டாக்டர் ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க. பொன்னியின் செல்வன் சினிமா பற்றி ரொம்ப நடுநிலையான விமரிசனம். கல்கியின் கதையை எடுக்க வில்லை என்று தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
Same feel bro..... அந்த நாவல நான் ரெண்டு மூணு முறை படிச்சிருக்கிறேன், எனக்கு இருந்த அதே உணர்வுகள் தான் காந்தராஜன் வெளிப்படுத்தினார்.... காட்சிகள்ல இருக்கிற பிரம்மாண்டம் கதையில் இல்ல.... பல சண்டைகளுக்கு நடுவுல கொஞ்சூண்டு பொன்னியின் செல்வன் வருதுன்னு சொல்லணும் அவ்வளவுதான்....
Excellent 100% True. . 🙏 பொன்னியின் செல்வன் நாவல் ஒரு காவியம். ஆனால் பொன்னியின் செல்வன் முழுமையாக படித்த என்னைப்போல் உள்ளவர்களுக்கு இந்த படம் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. அமரர் கல்கி அவர்களின் ஒவ்வொரு வரிகளும், விவரிப்பு களமும், படிப்பதற்கு நேரில் பார்ப்பது போல உடம்பு மெய் சிலிர்க்கும்.
அதுக்கெல்லாம் இதனுடைய நாலு மடங்கு பட்ஜெட் வேணும்.... மூணு நாலு பகங்களா சினிமா வெளியிடனும்.... சினிமா திருட்டுத்தனமா பார்க்க முடியுமான்னு படம் ரிலீஸ் ஆன அன்றே telegram-ல தேடுற நமக்கெல்லாம் இது ரொம்ப ஓவர்....🤣🤣🤣
This is maniratnam version of kalki's novel. Appadi anugina podhum. Adhuthaan practical. Adhemadhiri venumna documentary edukkalaam. Illenna series edukkalaam. Movie has got a visual language.
கல்கியின் நாவலின் கதை சுருக்கம், 3 மணி நேரத்திற்குள், இதை விட எவராலும் படம் எடுக்க இயலாது. கல்கி நாவலே வேண்டும், முழுமையாக எனில் 30 நாட்கள், முழு சினிமாவாகத்தான் எடுத்து, தியேட்டரிலேயே படுத்து கொண்டு, ரசிக்க வேண்டியதுதான். SERIAL ஆகவேண்டுமானால், நாவலை எடுக்க முடியுமே, தவிர சினிமாவாக எனில், இதை விட எவராலும் எடுக்க இயலாது
@@kodhaivaradarajan2154 every director can make his version. That is what director is meant for. This happens even in international movies. I'm such a great fan of ps Novel. It worked for me. Do you expect everything to come in 3 hours. If you do then that's foolish. There are many lengthy conversations and lengthy sequences which every one enjoyed in the novel. Do you think all those will engage the movie audience even though they were good in the book. And the grammar of a book and grammar of a big screen is distinct. People don't expect to read a book on screen. Things must be concised and visually presented. It has satisfied 90 % of the audience. That's fair enough. There will be imperfections in every art. Nothing in this world is perfect or good enough to satisfy everyone
சிறப்பான ஞாபகசக்தி கொண்டு விமர்சனம் செய்கிறீர்கள் . வாழ்த்துக்கள் ! எனது 13 வயதில் நான் படித்த பொன்னியின் செல்வன் , பார்த்திபன். கனவு , சிவகாமியின் சபதம் எல்லாம் முற்றிலும் மறந்து விட்டது . இப்போது என் வயது 74 . வந்தியத்தேவன் வேரை பார்த்து முதலை என்று பயந்து வேல் எறிந்ததும் , சதுப்பு நிலங்களில் மீத்தேன் வாயு எரிவதைக் கண்டு கொள்ளிவாய் பிசாசு என்று பயந்தது மட்டும் நினைவில் நின்று அவன் கதாநாயகனாக இருக்க தகுதி அற்றவன் என்று நான் அப்போது கருதியதை நினைவுபடுத்துகிறது.
Aiya Dr Kantharaj. Vanakkam. You are a treasure for tamil and Tamil Naadu, much more valuable than the treasure in PATHMANAABHA temple. Out spoken brilliant personality. Any one against this comment just reply "NO" only. My request is very simple, seeking your dedication towards the beneficial of Taminaadu. Rajarajacholanai kondaadum Thamilan, ungalai 1000 madangu kooda kondaaduvaan. Ungalathu nencu yurathayum thanmaanathayum mun niruththi mudintha methord-il thangal manachadchikku virothamillamal, SRIMATHIKKAGA unga gembeera kuralai uyarththungal. Nakkeeran,thamil kural,jeevaa today matrum pala nalam virumbum tamil you tube channel- kalukku vilakki------- Thamil Naaddai pidithulla peedaya kaluvi thudaithu makkal selippura anukgragam pannungal.
@Dhivya Padmanaban did a lot of justice in travelling along with kalki to chola period. All of our younger generation is made to look into our history. Please celebrate that. You can criticize any other commercial film, no problem.
