பல கோடி நன்றிகள் குருவே.இதைவிட தெளிவாக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது.உங்களின் மாணவர்களாகிய நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் தாங்களை போன்ற குரு எங்களுக்கு கிடைத்தது எங்களுக்கு பரம்பொருள் கொடுத்த வரம்.எந்த கேள்வி கேட்டாலும் ஆத்மார்த்தமான விளக்கமான பதில்கள் எங்களின் நல்ல காலம் குருவே. வாழ்க பல்லாண்டு.
ஒவ்வொரு பெற்றோரும் பார்த்து பயனடைய வேண்டிய பதிவு " நன்றி குருஜி. அதேபோல் குழந்தை வேண்டுபவர்கள் தயாராவதற்கான நாள், மாத , வருட அமைப்பையும் கூறிடுங்கள் குருஜி !
நன்று நன்று நன்று.... நன்றி... பணி தொடர வாழ்த்துகள்..... நாய் குலைக்குதுனு சூரியன் உதிக்காமல் இருப்பது இல்லை... லைவை தொடருங்கள்... கொஞ்ஞ பேராவது பலன் கேட்டு பயன் பெறறாலும் பல பேர் பார்த்து பயன் பெறுகிறார்கள்.... நன்றி நன்றி நன்றி... உங்கள் ஜோதிட பணிக்கு என்ன கொடுத்தாலும் ஈடாகாது.... தாய் பாலுக்கு எது இடாகும்...
வணக்கம் குருஜி 🙏 ஒரு குழந்தை எந்த நேரத்தில் இந்த உலகில் ஜனிக்க வேண்டும் என்பதை உங்கள் கூற்றுப்படி பரம்பொருள் தான் நிர்ணயிப்பார் என்பதே முற்றிலும் உண்மை!! ஜோதிடர் நல்ல அமைப்புடன் நேரம் குறித்து கொடுத்தாலும் சிலசமயங்களில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஆபரேஷன் செய்ய முடியாமல் நேரம் லக்னம் மாறிவிடுவதற்கு அவரவர் கர்மாவே காரணம் தானே குருஜி 👍👍நனறி குருஜி 🙏
குருஜி வணக்கம். தங்களது நாற்பது ஆண்டுகள் அனுபவம், எங்களுக்கு நான்கு ஆண்டுகளில் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மற்றும் கற்றுக் கொடுக்கும் வழிமுறை ஒரு கோடி பேரையாவது சென்று அடையும் என்பதில் உறுதியாக உள்ளேன்.மாற்று கறுத்து கிடையாது ஆசானே.நன்றி.
ஐயனே, விந்து தானம் பெற்று பிறக்கும் குழந்தை அதன் கர்மம் யாரை பாதிக்கும் அதன் கிரக அமைப்பு எவ்வாறு அமையும் ஐயா...பல முறை பதிவிட்டு காத்திருக்கிறேன்... பதில் கூறுங்கள் ஐயனே.
@@laxmi338 நன்றி,பொதுவாக தானம் தந்தவர்களின் விபரம் மருத்துவமனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஏன் தானம் தந்தவர்கே கூட இது தான் தன் தானத்தின் மூலம் பிறந்தது என்றும் தெரியாது. எதிர்காலத்தில் அந்த குழந்தை யின் கர்மா எப்படி செயல் படும் ,அனாதை என்றா எடுத்துக் கொள்வது.
வணக்கம் குருஜி 🙏 பூர்வபுண்ணியம் வலுவான நிலையில் இருப்பவர்கள் மட்டுமே தங்களை போன்ற சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டு செயல்பட முடியும் என்று நினைக்கிறேன் ஐயா 🙏 இதற்கு மேல் தங்கள் ஞானத்தை புகழ வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை 🙏🙏
Same thing happened in my daughter life. Caesarian time is selected by dindugal chinnaraj sir, and now my child is suffering with autism. My daughter life and our family is suffering because of this issue. Lost our peaceful life 😭😭😭. Lagunam itself neecham.
