சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...... பேசப்பேச என் கண்கள் கலங்குகிறது இத்தகைய தலைவரை ஊடகங்கள் தொடர்ந்து இருட்டடிப்பு செய்கிறதே என்ற வேதனை உண்டு தங்கள் பேச்சு உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும்
தலைவர் கலைஞர் இடத்தை நிரப்புகிற ஒரே தலைவர் அண்ணன் திருமாதான்-கரு.பழனியப்பன்!சூப்பர் பேச்சு!💐👌👍💪🙌💐💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👏🙏
முதல்வர் திருமா இருவரையும் சரியாக வகைப்படுத்தினார்கள்.அண்ணா போன்றவர் நம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.கலைஞர் போன்றவர் திருமா அவர்கள்.சரியான ஒப்பீடு.பாராட்டுகள்.
Well Qualified,Well Balanced,Well Cultured,Well Educated,Well Mannered One and Only Great,Bold and Simple but Powerful Leader Dr.Thol.Thirumavalavan Yes!Only Leader!Congratulations!!!💐👌👍👏👏👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️🙏
நெகிழ்ச்சயான சிறந்த பதிவை தந்த அண்ணன் அவர்ரகளுக்கு நன்றி. வாழும் அன்னல் சமுக நீதி காப்பாளர் ஆரோக்கியமுடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து பணியாற்றிடிட இறைவனை வேண்டி வணங்குகிறேன்🙏🙏🙏🙏💐💐💐💐👏👏👏👏
சகோ. கரு. ப. சிறந்த பேச்சு . அருமை அருமை அருமை. தொடர்க. தொல் திருமா. சாதி தாண்டி கட்சி தாண்டி அரசியல் தாண்டி சமூக தலைவர் வருவார். ஒருவேளை தாமதமானால் அது நம் தவறு.
முன்னெல்லாம் எல்லாரும் எப்படி கலெக்டர், டாக்டர், நீதிபதி, எஞ்சினியர் ஆகலாம்னு கேட்டாங்க.. இப்ப எல்லாரும் எப்படி அர்ச்சகராகலாம்னு கேட்கிறாங்க... கேளுங்க கேளுங்க.. இனியும் நெறையா கேட்கவேண்டியிருக்கும். காரணம் இது திருமா காலம்.
அண்ணா நீங்களே கரு பழனியப்பன் அல்ல கருத்து பழனியப்பன் எங்கண்ணா இருக்கீங்க எப்படி நான் இப்படி பேச முடியுது உங்களால எவ்வளவு கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு சமய வரும்போதெல்லாம் வெளிவிட்டு கொண்டிருக்கிறீர்களே வாழ்க அண்ணா காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நல்ல செய்திகளை உணர்ந்து கொண்டு இருக்கின்றோம் பல்லாண்டு பலகோடி நூறாண்டு நன்றி
நமது கருத்தியல் மாறினாலும் கருத்துக்கள் ஒன்றுதான் அருமையான பேச்சு அண்ணன் கரு.பழனியப்பன் 💪💪💪அவர்களே... எங்கள் அண்ணன் திருமாவுக்கு புரட்சிகர பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... 💪💪💪💪
@@sangeethapriya1169 Ambedkar & Anna served to the societies which were been undermined by manusmriti, Thiruma taking up their cause,he is so correctly adapted to the situation,I belong Hindu Nadar caste group, but admirer of Thiruma
@@sangeethapriya1169 Late.Dr.Ambedkar wished & worked 2wrds legal rights 2 each & every individuals across India. Late.Annadurai wished & worked 2wrds upliftment of all people across TN. Both dedicated themselves genuinely 4 every1. This guy Mr.Thiruma simply uses their names and playing his political cards. He wish tat all people termed 2 b Dalits should remain in d same position 4 political gains.
