தொழிலில் Risk எடுத்தேன் | இன்று 10 நாடுகளுக்கு ஏற்றுமதி & ஆண்டுக்கு 1 கோடி வருமானம் KeeraiKadai.com

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • This Video Is About a Success Story Of a Coimbatore based Entrepreneur Mr. Sriram ( Keerai Kadai.com ).
    He Have Shared All His Experiance In Business & How to and When To Take Risk in Business.
    இந்த வீடியோவில் கோவையில் உள்ள கீரை கடை . com கடந்து வந்த வெற்றி பாதை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    Contact number: +91 78249 50005
    Website: www.keeraikadai.com
    Email: ceo@keeraikadai.com
    Thankyou

ความคิดเห็น • 146

  • @geethageethasubbugeetha3193
    @geethageethasubbugeetha3193 3 ปีที่แล้ว +40

    விக்னேஷ் சார் எவ்வளவு பெரிய விஷயம் சார் இது. உங்கள் வீடியோவில் ரொம்ப ரொம்ப நல்லது இந்த வீடியோ சார். மிருகங்களின் மாமிசத்தை வெட்டி செனாரிக்கிட்டு இருக்கும் இந்த காலத்தில் மனதுக்கு இதமாக சொர்க்கத்தில் தேவாமிர்தம் மாதிரி இருந்தது சார் மிகவும் நன்றி. நீவிர் வாழ்க வளமுடன் பலாலாண்டுகள்

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +25

    விவசாயம் இப்பொழுதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது சந்தோசம் மகிழ்ச்சி🙏🙏🙏🙏

  • @chozhanbhoomitv
    @chozhanbhoomitv 3 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் பிசினஸ் தமிழா....! நீ கேட்கும் ஒவ்வொரு வினாவும். என் போன்ற தொழிலதிபர்களை அசத்துகிறது. நன்றி🙏💕

  • @gurubarathi4954
    @gurubarathi4954 3 ปีที่แล้ว +20

    இன்றைய தலைமுறை தொழில் தொடங்க ஊக்குவிக்கும் உங்களின் செயல் நாட்டுக்கு தேவை, மேலும் இளைஞர்கள் தொழில் சம்பந்தமான படிப்புகள் குறித்தும், அரசின் சலுகைகள் குறித்தும் videos போடுங்க அண்ணா 👌💪

  • @jasmine80419
    @jasmine80419 3 ปีที่แล้ว +4

    Super brother skip pannamal paartha first video intha video mattumthan ovvoru secondsum neenga enna kelvi ketka poriga avaru enna answer solla poraru endra ethirpaarpu irunthathu 👏👏👏

  • @Meyyappansomu
    @Meyyappansomu 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு 👍
    மிக இயல்பான பேச்சும் நேர்மையான எண்ணமும் நன்றி கூறும் வார்த்தைகளும் தம்பி ஸ்ரீராம் பிரசாத் மேல் மிகுந்த அன்பு கொள்ளச் செய்கின்றன 🙏

  • @Arima.Sabari
    @Arima.Sabari 3 ปีที่แล้ว +10

    Thailvaaaaa.... Na pannaum nu sonnapo ellam kindal pannanga ... Enkitta land also illa... But same thing ninga success ah pannuringa... Feelings so proud... 👍👍👍

  • @almahatraders
    @almahatraders 3 ปีที่แล้ว +12

    நீண்ட நாளுக்கு பின் விடுகதைக்கு பதில் கிடைத்துவிட்டது மிகவும் தெளிவாக உள்ளது

  • @vasantgoal
    @vasantgoal 3 ปีที่แล้ว +5

    பண்ணுனா விவசாயம் இப்படி செய்யனும், Best wishes bro

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan3717 3 ปีที่แล้ว +4

    உங்கள் காணொளி தெளிவாக இருந்ததது.
    நன்றி...
    பாரம்பரிய உணவு : கீரை பற்றிய தெளிவான தகவலுக்கு நன்றி...
    உங்கள் இலக்குகளை அடைய வாழ்த்துக்கள்....

