மனைவி | Housewife | Mynanandhini | Yogi | Love Action Drama

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @akilabanu8635
    @akilabanu8635 6 หลายเดือนก่อน +843

    Great effort for your all videos... best youtube short films award 2024 for your all videos ... content creater ku oru big salute 😊

    • @hemahemalatha5653
      @hemahemalatha5653 6 หลายเดือนก่อน +39

      Ama kandipa❤

    • @jiyaj6643
      @jiyaj6643 6 หลายเดือนก่อน +16

      Sssss 100%....all concept nachunu iruku❤

    • @divyaravi1882
      @divyaravi1882 6 หลายเดือนก่อน +5

      Well said

    • @soundhanimarshal
      @soundhanimarshal 6 หลายเดือนก่อน +1

      💯

    • @jalliffabenasir4797
      @jalliffabenasir4797 6 หลายเดือนก่อน +2

      Vala mudiyathu sis

  • @mayilaanji
    @mayilaanji 6 หลายเดือนก่อน +1530

    விதவை,தீட்டு,மலடி,மனைவி என நல்லகருத்துள்ள படைப்புகள்.ஒவ்வொன்றும் முத்துக்கள்

    • @MohanaJayaraman
      @MohanaJayaraman 6 หลายเดือนก่อน +13

      கருப்பி❤

    • @mekalas4649
      @mekalas4649 6 หลายเดือนก่อน +4

      குண்டு

    • @bharathm763
      @bharathm763 4 หลายเดือนก่อน

      நீடூழி வாழ்க! 💐😊

    • @gunasekaranmayavan3444
      @gunasekaranmayavan3444 3 หลายเดือนก่อน

      Etha parthum ,thirunthathathu paietheenga eruku.

  • @jayak255
    @jayak255 5 หลายเดือนก่อน +127

    Super story, நிஜத்தில் பலருடைய உண்மையான வாழ்க்கை. நானும் அதில் ஒருத்தி

  • @supriyaaudi87
    @supriyaaudi87 6 หลายเดือนก่อน +483

    4 கையில 4 வேலை செய்ற திறமை பெண்ணுக்கு மட்டுமே தெரியும், வீட்ல இருக்குற பெண் போலவே வெளியில வேலைக்கு போற பெண்ணுக்கும் பல பிரச்சனைகள் இருக்கு. நீங்க பெண்ணா எங்கள பாத்து பாவப்பட வேண்டாம், அவளும் சக உயிர்ன்னு நெனச்சா போதும். உணர்வுகளை மிக அழகாக பிரதிபலித்து எங்கள் மனதை வென்றுவிட்டீர்கள் 💐💐 hats off team💐

    • @tittut2391
      @tittut2391 6 หลายเดือนก่อน +8

      We work at home , first women should recognise.. most of the women say veetla dhan irukom.. but beginning I was feeling the same .. but recent years i understand my work... I say I work at home and when other say feel realise their work as home maker ... Build family... Home maker is not idle and watch serial .... Like in this serial we have to update our knowledge when you are free time and do self care and pidichatha seyyalam if she got good husband he realised and support her wife good work ... great concept

    • @supriyaaudi87
      @supriyaaudi87 6 หลายเดือนก่อน +1

      @@tittut2391 Excellent 🌹 really ur words are true👍

    • @chandiyaannamalai3069
      @chandiyaannamalai3069 6 หลายเดือนก่อน +3

      Well said

    • @ekaisgokul3386
      @ekaisgokul3386 5 หลายเดือนก่อน +3

      They not change never

    • @ekaisgokul3386
      @ekaisgokul3386 5 หลายเดือนก่อน +2

      First we change first

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 6 หลายเดือนก่อน +1016

    சம்பளம் இல்லா வேலை காரி மனைவி, 10 நாள் மனைவி இல்லாமல் வாழ்ந்து பார்க்கணும், அப்போ தெரியும். மனைவியின் அருமை

    • @nehtraram2510
      @nehtraram2510 6 หลายเดือนก่อน +19

      Illanaum thimra prsuvanuga

    • @Kaleeswari-pq8ug
      @Kaleeswari-pq8ug 6 หลายเดือนก่อน +1

      Mm

    • @jeyadeviprabhu4967
      @jeyadeviprabhu4967 6 หลายเดือนก่อน +30

      அதெல்லாம் சாகுற வரைக்கும் திமிறாத்தான் இருப்பாங்க.... நந்தினிக்கு கிடைச்சிருக்குற புருஷன் மாதிரி எல்லாப்பொண்ணுங்களுக்கும் கிடைக்கிறது அபூர்வம்..... நந்தினி அதிர்ஷ்டசாலி

