MANUSHARAI | ASBORN SAM | ISAAC D | CHOSEN GENERATION

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 865

  • @AsbornSam
    @AsbornSam  4 ปีที่แล้ว +304

    Hello dear friends 👭👬👫thank you so much for supporting me am so blessed to read all your valuable comments it's encouraging me a lot keep support and pray for my family and ministry may God bless you richly .. Watsap us if you have any prayer request contact us :+919629407687

    • @sinchithavetrivel2038
      @sinchithavetrivel2038 4 ปีที่แล้ว +16

      We pray for you sure pastor.. waiting for more anointing songs from God through you..

    • @vaazhumaandavarchannel4747
      @vaazhumaandavarchannel4747 4 ปีที่แล้ว +9

      Almost every day I am listening this song after I found here in You tube channel. Lyrics, music, sound and vocal totally superb. God bless you brother.

    • @AsbornSam
      @AsbornSam  4 ปีที่แล้ว +4

      @@vaazhumaandavarchannel4747 thank you brother God bless you do share wit friends

    • @andrewonesimu7898
      @andrewonesimu7898 4 ปีที่แล้ว +4

      Can you share the music track brother?

    • @calebmanuel17
      @calebmanuel17 4 ปีที่แล้ว +3

      @@AsbornSam l want to purchase this cd where can l get bro

  • @lillymary7052
    @lillymary7052 ปีที่แล้ว +218

    மனுஷரைக்கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே
    அன்பின் கயிறுகளால் என்னை
    இழுத்துக்கொண்டவரே -----2
    எப்ராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
    இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக்கொடுவேன் --- 4
    1.தாயைப்போல உணவு கொடுப்பவரே
    (ஒரு)தகப்பனைப்போல என்னை சுமந்து செல்பவரே ---2
    --மனுஷரை
    2.உம்மை விட்டு தூரம் போன என்னை
    நல்லவனாக்கி என்னை சேர்த்துக் கொண்டவரே ---- 3
    --மனுஷரை
    3.செல்ல பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
    எதுவும் என்னை பிரித்திட முடியாதே ---- 3
    --மனுஷரை....

  • @Monishaft
    @Monishaft 4 ปีที่แล้ว +89

    மனுஷரைக் கட்டி இழுக்கும்
    அன்பின் ஆண்டவரே
    அன்பின் கயிறுகளால்
    என்னை இழுத்து கொண்டவரே (2)
    எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
    இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி
    1.தாயைப் போல உணவு கொடுப்பவரே
    தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)
    (ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி
    2.உம்மை விட்டு தூரம் போன என்னை
    நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2)
    நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி
    3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
    எதுவும் என்னை பிரித்திட முடியாது (2)
    எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) -மனுஷரைக் கட்டி

  • @ragavideepika1629
    @ragavideepika1629 3 ปีที่แล้ว +21

    எப்ராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்? இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? எனக்கு கூறியது போல உள்ளது. 😘😘 நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @giftsondurai
    @giftsondurai 4 ปีที่แล้ว +113

    Loved this one !

    • @AsbornSam
      @AsbornSam  4 ปีที่แล้ว +13

      Thank you dear

  • @johnsamjoyson
    @johnsamjoyson 3 ปีที่แล้ว +90

    Nice song. God bless.

    • @AsbornSam
      @AsbornSam  3 ปีที่แล้ว +13

      Praise God thank you pastor🙏🙏

    • @godpromise8376
      @godpromise8376 3 ปีที่แล้ว +4

      Amen

  • @AmsHaris
    @AmsHaris ปีที่แล้ว +7

    Manusharai Katti - மனுஷரைக் கட்டி இழுக்கும்
    மனுஷரைக் கட்டி இழுக்கும்
    அன்பின் ஆண்டவரே
    அன்பின் கயிறுகளால்
    என்னை இழுத்து கொண்டவரே (2)
    எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
    இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி
    1.தாயைப் போல உணவு கொடுப்பவரே
    தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)
    (ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி
    2.உம்மை விட்டு தூரம் போன என்னை
    நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2)
    நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி
    3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
    எதுவும் என்னை பிரித்திட முடியாது (2)
    எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) -மனுஷரைக் கட்டி