நல்லதொரு பார்வை! இதுதான் நடைமுறை! தீர்க்கதரிசனம் என்பது ஒருநாள் நனவாகும்! யாவரும் பிற்பட்ட வகுப்பினர்தான்! நீதிக்கட்சி தோன்றிய வரலாற்றைப் படித்தால் புரியும்! அது பிராமணர்- பிராமணர் அல்லாதார் என்பதால் உருவானது. பிராமணர் அல்லாதோர் அனைவரும் பிற்பட்ட வகுப்பினர் தான். அதில் ஒரு அங்கம்தான் திருமாவளவன் அவர்களும், தலித்களும். பிற்பட்டோர் நலனுக்காக இட ஒதுக்கீடு குறித்து பாராளுமன்றத்தில் பேசிய ஒரே தலைவன் திருமாவளவன் அவர்கள்தான். இதனை இப்போது தான், மற்ற மாநில பிற்படுத்தப் பட்டோரும் உணர்கிறார்கள். பிற்படுத்தப் பட்டோர் சார்பில் தமிழக முதலமைச்சர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் சார்பில் இந்திய பிரதமராக தகுதி உடையவர் திருமாவளவன் என்றால் மிகையில்லை. அரசியலில் எதுவும் சாத்தியம். காரணமும் சரியானதே. சிந்திக்க தொடங்கி விட்டது இந்திய சமூகம்!
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் முதல்வரே கூட்டணி தலைவர்களே எதிர் திசையில் இருக்கும் தலைவர்களே என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
First let Mr Thiruma to ask DMK for Chennai Mayor seat for his potential candidate or at least Madurai or ,Coimatatore mayor seats ,since they are all alliance partners in coming local body elections. Can VCK win single seat in MP or MLA without DMK ?
நீங்கள் சொல்வது உண்மை...கலைஞர் இடத்தை நிரப்புவது நிச்சியமாக திருமாவளவன் அவர்கள்தான்...நாகரிகமான அரசியல் கால கட்டத்தில் நாகரிகமான அரசியல் தலைவர்களுடன் சமகாலத்தில் வாழ்ந்து வந்தவர்..அதனாலதான் திருமா முதிர்ச்சியான ஆளுமையாக இருக்கிறார்...
அண்ணன் திருமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கரு பழநியப்பனுக்கு வாழ்த்துக்கள்
புரட்சிகரவாழ்த்துகள்தோழர்திருமா!💐💐
தரமான பதிவு சுப்பர் தல
தம்பி கரு.பழனியப்பன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...... பேசப்பேச என் கண்கள் கலங்குகிறது இத்தகைய தலைவரை ஊடகங்கள் தொடர்ந்து இருட்டடிப்பு செய்கிறதே என்ற வேதனை உண்டு தங்கள் பேச்சு உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும்
அண்ணன் திருமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌷🌷🌷
கரு பழனியப்பன் அண்ணே செம்ம, Dr. க்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திரு. கரு .பழனியப்பன் பேச்சு அருமையாக இருக்கும் இன்று திரு. திருமாவளவனை பற்றி பேசும்போது அழகு கூடிவிட்டது👍
தலைவர் கலைஞர் இடத்தை நிரப்புகிற ஒரே தலைவர் அண்ணன் திருமாதான்-கரு.பழனியப்பன்!சூப்பர் பேச்சு!💐👌👍💪🙌💐💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👍💐🙏💪👏👌❤️🙌👏🙏
முதல்வர் திருமா இருவரையும் சரியாக வகைப்படுத்தினார்கள்.அண்ணா போன்றவர் நம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.கலைஞர் போன்றவர் திருமா அவர்கள்.சரியான ஒப்பீடு.பாராட்டுகள்.
100℅ correct✔✔✔
Well Qualified,Well Balanced,Well Cultured,Well Educated,Well Mannered One and Only Great,Bold and Simple but Powerful Leader Dr.Thol.Thirumavalavan Yes!Only Leader!Congratulations!!!💐👌👍👏👏👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️💐🙏👌👍👏❤️🙏
நெகிழ்ச்சயான சிறந்த பதிவை தந்த அண்ணன் அவர்ரகளுக்கு நன்றி. வாழும் அன்னல் சமுக நீதி காப்பாளர் ஆரோக்கியமுடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து பணியாற்றிடிட இறைவனை வேண்டி வணங்குகிறேன்🙏🙏🙏🙏💐💐💐💐👏👏👏👏
அன்ணன் திருமா அவர்களுக்கு பிறந்த நாள்வாத்துக்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
டாக்டர். தொல். திருமாவளவன் அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Excellent speaker all the time
Karu Pazhaniyappan 👏🏻👏🏻
Wooooooow very Nice speak
சகோ. கரு. ப. சிறந்த பேச்சு . அருமை அருமை அருமை. தொடர்க. தொல் திருமா. சாதி தாண்டி கட்சி தாண்டி அரசியல் தாண்டி சமூக தலைவர் வருவார். ஒருவேளை தாமதமானால் அது நம் தவறு.