    • @thamilarasan2734
      @thamilarasan2734 6 หลายเดือนก่อน +12

      Cha cha 10 dayslam venda 2 dayslaye aluthuruvanga mens

    • @MaragathamBoojitha
      @MaragathamBoojitha 6 หลายเดือนก่อน

      Mm

  • @kumaraguru2076
    @kumaraguru2076 6 หลายเดือนก่อน +225

    மனைவியின் அன்பை உணராத சில பேருக்கு இது ஒரு சமர்ப்பணம் வாழ்க்கைத் துணையை நேசியுங்கள் வாழ்வில் வசந்தத்தை காண்பீர்கள்

    • @mayasvibes1465
      @mayasvibes1465 6 หลายเดือนก่อน +2

      Like my husband does❤

  • @suseelabhaktisongs2212
    @suseelabhaktisongs2212 6 หลายเดือนก่อน +305

    வீட்டு வேலை செயயறது அவ்வளவு ஈசி கெடயாது.ஆம்பளைங்களுக்கு புரிஞ்சா சரி.

    • @ashikaa9425
      @ashikaa9425 6 หลายเดือนก่อน +1

      Crt than😞

    • @gomijasmine225
      @gomijasmine225 3 หลายเดือนก่อน +1

      Antha koomuddaikalukku eththuna jenmam eduthalum puriyathu 😢

    • @shivnaryan9620
      @shivnaryan9620 2 หลายเดือนก่อน

      Yes true you ladies are great

  • @DILIPKUMAR-zg9xu
    @DILIPKUMAR-zg9xu 6 หลายเดือนก่อน +196

    பாதி பெண்களோட வாழ்க்கை இப்படித்தான் சிஸ்டர் போகுது குழந்தை புருஷன் மாமியார் மாமனார்னு இப்படியேதான் போகுதுவாழ்க😟😟😟😟

  • @suruthimuthu1136
    @suruthimuthu1136 4 หลายเดือนก่อน +51

    பெண்களோட உணர்வுகள புரிஞ்சிக்கிற ஆண் கணவனா கிடைக்கிறது மிக பெரிய வரம்.. உனக்கு ஒன்னும் தெரியாது உனக்கு ஒன்னும் தெரியாதுனு இந்த காலத்துலையும் நிறைய ஆண்கள் சொல்லிட்டு தான் சுத்துறாங்க அத ஒரு படமா எடுத்த உங்க டீம்க்கு என்னோட நன்றியும் வாழ்த்துக்களும்..💐

  • @sriviji1635
    @sriviji1635 6 หลายเดือนก่อน +166

    First dialogue heart touching , naanga summa veetula irukkavanga thane😢

  • @Sonia0121Sonia
    @Sonia0121Sonia 6 หลายเดือนก่อน +1751

    எனக்கு ஒரு கேள்வி? இந்த மாதிரி புருஷனோ, காதலனோ அமைஞ்ச ஒரு கட்டத்துல புறிஞ்சிபாங்க , மாருவாங்க nu நம்பி வாழலாம்🤝 கடைசி வரைக்கும் அப்பிடியே இருந்த என்ன பண்றது😔

    • @divyasathishkumar1418
      @divyasathishkumar1418 6 หลายเดือนก่อน +49

      Good question

    • @sayuriherath5503
      @sayuriherath5503 6 หลายเดือนก่อน +92

      This is a drama , they never change

    • @Nisha-s1h3v
      @Nisha-s1h3v 6 หลายเดือนก่อน +26

      Same doubt

    • @Sakthivel-rd2kp
      @Sakthivel-rd2kp 6 หลายเดือนก่อน +86

      1. Accept your fate and enjoy this life as you wish
      2. Skip this life but new life is just love yourself
      3.do not marry the other person in your new life
      4.don't care about others and concentrated your job improve your talent make money and enjoy the single life

    • @radhikathennarasu5294
      @radhikathennarasu5294 6 หลายเดือนก่อน +53

      Adhuve pazagidum

  • @AmongUs-xm5vk
    @AmongUs-xm5vk 6 หลายเดือนก่อน +180

    Best actress female and award goes to Myna nandhini akka 🎉❤

  • @subavijii9626
    @subavijii9626 6 หลายเดือนก่อน +86

    ஒரே வார்த்தையில் சொல்லணும் னா சூப்பர் சிஸ்டர் 👍🥰🥰🥰🥰❤❤❤❤❤😍😍😍😍😍

  • @Sathishuma-tj2jj
    @Sathishuma-tj2jj 6 หลายเดือนก่อน +369

    Actually yogi'kku intha character set aagala....avaru Eppavumey wife'kku mariyatha kudukra character tha❤❤❤

    • @veniv7935
      @veniv7935 6 หลายเดือนก่อน +5

      Exactly 😂

    • @kjkj4674
      @kjkj4674 6 หลายเดือนก่อน +9

      Ofcourse நந்தினிக்கு இந்த character set agala ipdi வீட்ல work panumo நந்தினி நு doubt ah iruku

