Vishal Shocking Health Issue 💔 Real Reason Revealed | Director Bala | Sarathkumar | Madha Gaja Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 282

  • @ramasamyu5935
    @ramasamyu5935 วันที่ผ่านมา +271

    நல்ல திறமையான விஷாலுக்கு எந்த வியாதியாக இருந்தாலும் மிக விரைவில் பூர்ண நலம் பெறுவார்🙏💯

    • @magasvariarumugam5246
      @magasvariarumugam5246 วันที่ผ่านมา +5

      Yes u re right we pray for him god sure bless him

    • @vaibhavasavitala9944
      @vaibhavasavitala9944 วันที่ผ่านมา +5

      Please bounce back up sir I want to see you act in movies u cannot see you like this ever.

    • @SelvarajP-q6j
      @SelvarajP-q6j 16 ชั่วโมงที่ผ่านมา

      இவன் இருந்தா என்ன இல்லைன்னா என்ன

    • @sudhakarssubburayan8187
      @sudhakarssubburayan8187 13 นาทีที่ผ่านมา

      ​@@SelvarajP-q6jநீ யாருடா, Respect everyone, un அப்பாவ இப்படித்தான் பேசுவியா

  • @Anniyan773
    @Anniyan773 วันที่ผ่านมา +325

    அவரைப் பார்க்கும்போதே கஷ்டமாக உள்ளது😢😢😢

    • @saran.621
      @saran.621 วันที่ผ่านมา +12

      Unga friend unga family pakum pothu kasytama illaya yaru

    • @RAVIN1111
      @RAVIN1111 วันที่ผ่านมา +1

      Anaconda

  • @Sivambavi
    @Sivambavi วันที่ผ่านมา +136

    சரியாகிவிடும் 🎉

  • @JANANIVIDEOS
    @JANANIVIDEOS 22 ชั่วโมงที่ผ่านมา +59

    நடிகர் விஷால் உடன் தாமிரபரணி திரைப்படத்தில் அவர் நண்பர்களில் ஒருவனாக நடித்து இருந்தேன். படத்தின் முதல் காட்சியில் train fight வரும். நாங்கள் ஒரு பக்கம் எதிரிகளுடன் சண்டையிட விஷால் ஒடும் train க்குள் இருந்து வெளியே பறந்து வந்து ஒருவரை மிதிப்பார். நடித்து கொண்டிருந்த நாங்கள் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டோம். உண்மையில் விஷால் அவர்களின் திறமை அசாத்திய மானது. அவர் நலமுடந்திரும்பி இறைவனை பிரார்த்திக்கிறேன். Hai .. Vishal sir..may god bless you. By 'Thamirabarani காட்டான் ' ஷங்கர்..

    • @ManoRoison-bt1gc
      @ManoRoison-bt1gc 11 ชั่วโมงที่ผ่านมา

      Hai unga insta I'd sollunga

    • @ManoRoison-bt1gc
      @ManoRoison-bt1gc 11 ชั่วโมงที่ผ่านมา

      Janani videos unga I'd sollunga

  • @georgejoseph7684
    @georgejoseph7684 22 ชั่วโมงที่ผ่านมา +39

    ஒரு தமிழன் இல்லை. இருந்தாலும் அழகாக தமிழை உச்சரித்து வீரமாக நடிக்கும் சிறந்த நடிகர். இறைவன் அருள் புரியட்டும்

    • @rajatoScan
      @rajatoScan 11 นาทีที่ผ่านมา

      ஸ்டாலின் பெரியார் வை கொ இவர்கள் தமிழர்களா?

  • @banuabimanyu1400
    @banuabimanyu1400 21 ชั่วโมงที่ผ่านมา +28

    விஷால் நீ எல்லா பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு வர வேண்டும் வருவாய் மிக தைரியமான பையன் உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும் மகன் போல இறைவாகாப்பாற்று🙏🙏🙏🙏🙏

  • @jhon-lz9zb
    @jhon-lz9zb วันที่ผ่านมา +38

    Vishal sir,
    Thirumpa kandippa nallapadiya kunamaki Vara , kaduvulai Nan praththikkiren,🙏🙏🙏

  • @Bass24827
    @Bass24827 วันที่ผ่านมา +115

    எவன் அவருக்கு சூழ்ச்சி செய்திருந்தாலும் அவர்களுக்கு ஆண்டவன் தண்டனை தரவேண்டும் எப்படி இருந்தமனிதன் இப்படிபார்க்க முடியவில்லை 😮

    • @rajan1234-0
      @rajan1234-0 15 ชั่วโมงที่ผ่านมา

      அப்ப... ஆண்டவன் சூழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
      அதை தடுக்காமல், சூழ்ச்சி செய்தவனுக்கு தண்டனை கொடுக்கிறார்.
      ஆண்டவனுக்கு இதுதான் வேலையா?!!!

