Vlog#40 |💁‍♀️My Busy Early Morning Routine Vlog🔥| Alli poo sediku uram kuduthachu | Gardening tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 76

  • @chettinaduammanichannel
    @chettinaduammanichannel  4 หลายเดือนก่อน +4

    Hi friends good morning 🙏
    Entha video pidithu erunthal like & share me friends❤🥰

  • @viveknila2174
    @viveknila2174 4 หลายเดือนก่อน +1

    Super nga sis 💞 painting live podunga ❤ all tips m kudunga ❤

  • @UmaDevi-nz2me
    @UmaDevi-nz2me 4 หลายเดือนก่อน +1

    Hi akka nanum eppo plant valarkka arampichuten akka. Super akka ❤️❤️❤️❤️❤️

  • @SpiritualwithRaji
    @SpiritualwithRaji 3 หลายเดือนก่อน +2

    ஆஷாட நவராத்திரி பதிவு கொடுங்க அனைவருக்கும் பயன்படும்

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 4 หลายเดือนก่อน +1

    Unga videos pathale sandhosham nimmadhi mana niraivu ellame kidaikum... Ungala video la pathukite video pakuradhu double happiness a iruku... Thulasi madam ku brown yellow red gold kalandha Madhiri colour pannunga super a irukum... Yanai ku brown with golden colour nalla irukum.. ungaluku pidicha madhiriyum pannunga sister .. plants ku la mazhai thanni thelichu viduradhu chedinga Ellam happy a irukum.. .

  • @777mi2
    @777mi2 3 หลายเดือนก่อน +1

    Alsar ku oru video podunka akka

  • @Thirumal-ul7gf
    @Thirumal-ul7gf 4 หลายเดือนก่อน +2

    Super sis it's good

  • @harish.m.klogith.m.k9844
    @harish.m.klogith.m.k9844 4 หลายเดือนก่อน +1

    Vilaku madem link kudunga plz

  • @revathil566
    @revathil566 4 หลายเดือนก่อน +1

    Nice akka super

  • @SindhuPrakash-eh8ep
    @SindhuPrakash-eh8ep 4 หลายเดือนก่อน +1

    Good video ❤

  • @vijiguna6903
    @vijiguna6903 4 หลายเดือนก่อน +2

    Mam நீங்க எந்த எண்ணெயில் விளக்கு போடுறீங்க பித்தாள விளக்குல நெய் ஊற்றி தீபம் பொருத்தலாமா வெள்ளி விளக்கில் தான் நெய் சேர்த்து தீபம் பொருத்த வேண்டும் என்று சொல்கிறார்கள் நீங்க என்ன செய்கிறீர்கள் சொல்லுங்க mam

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  4 หลายเดือนก่อน +1

      Podalam sister adutha pathivil etha pathi soluren sister🙏

    • @vijiguna6903
      @vijiguna6903 4 หลายเดือนก่อน

      @@chettinaduammanichannel 🙏🏻 thank you mam 🙏🏻

  • @jothilakshmi1413
    @jothilakshmi1413 4 หลายเดือนก่อน +1

    Super romba pudichirunthathu sister

  • @eswaranveeran3077
    @eswaranveeran3077 4 หลายเดือนก่อน +1

    Hii akka

  • @srikanna1782
    @srikanna1782 4 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான அழகான பதிவு
    Continue this good work

  • @shankardhanalakshmi3408
    @shankardhanalakshmi3408 4 หลายเดือนก่อน +1

    Sister thinna maram vaikka eppadi vakkanum..evolo pallam edukkanum .engha veetil thennakannu irukku sister...adha vaikka thiriyala

  • @NotitsMe-k7f
    @NotitsMe-k7f 4 หลายเดือนก่อน +1

    Unga video nanum en magal rendu perum parpom sister en name selvi

  • @shanmugapriya6320
    @shanmugapriya6320 4 หลายเดือนก่อน +1

    இதுவரை வந்த வீடியோக்கள் மெகாசீரியல் மாதிரி இருந்தது சகோதரி, இந்த வீடியோதான் ஷார்ட் ப்ளீம் மாதிரி சூப்பரா இருக்கு சகோதரி. என்ன பிராண்ட் சாம்பிராணி யூஸ் பண்ணுவீங்க.