நாங்கள் இத்தனை காலம் உங்கள் மனம் அறிந்து பிடித்து பொய் மதித்து உங்களை பின்பற்றி வருகிறோம். எங்களுக்கு ஒரு உபயம் செய்யுங்கள் குருவே (வரும் காலத்தை மனதில் கருத்தில் கொண்டு ) இளைய தம்பதிகளுக்கு பொதுவாக இந்த வருடம் கிரக இணைவு சரி ::இந்த இணைவு சரியில்லை என்று எங்களுக்கு ஒரு பச்சை கொடி காட்டுங்கள் தெய்வமே. 🙏🙏🙏🙏
தயவுசெய்து எனது ஜாதகத்தை கணிக்கவும். உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? எந்த ஆண்டு? .29-12-1995.பாண்டிச்சேரி .10: 25pm
அய்யா வணக்கம் எனக்கு 14.04.2022 குழந்தை பிறப்பு என மருத்துவர்கள் தேதி குறித்துள்ளார்...ஆனால் சிசேரியன் செய்ய வேண்டும் என்கிறார்கள் அதனால் 06.04.22 முதல் 15.04.2022 வரை சிறப்பான தேதி மற்றும் நேரம் சொல்லுங்கள் அய்யா...நன்றி
குருஜி வணக்கம் 🙏 2 கேள்வி குருஜி 1. குழந்தை பிரந்த பிறகு குழந்தைகு தன்னி தோசம் இருக்க? எத்தனை நாலைக்கு இருக்கு நு கேகுராஙலெய் , அதுபற்றி கூருஙல் குருஜி. 2. குருஜி, கெடுதல் செய்யகூடிய தசை,புக்தி,மற்றும், கோட்ச்சார அமைப்புகலில், கருனையே இன்றி நல்லா வச்சி செஞ்சி விடுரமாரி இருக்கு, ஆனா, நல்ல நிலையில் கிரகம் அமைந்து,நல்ல யோக தசை நடக்கும் போது , அப்டி ஒன்ரும் பெருசா நல்லது நடக்க மாட்டேன்கிரதே ,( கெடுதல் நடபதில்லை) அப்டின கெட்டது ஏதும் நடக்காமல் இருப்பதே நல்லது என்று எடுதுகொல்லவேண்டுமா? குருஜி. தங்களுக்கு என் இதய பூரவமான நன்றிகள் குருஜி 🌹 🌹 🌹
குருவே, அதே போல முகூர்த்தம் எப்படி குறிப்பது என்பதையும் மற்றும் (operation and surgery) and புதிய வீடு புகு விழா எப்படி நேரம் இவற்றை நினைவில் வைத்து குறிக்க வேண்டும் என்பதையும் உங்கள் பாணியில் சொல்லுங்க குருவே....எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Sir if every birth is based on the karma of the particular person then how your fixing of a good time and date of cessation will change the karma of the person example indrajit
அய்யா வணக்கம்... யாம் மஞ்சுநாதன் சத்யா தம்பதி.. மருத்துவர்கள் கூற்றின்படி டிசம்பர் 15ஆம் தேதிக்கு மேல் ஆபரேஷன் பண்ண சொல்லிருக்காங்க இரண்டாவது குழந்தைக்கு... We need the right day to get operate sir... Kindly help me.. Thank u
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஒருவர் சொத்து வாங்கும் போது வீடு அல்லது கடைகள் காலிமனை தெருவுக்கு நேர் எதிரே (தெருக் குத்து) அமைகிறதே? தயவு கூர்ந்து விளக்கம் தர வேண்டுகிறேன் நன்றி குருஜி
பாவக கட்டத்தில் திக் பலம் என எடுத்துக் கொள்ளலாமா பதில் சொல்லுங்க ஐயா மற்றும் லக்கன சந்தியில் பிறந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் லக்கனம் மாறுமா குருவே பதில் சொல்லுங்க
En mahan yar enna sonnalum enn ethargu eppadi endru question kettu konde irukiran namm yosipathatgu opposite mind oru sila time yosipan athatgu enna karanam ayya sollungal
குருஜி வணக்கம்!!! ஒருவருக்கு தசா முடிந்து வருகிற அந்த ராகு புக்திக்கும், தசா முடியாத வருகிற அந்த ராகு புக்திக்கும் பலன்கள் மாறுமா? தயவு செய்து குருஜி விளக்க வேண்டும்?