  • @prasannakrishnan6726
    @prasannakrishnan6726 3 ปีที่แล้ว

    அற்புதமான விஷயம். நம் பாரம்பரிய உணவு வகையாக கீரை இருந்தாலும், தற்போதைய அவசரமான காலநிலைக்கு ஏற்ப அதை ஆரோக்கியமாகவும், சுவையாகவும், எளிமையாகவும் அதை தரம் மிக்க பொருளாகவும் கொடுக்கும் உங்களது மேலாண்மை திறன் பாராட்ட தக்கதே... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்...
    இந்த தகவலை எங்களுக்கு கொடுத்த business thamilza-கும் வாழ்த்துக்கள்...

  • @ashwinivishnu3202
    @ashwinivishnu3202 2 ปีที่แล้ว +1

    This person's way of talking is very enlightening

  • @exclusivesarees3133
    @exclusivesarees3133 3 ปีที่แล้ว +6

    Vignes,
    Unbelievable interview with Sriram , fabulous product .
    Hope to see more and more . Thank you so much to bring all these to the whole world.

  • @Dhanasekar-zv3to
    @Dhanasekar-zv3to 3 ปีที่แล้ว +4

    எவ்வளவு உயர்ந்தாலும் பழையதை மறக்காதே
    அற்புதமான கருத்துக்கு நன்றி. நண்பர் விக்னேஷ் அவர்களுக்கும் நன்றி

  • @jamessivalingam4597
    @jamessivalingam4597 ปีที่แล้ว

    Well Done brother thank you so much .hatsoff to you

  • @naveenjayaraman1293
    @naveenjayaraman1293 3 ปีที่แล้ว

    Super excellent video tnk u keeraikadai groups and founder sriraam bro

  • @emsarun1398
    @emsarun1398 3 ปีที่แล้ว +9

    How many of you see this person in Josh talks ❤

  • @brawlwithsmile9824
    @brawlwithsmile9824 3 ปีที่แล้ว

    Awesome, Arumai, Arputham, our hearty wishes for DRAWING PATH towards HEALTHY BRIGHT FUTURE Generation🌸🌸🌸Its' not only business, it is a social global service🙏🙏🙌🙌

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 ปีที่แล้ว +1

    Very good vision....
    Super business opportunity

  • @basky7246
    @basky7246 3 ปีที่แล้ว +8

    Nalla Content Thambi 👍

  • @mohammedrafiq5001
    @mohammedrafiq5001 3 ปีที่แล้ว

    Superb video bro, hats off to you Mr. Business Tamizha

  • @vanithar1505
    @vanithar1505 3 ปีที่แล้ว +2

    Super bro👍
    Very useful and encouraging for new entrepreneurs

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 3 ปีที่แล้ว

    sriram sir all the best sir, hai vicky bro one of ur best interview

  • @thalapathymazin738
    @thalapathymazin738 3 ปีที่แล้ว +8

    Super bro your video.are very useful bro do more video for us thank you....👏👏👏👏😇🙏

  • @subhab6537
    @subhab6537 3 ปีที่แล้ว

    Super .a healthy n smart business. Very interesting.wen start franchise pls make a vdo

  • @whatido6173
    @whatido6173 3 ปีที่แล้ว

    best video bro keep supporting healthy products like these

  • @elaprince5046
    @elaprince5046 ปีที่แล้ว

    Very useful and inspiring video

  • @SathishKumar-od4iv
    @SathishKumar-od4iv 3 ปีที่แล้ว

    நண்பா உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் சிறப்பாக உள்ளது.

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 3 ปีที่แล้ว +2

    Good to see this kind of Healthy journey...
    In future planning to expand in huge level..so why don't you Guide Farmers to do this kind of organic keerai vagai..for huge expansion
    If u cover their Farm means the video ll be fullfill.
    Try to take an video on their Farm visit

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 ปีที่แล้ว +1

    VANAKKAM.SIR.KEERAY.VIDHAYKAL.KIDAYKKUMA.SAIMURAY.VILAKKAM.THARUVERKALA.ETHU.PAYANULLA.THAGAVAL.NANRI.

  • @maniK7095
    @maniK7095 3 ปีที่แล้ว +1

    Nengalum oru hero bro super
    Thank you somach

  • @SGsathish8590
    @SGsathish8590 3 ปีที่แล้ว +1

    Thanks brother Good job God bless u.

