"தெய்வம் இருப்பதன் சாட்சியே விஜயகாந்த்" | Varahi Amman | Captain Vijayakanth | Dangers in Dreams |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 511

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +17

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @gayathriGayathri-mi1sn
      @gayathriGayathri-mi1sn ปีที่แล้ว

      Mr Karthik sooniyam patri Pesa virumbugiren ungalai eppadi contact pandrathu because I have ghosts n jinn in my body I'm doing research n have evidence

    • @prasanths3237
      @prasanths3237 11 หลายเดือนก่อน +2

      Intha video delete pannunga varagi amman pathi thappa sollathinga

    • @prasanths3237
      @prasanths3237 11 หลายเดือนก่อน +1

      Varagi amman pathi intha amma enna therium

    • @rakeshraveendran646
      @rakeshraveendran646 11 หลายเดือนก่อน

      She is bluffing...I am varahi upasakar....she don't know about her....

  • @anurata819
    @anurata819 ปีที่แล้ว +212

    என் வாழ்வில் நடந்த உண்மையை சொல்கிறேன்...வாராஹி அம்மன் நிஜமாகவே நீதி தரும் தெய்வம்...நமக்கு சோதனை வரும் போது அவள் அமைதியாக இருக்கிறாள் என்று மட்டும் நினைக்க வேண்டாம்... எல்லாவற்றையும் கணக்குப்போட்டு பார்த்துக்கொண்டே இருப்பாள்... சரியான நேரத்தில் கொடுக்கும் அடி பலமாக இருக்கும்... இதை நான் ஏனோ என்று சொல்லவில்லை... என் மனதிலிருந்து சொல்கிறேன்... கண்ணீரோடு அந்த தாயிடம் எல்லாவற்றையும் பார்த்து கொண்டு அமைதியாக இருக்கிறாயே என்று நான் துடித்து கேட்ட போது... அவள் பதில் கொடுத்தால்... உருகி போனேன்... எந்த சோதனை வந்தாலும் இறைவன் மீது உண்மையான பக்தியும் அன்பும் இருந்தால்... எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் கெடுதல் எண்ணாத உள்ளம் இருந்தால்... எந்த தெய்வமும் நமக்காக இறங்கி வந்து நிற்கும்...வாராஹி நிஜமாகவே கண் கண்ட தெய்வம்.... 🙏🏼🙏🏼🙏🏼

    • @SathiyarajRamakrishnan-kt7pi
      @SathiyarajRamakrishnan-kt7pi ปีที่แล้ว +11

      Nenga solrapave silirkuthu udambu... Nanum andha ammava vananguran.... Nalladhu nadandhuruku

    • @karthiga8042
      @karthiga8042 11 หลายเดือนก่อน +5

      Om varahi thaaye potri ❤❤❤

    • @harikingboy8533
      @harikingboy8533 11 หลายเดือนก่อน +4

      Akka unmaya tha akka ela deivamum ide pola tha

    • @priyap8486
      @priyap8486 11 หลายเดือนก่อน +2

      Om vaaragi thayee potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏💐

    • @AmarNath-d9d
      @AmarNath-d9d 11 หลายเดือนก่อน +3

      Varahi amma is real performer... 💯 True...

  • @ChowdappaK-p7j
    @ChowdappaK-p7j 7 วันที่ผ่านมา

    🙏அன்பே சிவம் சிவமே அன்பு 🙏எல்லாம் சிவ மயம் 🙏எல்லாம் சக்தி மயம் 🙏

  • @pradeepuctricks5972
    @pradeepuctricks5972 ปีที่แล้ว +236

    வாராஹி அம்மா என் வீட்டில் சிலை வடிவில் இருக்காங்க எங்களுக்கு காவலாக அவங்க வந்ததுக்கப்பறம் தைரியமாக உணர்ரேன் ஒம்வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @Jananidevi33
      @Jananidevi33 ปีที่แล้ว +11

      Jai varahi.... eanoda thai .........ean eandha naramu kathu erupal........evanga soldrathu thapu.... 🙏

    • @pinkbubble1372
      @pinkbubble1372 ปีที่แล้ว +3

      Anna, சுடலை மாடன் பத்தி போடுங்க. நன்றி

    • @hem7175
      @hem7175 ปีที่แล้ว +3

      Naan check panna. Varahi Amman is worshipped together with other 6 goddesses only. Prayers are offered after sunset and before sunrise. She is worshipped by tantrics .

    • @VinishPR
      @VinishPR 11 หลายเดือนก่อน +2

      @@Jananidevi33 No..... Ivanga solradhu 100 percent true. I have seen it. Correct aa mandram solli vazhipattu parunga. Varahi ammanukku shakthi kamipaanga and then you will she the ghost. Nan neril parthu en heartey ninna madhiri aayidichu. Adhukku apuram nan Varahi ammanoda shakthi purinju, veetla vetchu kumbidaradhu niruthuten. Idhu en life la nadandhadhu unmai. May be it is different in your life.