ஐயா வணக்கம் உங்கள் வீடியோ அணைத்தும் பாக்குரம் அருமை வாழ்த்துக்கள் எண் பெயர் M.G.முத்துவேல் பிறந்த நாடு பர்மா யாங்கோண் பிறந்த தேதி ஆடி மாசம் 6தேதி காலை பர்மா மணி 8.30 1986.7.22 தயவு செய்து பலண் கூரவும் ஐயா நண்றி வணக்கள்
🙏💐🌹🌿. Thought-Provoking Question 👍. Simplified Explanation 🙏. You always make sure that a topic should be conveyed with absolute clarification. Category perfectionist. Sir, a doubt! Thithi should also be in the preference according to your style. Vazharbarai/pournami chandran🌝. But still as you always remark about one's KARMA, the BIRTH takes place. Not all planets and bhavagams stimulate together at a time. Hopefully our future generation will follow your discipline so that future births given are very valuable (GIFTS) to the society🙏. Thank You Sir 🙂 Our Best Wishes 👍
பல கோடி நன்றிகள் குருவே.இதைவிட தெளிவாக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது.உங்களின் மாணவர்களாகிய நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் தாங்களை போன்ற குரு எங்களுக்கு கிடைத்தது எங்களுக்கு பரம்பொருள் கொடுத்த வரம்.எந்த கேள்வி கேட்டாலும் ஆத்மார்த்தமான விளக்கமான பதில்கள் எங்களின் நல்ல காலம் குருவே. வாழ்க பல்லாண்டு.
Vanakkam. Lagnam Makaram. 9il Budhan Rahu Amavasai nerungam Chandran. Padippu eppadi?
👌
ஒவ்வொரு பெற்றோரும் பார்த்து பயனடைய வேண்டிய பதிவு " நன்றி குருஜி. அதேபோல் குழந்தை வேண்டுபவர்கள் தயாராவதற்கான நாள், மாத , வருட அமைப்பையும் கூறிடுங்கள் குருஜி !
நன்று
நன்று
நன்று....
நன்றி...
பணி தொடர
வாழ்த்துகள்.....
நாய் குலைக்குதுனு சூரியன் உதிக்காமல் இருப்பது இல்லை...
லைவை தொடருங்கள்...
கொஞ்ஞ பேராவது பலன் கேட்டு பயன் பெறறாலும் பல பேர் பார்த்து பயன் பெறுகிறார்கள்.... நன்றி நன்றி நன்றி...
உங்கள் ஜோதிட பணிக்கு என்ன கொடுத்தாலும் ஈடாகாது.... தாய் பாலுக்கு எது இடாகும்...
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வணக்கம் குருஜி 🙏 ஒரு குழந்தை எந்த நேரத்தில் இந்த உலகில் ஜனிக்க வேண்டும் என்பதை உங்கள் கூற்றுப்படி பரம்பொருள் தான் நிர்ணயிப்பார் என்பதே முற்றிலும் உண்மை!! ஜோதிடர் நல்ல அமைப்புடன் நேரம் குறித்து கொடுத்தாலும் சிலசமயங்களில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஆபரேஷன் செய்ய முடியாமல் நேரம் லக்னம் மாறிவிடுவதற்கு அவரவர் கர்மாவே காரணம் தானே குருஜி 👍👍நனறி குருஜி 🙏
குருஜி வணக்கம். தங்களது நாற்பது ஆண்டுகள் அனுபவம், எங்களுக்கு நான்கு ஆண்டுகளில் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மற்றும் கற்றுக் கொடுக்கும் வழிமுறை ஒரு கோடி பேரையாவது சென்று அடையும் என்பதில் உறுதியாக உள்ளேன்.மாற்று கறுத்து கிடையாது ஆசானே.நன்றி.
ஐயனே, விந்து தானம் பெற்று பிறக்கும் குழந்தை அதன் கர்மம் யாரை பாதிக்கும் அதன் கிரக அமைப்பு எவ்வாறு அமையும் ஐயா...பல முறை பதிவிட்டு காத்திருக்கிறேன்... பதில் கூறுங்கள் ஐயனே.
தானம் தந்த தந்தையையே குறிக்கும். பிள்ளை கொடுக்கும் தர்ப்பணம் தான தந்தைக்கும் கருமுட்டை தான தாயையும் சேரும்.
@@laxmi338 நன்றி,பொதுவாக தானம் தந்தவர்களின் விபரம் மருத்துவமனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஏன் தானம் தந்தவர்கே கூட இது தான் தன் தானத்தின் மூலம் பிறந்தது என்றும் தெரியாது. எதிர்காலத்தில் அந்த குழந்தை யின் கர்மா எப்படி செயல் படும் ,அனாதை என்றா எடுத்துக் கொள்வது.
@@nskathirvelsundaram3233 தெரியாத போதும் தந்தை செய்த பாவ புண்ணியம் பிள்ளையை சேரும். பிள்ளை கொடுக்கும் தர்பணம் தந்தையை சேரும்
13:33 Evan the greatest Astrologer Ravana also missed his child Indrajeet birth time he thought he will long live but not happened
நன்றி குருஜி.