    • @mykid2940
      @mykid2940 6 หลายเดือนก่อน +8

      After serial shoot...Yogi to nandhini sorry ma theriyama satham potuten 😂😂😂

    • @ekaisgokul3386
      @ekaisgokul3386 5 หลายเดือนก่อน

      We not depend all

    • @lokeshallina2006
      @lokeshallina2006 2 หลายเดือนก่อน

      Ss crt

  • @Devivaidhy
    @Devivaidhy 6 หลายเดือนก่อน +18

    இந்த மாதிரி எத்தனை கதை எடுத்தாலும் வீட்ட பாத்துக்குற மனைவிகளுக்கு ஒன்னும் தெரியாதுனு நினைக்குற ஜென்மங்கள் இந்த நாட்ல இருக்கத்தான் செய்யுறாங்க. அவங்கல எல்லாம் திருத்தமுடியாது நந்தினி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉உங்களுடைய இந்த நடிப்பு சூப்பர்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 5 หลายเดือนก่อน

      மனைவிய மட்டம் தட்டாமல்,தரம் குறைவாக நடத்தாமல். முன் பின் தெரியாத நம்ம நம்பி வந்தவள் என புரிந்து நடந்து கொண்டாலே போதும்

  • @jiyaj6643
    @jiyaj6643 6 หลายเดือนก่อน +87

    Nandhini ungaluku ella character um avalo azhaga set aagudhu pa❤... Chanceless... Yogi also... I never expect❤... Soooo cute

  • @MickeyMouse147-vs
    @MickeyMouse147-vs 6 หลายเดือนก่อน +80

    நான் ஒரு topic சொல்றேன் அந்த concept போடுங்க மைனா pleasce,😢 Husband support இல்லாத மனைவி, family support இல்லாத மருமகள், ஒரு வீட்ல ரெண்டு மருமகள், பெரிய மருமகள் arenged mrge, சின்ன மருமகள் love Marge, husband support , husband family support fulla chinna marugaluku, பெரிய மருமகள் எத செஞ்சாலும் கொரை, ஒரு வீடியோ இந்த கான்செப்ட் வச்சி எடுங்க மைனா plzz, full story um venumna enakku call pannunga Nan solren, intha concept mattum edukkama vitrathinga, நிறைய பேர் vetla மருமகள் pblm தான் நடக்குது, அவளோட வலிய காது குடுத்து கேக்க இங்க யாருமே இல்லங்க,

    • @kowsisenth5857
      @kowsisenth5857 5 หลายเดือนก่อน +6

      Enna sis unka story pola…

    • @LakshmiLakshmi-f9s
      @LakshmiLakshmi-f9s 5 หลายเดือนก่อน +2

      😢

    • @sathishkokisk3421
      @sathishkokisk3421 5 หลายเดือนก่อน +3

      Ama correct panunga last la bold ta attoka

    • @kanmaniramya9213
      @kanmaniramya9213 4 หลายเดือนก่อน +1

      Hmmm...
      Aarambhathula vittuta... kadaisi varaikum vattchu senjuduvanga...
      So 1st la irunthey, self respect, self esteem lam vittudama irundhukanum...
      But nama family nu ninachu konjam vittu koduthutu... aparam avamga ilukuradhukula aada vendiyadha poiduchu... so komjam konjam thirumbhavum respect kidaika perum paada pogudhu... 😓

    • @thangamvairam4344
      @thangamvairam4344 4 หลายเดือนก่อน +1

      Ennotta story um than

  • @firstworktamil547
    @firstworktamil547 6 หลายเดือนก่อน +23

    படத்தில் தான் இதெல்லாம் நடக்கும். இவங்கெல்லாம் மாறவே மாட்டாங்க. படம் சூப்பர்👌👌👌👌👌👌👌.

  • @praki11
    @praki11 6 หลายเดือนก่อน +274

    I have seen few comments. Husband ah தப்பா நினைக்காதீங்க. நான் daily எழுந்து வீடு பெருகிட்டு, பையன குளிக்க வச்சி, ready பண்ணி, washing machine la dress போட்டு, மாடிக்கு போய் துணி காய வச்சிட்டு, time இருந்தா vegetable cut பண்ணிட்டு, செடி கு தண்ணி ஊத்திட்டு, அப்பறமா நான் ready ஆகி, பையனுக்கு tiffen ஊட்டிட்டு, நானும் சாப்பிட்டு, office போகனும். நான் office போய்ட்டா அப்பறம் என் wife கு வேல இருக்க கூடாதுனு எல்லா வேலையும் நானே செஞ்சிடுவென். Please understand your partner.

