Ammani - Tamil Full Movie - Lakshmy Ramakrishnan, Subbalakshmi, George Maryan, Nithin Sathya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @SelvaGanapathy-nx6sf
    @SelvaGanapathy-nx6sf 2 หลายเดือนก่อน +76

    லக்ஷ்மி மேடத்துக்கு ஒரு பெரிய சல்யூட், அருமையான திரைப்படம். உங்களது அன்புப் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன். நானும் ஒரு பெண்தான் யாரும் இல்லாத அனாதை தான். உடல் ஊனமானவள். நன்றி வணக்கம்!

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 หลายเดือนก่อน

      Unkalukku atha solla thakuthi irukkaa

    • @GovindanParappurath-ug6rq
      @GovindanParappurath-ug6rq 17 วันที่ผ่านมา

      கும்பம் அருமையான படம் இந்த மாதிரி படம் யாருமே பார்க்கவில்லை என்று கோவிந்தன்

  • @gunasekaran5049
    @gunasekaran5049 3 หลายเดือนก่อน +57

    அருமை..அருமை...நல்ல நடிப்பு அல்ல, நிஜமான நடிப்பு! இயல்பான கதை அமைப்பு..
    நன்றி...லஷ்மி ராமகிருஷ்ணன் அம்மையாரே...

  • @lifewithcat67
    @lifewithcat67 29 วันที่ผ่านมา +16

    ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய படம். இது இந்த கால கட்டத்திற்கு பொருந்தும்.

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 3 หลายเดือนก่อน +150

    எப்பவும் யாரையும் நம்பி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த சினிமா 🤗🤗🤗 i love Lakshmi mam🤗🤗🤗🤗❤🤗🤗

    • @loganathanyogeshwaran3699
      @loganathanyogeshwaran3699 หลายเดือนก่อน

      ❤ love you too mother ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Nanumniffyum
    @Nanumniffyum 2 หลายเดือนก่อน +47

    தனிமை கொடுக்கிற வலியை விட சொந்தங்கள் கொடுக்கிற வலி அதிகம்.. அதை பறை சாற்றியது இந்த படம்.... அருமை...

    • @Ramani143
      @Ramani143 หลายเดือนก่อน

      😔😔😔😔😔😔😔😭

    • @DiyaRiya-q1z
      @DiyaRiya-q1z หลายเดือนก่อน

  • @mary9519
    @mary9519 หลายเดือนก่อน +12

    Very nice beautiful movie.... This is a very very true story happening every where. Thank you very much dearest lovable Sister Lakshmy your beautiful direction and acting super super movie. 😭😭😭😭😭

  • @moinmonisha2132
    @moinmonisha2132 3 หลายเดือนก่อน +26

    அம்முனி... கண்களில் கண்ணீ .. உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கு தான்..தனிமை ... பிகவு நன்மை‌.. நன்றி லட்சுமி ..அம்முனி..❤

    • @gkm2410
      @gkm2410 หลายเดือนก่อน

      தனிமை

  • @LakshmiDevi-x4f
    @LakshmiDevi-x4f 3 หลายเดือนก่อน +18

    🙏விழிப்புண.ர்வு படம் நிறைய பெண்கள் சாலம்மா போலவே வாழ்கின்ற னர்.லஷ்மி மேம் அருமையா ன நடிப்பு....கண்ணிர் வ ழிய படம்பார்த்தேன்.

  • @Sathya-qn5gd
    @Sathya-qn5gd 3 หลายเดือนก่อน +10

    👌👌👌 எல்லாருக்கும் ஒரு நாள் இதே நிலைமைதான்

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 3 หลายเดือนก่อน +50

    மனச தொட்ட கதை என்ன அறியாம அழுத கதை

  • @monishamonisha9741
    @monishamonisha9741 3 วันที่ผ่านมา

    😭😭😭😭manasu kashtama erukku😭

  • @maheshwarik2730
    @maheshwarik2730 3 หลายเดือนก่อน +16

    நல்ல குடும்ப கதை அம்மணி நடிப்பு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivamSivam-xn5ot
    @SivamSivam-xn5ot 7 วันที่ผ่านมา +1

    I love you lakshmi mem ❤❤❤👑👑👑 🙏🙏🙏 supar nadipu mem

  • @blackscreen8531
    @blackscreen8531 3 หลายเดือนก่อน +4

    Wow wowww what a film ❤️❤️❤️❤️

  • @vembusavesurjithvembu1895
    @vembusavesurjithvembu1895 6 วันที่ผ่านมา

    Paate super ❤

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 หลายเดือนก่อน +3

    கண்களில் கண்ணீருடன்தான் பாதியிலிருந்து இப்படத்தை பார்த்தேன்....