  • @vijayanandashok
    @vijayanandashok 2 ปีที่แล้ว

    Excellent Job Vignesh Bro 👏

  • @rinosafathima2324
    @rinosafathima2324 5 หลายเดือนก่อน

    ❤ super excited sir

  • @AjithKumar-vv3dz
    @AjithKumar-vv3dz 3 ปีที่แล้ว +4

    Video super bro 😊👌👌👌

  • @tamilanda2312
    @tamilanda2312 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @krishnakumarchinnusamy
    @krishnakumarchinnusamy 3 ปีที่แล้ว

    nice video Vignesh buddy! ❤️

  • @vijayanandashok
    @vijayanandashok 2 ปีที่แล้ว +1

    Truly inspiring 🙏

  • @thirumalaiselvan8412
    @thirumalaiselvan8412 3 ปีที่แล้ว +1

    Eagerly waiting for this ❤️❤️

  • @rnsraja
    @rnsraja 3 ปีที่แล้ว +3

    Good and value

  • @sathyasview4892
    @sathyasview4892 3 ปีที่แล้ว +1

    Migavum magilchiii intha kanoliyai parthathil.....avaru pesurappo avaru emotional aaguraru.....I think avaru avlo love pandraru keera melayum antha business melayum that's why he succeeded

  • @usharanijs
    @usharanijs 3 ปีที่แล้ว

    Superb interview... 3points... Super...

  • @vasudevan5937
    @vasudevan5937 3 ปีที่แล้ว +1

    2021 starting-லயே franchise கொடுக்கப்போறதா சொல்லிருந்தாங்க..... But not yet...... Still waiting.

  • @vanirathina4518
    @vanirathina4518 3 ปีที่แล้ว +8

    Super👌👌

  • @lavasvlog
    @lavasvlog 3 ปีที่แล้ว +3

    Super bro. Idha maadhiri button manufacturing pathi podunga bro

  • @kirthianu8383
    @kirthianu8383 3 ปีที่แล้ว +3

    Good job sir👍

  • @sharanvj1010
    @sharanvj1010 3 ปีที่แล้ว +4

    Very inspiring 🤙

  • @haggskkisfghsujhsjsj6625
    @haggskkisfghsujhsjsj6625 3 ปีที่แล้ว

    Proud to be your subsriber

  • @muthuraman8473
    @muthuraman8473 3 ปีที่แล้ว +2

    Hi bro super congratulations 🎉

  • @uthirakumarangamuthu7283
    @uthirakumarangamuthu7283 2 ปีที่แล้ว

    Super sir. Thank u very much......

  • @gowthamangowthaman7654
    @gowthamangowthaman7654 ปีที่แล้ว

    சார் என் பெயர் கௌதம் நானும் கோயம்புத்தூர் கூடிய விரைவில் சந்திப்போம் பிஸ்னஸ் லா

  • @suryaprakash-sp9gt
    @suryaprakash-sp9gt 3 ปีที่แล้ว +1

    அண்ணா... Biofloc Fish Farming தொழில் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா.

    • @mohanraj1900
      @mohanraj1900 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் உங்கள் வீடியோ எனக்கு பிடித்து உங்ளுடன்வாட்ப்குரூப்பில்என்னைஇனைத்திருங்கள்எபெயர் மு குபேந்திரன் வயது 54 என் மகன் பெயர்.. கு மோகன் ராஜ் வயது 15 எங்களுக்கு உங்கள் போன் நம்பர் மற்றும் உங்கள் வீடியோ வும் எங்களுக்கு அனுப்பி வைக்கவும் நன்றி நன்றி

  • @dineshkuttige2549
    @dineshkuttige2549 3 ปีที่แล้ว +1

    Super booster program sir

  • @gamingtamila9577
    @gamingtamila9577 3 ปีที่แล้ว +4

    Arumai

  • @manisuki4057
    @manisuki4057 3 ปีที่แล้ว

    அருமை சகோ.......🙏🙏🙏🙏🙏🙏

  • @umarani9460
    @umarani9460 3 ปีที่แล้ว

    சின்ன முதலீட்டில் விற்பனை செய்யலாம் என்று எண்ணம் போன் எடுப்பதில்லையே எப்படி தொடர்புகொள்வது?

