வாரிசு | Girl Baby | Mynanandhini | Yogi | Love Action Drama
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- Experience the joy of trading on Binomo and earn up to 5000 INR per day: binomoindia.in/...
👉Transparent trading, fast deposits and withdrawals, unlimited demo account and more!
With care from Binomo: your capital may be at risk 🙌
#mynanandhini #mynawings #newseries #varisu #girlbaby
Contact us for promotion : 9994717660
__________________________________
Follow Us On Instagram -
Myna Nandhu : www.instagram....
Yogeshwaram : www.instagram....
Love Action Drama: www.instagram....
___________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies - บันเทิง
Experience the joy of trading on Binomo and earn up to 5000 INR per day: binomoindia.in/lifengand_yt
👉Transparent trading, fast deposits and withdrawals, unlimited demo account and more!
With care from Binomo: your capital may be at risk 🙌
Super sister
Super concept
Indha kalathtula ippadi. Ellam illaye?
Girl baby pudikum na like podunga..... ❤😊
Girl baby is always precious mahalskshmi to every family love affection carrying all aspects
Ennoda uyire girl baby than
Yanakku girl beby na rompa rompa pidikkum ana yanakku andava kudothadu 2poy beby
@@Logaloga-us9rxsee the baby as baby
Not with gender
In future you will get 2 daughters via your son s
I love girl babies❤
Enaku 9 years ah baby illa, enakum en husbandkum baby na romba pudikkum 😢 please en comment read pandravanga please enaku oru like potu ❤ enakaga pray pannunga.ethana peroda prayers varudhunu like la paathupe😢😢
Kandipa next year baby unga kaila irukum.,
Thank you so much❤
Prayers
If u possible kirshnakirila irukura kattu kattu anjineyar kovil poitu vanga ellam nallathe nadakum sis next yr kandipa unga kaila kolantha irukkum
Sis naa srilanka la irukke,and thank you so much sis❤
எனக்கு முதல்ல குழந்தை தரிச்சு அது ஆறு மாசத்துல வயித்துலயே ஹார்ட் பீட் இல்லாம போச்சு. அது பெண் குழந்தை. அடுத்தபடியா குழந்தை தரிச்சு நாப்பது நால்லயே கரு குழாய் வெடிச்சி லெப்ட் சைடு ஓவரீஸ் எடுத்தாச்சு. மூனாவதா குழந்தை தரிச்சது தெரிஞ்சதும் பெக்கிஷத்த பாக்குர மாதிரி பொத்தி பொத்தி பாதுகாத்து ஒம்போது மாசத்துல பெண் குழந்தைய பெத்தெடுத்த. நான் சத்தியமா சொல்ர எனக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தா மனசு குற்ற உணர்ச்சில தான் நான் இருந்துருப்ப. ஆனா பெண் குழந்தை பிறந்து முதல்ல தரிச்ச பாப்பாவே நல்லபடியா வந்து பிறந்ததா மனசு நிறைவோட இருக்கேன். பெண் குழந்தை தான் என்னக்குமே மனசு சந்தோஷத்த தரும்
ஆமா மா 100% உண்மை ❤❤❤❤❤
❤
Blessings nga athelam
சூப்பர் அக்கா ஆல் தி பெஸ்ட் நீங்க ரொம்ப தைரியசாலி எனக்கும் முதல் குழந்தை பெண் குழந்தை தான் பெண் குழந்தை எப்பவுமே பொக்கிஷம் நல்லபடியா பாத்துக்கங்க அந்த குட்டி பொக்கிஷத்தை ❤❤❤
😢
வாரிசு ❤ என்றால் பெண் தான்.....பெண் இல்லை என்றால் அந்த வாரிசு எங்க இருந்து வருமோ❤❤
😊
super
Enakku 2 paiyan oru ponnu illayennu evlooo varutthama irukkum theriyuma
Me too sis@@sujidharshinivins645
True akka❣️🥺
எனக்கு முதல் குழந்தை பெண் தேவதை என்பதில் பெருமை ❤❤❤
I have two princess
Enakum dha
கல்யாணம் ஆகலின எப்போ கல்யாணம் கேக்குறது கல்யாணம் ஆனா குழந்தை இல்லையா கேக்குறது அப்படியே குழந்தை பிறந்தாலும் பொம்பள புள்ளையா கேக்குறது இந்த மாதிரி ஜென்மங்களாம் என்ன சொன்னாலும் திருந்தாதுங்க
Yes but we should not worry about that we have to move on
Avanunga ellam Vera velai illatha veti pasanga. Avanunga pesuradha kekama poitae irukanum
100 percent correct sis or bro but that is our personal issue I think they have no any useful works or responsibility we should just ignore like nothing
True
இறைவன் யாரை அதிகமாக நேசிக்கிறார் ❤...
