இந்த sweet செய்ய 10 நிமிடம் போதும்😋 செம taste | Sohan halwa Recipe in Tamil | Sohan Halwa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 196

  • @muralis3825
    @muralis3825 6 หลายเดือนก่อน +11

    புரியும்படி அழகாக சொல்லி கொடுத்து இருக்கிறீர்கள்.அடுப்பை எந்த அளவுக்கு நெருப்பு இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு சமையலிலும் நீங்கள் சொல்வது தான் மிக மிக சிறப்பு. அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.சில நேரங்களில் தீ ஏற்ற இறக்கம் தான் தப்பு செய்கிறோம். அருமையாக விளக்கம் தந்தீர்கள்.மிக்க நன்றி ஐயா.
    M.மாலா.

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 6 หลายเดือนก่อน +13

    ரொம்ப அனுசரனையான விளக்கம் அப்பூ, நான் மதுரையில் உள்ளவன், அப்பூ எங்களுக்காகவும் ரமலான் அன்று துவா செய்யுங்கள்... நன்றி அப்பூ.

  • @yathum
    @yathum 6 หลายเดือนก่อน +16

    ஐயா அருமை அருமை அருமை சூப்பர் ஐயா❤❤❤ மிக்க நன்றி இந்த வயதில் செய்முறை விளக்கம் அற்புதமாக சொல்லி கொடுத்தீங்க ரொம்ப பிடிக்கும் இந்த சோன் அல்வா சுவீட் மகிழ்ச்சி நான் உடனே வீட்ல செய்து பார்க்கிறேன் ❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 6 หลายเดือนก่อน +10

    ❤❤❤பாய்அவர்களே
    ஸ்வீட் மிகவும் நன்றாக
    இருக்கிறது நெய் மிக அளவாகபோட்டீங்க

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 7 หลายเดือนก่อน +14

    அய்யா வணக்கம். நல்ல மிட்டாய். தெளிவான செய்முறை விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்🎉🎉

  • @santhoshkumaran7808
    @santhoshkumaran7808 7 หลายเดือนก่อน +18

    எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு இம்பாலா ஓட்டல் ஸ்வீட் ஸ்டால் லதான்கிடைக்கும் இப்ப பாய் அண்ணாவே செய்து காட்டியிருக்கிறார் மிகவும் சந்தோஷமாக இருந்தது செய்து பார்க்கின்றேன் அண்ணா அண்ணா விற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்

  • @thangaraj112
    @thangaraj112 6 หลายเดือนก่อน +6

    ஐயா மதுரையில ஆரியபவன் ஹோட்டல் இருந்த காலத்தில் நான் இந்த சோன்அல்வா வை விரும்பி சாப்பிட்டு இருக்கேன் இப்போ மதுரையில் எங்கும் இந்த ஸ்வீட் கிடைப்பதில்லை இனிமேல்
    நானே செய்து சாப்பிட்டுக் கொள்வேன் ரொம்ப நன்றி ஐயா

  • @ma2ma102
    @ma2ma102 7 หลายเดือนก่อน +14

    அருமையாக செய்திர்கள் ஐயா 🎉🎉🎉நன்றிகள் நானும் செய்து பார்க்கிறேன் நீங்கள் சொல்லும் அளவுகளின் படி 🎉🎉இன்னும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் ஐயா 🎉🎉இனிப்பு 🎉கார வகைகள் 🎉ஜுஸ் 🎉🎉

  • @valliganthan3262
    @valliganthan3262 7 หลายเดือนก่อน +21

    ரொம்ப நல்லா செஞ்சி காமிச்சிங்க நன்றி அப்பா

  • @ChitraManavalan-h7j
    @ChitraManavalan-h7j 7 หลายเดือนก่อน +12

    Sir, you teach very well. Thank you.

  • @malarhabi4418
    @malarhabi4418 7 หลายเดือนก่อน +41

    மிகவும் பிடித்த ஸ்வீட். மிக்க நன்றி. இதில் நெய் அளவை மில்லி அளவில் சொல்லுங்கள் ப்ளீஸ். சின்ன கப் என்றால் சரியான அளவு புரியவில்லை அதனால்தான்

  • @shanazshaashanazshaa5821
    @shanazshaashanazshaa5821 7 หลายเดือนก่อน +6

    Masha Allah superb nanum try pannanum
    Thanks

  • @muralianantharaman2481
    @muralianantharaman2481 7 หลายเดือนก่อน +4

    Bai romba nalla sollu seidheenga nandri

  • @surendranathc5974
    @surendranathc5974 6 หลายเดือนก่อน +1

    Very nice explanation thank you but I want to know igy we can add cardamom powder and pepper powder or ginger powder

  • @ameerahahsan5035
    @ameerahahsan5035 6 หลายเดือนก่อน +1

    Rombe rombe nandri attha.
    Enneke rombe pidichemmana sweet ithu.🎉

  • @usharagavachari7153
    @usharagavachari7153 6 หลายเดือนก่อน +1

    அருமையாகவும் மிக எளிதில் புரியும்வித்த்தில் செய்து காண்பித்த சகோதர்ர்க்கு பணிவான வணக்கத்துடன் நன்றி.வாழ்க வளமுடன்🙏

  • @ashokarumugam2300
    @ashokarumugam2300 7 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு நன்றி.