  • @Mahalakshmi-qu9vw
    @Mahalakshmi-qu9vw 4 ปีที่แล้ว +177

    எங்க ஐயா இருக்கிங்க இளையராஜா உங்கள் காலடியில் அருமையான இசை அருமையான குரல் ஆண்டவர் ஆசீவதிப்பார்

    • @anthonyjacobraj4158
      @anthonyjacobraj4158 4 ปีที่แล้ว +15

      Spiritual Illayaraja...in Tiruvallur District

    • @dannybee1521
      @dannybee1521 ปีที่แล้ว +6

      @@anthonyjacobraj4158
      Aniyayam pannathunga Sir

    • @hilfredraja-voiceofthelord4717
      @hilfredraja-voiceofthelord4717 ปีที่แล้ว +2

      அவரு "ஸரிகமபதந" குள்ளதான் இருக்கிறாரு

    • @samuelbennihin7073
      @samuelbennihin7073 ปีที่แล้ว +1

      @@anthonyjacobraj4158 yes

    • @samuelbennihin7073
      @samuelbennihin7073 ปีที่แล้ว +1

      Awesome song , God bless this song

  • @logen_sgb
    @logen_sgb 3 ปีที่แล้ว +7

    Manusharai katti izhukkum
    Anbin aandavare
    Anbin kayirugalaal ennai
    Izhuththu kondavarae-2
    Eprayeemae unnai eppadi kaividuven
    Isravaele unnai eppadi oppukkoduppaen-4-Manusharai
    1.Thayai pola unavu koduppavarae
    Thagappanai pola ennai sumanthu selbavarae-2
    (Oru) Thagappanai pola ennai
    sumanthu selbavarae-2-Manusharai
    2.Ummai vittu Thooram pona ennai
    Nallavanaakki (ennai) serthukkondavarae-2
    Nallavanaakki serthukkondavarae-2-Manusharai
    3.Chella pillayaai unga madiyil irukkindraen
    Ethuvum ennai piriththida mudiyaathu-2
    Ethuvum ennai piriththida mudiyaathu-2-Manusharai

  • @achuarchana8083
    @achuarchana8083 6 หลายเดือนก่อน +3

    4 மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தேன்.
    ஓசியா 11:4
    8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப் போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது, என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
    ஓசியா 11:8

  • @fletcherfranklin9249
    @fletcherfranklin9249 4 ปีที่แล้ว +28

    Hosea 11 : 8
    "How can I give you up, Ephraim? How can I hand you over, Israel? How can I treat you like Admah? How can I make you like Zeboyim? My heart is changed within me; all my compassion is aroused.

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 ปีที่แล้ว +4

    எல்லாருடைய கமெண்ட்ஸ் நீங்க ப‌தி‌ல் soldringa Brother 😊உ‌ங்களு‌க்கு ந‌ல்ல அன்பு இருக்கு GOD bless you brother ❤❤

  • @josephraj9924
    @josephraj9924 หลายเดือนก่อน +2

    ஐயா தாங்கள் அன்பின் கயிறுகளால் கட்டப்பட்டு கர்த்தருக்குள் சிறைப்பட்டிருப்பது ஆவியானவர் தெளிவாக பிரித்து காட்டுகிறார்.. இயேசுவின் அன்பை கல்வாரி அன்பை நீங்கள் பாடவேண்டும்.. 🙏🙏😍🔥அன்பு வேண்டுதல்.. ❤❤🌹🌹❤❤🙏🙏

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் வரிகள் ஆண்டவர் உங்களை ஆசீர்வாதிப்பர் ஆமென்

  • @pr.philominrajofficial5604
    @pr.philominrajofficial5604 ปีที่แล้ว +9

    என்னை திரும்பவும் தேவனிடத்தில் அன்புகூரவைத்த பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..பாஸ்டர் S.பிலோமின்ராஜ் திண்டுக்கல்