    • @VinishPR
      @VinishPR 11 หลายเดือนก่อน

      @@hem7175 Absolutely true... Indha program la explain pandra madam unmaiyilaye nalla knowledge irukku.. I am a MBA graduate (UK degree) believe what am saying she is great.

  • @முத்தாரம்மன்துணைசிவகளை

    நல்லதோ கெட்டதோ....... எந்த விதையை நாம் பிறருக்கு விதைக்கிறோமோ அந்த விதை தான் நமக்கே திரும்ப கிடைக்கும்...........நல்லதை கொடுப்பதும் கடவுள்......... தீய வழியை நாம் பயன்படுத்தினால்............ அந்த கடவுளே அந்த தீய வழியில் தள்ளி விடுவார்......... ஒருவருக்கு நல்லதை செய்ய முடியாவிட்டால் தீயைதை செய்யாமல் விலகி இருப்பது உத்தமம்........... கோபத்தில் எடுக்கும் நல்லது கெட்டது முடிவுகளை விட.........கொடுர புத்தியில் எடுக்கும் நல்லது கெட்டது முடிவுகள் மிக மோசமான விளைவுகளை தான் தரும் அதுவும் அக்கிரமகாரர்களால் உண்மையான நியாயமானவர்கள் பாதிக்கப்பட்டால் எந்த ஜென்மம் எடுத்தாலும் இந்த பாவங்கள் தீராது அதனால் நியாயமான கடவுளை வழிபாட்டை விட்டு அநியாயமான வழிபாட்டை மேற்கொண்டால் பிரச்சினையில் இருந்து எவரும் தப்பிக்க இயலாது.......

    • @yaskir2114
      @yaskir2114 ปีที่แล้ว +2

      உண்மை

  • @Munusami-pm8il
    @Munusami-pm8il ปีที่แล้ว +71

    வாராஹித்தாய் நல்லவங்களுக்கு நல்லவள் கெட்டவவர்களுக்கு உக்கிரமானவள்தான் இது உண்மைதான் வாராஹித்தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @Kasivarmha
    @Kasivarmha ปีที่แล้ว +48

    வாராஹி யை உணர்ந்தவர்கள் இந்த அம்மாவை போல் பேச மாட்டார்கள்.... வாராஹி அன்புக்கு யாரும் சரிகட்ட முடியாது,எந்த அளவிற்கு அன்பு உள்ளதோ 10000000000% அம்மாவின் உக்கிரம் அதிகம், வாராஹியை வழிபட முதல் தகுதி(பழிவாங்கும் என்னம் இருக்கக்கூடாது)..... நேர்மையாக இருக்க வேண்டும்(புலால் உண்ணாமல் விரதம் இருந்து அம்மாவிடம் பூஜை செய்து வழிபட கர்மவினைகளை அம்பாள் கழித்துகொடுப்பால்)....இது என் அனுபவம்

    • @SathiyarajRamakrishnan-kt7pi
      @SathiyarajRamakrishnan-kt7pi ปีที่แล้ว +2

      Kandippa nanum unaran. Indha amma pesradhu bayama iruku

    • @Kasivarmha
      @Kasivarmha ปีที่แล้ว +7

      @@SathiyarajRamakrishnan-kt7pi பயம் வேண்டாம், வராஹி அனைவரையும் அரவணைத்து காத்தருளும் தெய்வம் 🔱

    • @lavanyaahprasannah1438
      @lavanyaahprasannah1438 11 หลายเดือนก่อน +2

      very sad to see this video. very wrongful and misleading information. I have been praying varahi amma for 4 years with statu and she was protecting myself and my family every moment. I can feel her presence and i am very lucky to have her as my mother. she is the kindest god. don't trust and support this kind of video and this channel. please pray Varahi amma with pure heart she will protect you and guide you!! Om Panchami thayee pottri🙏🌺🌺🌺

    • @subbulakshmi6402
      @subbulakshmi6402 11 หลายเดือนก่อน

      @@lavanyaahprasannah1438 உண்மை

    • @Kasivarmha
      @Kasivarmha 11 หลายเดือนก่อน +1

      @@lavanyaahprasannah1438 ஜெய் வராஹி 🔱

  • @mala4385
    @mala4385 11 หลายเดือนก่อน +15

    என் அன்னை காளி வாராகி இருவரும் தாய் உள்ளம் கொண்டவர்கள்....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +10

    வராகி அம்மா என் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் தாயே போற்றி போற்றி

  • @deepadeepa3573
    @deepadeepa3573 11 หลายเดือนก่อน +6

    நானும் வீட்டில் வைத்து வழிபடுகிரேன்,நான் என் குடும்பமாக வாழ்வது வராஹி அம்மன் நல்லாத்தான். பிரச்சினைகள் வரும்.annal வராஹி அம்மன் நம்மை அதிலிருந்து காப் பதுவங்கா.

