வடிவேலுவை புகழ்ந்த பர்வீன்... மேடையில் நடந்த சுவாரஸ்யம்! | Parveen Sultana Speech | Vadivelu | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 196

  • @Minnambalam
    @Minnambalam  9 หลายเดือนก่อน +31

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!

    • @RaviChandran-sq1os
      @RaviChandran-sq1os 9 หลายเดือนก่อน +4

      அருமைய்சகோ.❤

    • @JamesP-su3on
      @JamesP-su3on 8 หลายเดือนก่อน

      ​@@RaviChandran-sq1os😊க😅1😊 நி🎉 இன்❤❤ இன்❤

    • @vibinjose5956
      @vibinjose5956 21 วันที่ผ่านมา

      Km
      O out k8i lii

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 9 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🎉🎉🎉🎉 வாழ்த்துகளைக் கேட்டு மனம் நெகிழ்ந்து விட்டேன் நன்றி நன்றி என்று சொல்லுகிறேன் பல்லாண்டு வாழ்க

  • @vijayakumarr3627
    @vijayakumarr3627 9 หลายเดือนก่อน +69

    மதிப்பிற்குரிய பேராசிரியை பர்வீன் சுல்தான் அவர்கள் பேச்சு மிகவும் பாராட்டுக்குரியது.

    • @rajendrans5986
      @rajendrans5986 9 หลายเดือนก่อน +3

      சகோதரி அவர்களின் உரை மிக அருமை வலிமை வாய்ந்த தது நன்றி வனக்கம் மா

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538 9 หลายเดือนก่อน +40

    என்றைக்குமே பேராசிரியரின் சொற்பொழிவு அற்புதம்! தமிழாற்றல்!! வசீகரிப்பான உச்சரிப்பு.. வாழ்த்துக்கள் சகோதரிக்கு..

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 9 หลายเดือนก่อน +17

    இப்படி தமிழை,தமிழர்களின் வீரத்தை,மானத்தை,பண்பாட்டை,கலையை ,கலாச்சாரத்தை தி.மு.க. வைத்தவிர,திராவிடமுன்னற்றக்கழக பேச்சாளர்ககைத்தவிர வேறு எங்கும் காணமுடியாது, கேட்கமுடியாது.❤❤❤
    வாழ்த்துகள் பர்வீன்..

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 9 หลายเดือนก่อน +34

    சிறப்பான தெளிவான கருத்து பதிவு. வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉

  • @jambunathang988
    @jambunathang988 9 หลายเดือนก่อน +22

    பேராசிரியர் பர்வீன் சுல்தானா மேடம் அவர்கள் வடிவேல் அவர்களின் , வைகைப்புயல் வடிவேல் underline அவர்களின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் வசனங்களை நினைவு கூர்ந்து பேசியுள்ளது அருமை.

  • @rajendrans5986
    @rajendrans5986 9 หลายเดือนก่อน +22

    சகோதரி பர்வீன் அவர்களின் உரை மிக வலிமையானது

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 9 หลายเดือนก่อน +31

    அருமை அருமை சகோதரி தமிழ்மொழிக்கு சிறப்பு சேர்க்கும் தங்களின் பணிக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை 🎉 வாழ்வில் தொய்ந்து போனவர்களுக்குகூட உங்களின் பேச்சு துடிப்போடும் உணர்வோடும் வாழவைக்கும் 🎉

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 9 หลายเดือนก่อน +15

    ✨அருமை💥❤🙏 மதிப்பிற்குரிய சகோதரி சுல்தானா அவர்கள் ❤ எப்போதுமே மேல் நோக்கு பார்வை கொண்டவர்கள்❤.. திறந்த மனதோடு பேசுபவர் .. உயர்ந்த சிந்தனை லட்சியம் கொண்டவர்கள் .. 🎉 வாழ்த்துக்கள்🎉🎉அருமை🎉

  • @manokaranmano4765
    @manokaranmano4765 9 หลายเดือนก่อน +31

    பர்வீன் சுல்த்தானா கற்றது கை அளவாக இருந்தாலும் மேடையில் ஆற்றும் உரை வானளாவிய ஆற்றலை பெற்றிருக்கிறது அனுபவ ஆற்றலை காண்பிக்கப்படுகிறது. தங்கள் பணி தொடரட்டும்

  • @ThamizharasiPanneerselva-kh8pm
    @ThamizharasiPanneerselva-kh8pm 9 หลายเดือนก่อน +6