அவர்களுக்கு பெண் குழந்தையை பரிசாக அளிக்கிறார் 💙
ஐயோ அக்கா அண்ணா வேற லெவல் இந்த காலத்துல இருக்க ரியாலிட்டி அனைத்தையுமே எடுத்துரைக்கிறீங்க.....வாழ்த்துக்கள்💐 பார்ப்பவர்கள் ஷேர் செய்யவும் இது போன்ற பக்கங்களுக்கு ஆ
தரவு தரலாம்
Yes good👍 concept s giving 👍🏼
எனக்கு முன்று பெண் தேவதைகள் அந்த தேவதைகளின் அம்மா என்பதில் பெருமை எனக்கு
After my daughter born my life got changed ❤now she's 4 years ❤ Im completely Feeling Blessed to have a daughter like her. Love u my princess 😘
Nice
Enakku two girl child I only more blessed in the universe.
For me also.... Same feeling
Me too blessed with 2 angels
I feel fullfill
Me also ❤❤
Me too
Me too blessed with two angels
நாங்களும் எங்க அம்மா அப்பாவுக்கு 2 பொண்ணுங்க தான் 😍😍 வாரிசு ன்னா சொத்துக்கு மட்டும் இல்ல, அம்மா அப்பாவையும், குடும்பத்தையும் கடைசி வரை அன்பா பாத்துக்குறதுக்கும் தான். 🌼 really emotional😍😍 yogi & nandhini and team👌👌
Enga amma appaku five daughters ellarum supera irukom bhgavan
❤
We are 3sisters
Yenaku girl baby pudikum❤
Ch vvsvav
Q😊
Muginila pudigama poguma
Myna and Yogi Congratulations 👏🏻 Society la irukura Major problems ah Pesuringaa💯 Kandipa Ungalo da entha Short Flims Neraiya Awareness ah Create Pannum 👏🏻👏🏻
சொல்ல வார்த்தையே இல்லை.... அருமையா இருந்துச்சுண்ணா....
தைரியமா சொல்லுறேன் நான் இரண்டு தேவதைகளின் அம்மா....
Nanum ❤❤
Nanum
S nanum❤😊
S naanum
@@albertalbert3927
S nanum
பெண் குழந்தை நடக்கும் பாலியல் குற்றங்கள் அதில் குழந்தைகள் எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று வீடியோ போடுங்கள்❤❤❤
Aan pillaigalai olunga vazharthaalae podhum. Pala kuttrangal kuraiyum
Aangal kanniyamagha thanadakkamagha suya kattupadodum. Fuve sensory organsai controll pannittu erukkavum.
Asusual Intha Concept um Super Keep Rocking Director yogi ❤❤
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கோம் 😍 எங்க வீட்டுலயும் நான் ஒரே பொண்ணுதான்
என் மகளை சிங்கம் மாரி வளர்க்கிறேன்... 🧚🏻♀️
நன்று. ஆண் பிள்ளை மாறி வளர்க்கிறேன் என்று சொல்லவில்லையே...