  • @matramummanithamum8999
    @matramummanithamum8999 ปีที่แล้ว +24

    3 months back I m critical stage in hospital (Dengue fever) ,god gives this word on my dream after I search TH-cam see and hear this song,and so many times I am hear this song god heal me ,Thank you Jesus for your wonderful love

    • @AsbornSam
      @AsbornSam  ปีที่แล้ว +6

      Glory to God may God bless you

  • @kenitar7429
    @kenitar7429 13 วันที่ผ่านมา +1

    Amen amen Jesus enna bless pannuga appa

  • @jesus.Ajith.
    @jesus.Ajith. ปีที่แล้ว +4

    உம்மை விட்டு தூரம் போன என்னை
    நல்லவனகி சேர்த்துகொன்டவரே.....

  • @johnson-hd4sw
    @johnson-hd4sw 4 ปีที่แล้ว +28

    உம்மை விட்டு தூரம் போன என்னை நல்லவனாக்கி சேர்த்து கொண்டவரே ...👌👌

    • @dhinakaran4113
      @dhinakaran4113 ปีที่แล้ว +1

      அருமையான பாடல் வரிகள்.
      "நல்லவனாக்கி" என்ற வார்த்தையை விட "பிள்ளையாக்கி" என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @AnbarasiDevanesan
    @AnbarasiDevanesan 5 หลายเดือนก่อน +4

    இந்த பாடலை கேட்கும் போது இயேசு அப்பா என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் கைவிடமாட்டார்

  • @isaac7601
    @isaac7601 3 ปีที่แล้ว +68

    செல்லப்பிள்ளையாய் உங்க மடியில் இருக்கிறேன் , எதுவும் என்னை பிரித்திட முடியாது❤️🙏🏻

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 หลายเดือนก่อน +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாகா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @jainsarala3643
    @jainsarala3643 ปีที่แล้ว +6

    எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன் .
    செல்ல பிள்ளையாய் என் மடியில் இருக்கின்றேன்
    என்ற வரிகள் என் வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷத்தை தருவதாக உணர்கிறேன் சூப்பர் அண்ணா .
    கர்த்தர் எனக்கு எப்பிராயீம் என்ற பிள்ளையை கொடுத்து இருக்கிறார்.
    கர்த்தருடைய நாமத்திர்க்கு ஸ்தோத்திரம்

  • @layaltv4015
    @layaltv4015 2 ปีที่แล้ว +9

    இயேசுவின் அன்பிற்கு ஈடு இணை உலகில் யாரும்மில்லை என்பதே உன்மை 👍

  • @JivinPradeesh
    @JivinPradeesh หลายเดือนก่อน +1

    Hallelujah 🙌🏻 I feel the God's Presence

  • @SamJebathurai
    @SamJebathurai 4 ปีที่แล้ว +23

    Super lyrics anna "செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
    எதுவும் என்னை பிரித்திட முடியாது"

  • @johnbosco7974
    @johnbosco7974 2 หลายเดือนก่อน +1

    Jesus your 💕 is never forget 💕😭💓💞🕊️ Jesus love 💕✌️ more enough.

  • @ipapraveen9066
    @ipapraveen9066 6 หลายเดือนก่อน +3

    என் இயேசுவின் அன்புக்கு திரும்புகிறேன்...
    கண்ணீரோடு இந்த பாடலை பாடுகிறேன்...
    அவர் என்னை நல்லவனாக்கி சேர்த்துக்கொள்கிறவர்...

  • @gracelind1701
    @gracelind1701 หลายเดือนก่อน +1

    Heart touching song praise the lord🎉

  • @jamesasikumarsasikumar4443
    @jamesasikumarsasikumar4443 10 หลายเดือนก่อน +6

    தேவனோடு நம்மை ஒப்புரவுக்கும் அருமையான அர்த்தமுள்ள பாடல்

  • @jayalakshmijayalakshmi8981
    @jayalakshmijayalakshmi8981 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤.Jesus.sathiyapriya.🙏🏻😊😊😊😊😊👰🏼‍♀️🎤🎼🎹🥁🎷🎸✝️✝️✝️✝️🕎🕎🕎🛐🛐🛐🛐🛐⛪⛪.sathiyapriya.Jesus.😊😊😊

  • @SongOfMercy_DeborahRanjith
    @SongOfMercy_DeborahRanjith 5 หลายเดือนก่อน +2

    Praise God for His Mercies. Lord who binds us by His Love. தகப்பனும் தாயும் அவரே. இந்த வனாந்திர வாழ்கையில் நம்மை சுமந்து செல்லும் தேவன். மனுஷர் கையில் விழாமல் நம்மை காப்பவர். Amen.
    Beautiful song with meaningful lyrics. Praise be to Triune God!!

