தமிழ்நாடு அரசின் விவசாய மின்சாரத்திற்கான தட்கல் முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • தட்கல் முறையில் மின் இணைப்பு பெறுவது எப்படி என்பது குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
    விவசாயத்திற்கான சூரிய சக்தி மின் இணைப்பு பெறுவது எப்படி - • Tamilnadu agricultural...
    தமிழ்நாடு அரசின் விவசாய மானியம் மின்சாரம் - • Video
    facebook page : m.facebook.com...
    twitter page : / anytimetamil
    பூந்தோட்ட சர்வீஸ் என்றால் என்ன? அதை பெறுவது எப்படி ? - • பூந்தோட்ட சர்வீஸ் என்ற...

ความคิดเห็น • 52

  • @rajsamyrajraj6691
    @rajsamyrajraj6691 5 ปีที่แล้ว +1

    Nandri brother

  • @v.devaanv.devaan599
    @v.devaanv.devaan599 5 ปีที่แล้ว +4

    சோலார் சாத்தியமா? பூந்தோட்ட சர்விஸ் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது

  • @jmyoutube6227
    @jmyoutube6227 4 ปีที่แล้ว

    bro vevasaya old Eb connection Disconnect pannanum eppadi online and offline method sollunga

  • @akashdhoni121
    @akashdhoni121 3 ปีที่แล้ว

    Bro enga appa 4 laksh katuraru appo engaluku free service nu solranga appo engaluku eb bill kedaiyathahh ?!

  • @jayashankarcounder9366
    @jayashankarcounder9366 4 ปีที่แล้ว

    Sir sadharna min inaippu notice vandhu irukku idhukku evla selavo aagum please process sollunga sir

  • @vethiyarvettubalamurugan1013
    @vethiyarvettubalamurugan1013 5 ปีที่แล้ว +6

    நான் பணம் 4.லட்சம் கட்டி. 10 மாதங்கள் ஆகிவிட்டன இன்னும் ஓரு பதில்கள் வரவில்லை நான் என்ன செய்யலாம்

    • @tamilanytimeentertainment8318
      @tamilanytimeentertainment8318  5 ปีที่แล้ว

      உங்களுக்கு முன்பு பதிவு மூப்பு வரிசையில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மின் இணைப்புவழங்கப்பட்டதா? நீங்கள் எத்தனையாவது ஆள மின் இணைப்பு வேண்டி பதிவு செய்திருக்கீறீர்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை விசாரியுங்கள்.

    • @varumugammuthalipalayamcov593
      @varumugammuthalipalayamcov593 5 ปีที่แล้ว

      பூமி குறைந்தபச்சம் எவளவு இறுக்கனும்

  • @s.m.prabhun.manimannantgtt7983
    @s.m.prabhun.manimannantgtt7983 3 ปีที่แล้ว

    தற்போது தட்கல் மின் இணைப்பு கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும்.

  • @rajivrk2523
    @rajivrk2523 5 ปีที่แล้ว

    என்னிடம் இலவச போர்வெல் சர்வீஸ் உள்ளது. நான் புதிதாக ஒரு கிணறு வெட்டினால் அதில் பயன் படுத்த முடியுமா.? அதற்கான வழிமுறைகள் என்ன.?

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 5 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍

  • @ramnalluchamy
    @ramnalluchamy 5 ปีที่แล้ว +1

    thanks bro...

  • @user-gx9ng2qq5y
    @user-gx9ng2qq5y 5 ปีที่แล้ว +1

    ஐயா இலவசம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை என் முடக்த்தில் உள்ள கரனங்கல் தேரிவிக்க வேண்டும் ஒரு விவசாயிக்கு தேவையானது மின்சாரம் தன் அதே இல்லை விவசாயம் எப்படி சேய்யமுடியும் ஐயா தங்கமணி அமைச்சர் ஐயா அவர்களே நீங்கள் முதல் விவசாயிகள் இலவசம் மின்சாரம் வேண்டும் என்று மனுக்கள் உள்ளது என்று பாருங்கள் எத்தனை வருடம் உள்ளது என்று பாருங்கள் ஐயா சாமி ஒரு மதத்துக்கு எத்தனை இனைப்பு குடுத்து இருக்குமோ கணக்கு பாருங்கள் ஐயா நிங்களும் சாப்பிட விவசாயம் சேய்தால் தன் போருள் வரும் எதிர்காலத்தில் உன்னம் என் சேய்போகிளோ தேரிழை

  • @sarosampath3501
    @sarosampath3501 5 ปีที่แล้ว

    super bro

  • @loveguruking1529
    @loveguruking1529 4 ปีที่แล้ว +1

    விவசாய மின் இணைப்பு இட மாற்றம் செய்ய என்ன செய்வது?

