பெண் பழக்கத்தால் வந்த நோய்!! விஷால் கைநடுக்கத்தின் Secret..! Bayilvan About Vishal Health Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 300

  • @SanctusMaryGerart
    @SanctusMaryGerart 15 วันที่ผ่านมา +101

    இறைவன் நிச்சயம் திரு . விஷால் அவர்களை ஆரோக்கியமாக வைப்பார் அனைவரும் பிரார்த்திப்போம் 🙏🙏

    • @kannadasans940
      @kannadasans940 15 วันที่ผ่านมา +1

      Ketta Palakkam thodarnthal eppadi Iraivan kaappattruvar?

  • @Athlet112
    @Athlet112 15 วันที่ผ่านมา +67

    விமர்சனங்கள் பல இருந்தாலும் விஷால் நல்ல மனிதர் விரைவில் குணமடைய அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்வோம் 🙏🙏🙏

    • @Vasanthy2
      @Vasanthy2 15 วันที่ผ่านมา

      கண்டிப்பா ❤

    • @RajuGowda-k5v
      @RajuGowda-k5v 14 วันที่ผ่านมา

      He is a very good actor
      We pray for him

  • @megarajan3645
    @megarajan3645 15 วันที่ผ่านมา +43

    நீங்கள் மிகவும் நல்லவர்... உங்களை அவமனம் படுத்தியும் நீங்கள் அவருக்காக பேசுவது உங்கள் மனித நேயத்தை காக்கிறது நன்றி 🙏🙏🙏

  • @V.JothiJothi
    @V.JothiJothi 15 วันที่ผ่านมา +83

    இறைவனின் கருணையால் விஷால் தம்பி விரைவில் இயல்பு நிலைக்கு வரவேண்டும் என நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் 😢

    • @Balakrishnan-s4b
      @Balakrishnan-s4b 15 วันที่ผ่านมา +1

      Ok
      . Ko 😊

    • @சுன்னிசப்பி
      @சுன்னிசப்பி 13 วันที่ผ่านมา

      விஷால சொல்ரின்கலா விஷாலின் தம்பிய சொல்ரின்கலா ஜோதி விஷாலின் தம்பி ரொம்ப தொங்கி பொய்டு

  • @Rina7xz
    @Rina7xz 15 วันที่ผ่านมา +27

    உங்களுக்கும் நல்ல மனசு இருக்கு ஐயா 🙏🥺💯

  • @இரும்புச்சங்கிலி
    @இரும்புச்சங்கிலி 14 วันที่ผ่านมา +7

    இறைவன் அருளால் நலம்பெற வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉

  • @loganathank9403
    @loganathank9403 14 วันที่ผ่านมา +4

    மிகச் சிறந்த மனிதர்
    விமர்சனங்கள் வேண்டாம்
    உடல் நிலை சரியில்லாமல் இருப்பது இயல்பு 😮

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 14 วันที่ผ่านมา +9

    ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @sangaimubarak2148
    @sangaimubarak2148 15 วันที่ผ่านมา +19

    பாவம்
    இறைவன் பாதுகாப்பான்

  • @nagulhuk
    @nagulhuk 15 วันที่ผ่านมา +43

    முதல் படம் சொல்லாதே இல்லை முதல் திரைப்படத்தின் பெயர் செல்லமே 😂😂😂

    • @suryajothika444
      @suryajothika444 15 วันที่ผ่านมา

      For that movie Action King Arjun only advised vishal to play lead role.. Actually vishal not interested

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 14 วันที่ผ่านมา +4

    Praying for vishal speedy recovery 🙏

  • @Rina7xz
    @Rina7xz 15 วันที่ผ่านมา +118

    இப்படிப்பட்ட தயாரிப்பாளரா கேவலமா இருக்கு கேட்கும் போது இந்த செய்தியை இந்தப் பாவம் சும்மா விடாது படத்துக்காக பணத்துக்காக என்ன வேணாலும் செய்யலாமா ஒரு மனுஷனே விஷால் என்ன இளிச்ச வாயா இல்ல விஷால் சார் ஒரு முட்டாளா பாவமா இருக்கு இந்த கதை கேட்க எப்படி இருந்தாலும் அவர் நல்லபடியா குணமாகி வரணும் மக்கள் அங்க எல்லாரும் அதுதான் வேண்டி இருக்காங்க 🙏🥺😔

