @keerthikeerthi3867 3 ปีที่แล้ว +1

    Anni Super samayal very nice

  • @selvamdinesh9470
    @selvamdinesh9470 3 ปีที่แล้ว +3

    God bless Ur family

  • @mashifzyn8173
    @mashifzyn8173 3 ปีที่แล้ว +1

    Nan entha mari sambar vachen vera level test,,,

  • @saravana1987
    @saravana1987 3 ปีที่แล้ว +52

    இந்த காணொளி மூலம் வரும் பணத்தை உங்கள் அன்னி குடும்பத்துக்கு கொடுத்து உதவலாமே சக்தி

    • @rangolic7255
      @rangolic7255 3 ปีที่แล้ว +2

      Crct

    • @sumathi7379
      @sumathi7379 3 ปีที่แล้ว +1

      S

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 3 ปีที่แล้ว +2

      பொது மக்களின் நலன் காக்க கொடுத்து விடுவார்கள்

    • @SangeethaSangeetha-wk8bm
      @SangeethaSangeetha-wk8bm 3 ปีที่แล้ว +5

      நான் பார்த்த நிறைய வீடியோவில் சொல்லணும்னு நினைச்ச ஒரு செய்தி அண்ணா. நீங்க சொல்லிட்டீங்க.

    • @saravana1987
      @saravana1987 3 ปีที่แล้ว +5

      இல்லை நன்பா அவர்கள் குடும்பம் ரொம்ப ஏழ்மையாக உள்ளது.

  • @lavlav8536
    @lavlav8536 3 ปีที่แล้ว

    Intha maari daily routine vidio poduga nala iruku

  • @vinayagamvinayagam7569
    @vinayagamvinayagam7569 3 ปีที่แล้ว +9

    உங்க அண்ணி சமையல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤️

  • @suriyadhans473
    @suriyadhans473 3 ปีที่แล้ว +1

    Super sambar side dish vera level innum niriya video poodunga bro waiting

  • @raarajini4475
    @raarajini4475 3 ปีที่แล้ว +26

    சக்தி மதினி பாவிக்கும் அம்மியை பொளிந்துகொடுக்கவும் பாவம் அவர் அரைக்ககஸ்டம்

  • @jeniferanlinjeniferanlin3290
    @jeniferanlinjeniferanlin3290 2 ปีที่แล้ว +1

    Super home onu katti kudunga bro .. sister ku....

  • @selvasudhas4854
    @selvasudhas4854 3 ปีที่แล้ว +9

    Nanum tuticorin than Nanga ippadi than seivom uralil intha masala idichi podom supera irukum sambar unga video super anna

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @RajKumar-sh3gx
    @RajKumar-sh3gx 2 ปีที่แล้ว

    மதனி உங்க சமையல் சூப்பர்

  • @lavanyaprakash461
    @lavanyaprakash461 3 ปีที่แล้ว +19

    வித்தியாசமான முறையில் அருமையாக இருக்கும் நன்றி.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