Organic Farming எப்படி செய்தால் வெற்றி கிடைக்கும்? - அர்ச்சனாவின் Success Tips | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2021
  • #organicfarming #agriculture #valueaddition
    கடந்த ஒரு தசாப்தத்தை இயற்கை விவசாயத்தின் பொற்காலம் என கூறும் அளவுக்கு, உலகம் முழுக்க இந்த தொழில் குறித்த முன்னெடுப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அதேசமயம் இயற்கை விவசாயத்தில் லாபம் என்பது மிகக் குறைவு என்ற விவாதமும் எழுந்து வருகிறது. ஆனால் தாராபுரம் அருகே கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் அர்ச்சனா, இயற்கை விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதை இந்த காணொளியில் விவரிக்கிறார்.
    தயாரிப்பாளர் - செந்தில் குமார்
    ஒளிப்பதிவு - நந்தகிஷோர்
    படத்தொகுப்பு - அபிராஜ் குமார்
    நிர்வாக இயக்குநர் - டெபராட்டி குஹா
    நிர்வாக தயாரிப்பாளர் - அறவாழி இளம்பரிதி
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 97

  • @vwake4india
    @vwake4india 2 ปีที่แล้ว +4

    நுண்ணறிவோடு சிறிய அளவில் ஆரம்பித்தால் போதும் organic farming வெற்றியை தரும்

  • @thangaveluganesan9634
    @thangaveluganesan9634 2 ปีที่แล้ว +6

    உங்கள் விடா முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் சகோதரி..

  • @truehuman9449
    @truehuman9449 ปีที่แล้ว +1

    நிச்சயமாக ஒரு காலம் வரும் கட்டிடங்களை இடித்து விவசாயம் செய்வார்கள்

  • @suryasudharsan5697
    @suryasudharsan5697 2 ปีที่แล้ว +10

    I buy rice from Archana's family, very satisfying to consume as it not sticky to eat like the regular rice is. It is slightly slimy and easy to chew, swallow and digest. Body feels more energetic and people with constipation problems should try it out, trust me you will feel a lot easier. Regards and Thank-you for the good food! Ulavanin kai onga thudangivitrathu! Vaala Bharatham.

    • @prasanthvenkatesh2616
      @prasanthvenkatesh2616 2 ปีที่แล้ว

      i am interseted in orgnaic farming...let me know archnana madam contact number else mail id... willing to get training from archnana's organic farming
      plz kindly do this for me

    • @surekasandra5704
      @surekasandra5704 ปีที่แล้ว

      Pls give her ph no.

  • @dhurkas1756
    @dhurkas1756 2 ปีที่แล้ว +4

    அருமையான முயற்சி..இயற்கை விவசாயம்..இந்த காலத்திற்கான ஒரு இயற்கை மருத்துவம்..உயிர் காக்கும் பணி..சகோதரிக்கு வாழ்த்துக்கள்..வணங்குகின்றேன்...

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதரி 👌👌💐💐

  • @balusamy5050
    @balusamy5050 2 ปีที่แล้ว

    இயற்கை விவசாய தோழிக்கு வாழ்த்துக்கள் உங்கள் பனி சிறக்க

  • @jeba1993
    @jeba1993 2 ปีที่แล้ว

    அருமை.....அந்த சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @sasikalagovindreddy567
    @sasikalagovindreddy567 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி நானும் இயற்கை விவசாயம் செய்யலாம் என்று ஆசை படுகிறேன் உங்களை போல் அனைவரும் முயற்சி செய்தால் நஞ்சில்லா உணவு உண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் சசிகலா. தற்போது இருக்கும் உணவு முறை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • @koothaperumal2536
    @koothaperumal2536 2 ปีที่แล้ว +2

    அருமையானமுயற்சி
    வாழ்த்துக்கள் நன்றி

  • @Thamiliworld
    @Thamiliworld ปีที่แล้ว +4

    உழவர்கள் என்றுமே தன் மண் மீது அன்பு கொண்டவர்கள் செருப்புடன் தனது தாயை மிதிக்க மாட்டார்கள்...

    • @sabithaseenivasan9365
      @sabithaseenivasan9365 ปีที่แล้ว +1

      , அப்படி இல்லை ஐயா. வெயில் சூடும் முள் குத்தும்..