    • @manikandan-xl1we
      @manikandan-xl1we 15 วันที่ผ่านมา +5

      இந்த ஆள் தெறித்தது சொல்கிறார். ஆனால் இவர் சொல்லுவது உண்மையாக இருக்க 100%வாய்ப்பு இல்லை

  • @praburamasamy4036
    @praburamasamy4036 15 วันที่ผ่านมา +23

    விஷால் கூடிய விரைவில் நலம் பெற வேண்டும்.

  • @makkalpani2478
    @makkalpani2478 15 วันที่ผ่านมา +10

    ஒரு மனிதர் உயிர் பாதுகாக்க வேண்டும்

  • @AnjaNeyan-v8z
    @AnjaNeyan-v8z 14 วันที่ผ่านมา +6

    விஷால் பூரணமாக குணமடையா வேன்டிக்கொள்கிறேன்

    • @SANTBRABRA
      @SANTBRABRA 14 วันที่ผ่านมา

      நானும் ❤

  • @suryav9185
    @suryav9185 13 วันที่ผ่านมา

    Welcome sir .... 🙏🙏🙏

  • @SakthiSakthi-x2t
    @SakthiSakthi-x2t 15 วันที่ผ่านมา +6

    Bayilvan happy

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 15 วันที่ผ่านมา +48

    படத்தில் மிருகங்கள் துன்புறுத்தப்படவில்லை. சரி.
    ஆனால் மனிதனை துன்புறுத்தலாமோ?

    • @Martinlaw1844
      @Martinlaw1844 15 วันที่ผ่านมา +6

      Ivana manusan list laium serkamudiyathu

    • @newbegining7046
      @newbegining7046 15 วันที่ผ่านมา

      மிருங்களுக்கு முடிவு எடுக்கும் திறன் அல்லது திறமை கிடையாது . ஆனால் மனிதனுக்கு உண்டு

  • @manikandanksuper9479
    @manikandanksuper9479 15 วันที่ผ่านมา +13

    அவர் எப்படிபட்டவர் இருந்தாலும் விசால் சீக்கிரம் குணம் அடைந்து வருக வாழ்த்துக்கள்

  • @SkS.860
    @SkS.860 15 วันที่ผ่านมา +3

    Dhrogam thazhuvaboghum maranam, oru uyir elllaaalai......iraivan daaaaah.

  • @aayusu100
    @aayusu100 15 วันที่ผ่านมา +21

    சொல்லதே என்ற படத்தில் விஷால் நடிக்கல.அவர் நடிச்ச படம் செல்லமே(ஜோடி:-
    ரீமா ஸென்)

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 15 วันที่ผ่านมา +6

    Bayilvan is great ❤❤❤❤❤❤

    • @JayaDevi-im6nf
      @JayaDevi-im6nf 15 วันที่ผ่านมา +1

      பயில் வன் is ஒர்ஸ்ட்.....

  • @shanthikn2205
    @shanthikn2205 15 วันที่ผ่านมา

    Oh ok you are my brother God bless you 🎇🎇🙏💯

  • @manimuthusara
    @manimuthusara 15 วันที่ผ่านมา +5

    Vanakkam Da

  • @lathasuresh4606
    @lathasuresh4606 15 วันที่ผ่านมา +25

    பயில்வான் இப்போதும் இன்று வரை பயில்வானாக திகழ்கிறார்

  • @geethab8895
    @geethab8895 14 วันที่ผ่านมา +1

    Apolo sona crcta irukum

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 15 วันที่ผ่านมา +31

    கண் ஆப்ரேஷன் பண்ணிருந்தா....முதல்ல அரெஸ்ட் பண்ணவேண்டியது அந்த டாக்டரை...எந்த டாக்டராது இப்படி பண்ணுவாங்களா

  • @Googlepayanto
    @Googlepayanto 14 วันที่ผ่านมา

    Super yaaaaaa ranga.. unaku thaaa waiting

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 15 วันที่ผ่านมา +17

    பாவம் விஷால் திருமண ம் ஆகாத வர்.... Wife இருக்கு ம் போதே எத்தனை பெண்களிடம் போகிறீர்கள்...