  • @Anniyan773
    @Anniyan773 วันที่ผ่านมา +152

    விஷால் வந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த அர்ஜுன் என்ற பட்டத்தை அவருக்கு தான் கொடுக்க வேண்டும் ஆக்ஷன் கிங் ஆனால் அவரை வீணாக்கி விட்டார்கள்😢😢😢

  • @shenba111
    @shenba111 วันที่ผ่านมา +64

    He is good actor but media only spoil his life💯

    • @GR-eg8hw
      @GR-eg8hw 23 ชั่วโมงที่ผ่านมา +2

      Nadigai sangam kudutha pressure...

  • @saroja3240
    @saroja3240 23 ชั่วโมงที่ผ่านมา +21

    நல்லவர்களை இறைவன் என்றும் கைவிடுவதில்லை நல்லவர்களும்கைவிடமாட்டார்கள் சகோதரன் வாழ்கநலமுடன் விஷால்ஆரோகியத்துடன்என்றும்🛕🕍⛪🙏

    • @jayakumarp5817
      @jayakumarp5817 23 ชั่วโมงที่ผ่านมา

      விவேக் புனித் ராஜ்குமார் spb

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 17 ชั่วโมงที่ผ่านมา +11

    வருத்தமாக உள்ளது.செல்லமே,சண்டைக்கோழி அருமையான படங்கள்.குணமாகி மீண்டு வர ஆண்டவன் துணை செய்யவேண்டும்!

  • @GaneshA-bw9dp
    @GaneshA-bw9dp วันที่ผ่านมา +24

    Brother don't worry God will help you 🙏 ❤️ 🙌

  • @Prasanna_appa
    @Prasanna_appa วันที่ผ่านมา +19

    God will surely bless you with good health 🎉🎉🎉🎉🎉❤❤

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 วันที่ผ่านมา +136

    பாவம் கடவுள் காப்பாற்றட்டும்

    • @mathiazhagan8834
      @mathiazhagan8834 22 ชั่วโมงที่ผ่านมา

      தமிழன் தலையில் மிளகாய் அரைக்க துடிக்கும் தெலுங்கர்கள்

  • @karthikas9788
    @karthikas9788 23 ชั่วโมงที่ผ่านมา +7

    Romba kastama eruku Vishal anna. God ungalai kappatruvar anna. ஓம் நமசிவாய...

  • @djlove8797
    @djlove8797 วันที่ผ่านมา +101

    விஜயகாந்த் சாருக்கு வந்த நிலைமை இவருக்கும் வந்திருக்கு😢

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 23 ชั่วโมงที่ผ่านมา +9

      உண்மை தான்
      அவருக்கு நடந்த துரோகம் வலி ஏமாற்றுபவர்கள் எல்லாமே இவருக்கும் நடந்திருக்கிறது 😢

  • @harisharyaa9246
    @harisharyaa9246 11 ชั่วโมงที่ผ่านมา +2

    GOD BLESS YOU GET WELL SOON VISHAL ⭐SIR ⭐🌺💐🌹🥀🌸💮🪷🪻🌻🌼🌷🏵️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🏵️🌷🌼🌻🪻🪷💮🌸🥀🌹💐🌺

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 วันที่ผ่านมา +12

    Movie nadikkarathoda niruthiganum udamba keduthukka koodathu😢😢😢😢😢 vishalukku seekiram gunam adaiyanum kadavulea🙏🤲🙌

  • @gopalr1848
    @gopalr1848 วันที่ผ่านมา +20

    மீண்டும் ஆரோக்கியமாக வருவார்

  • @singakuttysk1843
    @singakuttysk1843 วันที่ผ่านมา +4

    So sad😢😢😢😢god bless you bro..come soon and come back 🎉

  • @sureshram5697
    @sureshram5697 วันที่ผ่านมา +30

    விஷால் சண்டக் கோழி படத்துல அவ்வளவு அழகா இருப்பார் ! விஜய்,அஜீத் வரிசையில் நாமும் 100 கோடி ரூபாய் ஸ்டார் ஆகிடம்னு முயற்சி செய்து தாமே factory ஆரம்பிச்சி, படம் எடுத்து கடன் வாங்கி,வாங்கி மிகப் பெரிய கடன்காரர் ஆனதுதான் மிச்சம் ! அவர் பஞ்சாயத்தே தீர்க்க முடியாத ஒண்ணு! நம்ம முதுகுல அழுக்கை வச்சின்டு நம்ம எங்க பஞ்சாயத்து பண்றது என்கிற கவலையும் சேர்ந்து விட்டது ! எல்லாமே failure ! Because of over confidence ! 😮