  • @shamilishamili6350
    @shamilishamili6350 22 วันที่ผ่านมา

    Superb...Lakshmi mam🎉neenga vera level 🎉

  • @shashikala4462
    @shashikala4462 10 วันที่ผ่านมา

    This is reality of life.. Climax is simply great... Money makes many things .. Selfishness destroys relationship... Then what remains? Good movie, good twist

  • @winyourhand
    @winyourhand 3 วันที่ผ่านมา

    Super mam😊

  • @SmilingCrosswordPuzzle-jh7nj
    @SmilingCrosswordPuzzle-jh7nj 2 หลายเดือนก่อน +5

    நல்லா புரியுது வாழ்க்கை 😭

  • @K.KDesigns
    @K.KDesigns หลายเดือนก่อน +1

    Lakshmi madam
    It's a great movie with finest end with great lesson to us. Wonderful movie. Am heartfelt congress to you. K.K

  • @lifewithcat67
    @lifewithcat67 29 วันที่ผ่านมา +3

    நல்ல வேளை நான் இப்போதே இந்த படம் பார்த்து விட்டேன். எப்படி இனி இருக்க வேண்டும் என்று புரிந்து விட்டது.

  • @radha-rm5sn
    @radha-rm5sn หลายเดือนก่อน +11

    அருமையான படம் இந்த காலத்துல எப்படி வாழ வேண்டும் என எடத்து சொல்லுது இந்த படம் ❤❤❤

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 3 หลายเดือนก่อน +4

    என் மனம் கலங்கியது 🙏🏻🎉🙏🏻

  • @seivathai_virumbi_sei
    @seivathai_virumbi_sei 12 วันที่ผ่านมา

    லவ் யூ மா😢😢😢😢😢😢

  • @anusuyathambidurai7027
    @anusuyathambidurai7027 หลายเดือนก่อน +2

    So touching 😍😍. Hat's off to Lakshmi mam

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 2 หลายเดือนก่อน +2

    Nice movie. Great. Emotional. Touching.

  • @lakshanabarathy3647
    @lakshanabarathy3647 24 วันที่ผ่านมา

    Great and lovely movie 🙏🏼❤

  • @jayasheelachandran6473
    @jayasheelachandran6473 3 หลายเดือนก่อน +3

    Lakshmy ramakrishnan's movie amazing ❤

  • @Ammulife98
    @Ammulife98 3 หลายเดือนก่อน +3

    Social message movie😮😮😮super❤❤❤❤❤

  • @SureshKumar-oh6cg
    @SureshKumar-oh6cg หลายเดือนก่อน +2

    நல்ல படம் பார்க்ககுறவங்க ரொம்ப குறைவு... Lakshmi Maam படம் super...

  • @byrosebanu1530
    @byrosebanu1530 17 วันที่ผ่านมา +1

    இந்த படம் பாக்கணும் ரொம்ப நாள் ஆசை. தேங்க்ஸ் ப்ரோ😊

  • @MrVP-do9eb
    @MrVP-do9eb 3 หลายเดือนก่อน +6

    Amazing Movie 😢

  • @thanga555
    @thanga555 17 วันที่ผ่านมา

    Great movie !❤

  • @100shanmuga
    @100shanmuga 3 หลายเดือนก่อน +11

    I shed tears literally after watching the movie. Engamma thaan Ammini 😢😢😢. Well taken sister. You have conquered many hearts. ❤❤❤ Award must be given to you.

  • @gopalakrishnanvenkateswara9240
    @gopalakrishnanvenkateswara9240 หลายเดือนก่อน +1

    Super movie. Apt for current generation.

  • @umaumawathy4090
    @umaumawathy4090 หลายเดือนก่อน +2

    வாழ்க்கை கடைசியில் பயமாக உள்ளது😢😢😢

  • @saminathan5859
    @saminathan5859 3 หลายเดือนก่อน +7

    பார்க்கவேண்டியபடம்#அம்மணி"12.9.24/1.10மதியம்👍💯🌹❤️

  • @aksebahmaryam6753
    @aksebahmaryam6753 หลายเดือนก่อน +1

    Love u Luxmi Mam.Great Film by u .

