கண்களில் பிரஷர் அதிகமா? ஏன்? குளுகோமா என்ன மருத்துவம்? || doctor karthikeyan tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 527

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 ปีที่แล้ว +169

    மனிதகுலத்திற்கு அதுவும் தமிழர்களுக்கென்று கிடைத்த அரிய பொக்கிஷம் நீங்கள். மிகவும் வியக்கிறேன், உங்கள் வீடியோக்கள் எனக்கு அறியாமையை அகற்றிதன் நம்பிக்கையை ஊட்டுகிறது. 70 வயதில் எனக்கு கிடைத்த ஒரு புதையல் நீங்கள் என்றென்றும் உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்

    • @ramumoorthy2918
      @ramumoorthy2918 ปีที่แล้ว +4

      Super.

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 ปีที่แล้ว +5

      DOCTOR., YOU ARE REALLY AN ANGEL OF GOD SENT FOR OUR GOOD VISION. THANK YOU.....

    • @ibunasalimohamad-og8go
      @ibunasalimohamad-og8go ปีที่แล้ว +2

      உண்மை

    • @jsivanpalani2480
      @jsivanpalani2480 ปีที่แล้ว +2

      ஐயா வணக்கம் ஐயா எனக்கு வயசு 40 வயசு ஆகுது ஐயா ரெண்டு கண்ணு கரும்புள்ளி லைட்டா தெரியுது ஐயா அதுக்கு என்ன தீர்வு சொல்லுங்க ஐயா

    • @pancharutnamkrishnamoorthy4961
      @pancharutnamkrishnamoorthy4961 9 หลายเดือนก่อน

      ❤😂😮😅😮😢

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 6 หลายเดือนก่อน +24

    நீங்கள் ஆசிரியராக இருந்திருந்தால் நிறைய மாணவர்கள் பலனடைந்திருப்பார்கள். எளிமையான,அருமையான விளக்கம். மிக்க நன்றி டாக்டர்.

  • @helendali4666
    @helendali4666 ปีที่แล้ว +81

    Doctor … நீங்க ஒரு சிறந்த மருத்துவர் மட்டும் அல்ல…. Excellent teacher too🙏👍… God bless u and ur family🤩 from 🇲🇾

  • @johnbenedict666
    @johnbenedict666 ปีที่แล้ว +42

    சமூக பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @musiczone3600
    @musiczone3600 ปีที่แล้ว +36

    நீங்கள் சொல்வது போல் இதுவரை யாரும் விளக்க மாக கூறியது இல்லை சார் . நன்றி அண்ணா

  • @user-wd6uj7lr2x
    @user-wd6uj7lr2x ปีที่แล้ว +10

    உங்களுடைய பேச்சின் தெளிவுமிகவும் அருமை🎉❤

  • @baliahs8614
    @baliahs8614 ปีที่แล้ว +14

    மிகச்சிறந்த...மிக பயனுள்ள பதிவு டாக்டர்...நன்றி...
    உங்கள் இச்சீரிய பணி தொடர
    வாழ்த்துக்கள்.

  • @vithyaross8343
    @vithyaross8343 ปีที่แล้ว +8

    மிக தெளிவான விளக்கம்..டாக்டர் அவர்களுக்கு நன்றி

  • @rajalakshmivaradarajan700
    @rajalakshmivaradarajan700 ปีที่แล้ว +9

    ப்ரமாதமானவிளக்கம் Dr.sir& Teacher .Supero super கண் ப்ரஷர் விளக்கம்..உங்கள் தொண்டு.மிக்க நன்றி ஐயா.

  • @vadijega1720
    @vadijega1720 ปีที่แล้ว +25

    You are the best teacher doctor. We are lucky to have you.🙏🇨🇦

    • @jmc945
      @jmc945 ปีที่แล้ว

      Thanks🇬🇷

  • @ramaswamysooriyagandhi5238
    @ramaswamysooriyagandhi5238 ปีที่แล้ว +4

    சந்தோஷம் டாக்டர் மிக்க நன்றி நீடூழி வாழ்க தம் இறைக்குடும்பம் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க ❤

  • @balachandrannagaswamy4482
    @balachandrannagaswamy4482 ปีที่แล้ว +14

    I have been undergoing treatment for glaucoma, retina and uveitis at a famous hospital in Chennai for more than 13 yrs. I regularly go for eye checkup as advised by doctors.. I searched in Google and learnt a little bit about glaucoma. But this video of yours is excellent which even an ordinary layman can understand. Thank you doctor.