லார்ட் ஆப் த ரிங்ஸ், ஹோபிட்ஸ் மாதிரி ட்ரீயோலஜியா எடுத்து இருக்கலாம்.... அப்போது இன்னும் நன்றாக இருந்திருக்கும்.... ஆனால் பட்ஜெட் ஒரு பிரச்சினை தான்.... சினிமா எடுத்த ப்ரொடியூசர் நாண்டுக்கிட்டு சாகுற நிலைமை வரக்கூடாது அல்லவா??? என்னவென்றாலும் இது ஒரு தைரியமான முயற்சி... இந்தப் படத்தின் வெற்றி இனிவரும் கால கலைஞர்களுக்கும் தைரியம் கொடுக்கும் என்று நம்பலாம்.....❤️❤️❤️... ரசிகனாக எது வேண்டும் என்றாலும் கேட்கலாம்.... பத்தல பத்தவில்லை என்று சொல்லலாம்.... ஆனால் முடிந்த அளவுக்கு ஒரு திரைப்படத்திற்காக உழைத்தவருகழ்க்கு ஒரு ரூபாய் கூட சென்று விடக்கூடாது என்ற கவனத்தில் திருட்டுத்தனமாக திரைப்படங்களை பார்க்கும் நாமும் திருந்தினால் அவர்களும் மிகப்பெரிய முதலீட்டை போட்டு நமக்கு வேண்டிய காட்சிகளை எல்லாம் வைத்து மிகப் பெரிய படங்களை எடுப்பார்கள்.... இவர் பேசுற மாதிரி பர்பெக்ட்டான திரைப்படங்கள் கிடைப்பதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.... திருட்டு சினிமா பார்க்கும் கலாச்சாரம் ஒழிந்தால் மட்டும் தான் தமிழ் சினிமா ஓங்கி நிற்கும்....
குறையாக நினைக்கவேண்டாம்.. நாவலை படித்தவர்களுக்கு படம் புரியவில்லை என்றால் மற்றலர்களுக்கும் புரியாது என்பதால் கதாபாத்திரத்தை முன்னோட்டத்தில் சொல்லியிருக்கிலாம் என்கிறார்.... நாடகத்தில் எல்லாவற்றையும் சொல்லமுடிந்தபோது திரையில் கொஞ்சம் நன்றாக சொல்லியிருகாகலாம் என்ற ஆதங்கம்தான்
@@rkavitha5826 நாவலை வாசித்த எவரும் புரியவில்லை என்று சொன்னதாக நான் பார்க்கவில்லை. என்னை பொருத்தளவு, கமல் கூரும் முன்கதையை ஒழுங்காக வாங்கவில்லை அல்லது உள்வாங்க கடினமாக இருந்து இருக்கலாம். மற்றபடி, இலகுவாக புரிய கூடிய திரைகதைதான்.
You are right... about the story running parallel but not meeting Kalki's story at any point. Unable to understand how Kundhavai meets Adita Karikalan! In the Kalki story, they never meet. Kundhavai meets Vandyadevan through Alwarkadiyan's brother Thirumalai but not through Sethan Amudhan. In the Kalki story, Alwarkadiyan briefs Kundhavai about current affairs, not through Sethan Amudhan. In Kalki's story, Vandyadevan will not be dancing with Vanathi. Vandiyadevan will not be watching the Palace dance, he will be having a nightmare. He will wake up and see Alwar and see the plot. Too many unnecessary changes....
Dr khantharaj sir wonderful, cool and sensible reply, u did discourage the film and the efforts made each one of them and spoken in and out of the story, in a simple way you remember lot of things, giving respect in your interviews I liked it sir
He is the first person to criticise art director because in all reviews art director, cameraman , music director and editor were praised . But I am yet to see the movie. I will come to conclusion only after seeing the movie. But one thing making a novel of Ponniyin selvan is not that much easy.
Correct ah solirkeenga sir..this is what I felt too..indha movie naala audience enna benefit na ponniyin Selvan characters ku oru image kedachuruku..but adhulayum Ella characters kum perfect choice ila..very disappointed
I am a Malaysian n love Chola history from very young. I hv visited d Tanjore temple abt 20 times bcos each time i visit i still can't get over how mesmerising this temple is. This Dr have given very very true n correct review and comments...spot on. After watching d movie i too felt the same. Alot of effoorts and extreme hardwork is much evident...kudos for that. After seeing how extensively this movie was promoted it was a Much awaited movie but a lil dissappointed in terms of story. Other than war n fight scenes the movie was a lil slow n boring in between Mr Maniratnam should have maybe consulted this Dr.
ஜயாவின் கருத்திற்க்காத்தான் காத்திருந்தேன். மிக அற்புதமான விமர்சனம். இனிதான் எங்கள்குடும்பத்தினர் படம் பார்க்க செல்வோம்.still waiting for your high light comment sir. Thank you.
இவர் ஒன்று நினைப்பார், நான் ஒன்று நினைபேன்,நீங்கள் ஒன்று நினைத்து இருப்பீர்கள் , மணி அவர்கள் முன்பே சொல்லிவிட்டார் ,இது அவரின் பார்வையில் எடுத்த படம் , வியாபாரத்திற்கு ஆக சிலவற்றை சேர்த்தும் ,சில வற்றையும் விட்டு எடுத்து இருக்கிறேன் என்றும் சொல்லி விட்டார் , என் பார்வையில் கதையை ஒட்டி 80% எடுத்து ஜெயித்து விட்டார், நான் கதை படித்தவன், ஆங்கில படத்தை புகழும் இவர் ,இந்த படைத்தை குறை கூறுகிறார்,மக்கள் கொண்டாடடி கொண்டு இருக்கிறார்கள்.இப்படி பட்டவர்கள் படம் எடுத்துவிட்டு பேசவும்
Vandiyanthevan Kunthavai introduction not at all like how he says Though that kamsan dance is good we cannot enjoy more that is novel readers could not enjoy because we want more love expressions and introduction scene And vanathi is really not expressed well. Even some cartoons, they say the story well. Dasavatharam 1st scene was wonderful. We expect more like that in this movie. 100 percent as a novel lover I agree his comments.alvarkadiyan best as how he said.