    • @swetha7037
      @swetha7037 6 หลายเดือนก่อน +21

      1 out of 10000 ur. But remaining life partners...like this type onl😢sir include my husband

    • @sudhatamilyoutuber8119
      @sudhatamilyoutuber8119 6 หลายเดือนก่อน +3

      🎉 super sir

    • @sudhatamilyoutuber8119
      @sudhatamilyoutuber8119 6 หลายเดือนก่อน +3

      Ena husband ungala mathirithan😊, ✨

    • @skfamily5668
      @skfamily5668 6 หลายเดือนก่อน +1

      Support👏

    • @YaazhisaiMokshith
      @YaazhisaiMokshith 6 หลายเดือนก่อน +3

      Yellam ungala mathiri irrukirathillaiyae avanga soldrangana avanga pathavangala vachi soldranga

  • @manjum3964
    @manjum3964 6 หลายเดือนก่อน +108

    சமீப காலமாக அதிகரித்து வரும் பிரச்சனை விவாகரத்து.
    கணவன் மனைவி இடையே எவளோ பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அம்மா அப்பா குழந்தைகளுக்காக அனுசரித்து விட்டு கொடுத்து வாழ்ந்தால் வயதான பின்பு அந்த அன்பின் ஆழம் அதிகமாகும். அவசரத்தில் எடுக்கும் முடிவு குடும்பத்தில் அனைவருக்கும் மன வலியை தரும்.
    கணவன் மனைவி சண்டை சமாதானம் பற்றி கன்னத்தில் அறைகிற மாதிரி மிக அழுத்தமான ஆழமான ஒரு படைப்பு வேண்டும் அக்கா அண்ணா.

    • @muneshrajagopal8950
      @muneshrajagopal8950 6 หลายเดือนก่อน +2

      Crt evlo problm irunthalum divorce panna koodathu nxt move panum pothu romba kastama irukum so no divorce no pain

    • @lindamary1647
      @lindamary1647 6 หลายเดือนก่อน +2

      Divorces is good aanathikkam oligha pennadimaithanam oligha

    • @lindamary1647
      @lindamary1647 4 หลายเดือนก่อน

      Marriage is not everything good charactered mens can live without womens good charactered womens can also live without men aangaluku attri padaipadharkku endha rightsum kidaiyathu

  • @Gayathri-l9t
    @Gayathri-l9t 6 หลายเดือนก่อน +40

    Super akka ஆனா இந்த கஷ்டாம் இப்பவும் எனக்கு நாடக்குது இது எப்பவும் எனக்கு மாறது 😢😢😢😢

  • @chellakuttyhartheesh1676
    @chellakuttyhartheesh1676 6 หลายเดือนก่อน +99

    Vettu velai seirathu avlo easy kedayathu mamaaaaa😂😂😂😂😂 true words ❤❤

  • @ManikandanMani-h2g
    @ManikandanMani-h2g 6 หลายเดือนก่อน +29

    நந்தினி அக்கா யோகி அண்ணா நல்ல கதையை தேர்ந்தெடுத்து போறீங்க நல்லா இருக்கு பாக்குறதுக்கு

  • @gopalvijicreations1704
    @gopalvijicreations1704 3 หลายเดือนก่อน +4

    அருமை - உணர்வுகளின் நிதர்சனம்-பெண்கள் என்றும் மதிக்கத்தகுந்தவர்கள் எந்த சூழலிலும்-- படக்குழுவிற்கு வாழ்த்துகள்🎉

  • @Itsmyworld14
    @Itsmyworld14 6 หลายเดือนก่อน +21

    Concept romba real ah irundhichi Yogi and nandhini akka super ❤❤❤kurukka vandha kowshik.. sarath anna😂😂semma

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn หลายเดือนก่อน +1

    துன்பம் என்றும் ஆண்களுக்கல்ல அது அன்றும் என்றும் பெண்களுக்கே. அதிகம் என்னை உலுக்கிய வரிகள். டேய் train க்கு முன்னாடியே வந்து நிப்பேன். என்னா வரிகள். செம்ம அருமை சூப்பர்.

  • @EnnamPolVazhkaiTeam
    @EnnamPolVazhkaiTeam 6 หลายเดือนก่อน +73

    பல பெண்களின் வலி 😢

  • @muruganpots
    @muruganpots 5 หลายเดือนก่อน +4

    தீட்டு,மனைவி,மலடி சூப்பர் கண் கலங்க வைத்தவை சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PprithikaPprithika
    @PprithikaPprithika 6 หลายเดือนก่อน +200

    அப்பா அம்மா இல்லாத பெண்ணின் கதை போடுங்க அண்ணா ப்ளீஸ். .