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 4 ปีที่แล้ว +48

    Praise the Lord
    மனுஷரைக் கட்டி இழுக்கும்
    அன்பின் ஆண்டவரே ❤🙆❤
    அன்பின் கயிறுகளால் என்னை இழுத்துக் கொண்டவரே.👏👏👏👏

  • @revathys3284
    @revathys3284 8 หลายเดือนก่อน +2

    Praise the Lord brother 🙏. Nice song. God bless you and your family and ministry brother 🙏

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 4 ปีที่แล้ว +58

    Really anointed song pastor...today I was broken about an incident regarding my certificate issues..God spoke and gave me Hosea 8:11 in the afternoon.😭😭.now I'm seeing this song and the same verse is here..😭😭Glory to God..God bless you...

  • @mkeissac4073
    @mkeissac4073 4 ปีที่แล้ว +67

    அருமையான வரிகள் கொண்ட இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...அதிலும் குறிப்பாக "உன்னை எப்படி விட்டு க்கொடுப்பேன் ?,ஆண்டவர் நம்மை விட்டுக்கொடுக்காதவராயிருக்கிறார்..........." அதற்கு அன்பின் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ..... மேலும் இன்னும் அதிக பாடல்களைப் பாடிக் கர்த்தருடைய நாமம் மகிமை அடைய வாழ்த்துகிறேன் அண்ணா....கர்த்தருடைய நாமம் மகிமை அடைவதாக ஆமென்......

    • @AsbornSam
      @AsbornSam  4 ปีที่แล้ว +6

      God bless you brother

    • @jenifermary7673
      @jenifermary7673 8 หลายเดือนก่อน +1

      Amen

    • @lillyelizebeth
      @lillyelizebeth 19 วันที่ผ่านมา +1

      @@mkeissac4073 Amen

  • @jayalakshmijayalakshmi8981
    @jayalakshmijayalakshmi8981 ปีที่แล้ว +3

    Jesus.❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊.sathiyapriya.Jesus.🙏🏻

  • @RajeshRajesh-cc2gi
    @RajeshRajesh-cc2gi 6 หลายเดือนก่อน +2

    ஆமென் பாடல் பாடிய வண்ணமாகவே செல்லப் பிள்ளையாக ஆண்டர் தெரிந்து கொண்ட எல்லா எல்லா மக்களும் இருக்கிறார்கள் ஆண்டுடைய கரங்களினால் யாராலும் பிரிக்க முடியாது இந்த வரிகள் மிகவும் அருமையாக அழகாக உள்ளது ஐயா ஆமென் ஆமென்

  • @munirathinammuni4944
    @munirathinammuni4944 2 ปีที่แล้ว +2

    Manusarai katti ilukkum anni aandavare anbin kayirugalaal iluthu kondavare🙏🙏🙏🙏🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 2 ปีที่แล้ว +8

    கர்த்தருடைய பரிசுத்தமான மகிமைக்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் அருமையான வார்த்தைக்கள் அண்ணா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய உங்களை பயன்படுத்துவாராக
    💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🫂🫂🫂🫂🫂👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💖💖💖💖👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @justinjustin6149
    @justinjustin6149 10 หลายเดือนก่อน +3

    Wow wow amazing song Nice voice GLORY TO JESUS

  • @lakshmidevi169
    @lakshmidevi169 2 หลายเดือนก่อน +1

    ஆமென் தகப்பனே நன்றி 🙏🙏🙏

  • @kumarrojam6683
    @kumarrojam6683 3 หลายเดือนก่อน +1

    Praise the lord Anna...
    17.08.2024 Hosur Churla unga meeting vanthen ...en ministryae nan maranthu romba pavathil valzhen..ethir paramal unga meeting vanthen..andavar enkuda intha song mulama enkuta pesi thirumbavum nan children ministry saeiya ennaku kirubai seithar ...Glory To God...Unga mulam niraiya thairithukonden ...nandri anna❤