  • @ஸ்ரீமகாவாராஹிஅம்மன்ஆலயம்தர்மபு

    வாராகி அம்மனை நல்லவர்கள் வழிபட்டால் எந்த தீங்கும் விளைவிக்காது ஆனால் கெட்டவர்கள் நான் வாராக முனை வழிபடுகிறேன் என்று சொன்னால் அவர்களுக்கு தக்க தண்டனை அந்த வாராகி அம்மன் கொடுப்பார் ஏனென்றால் வாராகி தெய்வம் என்பது நீதிமான் அதனால் தான் வாராஹி அம்மனை வழிபட பயப்படுகிறார்கள்

    • @anurata819
      @anurata819 ปีที่แล้ว +4

      உண்மை...
      சத்தியம்..... நயவஞ்சகர்களின் ஆட்டம் அவளிடம் செல்லாது....

    • @prasanths3237
      @prasanths3237 ปีที่แล้ว

      Unmai correct sollringa

    • @Varahi-sr1kj
      @Varahi-sr1kj ปีที่แล้ว +1

      Neengatha currecta purinji vachirukinga... I love my Chella varahi amma❤❤❤

    • @kokilakapilesh6125
      @kokilakapilesh6125 ปีที่แล้ว +2

      உண்மைதான் 🙏🙏

    • @kerthi4
      @kerthi4 11 หลายเดือนก่อน

      Apdi edum na pakala fraud elarum rmb nala erukaga

  • @subbulakshmi6402
    @subbulakshmi6402 11 หลายเดือนก่อน +18

    வாராஹி அம்மா வீட்டில் இருந்தா பேய் பிசாசு வாசல் கிட்ட கூட வராது. வாயில்லா ஜீவராசிகள் தான் உணவு தேடி வீட்டுக்கு வரும். ஏன்னா வாராஹி அம்மா அன்பானவங்க. முருகர் சம்ஹாரம் பண்ணலையா? காமாட்சி அம்மா சம்ஹாரம் பண்ணலையா? அவங்களை வீட்டில் பூஜை செய்யும் போது வாராஹி அம்மாவை வீட்டில் ஏன் பூஜை செய்யக்கூடாது. எல்லா தெய்வத்திற்கும் சாந்த குணமும் உண்டு உக்கிர குணமும் உண்டு. வாராஹி அம்மாவை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அவள் எப்போதும் தூங்குவதோ ஓய்வெடுப்பதோ இல்லை. ஒவ்வொரு நிமிடமும் பக்தரை கண்காணித்து பாதுகாக்கிறார். அசைவ உணவை தவிர்க்க வேண்டும். உண்மை நேர்மை அன்பு கருணை உள்ளவர்களால் மட்டுமே வாராஹியிடம் தொடர்ந்து பக்தி செலுத்த முடியும். கூப்பிட்ட குரலுக்கு பதில் குரல் கொடுப்பவள் வாராஹி. தாய் தந்தை காலமாகிவிட்ட எனக்கு தாயும் தந்தையுமாக என்னை அரவணைத்து அன்பு செலுத்துபவள் வாராஹி.

  • @முத்தாரம்மன்துணைசிவகளை

    தர்மம் வீழ்வது இல்லை அதர்மம் வாழ்வது இல்லை

  • @savithrisavi1571
    @savithrisavi1571 11 หลายเดือนก่อน +33

    என் தாய் அம்மா வாராகி சாந்த ஷொரூபிணி .கருணையின் வடிவம் என் அம்மா அது உணர்ந்தவருக்கே தெரியும் ,ஜெய் வாராகி ஜெய் வாராகி,சரணம் அம்மா🙏🙏🙏

    • @KavithaKavi-yv7yl
      @KavithaKavi-yv7yl 11 หลายเดือนก่อน +1

      Ama sister..aval karunayin uruvam

    • @savithrisavi1571
      @savithrisavi1571 11 หลายเดือนก่อน +1

      @@KavithaKavi-yv7yl 😊mm.ama

  • @sivabalajisarma8829
    @sivabalajisarma8829 11 หลายเดือนก่อน +18

    Varahi Amman is also very Good God, Love and Affectionate God, Merciful God, very very Great God and impeccable God.

  • @VithuharshanKodeeswaran
    @VithuharshanKodeeswaran 11 หลายเดือนก่อน +4

    நம் அறிவிற்கு அப்பாற்பட்ட விசயங்கள் எவ்வளவோ இருக்கு 🙏🏻🕉️❤❤❤❤

  • @TamilSelvi15off
    @TamilSelvi15off 11 หลายเดือนก่อน +7

    இயற்கையாக இறைவழிபாட்டில் மனதை செலுத்தி, தெய்வ தேவதைகளை வணங்கி ,அன்றாட நம் வேலையை பார்த்து கொண்டு நம் வாழ் நாளை கடந்து சென்று, யாருக்கும் தீங்கிழக்காமல் போய் கொண்டே இரு. இறைவனை நினைத்து, இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானத்தில் சிறிது நேரம் அமருங்கள். அது நமக்கு அமைதியையும் நன்மையையும் தரும். தெய்வத்தின் பெயரை சொல்லி ,அது இது என்று மனதை மனதை குழப்பி துட்டு கொடுத்து சூனியம் வைத்து கொள்ளாதீர்கள். எது நடந்தாலும் இறைவா ,படைத்தவனே என்று போயிகொண்டே இருங்கள் . எல்லாம் கடந்து போகும். இறைவா . தாயே துணை.