    அருமையானப் பேச்சு.வாழ்க வாழ்க பேராசிரியை பர்வீன் சுல்தானா.உங்களது சொல்வீச்சு எப்பொழுதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 9 หลายเดือนก่อน +7

    மிக மிக்க உயரத்தில் உயர்ந்து விட்டீர்கள் நீங்கள் இந்தப் பதிவினால் எங்கள் மனதில் பேராசிரியரே ..... பர்வீன் சுல்தானா அவர்களே ....
    ஆம் நம் முதல்வர் மாமன்னனே. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @madhuskitchenhealthtips6285
    @madhuskitchenhealthtips6285 9 หลายเดือนก่อน +2

    தங்கை பர்வீன் வாக்கு, வாழ்த்து பலிக்கட்டும். பேச்சு ஆரம்பம் முதல் இறுதி வரை மகிழ்ச்சி, கண்ணீர், மனதில் உறுதிமொழி என தோன்றி மறைந்த நிமிடங்கள்.
    நான் பர்வீன் தீவிர ரசிகை.
    இன்றைய பேச்சு, நம் மக்கள் உண்மைநிலை உணர்ந்து தேர்தலில் வாக்காளிக்கவேண்டுமே என்ற தவிப்பை தோற்றுவித்தது.
    நம்பிக்கையுடன் காத்திருப்போம் . 👌👌💐💐

  • @abdulnasar9947
    @abdulnasar9947 9 หลายเดือนก่อน +23

    சிறப்பான கருத்து பதிவு சொற்பொழிவு வாழ்த்துக்கள்

  • @sundaramsubramanian15
    @sundaramsubramanian15 2 หลายเดือนก่อน

    சகோதரி சுல்தானா அவர்களே நீங்கள் நீடூடி வாழ்க வாழ்த்துக்கள்

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 9 หลายเดือนก่อน +9

    உங்கள் பேச்சு மகா‌ அற்புதம் 🎉❤

  • @maheshwarin7600
    @maheshwarin7600 9 หลายเดือนก่อน +14

    பர்வீன் சுல்தான் அருமையான பேச்சு 😂😂😂😂👍👍👍👌👌👏👏🙏

  • @dropbox152
    @dropbox152 9 หลายเดือนก่อน +31

    வாழும் சாலமோன்- எங்கள்
    மாமன்னன் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்க

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 9 หลายเดือนก่อน +11

    அருமையான பதிவு பர்வீன் அவர்களின் பேச்சு வார்த்தை தமிழ் இவை அனைத்தும் அருமை மேலும் வடிவேலு அவர்களை பற்றி பேசும் பேச்சு அனைத்தும் அருமை

  • @arokiadass692
    @arokiadass692 9 หลายเดือนก่อน +16

    What a speech sister 👏👏👏

  • @sarojini763
    @sarojini763 9 หลายเดือนก่อน +7

    வடிவேல் சாருக்கு வாழ்துக்கள்

  • @haseenabeevi4066
    @haseenabeevi4066 9 หลายเดือนก่อน +7

    அஸ்ஸலாமு அலைக்கும்.பேச்சிக்குவாழ்த்துக்கள்

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 9 หลายเดือนก่อน +2

    ஒருவர் பாராட்டினால் பல பேருடைய சாபத்தையும் வாங்கியவர் வடிவேல் சுயநலம் என்றும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 9 หลายเดือนก่อน +4

    Amazing speech
    Mr. MK STALIN CM Always King for TAMILNADU❤

  • @vvraman2008
    @vvraman2008 9 หลายเดือนก่อน +8

    மதிப்பிற்குரிய பேராசிரியை பர்வீன் சுல்தான் அவர்கள் பேச்சு மிகவும் பாராட்டுக்குரியது. அவர்கள் பேச்சு சிங்கம் கர்ஜனை. பயம் அல்ல. தளபதி படை வீரர்களுக்கு எழுச்சிமிக்க வரலாற்று படைப்பு

  • @MarimuthuA-ed6st
    @MarimuthuA-ed6st 9 หลายเดือนก่อน +5

    மதிப்பிற்குரிய பேராசிரியர் பர்வீன் சுல்தான் பேச்சாற்றல் அற்புதம்

  • @ManoharLazar
    @ManoharLazar 9 หลายเดือนก่อน +7

    அருமையான விளக்கம் நீங்கள் சாலமோனை பற்றி கூறியது.