  • @rajadotnet5701
    @rajadotnet5701 14 วันที่ผ่านมา +7

    அட விடுங்கப்பா . அவரோட பர்சனல் விஷயத்தை ஏன் பப்லிக்கா பேசி பேசி பெரிது படுத்தீரீங்க. அவரு நல்ல இருக்கணும்னு னு நினைப்போம். அதை விட்டுட்டு ஆளாளுக்கு இதையே பேசினால் அது விஷாலுக்கு கஷ்டமாக இருக்காதா ? அவர் நல்லாத்தான் இருக்காரு. அப்படியே அதாவது பிரச்சனை இருந்தாலும் அவருக்கு எதாவது ஹெல்ப் பண்ண முடியுமானு பாருங்க. அதுதான் நல்ல சிந்தனை. கடவுள் பார்த்துக்குவார்.எல்லாம் சரியாகும்.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 15 วันที่ผ่านมา

    "Vathalo vathangalo pothal irunthal pothum " HIS AIM IN HIS LIFE.

  • @maryjanamejayan6318
    @maryjanamejayan6318 15 วันที่ผ่านมา +1

    Om Namah shivaya 🙏

  • @franciscovenanent
    @franciscovenanent 15 วันที่ผ่านมา +2

    விடுங்க சார்
    ஒதுங்கி கொள்ளட்டும்

  • @SmilingDuck-pb4xh
    @SmilingDuck-pb4xh 10 วันที่ผ่านมา

    Ela chellame

  • @gsandran22
    @gsandran22 14 วันที่ผ่านมา +1

    Whatever reason it could be, Vishal must get proper treatment and get cured, He is a talented actor, We are waiting to see him acting in new quality films!

  • @madhupal4620
    @madhupal4620 14 วันที่ผ่านมา

    Wannnn always 🔥🔥🔥🔥

  • @sagundranagalingam6087
    @sagundranagalingam6087 14 วันที่ผ่านมา +1

    நீங்கள் ஒழுங்காக இருந்தால் போதும்

  • @SasikumarDivyadevi
    @SasikumarDivyadevi 14 วันที่ผ่านมา +1

    Moodhevi.... Sollathe illa... Movie name Chellame

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 15 วันที่ผ่านมา +4

    சின்னப்பிள்ளை, சுகமாகலாம், இளமை,, காலம், தந்த, கவனம், திருந்தி, ஒழுக்கம், அடக்கமாக, வாழ,, வளர, அறிவுறை, யாக, முதியோர்கள், விமர்சனம், தேதேதேவைவைவை

  • @visalakshik.raman.6278
    @visalakshik.raman.6278 13 วันที่ผ่านมา

    Every pleasure has a pain attached to its tail. 🦂
    Every action has a reaction.
    Every action has its consequences.

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 15 วันที่ผ่านมา +14

    ஸ்ரீ ரெட்டி , இன்னும் பல நடிக்கைகளை நினைத்தால் கவலையா இருக்குது.

    • @madhupal4620
      @madhupal4620 14 วันที่ผ่านมา

      Next -murugadas

  • @abeilleslade
    @abeilleslade 15 วันที่ผ่านมา +2

    பலர் பலவித ஐடியா கொடுப்பார்கள் அது சரியா தவறா என்று அலச கூடிய அறிவு கேட்பவருக்கு வேண்டும். பாலா சொன்னால் விஷாலின் பகுத்தறிவு எங்கே போனது? பயில்வான் நிறைய விடயங்களை பகிர்கிறார் அவை எல்லாம் சரிதான் என்று நினைத்தால் நம்மை போல் முட்டாள் எவனுமில்லை. அதுபோல் தான் பகுத்து அறிந்து கொள்ளுதல் முக்கியம்.

  • @raviengineer5555
    @raviengineer5555 14 วันที่ผ่านมา +1

    தோல்வி வெற்றிக்கு அறிகுறி.அதனால் துவண்டு விடக்கூடாது.நல்லதே நடக்கும்

  • @Rajathi-m3c
    @Rajathi-m3c 15 วันที่ผ่านมา

    It's V.nice. excellent.