  • @vallarasum5192
    @vallarasum5192 ปีที่แล้ว +2

    Unga Perumaikkaga pugazhchikkaga illama paduringa karthar kudutha talent super bro

  • @Jesu3634
    @Jesu3634 6 วันที่ผ่านมา +1

    Nice song amen hallelujah

  • @pavithan8134
    @pavithan8134 หลายเดือนก่อน +2

    Nice song jesus bless you ❤

  • @04220118
    @04220118 ปีที่แล้ว +1

    Yes halleluyah praise the lord 🙏 my son today I am here for our people today halleluyah because their was had by people mind today halleluyah praise the lord 🙏 my son halleluyah today I am was given the words and being in the holy bible words today halleluyah my son it is today our lives to our self mind be good minds today halleluyah praise the lord 🙏 my son in the every aspect between single words and we can use or understand about life beniging from my holy bible words today halleluyah praise the lord 🙏 halleluyah amen amen amen

  • @AnanthiAnu-gb9lq
    @AnanthiAnu-gb9lq 2 หลายเดือนก่อน +1

    Amen thank you Jesus thank you Jesus thank you Jesus thank you Jesus thank love you Jesus love you Jesus love you Jesus super brother God bless you and your family and ministry 🎉🎉🎉🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐✝️🙇🙋🙏👌💯♥️

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 6 หลายเดือนก่อน +2

    JESUS NEVER FAILS

  • @Ngc-t7t
    @Ngc-t7t 7 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக

  • @MercyRaniMercyrani-w6l
    @MercyRaniMercyrani-w6l 20 วันที่ผ่านมา +1

    Super song ayya❤❤

  • @dharshudy5394
    @dharshudy5394 8 หลายเดือนก่อน +1

    Welcome pastor to our chruch Thundalam Evangelin for Divine Encounter Hallelujah 🙏 daddy

  • @idaglory8855
    @idaglory8855 11 หลายเดือนก่อน +4

    தேவ அன்பு நம்மை எவ்வளவாய் நெருக்கி ஏவுகிறது....
    நன்றி தகப்பனே

  • @premkumar2273
    @premkumar2273 2 หลายเดือนก่อน +1

    All the Glory to GOD 🙏

  • @glorygideon1834
    @glorygideon1834 3 ปีที่แล้ว +2

    Karthar nammai viddu kodukka thavar super song. Vera level mon

  • @jancyso3224
    @jancyso3224 5 หลายเดือนก่อน +1

    Ennai iaivitamatinga appa amen

  • @RamaniMaran-f7g
    @RamaniMaran-f7g ปีที่แล้ว +3

    I heard this song, but today only I am seeing this video, Praise The Lord, GOD BLESS YOU.

  • @lillyelizebeth
    @lillyelizebeth 21 วันที่ผ่านมา +3

    Nice song nice voice

  • @revathyj4441
    @revathyj4441 9 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் மூலமாக கர்த்தர் மகிமை படுவாராக 🙏🙏🙏

  • @tmfstudio
    @tmfstudio 4 ปีที่แล้ว +6

    Easily Understandable tune and powerful lyrics
    New type of song
    Lyrics in description very useful

  • @dravid-I
    @dravid-I 10 หลายเดือนก่อน +4

    What a wonderful spiritual song in our chettinad places.. remembering Karaikudi,kanadukaathan,kadiyappati with this super song

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 7 หลายเดือนก่อน +3

    Praise the lord
    God bless you Israel

  • @kumarrojam6683
    @kumarrojam6683 3 หลายเดือนก่อน +1

    Anna oru prayer request
    En name Selvaroja enaku 29 years.ipa enaku breast cancer nu sollirukanga pls prayer pannikonga,,, Antha meeting la kuda cancer kaga pray panninga thank you Anna,nan vishuvasikiren en devan enaku nanmai seivar..en son and en husband kaga pray pannikonga Anna ..