    • @Kalpana-kv3xy
      @Kalpana-kv3xy วันที่ผ่านมา +10

      Chellamey movie la adhavida superaa iruppaaru

  • @mohammadthoufiq
    @mohammadthoufiq 10 ชั่วโมงที่ผ่านมา +2

    நல்ல மனுஷன் தங்கமான மனசு மீண்டு வாருங்கள் தமிழ் சினிமாவில் ஜெயிப்பார்கள்

  • @christynisha8779
    @christynisha8779 วันที่ผ่านมา +41

    Romba kastama iruku. Ella vishayamum avarku jaasthi stress kudithirku so health poidichu. A person should be happy without stress, then only he will be in good health.

    • @mrsv_dev
      @mrsv_dev วันที่ผ่านมา +4

      So captain kum ippadi thaan ayirkum..over stress nala

  • @MalarMoorthi
    @MalarMoorthi วันที่ผ่านมา +11

    Naama, konjam,ushaaraa
    Illaatti,,Evan,evano,poonthu,,,footbal
    Vilaiyaaduvanugga
    Namma,life la,so,,vishal,life,,good, exemple
    namma,life la,eney,one
    Dont, alowed 😮🙏💯🤱pray
    For, vishal

  • @RajadevRaja-nr5cl
    @RajadevRaja-nr5cl 19 ชั่วโมงที่ผ่านมา +5

    நடிச்சோமா நாலு காச பாத்தோமானு போகாம ஏன் ப்ரோ கண்டதுல எல்லாம் தலையிடுறீங்க? இப்ப எல்லா பக்கமும் எதிரிகள் தான் இருக்காங்க. 😢😢 உங்க நடிப்புக்கும் மாஸான சண்டைக்கும் நடந்து வர அழகுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்காங்க ப்ரோ..... அதுல நானும் ஒருவன்

  • @parvathiuma1888
    @parvathiuma1888 วันที่ผ่านมา +13

    Pavam😢cinemakaka health spoil pannathinka

  • @ranjithranjithkumar559
    @ranjithranjithkumar559 วันที่ผ่านมา +5

    இவர் மீண்டும் சரியாகி வர கடவுளை வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @JebamalaiMary-j9c
    @JebamalaiMary-j9c 17 ชั่วโมงที่ผ่านมา +2

    விஷால் பூரண உடல் நலம் பெற இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கிறேன்

  • @AnimaniMani-b4c
    @AnimaniMani-b4c วันที่ผ่านมา +12

    Santakozhi padam marakkamutiyahhu❤️❤️👍

  • @Valanasakaadham
    @Valanasakaadham วันที่ผ่านมา +57

    Pray for vishal❤

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 วันที่ผ่านมา +15

    Appa Muruga Vishal ku Good Recovery Kodu pa😢😢🙏🦜🦚

  • @rolands1375
    @rolands1375 วันที่ผ่านมา +11

    Get well soon bro

  • @dr.hemanavaranjan8300
    @dr.hemanavaranjan8300 วันที่ผ่านมา +20

    Get well soon Vishal ❤❤❤❤❤❤❤❤

  • @thavasiyar12345
    @thavasiyar12345 วันที่ผ่านมา +22

    அவர் நலம்பெற வேண்டும்
    அதர்க்காக எல்லோர்மேலயும் பழி போடாதீங்கடா…

  • @BalaMurugan-qn6uk
    @BalaMurugan-qn6uk 14 ชั่วโมงที่ผ่านมา +2

    இறைவனை வேண்டுகிறேன் இவர் குணமடைய வேண்டும்

  • @ShabryMohideen-i6n
    @ShabryMohideen-i6n 13 ชั่วโมงที่ผ่านมา

    Get well soon brother. I want you back to screen. From Sri Lanka

  • @BelovedBhoomi
    @BelovedBhoomi วันที่ผ่านมา +9

    Pavam pa. Vishal meendu varanam seekrama

  • @ParkaviKuppusamy
    @ParkaviKuppusamy วันที่ผ่านมา +6

    ,,natural ah irukuratha artificial ah changes pananum na ipdi periya problem varum..bala sir normal ah ve film panalam .actors uh pottu sagadikuraru

