பெண்களுக்கு பயனுள்ள பூஜை அறை குறிப்புகள்🙏🙏 🪷🪷|pooja room tips 👍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • • pooja room cleaning ti... |must watch👍 |useful ✨tips

ความคิดเห็น • 100

  • @AmuthavalliMurthy
    @AmuthavalliMurthy 8 วันที่ผ่านมา +3

  • @priyapriya700
    @priyapriya700 4 หลายเดือนก่อน +30

    அருமை.. நன்றி அம்மா... ஒரு சந்தேகம்.. வத்தி குச்சியில் நேரடியாக காமாட்சி விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்வார்கள்.. கார்த்திகை மண் விளக்கில் ஏற்றி அதன் மூலம் ஏற்றவும்.. நன்றி

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 หลายเดือนก่อน +4

      நன்றி சகோதரி 🙏 அடுத்த முறை கண்டிப்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறேன் 😊

    • @geethak8990
      @geethak8990 25 วันที่ผ่านมา

      நன்றி சகோதரி. ❤❤❤

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 26 วันที่ผ่านมา

    Useful tips super sister 👍

  • @RameshKumar-yx2ph
    @RameshKumar-yx2ph 5 หลายเดือนก่อน +3

    Useful tips

  • @devielangovan5287
    @devielangovan5287 หลายเดือนก่อน

    Sooper& useful tips. Thhanks mam

  • @rakshithanaik9801
    @rakshithanaik9801 22 วันที่ผ่านมา

    Romba useful tips
    Evlo energy oda irukeenga 😍😍👌

  • @sairohith7922
    @sairohith7922 หลายเดือนก่อน +2

    சுப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏 அக்கா

  • @kungumalakshetha3287
    @kungumalakshetha3287 5 หลายเดือนก่อน +1

    Super useful tips da....nice video with explanation

  • @deepikas2219
    @deepikas2219 25 วันที่ผ่านมา

    Super 😊

  • @muthumari1950
    @muthumari1950 4 หลายเดือนก่อน +2

    Best videos useful

  • @lakshmi_illam_pavi
    @lakshmi_illam_pavi 5 หลายเดือนก่อน +1

    Use full tips super 😊

  • @padmavathi7851
    @padmavathi7851 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி .சிஸ்டர்💐💐

  • @kandhanthunaivelavaa
    @kandhanthunaivelavaa 4 หลายเดือนก่อน +3

    Na oru tip soldra sis ... final ah vilaku kulurvaika big diamond size kalkadu use pannunga...bcoz namma pblm ellm sweet ah karanjidum nu solluvanga

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 หลายเดือนก่อน +3

      Ok sis thank u so much for your valuable comment part 2 la kandipa intha tip pa solluran ellarukum use akum 👍

  • @thilagamramachandran8155
    @thilagamramachandran8155 5 หลายเดือนก่อน +2

    Superma

  • @BahirathiC
    @BahirathiC 2 หลายเดือนก่อน

    Super tips

  • @Abirk771
    @Abirk771 4 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி அக்கா. தெளிவா எல்லாம் சொல்லி இருக்கீங்க 🙏🙏🙏

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 หลายเดือนก่อน +2

      நன்றி சகோதரி🙏 thank you for your valuable comment🙏 keep supporting me...

    • @Abirk771
      @Abirk771 4 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா ரிப்ளை பண்ணுனதுக்கு. 🥰

  • @logathalbaskar9765
    @logathalbaskar9765 5 หลายเดือนก่อน +3

    Super

  • @geevavel9199
    @geevavel9199 หลายเดือนก่อน

    அருமை

  • @MasterArumugam-er1tq
    @MasterArumugam-er1tq 14 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌🙏🙏

  • @mpchannel4774
    @mpchannel4774 หลายเดือนก่อน

    Nalla pathivu..

  • @srisureshnagu9223
    @srisureshnagu9223 5 หลายเดือนก่อน +1

    Super sis nice tips

  • @mohan-yz8ez
    @mohan-yz8ez 2 หลายเดือนก่อน

    Thanks ma

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 3 หลายเดือนก่อน

    அருமைம்மா

  • @packialakshmis6235
    @packialakshmis6235 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி

  • @AmuthavalliMurthy
    @AmuthavalliMurthy 8 วันที่ผ่านมา +1

    All of super tips sister super but Murugar vella bolla pacha arisi podu vaga sister pls vella killa vaka kudathu

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  8 วันที่ผ่านมา

      Ok ma kandipa vaikiran

    • @Nandhini-ll3li
      @Nandhini-ll3li 3 วันที่ผ่านมา

      Beautiful friend etha pakara very positive ha iruku
      Murugan velum and silver velku and idle pathi soluga plz share like