    • @ponmuthuvel
      @ponmuthuvel 6 หลายเดือนก่อน +1

    • @Sakthivel-rd2kp
      @Sakthivel-rd2kp 6 หลายเดือนก่อน +2

      Appa amma illadha paiyan life podugha

    • @abiramimarutha8724
      @abiramimarutha8724 6 หลายเดือนก่อน +7

      Appa,amma illatha,kude porantha akka,anne paathukaapu illathe,sontha banthangalal aatharavu ille thani oru pennode valkaiyai thinasari valkaiyai poradi poradi jeikum oru pennode kathaiyai podunge Sir.(My current life)😢

    • @bharathir-xh8kn
      @bharathir-xh8kn 6 หลายเดือนก่อน +4

      Enakum yarumai ila pa 2 perumai ila antha kastam enaku than therium

    • @PaviTeju-mz7qi
      @PaviTeju-mz7qi 6 หลายเดือนก่อน +4

      Enakum tha appa amma ila anna eruthum ilatha mathiri tha manasu vittu pesa yarum ila

  • @DrisyaThamim
    @DrisyaThamim 3 หลายเดือนก่อน +4

    Unga ella short film um full ah pakaradhuku munnadiye like um comment um potuduven❤😅
    Because I know sema ah irukum ellamee❤❤❤
    Love from Kerala❤

  • @kowsikowsi8645
    @kowsikowsi8645 6 หลายเดือนก่อน +124

    Nandhini akka rendu marumal vedios podunga ka please 😢😢😢🙏🙏

    • @roobhiniruby7612
      @roobhiniruby7612 6 หลายเดือนก่อน +2

      S im also facing

    • @kowsikowsi8645
      @kowsikowsi8645 6 หลายเดือนก่อน

      @@roobhiniruby7612 yeah don't worry 🤗

    • @lakshmivara4755
      @lakshmivara4755 6 หลายเดือนก่อน +3

      கணவன் மனைவிக்கு செய்யும் துரோகத்தை பற்றி போடுங்க ப்ளிஸ்...

    • @dhiya2747
      @dhiya2747 6 หลายเดือนก่อน +5

      Yes nan first marumagal na mamiyar kodumaila padu padiren

    • @asraji7817
      @asraji7817 6 หลายเดือนก่อน

      ​@@dhiya2747 nanumtha😢😢😢😢

  • @jayanthibalachandran4767
    @jayanthibalachandran4767 2 หลายเดือนก่อน +2

    Super. Exactly shown what's happening in the house. Hope people will change.

  • @lovely_family.
    @lovely_family. 6 หลายเดือนก่อน +36

    எல்லா வீட்டுளையும் இப்படி தான் எல்லாம் ஒரு நாள் சரியாகும் சூப்பர் அண்ணா அக்கா குழந்தை க்கும் அம்மாவுக்கும் உண்டான கதை பண்ணுங்க உங்க டீமுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

    • @FarushFashriya
      @FarushFashriya 6 หลายเดือนก่อน

      Aana ennoda husband ipdille enakku kasdtema irukkunnu na solle thevalla enkku muchsu vagguna poothu enna irukke sollidtu averu seivaru I love my husband ❤

  • @selvikailash1350
    @selvikailash1350 6 หลายเดือนก่อน +101

    யோகி மைனாவ நிஜ வாழ்க்கையில் திட்ட முடிந்தது எல்லா இந்த சீரியஸல பழி வாங்கிட்டீங்க போல😂😂

    • @nilforakber3414
      @nilforakber3414 6 หลายเดือนก่อน +1

      Neengalam eppo than thiruntha poringaloo

  • @AKCouplevibes1709
    @AKCouplevibes1709 6 หลายเดือนก่อน +41

    Vip Sarath acting sema 😂

  • @12ShaSha
    @12ShaSha 6 หลายเดือนก่อน +12

    Ellathukume kura sollra mamiyar content podungaa... ultimate concept,😍😍😍😍

  • @Hari-rh5go
    @Hari-rh5go 6 หลายเดือนก่อน +3

    அருமையான நடிப்பு மற்றும் அருமையான கதை. எங்களை போன்ற பெண்கள் வாழ்க்கை இப்படித்தான் போகிறது இதற்க்கு முற்றுப்புள்ளி இல்லை 🎉🎉 வாழ்த்துக்கள் யோகி🎉🎉🎉

  • @lathaatoz6163
    @lathaatoz6163 5 หลายเดือนก่อน +1

    இப்படியும் நடக்கும் என்று எல்லா பெண்களும் ஏக்கத்தோடு இருக்கத்தான் செய்கிறார்கள்.nice short

  • @sowdhaselvam4683
    @sowdhaselvam4683 6 หลายเดือนก่อน +53

    Yogi aavadhu kadaisila therundhedranga but enga Sela aambalanga enna Tha wife brilliant ha erundhalum avangala adimai mari than nadathuranga. 😢

  • @aiswaryapradip4581
    @aiswaryapradip4581 6 หลายเดือนก่อน +6

    Most housewife could relate. Awesome message! There are many people who never realize, glad in this case husband realized soon.