    • @nanthinisharavan
      @nanthinisharavan 15 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ உண்மை

  • @maruthu1762
    @maruthu1762 4 หลายเดือนก่อน

    கேப்டன் விஜயகாந்த் 🙏 ஒரு நல்ல ஆன்மா

  • @VinishPR
    @VinishPR 11 หลายเดือนก่อน +3

    Indha amma solradhu unmai. Varahi sela irukkumbodhu pei varum. I have seen it and faced it at home. Bayangaramana azhagana oru pei with teeth like lion. No one will believe it but that's the fact. This mam is highly knowledgeable. Super mam....

    • @kerthi4
      @kerthi4 11 หลายเดือนก่อน +4

      Pei ila prityagara devi amma

  • @karmegam8640
    @karmegam8640 ปีที่แล้ว +8

    அதே போல எங்க அம்மா காளி வந்து பார்வதி அவதாரம் இவங்களும் பெரிய தெய்வம்

  • @karmegam8640
    @karmegam8640 ปีที่แล้ว +16

    இந்த அம்மா சொல்வது தப்பு வராகி இவங்க ஒரு எல்லை தெய்வம் இலங்க இருக்குற எல்லைக்கு கூட வராது ஆத்மா பிசாசு எனக்கு தெரிந்த வரை கும்

  • @rameshsheela4831
    @rameshsheela4831 9 หลายเดือนก่อน +2

    வாராஹி அம்மாவை தவறாக பேசதே காசிக்கே காவலாக இருந்தவள், என் வீட்டிற்கும் காவலாக இருப்பாள். வீட்டிற்கு வரும் போய்களை விரட்டி அடிப்பாள் என் தாய் வாராஹி அம்மாள் 🙏🙏🙏

  • @chitrasenthiljaganathan6114
    @chitrasenthiljaganathan6114 5 หลายเดือนก่อน

    Varahi amma is like my house Maharani, literally you feel her presence when you call her like your mother. 🙏🙏. When we are honest with clean habits, no worries, amma will protect us, and you can feel your family getting harmonious. 🙏🙏🙏

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 8 หลายเดือนก่อน

    காலி தேவியே எங்கள ஆசிர்வதி அம்மா🙏🙏..🙏.❤️

  • @sumathimuthu374
    @sumathimuthu374 11 หลายเดือนก่อน +9

    வராகி தாய் சரணம் சரணம்

  • @Mrpolitical420
    @Mrpolitical420 11 หลายเดือนก่อน +13

    எங்க வீட்டுல வராகி வழிபடுரேன் எந்த பிரச்சனையும் இல்ல அதுக்கு அப்புரம்தான் வாழ்க நல்லா மாறிச்சி 4 வருடம் ஆகுது . எதுவும் நடக்காது

    • @sriyadithya5315
      @sriyadithya5315 10 หลายเดือนก่อน

      Sis அம்மனுக்கு என்ன என்ன padaikanum simple ah.nonveg saptutu பூஜை அரைல போலாமா.

  • @subramaniam7905
    @subramaniam7905 ปีที่แล้ว +7

    ஓம் வராஹி அம்மா சரணம் 🙏🙏🙏

  • @PazhaniPpazhan
    @PazhaniPpazhan 11 หลายเดือนก่อน +4

    இந்தம்மா கதைவிடுரா வாராஹியை வழிபட்டுநலமோடு இருக்கிறேன் பலருக்கும்நல்லதேசெய்கிறேன் பேய்வரும்மயிருவம்னு மக்களை குழப்புகிறாள்

  • @யாரோஒருவன்-ஞ2வ
    @யாரோஒருவன்-ஞ2வ 11 หลายเดือนก่อน +3

    காமெடி பண்ணுது இந்த அம்மா.... சிரிப்பு சிரிப்பா வருது

  • @NaveenKumar-gq3zk
    @NaveenKumar-gq3zk 11 หลายเดือนก่อน +1

    ஓம் வாராஹி தாயே துணை

  • @KeerthiR-k1p
    @KeerthiR-k1p 10 หลายเดือนก่อน +1

    Akka neenga romba nalla pesarenga akka i like you akka ❤

  • @mgeetha4140
    @mgeetha4140 10 หลายเดือนก่อน

    தயவுசெய்து எங்கள் வாராகி அம்மாவை குறை சொல்லாதீர்கள் அம்மா. அம்மா எங்கள் வாழ்க்கையில் வந்த பிறகு எனக்கு கஷ்டம் கொடுத்தவர்களை தண்டித்துக் கொண்டே தான் இருக்கிறார் கணவர் தப்பு செய்தாலும் அவரையும் தண்டிப்பார். நல்ல உள்ளங்களை கள்ளங்கபடம் இல்லாத அன்புள்ளம் கொண்டவர்களை அந்தத் தாய் கண்டிப்பாக காத்து அருள் புரிவார். வாராகி தாயே போற்றி போற்றி. என் அன்பு தாயே போற்றி போற்றி