  • @jamunarajaram7033
    @jamunarajaram7033 7 หลายเดือนก่อน +7

    Description box la measurements kodutha use ah irukum sir

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 6 หลายเดือนก่อน +2

    Romba nalla solli kodukkareenga

  • @GovilpattiVasan
    @GovilpattiVasan 7 หลายเดือนก่อน +6

    வணக்கம் மீரான் மாமா அவர்களே உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது நீங்கள் பொருட்களின் அளவை கிராம் கணக்கில் தெரிவித்தால் நன்றாக இருக்கும் உங்கள் சேவைக்கு நன்றி வணக்கம்

  • @ShyrilKennedyRk
    @ShyrilKennedyRk 7 หลายเดือนก่อน +2

    Appa if there's no milk powder can we add milk

  • @LakshmananKannan
    @LakshmananKannan 7 หลายเดือนก่อน +4

    Sir, without. Maidan can we alternative any flour

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 7 หลายเดือนก่อน +5

    அருமயான ஒரு விளக்கம் தருகிறீர்கள். நன்றி வணக்கம் மீரான் சகோதரர்க்கு .

  • @savithris3599
    @savithris3599 6 หลายเดือนก่อน

    Very simply explained Will definitely try.Thank you very much sir

  • @Higoldfashion
    @Higoldfashion 20 วันที่ผ่านมา

    Assalamu alaikum Appa Masha Allah neenga soldra pakkuvam very nice

  • @Muzniya
    @Muzniya 7 หลายเดือนก่อน +7

    Non stick பாத்திரங்களுக்கு தனியாக வரக்கூடிய கரண்டைய பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. நான் இலங்கை

  • @palanisumithra4435
    @palanisumithra4435 7 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo 6 หลายเดือนก่อน +1

    Can we use wheat flour instead of maida

  • @anandhisai6545
    @anandhisai6545 7 หลายเดือนก่อน +2

    Very super .At this age you show passion in cooking.Masha Allah.

  • @rajarajan2169
    @rajarajan2169 7 หลายเดือนก่อน +2

    சூப்பரான மிட்டாய் சார்அருமையான விளக்கம்உடம்புக்கு கேடு விளைவிக்காதமிட்டாய்👍🏻🙏

  • @christymerlin4754
    @christymerlin4754 18 วันที่ผ่านมา +1

    No need to cook the maida. After heating the ghee we can off the stove .

  • @MuthuMuthu-jx6nt
    @MuthuMuthu-jx6nt 7 หลายเดือนก่อน +8

    வயதிற்கேற்றபதமையுடன்செய்துகாண்பித்த இனிப்புமிட்டாய். நன்றி

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 23 วันที่ผ่านมา

    Arputham ths iya.valka valamudan

  • @Sivasakthikutties
    @Sivasakthikutties 6 หลายเดือนก่อน +1

    Sir maida cook aagalaye

  • @jacinthmabel5461
    @jacinthmabel5461 7 หลายเดือนก่อน +2

    Can we use milk

  • @VijayaLakshmi-ly8mu
    @VijayaLakshmi-ly8mu 2 หลายเดือนก่อน

    How will maida be cooked after putting off the stove?
    Without fully cooking the atta will not it upset?

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 7 หลายเดือนก่อน +2

    நெய் அளவு எவ்வளவு என்று சொல்லுங்க அஸ்ஸலாமு அலைக்கும் அழகாக செய்முறை விளக்குனீர்கள் காக்கா

  • @dhakshaanbu7660
    @dhakshaanbu7660 7 หลายเดือนก่อน +6

    Thank you sir.

  • @aahaennarussi4190
    @aahaennarussi4190 7 หลายเดือนก่อน +1

    Bread halwa epadi endru solungal iya

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 5 หลายเดือนก่อน +2

    Idhu enakku Piditha Nei Mittai, Naan Siru Vayadhaai irrukkum bhodhu Bus stand kadaikalil Virkum. Thanks for teaching this recipe Ayya❤

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 6 หลายเดือนก่อน +1

    Suger பதில் நாட்டுசர்க்கரை சேர்க்கலாமா?