  • @ShreeSarrees
    @ShreeSarrees 6 หลายเดือนก่อน +10

    One of the best video I have ever seen in TH-cam recently.Must view by all human.. Value of women still have not been unlocked to the most..

    • @Diana-sb4yl
      @Diana-sb4yl หลายเดือนก่อน

      Listening, watching tamil drama as foreigner.. I don't understand why his friend told him his bipolar that's the wtobg concept the husband is just a narcissist , no empathy.. Sympathy,.. Just simply plain rude egotically selfish man.

  • @manimegalaisri3076
    @manimegalaisri3076 6 หลายเดือนก่อน +8

    Nandhini Vera level ma... Super ah irukku.... 😍😍💐

  • @susilyessian2514
    @susilyessian2514 6 หลายเดือนก่อน +9

    Pain of every housewife portrayed very beautifully ..well done friends 🎉....

    • @Sheebeejoje2010
      @Sheebeejoje2010 4 หลายเดือนก่อน

      Not only for housewife.

  • @sudhapriyat2703
    @sudhapriyat2703 2 หลายเดือนก่อน +1

    Semma yogi bro ....all stories are really interested and supreme level nandhi and yogi bro and ur family are soooo rock 😊😊😊❤❤❤❤❤

  • @batchanoor2443
    @batchanoor2443 6 หลายเดือนก่อน +13

    கதைக்காக அமைதியாக நடிக்குது,நிஜத்தில் நந்தினி பெரிய ரவுடியாக்கும்.பாவம் கனவர்.

  • @AnithaSathish-fs9ln
    @AnithaSathish-fs9ln 5 หลายเดือนก่อน +2

    Super sister 👌👌 vittla summa dha irukum illa oru nalliku namba illama pona appo therium... 😢 House wife nenamai ippaditha iruku😢😢😢

  • @vijiramuvijiramu8326
    @vijiramuvijiramu8326 6 หลายเดือนก่อน +12

    யோகி. நந்தினி சூப்பர் ஒரு ஹெல்ப் பண்ணுங்க எனக்கு குழந்தை இல்ல பாலா தம்பி கிட்ட சொல்லி ஹாஸ்பிடல் கு ஹெல்ப் பண்ண சொல்றிங்களா ப்ளீஸ் ஹெல்ப்

    • @mmuralimmurali5088
      @mmuralimmurali5088 6 หลายเดือนก่อน

      Bala kittaye kekama vera yaaru kittayachu ketu paarunga..Antha manusanukum konjam sethu vekitum

  • @AmuthaJeevanantham-md3yn
    @AmuthaJeevanantham-md3yn 11 วันที่ผ่านมา +1

    Super all the best for your bright future all of us

  • @srinijeevi642
    @srinijeevi642 6 หลายเดือนก่อน +23

    That last word poii padi ...emotional tears 😭😢

  • @jegak1009
    @jegak1009 5 หลายเดือนก่อน +3

    For 10 years I worked as an accountant. Then after marriage, for 30 years, I am a housewife!!
    But I have more knowledge about World political situations than my working friends!!
    Never underestimate a Housewife!

    • @smahesh3641
      @smahesh3641 4 หลายเดือนก่อน

      🎉

  • @DeviDev-x8p
    @DeviDev-x8p 6 หลายเดือนก่อน +5

    Nice script. Yogi bro end reaction nice. Myna sis super acting. Niraiya house wife ippadithan kanavai tholaithu vazhkirargal.... Ippadi oru thambi kidaithal varamey💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Saidhikshana
    @Saidhikshana 2 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு❤❤❤❤

  • @kowsikowsi8645
    @kowsikowsi8645 6 หลายเดือนก่อน +45

    Nandhini akka enaku ungal vedios romba pidikithu please enakaga nenga rendu marumagal orakathi vedios podunga please ka

  • @nantha-j4818
    @nantha-j4818 5 หลายเดือนก่อน +1

    யோகி, மைனா ரொம்ப நல்ல குறும்படம்...ரொம்ப பிடிச்சிருக்கு. எப்பவுமே கணவன் மனைவி ஒருவரை ஒருவர் உடனே புரிந்து கொள் வதில்லை.. சரத் voice !!! என்ன வயசு போனவர் voice போல.... But எல்லாமே awesome.... Time கிடைக்கும் போது ஒவ்வொரு வீடியோவும் பார்ப்பேன் ❤❤❤❤❤...

