தேவைகளை அறிந்தவர் | AARONBALA |NEW SONG 2021

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 71

  • @comelittlechildrens2814
    @comelittlechildrens2814 ปีที่แล้ว +9

    என் தேவைகளை அறிந்தவர்
    என் வழிகளையும் அறிந்தவரே-2
    உம் கண் முன்பாக என்னை வைத்தவர்
    என் கண்ணீரையும் துடைப்பவரே-2
    எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
    உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்-2
    1.வனாந்திரத்தின் பாதையிலே கடந்து வந்தாலும்
    வானத்தில் இருந்து மன்னாவை அனுப்ப
    அதிகாரம் உடையவரே-2- எப்படிப்பா
    2.கடினமான சூழ்நிலையை கடந்து வந்தாலும்
    காகத்தைக் கொண்டும் என்னை போஷிக்க
    வல்லமை உடையவரே-2- எப்படிப்பா
    3.உமது வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும் மனிதனுக்கு
    விதவையைக் கொண்டும் போஷித்து நடத்த
    விருப்பம் உடையவரே-2-எப்படிப்பா

  • @SaravananSaravanan-q3d
    @SaravananSaravanan-q3d 11 วันที่ผ่านมา

    Appa yen kanavanai pathukathu vakappa yen kutave irum appa yen katan pirasanai maranum katankaka Japan pannuka 🙏 amen 🙏

  • @poolipooli7509
    @poolipooli7509 4 หลายเดือนก่อน

    அருமையான பாடல் இந்தப் பாடல் வரிகள் போலவே என் வாழ்க்கை இருக்கு இந்தப் பாடல் எனக்கு ஆசீர்வாதமாவும் இருக்கு மனநிறைவாவும் இருக்கு இந்த மாதிரி ஆயிரம் பாடல் நீங்க பாடணும் அதுக்காக நான் ஜெபம் பண்றேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்க பிள்ளைங்க உங்க மனைவி எல்லாத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ❤❤❤❤

  • @Jayakumar-g1p
    @Jayakumar-g1p 2 หลายเดือนก่อน

    Amen allelujah ✝️🙏 en annaithaiyum arinthavar amen appa ✝️ 🙏 song lyrics super brother 🙏 price the lord ✝️

  • @jesuslovesall5023
    @jesuslovesall5023 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான வார்த்தைகள்.. கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் மேன் மேலும் ஆசீர்வதிப்பார்.....

  • @wshindhiyal1888
    @wshindhiyal1888 11 หลายเดือนก่อน +1

    Praise the LORD 🙏🖐️ Hallelujah Thank u Jesus 👏✝️ wonderful songs

  • @muralipappu1277
    @muralipappu1277 3 ปีที่แล้ว +2

    அருமையான வரிகள் கர்த்தர் நாமம் மகிமை உண்டாவதாக

  • @geethageetha-3340
    @geethageetha-3340 ปีที่แล้ว +1

    Amen glory to God 🙏

  • @jesimary3638
    @jesimary3638 2 ปีที่แล้ว +1

    Devanuke magimai amen
    Brother God bless you

  • @keerthys6065
    @keerthys6065 ปีที่แล้ว +1

    ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @melin3193
    @melin3193 3 ปีที่แล้ว +5

    Um kan munbaga ennai vaippare en kanniraium thudaippavare... 🙏God bless ur ministry brother

  • @lucky_pregnancy_tips
    @lucky_pregnancy_tips 3 ปีที่แล้ว +3

    Very awesome voice bro 😍😍😍😍😍 lyrics fabulous 😍😍😍 innum anega padalgalai ezhutha karthar kirubai tharuvar my favourite song

  • @KANMANIK-sn1lc
    @KANMANIK-sn1lc 6 หลายเดือนก่อน

    Brother I like your all songs God bless you and your family.

