குடிசை எல்லாம மாத்த முடியாது சாமி.... கடலோர பாதுகாப்பு சட்டம் இருக்கு.... ஆனா சமாதி மட்டும் அனுமதி கொடுக்குறாங்க.. அரசியல் வாதிகளுக்கு.... கரெண்ட். இல்ல. கட்டிடம் இல்ல. குடி தண்ணீர் இல்ல.road இல்ல..... ஆனா ஓட்டு வேணும்.. கடல் உணவகங்கள் venum நமக்கு...
அக்கா உங்கள் முயற்சி வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன் நம்ம ஊரு நம்மள மாதிரி ஏழை குடும்பத்தில் பிறந்த பின் நீங்கள் சாதிக்க வேண்டும் விரைவில் சொந்த வீட்டுக்கு செல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்
இன்னும்.. ஒரு சில நாட்கள்ல... ஒரு லட்சம் subscribers தொடப்போகுது... 👏 வாழ்த்துகள் மதனி... ஏளனமாய் பார்த்த கண்கள் விரிய... வளர்ந்து வரப்போறிங்க... மதனி.. 👍🎉
நீங்கள் நல்லவராய் இருந்தால் உங்கள் சமையல் பிடிப்பவர்கள் பார்க்க வேண்டும் என்றால் சக்தி தொடங்கிய பெயரில் நீ எப்படி மதனி சமையல் என்று தொடர்ந்தாய் அவன் வாங்கிய பெயரில் நீ தொட ர்வது சரியா?தைரியம் இருந்தால் நீ வேறு பெயரில் சேனல் தொடர வேண்டும் முடியாது அதனால்தான் அவன் வைத்த பெயரை வைத்து நீ காசு பார்க்க ஆசை நீ வெகுளி என்று நினைத்தோம் ஆனால் பணம் ஆசை யாரை விட்டது நீ ஏறிய ஏணியையே மதிக்கவில்லை ஆண்டவன் யார் நல்லவர் யார்கெட்டவர் என்று பார்த்துக்கெண்டு தா.ன் இருக்கின்றான்
@@sugunamohan3257 why most of the people like you are jealouse with this poor lady. Really What do you want? Leave her to live her life happily. Before you finding the fault of this poor lady, you put yourself in her position. Then ask yourself all the crucked question. You will find the reply for all the nonsense that come in your mind. Then you people all will shut your mouth. The blessing will come from the God, if all your ways are good before The God. You cant stop the blessings from the God. God Bless you all.
மதினி நான் இலங்கையில் இருந்து jaya ..உங்களுக்கு வாழ்த்துக்கள் பெண்களால் முடியாதது ஏதும் இல்லை என்பதை உணர்த்திட்டிங்க மதினி நீங்க சீக்கிரமா நல்ல நிலைக்கு வரவேண்டும் உங்களுக்கு வீடியோ எடுப்பதற்காக உதவி செய்யும் நல்ல உள்ளத்திற்கும் நன்றி சொல்ல வேண்டும் ஒரு ஏழை குடும்பத்திற்கு உதவி செய்து நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டும்
உங்கள் சேனல் வரும் முதல் வருமானம் எவ்வளவுன்னு ஒரு வீடியோ போடுங்க எங்களுக்கு கிடைத்தது போல் உங்களுக்கு சப்போட் பன்ற அத்தனை உள்ளங்களுக்கும் ஆனந்தமாய் இருக்கும்
மதனி உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது, நீங்கள் சந்தோஷமாக இருங்கள், கடவுள் இருக்கிறார், நீங்கள் மென்மேலும் முன்னேற்றம் அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மதனி . உங்கள் சமையலுக்கு என்றும் நான் அடிமை ❤❤
Hello mister fusion food, madhani ku kurukurka vandi avasiyam illa shakthi dha adhu bcz mathani yamathi sambaricharu, shakthi ala mathani famous agala mathani vachu dha shakthi famous anaru avaruku tarinju pochu avaroda video ku view illa so mathani mari ala vachu video pota dha famous aga mudiyum nu, madhani oda video vara view parunga shakthi vara views parunga🤭🤭🤭
போகப்போக பழைய படி மாறிடுவா ...கொஞ்சம் காணொளி முகம் காட்டும் பயம் இருக்கிறது. சொந்தச் சேனல் ஆச்சு. அதனை நீங்க நல்லா வருவீங்க. மதினி பக்கத்தில் இருக்கும் அத்தானுக்கு ஹாய் என்று சொல்லிவிடுங்கள்.