  • @HumanityFirst24
    @HumanityFirst24 ปีที่แล้ว +18

    Excellent Dr. You explain very well. I was diagnosed for narrow angle and had a laser to put a hole on both sides to let the drainage flow. I did quite a bit research and found out that daily walking reduces eye pressure. I was scared to have that surgery initially but later found that it is simply a minor process and took less than a minute to do that and no pain at all.

  • @renugamanohar1760
    @renugamanohar1760 ปีที่แล้ว +4

    அருமை 👌அருமையான விளக்கம் டாக்டர் தம்பி நானும் கண் பிரஷருக்கு 3 வருடங்களாக வைத்தியம் பார்த்து கொள்கிறேன். 7. 00 to 8.00 சிறந்த விளக்கம் மிக்க நன்றி.👏👍

  • @vimalasuresh3669
    @vimalasuresh3669 ปีที่แล้ว +17

    இரத்த தட்டு அணுக்கள் குறைவதன் காரணம் என்ன இதனால் ஏற்படும் நோய்கள் என்ன இதற்கு என்ன மருந்துகள் எடுக்க வேண்டும். தயவு செய்து உடன் விளக்கம் தாருங்கள் Dr

  • @chitrachitra634
    @chitrachitra634 ปีที่แล้ว +7

    Very clear explanation Dr. We expect your service to be continued.

  • @selvinclinic1569
    @selvinclinic1569 ปีที่แล้ว +9

    Excellent explaination Dr.... Hats off ❤

  • @venkataramanir7538
    @venkataramanir7538 ปีที่แล้ว +5

    Thank you very much doctor. I was diagnosed as glaucoma early stage and that I reported at right time and is prescribed TOVAXO eye drops which I am using since eight months. Every four months once going for check up and my pheriperal vision check is being done. I am 82 years old. Hoping for the best.

  • @multitipstamil2619
    @multitipstamil2619 ปีที่แล้ว +1

    செம சூப்பர் சார் நீங்க வேற லெவல் ரொம்ப நன்றி சார் கண்ணை உண்டாக்கினவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாராக

  • @---np7mi
    @---np7mi ปีที่แล้ว +3

    கண்அழுத்தம் குறித்து தந்த விளக்கம் அருமையானது. இதைக்குறித்து நான் சிந்தித்ததுண்டு.

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +1

    டாக்டர் கார்த்திக் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @mohamedinamulhasan538
    @mohamedinamulhasan538 ปีที่แล้ว +4

    Doctor your explanation is so so good, very easy to understand thank you

  • @hiVanitha-no4tm
    @hiVanitha-no4tm ปีที่แล้ว +3

    தேதி சொல்லி மருத்துவம் சொல்கிறது நீங்கள் தான் சார் நன்றி

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் தங்களுடைய த தகவல் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது நன்றி.

  • @suriakalaram6527
    @suriakalaram6527 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம் டாக்டர் சார். மிகவும் நன்றி.🙏

  • @p3388
    @p3388 13 วันที่ผ่านมา

    சார் ரொம்ப அருமை இப்பத்தான் கண்பிரஷர் இருக்குன்னு செக் பண்ணேன் இந்த வீடியோ ரொம்ப உதவியாக இருந்தது

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 6 หลายเดือนก่อน +1

    அருமையான Teacher. நாட்டில் எழுத்தறியா மக்களையும் Doctor ஆக்கிருவீங்க Sir. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வாதிப்பாராக.❤❤❤

  • @sjosephinjackulinjack889
    @sjosephinjackulinjack889 ปีที่แล้ว +3

    We are blessed to watch and get such a very very useful informations from a good hearted Doctor like you sir. Thank you so much sir

  • @srimathi9149
    @srimathi9149 ปีที่แล้ว +1

    தக்க சமயத்தில் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி டாக்டர். உங்கள் முகவரி தந்தால் பயனாக இருக்கும். வாழ்க வளமுடன் நலமுடன் டாக்டர்.