படம் அருமையாக தரமாகவும் உள்ளது. குடந்தை ஜோதிடர் காட்சி தவிர மற்றவை எல்லாம் கல்கியின் நாவலில் உள்ளது படமாக்கப்பட்டுள்ளது. படம் எடுப்பதில் பல சிரமங்கள் உள்ளன. குறை சொல்பவர்கள் நல்ல படம் எடுத்து காட்டுங்கள்.
பிரம்மாண்டம் என்ற சொல் உச்சரிக்கப்படும்போதெல்லாம் என் மனதில் உடனடியாக உதித்தெழும் திரைப்படம் 1981ல் வெளிவந்த அந்தப் படம். முஸ்தாபா அக்காட் (Moustapha Akkad) என்பவரால் இயக்கப்பட்டு, ஏந்தனி குவின்னால் (Anthony Quinn) முதன்மை கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டப்பட்ட திரைப்படம் அது. கதையும், கதாபாத்திரமும், சூழலும் ஒரு சேர பிண்ணிப் பிணைந்த பிரம்மாண்ட திரைப்படம். அதுதான்: (ஒமார் முக்தார், பாலைவனத்தின் சிங்கம்) Omar Mukthar, Lion of the Desert.
What he says about ponniyin selvam movie is exactly right .when i saw the movie i was not aware of this novel story after seeing the movie lly i heard this story in you tube wow what a great novel adha poi ivaluvu kevalam eduthu vachi irukanga .
அனைத்தும் புத்தகம் படித்தவர்களின் ஒட்டுமொத்த உணர்வுதான்.வந்தியத்தேவன் கார்த்திக் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி நன்றாக தன்னை சிறந்த நடிகராக நிருபித்திருக்கிறார்.மற்றவர்களுக்கு யாருக்குமே ஸ்கோப் இல்லை.திரிஷா நன்றாக வருகிறார்
My suggestion. PS should be like Vikings & Game of Thrones as separate Seasons and Episodes. Instead of a movie. Even we get 5 sequels in movie version. I don't think it will complete the story. But as Episodes we can cover more ground.
@@masthan0011000 crore vachu oru movie yedukura silava vida 15 Season and 20 episode cost will be less only. You asking me to produce. Sure je when i become rich as anbucheliyan.. i will produce. Happy.. 😂
@@srmwor86 15 season and 20 episode cost will be less nu type pannum pothe can understand your clarity level. The one you gonna produce will have a piss poor cast and backings and how will you even recover your cost? Chumma keyboard la utkaanthu athu ipadi pani irukalam ithu ipadi panni irukalamnu solalam, but ManiRatnam made possible which was impossible for 50-60 years. And I don't fall into that 'they have spent this much, they have put such an effort so let's support type' also. There can be flaws in the movie but it is not terrible as people claim to be. Learn to appreciate. Now Maniratnam has seeded who knows in future some good OTT will definitely produce a series. But you cannot easily brush this movie just like that.
@@curdriceboi there are lot of talented young artists than top actors and actresses.paying them 100 crores as salary. There are talented artists for 1 lakhs. But these days tamil paesa theriyadava only Tamil heroine. Alaga irunda podhum. Nadika theriyathirum no issues. Adukulaam varada Kobam. You get furious for having my own view on how the story can be covered and reach more people. People like you have a clarity that only top actors and actresses should be given opportunities forever. Even you don't feel worse if their movie gets flop for 1000 crores. But judge people for spending 1000 crores on young artists. Moreover, ofcourse MR did impossible a possible. But there is no soul in it. PS was already an imaginative story. They added extra imagination to it. Just a colorful cake with no soulful taste in it. If you want applaud do it by all means. Actors want to be paid for their service. And for producers it's just a gambling business. Even they dont care about our history. But we as viewers can have views on where to spend our hard earned money. And everybody got their own views just lyk u abt clarity.
நாவல் ஒரு சுவை.அதை சினிமா செய்வது என்பது சில மாற்றங்கள் இருக்கும்.மூலதனம் போட்டவருக்குதானகஷ்டம் தெரியும்.வீண்விமர்சனம் செய்வது எளிது.இதுவும் ஒரு நல்லது தான்.
1 thing he says is true, I thought. The use of Trebuchet as a siege machine is not true historically for PS. I don’t think Trebuchet existed in south India at that time
@@Thamizh23 What someone/anyone says today out of free will, will be history as time passes by! (Irrespective of right/wrong/factual/fictional). who knows, all these comments will also be considered abundantly historical by future generations, 1000 years from now (digital inscriptions!). For someone to know the absolute truth, one has to either find a way to talk to the dead historian who documented so or leave it at that without further inciting ill will in the present generation of people who have different priorities / difficulties to face in life! just rendering one's opinion on something as historic as it can get by doesn't serve any purpose.!
@@karthikraghavan6573 anything recorded is only history. Not anyone's will who is in that time. All lies of it community which is in practice till today is not history which is proved by the truth recorded in rocks by our ancient people. U have nothing to prove and say about it. U people will tell that lies for ur lazy livelihood. So don't argue with history. If u have new thoughts prove it . When u people said for 1000 yrs is not history now. They are lies only. Especially u people are a backstabbers and not the ones who makes history. Only killers and end of humanity .yes ur comments are proved as lies today itself. Why are u speaking about future lies. Does anyone believe it in future. So don't use it cow urine brain to make a history.
Manirathinam is known for Post card Photo composition and this would be obvious in Thiruda Thiruda, kannathil muthamittal, Agni Nakshatram etc. He still believes in it, I suppose
அய்யா! பார்த்திபன் கனவு நாவலில் மாமல்லரும்,சாமியார் கதாப்பாத்திரமும் நம் கற்பனையில் வேறு வேறு ஆகத் தெரிவர்.ஆனால் படத்தில் இரண்டு நபரும் ஒருவர்தான்(ரெங்காராவ்) என்பது ஆரம்பத்திலேயே தெரிந்து விடுவதனால்,படம் தோல்வி.