மதனி சமையல் சூப்பர் மதனி பார்த்து எங்களுக்கு ஆனந்தம் சந்தோஷமாக வாழ வேண்டும் மதனி உங்கள் பழைய ரசிகர்கள் நினைவுகள் இருக்கும் நம்புகிறேன் நீங்கள் ஆரம்பத்தில் முட்டை வைத்து செய்த சமையல் என்னும் எங்கள் மனதில் இருக்கிறது மதனி ❤️🥰🥰
அக்கா நீங்க எந்த சமையல் செய்தாலும் சாப்பிடணும் போல இருக்கு. சூப்பர் அக்கா . உங்களுக்கு பல நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள் இருப்பதால், நீங்க கவலைப்படாதீங்க.
Anna va paarthadhu romba santhosham . Madhini neengal viraivil ungal manam santhosham adaiya vendum...uyandha nilaikku vara devanidam vendikkolgiren....
உங்கள் கணவருக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்
மதினி going to create Record for reaching fastest 100K in TH-cam history.... Advance Congratulations for that 🎉👏.....
Yayyyyyy!! 🥰மதினி ஓலைக்குடிசையில் இருந்து கல்வீட்டுக்கு மாறணும்!!!
Mathani samayal super 🐟
குடிசை எல்லாம மாத்த முடியாது சாமி.... கடலோர பாதுகாப்பு சட்டம் இருக்கு.... ஆனா சமாதி மட்டும் அனுமதி கொடுக்குறாங்க.. அரசியல் வாதிகளுக்கு.... கரெண்ட். இல்ல. கட்டிடம் இல்ல. குடி தண்ணீர் இல்ல.road இல்ல..... ஆனா ஓட்டு வேணும்.. கடல் உணவகங்கள் venum நமக்கு...
@@unfortunate-d1x ஓம் தெரியும். வேறு இடத்தில் காணி வாங்கிக் கல் வீடு கட்டுவதைத் தான் சொன்னேன். நன்றி உங்கள் கருத்திற்க்கு! :)
@@anjaliananthan2423 She deserves it
உங்களுக்கு சப்போர்ட் பண்ணும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
மதனிஉங்கசமைய்யல்சூப்பர்மதனி
👍🙏🙏🙏
நன்றி🙏🙏🙏
சபாஷ் ! சரியான போட்டி,மதினி.
சீக்கிரமா சில்வர் பிலே பட்டன் கிடைக்கா வாழ்த்துக்கள் மதினி 💖💖😍💖😍🎉🎉
Yes🎉
வளை யல் ேமல எத்தி ேவ ைள ெசய்யக.
உச்சம் தொட வாழ்த்துக்கள்🎉🎊
மதினி வாழ்த்துக்கள்
மாமா தேங்காய் திருவுறார் சூப்பர் உங்களுக்கு சமையல் பண்ண உதவி செய்றார் அருமை வாழ்க வளமுடன் 💖💖😍😍
Super
அருமையான சமயல் உங்க லொகெசனும் கொஞ்சம் வீடியோல கட்டுங்க பாக்க அழகா இருக்கு மதினிக்கு யாரெல்லாம் உதவி பன்றீங்களோ அவங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி
Arumai sakothari👌👍
அருமை மதினி. சாதித்து காட்டுங்கள்
மதினி உங்களை பார்க்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு மதினி . அருமையான சமையல்🤗♥️ நீங்கள் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மதினி ♥️🤗🥰
மதினி மண் சட்டியில் கல் உப்பு போட்டு சுத்தம் பண்ணுங்க மீன் நல்லா சுத்தம் ஆகும். அடுத்த முறை அது போல பண்ணுங்க மதினி
Man satti costly
❤️❤️❤️ அக்காவுக்கு சப்போர்ட் கொடுத்து வீடியோ எடுக்கும் பானுக்கு ரொம்ப நன்றி🙏🙏🙏
Yy
Banu neengalavathu madhiniya emathama irunga please 😔
Banu yaru yematheenga pa Madhini akka va
Pls! Banuvai vartaiyaala kayapadutatingka.