    • @jmyoutube6227
      @jmyoutube6227 4 ปีที่แล้ว

      eppadi stop pannanum or stay use panrathu

  • @rameshs9951
    @rameshs9951 5 ปีที่แล้ว +1

    நான் வேலூர் மாவட்டம் நான் ஜீஓ காக ஒரு ஆண்டா காத்துகிட்டுறேன்!!

  • @pandiyanpandiyan753
    @pandiyanpandiyan753 4 ปีที่แล้ว

    Thatkal then how long can get?

  • @mohandass5496
    @mohandass5496 5 ปีที่แล้ว

    Change off service வாங்குவது எப்படி

  • @venkatk9485
    @venkatk9485 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஊனமுற்றவர் விவசாய மின் இணைப்பு பற்றிய தகவல்

  • @susikumar3637
    @susikumar3637 4 ปีที่แล้ว

    Epadiya varuvanga ? 3 L kaeta epadi varuvanga ????

  • @mseenivasan7472
    @mseenivasan7472 4 ปีที่แล้ว

    2020 thakkal eppothu

  • @venkatk9485
    @venkatk9485 5 ปีที่แล้ว

    விவசாயம் ஊனமுற்றோர் இலவச மின் இணைப்பு பெறுவதற்கு எவ்வளவோ percentage இருக்க வேண்டும் யாரை அணுகுவது பற்றிய தகவல்

  • @selvi.pselvi8120
    @selvi.pselvi8120 4 ปีที่แล้ว

    Anna uongalta pesanum pls uonga num kitaikuma

  • @perumalpandi2460
    @perumalpandi2460 4 ปีที่แล้ว

    2.5 Laks பணம் கட்டிய பின் எத்தனை நாட்களுக்கு பிறகு மின் இணைப்பு கிடைக்கும் pls sollunga

  • @iyappanganapthy7269
    @iyappanganapthy7269 5 ปีที่แล้ว +2

    hi I already free service applied 2003 until no any information

    • @tamilanytimeentertainment8318
      @tamilanytimeentertainment8318  5 ปีที่แล้ว +1

      சகோ இந்த தட்கல் திட்டமே 2017ல் வந்தது பணம் செலுத்திய உடனே பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும். பதிவு மூப்பு பட்டியலில் நிறைய நபர்கள் இருப்பது இல்லை. அவ்வாறு இருந்தாலும் விரைவாக மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும்.

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 4 ปีที่แล้ว

      Can you say minimum and maximum period taken to give tatkal connection

  • @Spartacus-war
    @Spartacus-war 5 ปีที่แล้ว

    இப்ப மாத கட்டண மின்சாரம் இருக்கு 1500 கட்டுன மாதம் முழுசா மின்சாரம் use பணலம்னு atha பத்தி கொஞ்சம் சொல்லுங்க ....

  • @venkatvb2669
    @venkatvb2669 5 ปีที่แล้ว +1

    eppadi varuvanga, free service illaye ithu

    • @tamilanytimeentertainment8318
      @tamilanytimeentertainment8318  5 ปีที่แล้ว

      இலவச மின் இணைப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் அவல நிலை உள்ளதால் ஒரு சில வழிகள் மட்டுமே விவசாய மின் பயன்பாட்டிற்காக உள்ளன.