உண்மையாக குந்தவை, நந்தினி எல்லாரும் இவ்வளவு வெள்ளையாக இருந்திருப்பார்களா? ஏன் இராச இராச சோழன் கூட ரொம்ப வெள்ளையாக இருப்பது சரியல்ல, ஆனால் ஆதித்த கரிகாலனாா சியான் விக்ரமும் வந்திய தேவனாக கார்த்தியும் மிக பொருத்தமாக உள்ளனர். இது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்
டாக்டர் ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க. பொன்னியின் செல்வன் சினிமா பற்றி ரொம்ப நடுநிலையான விமரிசனம். கல்கியின் கதையை எடுக்க வில்லை என்று தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
Did you study the story. Simply don't tell it is 100% true.
I agree
Same feel bro..... அந்த நாவல நான் ரெண்டு மூணு முறை படிச்சிருக்கிறேன், எனக்கு இருந்த அதே உணர்வுகள் தான் காந்தராஜன் வெளிப்படுத்தினார்.... காட்சிகள்ல இருக்கிற பிரம்மாண்டம் கதையில் இல்ல.... பல சண்டைகளுக்கு நடுவுல கொஞ்சூண்டு பொன்னியின் செல்வன் வருதுன்னு சொல்லணும் அவ்வளவுதான்....
Excellent 100% True. . 🙏 பொன்னியின் செல்வன் நாவல் ஒரு காவியம். ஆனால் பொன்னியின் செல்வன் முழுமையாக படித்த என்னைப்போல் உள்ளவர்களுக்கு இந்த படம் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. அமரர் கல்கி அவர்களின் ஒவ்வொரு வரிகளும், விவரிப்பு களமும், படிப்பதற்கு நேரில் பார்ப்பது போல உடம்பு மெய் சிலிர்க்கும்.
அதுக்கெல்லாம் இதனுடைய நாலு மடங்கு பட்ஜெட் வேணும்.... மூணு நாலு பகங்களா சினிமா வெளியிடனும்.... சினிமா திருட்டுத்தனமா பார்க்க முடியுமான்னு படம் ரிலீஸ் ஆன அன்றே telegram-ல தேடுற நமக்கெல்லாம் இது ரொம்ப ஓவர்....🤣🤣🤣
This is maniratnam version of kalki's novel. Appadi anugina podhum. Adhuthaan practical. Adhemadhiri venumna documentary edukkalaam. Illenna series edukkalaam. Movie has got a visual language.
@@jayarajcg2053 Maniratnam butchered the novel. Just ruined it. Who cares about his version? Then he should write his own story.
கல்கியின் நாவலின் கதை சுருக்கம், 3 மணி நேரத்திற்குள், இதை விட எவராலும் படம் எடுக்க இயலாது. கல்கி நாவலே வேண்டும், முழுமையாக எனில் 30 நாட்கள், முழு சினிமாவாகத்தான் எடுத்து, தியேட்டரிலேயே படுத்து கொண்டு, ரசிக்க வேண்டியதுதான். SERIAL ஆகவேண்டுமானால், நாவலை எடுக்க முடியுமே, தவிர சினிமாவாக எனில், இதை விட எவராலும் எடுக்க இயலாது
@@kodhaivaradarajan2154 every director can make his version. That is what director is meant for. This happens even in international movies. I'm such a great fan of ps Novel. It worked for me. Do you expect everything to come in 3 hours. If you do then that's foolish. There are many lengthy conversations and lengthy sequences which every one enjoyed in the novel. Do you think all those will engage the movie audience even though they were good in the book. And the grammar of a book and grammar of a big screen is distinct. People don't expect to read a book on screen. Things must be concised and visually presented. It has satisfied 90 % of the audience. That's fair enough. There will be imperfections in every art. Nothing in this world is perfect or good enough to satisfy everyone
என்ன ஒரு அருமையான விமர்சனம்.
சூப்பர் சார்
Gambeeramaanavar indha Dr Kantharaj ❤
சிறப்பான ஞாபகசக்தி கொண்டு விமர்சனம் செய்கிறீர்கள் . வாழ்த்துக்கள் !
எனது 13 வயதில் நான் படித்த பொன்னியின் செல்வன் , பார்த்திபன். கனவு , சிவகாமியின் சபதம் எல்லாம் முற்றிலும் மறந்து விட்டது . இப்போது என் வயது 74 .
வந்தியத்தேவன் வேரை பார்த்து முதலை என்று பயந்து வேல் எறிந்ததும் ,
சதுப்பு நிலங்களில் மீத்தேன் வாயு எரிவதைக் கண்டு கொள்ளிவாய் பிசாசு என்று பயந்தது மட்டும் நினைவில் நின்று அவன் கதாநாயகனாக இருக்க தகுதி அற்றவன் என்று நான் அப்போது கருதியதை நினைவுபடுத்துகிறது.
Wow..... அருமையான விமர்சனம்.....!
100% துல்லியமான மதிப்பீடு.....! Great .......!
ஐயாநான்இந்தநாவலைபலமுறைபடித்துஇருக்கிறேன்.நான்படம்பார்த்துஎன்மனதில்என்னநினைத்தேனோஅதைஅப்படியேசொல்லிவிட்டீர்கள். 🙏🙏🙏👍
நல்ல மதிப்பிட்டை நல்லவிதமாக எடுத்துக்கொள்வோம்... நன்றி.....!