- தியாகராஜன்.S
Vanakkam. Makara Lagnam. 9il Budhan Rahu Amavasai Chandran. How future education health
சிறப்பான விளக்கம் 🙏
Thanks very much Guruji .God blood you always happy Guruji .p
வணக்கம் குருஜி 🙏 பூர்வபுண்ணியம் வலுவான நிலையில் இருப்பவர்கள் மட்டுமே தங்களை போன்ற சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டு செயல்பட முடியும் என்று நினைக்கிறேன் ஐயா 🙏 இதற்கு மேல் தங்கள் ஞானத்தை புகழ வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை 🙏🙏
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா, தங்களின் விளக்கம் சரியான புரிதலை அளித்தது. மிக்க நன்றிகள் ஐயா
Same thing happened in my daughter life. Caesarian time is selected by dindugal chinnaraj sir, and now my child is suffering with autism. My daughter life and our family is suffering because of this issue. Lost our peaceful life 😭😭😭. Lagunam itself neecham.
😱😒🤦♂️
Anomoly scan la auticism pathi sollalaya mam... Doctor scan la theriyathq
நன்றி குருஜி வணக்கம் தவிர்க்க வேண்டிய நாள் கிழமைகலையும் சேர்த்திருக்கலாம்
நன்றி குருஜி.
விதி வசத்தால் சிறைச்சாலையில் பிறந்து தாயின் பராமரிப்பு காரணமாக சில காலம் சிறைச்சாலை சூழலில் வளரும் குழந்தைகளின் அமைப்பு பற்றி கூறுங்கள் குருஜி🙏🙏
நன்றி ஐயா🙏
Sir please பாலரிஷ்ட மற்றும் மாந்தி பற்றி கூறுகள்
நாங்கள் இத்தனை காலம் உங்கள் மனம் அறிந்து பிடித்து பொய் மதித்து உங்களை பின்பற்றி வருகிறோம். எங்களுக்கு ஒரு உபயம் செய்யுங்கள் குருவே (வரும் காலத்தை மனதில் கருத்தில் கொண்டு ) இளைய தம்பதிகளுக்கு பொதுவாக இந்த வருடம் கிரக இணைவு சரி ::இந்த இணைவு சரியில்லை என்று எங்களுக்கு ஒரு பச்சை கொடி காட்டுங்கள் தெய்வமே. 🙏🙏🙏🙏
பிடித்து போய் =பிடித்திருந்(த)து
பிடித்து பொய்
நீங்கள் நேரம் குறித்து கொடுப்பது இயற்கைக்கு எதிரானது இல்லையா ??
நன்றி சார்
குருவிற்கு வணக்கம். அருமையான விளக்கம் அய்யா.
Super Guruji ❤️❤️❤️❤️❤️
நீங்கள் கலி யுக பிரம்மா!!🙏🙏 உங்களால் நேரம் குறிக்கப்பட்டு பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்ட சாலிகள்... தெளிவான விளக்கத்திற்கு நன்றி குருஜி 🙏🙏🙏
தயவுசெய்து எனது ஜாதகத்தை கணிக்கவும். உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? எந்த ஆண்டு? .29-12-1995.பாண்டிச்சேரி .10: 25pm
Super guruve
நன்றி குருஜி 🙏🙏🙏
Great Explanation🙏🏻. Thanks Guruji
Guruji mandaiyila light adikuthu filter kammiya podungaa
ஐயா தயவு செய்து எந்த தம்பதிய ஜாதக அமைப்பிற்கு இரட்டை குழந்தை பிறக்கும்? கூறுங்கள். Premium video இல் பல தடவை கேட்டுவிட்டேன்.
Very useful video. Thanks Guruji.
Vanakam ayya...vakra sukran astangam annal yenna agum??
அய்யா வணக்கம் எனக்கு 14.04.2022 குழந்தை பிறப்பு என மருத்துவர்கள் தேதி குறித்துள்ளார்...ஆனால் சிசேரியன் செய்ய வேண்டும் என்கிறார்கள் அதனால் 06.04.22 முதல் 15.04.2022 வரை சிறப்பான தேதி மற்றும் நேரம் சொல்லுங்கள் அய்யா...நன்றி
ஐயா நீங்கள் சொல்லும் நேரம் சரியாக இருந்து குழந்தை பிறந்தல் தாய் தகப்பன் ஜாதகத்துல அவயோக தசா நடந்தால் அந்த குழந்தை நல்லபடியா வாழுமா
குருஜி வணக்கம் 🙏
2 கேள்வி குருஜி
1. குழந்தை பிரந்த பிறகு குழந்தைகு தன்னி தோசம் இருக்க? எத்தனை நாலைக்கு இருக்கு நு கேகுராஙலெய் ,
அதுபற்றி கூருஙல் குருஜி.