@@r.sasikalaips3432 🙏✨
@@r.sasikalaips3432 but rendum meaning la onnu than
@@Rebellious552 சிங்கம் apdinaley ஆண் matm tha ninaivuku varumooo🤔
Evlo per kulaithaiye illama kasta paranga avangala ena baby venum ne kedda ena kulanthanalum paravai ilane soluvanga ilathavangalukku than athoda vali puriyum pen pelaiyal great❤❤
எத்தனை படம் எடுத்தாலும் எத்தனை கதை சொன்னாலும் இந்த சமூகம் திருந்தவே திருந்தாது. ஆண் வாரிசு பெத்துக்க வரைக்கும் பெண்களை விடாது
Correct thaga
That's correct 💯💯💯
Yes
Yes correct
😢😢😢😢😢
Semma yogi…. Wht are different b/w boy baby and girl baby both are equal it’s a god gift……
Seriously, myna akka I cried a lot after seeing this series...I have two daughters of 10yrs and 7yrs old, my sister in law have two boys and in my inlaws house always see partiality between kids and always will tell "rendum poona" that will hurt, after my two deliveries my father in law didnt see my daughters also and my motherinlaw was crying becoz of girl child but me and husband are very happy for my daughters... Particularly my husband will tell that he was sooo blessed to have two daughters.....
Me too
For me too 2 daughters.......intha wordings yepavum kaekarthuthaan... 'Rendum ponna' that hit me hard...but yenaku perumayaa thaa iruku...don't worry sis
Rendum ponna- apdinu ketkravangala partha kaduppaguthu
Indha short film paathapramum evanaachum pombala pullaiya moodhevi saniyanu sonninga nengalaam jenmame illa da.. semma acting... Super pa...I'm pregnant... Enakum ponnu dhan porakanum nu aasa💚💚💚💚💚💚💚
Yeppa yennala control panna mudiyala aluthuten. Nandhini and yogi anna acting vera level. Yenna ga veetla nanga nalu ponnunga idhuvariyilum yenga appa paiyan illanu feel pannadhe illa..
என் பக்கத்து வீட்டில் முதலில் பொம்பள புல்ல பிறந்தது இரண்டாவது பொம்பள புல்ல பிறந்தது. அவள தூக்கி கொஞ்ச கூட ஆள் இல்லை. அவங்க அம்மா கூட அவ மேல கொஞ்ச வெறுப்பா தான் இருந்தாங்க. அவ அழகி ❤❤. நிஜமா அவள பாக்கும் போது எனக்கு எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு. எனக்கு ரெண்டும் பையன் தான் அதுக்காக அவன நான் விட்டு குடுக்க மாட்டேன். இப்போ வர அந்த குடும்பம் சொல்லிட்டே இருக்கு ஆம்பள புல்ல பொறந்தா நல்லா இருந்திருக்கும் . அந்த புள்ள பெரிய புள்ளை ஆனதும் அது மனசு எவ்ளோ கஷ்ட படும்😢😢. நானும் என் வீட்டில் ரெண்டாவது பெண் குழந்தை தான்😢. இப்போ வர என் அப்பா குடும்பம் போலம்பிட்டு தான் இருக்கு
Sister 1993 engavettula rendu ponnu than enga theruvilaiyey nanga mattum than ponnu ippo thirumpura edamellam ponnu than enga appa ampala pulla ellanu romba varuthapaduvaru avaru kuraiya thekkathan enaku ambala pulla poranthuruku ellathukum kadavul erukkaru
Nandhini Akka and Yogi Anna please my humble request Rendu marunagal orakaththi vedios podunga please 😢😢😢😢😢😢😢😢
Yenakum
We are three sisters.... My parents are so sweet... Good lovable bonding... Daily video upload pannunga... Super yogi and myna's act
I proud to say mom of twin girl baby ... I love my daughter's
Enga veetulaiyum rendu perum girl thaan but engala rani mattiri paathukuranga enga parents and grandparents and relatives
Same
Enaku rendumey boy babies than sister... Oru girl baby illaye nu innaiku varaikum feel pannitrukken.... Girl baby is God's gift
Ss ynkum twin boys nxt girl bby nu aasa paten but again boy thn girl bby is gods gift than 😢