Yes 100% right. Wow ! 👌
I agree that Mani Sir disappointed at Kundavi Vandhiyathevan meet
ஐயா தொகுப்பாளரே முழிச்சிக்கிட்டு பேட்டி எடுங்க. நீங்க ஒரே கேள்வியை தூங்கிக்கிட்டே கேக்கிறிங்க🙏
Even thought trishais little aged she acted as kuntha I. I live trisha as kunthavIi. Beautiful
Aiya Dr Kantharaj. Vanakkam. You are a treasure for tamil and Tamil Naadu, much more valuable than the treasure in PATHMANAABHA temple. Out spoken brilliant personality. Any one against this comment just reply "NO" only.
My request is very simple, seeking your dedication towards the beneficial of Taminaadu. Rajarajacholanai kondaadum Thamilan, ungalai 1000 madangu kooda kondaaduvaan. Ungalathu nencu yurathayum thanmaanathayum mun niruththi mudintha methord-il
thangal manachadchikku virothamillamal, SRIMATHIKKAGA unga gembeera kuralai uyarththungal. Nakkeeran,thamil kural,jeevaa today matrum pala nalam virumbum tamil you tube channel- kalukku vilakki------- Thamil Naaddai pidithulla peedaya kaluvi thudaithu makkal selippura anukgragam pannungal.
தாங்கள் சொல்லியது போல்,பொண்ணியின்செல்வன் கதையை அனுபவித்துபடித்து விட்டு, படம் பார்ப்பவர்களுக்கு , மன திருப்தி இருக்காது என்பது உண்மையே.
யார் என்ன சொன்னாலும், இராஜராஜனை உலகறிய செய்த மணிரத்னம் குழுவிற்கு பாராட்டுக்கள். எதையும் குறை சொல்வது எளிது.
unmai.
Yeah it's true... it's very easy to say the negative..but ..manirathinam only know how to do the job . .manirathinam..is great .
He is appreciating lot of things and criticizing lot of things. He seems to be objective.
@Dhivya Padmanaban did a lot of justice in travelling along with kalki to chola period. All of our younger generation is made to look into our history. Please celebrate that. You can criticize any other commercial film, no problem.
ஆனால் அவனுடைய புலிகொடியை காட்ட மனம் இல்லையே.
I also had same feeling after seeing the movie
ஐயாவின் அனைத்து கருத்தும் உண்மை .வாழ்க தமிழ் .
Correct, சுரங்க பாதை கரடுமுரடாக தான் இருக்கும். நானும் இதை யோசித்தேன்.
👰அன்றும்,"இன்றும் மன்னுக்கும்,🏬👰 பெண்ணுக்கும்தான் போராடுகிறார்கள்"👰🏬
Mannukkum thirutham rentu suli na potungal
You are correct sir.
சிறப்பான விமர்சனம் வாழ்த்துக்கள் ஐயா.
மிக அருமை 👌
Best and bold review 👏
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு
லார்ட் ஆப் த ரிங்ஸ், ஹோபிட்ஸ் மாதிரி ட்ரீயோலஜியா எடுத்து இருக்கலாம்.... அப்போது இன்னும் நன்றாக இருந்திருக்கும்.... ஆனால் பட்ஜெட் ஒரு பிரச்சினை தான்.... சினிமா எடுத்த ப்ரொடியூசர் நாண்டுக்கிட்டு சாகுற நிலைமை வரக்கூடாது அல்லவா??? என்னவென்றாலும் இது ஒரு தைரியமான முயற்சி... இந்தப் படத்தின் வெற்றி இனிவரும் கால கலைஞர்களுக்கும் தைரியம் கொடுக்கும் என்று நம்பலாம்.....❤️❤️❤️... ரசிகனாக எது வேண்டும் என்றாலும் கேட்கலாம்.... பத்தல பத்தவில்லை என்று சொல்லலாம்.... ஆனால் முடிந்த அளவுக்கு ஒரு திரைப்படத்திற்காக உழைத்தவருகழ்க்கு ஒரு ரூபாய் கூட சென்று விடக்கூடாது என்ற கவனத்தில் திருட்டுத்தனமாக திரைப்படங்களை பார்க்கும் நாமும் திருந்தினால் அவர்களும் மிகப்பெரிய முதலீட்டை போட்டு நமக்கு வேண்டிய காட்சிகளை எல்லாம் வைத்து மிகப் பெரிய படங்களை எடுப்பார்கள்.... இவர் பேசுற மாதிரி பர்பெக்ட்டான திரைப்படங்கள் கிடைப்பதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.... திருட்டு சினிமா பார்க்கும் கலாச்சாரம் ஒழிந்தால் மட்டும் தான் தமிழ் சினிமா ஓங்கி நிற்கும்....
Well Said Bro
வாசித்த பதிவுகளில் மிக சரியான பதிவு இதுதான். நன்றி
குறையாக நினைக்கவேண்டாம்..
நாவலை படித்தவர்களுக்கு படம் புரியவில்லை என்றால்
மற்றலர்களுக்கும் புரியாது என்பதால் கதாபாத்திரத்தை முன்னோட்டத்தில் சொல்லியிருக்கிலாம் என்கிறார்....
நாடகத்தில் எல்லாவற்றையும் சொல்லமுடிந்தபோது திரையில் கொஞ்சம் நன்றாக சொல்லியிருகாகலாம் என்ற ஆதங்கம்தான்
@@rkavitha5826 நாவலை வாசித்த எவரும் புரியவில்லை என்று சொன்னதாக நான் பார்க்கவில்லை. என்னை பொருத்தளவு, கமல் கூரும் முன்கதையை ஒழுங்காக வாங்கவில்லை அல்லது உள்வாங்க கடினமாக இருந்து இருக்கலாம். மற்றபடி, இலகுவாக புரிய கூடிய திரைகதைதான்.
