Sister சூப்பர் நீங்க வேற லெவல் வெற்றிலை ய பத்தி பாடினது ரொம்ப ரசிக்கும்படியா இருந்தது சூப்பர் என்னோட தோட்டத்திலயும் இருக்கு சூப்பர் நீங்க டேபிள் ரோஸ் வீடியோல என் பொன்னுட்ட பேசினது எனக்கு சந்தோக்ஷமாயிருக்கு ஸிஸ்டர் என் பொன்னுக்கு கல்யானம் ஆகி 3 years ஆறது எனக்கு ஒரு பையனும் இருக்கான் நன்றி
வெற்றிலை பாட்டு அருமை எங்கள் வீட்டிலும் இருபது லிட்டர் கேனில் தான் வெற்றிலை வைத்திருக்கிறேன் நன்றாக உள்ளது வெற்றிலை கரைசல் மற்ற செடிகளுக்கும் கொடுக்கலாமா
உங்கள் பாட்டு ஜோர் எங்களின் குட்டி gardan leium வெற்றிலை செடி வைத்திருக்கேன் முதலில் நீங்க காட்டிய படி பூக்கள் வந்தது ரொம்ப படர்ந்ததால் வெட்டிவிட்டோம் இப்ப பூ வருவதில்லை ஏன் தெரிந்தால் சொல்லுங்கள் 😔😔🤔🤔

Ha ha…Chumma thaan madam.😬😛God bless your family.🙏🙏
Super sister
செம்ம செம்ம ரொம்ப அழகா இருக்கு மா
அருமையான பதிவு அருமை அருமை
Hi akka, entha idea super,
But mani plantkum use pannalama , please sollunga akka
Leaf ooram surukam viluthu sis enna panarathu
Super super super
Mam Nan pot la vacha thulir vetu karukiruchu mam vettrilai
Ms - can we use this pesticide for other plants like eggplants & other vegetables ?
வெற்றிலை கொடி பின்புதான் வைக்கணுமா மேடம்
Wow super 👏 👌 💘
Thank you so much
Vidaiyil irunthu chedi vanthucha
Mam my beetal plants are getting black spots please provide the solutions
வெற்றிலை பாட்டு அருமை எங்கள் வீட்டிலும் இருபது லிட்டர் கேனில் தான் வெற்றிலை வைத்திருக்கிறேன் நன்றாக உள்ளது வெற்றிலை கரைசல் மற்ற செடிகளுக்கும் கொடுக்கலாமா
நன்றி மேடம். மிக்க மகிழ்ச்சி.👍🏾💐🙏தாராளமாக கொடுக்கலாம்.
Super vioce akka
Kilai Vida vaipathu eppati vetrilai paritha itathil meentum kilai vittu valaruma plz explain
Trim panni vidunge.appothaan niraiye branches varum.🙏
@@edengardenandkitchen trim enral ilaikalai parithal mattum pothuma plz solluga
அக்கா இலைகள் பின்புரம் கருப்பு கருப்பா இருக்கு இதற்க்கு என்ன செய்வது
Fish acid thelichu vidunge..🤝
Ths is திப்பிலி sister
Super singing mam, arumaiyana tips but yenga vitla ella👍👍👍
Thank u madam.Onnu vechu vidunge it’s healthy leaves.👍🏾🙏
@@edengardenandkitchen ok mam
வெற்றிலை செடிக்கு போர் நீர் ஊற்றலாமா. எங்கள் வீட்டில் போர் நீர் தான் இருக்கிறது. நல்ல நீர் தான் ஊற்றனும்னா RO நீர் ஊற்றலாமா சிஸ்டர்
😊
Enga vettulam pu vachuiruku
கொஞ்சமாக கிள்ளி எடுத்து விடுங்கள் .
பக்க கிளைகள் நிறைய வரும்.நன்றி.🙏
உங்கள் பாட்டு ஜோர் எங்களின் குட்டி gardan leium வெற்றிலை செடி வைத்திருக்கேன் முதலில் நீங்க காட்டிய படி பூக்கள் வந்தது ரொம்ப படர்ந்ததால் வெட்டிவிட்டோம் இப்ப பூ வருவதில்லை ஏன் தெரிந்தால் சொல்லுங்கள் 😔😔🤔🤔
Thank u madam.🙏காத்திருங்கள் .கட்டாயம் வரும். உயிர்உரங்கள் முயற்சி செய்யுங்கள். 👍🏾💐
@@edengardenandkitchen எதாவது tips kudunga Madam 😊
அது வெற்றிலை கொடிஅல்ல அது திப்பிலி கொடி
yes this is tippili
Yes
Plz make vedio in hindi plz or English
திப்பிலி தான் இப்படி வரும் பூ
Yes madam.correct.👍🏾🙏💐