  • @NaganathanSandramohan
    @NaganathanSandramohan 2 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல திறமையான விஷாலுக்கு எந்த வியாதியாக இருந்தாலும் மிக விரைவில் பூர்ண நலம் பெறுவார்

  • @Vijayalakshmi-l7l
    @Vijayalakshmi-l7l 23 ชั่วโมงที่ผ่านมา +6

    அரசியலுக்கு வர முடிவு எடுத்ததின் பின் விளைவு. ஆளும் கட்சிக்கு எதிராக அரசியலுக்கு வந்தால் இது தான் நிலை. எடுத்துக்காட்டு, விஜயகாந்த், விஷால்,
    விஜய் நீங்க ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

    • @Prabu-cs4ib
      @Prabu-cs4ib 17 ชั่วโมงที่ผ่านมา

      Yes 😢😢😢

  • @ganeshv3549
    @ganeshv3549 16 ชั่วโมงที่ผ่านมา

    Nice,decent man,get well soon vishalji🌹

  • @DhanapalRaghunathan
    @DhanapalRaghunathan 12 ชั่วโมงที่ผ่านมา

    Actor Vishal is a good actor. We pray God for his speedy recovery from the present health condition

  • @gomathiamirthalingam5454
    @gomathiamirthalingam5454 12 ชั่วโมงที่ผ่านมา

    My most favourite masculine Vishal, get well soon.let

  • @bharathiravishankaran3239
    @bharathiravishankaran3239 15 ชั่วโมงที่ผ่านมา +1

    மீண்டு வருவார். இறைவன் அருள் கிடைக்க பிராத்திப்போம்.

  • @ruvaidharucksana3872
    @ruvaidharucksana3872 วันที่ผ่านมา +9

    First vijayakanth ippo vishal.adhigama kudicha nerve system damage aagidum idhukku yaaraiyum korai solla mudiyaadhu ellarume ipdi kudikuradhu illa 🙄

  • @MuthuKumar-rr3il
    @MuthuKumar-rr3il 14 ชั่วโมงที่ผ่านมา

    WISH YOU VALTHUKAL MEENTU VARUVENGA WISH YOU GOT BLESS YOU

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 วันที่ผ่านมา +8

    ஆகமொத்தம் ஒரு வாட்டசாட்டமான கம்பீரமாக இருந்த பாவம் விஷாலை அழித்துவிட்டார்கள்

  • @balajir9110
    @balajir9110 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Whatever it is...really feel sorry for him...good actor...get well soon...

  • @wilsonsathya7
    @wilsonsathya7 21 ชั่วโมงที่ผ่านมา

    Get well soon,and start working,I am a Kamal Sir fan,waiting for your return.

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 2 ชั่วโมงที่ผ่านมา

    😢... சார் நீங்க கவலைப்படாதீங்க கண்டிப்பா உடல்நலம் குணமாகி வருவீங்க...😢 கடவுள் நல்லவங்களை சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டார்...😢 நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் சீக்கிரமாக குணமாகி வருவீர்கள் 🫂🙏😢

  • @saisimna2377
    @saisimna2377 18 ชั่วโมงที่ผ่านมา

    Get well soon.. God bless you

  • @manasuraja495
    @manasuraja495 16 ชั่วโมงที่ผ่านมา +3

    போதையை குறைக்க வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @murugananthamveerasamy7442
      @murugananthamveerasamy7442 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் அவரோடு உட்கார்ந்து kuditheerhala??

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 2 ชั่วโมงที่ผ่านมา

    Take care Sir ❤🎉

  • @rajasrraja-i6q
    @rajasrraja-i6q 19 ชั่วโมงที่ผ่านมา

    கடவுளே. கர்நாடகாவை சேர்ந்த ஒரு நடிகர் தமிழ் படங்களில் அயராது நடித்தவர். மட்டமான படங்களானாலும் தொடர்ந்து வெளியிட்டவர். விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்

  • @AsmiMd-d4h
    @AsmiMd-d4h 10 ชั่วโมงที่ผ่านมา

    Liquor drinking is injurious to health. But get well soon thalaiva. We expect you again very powerful..👍👍👍👍