@@curdriceboi நீங்கள் பார்க்கவில்லை என்பதற்காக மருத்துவர் சொன்னது தவறு என்றும் அர்த்தமாகாது இல்லையா??
You are right... about the story running parallel but not meeting Kalki's story at any point.
Unable to understand how Kundhavai meets Adita Karikalan! In the Kalki story, they never meet.
Kundhavai meets Vandyadevan through Alwarkadiyan's brother Thirumalai but not through Sethan Amudhan.
In the Kalki story, Alwarkadiyan briefs Kundhavai about current affairs, not through Sethan Amudhan.
In Kalki's story, Vandyadevan will not be dancing with Vanathi.
Vandiyadevan will not be watching the Palace dance, he will be having a nightmare. He will wake up and see Alwar and see the plot.
Too many unnecessary changes....
Dr khantharaj sir wonderful, cool and sensible reply, u did discourage the film and the efforts made each one of them and spoken in and out of the story, in a simple way you remember lot of things, giving respect in your interviews I liked it sir
Dr.Katharaj is great intellectual.
He is good mentor for youngsters.
மிகவும் சரி பார்த்திபன் கனவு படத்தில் வசனம் புத்தகத்தில் உள்ளது போலவே இருக்கும்
மணிரத்னம் சுஹாசினியை நந்தினியா போடாமல்விட்டாரேஅதுவரைமகிழ்ச்சி
Trisha looks young still. She looks beautiful also no seems aged. She amazing by acting 👏
Yes.. she looks beautiful as a princess.. who gave dubbing for her.. voice very nice👌👌👌👍
I AGREE.DEFECT ONLY IN HIS SIGHT.
Book la her age is below 20 athalana ivaru antha char aged ah theriuthu nu solli irukalam... but Trisha is gorgeous in the movie
Exactly
@@MathiNilaTrustworthyGirl might be … but Trisha really looks gorgeous.. tat too the scene tat she met Iswarya, Trisha acts excellent 👍💐😎
He is the first person to criticise art director because in all reviews art director, cameraman , music director and editor were praised . But I am yet to see the movie. I will come to conclusion only after seeing the movie. But one thing making a novel of Ponniyin selvan is not that much easy.
மிக சரியான தரமான review
True Sir Kilavi Kundavi
Exactly Sir explained perfect Tamil History,super,great Sir🙏👏👏
Correct ah solirkeenga sir..this is what I felt too..indha movie naala audience enna benefit na ponniyin Selvan characters ku oru image kedachuruku..but adhulayum Ella characters kum perfect choice ila..very disappointed
Absolutely correct sir
Totally agree with what Dr has explained n said
PS director must watch this video...
I am a Malaysian n love Chola history from very young. I hv visited d Tanjore temple abt 20 times bcos each time i visit i still can't get over how mesmerising this temple is.
This Dr have given very very true n correct review and comments...spot on. After watching d movie i too felt the same. Alot of effoorts and extreme hardwork is much evident...kudos for that. After seeing how extensively this movie was promoted it was a Much awaited movie but a lil dissappointed in terms of story. Other than war n fight scenes the movie was a lil slow n boring in between
Mr Maniratnam should have maybe consulted this Dr.
அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள். அருமையான விமர்சனம்
உங்க விமர்சினத்திற்காக காத்திருந்தேன்.நன்றி டாக்டர்
Very well said. I agree with his comments
Superb Dr. sir
படம் வெற்றிகரமாக ஒடுகிறது விமர்சனம் வீன் தான்
It is true what he said, at least Ponniyin Selvan will be taken as serials like Mahabharat.
What is true?
You are 100% right Doctor., Well said.
கல்கி ஏற்கனவே பல கற்பனை விஷயங்களை சேர்த்து தான் கதை எழுதி உள்ளார். சினிமா இன்னும் தன் கற்பனையை கூட்டி கூழ் பல்லாவாக்கி......
ஜயாவின் கருத்திற்க்காத்தான் காத்திருந்தேன். மிக அற்புதமான விமர்சனம். இனிதான் எங்கள்குடும்பத்தினர் படம் பார்க்க செல்வோம்.still waiting for your high light comment sir. Thank you.
தாய்..மனைவி.. பிள்ளைகள்.. வேண்டாம்
தூங்குவது.. நிச்சயம்
பணம்.. வீண்..
இவர் கருத்து பிடித்தவர்க்கு படம் ஏமாற்றமே.
Don’t waste money. Headache confirmed.
காச கரியாக்க வேணாம் சார்
வீட்ல தூக்கம் வரலன்னா
தியேட்டர் ல தூங்கணும்னா போங்க
200%correct...telling... Not clarity in story. It's ....stage drama ...Comedy movie
Iyya solvathu sari.story padithavargaluku iyyavin unarvu puriyum
Not even in a single frame - LORD SHIVA is not shown.....
மிகவும் நன்றி அய்யா. சிறப்பு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
இவர் ஒன்று நினைப்பார், நான் ஒன்று நினைபேன்,நீங்கள் ஒன்று நினைத்து இருப்பீர்கள் , மணி அவர்கள் முன்பே சொல்லிவிட்டார் ,இது அவரின் பார்வையில் எடுத்த படம் , வியாபாரத்திற்கு ஆக சிலவற்றை சேர்த்தும் ,சில வற்றையும் விட்டு எடுத்து இருக்கிறேன் என்றும் சொல்லி விட்டார் , என் பார்வையில் கதையை ஒட்டி 80% எடுத்து ஜெயித்து விட்டார், நான் கதை படித்தவன், ஆங்கில படத்தை புகழும் இவர் ,இந்த படைத்தை குறை கூறுகிறார்,மக்கள் கொண்டாடடி கொண்டு இருக்கிறார்கள்.இப்படி பட்டவர்கள் படம் எடுத்துவிட்டு பேசவும்
00
சூப்பர் ஐயா 👍👍👍
Vandiyanthevan
Kunthavai introduction not at all like how he says
Though that kamsan dance is good we cannot enjoy more that is novel readers could not enjoy because we want more love expressions and introduction scene
And vanathi is really not expressed well. Even some cartoons, they say the story well. Dasavatharam 1st scene was wonderful. We expect more like that in this movie. 100 percent as a novel lover I agree his comments.alvarkadiyan best as how he said.