Mathini ku unnmaiya suffort aa erunga. Plz emmathidathinga
Happy to see ur husband helping you❤
❤🎉
எளிமையான கிராமத்து சமயல் உங்களின் வெற்றி பயணம் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤
Super sister👍👍👍
இது நாக்கு மீனா
சாம்பாருக்கு புளி கிடையாதோ
அடல் மீன் தோல் உரிக்க முடியாதா Sis
சமையலும் ஒரு கலை தான்.அதை நீங்கள் ரொம்ப சிறப்பாக செய்றீங்க அக்கா
வாழ்த்துக்கள் அக்கா | நாங்க இருக்கிறோம் உங்களுக்கு பயப்படாம விடியோ போடுங்க தினமும் உங்க விடியோக்கு காத்திருப்போம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மதனி💕💕💕💕💕💕😭😭😭
அக்கா உங்கள் முயற்சி வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன் நம்ம ஊரு நம்மள மாதிரி ஏழை குடும்பத்தில் பிறந்த பின் நீங்கள் சாதிக்க வேண்டும் விரைவில் சொந்த வீட்டுக்கு செல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்
இன்னும்.. ஒரு சில நாட்கள்ல... ஒரு லட்சம் subscribers தொடப்போகுது... 👏 வாழ்த்துகள் மதனி... ஏளனமாய் பார்த்த கண்கள் விரிய... வளர்ந்து வரப்போறிங்க... மதனி.. 👍🎉
நீங்கள் நல்லவராய் இருந்தால் உங்கள் சமையல் பிடிப்பவர்கள் பார்க்க வேண்டும் என்றால் சக்தி தொடங்கிய பெயரில் நீ எப்படி மதனி சமையல் என்று தொடர்ந்தாய் அவன் வாங்கிய பெயரில் நீ தொட ர்வது சரியா?தைரியம் இருந்தால் நீ வேறு பெயரில் சேனல் தொடர வேண்டும் முடியாது அதனால்தான் அவன் வைத்த பெயரை வைத்து நீ காசு பார்க்க ஆசை நீ வெகுளி என்று நினைத்தோம் ஆனால் பணம் ஆசை யாரை விட்டது நீ ஏறிய ஏணியையே மதிக்கவில்லை ஆண்டவன் யார் நல்லவர் யார்கெட்டவர் என்று பார்த்துக்கெண்டு தா.ன் இருக்கின்றான்
@@sugunamohan3257 why most of the people like you are jealouse with this poor lady. Really What do you want? Leave her to live her life happily. Before you finding the fault of this poor lady, you put yourself in her position. Then ask yourself all the crucked question. You will find the reply for all the nonsense that come in your mind. Then you people all will shut your mouth. The blessing will come from the God, if all your ways are good before The God. You cant stop the blessings from the God. God Bless you all.
Matham 30000 rs plus kudumbathuke oc sappadu . Sakti drogiya? Kadavul dhandippar ungal madhniyi.
சமையல் சூப்பர் அக்கா. உங்க கண்ணாடி வளையல் சத்தம் , கேட்கிறதுக்கு அருமையாக இருக்குது அக்கா. நீங்க தனியா சேனல் ஆரம்பிச்சது , ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள். மதினி சமையல்.🙏🙏🙏🙏👏👏👏👏👏🙏🙏🙏🙏........
Mathini anna romba silent erukanga, lovely man
மதனி சமையல் செய்யும் முறை மிகவும் அற்புதம்... எளிமையான சமையல்....... 😍
மதினி நான் இலங்கையில் இருந்து jaya ..உங்களுக்கு வாழ்த்துக்கள் பெண்களால் முடியாதது ஏதும் இல்லை என்பதை உணர்த்திட்டிங்க மதினி நீங்க சீக்கிரமா நல்ல நிலைக்கு வரவேண்டும் உங்களுக்கு வீடியோ எடுப்பதற்காக உதவி செய்யும் நல்ல உள்ளத்திற்கும் நன்றி சொல்ல வேண்டும் ஒரு ஏழை குடும்பத்திற்கு உதவி செய்து நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டும்
வாழ்த்துக்கள் மதினி,அண்ணா,பானு💐
மதனி சகோதரி வெற்றி பயணம் தொடற வாழ்த்துக்கள்
உங்கள் சேனல் வரும் முதல் வருமானம் எவ்வளவுன்னு ஒரு வீடியோ போடுங்க எங்களுக்கு கிடைத்தது போல் உங்களுக்கு சப்போட் பன்ற அத்தனை உள்ளங்களுக்கும் ஆனந்தமாய் இருக்கும்
மதனி உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது, நீங்கள் சந்தோஷமாக இருங்கள், கடவுள் இருக்கிறார், நீங்கள் மென்மேலும் முன்னேற்றம் அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மதனி . உங்கள் சமையலுக்கு என்றும் நான் அடிமை ❤❤
எதைப்பற்றியும் கவலை வேண்டாம் நாங்கள் இருக்கோம்
மதனி கெளித்து மீன் குழம்பு எப்படி வைப்பது என்று வீடியோ போடுங்க
70.8k சப்ஸ்கிரைபர் வாழ்த்துகள் மதினி🤩🤩🤩🤩
மதினி உங்களுக்கு சப்போட் பண்ண நாங்க இருக்கோம்... நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....
சூப்பர் சமையல் மதினி.முன்பு போல உங்கள் சமையல் வீடியோ பார்க்க அருமை.