  • @robertantony5873
    @robertantony5873 9 หลายเดือนก่อน +11

    Professor Mrs. Parveen madam is good. Nice talking . Best wishes

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 9 หลายเดือนก่อน +18

    அருமை அருமை அக்கா 👌👌🔥🔥🔥

  • @Vijayaadityarajan
    @Vijayaadityarajan 9 หลายเดือนก่อน +3

    சிறப்பான உரை 🎉🎉🎉

  • @sundaravallimdu
    @sundaravallimdu 9 หลายเดือนก่อน +10

    வாழ்க அண்ணன் தளபதி. 🙏
    அருமையான பேச்சு. வாழ்த்துகள் சகோதரி.🤝

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 9 หลายเดือนก่อน +1

    ஒருவருடைய பாராட்டு பல பேருடைய வீழ்ச்சியை கண்டவர்

  • @syedibrahim3503
    @syedibrahim3503 9 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள்🌹🌹

  • @roberts9421
    @roberts9421 9 หลายเดือนก่อน +14

    பலே...மகளே..பலே...

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy 9 หลายเดือนก่อน +14

    Sister ❤❤❤❤❤

  • @devananthlatha1028
    @devananthlatha1028 9 หลายเดือนก่อน +6

    அருமை அருமை

  • @thangams6362
    @thangams6362 8 หลายเดือนก่อน +1

    பிள்ளைகள் பரிட்சைக்கு தடையாக மின்வெட்டு இருக்கக் கூடாது என்று சொன்னவர் கலைஞர் மின்வெட்டே இருக்கக் கூடாது என்று சொன்னவர் தான் அம்மா சொன்னது மட்டும் இல்ல செஞ்சி காமிச்சாங்க

  • @rajeswarisundaravinayagam9190
    @rajeswarisundaravinayagam9190 9 หลายเดือนก่อน +7

    Very nice madam 👌 your speech ❤

  • @gurusamybaskaran5447
    @gurusamybaskaran5447 9 หลายเดือนก่อน +6

    பேராசிரியை பேச்சு மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள்

  • @rajachittibabu3064
    @rajachittibabu3064 9 หลายเดือนก่อน +3

    Sirappu speech😂😂😂🎉🎉🎉

  • @RaviChandran.m-bs1kf
    @RaviChandran.m-bs1kf 9 หลายเดือนก่อน +6

    Super sisters ❤

  • @govindarajd8107
    @govindarajd8107 9 หลายเดือนก่อน +2

    அருமைசாகோதரி🎉🎉🎉

  • @Manikandan-ui9me
    @Manikandan-ui9me 9 หลายเดือนก่อน +2

    அருமையான பேச்சு

  • @kperiasamy8412
    @kperiasamy8412 9 หลายเดือนก่อน +2

    😅 அருமை அருமை. சிறப்பான சொற்பொழிவு. பேராசிரியர் அம்மா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளர்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டுகள் பலநூறு ஆண்டுகள் வரை அம்மா 😂

    • @tholkappiyanarunachalam4986
      @tholkappiyanarunachalam4986 9 หลายเดือนก่อน

      அருமை - அற்புதம் - அபாரம் _ வாழ்த்துக்கள்!

  • @rajamohamed2411
    @rajamohamed2411 9 หลายเดือนก่อน +4

    பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சை பல முறை கேட்ட போதிலும் இன்றைய பதிவு மிகவும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 9 หลายเดือนก่อน +5

    Great explained Professor sister

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx 9 หลายเดือนก่อน +8

    சிறப்பு... ஐ லவ் யூ பர்வீன் சுல்தானா...

  • @veeran6332
    @veeran6332 9 หลายเดือนก่อน +3

    சகோதரி சூப்பர் சூப்பர்

  • @rajendranrajendran7191
    @rajendranrajendran7191 9 หลายเดือนก่อน +3

    வைகை புயல் வடிவேலுவை அடிக்கடி வாங்க என்கிறீர்கள் அதேபோல் நீங்களும் முன்பு போல அடிக்கடி வாருங்கள் வாருங்கள் என்ன இரு கரம் கூப்பி 🙏🏼 வரவேற்கிறோம் வாழ்க தளபதி போல் வாழ்க கலைஞர் புகழ்🙏🏼

  • @Venthan-i1j
    @Venthan-i1j 9 หลายเดือนก่อน +1

    Super madem speech ❤

  • @alijinnah5202
    @alijinnah5202 9 หลายเดือนก่อน +5

    amma super speach

  • @Sachidanandam-cy7kf
    @Sachidanandam-cy7kf 9 หลายเดือนก่อน

    சகோதரியின் பேச்சு எப்போதுமே நன்றாக தரமாக இருக்கும்.வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க முதல்வர்"