Same feeling to me😢😢
Unga rendu paiyanum romba pavam ungala mathiri ammaku poranthutaanga. Boy baby na yen verukuringa
@@Rebellious552 hlo na verukurenu solave ilaye ma ynku twins ku aprm girl bby varumnu aasa paten again boy baby vanthutu nu thana sonen girl bby na enku pudikum boy baby pudikathu nu na solave ilaye...😂 pavam ah 😠😠😡
@@RahmatHjunction007 verukuren open a sollala but unga tone laye athu theriyuthu. Boy or girl rendumey special than
I am blessed to have 2 little princess a 9 year old girl and a 9 months old girl baby...❤❤
நான் ரெண்டு பெண் பொக்கிஷம்தான் பெத்து இருக்கேன் லட்டுங்க என் பசங்க❣️❣️
Really good story. Enakum oru ponu tha I am happy with my angel 😇
One month before ennaku girl baby porathagaa
Enga athai mamaa avaa relative enga side relative ellarum girl haaa nu oru mathiri saluchukitagaaa naa romba feel pannan
Yesterday ennoda whatsapp status la eppadi yarum pesathiganu potan
But ennaku theriyum ennoda frds matum than papagaanu
Unga web series one month ha naa pakuran maladi, theetu, etc.,,
Girl baby pathi podanunu true va pray pannan. Neegalum innaki series potigaaa . I am really very happy.Thank you so much..
Enna ku oru request eruku akka. Plzzzzzzzz
Entha series ha sun tv vijay tv zee tv la telecast pannugaa eve 7 to 9pm athathu oru time la
Because atha time la than eppadi pesuravaga naraya peru tv pakuragaaa. So avagalam pathaa kadipaaa atleast few peoples athu konjam change avagaaa.
WhatsApp status All veinga, andha saniyanga Ela pakatum. Chi inamum ipdi irukudhungala
Itha pakkum ennoda life la nadanthathu than nyabagam varuthu 🥹🥹 priceless movement enaku girl baby poranthanga ennoda husbandum ennoda mamanarum hospitalaiye cake vetti anga eruka ellarukume cake kuduthanga 🥹🥹
Your videos are very useful to this society
I am proud to say I too have a girl baby 😊
Hi sis and bro seriously it's a nice concept. For me also 2 girl babies. Second baby porakara varaikum i didn't think about anything but epo second baby um girl nu sonagalo apo irunthu ippo varaikum yarachum orutharkitayachum enaku boy baby illanu sollikamikaranga. It's really very hurting me. This concept dialogue ellame rompa naala ennoda mind la odide irukum. But now I feel v happy.evlo couples baby illama evlo feel pani evalavo treatment pantranga but god namaku nalla laddu maari 2 babyzz kuduthurukarunu na nenachikuven. So who r all having girl babyzz pls don't worry. We r really gifted people😊.
Epdi pa ipdi lam concept yosicikuringa... Chance eh illa pa... Solla varthaiye illa.... Avalo touchinga iruku.... Yogi kadaisi la pesuna ovoru varthaiyum 100% true❤❤❤❤❤❤❤.... Keep rocking guys❤....
12:35 Yogi Anna words true respect ❤from dev Malaysia
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
கவிமணி
EXCELLENT YOGI BRO WALTHUKKAL..
Bro உங்க எல்லா வீடியோ வும் sema கருத்து இதல்லாம் பார்த்து மக்கள் மன மாற்றம் அடைந்தால் நன்றாக இருக்கும்
Kavitha akka ur acting super in every episode
Very nice Nandhini and Yogi Anna pappa acting super
Actually real life la childhood la myna niraya kashtangala pathadhu Nala wen she started acting in Saravanan Meenakshi appove myni sadhikkanumnu mudivu eduthu vandhutanga. So endha character nalum she is blooming simply higher n higher. Very natural acting.