  • @g.gomathiarumuhagomathi5994
    @g.gomathiarumuhagomathi5994 13 วันที่ผ่านมา

    கடவுள் காப்பாற்ருவர்

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 15 วันที่ผ่านมา +3

    ஒருவன் துன்பப்படும் போது இப்போது அவன் படும் வேதனையை ரசிப்பது மிக கேவலம்.

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 14 วันที่ผ่านมา

    💪💪💪👌👌👍👍

  • @rameshrp4545
    @rameshrp4545 15 วันที่ผ่านมา +4

    Kamal too acted through modified eye for anbesivam movie but he use double lens to adjust the eye focus , didn't harm the retina

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 15 วันที่ผ่านมา

    Namba eyesa nanamathen pakavandu apde pata padamay vandam nu podanum 👍🏻

  • @RaviShankar-pt9nm
    @RaviShankar-pt9nm 15 วันที่ผ่านมา +1

    Kannu nambaa...papa ipo epti irukuthu atha pathi oru video potu maylivannnnn

  • @WTCN7846
    @WTCN7846 14 วันที่ผ่านมา

    I want to take a moment to express my concerns regarding the approach taken in some of your recent videos, where questions are directed towards third parties about individuals who are not involved in the conversation.
    While I understand that this format may be engaging and entertaining for some viewers, it raises significant ethical concerns. Asking third parties about others can lead to misunderstandings, misinformation, and potential defamation issues. This practice not only harms the reputation of the individuals being discussed but also poses risks to your channel, as it could lead to legal challenges.
    I urge you to reconsider this approach and think about the potential impact of your content on the community. Promoting respectful and accurate conversations can contribute positively to society and foster a more supportive environment for everyone involved.
    Thank you for considering this perspective. I appreciate the creativity and effort you put into your channel, and I hope to see a shift towards more responsible content in the future.

  • @arumugamvelumalaiganesan7174
    @arumugamvelumalaiganesan7174 14 วันที่ผ่านมา

    🙏

  • @amalraj8669
    @amalraj8669 15 วันที่ผ่านมา +6

    Amount 5000 or 10000
    Content யாருடையது.
    (விஷால் மிகவும் நல்ல மனிதர்) இந்த பேல்வான் ஒரு லுசு. காசுக்கு என்ன வேண்டுமானுலும் பேசுவான்

  • @RamamanthiramK
    @RamamanthiramK 15 วันที่ผ่านมา

    உளுந்து வடை என்றால் என்ன?

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 15 วันที่ผ่านมา +35

    மது,உளுந்து வடை பார்த்த வேலை😂 இனி உளுந்து வடை பக்கம் விஷால் போக வாய்ப்பு இல்லை😂

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 15 วันที่ผ่านมา +3

      மெதுவடை... ரெண்டு இட்லி ஒரு வடை...

    • @kaliswaran5880
      @kaliswaran5880 15 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

    • @arunSethu-t8o
      @arunSethu-t8o 15 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @vkdmedia3734
      @vkdmedia3734 15 วันที่ผ่านมา +1

      புரியவில்லை, விளக்கவும்

    • @k..g..f...boysdarshan2171
      @k..g..f...boysdarshan2171 15 วันที่ผ่านมา

      @vkdmedia3734 உளுந்து வடை இருக்கும் போது மது எதற்கு

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 15 วันที่ผ่านมา +3

    பெயருக்கேற்றபடி உடம்பை வைத்திருக்கும் பயில்வான் ரங்கநாதன் 😅

  • @sattamolunku2111
    @sattamolunku2111 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @JaiRam-r2g
    @JaiRam-r2g 15 วันที่ผ่านมา +8

    உண்மை சொல்றேன் என்கிறாய் சொல்லாத என்ற படத்தில் நடித்தார் என்கிறாய் அது பொய் செல்லமே என்ற படத்தில் நடித்தார்