  • @JothiJoe-ex9es
    @JothiJoe-ex9es 4 หลายเดือนก่อน +1

    Thanni vittu thondunga sis easya erukkum

  • @JothiJoe-ex9es
    @JothiJoe-ex9es 4 หลายเดือนก่อน +1

    Hi sister na ippo than unga palaya vedio's la onnu onna pathute varan all vedio's super dear

  • @kavithakarthick216
    @kavithakarthick216 4 หลายเดือนก่อน +1

    Good morning sister enaku oru doubt sis oothupathi ethanai ennikaila kamikanum sis konjam sollunga sister

  • @Gomuselvi_LKU
    @Gomuselvi_LKU 4 หลายเดือนก่อน +1

    Arumai

  • @VidhyaSv-xl8dv
    @VidhyaSv-xl8dv 4 หลายเดือนก่อน +1

    Akka kitchen Sami vilaku vaikaringa appo non veg seiyum pothu Sami and vilaku aduthuduvingala

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  4 หลายเดือนก่อน

      Angarhan erukum sister🙏 video kuduthuruken parunga🥰

  • @dharsh3015
    @dharsh3015 4 หลายเดือนก่อน +1

    Hi dr naan unga big fanunga videos ellam semma dr

  • @Devi-lo7jf
    @Devi-lo7jf 4 หลายเดือนก่อน +1

    En paiyanuku vedikka sonnen. But neengal vendi kala. Athanal enakku chinna varutham

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  4 หลายเดือนก่อน

      Ohh.. Sorry sister🙏 adutha pathivil vendikiren sister🙏🥰

  • @malarmanikandan6922
    @malarmanikandan6922 4 หลายเดือนก่อน +1

    Hii akka vlog super ipdiye kudunga akka

  • @KKaliyuthra
    @KKaliyuthra 4 หลายเดือนก่อน +1

    Hi sister very nice unga kita iruthu naga rompa kathukurom nega Amma mathiri engalukku nallatha solriga neega nalla healthy super ra irukkanum

  • @gogila6096
    @gogila6096 4 หลายเดือนก่อน +1

    Hai sister unga video rompa pidikkum videola neenga varathu ennum pidichirukku❤painding videos eatuthu podunga

  • @murugeshsaran1318
    @murugeshsaran1318 4 หลายเดือนก่อน +1

    Nice video akka

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 4 หลายเดือนก่อน +1

    Hi
    அக்கா ❤

  • @MaruthuPandiyan-lq2eo
    @MaruthuPandiyan-lq2eo 3 หลายเดือนก่อน +1

    அக்கா நல்லா இருக்கீங்களா
    நீங்க பண்ற பூஜை மாதிரியே தான் இப்ப நான் பண்ண ஆரம்பிச்சுருக்கேன் அக்கா பண்ணாரி அம்மன் சிலை வாங்கி இருக்கேன் அது மேல நாகம் இருக்கிற மாதிரி இருக்கு அப்படி வீட்டுல வச்சு நம்ம பூஜை பண்ணலாமா

  • @NagaRaj-ip5lo
    @NagaRaj-ip5lo 4 หลายเดือนก่อน +2

    அக்கா ரொம்ப பிடிக்கும் அக்கா 🙏🙏🙏

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 4 หลายเดือนก่อน +3

    அக்கா நீங்க நல்லா இருக்கீங்களா உருளி அலங்காரம் ரொம்ப நல்லா இருக்கு கோலம் பார்க்க ரொம்ப அழகா அருமையா இருக்குது அக்கா அக்கா நீங்க live வரும்போது paint பன்னுங்க அக்கா இந்த மாதிரியே videos matrum useful tips குடுங்க அக்கா வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊

  • @gayathriiyer5207
    @gayathriiyer5207 4 หลายเดือนก่อน +1

    Hi akka, Unga new subscriber. Unga morning routine videos romba super akka. Enakku semma inspiration atha paakumbothu. Enakkum daily ungala maathiri seekirama enthrichu vasal thelichu kolam pottu veeda positive ah vechukkanam romba aasai. Nan ana enthrikka romba kashta padaren akka. Eppidi seekirama enthrikkarathu tips kudunga akka. Ennoda opinion la neenga atleast weekly once morning routine podunga akka. Onga brahma muhurtha poojai and intha maathiri morning routine romba nalla irukku.