  • @thilakanavaneetham8266
    @thilakanavaneetham8266 4 หลายเดือนก่อน +3

    Nethu nanga familya ha saravana stores ponom....anga oru husband avanga wife ah ipdi than treat panunaru....avanga wife thalaya sorinjathuku apdi ellarukum munadiyum thitunaru....decent ah nadanthuko nu avaru wife ah decent ilama kathunaru....kandipa oru nal intha video avaru kannula padanum....apdiyavathu thirunthatum....pavam antha siater

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 3 หลายเดือนก่อน +1

    One must be gifted to have a wonderful wife like her, man like him don’t deserve such devoted wife. Cherish what you have 🙏

  • @skrishma2756
    @skrishma2756 6 หลายเดือนก่อน +56

    Working women pathi podunga.. After marriage working women both role play pnranga bt no one is understand in home

    • @selvaponr9203
      @selvaponr9203 6 หลายเดือนก่อน +6

      Yes

    • @najmabanu7081
      @najmabanu7081 6 หลายเดือนก่อน +7

      Ur right. We do double shift and most of the time lack sleep but no recognition.

    • @divyavenkat5968
      @divyavenkat5968 6 หลายเดือนก่อน +4

      S correct plz working women video

    • @asathiya5965
      @asathiya5965 6 หลายเดือนก่อน

      Pls put video mam

  • @balaelaya1414
    @balaelaya1414 2 หลายเดือนก่อน +1

    Super story....good acting nandhini

  • @meenatchi.1994
    @meenatchi.1994 6 หลายเดือนก่อน +21

    Amma ila appa matum irukara ponnu evalavu kastapatum apdi oru story panunga because lots of pain that girl including me

    • @jebaagnes7658
      @jebaagnes7658 6 หลายเดือนก่อน

      Yessssssss.. Me to😢😢

  • @Ruby-cv5rk
    @Ruby-cv5rk 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு... கற்க வேண்டியவை பல பல

  • @jayanthbhavan7687
    @jayanthbhavan7687 6 หลายเดือนก่อน +21

    Intha concept la yogi Acting laa Thooki Saptapula Semmaa Performance 😍😍 👏👏👏

  • @ShaluAbu
    @ShaluAbu 4 หลายเดือนก่อน +1

    oru video paaka vanthen ipo unga Ella videos um paathuten. Know I'm waiting for the next video.

  • @jayapriya6770
    @jayapriya6770 6 หลายเดือนก่อน +14

    Woww..
    Just becoming a fan of your new channel
    Bringing the reality

  • @prasadharini9145
    @prasadharini9145 4 หลายเดือนก่อน +1

    Hi myna akka nijama super ah iruku ka enoda life la patha ellame ninga super ah kondu vandhurkinga semma ka nijama ninga deserved ana person to have such a lovely husband like yogi anna love you myna akka❤❤❤❤❤

  • @priyankas7857
    @priyankas7857 6 หลายเดือนก่อน +4

    Nee recent ah potta ella video sum ippo ella v2ttulayum ladies face pandra vishayam tha 🎉🎉🎉🎉neenga potta videos pathuttavathu maranthavargal marattum❤❤❤❤❤❤

  • @madhumithaselvakumar3751
    @madhumithaselvakumar3751 4 หลายเดือนก่อน +1

    Nice portrayal of the still prominent reality. Aana enga pa ponnoda self respect, avanga appa ma ku konjam sensitivity towards daughter’s future, payyanoda appa amma ku respect, love, understanding and equality solli kuduthu valathanum nu arivu idhelam pochu? Inum ethana years ipdi senseless regressiveness ah defend panitu adhuku against ah rebel panitu time waste panitu irukanum.

  • @bindhuachu6985
    @bindhuachu6985 6 หลายเดือนก่อน +14

    Akka anna neenga podura Ella contentumea supera irruku akka...🎉❤. Innum naraya videos Podunga akka.... Luv you akka Anna.... ❤❤❤❤

  • @kasthurimohan
    @kasthurimohan 2 หลายเดือนก่อน +2

    Romba correct lasta sonnathu veetu work is not easy that is the only tough job in the world with no salary ,no hike, no leave even if you are not feeling well also and take a short break ,😊😊😊😊 but if we feel happy in that world we will be happy

  • @MeenaShivanya-n4b
    @MeenaShivanya-n4b 6 หลายเดือนก่อน +14

    Super 🤩 nanthini akka yoki anna... 😍 intha vidiyo ennaku romba pudiichuiruku.... ❤️

  • @suganyaarumugam1402
    @suganyaarumugam1402 3 หลายเดือนก่อน +1

    Spr pa congratulations....ippadiye pona vera level success....tha

  • @mathumathu5764
    @mathumathu5764 6 หลายเดือนก่อน +12

    Content creator ku oru big big salute Yogi bro congrats video Vera level love you so much sister pengalukku mun utharanam nenga tha sister Vera level ponga