    • @venkatragavanumapathy2500
      @venkatragavanumapathy2500 15 วันที่ผ่านมา +1

      Loose bro

    • @lenaramu
      @lenaramu 15 วันที่ผ่านมา +1

      அவருக்கு வயது 47 ஆனால் இவர் 50 க்கு மேல் ஆகிறது என்கிறார்

  • @vignesh8777
    @vignesh8777 14 วันที่ผ่านมา +1

    Sollathe movie illa ya sellamee movie oda name

  • @RAJKUMAR-jb3mi
    @RAJKUMAR-jb3mi 15 วันที่ผ่านมา +16

    நீர் ஒரு நாளிதழில் பணி செய்தவர் தானே!
    உமது மீசை ஏன் ஒரு பக்கம் அதிகமாக வேளாண்மை விட்டிருக்கிறது.

    • @andrewmalai7475
      @andrewmalai7475 15 วันที่ผ่านมา +2

      😂😅😂😅😂😅

    • @MerlinJoseph-q2r
      @MerlinJoseph-q2r 15 วันที่ผ่านมา +1

      😂

    • @balaprabha1273
      @balaprabha1273 15 วันที่ผ่านมา

      😂😂😂😂😂yov nee vera level .nakkal pudichavana irukka😂😂😂😂

    • @vjy0037
      @vjy0037 15 วันที่ผ่านมา

      அழகு தமிழ்

    • @loganathank-zu7cw
      @loganathank-zu7cw 13 วันที่ผ่านมา

      Vanakkam BAILVAN sir,,you advice and advise to good brother young boy Vishal,,,,,,

  • @stephenhits4393
    @stephenhits4393 15 วันที่ผ่านมา

    Get well soon vishal bro ❤

  • @ManjuanthSekar
    @ManjuanthSekar 15 วันที่ผ่านมา +15

    3:07 sollathe illa , athu chellame

    • @Yaaro-o9f
      @Yaaro-o9f 15 วันที่ผ่านมา +1

      😂

    • @vasanthsinghMDJ
      @vasanthsinghMDJ 15 วันที่ผ่านมา

      ​@@Yaaro-o9fivan oru dubakkuru bro asingapatadhala gaandula ipdi damage panradhuku dha pesitu irukan kelavan😂😂

    • @karthickv9888
      @karthickv9888 15 วันที่ผ่านมา

      Lol😂

  • @sonjonehls
    @sonjonehls 15 วันที่ผ่านมา +4

    Do the media guys have solid evidences to prove their stand? I wonder how they can comment bad about a person on media and get away coz overseas they get sued.

  • @balaprabha1273
    @balaprabha1273 15 วันที่ผ่านมา

    Paltoin ku edhukku maanbumigu??

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 15 วันที่ผ่านมา +1

    அவர் கேஸ் பண்ணாலும் செல்லாது ஏன்னா இவர் சொல்லி அவர் கேட்டார் ஒப்புக்கொண்டு பறக்கிறதா இந்த காரியம் நடந்தது
    ஆக்டர் எல்லாரும் நடிக்கணும் நல்லா நடிக்கணும் அதுக்காக ரிஸ்க் எல்லாம் எடுக்க கூடாது தன்னுடைய யோசனை கூட யோசிக்கணும் அவர் செஞ்சது முதல் தவறு
    ஆனால் அந்தப் படத்துல விஷால் அவர்கள் சரியான நடிப்பு நடிச்சார்
    ஆனால் இதுக்கு எல்லாம் காரணமே அவர்தான் வேற யாரும் கிடையாது சும்மா யாரும் மேலே சொல்ல கூடாது
    உடம்புல நறம் தளர்ச்சி இருந்தால் ரொம்ப தண்ணி அடிச்சா அது இரண்டு காரணம்தான் இதுக்கு இருக்கு
    நடுமத்தில் கூட அவர் ஆந்திரா பிரதேஷ் போய் அங்க பாலிடிக்ஸ்ல நின்னாரு அப்படின்னு கேள்வி அவர் போனார் உண்மைதான் ஆனால் என்ன நடந்தது திரும்பி வந்தாலும் தெரியல