  • @thirumagalr3194
    @thirumagalr3194 3 หลายเดือนก่อน

    I recently(July 2023) got the Cataract and Glaucoma Surgery done Sankara Nethralaya. In my case, my mother and sister had already got the surgery done.
    Though I faced lots of problem in the vision, I visited multiple hospitals and changed spectacles as per the new power.
    Though I keep using Eye drops I've. Blurred vision in the morning hours.
    Night,with tube light I find that my vision is clear.
    Thank you very much for the detailed explanation.
    My pranams to you.

  • @R.AbishekAbi2007
    @R.AbishekAbi2007 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @vae2168
    @vae2168 3 หลายเดือนก่อน +3

    சின்னவெங்காயச்சாறு ஒரு சொட்டு வாரம் ஒருதடவை கண்களில் லிட்டு கழுவி விடலாம்.🎉உடனே கண்பார்வை பளிச்சிடும்🎉

  • @ponnusamykponnusamy7501
    @ponnusamykponnusamy7501 6 วันที่ผ่านมา

    Easy ways in the explanation very good learning.

  • @Mini..s9q
    @Mini..s9q 22 วันที่ผ่านมา +1

    படித்தவர்கள் பல பேர் இருந்தாலும்....அதனை வெளிபடுத்தும் திறன் சிலருக்குதான் இருக்கிறது. ❤❤❤😂

  • @pushparanikathirnathan3892
    @pushparanikathirnathan3892 ปีที่แล้ว +5

    Excellent way of explaining Dr. Thank you very much

  • @vijayasekar5378
    @vijayasekar5378 ปีที่แล้ว +1

    வணக்கம் டாக்டர்.கண்களில்
    பிரசர் என் தங்கைக்கு.
    மருத்துவ ஆலோசனையில்
    இருக்கிறாள்.தங்களின் மிகத்
    தெளிவான விளக்கம் மிகவும்
    பயனுள்ளதாக இருந்தது டாக்டர்.
    மிக்க நன்றி .

  • @abdulmaking8052
    @abdulmaking8052 11 หลายเดือนก่อน +1

    Why does pressure come?what is the reason for this?could you explain?

  • @vimalaadhu2036
    @vimalaadhu2036 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையா கார்த்திகேயன் டாக்டர் கண்ணை ப்பற்றி சொல்கிறார் வாழ்க வளமுடன் அவர் நன்றி அவருகாகுபல

  • @regi1811
    @regi1811 3 หลายเดือนก่อน +1

    Thank you for sharing Doctor
    Very useful information

  • @Boomaraman
    @Boomaraman ปีที่แล้ว +2

    But romba fast ah sollitteenga. Thank you very much. Useful videos podareenga. Puriyadhavangalukkum puriyum ungaloda explanation. Once again I thank you for your videos

  • @sridharantulasiram643
    @sridharantulasiram643 ปีที่แล้ว +3

    கண் நரம்பில் ரத்தக்கசிவு பற்றி, அறிகுறி, சிகிச்சை சசொல்லுங்கள் ஸார்!

  • @hemamohan2073
    @hemamohan2073 ปีที่แล้ว +4

    Excellent teaching explanation n analysis Dr. Thank you so much

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 2 หลายเดือนก่อน +1

    தெளிவான அற்புதமான பதிவு

  • @anbudhanapal
    @anbudhanapal ปีที่แล้ว +5

    U r a very good teacher Dr👏👏👏

  • @mathivanan5845
    @mathivanan5845 ปีที่แล้ว +1

    நன்றி Dr. அருமையான விளக்கம் நீங்கள் சிறந்த ஆசிரியரும் கூட....மருத்துவ அடிப்படை அறிவை வளர்துக்கொள்ள நீங்கள் நல்லா உதவரீங்க....