  • @sarithahoja4552
    @sarithahoja4552 วันที่ผ่านมา +5

    prayer for u brother

  • @NeeleshKumar-w3t
    @NeeleshKumar-w3t 15 ชั่วโมงที่ผ่านมา

    மலைப்பாம்புக்கே இந்த நிலைமைனா... சாதாரண மனிதர்களுக்கு😢😢😢😢😢 ஆசையே துன்பத்திற்கு காரணம்

  • @kannanr4617
    @kannanr4617 วันที่ผ่านมา +7

    சின்ன பையன் விஷால் சீக்கிரம் சரி ஆகும்😢😢😢😭 அழுகாதிங்க விஷால் சார் சீக்கிரம் சரியாக நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Driya4117
    @Driya4117 วันที่ผ่านมา +5

    My favourite Hero ❤❤❤❤

  • @gobigobi7629
    @gobigobi7629 22 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless you ❤

  • @Magicworld6228
    @Magicworld6228 วันที่ผ่านมา

    Romba romba kastamaga vulllathu. God bless brother

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m วันที่ผ่านมา +3

    ஏண்டா அவன் இவன் படம் வந்து எத்தனை வருஷம் ஆகுது, அதற்கு பிறகு எத்தனையோ படம் நடித்தார் அப்போ எல்லாம் எதுவும் ஆகல இப்படி எதற்கு பாலா மேல பழியை போடுற.

  • @jayasriram5494
    @jayasriram5494 วันที่ผ่านมา +2

    Get well soon sir

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 14 ชั่วโมงที่ผ่านมา

    Getwell soon Vishal😊

  • @SathishSathish-on8bp
    @SathishSathish-on8bp 12 ชั่วโมงที่ผ่านมา

    அவன் திறமைக்கே அவன் வாழ்கிறான் அவர் மற்றவருக்கு எந்த ஒரு தீண்டலும் செய்ததில்லை அதனால் நான் சப்போர்ட் செய்கிறேன்

  • @rajagopalan1625
    @rajagopalan1625 15 ชั่วโมงที่ผ่านมา

    ennapa idhu namma aluku ippadi aachu naa vishal annanoda fan pa avarai eppadiyavadhu kapathungapaa 😢😢😢😢😢

  • @priyaprakash4163
    @priyaprakash4163 ชั่วโมงที่ผ่านมา

    Oru moviekaga ivalo risk thevai illa life pochu .but vishal shud recover soon

  • @sathyabala-w8e
    @sathyabala-w8e วันที่ผ่านมา +3

    Get well soon

  • @nathiyas4654
    @nathiyas4654 12 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க சீக்கிரம் kunamadaiya aandavanai vendukiren ❤

  • @SubramaniyanM-pq5zq
    @SubramaniyanM-pq5zq 12 ชั่วโมงที่ผ่านมา

    இறைவன் மீது கருணை காட்டுவார்.

  • @mohamedrafique7328
    @mohamedrafique7328 วันที่ผ่านมา

    Anna I am pray for u , U r good person.

  • @pottershousetrichykknagar.215
    @pottershousetrichykknagar.215 23 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரு சாதாரண மனிதனா பார்க்கும் பொழுது பரிதாபப்பட வேண்டியது உண்மைதான்... ஆனால் சினிமாவால் மக்களை கெடுக்கிற சூழ்நிலைகள் உருவாகிறது சினிமா அநேக வாலிபரை கெடுக்கிறது சினிமா குடும்பங்களை கெடுக்கிறது சினிமா சூழ்நிலைகளை கெடுக்கிறது சினிமா சமுதாயத்தை கெடுக்கிறது சினிமாவால் இன்னைக்கு உலகம் சீரழிந்து கொண்டிருக்கிறது இதனால் இப்படிப்பட்ட நடிகர்களுக்கு வருகிற சோதனை

  • @MeghaC-e6d
    @MeghaC-e6d วันที่ผ่านมา +2

    Get well soon 😇God and Karma will punish the people who ever did this to you 🙏🏻

  • @Rosie_ice
    @Rosie_ice 6 ชั่วโมงที่ผ่านมา

    really sad😢😢😢

  • @anuradharavikumar872
    @anuradharavikumar872 22 ชั่วโมงที่ผ่านมา

    Good souls always suffering
    Get well soon vishal

  • @vivihaha8213
    @vivihaha8213 วันที่ผ่านมา +1

    Very important news to
    T.nadu.

  • @parvathy.r457
    @parvathy.r457 21 ชั่วโมงที่ผ่านมา

    A lesson to everyone who thinks movie is life.
    Acting happens for a few days ,but if health gets spoilt ,it's. Lifetime problem.