    • @Nandhini-ll3li
      @Nandhini-ll3li 3 วันที่ผ่านมา

      And very nice the way u stored the pooja iteams

  • @devarooba1831
    @devarooba1831 2 หลายเดือนก่อน

    Sirappu

  • @umastamilkitchen8971
    @umastamilkitchen8971 5 หลายเดือนก่อน +1

    Super ma so cute God bless you

  • @snehavimalraj3391
    @snehavimalraj3391 22 วันที่ผ่านมา

    🙏

  • @atpoorni
    @atpoorni 4 หลายเดือนก่อน +3

    Aricimavu paket use panna le kolam nallathan irukku Nan poduren vooraravachilam araikkavendam

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 หลายเดือนก่อน

      Thank you for your comment🙏 athu unkaluku comfort uravachu araikirathu ennaku comfort😊

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 4 หลายเดือนก่อน

    Thank you

  • @devaharshini3660
    @devaharshini3660 4 หลายเดือนก่อน

    Super ma

  • @suganthielangovan715
    @suganthielangovan715 5 หลายเดือนก่อน +1

    Semma

  • @shreekolangal
    @shreekolangal 3 หลายเดือนก่อน

    Nice new subscriber

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 หลายเดือนก่อน

    Arumai

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 27 วันที่ผ่านมา

    ❤❤❤ நன்றி மா சுப்பர்

  • @sudhavinoth6263
    @sudhavinoth6263 3 หลายเดือนก่อน +1

    Athe mathiri kolam side kambi bottom to top poduinga

  • @rethuslifestyle
    @rethuslifestyle หลายเดือนก่อน

    Sis, how to clean poojai vessals brightly...

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  หลายเดือนก่อน

      Simple and effective tips is lemon and sabeena works good and stay long also 👍thank u for your valuable comment🙏

    • @rethuslifestyle
      @rethuslifestyle หลายเดือนก่อน

      @@raginirameshvlogs2837 thanks for the reply sis

  • @TJeasysamayal
    @TJeasysamayal 5 หลายเดือนก่อน +2

    Hi ma new subscriber stay connected 🙏🙏🙏🙏

  • @B2Y164
    @B2Y164 4 หลายเดือนก่อน +1

    Silver things epd bright ah vachirukinga sis

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 หลายเดือนก่อน +2

      Roopam liquid silver items la monthly ones dry cloth vachu clean pannitu appuram sabeena potu wash pannunka all time palichunu irukum roopam liquid adikadi use pannathinka 👍thank you for your valuable comment sis 💕

    • @B2Y164
      @B2Y164 4 หลายเดือนก่อน

      @@raginirameshvlogs2837 thank u sis 💓

    • @B2Y164
      @B2Y164 4 หลายเดือนก่อน

      thanks 😊

  • @AmuthavalliMurthy
    @AmuthavalliMurthy 8 วันที่ผ่านมา +1

    Akka neega oriflame la work pannigalla

  • @kokilasheth7987
    @kokilasheth7987 4 หลายเดือนก่อน

    Is it ok to light so many diyas in house

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 หลายเดือนก่อน

      Any spl day or Friday, Tuesday we light all diyas . Normal days 1 or 3 diyas we lighting 👍it's totally our wish thank you for your valuable comment 😊

    • @kokilasheth7987
      @kokilasheth7987 4 หลายเดือนก่อน +1

      @rahinirameshvlogs2837 oh ok..ur pooja room is too good just wanted to clear doubt that's why I asked

  • @ShaliniShalini-cs3fv
    @ShaliniShalini-cs3fv หลายเดือนก่อน

    Sis sootagan kaatura naala sevarulahm karupa aagituthu yen sis epti avoid panrathu

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  หลายเดือนก่อน

      Sudam earira varaikum samy stand illana cupboard kila tharila vainka malai eariyathum samyvstand la vaika. Antha katupu sopu thani vachu thodacha poidum 👍thank u for your valuable comment 🙏

  • @jaisridharjaisridhar2523
    @jaisridharjaisridhar2523 5 หลายเดือนก่อน +1

    Hi sister kuthuvilaku price evlo sis

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  5 หลายเดือนก่อน

      Pasanka ear piercing ceremony ku gift vanthathu sis around 50000 kulla vanthathu sonanka correct prize tharila sis😊

  • @Abirk771
    @Abirk771 4 หลายเดือนก่อน

    வீட்டில் மொத்தம் எத்தனை விளக்கு ஏற்றனும் அக்கா

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 หลายเดือนก่อน +1

      வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது எத்தனை விளக்கு வேண்டும் ஆனாலும் ஏற்றலாம் ஒவ்வொன்றிலும் பலன் உண்டு👍thank you for your comment🙏