Excellent speech anna👏👏
Many more happy returns of the day Dr THIRUMA🌷
இனிய பிறந்தநாள் வாழ்து௧்௧ள் சகோதரா🙏🙏🙏
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.Dr. தொல் திருமா அண்ணன் அவர்களுக்கு.💐💐💐
Nice speech
I always admire Dr.Thiruma anna rocking mass speech, I adore him as my elder brother. Dr.Thiruma anna, healthy and long life to you.♥️🌹
முன்னெல்லாம் எல்லாரும் எப்படி கலெக்டர், டாக்டர், நீதிபதி, எஞ்சினியர் ஆகலாம்னு கேட்டாங்க.. இப்ப எல்லாரும் எப்படி அர்ச்சகராகலாம்னு கேட்கிறாங்க... கேளுங்க கேளுங்க.. இனியும் நெறையா கேட்கவேண்டியிருக்கும். காரணம் இது திருமா காலம்.
எங்கள் அன்பு அண்ணன் டாக்டர்: தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
திருமா சார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க🌹🌹🌹🌹🌹🌹🌹
சமத்துவ தலைவனுக்கு , இனிய அகவை தின வாழ்த்துக்கள். கரு.பழனியப்பன் அண்ணன் நல்ல உரையாடல், வாழ்க வளமுடன்....
அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
சீறும் சிறுத்தை எப்போதும் போல உங்கள் எண்ணங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன் இறைவனிடத்தில் துஆ செய்கிறேன்.
நன்றி.
Super speech brother
அண்ணன் திருமா அவர்கள் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்....அவர் எல்லோருக்கும் போராடும் போராளி....நீடூழி வாழ வாழ்த்துக்கள்....
பெண் அர்ச்சகர் 🔥🔥🔥👏👏👏👏👏👏
கரு பழனியப்பன் தோழர், அருமையான பேச்சி மிகவும் நேசிக்க வேண்டியது
திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் மற்றும் வளமுடன்.
அண்ணா நீங்களே கரு பழனியப்பன் அல்ல கருத்து பழனியப்பன் எங்கண்ணா இருக்கீங்க எப்படி நான் இப்படி பேச முடியுது உங்களால எவ்வளவு கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு சமய வரும்போதெல்லாம் வெளிவிட்டு கொண்டிருக்கிறீர்களே வாழ்க அண்ணா காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நல்ல செய்திகளை உணர்ந்து கொண்டு இருக்கின்றோம் பல்லாண்டு பலகோடி நூறாண்டு நன்றி
நான் அதிகம் மதிக்கும் பேரன்பு கொண்ட அண்ணன் தொல். திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி பெரும் மகிழ்வு கொள்கிறேன்.
Aathi paramparai. Mutha kuddi. Muthal kuddi. Eppadi thaan❗ erukkum. Valthukkal brother vck. Leadership.
வாழும் அம்பேத்கார் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
👍🤝👏👌👌👌excellent
அண்ணன் திருமாவளவன் தமிழ் மக்களுக்கு தேவை அவர் சிந்தனை அவர் கொள்கை மிக உயர்ந்தது
தம்பி ஐயா ,கரு பழனியப்பன் அவர்களே ,உங்களைப்போல தமிழ் நாட்டில் 5.பேர் இருந்தால் ,தமிழ்நாடு நிச்சயம் உருப்படும் .வாழ்த்துக்கள் .இவன் .,பழனிஆசிரியர் .
கரு.பழனியப்பன் அவர்களே👍.
அருமை 👍 அருமை👍.
Iruma annan thiruma avarkaluku piranthanaal Vaazthukkal....... வாழ்க பல்லாண்டு..