Romba arivalinnu ninaipu ungalukku.
Good review
படம் அருமையாக தரமாகவும் உள்ளது. குடந்தை ஜோதிடர் காட்சி தவிர மற்றவை எல்லாம் கல்கியின் நாவலில் உள்ளது படமாக்கப்பட்டுள்ளது. படம் எடுப்பதில் பல சிரமங்கள் உள்ளன. குறை சொல்பவர்கள் நல்ல படம் எடுத்து காட்டுங்கள்.
A very nice review thankyou Dr ..I feel also what you felt sir
பொக்கிஷ அறை bathroom ம விட சின்னதா இருந்தது
Super explanations sir
ஆம் ஐயா 💯 உண்மை
பிரம்மாண்டம் என்ற சொல் உச்சரிக்கப்படும்போதெல்லாம் என் மனதில் உடனடியாக உதித்தெழும் திரைப்படம் 1981ல் வெளிவந்த அந்தப் படம். முஸ்தாபா அக்காட் (Moustapha Akkad) என்பவரால் இயக்கப்பட்டு, ஏந்தனி குவின்னால் (Anthony Quinn) முதன்மை கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டப்பட்ட திரைப்படம் அது. கதையும், கதாபாத்திரமும், சூழலும் ஒரு சேர பிண்ணிப் பிணைந்த பிரம்மாண்ட திரைப்படம். அதுதான்: (ஒமார் முக்தார், பாலைவனத்தின் சிங்கம்) Omar Mukthar, Lion of the Desert.
அதற்கு முன்பே பல வருடங்களுக்கு முன்பே த டென் கமெண்ட்மெண்ட்ஸ்
பெண்னர்
இவைகள் எல்லாம் பார்க்கவில்லை நண்பா
At the end One line comment super.
What he says about ponniyin selvam movie is exactly right .when i saw the movie i was not aware of this novel story after seeing the movie lly i heard this story in you tube wow what a great novel adha poi ivaluvu kevalam eduthu vachi irukanga .
அனைத்தும் புத்தகம் படித்தவர்களின் ஒட்டுமொத்த உணர்வுதான்.வந்தியத்தேவன் கார்த்திக் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி நன்றாக தன்னை சிறந்த நடிகராக நிருபித்திருக்கிறார்.மற்றவர்களுக்கு யாருக்குமே ஸ்கோப் இல்லை.திரிஷா நன்றாக வருகிறார்
12:10 ஐயா tittle card pakalla polla starting la kamal hasan sir voice sa kakella polla
மிக சரியாக சொன்னீங்க. முதல் காட்சியே சண்டையை காட்டி சோழர்களின் வீரத்தை முன்னிலை படுத்த முயற்சி எடுத்துள்ளார்.
மணிரத்னம் படம் என்பதாலே படத்தில் வைணவத்தை கேலி செய்தாலும் வால் இருக்குமிடம் தெரியாமல் அடக்கி கொள்ளும் பா ஜ க
வாழ்க வளமுடன் ஐயா உங்களுடைய கருத்துக்களை இளைய தலைமுறை பின்பற்றினால் நல்லது
Vanakkam rajavel sir 🙏, waiting this interview.
கல்கி எழுதிய க்கதையிலேயே சரித்திர காட்சிகள் குறைவு
Arumaiyana thirai padam.ungalukkubrasikka theriyavillai.Muthirntha vayathu thangalukku.Rasanaikku oru vayathu vendun.Kaamaalai kannukku yellame ,manjal thhan.Muthir nilayil ,pakkuvam illai ,thangalidam.yethir parppathum ,thavaru thhan.ungsl karuthhu suthanthiram very ,unmai mei veru.Nam iruvar nilaippadum veru thaan.Thavarillai.Manathil mei ,verupadu,irukka thhan vendum.Makkal arivar ,unmai mei ,yethu vendru.vanakkam pala.
Well said
Super a Dr sonnaru
ஆதித்த கரிகாலனின் சகோதரி(step sister) நந்தினி
My suggestion. PS should be like Vikings & Game of Thrones as separate Seasons and Episodes. Instead of a movie. Even we get 5 sequels in movie version. I don't think it will complete the story. But as Episodes we can cover more ground.
Still it's possible
sure, plz produce it.
@@masthan0011000 crore vachu oru movie yedukura silava vida 15 Season and 20 episode cost will be less only. You asking me to produce. Sure je when i become rich as anbucheliyan.. i will produce. Happy.. 😂
@@srmwor86 15 season and 20 episode cost will be less nu type pannum pothe can understand your clarity level. The one you gonna produce will have a piss poor cast and backings and how will you even recover your cost? Chumma keyboard la utkaanthu athu ipadi pani irukalam ithu ipadi panni irukalamnu solalam, but ManiRatnam made possible which was impossible for 50-60 years. And I don't fall into that 'they have spent this much, they have put such an effort so let's support type' also. There can be flaws in the movie but it is not terrible as people claim to be. Learn to appreciate. Now Maniratnam has seeded who knows in future some good OTT will definitely produce a series. But you cannot easily brush this movie just like that.