  • @GopiGopi-up3ss
    @GopiGopi-up3ss 10 หลายเดือนก่อน +1

    வாராகிதாய் அவள் ஓரு குழந்தை போல்......நம் வீட்டில் இருப்பாள் நமக்கு ஒரு துன்பம் வரும்போது அவள் தன் ரூபத்தை வெளிக்காட்டி நம்மை கண்ணிமை போல் காப்பாள் அவள் ஒரு தாய் ஜகன்மாதா எல்லாருக்கும் என்னியதை கூடக்க கூடிய அன்னை வாராகி அவளை தாயாக பார்த்தால் தாய் இல்லை............... .நாங்கள் அப்படி பாக்கவில்லை என்றால் உங்களுக்கு பேய் ..............அவள் தாயாக பார் பதும் பேயாக பார் பதும் அவர்களோடே பார்வைக்கு தான் தெரியும் அவர்கள் எப்படி காளி குழந்தையோ அதுபோலத்தான் எங்களுக்கும் அன்னை வாராகிதாய் ஒரு குழந்தை அம்மா வாராகிதாயே போற்றி எல்லாம் நீயே🙏🙏🙏🙏

  • @arjun-se1kp
    @arjun-se1kp 11 หลายเดือนก่อน +1

    வாய்யில்லா ஜீவன்கள் கேட்காது என்று கூறுகிற்கள்.. பின் எதற்கு அந்த வாய்யில்லா ஜீவன்களை கடவுளுக்கு என்று கூறி ஏன் பலி கொடுக்கிறிற்கள்... உலகம் அனைவருக்கும் சமம் என்று சொல்கிற்கள் பி‌ன் ஏன் அந்த வாயில்லா ஜீவன்களை கொள்கின்றிற்கள்... அந்த கடவுள் நேரடியாக வந்து உங்களிடம் எனக்கு கேழி ஆடு இவைகள் உண்ண வேண்டும் என்று கேட்டாற்களா?

  • @Thamby16
    @Thamby16 11 หลายเดือนก่อน +13

    நம் ஹிந்து மத கடவுள் வழிபாட்டில் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரியாக சொல்லும் பொழுது மிகவும் குழப்பமாக உள்ளது... எதை பின்பற்றுவது என்பதில் .

    • @SSMKT3624
      @SSMKT3624 11 หลายเดือนก่อน +1

      Yes. It is very much true. That's both pro and con in our religion. Just follow your heart. Your Kula deivam vazhipadu is all enough and very important

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 11 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்கள் நிறைய தகவல்கள் சொல்வது நன்றி அம்மா

  • @rajmsermaraj8447
    @rajmsermaraj8447 10 หลายเดือนก่อน

    எண்ணம் போல் வாழ்க்கை அம்மையும்...

  • @sudhamurugankedar2918
    @sudhamurugankedar2918 10 หลายเดือนก่อน

    Varahi Amma thunai 🌺🌺🌺🙏🙏🙏

  • @PaulwalkerVicky-xq2oq
    @PaulwalkerVicky-xq2oq 10 หลายเดือนก่อน

    Amma❤ Ye thayi avanga anbanaval ❤🙏 vajrakosham amma 🙏

  • @janushikasivarajan5548
    @janushikasivarajan5548 ปีที่แล้ว +27

    இது என்ன கொடுமை நான் கும்புற கடவுள நீ பேயா சித்தரிக்க நான் கும்புற எனக்கு அவ்வளவு மனநிம்மதியா இருக்கு நீ யாரு சொல்ல குழந்தை மாதிரி

  • @harishvishwa3979
    @harishvishwa3979 ปีที่แล้ว +29

    Varahi Amma is the Grama Devathe of Kashi city❤

  • @vmv1544
    @vmv1544 ปีที่แล้ว +3

    1:27 vijaykanth sir fans
    Goosebumps

  • @Varahiraje
    @Varahiraje ปีที่แล้ว +3

    Amma plz be clear with varahi amma... Am the big devotee and she is talking to me.... Varahi is ultimate god which she change my life... Amma plz clear with varahi amma

    • @adityad2118
      @adityad2118 11 หลายเดือนก่อน

      Is it real that God speaks to us?like how...is it our own conscience or god

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +32

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻. ஓம் நமசிவாய 🙏🏻 🙏🏻 போற்றி போற்றி போற்றி.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. ஓம் அங்காளபரமேஸ்வரி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻. ஓம் அங்காளபரமேஸ்வரி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻. ஓம் அங்காளபரமேஸ்வரி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @VICKY-if4ov
      @VICKY-if4ov ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrigoch9555
    @chandrigoch9555 11 หลายเดือนก่อน +6