2. குருஜி,
கெடுதல் செய்யகூடிய தசை,புக்தி,மற்றும்,
கோட்ச்சார அமைப்புகலில்,
கருனையே இன்றி நல்லா வச்சி செஞ்சி விடுரமாரி இருக்கு,
ஆனா,
நல்ல நிலையில் கிரகம் அமைந்து,நல்ல யோக தசை
நடக்கும் போது ,
அப்டி ஒன்ரும் பெருசா நல்லது நடக்க மாட்டேன்கிரதே ,( கெடுதல் நடபதில்லை)
அப்டின கெட்டது ஏதும் நடக்காமல் இருப்பதே நல்லது என்று எடுதுகொல்லவேண்டுமா? குருஜி.
தங்களுக்கு என் இதய பூரவமான நன்றிகள் குருஜி 🌹 🌹 🌹
maranayogathil kuzhanthai pirakalama sir ?
குருவே, அதே போல முகூர்த்தம் எப்படி குறிப்பது என்பதையும் மற்றும் (operation and surgery) and புதிய வீடு புகு விழா எப்படி நேரம் இவற்றை நினைவில் வைத்து குறிக்க வேண்டும் என்பதையும் உங்கள் பாணியில் சொல்லுங்க குருவே....எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Gurji thank you
Very very helpful video 🙏🙏🌺🌺👌👌
அருமை ஜி
Marana yogam la pirakalama ayya
Sir if every birth is based on the karma of the particular person then how your fixing of a good time and date of cessation will change the karma of the person example indrajit
நன்றி குரு
Brahma muhurtam time LA ankulandai piraklama
அருமை !!
ammavaisai la piranthu viruchiga lakanam 4 il suriyan santhiran ragu suriyan sani parivarthanai apo suriyan balam peruma and santhiran 4 il thick palam apo santhiranum palam perum endru eduthu kollalamaa ? Guruji
அருமை குருஜி
Guruji thanusil guru kedhu enaithu oru paavagathai paarthal guru palamaga erunthu paarkiraar endru edutthu kollalaama..alladhu kedhu vudan enainthu ullathaal kettuvittaar endru eduthu kolvadhaa
Thankyou GURUJI🙏👌👍💐🌷🌾
Super Gurugi
ஐயா வணக்கம் என் மணிக்கு மே 3 தேதி குடுத்தார் கள் ஆபரேசன் என்று சொன்ன உடன் மே2 ஆபரேசன் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளர்கள்
அய்யா வணக்கம்... யாம் மஞ்சுநாதன் சத்யா தம்பதி.. மருத்துவர்கள் கூற்றின்படி டிசம்பர் 15ஆம் தேதிக்கு மேல் ஆபரேஷன் பண்ண சொல்லிருக்காங்க இரண்டாவது குழந்தைக்கு... We need the right day to get operate sir... Kindly help me.. Thank u
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஒருவர் சொத்து வாங்கும் போது வீடு அல்லது கடைகள் காலிமனை தெருவுக்கு நேர் எதிரே (தெருக் குத்து) அமைகிறதே? தயவு கூர்ந்து விளக்கம் தர வேண்டுகிறேன் நன்றி குருஜி
பாவக கட்டத்தில் திக் பலம் என எடுத்துக் கொள்ளலாமா பதில் சொல்லுங்க ஐயா மற்றும் லக்கன சந்தியில் பிறந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் லக்கனம் மாறுமா குருவே பதில் சொல்லுங்க
அருமை
ஐயா என்மகளுக்கு புதன்நீசமாகி நீசபங்கம்ஏற்பட்டுள்ளது ஆனாலும்படிப்புவரலைஎன்மகளுக்குபடிப்புவருமா பிறந்ததேதி 10-4-2008 4 மணி 18 நிமிடம் சேலம் பதில்கூறுங்கள்ஐயா
En mahan yar enna sonnalum enn ethargu eppadi endru question kettu konde irukiran namm yosipathatgu opposite mind oru sila time yosipan athatgu enna karanam ayya sollungal
வணக்கம் குரு
Super guru Ji. What about pournami Chandran guru Ji? Also we have to see pournami day? Thanks 🙏
Superrrrrr Sir
Good
மிக சிறப்பான விளக்கம் .நன்றி குருஜி .