நமது கருத்தியல் மாறினாலும் கருத்துக்கள் ஒன்றுதான் அருமையான பேச்சு அண்ணன் கரு.பழனியப்பன் 💪💪💪அவர்களே... எங்கள் அண்ணன் திருமாவுக்கு புரட்சிகர பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... 💪💪💪💪
இது போன்ற எழுச்சிமிக்க நபர்களுக்கு திரு ஸ்டாலின் அவர்கள் நல்ல பொருப்பான பதவி தந்தால நல்லது
Vanakkam sir.unkal pechai ketga avala irundein.rempa nanri.
KARUPALANIYAPPAN SIR EXCELLENT EXPLAIN ARUMAI ARUMAI GOOD SPEECH UNGKAL PANI THODARA VALTHUKKAL 👍👍👍
SARIYAKA SONNEER BROTHER
Nice speech bro
நாடு நலம்பெற நல்லவர்கள் வாழ்க! நலமுடன் வாழ்க!!. தலைவர் திருமா அவர்களும், திருமா அவர்களை நேசிக்கும் நல்ல மனங்களும் வாழ்க! வாழ்க!!!!
கமிஷன், கரப்ஷன், கலெக்க்ஷன் இதுதான் இவர்களின் தாரகமந்திரம்
Thanks super thaliva very nice message nee vazga pallandu kalam
அரசியலின் சக்கரவர்த்தி எங்கள் அண்ணன் .அவரின் அறிவை சுருக்கி பார்க்கும் இந்த சமுதாயத்தை பார்க்கும்போது வருந்துகிறேன்
Super speech...
Happy Birthday Dr Thol Thiruma anna
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அல்ல அனைத்து இந்து க்கலும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லுவோம்
படித்தவர்கள் வேளாண்மை க்கு வர வேண்டும் என்று முதல் அமைச்சர் சொன்னதை பற்றி இப்போது உங்கள் கருத்து என்ன? திரு .கரு பழனியப்பன் அவர்களே.?
அருமையான பேச்சு... Super
Thiruma contributions are up to Aringnar Anna,long live
Who is their leader of inspiration Dr Ambethkar or Anna.?
Forgetting one's leader and choosing Dravidian leader itself a remark and political gimmick
@@sangeethapriya1169 Ambedkar & Anna served to the societies which were been undermined by manusmriti, Thiruma taking up their cause,he is so correctly adapted to the situation,I belong Hindu Nadar caste group, but admirer of Thiruma
@@sangeethapriya1169
Late.Dr.Ambedkar wished & worked 2wrds legal rights 2 each & every individuals across India.
Late.Annadurai wished & worked 2wrds upliftment of all people across TN.
Both dedicated themselves genuinely 4 every1.
This guy Mr.Thiruma simply uses their names and playing his political cards.
He wish tat all people termed 2 b Dalits should remain in d same position 4 political gains.
Great leader
Happy birthday Thiruma appa 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
அருமைசகோதரர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள்வாழ்த்துகள்.விடியலை விளக்கும் சகோ கரு.பழனி அவர்களுக்கும் வாழ்த்துகள்.
பெயரிலேயும் மரியாதை உடைய அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மனிதன் மனிதனாக வாழ போரடும் மாமனிதர் பல்லாண்டு வாழஇறைவனிடம் வேண்டுகிறோம்
திருமா போன்ற தலைவர்கள் அடுத்த தலைமுறைக்கு தேவை,
Very nice talk. I have become a fan of Mr.karu palaniappan.
Super
அண்ணன் முனைவர் தோல் .திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தரமான பேச்சு....வாழ்த்துக்கள்
திருமாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
Allaah avarukku niraindha aarokkiyathayum neenda aayulayum koduthu arul purivaanaaga aameen
Super…
😃😃👌👌
டாக்டர் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
நல்லதொரு பார்வை!
இதுதான் நடைமுறை!
தீர்க்கதரிசனம் என்பது ஒருநாள் நனவாகும்!
யாவரும் பிற்பட்ட வகுப்பினர்தான்! நீதிக்கட்சி தோன்றிய வரலாற்றைப் படித்தால் புரியும்! அது பிராமணர்- பிராமணர் அல்லாதார் என்பதால் உருவானது. பிராமணர் அல்லாதோர் அனைவரும் பிற்பட்ட வகுப்பினர் தான். அதில் ஒரு அங்கம்தான் திருமாவளவன் அவர்களும், தலித்களும். பிற்பட்டோர் நலனுக்காக இட ஒதுக்கீடு குறித்து பாராளுமன்றத்தில் பேசிய ஒரே தலைவன் திருமாவளவன் அவர்கள்தான். இதனை இப்போது தான், மற்ற மாநில பிற்படுத்தப் பட்டோரும் உணர்கிறார்கள்.