    • @thirumalaisamy25
      @thirumalaisamy25 5 ปีที่แล้ว

      Venkat VP do you know about the Tamil Nadu situations one units electricity production how much cost in do you know ? How much spend the in Tamil Nadu electricity ,can I ask to you to everything thing is need free in the world , I am proudly to Indian we live in India because some much things in India free ,other country living cost is more, how much you pay including drinking water pay in India , can suggest if you want free in the world three things water and sun and moon and air, sorry water only free in India only if you have doubts please share us

  • @rajaveeranan287
    @rajaveeranan287 4 ปีที่แล้ว

    பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றவேண்டும்

  • @selvi.pselvi8120
    @selvi.pselvi8120 4 ปีที่แล้ว

    Anna pls reply pannuga

  • @SathishKumar-ej8iq
    @SathishKumar-ej8iq 5 ปีที่แล้ว

    இந்த வருடம் 50000 ஆயிரம் இஸ்கிம் சர்வீஸ் கொடுப்பார்கள் என்று சட்டப்பேரவைல் அறிவித்து இருக்கிறார்கள் என சொல்லறாங்க இது உண்மையா யாரவதுகு தெரியுமா pls சொல்லுங்க.....

  • @GaneshGanesh-gx9uw
    @GaneshGanesh-gx9uw 5 ปีที่แล้ว

    appo eb lancam eppo government lancham

  • @r.srinivasanrud7836
    @r.srinivasanrud7836 5 ปีที่แล้ว

    AGRI
    MOTOR ELECTRIC SUPPLY 3A1இல் 5வருசம் மேல ஆகியும் இன்னும் இலவசமா மத்தல
    3A1 ல் ஒரு ஒரு முறையும் மின் கட்டணம் அதிகமாகிட்டே போகுது Miscellaneous
    charge, EXTRA TAX, E TAX, EDC, FC, OTHER TAX,ippdy bill athigamagitte
    poguthu SENIORITYல இலவசமாகும்னு சொன்னார்கள் இன்னும் இலவசமாகல 6 YEAR
    COMPLETED NOW please any information email: rsvasan24@gmail.com

  • @selvi.pselvi8120
    @selvi.pselvi8120 4 ปีที่แล้ว

    Anna pls na

  • @r.srinivasanrud7836
    @r.srinivasanrud7836 5 ปีที่แล้ว

    boss suyanithi la 5 years mela agium freeagala boss AGRI MOTOR ELECTRIC SUPPLY 3A1இல் 5வருசம் மேல ஆகியும் இன்னும் இலவசமா மத்தல 3A1 ல் ஒரு ஒரு முறையும் மின் கட்டணம் அதிகமாகிட்டே போகுது Miscellaneous charge, EXTRA TAX, E TAX, EDC, FC, OTHER TAX,ippdy bill athigamagitte poguthu SENIORITYல இலவசமாகும்னு சொன்னார்கள் இன்னும் இலவசமாகல 6 YEARS COMPLETED NOW please any information email: rsvasan24@gmail.com

    • @v.devaanv.devaan599
      @v.devaanv.devaan599 5 ปีที่แล้ว

      3A1சர்விஸ் என்றால் என்ன?

    • @r.srinivasanrud7836
      @r.srinivasanrud7836 5 ปีที่แล้ว

      சுயநிதி திட்டம்( 3A1)

    • @tamilanytimeentertainment8318
      @tamilanytimeentertainment8318  5 ปีที่แล้ว +2

      நண்பா இது புதிய திட்டம் 2017ஆம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது எனவே தாங்கள் ஏற்கெனவே சுயநிதி பிரிவில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து இருந்தால் அதை தட்கல் திட்டத்திற்கு மாற்றி விண்ணப்பிக்கவும்

    • @AshokKumar-xp2wm
      @AshokKumar-xp2wm 5 ปีที่แล้ว

      3A1 services free Agatha bro

    • @parameshn445
      @parameshn445 4 ปีที่แล้ว

      Already apply from2004:25000scheme
      pleasegiveme

  • @dhamus6893
    @dhamus6893 5 ปีที่แล้ว +1

    25000 10years achu

    • @tamilanytimeentertainment8318
      @tamilanytimeentertainment8318  5 ปีที่แล้ว

      நண்பா இது புதிய திட்டம் 2017ஆம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது எனவே தாங்கள் ஏற்கெனவே சுயநிதி பிரிவில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து இருந்தால் அதை தட்கல் திட்டத்திற்கு மாற்றி விண்ணப்பிக்கவும்

    • @ethirajulujayaraman8693
      @ethirajulujayaraman8693 4 ปีที่แล้ว

      50,000 rs 10 years achu

  • @magheswaranmagheswaran9250
    @magheswaranmagheswaran9250 5 ปีที่แล้ว +1

    ஏதேனும் இணையதள முகவரி இருந்தா கூறுங்கள்