  • @venkateshmaran8165
    @venkateshmaran8165 10 ชั่วโมงที่ผ่านมา

    Narpavi Vishal get well soon

  • @sitalakshmir6487
    @sitalakshmir6487 12 ชั่วโมงที่ผ่านมา

    All d very best

  • @LoveBruceLee
    @LoveBruceLee วันที่ผ่านมา +1

    No, worries Sir!!
    Our Almighty God Jesus christ will heal you soon!

  • @hemalathasampath8226
    @hemalathasampath8226 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Vishal will recover soon 🙏

  • @nachiappanrm4878
    @nachiappanrm4878 20 ชั่วโมงที่ผ่านมา

    Sola Director kalin Athi methavi thanam, Kooda Natppu, ivaigal than Pavan Intha Nadiganai ivvalavu thooram izhuthu chendru vittathu. Get well soon Vishal.

  • @fathimanajmiya4133
    @fathimanajmiya4133 23 ชั่วโมงที่ผ่านมา +1

    சினிமா வாழ்க்கைக்கே, வாழ்க்கையே சினிமா அல்ல. படிப்பினை

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa 16 ชั่วโมงที่ผ่านมา

    Bala movie nadithal
    Chapter close solranga??
    Apdia?

  • @ultimatecreator3752
    @ultimatecreator3752 21 ชั่วโมงที่ผ่านมา +2

    லத்தி படம் மற்றும் பல படங்களின் சண்டைக்காட்சிகளில் நிறைய அடிபட்டு அதிகமான அறுவை சிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டுள்ளது

    • @Prabu-cs4ib
      @Prabu-cs4ib 17 ชั่วโมงที่ผ่านมา

      Nijamava bro😢😢😢

  • @fathimanajmiya4133
    @fathimanajmiya4133 23 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢😢 no word to say

  • @மெளனம்பேசியதே
    @மெளனம்பேசியதே วันที่ผ่านมา +2

    Come back 🎉🎉

  • @varshan1773
    @varshan1773 11 ชั่วโมงที่ผ่านมา

    விரைவில் அவர் குணமாக வேண்டும் ஆண்டவா

  • @SelvaKumar-zk3xy
    @SelvaKumar-zk3xy 22 ชั่วโมงที่ผ่านมา

    Anna nalla ayidu,,😢😢😢

  • @Mohameedsharfudeensharfudeen
    @Mohameedsharfudeensharfudeen 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Khushbuu no 1 kanakii

  • @seahorse4930
    @seahorse4930 14 ชั่วโมงที่ผ่านมา

    ஒரிஜினல் பாரின் சரக்கு அடிக்கிற இவருக்கே இந்த நிலைமைணா.!?
    மட்டமான டாஸ்மார்க் சரக்கு அடிக்கிற நமக்கு என்ன ஆகுமோ😢

  • @manjulatha5801
    @manjulatha5801 20 ชั่วโมงที่ผ่านมา

    Sir 🙏🙏🙏🙏🙏

  • @Muthara153
    @Muthara153 14 ชั่วโมงที่ผ่านมา

    நான் டிவி யின் பார்த்தேன் அவர் கை நடுங்கிக் கொண்டு இருந்தது.பல்வேறு பிரச்சினை,பணம் பற்றிய கோர்ட் கேஸ் திருமணம் ஆகவில்லை என்று பல சிக்கல்.ஒருவேளை போதை பழக்கம் இருக்கலாம் அதுதான் நரம்பை பாதிக்கும்.

  • @Meow-123X
    @Meow-123X วันที่ผ่านมา +3

    Haters only in tamil cinema 😢

  • @harin2001
    @harin2001 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அளவுக்கு மீறி வயாகரா சாப்பிடதன் விளைவு

  • @SaravananKumar-vx6br
    @SaravananKumar-vx6br 14 ชั่วโมงที่ผ่านมา

    நல்லதே நடக்கும்....

  • @travelguide3227
    @travelguide3227 21 ชั่วโมงที่ผ่านมา

    Same like vijaykanth after deth only people ll aware value ,, before every one scolding

  • @antonysebastian2188
    @antonysebastian2188 วันที่ผ่านมา

    Pray for Vishal sir ❤🙏

  • @SarithaS-v8m
    @SarithaS-v8m 14 ชั่วโมงที่ผ่านมา

    Avanivan padathula irundhe weakness iruku innum thalaivali iruku nu Bala ve solli irukaru