    • @AsbornSam
      @AsbornSam  3 หลายเดือนก่อน +1

      @@kumarrojam6683 sure will pray ma don't worry

  • @allwynjacob7338
    @allwynjacob7338 3 ปีที่แล้ว +1

    எப்ராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்😭

  • @thimothyc7541
    @thimothyc7541 ปีที่แล้ว +5

    தேவன் என் மேல்...என் மேல் வைத்திருக்கும் அன்பை பாடல் வழியாக பாடி, தேவனை உங்களோடு கூட சேர்ந்து மகிமைப்படுத்த உதவி செய்யத என் ஆத்ம நேசருக்கு நன்றி. May GOD shine his face upon you to build his kingdom.

  • @valarmathi7885
    @valarmathi7885 ปีที่แล้ว +4

    My favorite song super song❤❤❤❤❤❤❤❤❤

  • @SahanaSahana-qy5lh
    @SahanaSahana-qy5lh 2 หลายเดือนก่อน +2

    Super song ayya.🎉

  • @prasanthid4658
    @prasanthid4658 10 หลายเดือนก่อน +1

    Arimiyana Artham ulla padalgalai ezhidi, paadigira ungalai karthar innum payan paduthuvaraga... Amen

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 ปีที่แล้ว +3

    உங்க எல்லா பாடல் கமெண்ட்ஸ் கும் நீங்க ப‌தி‌ல் soldringa 😊😊Praise tha lord brother 😊😊

  • @peterrajrockz3437
    @peterrajrockz3437 5 หลายเดือนก่อน +1

    AMEN ALMIGHTY FATHER 🙏🙏🙏 you have delivered me from all my troubles and fears 🙏🙏🙏 praise to the HOLY ONE 🙏🙏🙏 the ALPHA OMEGA the beginning and the end 🙏🙏🙏 praise with full heart and spirit you will be rejuvenated in Christ.......

  • @KingslySmily
    @KingslySmily 2 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉Pastor....praise God,,,,need many more songs like this 🙌 👏 😍 ❤️ 👌 💕 🙌 👏

  • @saraswathi7803
    @saraswathi7803 2 หลายเดือนก่อน +1

    Whatever happen in mah life I heard your song its boost up for mah life and critical paths...❤ Thanks for this song Anna god bless u asborn anna ❤

  • @joy_teachings
    @joy_teachings ปีที่แล้ว +1

    Eprayimae unnai eppadi kaividuuvaen
    Isravalae unnai eppadi ippude kodupaen

  • @baskarbaskarna388
    @baskarbaskarna388 4 ปีที่แล้ว +5

    மனுஷனை கட்டி இழுக்கும் நல்லா ஆண்டவரே அன்பின் கையாலே என்னை இழுத்து கொண்டவரை🎤🎤🎤🎤🎹🎹🎶🎶🎶🎼🎼🎼🎻🎻🎻🎻💃 நல்ல வரிகள் சூப்பர் பிரதர்👌👌👌 ஐ லவ் யூ மை ஜீசஸ்🙇🙇🙇🙇

    • @AsbornSam
      @AsbornSam  4 ปีที่แล้ว +1

      Amen Hod bless

  • @DeborahMathewraj
    @DeborahMathewraj หลายเดือนก่อน +2

    Glory to God ❤❤❤

  • @little_angel2326
    @little_angel2326 ปีที่แล้ว +1

    Azhagana varigal anna kekum pothu oru puthu nambika varuthu anna praise the God

  • @jayalakshmi7410
    @jayalakshmi7410 9 หลายเดือนก่อน +1

    Praise the lord brother en son sheebakraj daughter sheeba roseline rendu perum avikuriya jeeveathirkaga jebam seiyaum

  • @gidhiyonjohnson1103
    @gidhiyonjohnson1103 5 หลายเดือนก่อน +1

    Thank you Jesus ❤beautiful song❤

  • @selvamr7718
    @selvamr7718 2 ปีที่แล้ว +1

    Anna suber unga padal arumai daily kedkanum thonuthu innum Puthu padal anupunna

  • @rajendramrajeswaran
    @rajendramrajeswaran 10 หลายเดือนก่อน +1

    Ennudaya appa appa thank u so much...........