  • @SathishKumar-dc8fu
    @SathishKumar-dc8fu ปีที่แล้ว +7

    Sir. I have glucoma. Due to doctors irresponsible awareness I have lost many side visions.
    All eye doctors just checking our eye and saying to take lot if tests. It's no problem. But doctors duty to explain the problem like you and he has to say this test taken for this reason. I am sure no one eye doctors not telling to anything regarding tests for what purpose.
    They are thinking patients like animals. Just they will say sit here, show your eye, up down, and go another room test another one and like many rooms. Dam sure patients doesn't know anything what they are doing. If they will give Siever instructions for this glucoma to me I wouldn't have lose my side visions.
    Lot of people affraiding to pay for tests.
    So doctors responsibility to explain the patients about test for what purpose and why

  • @KumarJune
    @KumarJune 10 วันที่ผ่านมา

    Really wonderful explains and free Dr🙏🙏🙏🙏🙏🙏

  • @MarinaAlbert
    @MarinaAlbert 10 หลายเดือนก่อน

    Tube vision is terrible.Everything is in Gods hands .. Thanking God for creating you..😊😊😊

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 ปีที่แล้ว +1

    🎉GM Dr. A very useful video in accordance with proverb "எண் ஜான் உடம்புக்கு கண்களே பிரதானம்" Hats off to you doctor.

  • @amanullahmohamedali4230
    @amanullahmohamedali4230 5 หลายเดือนก่อน

    You are a great NOBLE servant doctor. your comprehensive and spoon feeding explanation, I don't know how to thank, I have no word, doctor.

  • @mangaimurugesan4478
    @mangaimurugesan4478 ปีที่แล้ว +1

    டாக்டருக்கு படிக்காமலே நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம் சார் சூப்பர் சார்

  • @varadarajannr518
    @varadarajannr518 10 หลายเดือนก่อน +1

    Very good explanation. Thanks Dr. Is there any treatment for optic nerve damages and restoration of eye sight
    Thanks

  • @ravibaskars9338
    @ravibaskars9338 ปีที่แล้ว +5

    Very nice demonstration Doctor. Kindly explain Victratomy surgery. What is the reason for this problem.

    • @Nitishtamiledit
      @Nitishtamiledit ปีที่แล้ว

      வணக்கம் சார்
      என் கணவருக்கு கழுத்து வலி இருந்துகிட்டு இருக்கு நாங்கள் டாக்டர்கிட்டே பார்த்துகிட்டே தான் இருக்கோம்

  • @mohamedibrahim-wn9us
    @mohamedibrahim-wn9us ปีที่แล้ว +1

    Padichitu sampathika ninaikum Drs mathiyla super sir vaalgha valamudan nalamudan

  • @ShofiyaSh
    @ShofiyaSh ปีที่แล้ว +1

    குழந்தைக்கு கண்ணுக்குள் துடைப்பம் குச்சி உள்ள போச்சி oil ஆப்ரேஷன் பண்ணியது இப்போ அவளுக்கு கண்கள் இருந்து கண்ணீர் வருது அதிகமாக கண் வலிகள் இருக்கு 16 years child ena tablet esukalam sollunha

  • @perumalgomathi2788
    @perumalgomathi2788 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் அய்யா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றி அய்யா

  • @shanthik3335
    @shanthik3335 ปีที่แล้ว

    Sir எனக்கும் கண்களில் Pressure உள்ளது. மிகவும் பயந்திருந்தேன். தெய்வம் போல் தைரியம் கொடுத்தீர்கள். மிகவும் நன்றி

  • @sridharanusa9538
    @sridharanusa9538 ปีที่แล้ว +2

    Excellent
    Why till date no remedy for
    restoration of vision lost thro Glucoma Dr ?
    Can u please share your contact
    details Dr
    I am a Glucoma patient for the past 7 years
    Thank you