  • @shantishirke8916
    @shantishirke8916 3 หลายเดือนก่อน +3

    Wonderful movie❤❤❤

  • @SavithaS-v3d
    @SavithaS-v3d หลายเดือนก่อน +1

    Super movie laxmi madam I'm Savitha in Mysore 🎉❤ Love you Laxmi Amma

  • @KiruthikaDD
    @KiruthikaDD 26 วันที่ผ่านมา

    nice movie thanks🙏🌹

  • @sheebaranisheeba123
    @sheebaranisheeba123 10 วันที่ผ่านมา

    Super❤❤

  • @jayaganesh9422
    @jayaganesh9422 หลายเดือนก่อน +1

    Very true msg.... very nice movie 👍🏽👍🏽👍🏽👍🏽plz watch this movie everyone 😍❣️😍❣️😍

  • @nithyas2688
    @nithyas2688 20 วันที่ผ่านมา

    👌👌👌movie,kalangala nadandu varum unmai sambavam, past days no medias to show it out but now everything is so transparent and exposed💥💥finally Money Money Money matters 💥💥

  • @ashaasha-dj2ec
    @ashaasha-dj2ec หลายเดือนก่อน +2

    Lovely movie, watching from Malaysia @nov 2024❤❤❤❤❤

    • @gkm2410
      @gkm2410 หลายเดือนก่อน

      Hiii

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 หลายเดือนก่อน +2

    நிஜமான நிஜங்கள்...
    ஏல்லா உயிரினங்களையும் தவிர்த்து இருக்கும் மொத்த மனித சமூகமும் அப்படியே அழிந்துபேனால்..... பூமி சொர்கமாக மாரிவிடும்.....

  • @nagalingamnagalingam7093
    @nagalingamnagalingam7093 3 หลายเดือนก่อน +6

    லஷ்மி அருமை உன் நடிப்பும் அருமை

  • @aravindammu6528
    @aravindammu6528 3 หลายเดือนก่อน +8

    Wonderfulheart touching movie

    • @muthulakshmimuthukrishnan5885
      @muthulakshmimuthukrishnan5885 2 หลายเดือนก่อน +1

      Fine replica of the reality of life! Such movies will never be a big hit!kudos to the team

  • @ponnmullai1303
    @ponnmullai1303 3 หลายเดือนก่อน +4

    நல்ல படம் பாடம்

  • @shamilaparveen6893
    @shamilaparveen6893 3 หลายเดือนก่อน +4

    Unmai... 💯 epoo entha nilaiyel than ellarum erukirom

  • @gkm2410
    @gkm2410 หลายเดือนก่อน +2

    யாரும் இல்லாமல் தனிமையில் என வாழ்க்கை

  • @naresh6598
    @naresh6598 หลายเดือนก่อน +1

    நான் அழுது கொண்டே படம் பார்த்தேன் படம் அருமை

  • @shanthithennarasu7991
    @shanthithennarasu7991 หลายเดือนก่อน +1

    Very nice movie, every one watch this type of movie

  • @sheiksheik7584
    @sheiksheik7584 หลายเดือนก่อน

    Good movie and Ammani 🥰😘😘😘

  • @HelloYou3-pp1wl
    @HelloYou3-pp1wl หลายเดือนก่อน

    Haryanvi natak super 👏👏👏👏👏👏🤗🤗🤗🤗🤗❤❤❤❤❤super

  • @revathiravi2893
    @revathiravi2893 หลายเดือนก่อน

    Nice movie, it is example for each and everyone.

  • @PadmavathiPadmavathi-m2q
    @PadmavathiPadmavathi-m2q หลายเดือนก่อน +1

    👌padam

  • @SincerePonnu
    @SincerePonnu หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉சூப்பர்

  • @thansilanahaz2786
    @thansilanahaz2786 หลายเดือนก่อน

    Suuuuuperrrrrr movie ❤❤❤❤❤❤❤

  • @petlovers207
    @petlovers207 3 หลายเดือนก่อน +2

    Arawarem illaza oru 👌movie❤❤

  • @Padayachee
    @Padayachee หลายเดือนก่อน

    Super Movie❤❤❤South Africa

  • @pardevjayanthi2002
    @pardevjayanthi2002 3 หลายเดือนก่อน +2

    Great message

  • @syedDhilavar
    @syedDhilavar หลายเดือนก่อน +3

    Super laxmi medam acting

  • @வணக்கம்தமிழா-ப9ப
    @வணக்கம்தமிழா-ப9ப 10 วันที่ผ่านมา

    தன் குடும்பத்திற்காக தன் வாழ்வு மொத்தத்தையும் அரிபணிக்கும் ஒவ்வொருவரின் வாழ்வும் இப்படி தான் முடிகிறது

  • @y7primehuawei314
    @y7primehuawei314 หลายเดือนก่อน

    Thank you so much for you Mdm, very very nice topic to you are very grateful person🎉❤❤ heart taching moovi