பிற்படுத்தப் பட்டோர் சார்பில் தமிழக முதலமைச்சர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் சார்பில் இந்திய பிரதமராக தகுதி உடையவர் திருமாவளவன் என்றால் மிகையில்லை. அரசியலில் எதுவும் சாத்தியம். காரணமும் சரியானதே. சிந்திக்க தொடங்கி விட்டது இந்திய சமூகம்!
தம்பி திருமா வாழ்த்துக்கள்
சகோதரர் Dr.திருமாவளவன் சிறுத்தை அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நீடூழி வாழ வாழ்துகிறேன்
களப்பணி இன்னும் அதிகமாக உள்ளது
Greatest idle talk of the decade
Adhu yenna karu palaniappan "excellent" speech? Karu palainiappan pesuna yeppavume excellent than...♥️
திருமாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எளிய மக்களுக்கு போராடும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
கரு பழனியப்பன் வாழ்த்துக்கள்
Happy birthday to mr Thiruma 👍👍👍👍👍👍super speech mr Karuppanan
அருமை அருமை 👌 👌 தோழர் வாழ்த்துகள் 💐💐
அருமையானா பேச்சு.அண்ணன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
தமிழினத்தி்ன் மிகச்சிறந்த அடையாளங்களுக்குள் திருமா அண்ணன் ஓர் அரசியல் அடையாளம்.
Many more happy returns of the day Dr. Thiruma.
Well said Karupazhaniappan ..
நல்ல செய்தி
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் முதல்வரே கூட்டணி தலைவர்களே எதிர் திசையில் இருக்கும் தலைவர்களே என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
Wish you happy birthday to Annan.... Thalaivar Dr Thiruma 💐💐💐
நீண்ட நாள் பிறகு அண்ணனின் குரலை கேட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்
Brother , thiru thruma is eligible to become as a prime minister…..means next prime minister candidate for upcoming union election
First let Mr Thiruma to ask DMK for Chennai Mayor seat for his potential candidate or at least Madurai or ,Coimatatore mayor seats ,since they are all alliance partners in coming local body elections.
Can VCK win single seat in MP or MLA without DMK ?
@@sangeethapriya1169 iritation
@@sangeethapriya1169 we are not work for Posting, we are work for Freedom, empower to people 👍
@@sangeethapriya1169 he is already the member of parliament
நீங்கள் சொல்வது உண்மை...கலைஞர் இடத்தை நிரப்புவது நிச்சியமாக திருமாவளவன் அவர்கள்தான்...நாகரிகமான அரசியல் கால கட்டத்தில் நாகரிகமான அரசியல் தலைவர்களுடன் சமகாலத்தில் வாழ்ந்து வந்தவர்..அதனாலதான் திருமா முதிர்ச்சியான ஆளுமையாக இருக்கிறார்...
Dr தொல் திருமாவளவன் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
look when ever you are speaking about Dr.thiruma realy i accepet,thank you onece again to you
எங்கள் தாய் சிறுத்தை அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் Dr🙏
கரு. பழநியப்பன் அவர்களின் அருமையான பேச்சு. திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
க. ப.. அவர்களின் தெளிவான விளக்கம்... நன்றி
நல்ல தெளிவான பதிவு👌👍💐
👌👌
அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎉👑🙏
அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் ....
மிக சிறந்த சமூக போராளி திருமா அவர்கள்
அறிஞா் அண்ணாவின் இடத்தை செயலறிஞா் மாண்புமிகு முதல்வா் மு.க.ஸ்டாலின் அவா்களையும், தலைவா் கலைஞா் இடத்தில் அண்ணன் திருமா அவா்களையும் திரு.கரு.பழனியப்பன் அவா்களின் ஒப்பீடு சரியானது ஆகும்.
சிறப்பு சகாே வாழ்த்துகள்
தெளிவான சிறப்பான பேச்சு