    வாராஹி ஒரு குழந்தை உங்களுக்கு என்ன தெரியும்

  • @JeevaJanarthana
    @JeevaJanarthana 10 หลายเดือนก่อน

    சுவாமி ஐயப்பன் என் வீட்டில் இருக்காரு 24 மணி நேரமும் அந்த ஆண்டவன் என்னைய ஒரு நாளும் தண்டிச்சது இல்லை.நான் அவர ஒரு உருவப்படமா வெச்சு வணங்குகிறேன் 🥺🥺🥺

  • @saig326
    @saig326 11 หลายเดือนก่อน +1

    En thanga ponnu (varahi) en kitta vanthu 1 and half yrs aaguthu, unmaiya solren ivanga solra pola illa en amma kuzhanthai daily peasuven 2 tyms pathurukken. Athula 1 tym nallave pathen ivanga solra pola en amma nalla height antha height ketha weight apdi tha ninnanga jaan jaawan pola 😍 enaku ellame nanmaiye than nadakkuthu enna pathukka en amma thanga ponnu en appa sivan irukanga ❤

  • @sandhiyatharun6576
    @sandhiyatharun6576 ปีที่แล้ว +9

    Ellaam ok but varahi ammana pathi sonnathu yetruka mudiyaathu paasa kaari amma avula nambinavugaluku teriyum en thaai varahi vantha pin tha yethiriyae illaama pannitta athudha varaahi 🔥🔥🔥

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq ปีที่แล้ว +1

    குருவே சரணம் திருவடி சரணம் 💐💐💐🙏. அம்மா தாயே சரணம் திருவடி சரணம் 🙏💐

  • @LakshmipathySundarajan
    @LakshmipathySundarajan 11 หลายเดือนก่อน +1

    Correct aa thaan solraanga ❤

  • @jayakrishancv731
    @jayakrishancv731 ปีที่แล้ว +23

    After watching this video. I plan to go Chottanikkara temple tmmow..
    Same feeling. I start praying lord durga 🙏

  • @karthickn925
    @karthickn925 ปีที่แล้ว +8

    தெய்வ சக்தி இருக்கும் இடத்தில் தீய சக்திகள் வர அஞ்சும் மற்றும் காமாட்சி அம்மனை மிஞ்சிய சக்தி பிரபஞ்சத்தில் இல்லை ஆகையால் சகல தெய்வங்களும் காமாட்சி அம்பிகையினுள் அடக்கம் மற்றும் உடனடி பலன்களுக்காக மட்டும்தான் உக்கிர தெய்வங்களை வணங்குகிறார்கள் ஆனால் அது நிரந்தரம் இல்லை மற்றும் லலிதாம்பிகையின் ஆணையை ஏற்பவள் மகாகாளி ....

    • @shazsu
      @shazsu 11 หลายเดือนก่อน

      😅😅😅😅

    • @dineshs3502
      @dineshs3502 6 หลายเดือนก่อน

      Maha kaliye antha kamakshi ambhal tha pa 😂 threyama pesatha

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +3

    உடலில் உள்ள நோய்கள் தீர வேண்டும் கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் கூடிய விரைவில் திருமணம் செய்ய வேண்டும் அம்மா

  • @karmegam8640
    @karmegam8640 ปีที่แล้ว +7

    வராகி வீட்டுல வச்சி குமிடலாம் அவங்க ஒரு தெய்வம்

  • @HariHaran-w2w
    @HariHaran-w2w ปีที่แล้ว +2

    தெளிவான பதில் தாயே

  • @prasanths3237
    @prasanths3237 ปีที่แล้ว +28

    Varagi amman pathi ungalugu enna therium 🙏🙏🙏🙏

    • @Karthik_24
      @Karthik_24 ปีที่แล้ว +1

      Unmai bro Avanga soluradhu., Sillaivadivam Veetula vechi worship pana kudathu., apdi pana kastam financial Family problems varum., idhula enoda life la parthutu Irukan at present.bcz Enoda Amma 45yrs ah Varahi ambal thaa worship panitunvaranga Seillai vechi. Kovil la kodnu poi veichirunu sonallum kekkamatanga. Pona Uthrakosamangai Rameswaram Kovil la veikanum nu solitu irukanga but adhuku source varula.,

    • @prasanths3237
      @prasanths3237 ปีที่แล้ว +2

      @@Karthik_24 enga viddla varagi amman sillai vadivam than iruganga avunga vanthathu piragu than enga super irugu ella pirasanai enn varagi amman pathuranga avunga namma veedugu varanum namma punniyam panni iruganum🙏🙏🙏🙏

    • @prasanths3237
      @prasanths3237 ปีที่แล้ว +2

      @@Karthik_24 ennoda life sollren varagi amman vanthathu piragu than life super irugu 🙏🙏🙏🙏