Yogi also myna ku equala poti potu act panna start pannitaru.
Mothathula God bless u all the whole team.
உங்க கதை உண்மையில் இந்த உலகில் பலருக்கும் பயன்படும் ❤ சூப்பர்
Yes
Yagalukum 2girl baby eruku yanaku romba pidikum my sweet duather❤❤
எங்க வீட்டுல நாங்கள் இருவரும் பெண் பிள்ளைகள் தான் அக்கா . எங்க அம்மா கூட பிறந்தவர் 7 பேர் அக்கா ஆனா இப்ப யாரும் உயிரோடு இல்லை அக்கா ... எங்க அம்மாச்சியா அம்மா தான் பாத்துகிறங்க இப்ப உள்ள காலத்தில் பெண் பிள்ளைகள் தான் அப்பா அம்மா பாத்துகிறங்கா❤ அக்கா
Yogi Anna special for you ❤❤❤❤❤❤❤
Girl Baby Is Bless 💫 ✨
girl baby ki eanna kora eanakunu pidukum girl baby tahan🥰🥰🥰🥰🥰
Vera leval acting myna akka yogi anna so cute kutty papa ❤❤❤❤❤❤❤❤
எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தது வீட்டுக்கு மகாலக்ஷ்மி பிறந்திருக்கிறால் என்று கொண்டாடினார்கள் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது என்னையும் என் குழந்தைகளையும் ஒரு பொருட்படுத்தாமல் இருந்தார்கள் ஒரு வருடம் வரைக்கும் காலப்போக்கில் மாறிவிட்டது இப்போது எனது மகள்கள் இல்லை என்றால் அவர்களுக்கு வாழ்க்கை என்பது இல்லை என்ற அளவுக்கு அதிகமான பாசம் வைத்துள்ளனர் 😊😊😊
Super anna ..papa Dora kita peasumbodhu Nan azhudhutta...
நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை இந்தப்பதிவு கண் கலங்க வைத்துவிட்டது.. மிக அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்..
சூப்பர் அக்கா இந்த மாதிரி கல்யாணம் பண்ணிட்டு குழந்தையும் மனைவியும் விட்டுட்டு போற மாதிரி வீடியோ போடுங்கே அக்கா..
Sema eye's full of tears...all the best... Yogi anna myna akka...
I love my little princess.she is my god' gift
Nice ......😢enga pattium ipadi dha solluvanga but enga Amma appa ennaium en akka vaium supera parthupanga heart touching episode ❤
Yogi and nandhini so cute couple and you are very beautiful pair in onscreen ❤❤❤❤❤
Pona jenmathula adhigam punniyam pannavangaluku dhan ponnu tharuvaru kadavul... 😊😊😊
Ayyyoooooo....Yen ponnu Name Yazhniiiiii....❤
நடிப்பு மிகவும் சூப்பர் அக்கா அண்ணன் ❤❤
Oru girl ah ithu pakkum podhu kannu kalankiduchi ❤so emotional
Super aneyyy❤ semma concept...❤ Climax was tearing my eyes aneyyy...🥹💥
I'm third daughter iny house❤
I really like this video akka❤
Girl baby is a god Princess because கருவறை என்பது பெண்களுககு சொந்த உடையது
Nice movie😍😍😍 enaku 1st girl baby than 😍😍
Sound effect, acting,concept ellame super yogi anna,Unga series ethaiyum na miss panrathu ila
Allah blassed two girl baby masha allah
நாங்களும் இரண்டு பேரும் பெண் பிள்ளைகள் தான்.... என் தம்பி இருந்திருக்கலாம்..... எங்க அப்பா அம்மா எங்கள ராணி மாதிரிதான் பாப்பாங்க..... ஆனா சொந்த பந்தம் இருக்கே......