  • @shibugeorge5122
    @shibugeorge5122 13 วันที่ผ่านมา

    Bala Nalla oru Director. 😂

  • @mohamedthaha1538
    @mohamedthaha1538 15 วันที่ผ่านมา +1

    Mr.Bayilvaan, neengal solvathu oru vela sariyaaka irukkalaam....but, karma nu onnirukku....neengal seyyum seyalukku ungalukkum, visaal seyyum seyalukku avarukkum, naan seithaal enakkum ,uruthi...namukku mele iraivan enum oru maaperum ,sakthi irukkuthu....overaa aattam potta oruvarayum,vittu vaipathillai, late aanaalum latesta vacchu seivaan...but neengal seivathu muttilum thavaru...oru manithan seyyum,nanmai theemaikalukku, kooli kuduppathu,iraivan....thunpam anupavikkum oru naparai alasi ,aaraaivathellaam,third write velai.....naam athilirunthu paadam kattukondu, avarukkaaka, iraivanidam parinthuraipathu thaan manitha neyam......naalai ungalukku pakkavaathamo, Parkinson disease varaathunnu ,ungalaal solla mudiyumaa? Think it...kutthu chandai veerar mohamed aliyin kadaisi kaalathil,eppadi irunthaar?

  • @chandhuruchandhuru5059
    @chandhuruchandhuru5059 15 วันที่ผ่านมา

    Thalaivarey athu sollathey movie illa. Chellamey.....

  • @invisible3425
    @invisible3425 14 วันที่ผ่านมา +2

    Bailvanku yeppo savu varum u therila

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt 13 วันที่ผ่านมา +1

      😂அவர் தான் காலபைரவர்
      அவர் எப்படி😅

  • @kalasekar3918
    @kalasekar3918 15 วันที่ผ่านมา +2

    நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்த முதல் படம் செல்லமே நீங்கள் தவறாக சொல்கிறீர்கள்

  • @VenkateshsanS-s9c
    @VenkateshsanS-s9c 15 วันที่ผ่านมา

    Thappa solringapa

  • @subbaiahramakrishnan5633
    @subbaiahramakrishnan5633 14 วันที่ผ่านมา

    Sad Vishal

  • @dominicsavio8780
    @dominicsavio8780 15 วันที่ผ่านมา +1

    3:03 😅😅 solladhae enna padam

  • @SangeethaSangeetha-g9d
    @SangeethaSangeetha-g9d 14 วันที่ผ่านมา

    😮

  • @Kavitharuban-o4b
    @Kavitharuban-o4b 15 วันที่ผ่านมา

    Athu chellame...

  • @gurusheela6998
    @gurusheela6998 15 วันที่ผ่านมา

    King24/7

  • @rathnak1447
    @rathnak1447 15 วันที่ผ่านมา

    நல்ல ஒரு குழந்தை விஷால்.
    என்னதான் வெற்றி படமாக இருந்தாலும் தாய் தந்தை பெற்ற நல்ல கண்ணையா தைப்பது.
    கொடுமை.
    கேட்கவே சகிக்க முடியவில்லை.
    விஷால் செல்லம் அந்த ஆன்லைன் அருள் கிடைக்க வேண்டும்
    அந்தமான் இரத்னா

    • @dhanat6993
      @dhanat6993 14 วันที่ผ่านมา

      புதுசா இருக்கே ஆன்லைன் அருள் என்றால்..... ஒரே குழப்பமாக இருக்கிறதே .

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 13 วันที่ผ่านมา

    Thanni, ponnunga palakam mattum iruka kutathu illana nasama poitum life

  • @gowthamguru3386
    @gowthamguru3386 15 วันที่ผ่านมา

    Selamay. Da

  • @malathimalathiilikeyoucidd306
    @malathimalathiilikeyoucidd306 15 วันที่ผ่านมา