  • @poonkothair5595
    @poonkothair5595 3 ปีที่แล้ว +1

    பக்கா ப்ரோ. சூப்பர் நன்றி.

  • @karthikragunathmohan470
    @karthikragunathmohan470 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் sir 👍👍👍

  • @sujees_networkah
    @sujees_networkah 3 ปีที่แล้ว +1

    150 ku mela keera erukunu soldrenga.... Antha keerailam yepdi cook paina sapda nalla erukum apdinu books yethum publish Panna einum usefulah erukumnu yether pakure....

  • @gmayilgmayil9521
    @gmayilgmayil9521 3 ปีที่แล้ว +2

    Really great boss

  • @gmayilgmayil9521
    @gmayilgmayil9521 3 ปีที่แล้ว +2

    Nice aparchnitive sir

  • @gmayilgmayil9521
    @gmayilgmayil9521 3 ปีที่แล้ว +4

    Great Full jobs

  • @chechum8003
    @chechum8003 3 ปีที่แล้ว

    nice and useful video bro

  • @Vloggersfun00
    @Vloggersfun00 3 ปีที่แล้ว +4

    Bro international export business pathi solluga bro please

  • @sudukanzhi4140
    @sudukanzhi4140 3 ปีที่แล้ว +1

    விவசாயம் விசயம் தெரிந்தவன் சாயம் போல் ஒட்டிக் கொள்ளுவான்

  • @ganeshmaya4580
    @ganeshmaya4580 3 ปีที่แล้ว +1

    inspirational video.......

  • @babum8641
    @babum8641 3 ปีที่แล้ว +4

    Nice bro 👍

  • @TakeiTEasyNanba
    @TakeiTEasyNanba 3 ปีที่แล้ว +2

    Super Nanba

  • @subashm6632
    @subashm6632 3 ปีที่แล้ว +1

    Tnq for usefull vdeo brø 🙏🙏

  • @vsmraj
    @vsmraj 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @palanivel305
    @palanivel305 9 หลายเดือนก่อน

    எங்களிடம் விவசாய தோட்டம் உள்ளது நாங்கள் நீங்கள் சொல்லும் கீரையை வளர்த்து தருகிறோம் எங்களிடம் மொத்தமாக வாங்கி கொள்வீர்களா அண்ணா???

  • @suriyas733
    @suriyas733 2 ปีที่แล้ว

    Great sir

  • @suthasumathi5816
    @suthasumathi5816 2 ปีที่แล้ว

    Super sir... any part time job sir

  • @rajkuttan6643
    @rajkuttan6643 3 ปีที่แล้ว +2

    Any idea of corn 🌽 puff / corn chees ball. Can you please send a factory visit about this or if you have done.... link pls

  • @msenthilkumar4654
    @msenthilkumar4654 3 ปีที่แล้ว

    தயவு செய்து பின்னணி இசை ஒலி அளவு குறையுங்கள் அல்லது எடுத்து விடுங்கள்... கவனம் செலுத்த இயலவில்லை மேலும் எரிச்சல் உண்டாகிறது....

  • @sasikaran70
    @sasikaran70 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @villagehandraja9051
    @villagehandraja9051 3 ปีที่แล้ว

    Super spech sir

  • @mdsha8393
    @mdsha8393 ปีที่แล้ว

    I am pharmacist, I love such green leaf agriculture
    I love herbal , but I dont have land for agriculture , pls reply your advice.
    If you provide land I can supply natural organic manure for you

  • @bharanigopal9085
    @bharanigopal9085 3 ปีที่แล้ว +1

    Bro amazing bro and namba Tea Time 3rd opening bro nega vanth open pani vaiga bro. ❤️💐

    • @NAVEENKUMAR-qt5uk
      @NAVEENKUMAR-qt5uk 3 ปีที่แล้ว +1

      Enga bro opening

    • @Staypositive6880
      @Staypositive6880 3 ปีที่แล้ว +1

      Hi bro this is Saravanan I saw tea time franchise store in this channel I really interesting about to start tea time currently am in Dubai working as a assistant chef in catering company I need a suggestion plz if you interested my native is mettupalayam, coimbatore district

    • @bharanigopal9085
      @bharanigopal9085 3 ปีที่แล้ว +1

      @@NAVEENKUMAR-qt5uk vadapalani bro

    • @BusinessTamizha
      @BusinessTamizha  3 ปีที่แล้ว +1

      Bro Andha Time Will be In Hydrabad Bro!! Kandippa Chennai Varbodhu Will Visit our Outlet bro!!