  • @khaiserjahan4881
    @khaiserjahan4881 7 หลายเดือนก่อน +1

    Thank u very much sir. Very nice sweet. Thanks for the preparation.

  • @moreishman7299
    @moreishman7299 5 หลายเดือนก่อน

    Assalamu Alaikum, Ithaca seyyum pothu neyy sakkra mix panrapo neyy veraya sakkra veraya vanthu sakkara katyiyaaguthe..

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 7 หลายเดือนก่อน +4

    மிகவும் ஈசியாக உள்ளது மிக்க நன்றி ஐயா

  • @Rameesha_banu
    @Rameesha_banu 7 หลายเดือนก่อน +4

    மாஷா அல்லாஹ்

  • @Moonchild-j7t
    @Moonchild-j7t 6 หลายเดือนก่อน +1

    Atta vil pannalama

  • @nazmaariff3838
    @nazmaariff3838 7 หลายเดือนก่อน +3

    Assalamu alaikum Masha allah enaku romba piditha mittai zazakallah Khairan 😊

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 7 หลายเดือนก่อน +3

    Nandree ஐயா...

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 6 หลายเดือนก่อน +1

    Thank u sir nice sweet with nice explanation

  • @vijayahindi7738
    @vijayahindi7738 7 หลายเดือนก่อน +3

    எனக்கு இது ரொம்ப பிடிக்கும்.மில்க் powder இல்லைன்னா எப்படி செய்வது.ஏதாவது option இருக்கா?

    • @thangaraj112
      @thangaraj112 6 หลายเดือนก่อน

      மில்க் பவுடர் எல்லா இடங்களிலும் கிடைக்கும்

  • @jayasreedevasena7436
    @jayasreedevasena7436 6 หลายเดือนก่อน +1

    Super sir. Thank you for the nice recipe

  • @maheswarimani5831
    @maheswarimani5831 7 หลายเดือนก่อน +1

    Maida mavu gasel vaithu kelaramal venthu veduma? Sollavum anna

  • @punisounda6328
    @punisounda6328 7 หลายเดือนก่อน +3

    Neiyai sarkaraiyum spoon kanakileye sollunga cup kanaku marum

  • @komalaswarikimalaswari481
    @komalaswarikimalaswari481 6 หลายเดือนก่อน +1

    Super Ayyah very simple and easy

  • @JanarthananJanarthanan-dr3fd
    @JanarthananJanarthanan-dr3fd 6 หลายเดือนก่อน +1

    Super sweet 🎉 thankyou

  • @jaykrish3566
    @jaykrish3566 7 หลายเดือนก่อน +3

    Super uncle. Mouth watering dish

  • @i-16kanchanapandian86
    @i-16kanchanapandian86 6 หลายเดือนก่อน +1

    Dumroot halwa recipe senji katunga

  • @SangariS-b1h
    @SangariS-b1h 7 หลายเดือนก่อน +8

    பாய் கீழ நீங்க கிராம் அளவு போட்டீங்கன்னா எங்களால கரெக்டா செய்ய முடியும் பாய்

  • @natchiallemarecar6087
    @natchiallemarecar6087 7 หลายเดือนก่อน +2

    அருமையான ஸ்வீட் அப்பா

  • @lakshmimathi9304
    @lakshmimathi9304 6 หลายเดือนก่อน +2

    அருமை

  • @shanthithangarose6872
    @shanthithangarose6872 7 หลายเดือนก่อน +3

    அருமை சகோதரே

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 3 หลายเดือนก่อน

    நன்றி ஐய்யா சிறப்பு,,,,👍👍👍👍👍👍👍👍👍👍

  • @andreasarritzu1095
    @andreasarritzu1095 2 หลายเดือนก่อน +1

    🍛😲

  • @usmanmp7742
    @usmanmp7742 6 หลายเดือนก่อน +5

    Maida veguma?stove off panna pirake thane maida pottathu.

  • @vaidehitamilcamedyjio5080
    @vaidehitamilcamedyjio5080 3 หลายเดือนก่อน

    Thanks sir you made it very easy Sohan alva

  • @Vatsalachandrasekaran
    @Vatsalachandrasekaran 7 หลายเดือนก่อน +1

    Taught us like a special cook would teach his students with tips.thank you.