    Amanda maeru thanni adippadal yanda aduthdavangala eppadi basuringa

  • @kalaiperiyasamy5753
    @kalaiperiyasamy5753 14 วันที่ผ่านมา

    Rathika varalakshmi sernthu vishalukku sooniyam vachitanga

  • @jagadeeshav885
    @jagadeeshav885 14 วันที่ผ่านมา +3

    COVID vaccine effect so many people have same health problems

  • @bprakash98
    @bprakash98 15 วันที่ผ่านมา +5

    பயில்வான புதுட்சு உள்ள போட மாட்டிங்கிராங்க

  • @kalasekar3918
    @kalasekar3918 15 วันที่ผ่านมา +2

    அவருக்கு வயது 47 நீங்கள் 50ஐ தாண்டி விட்டது என்று தவறாக கூறுகிறீர்கள்

  • @venkatesan9174
    @venkatesan9174 15 วันที่ผ่านมา

    SHIVAJI. KADI ATHIYAUM INNAKU THERITHU. AVERI KIDNI. OP. KADATKAL AVER MUDIYATHU ...INDRU SOLLI KALVI IN VAVU. PUDIYUM NARAM ..NO OPAERATION INDRU SOLLI UYIR VITTVAR...

  • @VasanthyRamachandran
    @VasanthyRamachandran 10 วันที่ผ่านมา

    விஷாலுக்கு விளக்குப் பிடித்துப் பார்த்து ரசித்த றங்கநாதன் அவர்களே சாக இருக்கும் விசாலை விமர்சித்து பணம் பார்க்கிறியளே இது உங்களுக்கு ஞாயமாயிருக்கா

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ 15 วันที่ผ่านมา +2

    Kumki menon😂😂😂 ultimate😂 06:45

  • @இசக்கிராஜ்-ந4வ
    @இசக்கிராஜ்-ந4வ 13 วันที่ผ่านมา +1

    இந்த பயில் வானுக்கு ஒரு முடிவு வர மாட்டேங்குதே எல்லார் வாழ்க்கைலயும் மூக்கை நுலைக்கான்

  • @pmelangovanelango2294
    @pmelangovanelango2294 15 วันที่ผ่านมา

    லெஜெண்ட் பாலா

  • @soorasangaramsujanthan2084
    @soorasangaramsujanthan2084 14 วันที่ผ่านมา

    ஐயா என் கடன் வேண்டாம் என் கடமை என்று கூறவும்

  • @ganesandsp4200
    @ganesandsp4200 15 วันที่ผ่านมา +2

    Aadiya ஆட்டம் என்ன ?😊😊😊😊

  • @francisk3964
    @francisk3964 15 วันที่ผ่านมา +1

    உனது அணகோண்டா தூங்கி பல வருடங்களாகி விட்டது..இருந்தாலும் அணகோண்டா நாயகன் இன்றைய சினிமா உலகில் அவர் ஒருவர்தான்.

  • @SelinaMary-ix8gp
    @SelinaMary-ix8gp 12 วันที่ผ่านมา

    Vishal anne na unakage jesuskitte vendikiren ni gunamai varuve nija vsruve

  • @vijayalakshmisagadevan2870
    @vijayalakshmisagadevan2870 14 วันที่ผ่านมา

    Evlo college students padikka vacharu theriyuma naney nerla parthen .Evan seivan. Lakhs selavu panni padikka vacharu .

  • @Orchid382
    @Orchid382 14 วันที่ผ่านมา

    Kumki menon aaah?

  • @aayusu100
    @aayusu100 15 วันที่ผ่านมา

    பாவம் விஷால் ;பாவம் ரசிகர்கள்;பாவம் வாக்காளர்கள்;புண்ணியம் பத்திரிகையாளர்கள்
    (பயில்வானைப் போல்)

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 15 วันที่ผ่านมา +3

    Lakshmi menon pavam summavidathu

    • @sathishk.sudhakar
      @sathishk.sudhakar 14 วันที่ผ่านมา

      S, her cursings vil b t main cause for his present situation

    • @sathishk.sudhakar
      @sathishk.sudhakar 14 วันที่ผ่านมา

      S exactly

  • @VenkateshsanS-s9c
    @VenkateshsanS-s9c 15 วันที่ผ่านมา

    Vishalthan thambi vishaloda Anna name Ajaikrishna

  • @Gajan21
    @Gajan21 14 วันที่ผ่านมา

    6:44 kumki menon ah 😂😂

  • @saianand2467
    @saianand2467 12 วันที่ผ่านมา

    😮Pombla sooka