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 2 ปีที่แล้ว +3

    வனாந்திரத்தின் வழியில் நடக்கும் போது மன்னாவை கொண்டும் போஷிக்க அதிகாரம் உடையவரே கடினமான பாதை வழியாய் கடந்து வந்தாலும் காகத்தை கொண்டும் போஷிக்க வல்லவரே உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மனிதனுக்கு விதவையை கொண்டும் நடத்த விருப்பம் உள்ளவரே எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிர் உள்ள வரை உம்மை துதிப்பேன்🙇🙏

  • @danielrajadeven4326
    @danielrajadeven4326 2 ปีที่แล้ว +2

    God bless you paster

  • @anandananandan3506
    @anandananandan3506 2 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏 Bethastha Evangelical Prayer House Thiruvottiyur

  • @gonamchelladu7540
    @gonamchelladu7540 2 ปีที่แล้ว +1

    Thank God. You are so Blessed with a beautiful voice. Blessed to listen to your songs Anointed. NANDRI.

  • @samathanaprabhu.cprabhu5532
    @samathanaprabhu.cprabhu5532 3 ปีที่แล้ว +2

    ஆறுதலான வரிகள் அன்னா

  • @babuofficial8816
    @babuofficial8816 3 ปีที่แล้ว +2

    Super brother God bless you

  • @mariapeduru7081
    @mariapeduru7081 3 ปีที่แล้ว +2

    Amen appa thanks God praise the lord brother

  • @ruthukala3648
    @ruthukala3648 10 หลายเดือนก่อน +1

    Ammen Ammen Ammen Ammen Allaluya

  • @anmolanmol803
    @anmolanmol803 3 ปีที่แล้ว +2

    Speechless song sir khuda aapko or aapki ministry ko bhut uchayiyoo tk leker nothing impossible for God jai yahova nissi 👌👌

  • @ramkumard6453
    @ramkumard6453 ปีที่แล้ว +1

    Glory to Jesus

  • @KaniGKani-qq5or
    @KaniGKani-qq5or 2 ปีที่แล้ว +1

    ✝️👍song's 👍👍brother God bless you 🙏🙏💐💐🌺

  • @RobertBellarmin-og2wr
    @RobertBellarmin-og2wr 11 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🎉🎉🎉

  • @joychiristianmessage7154
    @joychiristianmessage7154 2 ปีที่แล้ว +1

    ஆமேன் ஸ்தோத்திரம் நன்றி

  • @jesusprabha38
    @jesusprabha38 2 ปีที่แล้ว +1

    Nice song god bless you 🙏🌸💗

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 11 หลายเดือนก่อน +1

    AmenAmenAmen CharlesLavanya 🙏🙏

  • @swamidhaschellaiah107
    @swamidhaschellaiah107 17 วันที่ผ่านมา

    Praise the lord ❤❤❤

  • @RamyaRamya-sg8jc
    @RamyaRamya-sg8jc 3 ปีที่แล้ว +2

    Praise the Lord pastor. Very very nice song. 🔥 🔥 🔥

  • @rajigrace2801
    @rajigrace2801 3 ปีที่แล้ว +2

    Amen... Love you daddy god 💗💗💗

  • @punniyamoorthia5538
    @punniyamoorthia5538 11 หลายเดือนก่อน

    Praise The Lord Pastor. Very Exchalant Song. Glory Glory Glory 💕💕💕

  • @francisfrancis9659
    @francisfrancis9659 3 ปีที่แล้ว +2

    Amen ✋ praise the lord 🙏💜✋🙏 nice song

  • @gnanavathiganavathi8508
    @gnanavathiganavathi8508 2 ปีที่แล้ว +1

    God bless you and your Ministry brother 🙏

  • @aradhnamassey2129
    @aradhnamassey2129 3 ปีที่แล้ว +1

    Amazing song pastor ji 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 3 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா

  • @pr.d.simiyon9655
    @pr.d.simiyon9655 2 ปีที่แล้ว +1

    நம்முடைய தேவைகளை அறிந்தவர்🙏🙏

  • @spk9379
    @spk9379 3 ปีที่แล้ว +2

    God bless you my dear brother

  • @lazerisaac7649
    @lazerisaac7649 3 ปีที่แล้ว +2

    God bless you brother

  • @rexsonronaldo5990
    @rexsonronaldo5990 3 ปีที่แล้ว +2

    Amen amen amen jesus bless you bro

  • @mahamercy8499
    @mahamercy8499 3 ปีที่แล้ว +2

    Praise God Jesus 🙏🙏🙏

  • @JayaKodi-g7t
    @JayaKodi-g7t 10 หลายเดือนก่อน

    Jesus love amen 💙💙💙💙💙💙

  • @delsisamkeyan4451
    @delsisamkeyan4451 3 ปีที่แล้ว +2

    Amen hallelujah🙌🙌🙌🙌

  • @RathiSuthahar
    @RathiSuthahar 3 ปีที่แล้ว +2

    Very ..pleasant to listen .. mind blow music .. Beautiful lyrics ..

  • @sureshsa9211
    @sureshsa9211 3 ปีที่แล้ว +2

    God bless u a lot brother

  • @ruthukala3648
    @ruthukala3648 8 หลายเดือนก่อน

    Amen Amen thank u dadey

  • @shalinishalini-ff7nt
    @shalinishalini-ff7nt ปีที่แล้ว +1

    Super song bro❤

  • @davidvijay2241
    @davidvijay2241 3 ปีที่แล้ว +2

    Amen hallelujah

  • @RajalakshmiRajalakshmi-q8q
    @RajalakshmiRajalakshmi-q8q 8 หลายเดือนก่อน

    First time song. ❤❤❤😢😢love my Jesus

  • @samathanaprabhu.cprabhu5532
    @samathanaprabhu.cprabhu5532 3 ปีที่แล้ว +1

    God bless you your ministry na

  • @kathijakathija8401
    @kathijakathija8401 2 ปีที่แล้ว +1

    Amen Alleluya

  • @Roselin-mh9qv
    @Roselin-mh9qv 3 ปีที่แล้ว +2

    Nice 👍👏😊 anna

  • @DivyaDivya-nz3fw
    @DivyaDivya-nz3fw 10 หลายเดือนก่อน

    Unga songs yellam yenaku migavum aaruthala iruku brother

  • @mythilimythili7429
    @mythilimythili7429 2 ปีที่แล้ว +1

    Super Anna 🤩❤️🤩

  • @BlessyStephen-cl2jb
    @BlessyStephen-cl2jb 9 หลายเดือนก่อน

    Super bro 😊

  • @kalyanamsundaram8325
    @kalyanamsundaram8325 3 ปีที่แล้ว +1

    nice song bro

  • @simsonedwardofficialjesusg7630
    @simsonedwardofficialjesusg7630 3 ปีที่แล้ว +2

    Amen

  • @baskarjenifer5555
    @baskarjenifer5555 2 ปีที่แล้ว +1

    Super pro

  • @charliesambennetc9517
    @charliesambennetc9517 3 ปีที่แล้ว +3

    my favourite song

  • @leethiyalleethiyal4056
    @leethiyalleethiyal4056 10 หลายเดือนก่อน

    Super 👌 Super 👌 👍

  • @jesimary3638
    @jesimary3638 2 ปีที่แล้ว

    Brother unga paadal enaku migaum aaruthaul nandti yeasppa

  • @sureshsa9211
    @sureshsa9211 3 ปีที่แล้ว +1

    Brother plz put the lyrics down

  • @kumerkumer9956
    @kumerkumer9956 3 ปีที่แล้ว +1

    Thanks daddy

  • @SandhyaDaniel-vh8cg
    @SandhyaDaniel-vh8cg 8 หลายเดือนก่อน

    Nice song God bless you brother 🙏🙏🙏🙏🙏

  • @beaulajoyletbeaulajoylet574
    @beaulajoyletbeaulajoylet574 2 ปีที่แล้ว

    Amen

  • @anbukkarasianbunathan5417
    @anbukkarasianbunathan5417 2 ปีที่แล้ว

    Amen

  • @manimaran3950
    @manimaran3950 8 หลายเดือนก่อน

    Amen

  • @subhaRobinson
    @subhaRobinson 3 หลายเดือนก่อน

    Amen