  • @MdeepaMdeepa-fb5ww
    @MdeepaMdeepa-fb5ww 5 หลายเดือนก่อน +1

    Amen praise the lord Anna 🙏🙏🙏🙏👍☺️❣️❣️❣️

  • @angelesther5376
    @angelesther5376 4 ปีที่แล้ว +5

    Ennai kaivita theivam neerea ...... Song super 🎤🎤🎤🎤🎤🎤 paster.....

  • @kitchenamma
    @kitchenamma ปีที่แล้ว +1

    ஆமென்,நன்றி பாஸ்டர்
    உங்க பாடலில் தேவ பிரசன்ஸ்யை அதிகமாக உணர்கிறேன்

  • @babu9940
    @babu9940 4 หลายเดือนก่อน +2

    Very nice song pastor 💝❤💖

  • @SriAjish
    @SriAjish 3 หลายเดือนก่อน +1

    God bless you Anna super song ❤❤❤❤

  • @immanuelgladson5708
    @immanuelgladson5708 4 ปีที่แล้ว +33

    எதுவும் என்னை பிரித்திட முடியாது😇😇😇🙏🙏💖💖💖

    • @AsbornSam
      @AsbornSam  4 ปีที่แล้ว +2

      Amen God bless do share

  • @thirumugam2218
    @thirumugam2218 9 หลายเดือนก่อน +3

    Very very very Wonderful and Super Song❤❤❤

  • @thomastom8010
    @thomastom8010 8 หลายเดือนก่อน +2

    Brother,u have given shown us the real gods love and mercy towards his people,this song is really a blessing for all of us,it bring us more closer to god,well done bro,god is with u

  • @rajendramrajeswaran
    @rajendramrajeswaran 10 หลายเดือนก่อน +1

    Ennai unga anbal kaddi iluthavare ,nice song ,aandavarudaya anbu solla mudiyathu .......vaarththai illa ,ithatkaka naan Enna pathil seiven

  • @MadhavanMadhu-ex5vn
    @MadhavanMadhu-ex5vn 9 หลายเดือนก่อน +1

    Amen
    Anbin kaitraal izhuthu kondaar

  • @malamariyappan8043
    @malamariyappan8043 2 ปีที่แล้ว +3

    எவ்வளவு சந்தோஷமாக இந்த பாடலை பாடுகிறிர்கள் brother....... இதே சந்தோஷம் ஆவியானவர் இந்த பாடல் பாடும் போது எனக்கும் தருகிறார்......

  • @ps.johnlawrenceofficial..1508
    @ps.johnlawrenceofficial..1508 ปีที่แล้ว +5

    அருமையான அர்த்தமுள்ள.தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்.Very nice song...

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 9 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @muthukalyani6847
    @muthukalyani6847 4 หลายเดือนก่อน +1

    🙏ஆமென்

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 8 หลายเดือนก่อน +3

    Wow precince of god wow woww wonderful Jesus 🫂

  • @elshadaimediaministry8861
    @elshadaimediaministry8861 11 หลายเดือนก่อน +3

    மிக நேர்த்தியாக எழுதி அழகாய் பாடப்பட்ட பாடல்.God bless you brother 🎉🎉🎉❤❤

  • @aruldoss1239
    @aruldoss1239 4 ปีที่แล้ว +8

    finally I got headache Tablet❤️❤️❤️manusharai...tis is wonderful solution To That.

  • @deenableson4107
    @deenableson4107 2 ปีที่แล้ว +2

    Really nice song my t
    touch heart god bless you paster

  • @backialeelajc4971
    @backialeelajc4971 ปีที่แล้ว +3

    Engalai kaividatha Devanukku koda kodi Sthothirangal🙏Very nice song very good singing Pastor 🙏Praise God 🙏

  • @vijusundarraj1419
    @vijusundarraj1419 10 หลายเดือนก่อน +1

    நன்றி இயேசுவே