    • @bharanigopal9085
      @bharanigopal9085 3 ปีที่แล้ว

      @@BusinessTamizha oke bro kandipa varanum bro ❤️💐. unga instagram na msg pani iruka bro unga number send panuga bro na ungaluk remind panrathik. ❤️

  • @NAVEENKUMAR-qt5uk
    @NAVEENKUMAR-qt5uk 3 ปีที่แล้ว +1

    Bro paper cup manufacturing pathi oru video podunga

  • @arunkumarrm5503
    @arunkumarrm5503 3 ปีที่แล้ว

    நன்றி

  • @RameshKumar-qu3cu
    @RameshKumar-qu3cu 3 ปีที่แล้ว +2

    No response from ower, many time called up..

  • @businessguide8732
    @businessguide8732 3 ปีที่แล้ว +1

    Very useful👍

  • @epdithanoopa7901
    @epdithanoopa7901 3 ปีที่แล้ว +1

    Nalla iruku bro

  • @மிஸ்டர்விவசாயி
    @மிஸ்டர்விவசாயி 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @bismibismi2380
    @bismibismi2380 3 ปีที่แล้ว +2

    செம தம்பி

  • @sbzakirsbzakir1611
    @sbzakirsbzakir1611 3 ปีที่แล้ว

    Super Thanks Bro

  • @bharatx143
    @bharatx143 3 ปีที่แล้ว +1

    best

  • @thangamalarmm
    @thangamalarmm 3 ปีที่แล้ว

    உண்மை

  • @barbiebarbie558
    @barbiebarbie558 3 ปีที่แล้ว +1

    Super

  • @shajiharshb3629
    @shajiharshb3629 3 ปีที่แล้ว +1

    Superb

  • @mohanv7440
    @mohanv7440 3 ปีที่แล้ว +1

    Nice bro

  • @MusicWallet.Vj_
    @MusicWallet.Vj_ 3 ปีที่แล้ว +1

    Bro amazon easy store pathi podunga

  • @Hsk78452
    @Hsk78452 3 ปีที่แล้ว

    Bro woodland shoes chennai video potunga pro

  • @abineshas8151
    @abineshas8151 3 ปีที่แล้ว +4

    First comments

  • @sathishKumar-vk9sz
    @sathishKumar-vk9sz 3 ปีที่แล้ว

    Super bro❤️

  • @jpearthmoverssalem7505
    @jpearthmoverssalem7505 3 ปีที่แล้ว

    Gd information sir

  • @loganathankandasamy8902
    @loganathankandasamy8902 3 ปีที่แล้ว +3

    I'm farmer I growth keerai in
    Manathakkali your purchase sir

    • @angelinchristy4545
      @angelinchristy4545 3 ปีที่แล้ว

      Direct ah phone panni kelunga sir

    • @sssbznzn
      @sssbznzn 3 ปีที่แล้ว

      Organic a chemical ah organic na vangranga

    • @bmanohar100
      @bmanohar100 3 ปีที่แล้ว

      Can you share me contact number Please

  • @tsvlog1419
    @tsvlog1419 3 ปีที่แล้ว

    Cwk டுடே வீடியோ அப்லோட் பண்ணிருக்கேன் போய் பாருங்க நண்பர்களே ☺️

  • @parameswarin8415
    @parameswarin8415 3 ปีที่แล้ว

    Sir, nangalum vivasayam thaan. Murungai keerai, Akaththi keerai, Sivappu thandu keerai, Araa keerai niraiya irukku. But engalukku sariyana marketing panna mudiyala. Engalukku mkting ku help pannunga sir. Engalukku near Nagercoil