ஐயா குரு வக்ரம் பெற்றால் அல்லது சுக்ரன் அஸ்தங்கம் அடைந்தால் என்ன பலன் ஐயா?
குருஜி வணக்கம்!!! ஒருவருக்கு தசா முடிந்து வருகிற அந்த ராகு புக்திக்கும், தசா முடியாத வருகிற அந்த ராகு புக்திக்கும் பலன்கள் மாறுமா? தயவு செய்து குருஜி விளக்க வேண்டும்?
வனகம் குரு ஜி ரசினாதேன் தசா நடதினல் தாசு லக்னம் கராகருக்கு அன்னா நன்மை கிடைக்கும்
அவயோகர்கள் மறைந்து தசை நடத்தினால் என்ன பலன் குருஜி
ஐயா வணக்கம் உங்கள் வீடியோ அணைத்தும் பாக்குரம் அருமை வாழ்த்துக்கள் எண் பெயர் M.G.முத்துவேல் பிறந்த நாடு பர்மா யாங்கோண் பிறந்த தேதி ஆடி மாசம் 6தேதி காலை பர்மா மணி 8.30 1986.7.22 தயவு செய்து பலண் கூரவும் ஐயா நண்றி வணக்கள்
திருமண அனுகூல பொருத்தம்பற்றி விளக்கமாக கூறுங்கள் அய்யா
Guruji vanakam
You not reply English comment
sports jhathagam poduga I am asking 297 days please please 😢😭😭😢
ஐயா வணக்கம் ஆறு அதிபதி எட்டாம் அதிபதி 12 அதிபதி மூவர் சேர்ந்து ஆறு விட்டில் இருந்தால் என்ன பலன் ஐயா கன்னியா லக்னம் தனசு ராசி
Vipareetha rajayogam.
Thank❤ you
குருஜி,
Lockdown முடிந்து விட்டது. Online class எப்போது தொடங்கும்?
நன்றி 🙏
ஐயா உங்கள் முடி ஏன் வெள்ளையாக தெரிகிறது
🙏💐🌹🌿. Thought-Provoking Question 👍. Simplified Explanation 🙏. You always make sure that a topic should be conveyed with absolute clarification. Category perfectionist. Sir, a doubt! Thithi should also be in the preference according to your style. Vazharbarai/pournami chandran🌝. But still as you always remark about one's KARMA, the BIRTH takes place. Not all planets and bhavagams stimulate together at a time. Hopefully our future generation will follow your discipline so that future births given are very valuable (GIFTS) to the society🙏.
Thank You Sir 🙂
Our Best Wishes 👍
ஆடி மாதம் சனி குரு இணைந்து சனி சுபத்துவம் அடைந்துள்ள தே ஐயா
ஐயா சூரிய ராகு இணைவு தந்தை இல்லாத அமைப்பா, அப்போது கிரகணத்தன்று குழந்தைகள் பிறக்கக் கூடாதா 🙏அவர்கள் சபிக்கப்பட்டவர்களா 😭🙏
இல்லை எனக்கு சூரி+சந்+ராகு சேர்க்கை எனது 50 வயதுவரை எனது தாய் தந்தை நன்றாகவே இருந்தனர்
@@palanisamys3222 dob ,time ,place ,சொல்லுங்க எனக்கு ராகு ,9ஆம் அதிபதி,சூரியன் in ல தந்தை 18வயதில் இறந்தார் time gap எப்படி என அறிய முயற்சிக்கிறேன்.
நனங குருவே
நன்றி
Gurji please gurji please magal kulanthi pakiyam kidkga oru pathil solunga guruji please 16 8 91 time9 17 PM Madurai please guruji please
திதி முக்கியமில்ல என்றால், பௌர்ணமி அன்று பிறந்தவர்கள் நல்லா இருப்பார்கள் என்று சொல்லுகிறீர்கள்.
Ungalai ponravargaluku than guruji jothidathai oli thathuvamaga purinthu kollungal engirar 100 murai...
Thanks sirs
வனகம் குரு ஜி ரசினாதேன் தசா நடதினல் தாசு லக்னம் கராகருக்கு அன்னா நன்மை கிடைக்கும்
Thanks guruji