  • @sasirekhamuruganandam1380
    @sasirekhamuruganandam1380 หลายเดือนก่อน +1

    கோலம் போடும்போது கீழ் இருந்து மேலாக போடவும், சாம்பிராணி போடும்போது பித்தளை தூபக்காலில் வைத்து தூபம் போடுங்கள், தூபம் போடும்போது கீழ் இருந்து மேலாக போடவும்

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  หลายเดือนก่อน

      சரிங்க மா 🙏கண்டிப்பாக அடுத்த முறை பின்பற்றுகிறேன்

  • @sabarib9457
    @sabarib9457 5 หลายเดือนก่อน +2

    rice enna pannanum

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  5 หลายเดือนก่อน

      Samy poo podura cover la podalam illana antha arisi la oil padama iruntha uura vachu kola mavu araikalam 👍thank you for your valuable comment😊

  • @Abirk771
    @Abirk771 4 หลายเดือนก่อน

    அக்கா அன்னபூரணி அம்மன் போட்டோ இருந்தால் எப்படி வைப்பது அக்கா அரிசி

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 หลายเดือนก่อน +1

      போட்டோ நீங்கள் அப்படியே வைத்து சாமி கும்பிடலாம் 🙏 சிலை அரிசியில் வைத்து வழிபடலாம் thank you for your valuable comment🙏

  • @Positivepenqueen
    @Positivepenqueen 4 หลายเดือนก่อน

    Vilaku enga vangu ninga sis

    • @Positivepenqueen
      @Positivepenqueen 4 หลายเดือนก่อน

      Kamtchi vilaku detail pls

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 หลายเดือนก่อน +1

      Kanthasamy kovil near pooja article store in chennai

    • @Positivepenqueen
      @Positivepenqueen 4 หลายเดือนก่อน

      @@raginirameshvlogs2837 parrys ah sis?

  • @muthumari1950
    @muthumari1950 4 หลายเดือนก่อน

    Part 2 Venum

  • @user-yb5jq4hh3t
    @user-yb5jq4hh3t 4 หลายเดือนก่อน

    எத்தனை விளக்கு ஏற்றி சாமி கும்பிடணும் நான் வெள்ளி விளக்கலா இல்ல வேற என்ன விளக்கு ஏற்றலாம்
    எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்ஏற்ற வேண்டும்

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 หลายเดือนก่อน

      வீட்டில் எத்தனை விளக்கு வேண்டும் ஆனாலும் ஏற்றலாம். வெள்ளி விளக்கு தான் ஏற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை உங்களால் முடிந்த பித்தளை விளக்கு ஏன் அகல் விளக்கில் கூட மன நிறைவோடு ஏற்றலாம் 🙏

    • @user-yb5jq4hh3t
      @user-yb5jq4hh3t 4 หลายเดือนก่อน

      மேடம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றனு சொல்லிட்டு அஞ்சு விளக்கு ஏத்த சொல்றாங்களா அதுதான் வீட்டில் தனியாக ஒரு விளக்கு சாமிக்குனு ஒரு விளக்கு ஏற்றுவோம்... பித்தளை தட்டில் தான் வைக்க வேண்டும் மா மேடம் நான் சிந்து என் வீட்டுக்காரங்க கிறிஸ்டியன் ஆனாலும் எனக்கு இ ந்துசாமியே வழிபடுவது மன திருப்தியா இருக்கும் பழக்கமாயிடுச்சு அதனால ஜீசஸ் போட்டோவும் இருக்குமா இந்து போட்டோவும் வச்சு சாமி கும்பிடலாம் தப்பு இல்ல இல்ல எனக்கு பயமா இருக்கு அதான் எனக்கு விருப்பம் கடவுள் எல்லாம் ஒன்று தானே..

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  4 หลายเดือนก่อน

      உங்க மனசுக்கு திருப்தி தர விசயங்கள் எப்பவும் செய்யுங்கள் கடவுள் ஒன்று தான். விளக்கு ஏற்றுவது நல்லது ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு நன்மை உண்டு 👍

    • @jegadheeswarimariappan6341
      @jegadheeswarimariappan6341 3 หลายเดือนก่อน

      Super

  • @anvikaanvika2641
    @anvikaanvika2641 หลายเดือนก่อน

    உருளி தினமும் மாத்தணுமா

    • @raginirameshvlogs2837
      @raginirameshvlogs2837  หลายเดือนก่อน

      இல்ல மா வாரம் இருமுறை மாத்துனா நல்லா இருக்கும் முடியாட்டி ஒரு முறை 👍 thank you for your valuable comment🙏