@@curdriceboi there are lot of talented young artists than top actors and actresses.paying them 100 crores as salary. There are talented artists for 1 lakhs. But these days tamil paesa theriyadava only Tamil heroine. Alaga irunda podhum. Nadika theriyathirum no issues. Adukulaam varada Kobam. You get furious for having my own view on how the story can be covered and reach more people.
People like you have a clarity that only top actors and actresses should be given opportunities forever. Even you don't feel worse if their movie gets flop for 1000 crores. But judge people for spending 1000 crores on young artists. Moreover, ofcourse MR did impossible a possible. But there is no soul in it. PS was already an imaginative story. They added extra imagination to it. Just a colorful cake with no soulful taste in it. If you want applaud do it by all means. Actors want to be paid for their service. And for producers it's just a gambling business. Even they dont care about our history. But we as viewers can have views on where to spend our hard earned money. And everybody got their own views just lyk u abt clarity.
Latern நாடகம் பற்றி என் தாத்தா சொல்லிருக்காங்க Semma யா இருக்கும் என்று.
Pl.Wait for part 2 to have completeness of PS
sir please kallakuruchi palli manaviku ennachu ?? where gopal sir ?
first class review sir
உண்மை
I fully agree with you. All the actresses look old
Director Mani Ratnam should consult him before direct other parts !.Dr explained well...action more in the film than story
Sariyaga sonnergal aiya. I too hate this movie but l like the book .
I agree with you sir
நாவல் ஒரு சுவை.அதை சினிமா செய்வது என்பது சில மாற்றங்கள் இருக்கும்.மூலதனம் போட்டவருக்குதானகஷ்டம் தெரியும்.வீண்விமர்சனம் செய்வது எளிது.இதுவும் ஒரு நல்லது தான்.
1 thing he says is true, I thought. The use of Trebuchet as a siege machine is not true historically for PS. I don’t think Trebuchet existed in south India at that time
Good review. But esteemed dr.kantharaj cannot dictate what others should do and should not! Free will !!!
History is not anyone's will. Speak the truth when u speak about history. Don't make ur community as history.
@@Thamizh23 What someone/anyone says today out of free will, will be history as time passes by! (Irrespective of right/wrong/factual/fictional). who knows, all these comments will also be considered abundantly historical by future generations, 1000 years from now (digital inscriptions!). For someone to know the absolute truth, one has to either find a way to talk to the dead historian who documented so or leave it at that without further inciting ill will in the present generation of people who have different priorities / difficulties to face in life! just rendering one's opinion on something as historic as it can get by doesn't serve any purpose.!
Moreover, Ponniyin Selvan by Kalki is Fictional.! Not entirely a factual account of lives of these great women and men...
@@karthikraghavan6573 anything recorded is only history. Not anyone's will who is in that time. All lies of it community which is in practice till today is not history which is proved by the truth recorded in rocks by our ancient people. U have nothing to prove and say about it. U people will tell that lies for ur lazy livelihood. So don't argue with history. If u have new thoughts prove it . When u people said for 1000 yrs is not history now. They are lies only. Especially u people are a backstabbers and not the ones who makes history. Only killers and end of humanity .yes ur comments are proved as lies today itself. Why are u speaking about future lies. Does anyone believe it in future. So don't use it cow urine brain to make a history.
நான் படம் பார்க்க விரும்பவில்லை.நாவலில் வரும் கதாபாத்திங்களின் உருவகங்கள் வேறு அவைகளை படம் பார்த்து சிதைக்க விரும்பவில்லை
நான் இந்து அல்ல. நான் வீர சைவன்.
🥱🥱🥱😴😴😴
நன்றி
💯%true
Manirathinam is known for Post card Photo composition and this would be obvious in Thiruda Thiruda, kannathil muthamittal, Agni Nakshatram etc. He still believes in it, I suppose
அய்யா! பார்த்திபன் கனவு நாவலில் மாமல்லரும்,சாமியார் கதாப்பாத்திரமும் நம் கற்பனையில் வேறு வேறு ஆகத் தெரிவர்.ஆனால் படத்தில் இரண்டு நபரும் ஒருவர்தான்(ரெங்காராவ்) என்பது ஆரம்பத்திலேயே தெரிந்து விடுவதனால்,படம் தோல்வி.
May be!
இளைய தலைமுறையினர்க்கு நம் வரலாற்றை சொல்ல வில்லை
எந்த வரலாறு. தங்கள் பிள்ளைகளை தமிழ் வரலாறு தமிழ் தெரிந்து வளத்தீர்களா.
உண்மையாக குந்தவை, நந்தினி எல்லாரும் இவ்வளவு வெள்ளையாக இருந்திருப்பார்களா? ஏன் இராச இராச சோழன் கூட ரொம்ப வெள்ளையாக இருப்பது சரியல்ல, ஆனால் ஆதித்த கரிகாலனாா சியான் விக்ரமும் வந்திய தேவனாக கார்த்தியும் மிக பொருத்தமாக உள்ளனர். இது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்
Thrisha act super in PS-I movie. She perfect match for Kunthavai.
100 per cent correct
@@vasantahradoraisamy6995 Thank you.
His feelings all real truth of all readers of odians
ஏதாவது ஒரு பாத்திரம் அந்த தூமகேது வருகிறதே இது அரசகுடும்பத்துக்கு ஆகாதே என்று கூற வைத்து இருக்கலாமே!
ஆக்கப்பூர்வமான சிந்தனை இங்கு வளர்ந்தால் நல்லது
Val nachathiram Patti padam starting la Kamal voice la solluranga edutha udanai sonna ga padathula
What he is telling is true