    • @truehuman9449
      @truehuman9449 ปีที่แล้ว

      இது மாதிரி சிரிய குறைகளை துளவி ஆராய்ச்சி செய்யாதீர்கள்

  • @muthukrishnanramesh3997
    @muthukrishnanramesh3997 2 ปีที่แล้ว +1

    Organic farming is initially stress and strain.Long time farming growth very very nice

  • @mohamedshah1782
    @mohamedshah1782 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அர்ச்சனா...

  • @chinudurai7405
    @chinudurai7405 2 ปีที่แล้ว

    Suuuuuuuper archana keep going

  • @parthiban51643
    @parthiban51643 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sivakumar1502
    @sivakumar1502 2 ปีที่แล้ว

    Great 👍 keep it up 👍.

  • @murugesanu9751
    @murugesanu9751 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் sisters

  • @kalaiventhan2774
    @kalaiventhan2774 5 หลายเดือนก่อน

    We are in Malaysia and happy to hear about your progress. To get rid of pesticides what do you use and how often.

  • @Nalinkumar-fo4lx
    @Nalinkumar-fo4lx ปีที่แล้ว

    அருமை அக்கா 💚💯

  • @muthukrishnanramesh3997
    @muthukrishnanramesh3997 2 ปีที่แล้ว +2

    I am engineer ,builder as well as agriculture

  • @mathavanp5083
    @mathavanp5083 2 หลายเดือนก่อน

    Congratulations akka 💐💐💐

  • @murugananthamganesan5166
    @murugananthamganesan5166 2 ปีที่แล้ว +1

    Akka your are great, keep it up, I am also interested in organic

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      நன்றி..!

  • @Dharun234
    @Dharun234 7 หลายเดือนก่อน +1

    Haii mam I have one doubght: normal city laa strawberry ahh Manufacturer panna mudiyuma ???

  • @deivasigamanigandhimathi6381
    @deivasigamanigandhimathi6381 6 หลายเดือนก่อน

    நான் திருப்பூரை சேர்ந்தவர். உங்க முகவரி கொடுத்தால் நன்று

  • @pbkannanktc
    @pbkannanktc 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      நன்றி உழவன் மகன். எங்களின் மற்ற காணொளிகளை காண இந்த லிங்க்கை பயன்படுத்தவும்.
      th-cam.com/play/PLeYt8sASsJuV401a4nAN9gu5vMFk38RM9.html

  • @manojaboriginalvlog7598
    @manojaboriginalvlog7598 ปีที่แล้ว

    வெற்றி திருமகள் 💯

  • @jayamrathnam
    @jayamrathnam ปีที่แล้ว

    nice sister

  • @c.ravichandran2449
    @c.ravichandran2449 2 ปีที่แล้ว

    Akka super nenka oru inspiration
    Non urganic waste natural organic best

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Thank you Ravi Ravichandran. Did you like the video?

  • @thangadurai7701
    @thangadurai7701 2 ปีที่แล้ว

    Naan eyarkkai guru vivasaayee naadu vaalai ullathu oru thaar 100rs thaan athuku mela ketta sirikkiraanga 😘

  • @muthukrishnanramesh3997
    @muthukrishnanramesh3997 2 ปีที่แล้ว +1

    sister weldon congratulations

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Thank you for your comment Ramesh. Would you prefer eating organic vegetables/fruits?

  • @abhisanthi8174
    @abhisanthi8174 ปีที่แล้ว

    Ellam exam...oru sila ..oorukalukku...poitte..a manasu...neraivave..illa...intha mathiri nanum..vela seiyanum nu .asa but..engala mathiri onnum illathavanga..gov jop..pona thaan..mathippangalam

  • @gurumoorthy8739
    @gurumoorthy8739 5 หลายเดือนก่อน +1

    Akka oru doubt reply pls 🙏 vivasayam pannalam nu irukken but intha pathi onnume theriyadhu so eppati agriculture therinchukkaradhu course center edhum irukka ?

  • @murugavel9887
    @murugavel9887 2 ปีที่แล้ว +1

    Aunty arumy agri OK non veg food award

  • @nagarajukarnam1820
    @nagarajukarnam1820 ปีที่แล้ว

    Very inspiration

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment. Did you like this video?

  • @crazyqueeneditzz9657
    @crazyqueeneditzz9657 ปีที่แล้ว

    Etha sis etha ooru nu tharucha sollunga pa

  • @mohanchandk3889
    @mohanchandk3889 ปีที่แล้ว

    5layer farming pannunga,jeyikkalaam

  • @Ranippetaivivasayee
    @Ranippetaivivasayee ปีที่แล้ว

    Supper

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thank fun o fun. Do you like to do organic farming?