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 9 หลายเดือนก่อน +16

    சகோதரி பர்வீன் சுல்தானாவின் பேச்சை கேட்டு புளங்காகிதம் அடைந்தேன் சகோதரி.. இன்னும் இன்னும் பேச... வாழ்த்துகிறேன்... இந்த பேச்சை கேட்க என் தலைவன் கலைஞர் இல்லை

  • @johnkennady5487
    @johnkennady5487 9 หลายเดือนก่อน +3

    சூப்பர்சகோதரி

  • @arjunuma8052
    @arjunuma8052 9 หลายเดือนก่อน +3

    Thamizh vazhga arumaiyana pachi❤❤❤

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 9 หลายเดือนก่อน +2

    Professos mrs Parveen Nice talking Best wishes super Valthukal👌👍👏🎊💐🎉

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 9 หลายเดือนก่อน +5

    Excellent

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 9 หลายเดือนก่อน +3

    👌👏👏

  • @kalivaradannadesan163
    @kalivaradannadesan163 9 หลายเดือนก่อน +3

    Super congratulations

  • @watermax9285
    @watermax9285 9 หลายเดือนก่อน +1

    சுயமரியாதைக்குறிய இனம் தமிழினம்.
    திராவிட இனமல்ல..!

  • @yeshua4803
    @yeshua4803 9 หลายเดือนก่อน

    வாழ்க தமிழ்... அருமையான தெளிவான சொற்பொழிவு வாழ்த்துக்கள் சகோதரி.. செந்தமிழ் நாட என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே... வாழ்க திராவிடம் வாழ்த்துக்கள் தமிழ் மாமன்னன் மு. க ஸ்டாலின் அவர்கள்

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 9 หลายเดือนก่อน +2

    Parveen sister is a thamiz puli.Let us wish her to live beyond 100 years.

  • @AbdulHafeel-t4y
    @AbdulHafeel-t4y 7 หลายเดือนก่อน

    நாம் இலங்கைத்திருநாட்டிலிருந்து
    இதனை செவிமடுத்துக் கேற்கிரோம் நன்றி

  • @dharmaraj669
    @dharmaraj669 9 หลายเดือนก่อน +5

    அக்கா நீங்க உண்மைமட்டும் தான் பேசுவீங்கனு நினைச்சேன், பரவாயில்ல நீங்களும் கலக்குறீங்க.நாமளும் வாழனுமில்லையா

  • @rajini.v7287
    @rajini.v7287 9 หลายเดือนก่อน +3

    Super

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 9 หลายเดือนก่อน +3

    Excellent 👍 Sr PARVEEN Your Message 🎉 Greetings All the Best 🙏🏾

  • @MohamedArif-i2n
    @MohamedArif-i2n 9 หลายเดือนก่อน +5

    Sister ❤

  • @vickyjackson4952
    @vickyjackson4952 9 หลายเดือนก่อน +2

    thanks for your most knowledgeable speech mam.
    geetha reddy. Chennai

  • @SelvenTamil
    @SelvenTamil 2 หลายเดือนก่อน

    Wow 🎉 super dear prveen salute you very much respect my best wishes to you 🙏🙏🙏🎉

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 9 หลายเดือนก่อน +2

    Vadivelu Cinema vil Comedian
    Real Life La Mega Villan
    Ippo Nalla Gethu Form il Ullar

  • @MugeshParimanam
    @MugeshParimanam 8 หลายเดือนก่อน

    Parvin sulthana enna kural athu vengala kural.nan ippthan muthl thadava avar pecha ketguren vera level.congrajulation pavin madam 🤝

  • @poongodijothimani
    @poongodijothimani 9 หลายเดือนก่อน +4

    Thanks Madam 🙏🙏
    Madam Thanks🙏🙏🌄🌄🌄🌄🌄🌄🌄✋✋✋✋✋✋✋✋🌄🟥🟥🟥🟥🟥🟥🟥🟥⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vote for India alliance Damacaraci party'.welcom all' States Damacaraci leader's go forward get win at 2024 Parlimentery regards election results hopefully India alliance Damacaraci party'. Thanks Dravidargal impurment Way's leader's accepted people like this very good 👍🌋🌄🌄🌄 DMK alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath all' States Damacaraci leader's to gather
    Thank's madam.
    Not believed BJP Ruling party in india EVM BJP Ban EVM Thanks 👍 Jothimani Sivamayam Thanjavur

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 9 หลายเดือนก่อน +3

    Great

  • @Tulip912
    @Tulip912 9 หลายเดือนก่อน

    சிறந்த பேச்சு!!!