  • @sathyaraj09
    @sathyaraj09 ปีที่แล้ว +3

    Can you please explain about the eye itching and water falling from eyes

  • @user-kv7re2xr9p
    @user-kv7re2xr9p 8 หลายเดือนก่อน +1

    God bless alranatu you❤ famili

  • @kirijacoomaraswamy3562
    @kirijacoomaraswamy3562 3 หลายเดือนก่อน

    Hello Doctor thanks so much for these important informations about eye glaucoma. Very very useful tips for prevention.
    We all almost don’t even have the basic knowledge of these things.
    Could you please explain how much of eye pressure we all should have and what’s the high level of eye pressure.
    Thanks
    Good bless you and your family.
    All your videos are very inspiring. Thanks🙏🙏🙏🙏🙏

  • @panchapakesank5418
    @panchapakesank5418 ปีที่แล้ว +2

    Excellent doctor. We senior citizens bless u doctor.exemplary explanation.please keep it up doctor.

  • @kasthuriparasuraman2060
    @kasthuriparasuraman2060 ปีที่แล้ว +2

    thank u doctor for ur valuable explanation. vaazhga valamudan

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 หลายเดือนก่อน

    😊பயனுள்ள தகவல் நன்றி.அய்யா.

  • @mohandasssrinivasan5133
    @mohandasssrinivasan5133 ปีที่แล้ว +1

    Excellent explanation Doctor! I am a glucoma patient, and I found this video is very much informative! Thanks a lot!

  • @agnesmerlin7363
    @agnesmerlin7363 ปีที่แล้ว +3

    Thank you doctor... Such a good doctor we have.. Very good explanation... Easily everyone can understand.... Thank you so...ooo much doctor....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @umarani7513
      @umarani7513 2 หลายเดือนก่อน

      Hi dr

  • @vaidhyanathvidhya5535
    @vaidhyanathvidhya5535 ปีที่แล้ว +2

    அருமை யான படைப்பு நன்றி

  • @kavimani973
    @kavimani973 ปีที่แล้ว +1

    Sir glucoma irukravanga, system work pannalama,like data entry in computer, drops regular ah use panren.But system pathu increase aaguma doctor.

  • @rajammp8295
    @rajammp8295 ปีที่แล้ว

    டாக்டர் சார் நீங்க நல்ல புரியும் படியா சொல்லித் தர்ரீங்க மிகவும் useful ் இருக்கு நன்றி

  • @sheeba1389
    @sheeba1389 ปีที่แล้ว +1

    Thank you so much sir. indha problem enaku iruku . thanks for your useful solution 🙏

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 27 วันที่ผ่านมา +1

    இத்தகைய சேவை மனப்பான்மையுடைய மருத்துவர்களை தேர்ந்தெடுத்து மருத்துவர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்

  • @rajeswarimuthusubramanian5087
    @rajeswarimuthusubramanian5087 8 หลายเดือนก่อน

    Good doctor and good explanation doctor

  • @shanthip6650
    @shanthip6650 ปีที่แล้ว +4

    Very well explained sir. Thank you

  • @radhikanatarajan617
    @radhikanatarajan617 ปีที่แล้ว +1

    Thanks a lot Dr. I am also a glucoma attack person. Really i afraid before watch your video. Now i feel free

  • @siddut7933
    @siddut7933 ปีที่แล้ว

    மிகவும் முக்கியமான,எளிதாக புரிந்து கெரள்ளவும் ஆன விளக்கம் நன்றி சார்.

  • @doraiswamir3011
    @doraiswamir3011 ปีที่แล้ว +1

    What about fluid excretion outside the eye ball ?

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்.நன்றி.

  • @sheeba1389
    @sheeba1389 ปีที่แล้ว +1

    Your explanation is very well

  • @hariharanab9135
    @hariharanab9135 หลายเดือนก่อน

    Very well explained Dr.we learnt a lot.very useful.

  • @sureshthellar9599
    @sureshthellar9599 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம் ஐயா நல்ல மருத்துவரும் ,விளக்கம் அளிக்க ஆசிரியரும் கொண்ட நீங்கள் மேலும் வளர வேண்டும்

  • @MuraliMurali-dm5cz
    @MuraliMurali-dm5cz ปีที่แล้ว

    எல்லோருக்கும் புரியும் படி மிகச் சிறப்பாக சொன்னீர்கள் ஐயா நன்றி

  • @julietsamuel6484
    @julietsamuel6484 ปีที่แล้ว +2

    Very clear explanation. Thank you sir.