  • @poornipoornima326
    @poornipoornima326 4 หลายเดือนก่อน +1

    Akka neega video varathu polave video kuga ka pakkrathu nallaruku ennu niraya per like panni videos pappaga subscribe enuu athigam akkuma ka

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 4 หลายเดือนก่อน +1

    Hi sis how are you 😊 today early morning apothemari poojai senjei sis romba asathiya erenthechi sis strong ga coffee podhe khudichete one hour rest pennithe apromma mathai velai parthen sis yanai colouring video VA khudengeh tq sis❤❤❤❤❤❤❤

  • @g.rathnasri4650
    @g.rathnasri4650 4 หลายเดือนก่อน +2

    இந்த வீடியோ எனக்கும் பிடிச்சிருக்கு பூ பார்த்த உடன் உங்க முகத்தில் பார்த்த புன்னகை அருமை என் வீட்டில் தினமும் ஒரு பத்து பூக்களுக்கு மேல்பூக்கும் காலை எழுந்து பூஜை செய்தவுடன் தோட்டம்தான் பார்பேன் எனக்கு தோட்டம் என்றால் உயிர் துளசி மாடத்திற்கு செங்கல் கலரும் மஞ்சல் கலரும் கொடுங்க தோழி

  • @jayanthisurya9585
    @jayanthisurya9585 4 หลายเดือนก่อน +1

    I am first comment🙋unga video paarthaal thaan nimmathiya irukku sister😊❤

  • @vijayakaviya1023
    @vijayakaviya1023 4 หลายเดือนก่อน +1

    நீங்க போற ஒரே ஒரு வீடியோவும் மிஸ் பண்ணாம நான் எல்லாமே பாப்பேன் எனக்கும் பூஜை பண்ணனும்னு ஆசையா இருக்கு ஆனா நானும் சாமி கும்பிடுவேன் அந்த வெள்ளை கலர் விநாயகர் வச்சிருக்கீங்க இல்ல அது ரொம்ப அழகா இருக்கு அது எங்க வாங்கினீங்க என் பெயர் விஜயா

  • @MennaMennaamma
    @MennaMennaamma 4 หลายเดือนก่อน +2

    hai Akka eppati irukiga neega Smell pathalea weight Adhigam Aagumnu sonnathu unmaithanga Akka ennaku Appadi than feel aguthu Akka🤔🤔🤔

  • @MageshwariNagaraj-ez3pj
    @MageshwariNagaraj-ez3pj 4 หลายเดือนก่อน +1

    💞💞💞💞💞💞💞💞💞💞👌🙏😍

  • @suganthikannan5803
    @suganthikannan5803 4 หลายเดือนก่อน +1

    ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சிஸ்டர் உங்க வீடியோ ஒன்னு விடாம பாப்பேன் சூப்பரா இருக்கு சிஸ்டர் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் நான் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணிட்டு இருந்தேன் சிஸ்டர் ஆனா என்னோட வேண்டுதல் எதுவுமே நிறைவேறலை சிஸ்டர் இப்ப நான் கும்படலை சிஸ்டர் மனசு கஷ்டமா இருக்குது சிஸ்டர் ❤❤❤❤❤

  • @Shanthi770
    @Shanthi770 4 หลายเดือนก่อน +1

    நானும் நான்கு மணிக்கு எழுந்திருப்பேன்

  • @PonneswariPonneswari-jd7wz
    @PonneswariPonneswari-jd7wz 4 หลายเดือนก่อน +1

    Ennoda name ponneswari ungala ennoda name solla Sonnen but nenga sollaveilla😂😂😂

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  4 หลายเดือนก่อน

      Ohh... Sorry sister adutha pathivil soluren sister🙏🥰

  • @gomathisivakumar5874
    @gomathisivakumar5874 4 หลายเดือนก่อน +1

    Video super sister.. Hair tips niriya sollunga sister. Unga video ellam superthaan sister🙏.