  • @sriritulifestyle8599
    @sriritulifestyle8599 หลายเดือนก่อน

    Naanga erode unga rice vendum Archana engalukku

  • @backyanathans1162
    @backyanathans1162 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @saravanakumar2682
    @saravanakumar2682 ปีที่แล้ว

    How many acreas

  • @jayanthirajan4788
    @jayanthirajan4788 2 ปีที่แล้ว +3

    Organic farming at its best 👌

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      நன்றி !

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 2 ปีที่แล้ว +2

    Good

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      Thank you so much. Do you think Organic farming is the future?

    • @SenganthalOrganics
      @SenganthalOrganics 2 ปีที่แล้ว +1

      @@DWTamil definitely bro.See the condition of srilanka

  • @veeyamyammoorthy2121
    @veeyamyammoorthy2121 ปีที่แล้ว +1

    Great where is your farming located I want to visit

  • @66linto
    @66linto 2 ปีที่แล้ว

    You interviewed the right farmer... All the best team

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      நன்றி ஸ்டாலின் ராஜா. இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?

    • @66linto
      @66linto 2 ปีที่แล้ว

      @@DWTamil what ever the job we do for the survive in this world we should return to agriculture.
      Marketing technology

    • @gurumoorthy8739
      @gurumoorthy8739 5 หลายเดือนก่อน

      ​@@DWTamil Akka oru doubt reply pls 🙏 vivasayam pannalam nu irukken but intha pathi onnume theriyadhu so eppati agriculture therinchukkaradhu course center edhum irukka ?

  • @gajenr9369
    @gajenr9369 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Thanks Gajan. Would you like to see more videos on career topic? Check this playlist
      th-cam.com/play/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV.html

  • @sangeethamoorthy2101
    @sangeethamoorthy2101 ปีที่แล้ว

    Can i get this women's details i want to learn from her so please give her details it ll be very helpful for me 😊

  • @rohinis6510
    @rohinis6510 2 ปีที่แล้ว +2

    Archana Mam address kedaikuma because I want to ask details about organic farming

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Hi Rohini..Please check this: korakkarfarms.com/

  • @K369T1
    @K369T1 ปีที่แล้ว

    Evangaloda contact nr kidaikuma?

  • @tejasvi8110
    @tejasvi8110 2 ปีที่แล้ว

    Satellite channel start pandra idea irukka ??

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      இல்லை ரகு :)

    • @tejasvi8110
      @tejasvi8110 2 ปีที่แล้ว

      @@DWTamil thank you

  • @muthukrishnanramesh3997
    @muthukrishnanramesh3997 2 ปีที่แล้ว +1

    sister u r farming which district

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      She is doing organic farming in Dharapuram.

  • @pranavbabu9349
    @pranavbabu9349 2 ปีที่แล้ว

    How to contact this person

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Please check this pranav babu: korakkarfarms.com/

  • @rvelmurugan6098
    @rvelmurugan6098 2 ปีที่แล้ว

    Enk archana akka farm visit pananum avnga contact details kedaikuma

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Hi R Velmurugan..Please check this: korakkarfarms.com/

  • @K369T1
    @K369T1 ปีที่แล้ว

    Which place?

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Near Dharapuram.

  • @deepaharish5757
    @deepaharish5757 2 ปีที่แล้ว

    I am a natural farmer how to reach her ? Where is she from ?

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Hi Deepa..Please check this: Please check this: korakkarfarms.com/

  • @sncreations4632
    @sncreations4632 ปีที่แล้ว

    I am study in organic farming..... Pls contact sis....

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re ปีที่แล้ว

    Contact details. We r starting organic store

  • @prathingar8103
    @prathingar8103 4 หลายเดือนก่อน

    Farm address and website

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      Please check this: korakkarfarms.com/

  • @pranavbabu9349
    @pranavbabu9349 2 ปีที่แล้ว

    How to contact

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Please check this: korakkarfarms.com/

  • @surekasandra5704
    @surekasandra5704 ปีที่แล้ว +1

    How to contact you?

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Please check this: korakkarfarms.com/

  • @66linto
    @66linto 2 ปีที่แล้ว +1

    Must add the Contact number in description.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Please check this: korakkarfarms.com/