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 ปีที่แล้ว +2

    வணக்கம் டாக்டர்
    நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்.
    நாங்களும் இலவசமாக மருத்துவம் படிக்கிறோம். நன்றி
    எந்த மருத்துவ கல்லூரியில் பணிபுரிகிறீர்கள்.

  • @jaisankarsenthamaraikannan592
    @jaisankarsenthamaraikannan592 ปีที่แล้ว +1

    Hello Doctor excellent explanation about glaucoma there is no words to say about you Doctor 🙏🙏🙏🙏🙏

  • @krishnasamyr3244
    @krishnasamyr3244 ปีที่แล้ว +1

    Good morning, Dr... Very nice figurative explanation... Vaazhga valamudan, nalamudan....

  • @Biranamals
    @Biranamals ปีที่แล้ว +3

    ✨💫Thank U Doctor. U'R just amazing. U always explain things with simple examples and demonstrations. Keep up the good work 👍🏻💐👏🏻👏🏻👏🏻💫✨

  • @parvathykpadam6158
    @parvathykpadam6158 ปีที่แล้ว +3

    I asked for this topic
    Thank you doctor

  • @saradhakr1323
    @saradhakr1323 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu. Nanri. Vaazhga valamudan.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 ปีที่แล้ว +2

    Excellent doctor. 👌

  • @karunakarang753
    @karunakarang753 ปีที่แล้ว

    ஒரு சிறந்த பேராசிரியர் எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி.

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 ปีที่แล้ว +1

    Gaiety 💅.Respected Dr.Kathikeyan ji. You have illustrated very beautifully about eye problems and nice video depicting great way 👏🙏.

  • @gpr280757
    @gpr280757 6 หลายเดือนก่อน

    Very nicely explained Doctor. CONGRATULATIONS ❤

  • @jayanthiperumal6627
    @jayanthiperumal6627 11 หลายเดือนก่อน

    மிகமிகநன்றி அரியவகை கிகளாக்கோமா 25 வயதில்என்மகனுக்குஅமெரிக்காவில் நீங்கள் சொல்லிய ஆப்பிரேஷன் நடந்தது பல ஆண்டுகள் கடந்தும்.ஆண்டவனிடம் இன்றும் கண் பார்வைக்கு வேண்டுகிறேன்

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n 10 หลายเดือนก่อน

    Recently l could watch and subscribe your channel. Great works. From the depth of my heart i thank you and God bless you abundantly.

  • @agape4217
    @agape4217 ปีที่แล้ว +1

    Excellent explanation Doctor.
    You're teaching and explains are really superb. Easily can understand.
    GBU 🙏

  • @venkateswarans3228
    @venkateswarans3228 ปีที่แล้ว +1

    Great ,,DR ,, You ,,,God,, sir

  • @ppaulrajparanjothi9465
    @ppaulrajparanjothi9465 ปีที่แล้ว

    Very excellent, useful and educative information. Thanks. God bless you Dr.

  • @DoctorMthepodcast
    @DoctorMthepodcast 10 หลายเดือนก่อน

    Well explained in layman's terms. Kudos. One small correction sir. Aqueous humour is not like a jelly.it's watery. vitreous humour is like a jelly. And nowadays we eye doctors do an ocular coherence tomography or OCT of the retinal nerve fibre layer. This scan helps diagnose glaucoma even before nerve damage happens That why we ophthalmologists insist on complete eye check 40yrs and above annually .You have reinforced it Thanks to you
    Reply

  • @sivapprakasarvsa1362
    @sivapprakasarvsa1362 ปีที่แล้ว +1

    Smiling demo sir.... Super

  • @geethasrinivasan3625
    @geethasrinivasan3625 ปีที่แล้ว

    Tq so much Dr. Please explain about Ratina broblem.