  • @zanoeditz6720
    @zanoeditz6720 5 หลายเดือนก่อน

    Assalamu alikum appa niga sonna matiri senji pathen appa romba hard ah kadikavae mudiyala appa ana taste supera eruku eduku epdi vanthuchi enna mistake erukum

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx 6 หลายเดือนก่อน +1

    Nandri iyya🎉🎉

  • @parysaym4441
    @parysaym4441 7 หลายเดือนก่อน +3

    நன்று ஐயா

  • @binarajkumar7932
    @binarajkumar7932 6 หลายเดือนก่อน +1

    Very nice recipe.i will also try this one.❤

  • @syes7281
    @syes7281 7 หลายเดือนก่อน +1

    கடலைமாவு மிகவும் சுவையாக இருக்கும்

  • @Niyas-rd8sg
    @Niyas-rd8sg 6 หลายเดือนก่อน +1

    Super sweet ❤thanks

  • @premapadmanabhan4801
    @premapadmanabhan4801 7 หลายเดือนก่อน +1

    Super 👌 nalla seimurai brother

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 6 หลายเดือนก่อน +2

    அடுப்படியில் பூந்தொட்டி கள் அருமை ஐயா

    • @thangaraj112
      @thangaraj112 6 หลายเดือนก่อน

      ஸ்வீட் செய்துவிட்டு அவர் வீட்டு தோட்டத்துக்கே வந்துவிட்டார்
      அதனால் தான் செடிகள் நிறைய இருக்கின்றன

  • @nargisbanu377
    @nargisbanu377 7 หลายเดือนก่อน +1

    Vellam podalama

  • @beulahgeetha943
    @beulahgeetha943 7 หลายเดือนก่อน +1

    Salam valakum Bai,I enjoy your preparation.

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 6 หลายเดือนก่อน +1

    ரமஸான்ஸ்பெஸல்சோனாஅல்வாசூப்பர்

  • @OurPhone-t9n
    @OurPhone-t9n 6 หลายเดือนก่อน +3

    Ungala parkkum pothu my grandfather niyafaham vanthuduchu
    I miss my grandfather so much

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram 7 หลายเดือนก่อน +1

    சிறப்பு.

  • @Hbhbhbhbhbhbh.
    @Hbhbhbhbhbhbh. 6 หลายเดือนก่อน +1

    Ma Sha Allah ❤

  • @chandrapraba4653
    @chandrapraba4653 7 หลายเดือนก่อน +3

    i am so happy👍

  • @josephinejames5087
    @josephinejames5087 5 หลายเดือนก่อน

    Yidhai naanga soan pappadi yendru solluvom.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 6 หลายเดือนก่อน +1

    Dear Ayya. Great cooking

  • @palanisumithra4435
    @palanisumithra4435 7 หลายเดือนก่อน +3

    Thanks sir

  • @sherina6699
    @sherina6699 7 หลายเดือนก่อน +2

    Masha Allah

  • @PremalathaK-x1z
    @PremalathaK-x1z 6 หลายเดือนก่อน

    Corn Flour may also be added.

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 7 หลายเดือนก่อน +2

    God bless you and you famiĺy

  • @shanthigm3956
    @shanthigm3956 7 หลายเดือนก่อน +5

    Super

  • @malamala5141
    @malamala5141 5 หลายเดือนก่อน

    Nandri ayya🙏

  • @farmanali_official
    @farmanali_official 7 หลายเดือนก่อน +5

    Little i understand love from Pakistan ❤

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 7 หลายเดือนก่อน +2

    bai super...

  • @riswanmohamed8113
    @riswanmohamed8113 5 หลายเดือนก่อน

    அதில் சேரும் பொருள்களுக்கு அளவு சொல்லுங்கபாய்

  • @babu123ish
    @babu123ish 6 หลายเดือนก่อน +1

    Bhai Assalamualaikum mega Arumai 😊

  • @shirinshaikh2866
    @shirinshaikh2866 6 หลายเดือนก่อน

    Nala irkiya ❤❤

  • @ssfathimagani3273
    @ssfathimagani3273 6 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும், மைதாவில் பச்சை வாசனை வராதா,
    நாங்களும் இதை முன்பு சாப்பிட்டு இருக்கோம்

  • @harshadmpharshadmp3539
    @harshadmpharshadmp3539 5 หลายเดือนก่อน

    Masha Allah super 👌💖😍

  • @gunasundari7415
    @gunasundari7415 6 หลายเดือนก่อน +3

    ஐயா நெய் என்ன பிராண்ட் ஏன்று சொல்லுங்கள். பார்ப்பதற்கே நல்ல தரமான நெய்யாக தோன்றுகிறது.

  • @veluswamyRS
    @veluswamyRS 7 หลายเดือนก่อน +2

    Dear boi, yammy sweet

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 7 หลายเดือนก่อน +3

    Yammy yammy❤❤

  • @SabithaBanu-n4d
    @SabithaBanu-n4d 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤masha allah