Follow us : whatsapp.com/channel/0029VaEpkRnFXUuUaimNdO2i for the latest news update ! Thanks for watching our video! We will work harder to generate better content
ஆம் இவர் தன் தந்தையிடம்.சரியாக பாடம் படிக்காத தால் ,பாஸ்கர் சார் இருந்தால் இன்றும் அவர்.லாபத்துடன் தான் படம்.எடுத்து கொண்டிருப்பார்.. இது போன்ற நொட்டை கணக்கு பார்க்காமல்
That's why seasoned producers have stopped producing films. Thank you for sharing your experience coz many people will know the dark secrets about cinema.
மகன் தங்கமாக பொறுமையாக பேசுகிறார் . அவருக்கு நிரம்ப வாழ்த்துக்கள் நிறைய தகவல்கள் பகிர்ந்து கொள்கிறார். இவரது அப்பா moody type ஆகத்தான் இருந்திருப்பார் போலும். நான் சினிமா பார்ப்பதை விட்டு வெகு காலம் ஆகிவிட்டது
ஒரு கல்யாணத்தில்😮 சாப்பாட்டுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே மாதிரிதான் சினிமாவிலும்! அதில் காம்ப்ரமைசுக்கே இடம் கிடையாது.. தயாரிப்பாளரின் பிரஸ்டிஜ் சம்பந்தப்பட்ட விஷயம் அது! ஆளுயர டிஃபன் கேரியர்களில் மொத்த யூனிட்டுக்கும் சாப்பாடு..டைரக்டர், முக்கிய நடிகர் நடிகையர்கள், காமிராமேன் போன்றவர்களுக்காக சில ஸ்பெஷல் ஐட்டம்கள்! கொஞ்சம் ஏனோதானோ என்று இருந்துவிட்டால் போச்சு..அட ச்சீ..சரியான உப்புமா கம்பெனிய்யா இது என்று காலுக்கு கீழே வெச்சு தேச்சிருவாங்க! இதில் சில பெரிய நிறுவனங்கள் சாப்பாட்டு விஷயத்தில் பாரபட்சம் பாராமல் ரொம்பவே தாராளமாக இருப்பார்கள்- காலஞ்சென்ற விஜயநிர்மலாவின் கம்பெனி போல! அது மாதிரி எம்ஜிஆர், விஜயகாந்த் நடிக்கும் படங்களிலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு என்பது எழுதப்படாத சட்டம்! ஆனால் யூனிட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது என்பது இன்று வரை கிடையாது. கண்ணுக்குத் தெரியாத சில எல்லைகள் உண்டு. வர்க்க வாரியாகத்தான் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். டைரக்டரோ நடிகரோ கடந்து போனால் ஒரு பயம் அல்லது மரியாதை கலந்த அமைதி நடை உடை பாவனைகளில் தென்படும்..அது ஒரு தனி உலகம்..அதன் இலக்கணங்கள் வேறு..A person is only as good as his recent hit! Nothing but success is recognised. No patience or time for failures.🤷♀️
ஒருபடம் ஓடினால் தயாரிப்பாளர்கள் பலகோடி சம்பாதிக்கிறார்கள்.நடிக்கும் பெரிய நடிகர்கள் முதல் படத்தில் 5/லட்சம் வாங்குபவர்கள் அடுத்து படம் ஓடிட்டா 50/லட்சம் அடுத்த படம் ஓடிட்டா 3/,கோடி 30/கோடி 100/கோடினு போய்ருவாங்க.தொளிளார்கள் உழைச்சதுக்கு அன்னைக்கு சம்பளம் மட்டும்தான் படம் ஓடி இவ்வளவு கிடைச்ச தேனு மனிதாப மானத்தோடு தொழிலாளர்களுக்கு அந்தந்த யூனியனுக்கு எம்.ஜீ.யார் விஜயகாந்த் போன்றவர்கள் யூனியனுக்குனு ஒரு அமென்டு கொடுப்பார்கள்.தயாரிப்பாளர்கள் யாரும் கொடுத்திருக்காங்களானு தெரியல.இவங்களுக்கு எந்த தொழிலாளர்கள் சாப்டுறதால நஷ்டம் கிடையாது.வரை முறை இல்லாமல் கால்ஷீட் கொடுத்தா போதும்னு அள்ளிக்குடுக்கிறது.தகுதி இல்லாத நபர்களை முக்கிய பொறுப்பில் நியமனம் செய்வது.இதனால்தான் சினிமா அழிஞ்சுபோகுது.
ஒரு. ஆவணப்படம் எடுத்த போது சினிமாயூனியனில் இருந்து வந்த பொரிகி கூட்டம் தகராறு செய்து 5000 வாங்கி கொண்டு சென்றது. நான் ஈடுத்தது. சினிமா இல்லை ஆவணப்படம். பத்து லட்சம் நஷ்டம். நண்பரே பதில் என்ன?
கோ டிகளை.குவிக்கும் இந்த.சினிமாவில்,இது.போன்ற அற்ப தனமான.தயாரிப்பாளர்களுக்கு தான் நஸ்டம்.வரும்.ஒரு தொழிலை பற்றி தெரியாமல்,குழைந்து கும்பிடுபவர்களை நம்பினால் இவர் போல் தான்.ஆக நேரிடும்... அனுபவமும்,ஒழுக்கமும் உள்ள எந்த தயாரிப்பாளரும் தோ ற்றதே இல்லை. அது இங்கே கொஞ்சம் கடினம் தான் .என்றாலும் இவர்கள் பலவீனமே இவர்களை நஸ்டத்தில் கொண்டு போய் விடுகிறது...
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழ் சினிமாவை தமிழர்கள் எடுக்க வேண்டும் தமிழர்கள் நடிக்க வேண்டும் ஆந்திராவிலிருந்து வந்தவன் போனவன் எடுத்தா இப்படித்தான் முதலில் தமிழர் நடிகர் சங்கம் என மாற்றங்கள்
Once i was lucky to see the cinema lunch time break at Trivandrum city in kerala. As a layperson, i was suprised to see nice appetising meal given to all the cinema unit staffs.
தயாரிப்பாளர் ஐயா, உங்கள் உணர்வுகளை ஏற்றுக்கொள்கிறேன், உங்களுக்கு ஆள்பலம் தேவை என்றால், சேலம், கோவை, ஈரோடு என பல இடங்களுக்கு , உங்களுக்காக பெரும்பாலான இளைய தலைமுறை பட்டதாரிகள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் காத்திருக்கிறது.
நீங்க எப்படி சார் ஒரு கோடிக்கு ரூபாய் படம் எடுத்து அதா ஒரு கோடியே 10 லட்சதுக்கு மட்டும் தான் விக்கிறிங்க ல govt க்கு correct tax கட்ரிங்க ல சரி சார் அவனுக திருடன் அப்போ ஏன் சார் இத்தன படம் எடுதிங்க .....
I think Producer Balaji Prabhu is a rich man. But not only he is rich in money he is extrordinarily rich in mind! Great insight information! Awareness video in Tamil, to make new producers aware of this fraudulent persons. I like him and the Interviewer is well matured and asks relevant questions and praising the producer in good respect.
True... Iam also a Producer and actor, I produced a malayalam movie CABIN. Some how in covid time with a lot of struggle released the movie in theatres in 2021... what he said is only a part of a fraud. But lots of risk is there for a Producer. I have personally faced. I did a big mistake is ... I believed a person very blindly and appointed him to handle the Cash and accounts.. But later only I came to know how that guy has misused my money. Full time with drinks, luxury life separate car etc etc .... Only one person was very straightforward and supportive for my project is my cameraman Mr. Bala bharani. Every one should think if there is no Producer the film industry will get shutdown....
Prabhu anna ..nnan vandh .konjam acting pannirka jai padam new padam . Adhileye indha madhri sir.... nan camara assistant assistant director. Aprom idha madhri nadathea koodadh sir..ungale pole strictana sir varano ......love you sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Super anna apidiye solitaye anna 👌 super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதற்க்கு காரணம் தயாரிப்பாளர்கள்தான்.நடிகனின் மார்க்கெட் வேலியை வைத்து அவனின் கால்ஷீட்டுக்காக இதை எல்லாம் அனுசரித்து செய்வதால்தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம்.
There should be movie how producers are getting cheated ,funny way ,corruptions of movie industry ! Hope movie industry reduces movie and make sure people works and earn.
Junior artist boys salary per day 1200 , kaiku varathu 600 meetham 600 kimbalam to ahlu edukkuravanukku Junior artist girls salary per day 2000 , kaiku varathu 1200 meetham 800 kimbalam to ahlu edukkuravanukku... Ithu maatri niraya irukku...
பிக் ஷாட் கார்ப்பரேட்கள் ஃபிலிம் எடுக்க வேண்டும், பின்னர் ஃபிலிம் யூனிட் உண்மையான தயாரிப்பாளரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இழப்பு இல்லை 100 சதவீத வருமானம்
Follow us : whatsapp.com/channel/0029VaEpkRnFXUuUaimNdO2i for the latest news update !
Thanks for watching our video! We will work harder to generate better content
சார் நீங்கள் சொல்லும் விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. சொல்லும் விதம் அபாரம். கண்முன்னே காட்சிகள் தெரிகிறது. சூப்பர் 🎉. ராஜலக்ஷ்மி
பாலாஜி பிரபு அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஒரு தனி வீடியோ சாங் எடுத்து பாருங்க புரியும். கமிஷன் கரப்ஷன் சினிமாவில்தான் அதிகம்.
பாலாஜி பிரபு அவர்களின் துணிச்சலான மனகுமுறலை மக்களுக்கு தெரிவித்து இருப்பதற்கு நன்றி சார்
இவர் தயாரிப்பாளர் மகன் என்பதால் தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை அருமையாக இவரை விட தெளிவாக யாரும் சொல்ல முடியாது
ஆம் இவர் தன் தந்தையிடம்.சரியாக பாடம் படிக்காத தால் ,பாஸ்கர் சார் இருந்தால் இன்றும் அவர்.லாபத்துடன் தான் படம்.எடுத்து கொண்டிருப்பார்..
இது போன்ற நொட்டை கணக்கு பார்க்காமல்
இதை எல்லாம் பார்க்கும் போது ஒரு படம் எடுக்கும்
செலவினங்கள் பார்த்து தயாரிப்பாளர்கள் நிலை புரிகிறது.
உண்மையை சொல்லி பலரை சினிமா என்னும் சூதாட்டத்தில் விழாமல் காப்பாற்றிய தயாரிப்பாளருக்கு நன்றி ❤
சார் 100% நீங்கள் சொல்வது உண்மை. வாழ்த்துக்கள்.
சார் சொல்வது 100% உண்மை 😭😭😭
That's why seasoned producers have stopped producing films.
Thank you for sharing your experience coz many people will know the dark secrets about cinema.
ஒரு வருடம் சினிமா தொழிலை மூடிவிட்டா எல்லாம் சரியாகிவிடும்.
❤❤❤❤🎉🎉🎉
Permanent a moodunga adutha generation urupadum
200 percent correct sir.
சுவாரஸ்யமான நேர்காணல். 25:49 நிமிடங்கள் சென்றதே தெரியல இவர் சொன்ன கூத்துக்களை கேட்டு. வெட்கக்கேடு.
Semma sir.. semma acting and expression. Fun.😂
இதையே ஒரு படமா எடுக்கலாம்.இவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கு நல்ல நடிகர் ஆவதற்கு.
இவங்களுக்கு பயந்து தான் AVM படம் தயாரிப்பது நிறுத்தி விட்டார்கள்
கார்திக் mind voice : அப்பாடா..இனிக்கி நா தப்பிச்சேன்.
😂😂😂😂best interview.. sir neenga super ..
மகன் தங்கமாக பொறுமையாக பேசுகிறார் . அவருக்கு நிரம்ப வாழ்த்துக்கள் நிறைய தகவல்கள் பகிர்ந்து கொள்கிறார். இவரது அப்பா moody type ஆகத்தான் இருந்திருப்பார் போலும். நான் சினிமா பார்ப்பதை விட்டு வெகு காலம் ஆகிவிட்டது
M. Baskar is a reserved type person...
ஒரு கல்யாணத்தில்😮 சாப்பாட்டுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே மாதிரிதான் சினிமாவிலும்! அதில் காம்ப்ரமைசுக்கே இடம் கிடையாது..
தயாரிப்பாளரின் பிரஸ்டிஜ் சம்பந்தப்பட்ட விஷயம் அது! ஆளுயர டிஃபன் கேரியர்களில் மொத்த யூனிட்டுக்கும் சாப்பாடு..டைரக்டர், முக்கிய நடிகர் நடிகையர்கள், காமிராமேன் போன்றவர்களுக்காக சில ஸ்பெஷல் ஐட்டம்கள்! கொஞ்சம் ஏனோதானோ என்று இருந்துவிட்டால் போச்சு..அட ச்சீ..சரியான உப்புமா கம்பெனிய்யா இது என்று காலுக்கு கீழே வெச்சு தேச்சிருவாங்க! இதில் சில பெரிய நிறுவனங்கள் சாப்பாட்டு விஷயத்தில் பாரபட்சம் பாராமல் ரொம்பவே தாராளமாக இருப்பார்கள்- காலஞ்சென்ற விஜயநிர்மலாவின் கம்பெனி போல! அது மாதிரி எம்ஜிஆர், விஜயகாந்த் நடிக்கும் படங்களிலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு என்பது எழுதப்படாத சட்டம்! ஆனால் யூனிட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது என்பது இன்று வரை கிடையாது. கண்ணுக்குத் தெரியாத சில எல்லைகள் உண்டு. வர்க்க வாரியாகத்தான் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். டைரக்டரோ நடிகரோ கடந்து போனால் ஒரு பயம் அல்லது மரியாதை கலந்த அமைதி நடை உடை பாவனைகளில் தென்படும்..அது ஒரு தனி உலகம்..அதன் இலக்கணங்கள் வேறு..A person is only as good as his recent hit! Nothing but success is recognised. No patience or time for failures.🤷♀️
Super செல்லம் வைரம் கிடைக்கும் இடத்தை தோண்டாமல்,வாய்க்காலை தோண்டினால்.இப்பிடித்தான் நடக்கும்
ஒருபடம் ஓடினால் தயாரிப்பாளர்கள் பலகோடி சம்பாதிக்கிறார்கள்.நடிக்கும் பெரிய நடிகர்கள் முதல் படத்தில் 5/லட்சம் வாங்குபவர்கள் அடுத்து படம் ஓடிட்டா 50/லட்சம் அடுத்த படம் ஓடிட்டா 3/,கோடி 30/கோடி 100/கோடினு போய்ருவாங்க.தொளிளார்கள் உழைச்சதுக்கு அன்னைக்கு சம்பளம் மட்டும்தான் படம் ஓடி இவ்வளவு கிடைச்ச தேனு மனிதாப மானத்தோடு தொழிலாளர்களுக்கு அந்தந்த யூனியனுக்கு எம்.ஜீ.யார் விஜயகாந்த் போன்றவர்கள் யூனியனுக்குனு ஒரு அமென்டு கொடுப்பார்கள்.தயாரிப்பாளர்கள் யாரும் கொடுத்திருக்காங்களானு தெரியல.இவங்களுக்கு எந்த தொழிலாளர்கள் சாப்டுறதால நஷ்டம் கிடையாது.வரை முறை இல்லாமல் கால்ஷீட் கொடுத்தா போதும்னு அள்ளிக்குடுக்கிறது.தகுதி இல்லாத நபர்களை முக்கிய பொறுப்பில் நியமனம் செய்வது.இதனால்தான் சினிமா அழிஞ்சுபோகுது.
Balaji Prabhu sir has good acting skills..
ஒரு. ஆவணப்படம் எடுத்த போது சினிமாயூனியனில் இருந்து வந்த பொரிகி கூட்டம் தகராறு செய்து 5000 வாங்கி கொண்டு சென்றது. நான் ஈடுத்தது. சினிமா இல்லை ஆவணப்படம். பத்து லட்சம் நஷ்டம். நண்பரே பதில் என்ன?
🙏🙏🙏உண்மையை சொல்லி பலரை சினிமா என்னும் சூதாட்டத்தில் விழாமல் காப்பாற்றிய தயாரிப்பாளருக்கு நன்றி ❤🙏🙏🙏
Sir has super comedy scenes...🎉🎉❤❤
அருமையான தகவல் 👍
Unmai..😢
Really if you act you will be the next super star 😊. Really you can act naturally 😊
கோ டிகளை.குவிக்கும் இந்த.சினிமாவில்,இது.போன்ற அற்ப தனமான.தயாரிப்பாளர்களுக்கு தான் நஸ்டம்.வரும்.ஒரு தொழிலை பற்றி தெரியாமல்,குழைந்து கும்பிடுபவர்களை நம்பினால் இவர் போல் தான்.ஆக நேரிடும்...
அனுபவமும்,ஒழுக்கமும் உள்ள எந்த தயாரிப்பாளரும் தோ ற்றதே இல்லை.
அது இங்கே கொஞ்சம் கடினம் தான் .என்றாலும் இவர்கள் பலவீனமே இவர்களை நஸ்டத்தில் கொண்டு போய் விடுகிறது...
இவங்க சொல்றதயே ஒரு காமெடி படமாக எடுக்கலாம் போல இருக்கே
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழ் சினிமாவை தமிழர்கள் எடுக்க வேண்டும் தமிழர்கள் நடிக்க வேண்டும் ஆந்திராவிலிருந்து வந்தவன் போனவன் எடுத்தா இப்படித்தான் முதலில் தமிழர் நடிகர் சங்கம் என மாற்றங்கள்
சென்னை பட்டினம் தமிழா?கூமுட்ட திருப்பதி காலகஸ்தி தமிழ் இதெல்லாம் தெரியாத ம்மதற்குறி கள் சைமன் செபாஸ்டியன் போல
Enga indha cinema natuku thevaya solunga
உலக அறிவாளி நீ😮
@@ram1903 yaru jee neenga
@@nuhmanhanif288 உங்களை சொல்லலிங்க😂
Actor, actress கு 300 கோடி, 200 கோடி சம்பளம் தருவாங்க மற்றவர்கள் சாப்பிடுவதெல்லாம் கணக்கு பார்க்கிறான் வேற லெவல் யா நீ 🫡🫡
Avaru saapuduravan ah pathi paesala…thiruduravan ah pathi paesittu irukkaru!
@@thelionking3321 he will not speak about that.... how will he speak. Producers will never give money to co artists,
I like the way he speaks.....ennappa ,pongalla mundiri ye illa😂
@@vaidy105கோடிகள்ல சம்பாதிக்கிறிங்க முந்திரி நெய் போட்டாதான் என்ன ஐயா
@@greencladsRathinamசம்பதிச்சா சரி படம் நஷ்டம் ஆகும்போது சம்பளத்தை பாதி ஆக்குவனுங்களா
இவர் சொல்வதை கேட்கும் போது நமக்கே சினிமாவில் சேர்ந்து விடலாம் போல தோன்றுகிறது.
தப்பித்தவறி கூட தயாரிப்பாளராக போகக்கூடாது
Actress actor சம்பளம் குறைக்க வேண்டும் பாவம் producers
Vaaipilla raja naama padam paakuradha niruthita ellam sari aagidum
குரலும்அருமை. பாடிலாங்குவேஜும் அருமை..சார் நீங்க நடிக்கலாம்.
Super thambi 😢😢
Once i was lucky to see the cinema lunch time break at Trivandrum city in kerala. As a layperson, i was suprised to see nice appetising meal given to all the cinema unit staffs.
Good
Hats off to Balaji Prabhu sir.....need more videos with him
தயாரிப்பாளர் ஐயா, உங்கள் உணர்வுகளை ஏற்றுக்கொள்கிறேன், உங்களுக்கு ஆள்பலம் தேவை என்றால், சேலம், கோவை, ஈரோடு என பல இடங்களுக்கு , உங்களுக்காக பெரும்பாலான இளைய தலைமுறை பட்டதாரிகள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் காத்திருக்கிறது.
வாய்ப்பு கிடைக்காத வரை எல்லாம் நேர்மையானவன் தான்.கிடைத்தால் நீங்க வேலையை காட்டுவிங்க
நீங்க எப்படி சார் ஒரு கோடிக்கு ரூபாய் படம் எடுத்து அதா ஒரு கோடியே 10 லட்சதுக்கு மட்டும் தான் விக்கிறிங்க ல govt க்கு correct tax கட்ரிங்க ல சரி சார் அவனுக திருடன் அப்போ ஏன் சார் இத்தன படம் எடுதிங்க .....
😂கருப்பு பணம் வெள்ளை ஆக்க புரியுதா
அரசியல் வாதிகள் எடுக்கும் பணம்
Cinema laa panam pottu, padam yeduthu, periiyyyyyyyyaaaa aallaagi, onnukum kodi kati parakum oru 5 producer pera solungaa paapoom..?! Padam yedutha 95% producers chinna pinama thann poi irukangaa rasa !!!
Neenga income tax kattura nilama vandha puriyum
Matter producer evvalavu sambaarichaaru nu illa…tholil la nermai irukkanum. Adhu illadhavan ah pathi sollitu irukkaru…! Avan kashta pattu sambaricha kaasa mudhal ah pottu padam eduthu kaasu sambaarikkuraanga.
Nice video.
I think Producer Balaji Prabhu is a rich man. But not only he is rich in money he is extrordinarily rich in mind! Great insight information! Awareness video in Tamil, to make new producers aware of this fraudulent persons. I like him and the Interviewer is well matured and asks relevant questions and praising the producer in good respect.
Super sir not only in cinema fields all business are all same things sir
Explanation was awesome
சென்னை வழக்கு மொழி அருமை.
Idhaiyeah kadhaiya vecchu oru padam edukkalaam. Ippo Varra News maadhiri eh varra mukkavaasi Tamil movies kku indha story konjam nalla veah irukkum.
True... Iam also a Producer and actor, I produced a malayalam movie CABIN. Some how in covid time with a lot of struggle released the movie in theatres in 2021... what he said is only a part of a fraud. But lots of risk is there for a Producer. I have personally faced. I did a big mistake is ... I believed a person very blindly and appointed him to handle the Cash and accounts.. But later only I came to know how that guy has misused my money. Full time with drinks, luxury life separate car etc etc .... Only one person was very straightforward and supportive for my project is my cameraman Mr. Bala bharani. Every one should think if there is no Producer the film industry will get shutdown....
Are you serious?
Interesting dialogue.
இவருக்கு acting நல்லா வருது , நடிக்க போகலாம் 😂
அறிவுகெட்ட முண்டம் அந்தாளு நொந்து போய் பேசுறறாறு உணக்கு கிண்டலாக இருக்கு!
Yaar nee ettanai padam produced panna.
Otla Giraki
Unakku soru kuda kidaikkadu
@RavichandraN-hy1ni டேய் எச்ச, அவருக்கு acting நல்ல வருதுன்னு தான்டா சொன்னேன்.. அதில் என்னடா தவற கண்டுபிடிச்ச
Super ❤
U right sir sedhu movie 38lac we are giveing 3 time food realy very hard to survey
Super super i like
Yes correct 💯 true speaking 👍
பின்ன எதுக்கு ஒரு வருஷத்துக்கு 150 படம் வருது?? இதுல எதோ money laundering இருக்கு..
Not some. Almost all movies are money laundering.
Ellaam piththalattam thaan...
Zuper .......super ..
அருமையான காணொளி பாலாஜி 😄😄
Review super
🙏🏽சும்மா செப்பி தள்ளிட்டியல் 👍🏽👍🏽👍🏽♥♥♥👏🏽👏🏽👏🏽👏🏽
👌🏻👏Neeta semaiya act panni super ah unmaiya solluringa which is so sad
open statement.. sir
Sema acting🤩🤩
Anna super 👌.
Very good speaking 👍
Nalla sonneenga👏🏻👏🏻👏🏻👏🏻 Oru cinema nadikkairathukku sambalam fix pannurathey thappu.. Oru producer thaan strong aga Ellame fix pannanum.. enna periya nadippu nadikkiraanga.. doop pottu nadikkirathukku avvalavu salary ya..!!!!. Summa cinema nadichuttu car , bungalow enru perumai mattum conductor la irunthu tea poduravan varaikkum thimir katturanunga… vera..😂ungalaiponravanga seytha thappu..inimelavathu.. Intha cinema via edukkum producers fix pannunga..
So many thanks sir
யப்பா மெய்யாலுமே நான் கொட்டாம்பட்டி தான் பா காமடியா கீதுபா பாவம் தயாரிப்பாளர்.
Best Industry = Cinema Industry.... everyone enjoy ...great salary great respect
Prabhu anna ..nnan vandh .konjam acting pannirka jai padam new padam . Adhileye indha madhri sir.... nan camara assistant assistant director. Aprom idha madhri nadathea koodadh sir..ungale pole strictana sir varano ......love you sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super action 👏
How Sun Pictures are managing...
Super anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Super anna apidiye solitaye anna 👌 super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சினிமாவில் இன்னும் ஏகப்பட்ட விஷயம் இருக்கும் அதையும் அடுத்த வீடியோவில் சொல்லுங்க.
ஹீரோ ஹீரோயினுக்கு பல லட்சம்கோடி கொடுக்கமுடியும் கஷ்டபட்டுசாவது ஒருத்தன் கோடியில் தூங்குவது ஒருத்தன்
பெரிய கூந்தல் மாதிரி பேசுறானுங்க
நஷ்டம் வர்ற சினிமாவை எதுக்கு எடுக்குறிங்க
Sir u should act in movies
Sir iam das cinematographer actor assistant director. Sir..super super 👌 idhu tha tamil cinema vee nadakurange Sir...
Anne super speech....
Realistic talk
Hilarious to the core...balaji sir enacted the cheaters in chennai slang in a very detailed manner....he is a good observer.....can be a good actor
Super talk Balaji sir
இதற்க்கு காரணம் தயாரிப்பாளர்கள்தான்.நடிகனின்
மார்க்கெட் வேலியை வைத்து அவனின் கால்ஷீட்டுக்காக இதை
எல்லாம் அனுசரித்து செய்வதால்தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம்.
100% true
There should be movie how producers are getting cheated ,funny way ,corruptions of movie industry ! Hope movie industry reduces movie and make sure people works and earn.
These are expenses,but maybe only 0 .1% of the hero fees?
Sir fact sir
Real story
In sathabdhi express train, Dubole Decker train coffee and tea seller or doing.
உண்மை
Junior artist boys salary per day 1200 , kaiku varathu 600 meetham 600 kimbalam to ahlu edukkuravanukku
Junior artist girls salary per day 2000 , kaiku varathu 1200 meetham 800 kimbalam to ahlu edukkuravanukku...
Ithu maatri niraya irukku...
இவ்வளவு கஷ்டத்தில் எப்படி லாபம் பார்தீர்கள்?
Ivar solrathu 100% unmai 😂 naa parthu irukka nerla 😂😂😂 naaga tattoos poda neraya shooting spot poie irukkom 😂
Ok...star hotel pona yeppadi sir...
5:20 ultimate
செம்ம சார்
Paavam sir neenga
🤭😁 - YOUR DIALOGUE IS FROM RAJINIKANTH - AM I CORRECT ⁉️
யப்பப்பா....சாமீ...அக்கரையிலிருந்து பார்க்கறப்ப அழகுதான்...சினிமா.
Forum of free advice
பிக் ஷாட் கார்ப்பரேட்கள் ஃபிலிம் எடுக்க வேண்டும், பின்னர் ஃபிலிம் யூனிட் உண்மையான தயாரிப்பாளரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இழப்பு இல்லை 100 சதவீத வருமானம்
Whateve he siad is 100% ture . Cinema wokrers are pampered very much