  • @VAVA-hm5uj
    @VAVA-hm5uj 11 หลายเดือนก่อน +2

    Varahi amma irunthathunlatha na nimmathiyave iruka avanga nallavangaluku nalava kettavangaluku kettava ithutha unma om Shri varahi thaye potri

  • @karthiga8042
    @karthiga8042 11 หลายเดือนก่อน +21

    Varahi amma va veetla kumbutu nanga nala irukom avanga enga kooda irukanga vazhinadathuranga amma thappa soladeenga pls 😢😢 varahi amma ovvoru veetilum iruka vendiya kadavul

  • @KalpanaDevi-ob3gp
    @KalpanaDevi-ob3gp 10 หลายเดือนก่อน

    I love varage

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 ปีที่แล้ว +9

    Malaika pesunalae ketutae irukanum thonum fun ah vum pesuvaga my favvvvv God pathi correct ah clear ah soluvga ❤❤❤🙏🙏neraya interview eduga bro

  • @GanesanGanesan-vf9tq
    @GanesanGanesan-vf9tq 10 หลายเดือนก่อน

    Vaatahi Amma en velaya kaappathu ma pls.... 🔥

  • @prasannaiyer4030
    @prasannaiyer4030 11 หลายเดือนก่อน +2

    Secondly, you cant get Varahi as you desire ...its as simple as that be it photo, statue..until she prefers no one cant get her at home ❤❤❤

  • @RukmaniJ-p3x
    @RukmaniJ-p3x ปีที่แล้ว +4

    Nice vibration . Good interview . Blessings .

  • @girijakj5782
    @girijakj5782 10 หลายเดือนก่อน

    I was blessed to see kuruthi pooja at chotanikarai Bhagavathy Amman temple.

  • @krishnakumar2390
    @krishnakumar2390 ปีที่แล้ว +7

    Well said about varahi. Malaika akka explained it well.

  • @revathi2036
    @revathi2036 11 หลายเดือนก่อน +1

    I love varahi amma....

  • @sivapradeepa5715
    @sivapradeepa5715 11 หลายเดือนก่อน

    Malaaika akka enga veetukum vanthu irukanga 10 days kaali vachu pooja panna sonnanga ... 10 days enga veetla nadanthathula sonnanga so powerful.... Jai maha kaali🙏

  • @unicorn5397
    @unicorn5397 10 หลายเดือนก่อน

    Varahi amman is good na avagala deepa ozhilla patha ❤

  • @hemaprakash6147
    @hemaprakash6147 9 หลายเดือนก่อน +1

    Varahi ammatha than enakku kulanthai bakkiyam thanthal thaye pottri

  • @savithrisavi1571
    @savithrisavi1571 11 หลายเดือนก่อน +1

    Varaghi amma saranam jai varaghi jai varaghi jai varaghi amma un malar patham saranam kaliyuga vathinyai saranam amma 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙇‍♀️

  • @Vennilashankarm
    @Vennilashankarm ปีที่แล้ว +6

    Varahi is good god

  • @tamilbabutamilbabu4605
    @tamilbabutamilbabu4605 11 หลายเดือนก่อน +1

    காளி சிவனின் அம்சம்

  • @karmegam8640
    @karmegam8640 ปีที่แล้ว +1

    நான் என் வீட்டில் சிவன் பார்வதி விஷ்னு மகாலட்சுமி சரஷ்வதி பிரம்மா வினாயகர் முத்தி சித்தி முருகன் வல்லி தெய்வானை காலி நவ கிரகம்கள் அனைத்தும் உள்ளது

  • @natarajmeghanathanmudaliar8178
    @natarajmeghanathanmudaliar8178 10 หลายเดือนก่อน

    Good message

  • @harinim8814
    @harinim8814 ปีที่แล้ว +3

    Vaarahi Amma potri.

  • @mrmmani01
    @mrmmani01 6 หลายเดือนก่อน

    Ma 🙏🏻

  • @mrmmani01
    @mrmmani01 6 หลายเดือนก่อน

    Jai ma kali

  • @thyva234
    @thyva234 11 หลายเดือนก่อน +2

    Yarumma ivanga, varahi vazhipaduvarku theriyum varahi thai yarunnu ,neenga vanthu ippadi ellam sonna nangellam varahi ammava vanguvathu nirthiduvoma, engalukku theriyum amma yarunnu, amma va nambuvarkku mattum tha theriyum amma yarunnu,athu varthayala solla mudiyathu athu oru unarvu solli puriyavekka mudiyathe 🙏🙏🙏

  • @vedhavarshini1812
    @vedhavarshini1812 11 หลายเดือนก่อน +1

    En ammavai thayavu seithu kurai sollatheergal ammavai patri sollum intha karuthu migavum kashtamaga irukkirathu

  • @rakeshraveendran646
    @rakeshraveendran646 11 หลายเดือนก่อน +2

    Maha varahi is very powerful and she is supreme power...more over kettavanagaluku varam thara mata....more she don't know about varahi and she is bluffing

  • @tamilbabutamilbabu4605
    @tamilbabutamilbabu4605 11 หลายเดือนก่อน

    பெரியாயி போற்றி......