❤Antha kulanthaiya pethu tharathey oru ponnuthanu yarume yosikamatranga.enaku 2nd girl baby venumnu romba asai
சத்திய மேடம் நடிப்பு சூப்பர்
Athu enamo therila ...ungaloda yentha episode pathalum alugai varuthu ...easy a ala vaikuringa ...❤
Same
Eatha vedio la koduthu eruka massage super yogi anna nandini akka eantha channel la podura vedio eallame super eadhuku kandipa awards kadikum
Today is my birthday... Elarum bless panunga... apdiya little heart kudunga❤
❤
Belated wishes ங்க.😊😊😊 வாழ்க வளமுடன்👏🏻🏆🥇🏅🎖️🥰🤗👌🏻👌🏻👌🏻🎂🎂🎂🍫🍫🍫🍫🍫
எனக்கும் இரண்டு பொண்ணு தான்.
Natural acting by Nandhini akka and Yogi anna 😍❤️
Seeing video eyes full of tears akka
Kaveetha Akka Super Ah Nadikarenga Akka Lovely 🥰🥰
I was also blessed bcz I have two little princess (twins) ❤
11.11 my favorite time thanks for upload that time
Yogi acting vera leval mass ❤
Really oru oru story nalla eruku really story mari eruku I feel handicapped person mrrg pana avoid panuraga antha mari oru story potuga bro
எங்களுக்கு இரண்டு ஶ்ரீதேவி❤
Yogi Nandini nadippu super❤❤❤👌👌👌
Enakum oru ponnu tha 10 year's old yengala suthi erugavaga einoru baby venum aptienu yenga ponalum sollraga yengalukum asai eruku but God yengaluku our thevathai ya kututhu erukaru yenkaluku periya varam yenga ponnu naga happy tha erukom nega ethula sonna yella vartaium uinmaya yenaku natathathu eintha vaarisu pathathuku apram aruthala eruku happy Yogi myna ❤🫰
கருப்பி விதவை இன்னும் நிறைய எல்லா எப்பிசோடு உங்கள் வசனம் எல்லாம் சும்மா தெரி தான் மைனா❤யோகி வசனம் 👌
Starting la irunthu ipo varai miss panama full story pakuren..remba emotional ah feelings ah real ah nadakura visayangala short ah solliduringa.... super....yogi anna nandhini akka super...
Really heart touching video anna😢❤Keep rocking🎉உண்மைவே கண் கலகி போச்சி 😢❤❤
நான் 7 வது பெண்.என் வீட்டிலும் என்னை வெறுத்து ஒதுக்கி வைத்து விட்டார்கள்.நான் இன்று வரை சகோதரர்கள்.பெற்றோர் அன்பு இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இயேசப்பா துணையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இயேசப்பா 🙏🙏🙏
Really very nice ☺️🙂
16:35 En ponnu anaku vanthathuku apuram than enga life la happiness vanthuchi
I am also single girl 🥺really broken my heart 💔 its true incident in my life continue... People doesn't change 🗿😔 really emotional 🤧by yazhini ♥️connected by my life.... Real pain💯
Semma consepet very nice acting both of you🎉🎉🎉🎉🎉
Very nice concept yogi anna.great effort to change our society.❤I m blessed with girl baby and feeling happy😊
Akka recent days sa unga Love Action Drama paakarom family ah romba nalla irukku 🥰❤Seekarama innu naraiya video podungaaa sis❤🎉 Waiting for new drama......
Kadavulukke kidaikatha varam girl child.
Vera level. Yogi nandhini.. Enaku 2 um ponnuthaaa😇 princess vachiruknnn
when I got conceive, I don't know why but my instinct always told I'm carrying a girl baby, so I prayed God to make my instinct true. on operation theatre when doctor told me that you are blessed with a girl baby I literally cried and it was a happy tear. my whole family was happy even though our family has more girl babies than boy babies.