  • @balanpalaniappan6015
    @balanpalaniappan6015 9 หลายเดือนก่อน

    She delivers excellent thought provoking speeches. In future, universities can use her speeches to teach the language. She should be encouraged to speak speak speak and get everything stored in her mind be radiated to the benefit of Tamil society

  • @seetharaman5528
    @seetharaman5528 9 หลายเดือนก่อน +1

    Aka super super Thank for you 🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 9 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @MrajaMraja-hf6pe
    @MrajaMraja-hf6pe 9 หลายเดือนก่อน +2

    பர்வீன் சுல்தானா உங்களை பெரிதும் மதிப்பவன் நான் தமிழில் விளையாடும் நீங்கள் தலைகுனியக்கூடாது தமிழை வைத்து புகழ வேறு யாரும் இல்லையா

  • @AbdulAziz-dg5lu
    @AbdulAziz-dg5lu 9 หลายเดือนก่อน +4

    Supeer🎉

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 9 หลายเดือนก่อน +4

    திரு சுல்தானாமேடம் அவர்களே எந்த கலியுகத்தில் தன் சொந்த உழைப்பில் இருந்து எடுத்து தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வயிற்றுக்கு சோறு தந்தவர் விஜயகாந்த் போல் யாரும் இல்லை

  • @தமிழினிதமிழ்-ஞ8ன
    @தமிழினிதமிழ்-ஞ8ன 9 หลายเดือนก่อน

    அக்கா அருமை....

  • @saranaabraham5858
    @saranaabraham5858 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அம்மா உங்க பதிவு🎉🎉

  • @MohmodMubarak
    @MohmodMubarak 9 หลายเดือนก่อน +3

    Assalamu.alikkum.mam.sulaimaan.alihivasallam..allahvin.nabi.avarhal.

  • @asiabegam3072
    @asiabegam3072 9 หลายเดือนก่อน

    பேராசிரியர் பர்வீன் சுல்தானா சகோதிரி வாழ்க வளமுடன்

  • @reginamary84
    @reginamary84 9 หลายเดือนก่อน +6

    படித்தவர்கள் போல் பேசவும் இப்படி பேசுவது மனசாட்சியை விட்டுவிட்டு பணத்துக்காக பேச வேண்டாம்

  • @muppalakalpana5380
    @muppalakalpana5380 9 หลายเดือนก่อน

    Vadivelu a great actor. Missing him in movies.

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz 9 หลายเดือนก่อน +1

    அந்த உடல் மொழியில் கொஞ்சம் அடக்கம் இருந்தா நல்லா இருக்கும் பர்வீன் சுல்தானா.

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz 9 หลายเดือนก่อน +2

    NEET, Every month EB bill, Old pension etc etc?? Unemployment? Roads?? Proper administration??? The civility of those in charge on the public stage????

  • @ramachandran8443
    @ramachandran8443 4 หลายเดือนก่อน

    Super 🙏🙏

  • @micro1bhavatharani.m758
    @micro1bhavatharani.m758 9 หลายเดือนก่อน +3

    Ever speech koamavil
    Irunthavar elunthiduvaar

  • @ramachandran8443
    @ramachandran8443 4 หลายเดือนก่อน

    Super 👌👌 super

  • @jsukumaran4628
    @jsukumaran4628 9 หลายเดือนก่อน +2

    Udan prappe
    Nantri ayya enthe thirumoolerin adimaikku enthusiasts easan ai thirumanthirathai swasithatharku nantri

  • @tonybank36
    @tonybank36 9 หลายเดือนก่อน

    Excellent AWSOME wonderful PARVEEN SULTANA MAM

  • @vadachithur
    @vadachithur 9 หลายเดือนก่อน +3

    Tamil kalai panbari Kala charitam Amma

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 8 หลายเดือนก่อน

    அன்பு வணக்கம்......

  • @AbdulrahmanAbdulrahman-j2x
    @AbdulrahmanAbdulrahman-j2x 9 หลายเดือนก่อน

    Parveen Sultana super speech wonderful 👍👍👍

  • @ramachandran8443
    @ramachandran8443 4 หลายเดือนก่อน

    👌👌❣️👍👍

  • @takkosudhanmerch7860
    @takkosudhanmerch7860 9 หลายเดือนก่อน

    DIRAVIDA PETCHU.... SUPER

  • @NagamainP
    @NagamainP 27 วันที่ผ่านมา

    Handsup