  • @kolaru_mindu
    @kolaru_mindu หลายเดือนก่อน

    Really nice ❤❤❤❤❤

  • @vaniramakrishna1664
    @vaniramakrishna1664 หลายเดือนก่อน +1

    Excellent movie....lakshmi mam

  • @sivagamia994
    @sivagamia994 3 หลายเดือนก่อน +2

    அருமையான காவியம்

  • @Babou-s4d
    @Babou-s4d 3 หลายเดือนก่อน +5

    Super

  • @ramyadevadoss28
    @ramyadevadoss28 3 หลายเดือนก่อน +4

    Really true story for man life journey

  • @vasudevanavada8466
    @vasudevanavada8466 3 หลายเดือนก่อน +3

    Wonderful muvi true life thanks to dairector 🎉🎉🎉

  • @sundharrajan416
    @sundharrajan416 หลายเดือนก่อน

    ❤ heart techning

  • @sakthiyaA
    @sakthiyaA 2 วันที่ผ่านมา

    Last super

  • @yogestanus4569
    @yogestanus4569 หลายเดือนก่อน

    Truth of life for some people,best movie

  • @vsrinivasan7342
    @vsrinivasan7342 หลายเดือนก่อน

    Fantastic film. Hats off to LRK mam

  • @sankarksa3959
    @sankarksa3959 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை

  • @VinothYamaha-r8g
    @VinothYamaha-r8g หลายเดือนก่อน +1

    சூப்பர் மூவி இதுதான் உண்மை

  • @AgashMahendrane
    @AgashMahendrane 3 หลายเดือนก่อน +1

    Excellente movie 🙏

  • @Janani-w5c
    @Janani-w5c 3 หลายเดือนก่อน +1

    Lakshmi Amma ❤super🎉

  • @KeerthanaKeerthu-yb7xd
    @KeerthanaKeerthu-yb7xd 19 วันที่ผ่านมา

    World best movie 😢

  • @ashisvarieties7859
    @ashisvarieties7859 26 วันที่ผ่านมา +1

    Velicham poita nizhak kuda sonathamilla... Thaniya irukathu kashtam than aana athum oru santhosam than.. Mathavanhala moolama namma kashtapadamatom 😌

  • @DeepaDeepa-w3v
    @DeepaDeepa-w3v 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் படம்

  • @MuniPrakash-w2h
    @MuniPrakash-w2h 12 วันที่ผ่านมา

    ❤❤😊

  • @yokeshramya3965
    @yokeshramya3965 3 หลายเดือนก่อน +3

    Beautiful presentation 😢

  • @veeralakshmi1489
    @veeralakshmi1489 หลายเดือนก่อน +1

    Nalla movie
    Oru periya salute to Ammani and salama

  • @sujathakumari6876
    @sujathakumari6876 3 หลายเดือนก่อน +2

    Very nice movie

  • @AravinthKumar-xt6ol
    @AravinthKumar-xt6ol หลายเดือนก่อน

    👌🏼👌🏼💯உ ண் மை

  • @ganesonpalaniappan1510
    @ganesonpalaniappan1510 หลายเดือนก่อน

    amazing movie ... Good info ..... superb..... for all generation
    PM Ganesh Malaysia
    november 2024
    ❤🧡💛💚💙💜🤎🤍🖤💯

  • @sundharrajan416
    @sundharrajan416 หลายเดือนก่อน

    super movie what a direction madam super

  • @bhuvaneswarishanmugam7723
    @bhuvaneswarishanmugam7723 23 วันที่ผ่านมา

    Semma flim

  • @manjula2922
    @manjula2922 2 หลายเดือนก่อน

    ವಾವ್ ಅದ್ಭುತ ಸಿನಿಮಾ 🎉❤❤❤❤

  • @madhusudhankn1846
    @madhusudhankn1846 2 หลายเดือนก่อน

    Heart touching meaningful story 😂😂😂

  • @bagyalakshmithangaraj6882
    @bagyalakshmithangaraj6882 หลายเดือนก่อน

    Super Lakshmi Amma ❤❤❤

  • @pavany8593
    @pavany8593 3 หลายเดือนก่อน

    Fantastic I love 💘it 👏

  • @snehagopal9860
    @snehagopal9860 หลายเดือนก่อน

    Best script hatts off all team

  • @PreethaP-p9j
    @PreethaP-p9j หลายเดือนก่อน

    Super🎉❤

  • @vigneshm1557
    @vigneshm1557 3 หลายเดือนก่อน +1

    Sema move 😢😢😢wow solla varthai ellai ammini 😢😢😢😢😢😢namma life aptiya solla varthai ellai 😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gamingpuyal1200
    @gamingpuyal1200 3 หลายเดือนก่อน +2

    Good move

  • @thanamalavathymarkendu6067
    @thanamalavathymarkendu6067 หลายเดือนก่อน

    It's very good movie luxmi madame super