  • @LathaRameshLathaRamesh-fc7vm
    @LathaRameshLathaRamesh-fc7vm 2 หลายเดือนก่อน +2

    super story ❤❤❤❤nandhini mam ❤❤❤❤

  • @Randomcooleditz
    @Randomcooleditz 6 หลายเดือนก่อน +3

    One of the best short film I have watched so far❤ Simply superb 👌

  • @fazilairfanabayaskhan2763
    @fazilairfanabayaskhan2763 4 หลายเดือนก่อน +2

    Great thinking super nandhini and yogi unga kooda peasanum live poduga

  • @Nagishu1522
    @Nagishu1522 6 หลายเดือนก่อน +5

    Super concept Akka❤❤ keep rocking 🔥🔥indha society la enna lam ponnugala solli blame pandrangalo adha concept ah edukurenga 😍😍super ka🔥🔥😘

  • @lakshmishyam9297
    @lakshmishyam9297 5 หลายเดือนก่อน +2

    Good one, paarkkum pothu kannil neer vandhadhu

  • @usharani-xw2ow
    @usharani-xw2ow 6 หลายเดือนก่อน +6

    Nandhini yogi unga yalla concept super and usefully ah iruku

  • @nasrinb3247
    @nasrinb3247 2 หลายเดือนก่อน +1

    Nice story day by day life girls ku nadakara oru vizhiyam athe ipadi pakarthu konjam aruthala iruku

  • @vijithaoffi
    @vijithaoffi 6 หลายเดือนก่อน +38

    Next topic after marriage girl life story podunga sis

  • @karpagamcs2767
    @karpagamcs2767 4 หลายเดือนก่อน +1

    Still many persons are like good husband. My husband is always supportive in household works and help me to work for my goals and ambitions.

  • @whatsgoingon261
    @whatsgoingon261 6 หลายเดือนก่อน +15

    Working women's work um pathutu veetu velayum pathukanum, children's um pathukanum. Machine life

  • @lakmalperera9775
    @lakmalperera9775 21 วันที่ผ่านมา +1

    Great 👍 love from Sri Lanka ❤️

  • @priyat4548
    @priyat4548 6 หลายเดือนก่อน +14

    ❤ Ungala enakku romba pidikkum Nanthini akka.❤

  • @swarnalathasattanathan1791
    @swarnalathasattanathan1791 6 หลายเดือนก่อน +1

    Beautiful Direction,Not Acting,All characters lived it , Amazing Team Work ❤❤

  • @issabelnissisam4803
    @issabelnissisam4803 6 หลายเดือนก่อน +4

    Actually really a good concept which wakes up the people from hidden darkness
    Super

  • @sitizalehadhajudin3377
    @sitizalehadhajudin3377 6 หลายเดือนก่อน +1

    Just love how nandhini sister made her appearance with natural look, so glowing. Great job sister & team! ♥ from Malaysia

  • @HAPPY_WAVES_VLOG1965
    @HAPPY_WAVES_VLOG1965 6 หลายเดือนก่อน +4

    "Engey andha Maan engey andha naan".... Semaaa

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 2 หลายเดือนก่อน +1

    Getting addicted to your videos 🤝

  • @indirakumarkumar3441
    @indirakumarkumar3441 6 หลายเดือนก่อน +7

    Emotional la video varuthu super comedy vedio podunga romba mall achu❤❤❤

  • @harihani9889
    @harihani9889 2 หลายเดือนก่อน +1

    Super story it's based on real life story

  • @LGTV-im1hi
    @LGTV-im1hi 6 หลายเดือนก่อน +3

    best movie goes to myna sis.....❤❤❤from malaysia....nice movie...

  • @Ajishadefreetus
    @Ajishadefreetus 4 หลายเดือนก่อน +1

    Thanks for making this short film😊

  • @mathangis598
    @mathangis598 6 หลายเดือนก่อน +5

    actually even though she doesnt know economics or not very studious as well.. not jus men but also the family members should respect the women of the family dot

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 5 หลายเดือนก่อน

    யோகி பிரதர் கதைகள் அனைத்தும் அல்டிமேட் ப்பா ❤❤

  • @fashioncollections5659
    @fashioncollections5659 6 หลายเดือนก่อน +14

    Myna akka unga content ellam super ra iruku all the best akka 😍🥰

  • @KokilaHR-le5sj
    @KokilaHR-le5sj 2 หลายเดือนก่อน +1

    Very nice and life reality video tq

  • @hemaravi9081
    @hemaravi9081 6 หลายเดือนก่อน +5

    Yogi&nandhu big salute of your superb creativity&acting

  • @nave26299
    @nave26299 5 หลายเดือนก่อน

    Starting packing pakuren effort sound & coffee eduthutu vandhadhu nice❤❤❤

  • @riznashafni6353
    @riznashafni6353 6 หลายเดือนก่อน +3

    Nanthini Akka...I love you.....❤❤❤❤❤❤❤❤

  • @Bavadha_4
    @Bavadha_4 6 หลายเดือนก่อน +2

    Every concept is unique and very nice. Goo for it