  • @harikrishnanmanickam2850
    @harikrishnanmanickam2850 ปีที่แล้ว

    Nice.......sivansothusarvanaaaaasam.....

  • @Varahiraje
    @Varahiraje ปีที่แล้ว +5

    அம்மா நீங்க வராஹி அம்மா பத்தி இப்படி சொல்ல கூடாது......உங்க நம்பர் குடுங்க நான் proof பன்றேன்... ஆனால் வராஹி அம்மா நேர்மை யா இருக்குறவங்களுக்கு கண்டிப்பா பலன் குடுக்கும் 🙏🙏🙏

  • @sathishramyen4235
    @sathishramyen4235 ปีที่แล้ว +4

    Varahi and prathyangara devi um similar most powerful

  • @SSMKT3624
    @SSMKT3624 11 หลายเดือนก่อน

    I like this video Karthik... This is completely different from your usual genre...

  • @Jinu631
    @Jinu631 11 หลายเดือนก่อน +1

    Varagi thaiye saranam

  • @lavanyaahprasannah1438
    @lavanyaahprasannah1438 11 หลายเดือนก่อน +5

    This is very misleading and wrongful information. Varahi amma came to my life 3 years ago and i have Statu at home. Varahi amma protecting myself and my family every moment. I can feel her presence and she is the kindest god. Please ignore this wrong information. Please pray Varahi amma with pure heart🌺🌺🌺🙏. Panchami Thayee pottri🌺

  • @m.lalithagovindgl1642
    @m.lalithagovindgl1642 ปีที่แล้ว +7

    Jai varahi.

  • @யாரோஒருவன்-ஞ2வ
    @யாரோஒருவன்-ஞ2வ 11 หลายเดือนก่อน +2

    நல்ல கதை விடுற பாருங்கடா சாமி....

  • @MEENAK-gp9ks
    @MEENAK-gp9ks 9 หลายเดือนก่อน

    Amma neenga solrathu boi varagi Amma romba nallavanga

  • @முத்தாரம்மன்துணைசிவகளை

    தீதும் நன்று நீ யார்னு தெரியும்...... உனக்கு நீ சொன்னதை செய்யலைன்னு வலி எடுப்பில் தானே இப்படி பேசுற......நீ ஆரம்பத்தில் இருந்தே மனசுல ஒன்னு ஒன்னா ஒதுக்கி வைத்து சமயம் பார்த்து எல்லோரையும் பழி வாங்கும் விஷம் ன்னு எங்களுக்கு நல்லா தெரியும்............உன்ன மாதிரி மனதில் ஒன்று வெளியில் ஒன்று ன்னு பேசுற ஆட்கள் நாங்கள் இல்லை........உன் புத்தி இவ்வளவு தான் ன்னு நினைச்சிட்டு நாங்கள் ஒதுங்கி போவது தான் நல்லது..... உங்க ஆத்தா உங்க அப்பனுக்கு தான் உன்னை பெத்து இருப்பது உண்மைனா எங்களை உளவு பார்ப்பதை நிப்பாட்டு........ எங்க விஷயத்தில் இருந்து விலகி இரு......நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....

  • @nithiyanandamnithiyanandam615
    @nithiyanandamnithiyanandam615 ปีที่แล้ว +3

    அக்கா ❤

  • @madarasfoodexpress9827
    @madarasfoodexpress9827 11 หลายเดือนก่อน

    Hi you're looking super ❤️

  • @Gomathi_Vihaasri
    @Gomathi_Vihaasri ปีที่แล้ว +4

    content 🔥👍🏻

  • @karmegam8640
    @karmegam8640 ปีที่แล้ว +10

    வராகி வீட்ல வச்சி வழிபட்டா உங்களுக்கு பிள்ளை பாக்கியம் மற்றும் உங்க எதிரி உங்ககிட்ட கூட வர முடியாது

    • @shazsu
      @shazsu 11 หลายเดือนก่อน

      Fake

  • @RajeshKumar-xn2wp
    @RajeshKumar-xn2wp ปีที่แล้ว +3

    Interesting 😮

  • @jeyathan9433
    @jeyathan9433 ปีที่แล้ว +5

    very nice🙏🙏🙏🙏🙏

  • @GayathriSaminathan-f2g
    @GayathriSaminathan-f2g 11 หลายเดือนก่อน

    Om sri varahi thayae potri 🙏 om varahi thayae potri

  • @bhuvanabhuvana9043
    @bhuvanabhuvana9043 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது சரி இல்லை. வராஹி அம்மன் ரொம்ப மேன்மையானவர் தான் நல்லவருக்கு அம்மா குழந்தை தான் என் அம்மா எங்கள் வீட்டில் வந்த பிறகு தான் நாங்கள் நல்லா இருக்கும்

  • @mrmmani01
    @mrmmani01 6 หลายเดือนก่อน

    🙏🏻😭