நீங்கள் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Hello mister fusion food, madhani ku kurukurka vandi avasiyam illa shakthi dha adhu bcz mathani yamathi sambaricharu, shakthi ala mathani famous agala mathani vachu dha shakthi famous anaru avaruku tarinju pochu avaroda video ku view illa so mathani mari ala vachu video pota dha famous aga mudiyum nu, madhani oda video vara view parunga shakthi vara views parunga🤭🤭🤭
Tuthukudi meenava channel la Mathini videos million views poi iruku. Athukulla panatha koduthu irunthala mathini nalla veetuku poi irukalam
❤️❤️❤️🙏அக்கா சொல்ல வார்த்தைகள் ஏதுமில்லை உங்ககிட்ட அதிகமா சமையல் திறமை இருக்கு மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்💐💐💐
சீக்கிரமா முன்னேறி வாருங்கள் மதினி❤❤❤ சமையல் சூப்பர்😊😊
To மதினி "Everything happens in the kitchen. Life happens in the kitchen." Congratulations 👏👏👏
Pplppplppplpppppllpplpppppppppppppppppplpllpppppplpppppppppppppppppppppppppppplppplppppppppppppppppppppppppppppppplplppppplplppppplpplppppplplplpppppplplpppppppplpppplpppppppppppppplpppppppppppppllppppplpppppppppppllppplplplppppppppplppppppppplppppppppppppppplpppppppppppppppppppplpplplppplppppppppppppppppppppppppppppppppp

மதினி முகத்தில இருந்த பழைய சந்தோசம் இப்ப இல்ல....
Sssss
Nalla thaan irukaango by Kantha
போகப்போக பழைய படி மாறிடுவா ...கொஞ்சம் காணொளி முகம் காட்டும் பயம் இருக்கிறது. சொந்தச் சேனல் ஆச்சு. அதனை நீங்க நல்லா வருவீங்க. மதினி பக்கத்தில் இருக்கும் அத்தானுக்கு ஹாய் என்று சொல்லிவிடுங்கள்.
0
Romba nalla irukku ga unga video vallthukkal
Madhini, Idhu enga orula Naaku Meen nu solluvanga.. Bajji pota super ah irukum👌.. Sambar vera level👍. ❤Love from Pondicherry💕
Different types of dishes sister
Nice sharing
Fish gating supper sambar recipe supper 🐟 frying recipe 😝👌👌👌👌
வாழ்த்துக்கள் மதனி🎉🎉🎉🎉🎉
சூப்பர் கா சாம்பார் மீன் 🥰🥰🥰🥰
எதிர் நீச்சல் போட வாழ்த்துக்கள். சகோதரி.🎉
Vegetables wash pannitu cut pannunga. Cut pannitu wash panna kudathu vitamins poidum
Mathini sambar meen poreyal super ennakku rompa pudikum mathini. Sappadu super video super 👌👍❤️
மதினி சமைக்கிறத பாக்கும் போதே சாப்டனும் போல இருக்கு. 😋
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
மதனி அக்கா உங்க கணவரை தாடி எல்லாம் கொஞ்சமா சேவ் பண்ணி கொஞ்சம் முடி எல்லாம் கட் பண்ணி கொஞ்சம் நல்லா இருக்கு சொல்லுங்க
Wow Madhani super Samayal wazga pallandu wazga valamudan nalamudan thankyou
அருமை மகளே லட்சுமி கடாட்சம்
கேமரா லேடி வேற லெவல்:: எத்தனை தடவை பார்த்தாலும் வீடியோ அருமை...
எனக்கும் சாம்பருக்கு மீன் வருத்து சாப்டறது ரொம்ப பிடிக்கும் அக்கா
Super madhani Akka..daily vidio podunga..
From srilanka..
Unga Samayal romba pudikum
Super mathini
Innum melum melum valara valtthukkal akka🎉🎉🎉❤❤❤❤
Meenava pengaloda valkaiya pathi video podunga aka
Hi, anni eppadi irukiga? super anni. your really very create & good person. valuthugal anni, kudiya viraivil 100k
வெற்றி மிக அருகில் உள்ளது வாழ்த்துகள்🌄
Awesome fish fry 😋 .. good cook ,🥰
Ethu pola unavu palakam eruthal 100 vayathu varakim noi nodi illlamal valalam cooker,,,mixi,,,,gas,,,,,illlamal Adupil samaithu sapitu parungal Athan sugame sorga vaalgai mathini unga Pechu unga Samayal Always mass💐💐💐vaalga valamudan 🙏
நல்ல முடிவு அக்கா,,,,feed your family by your own❤️
Neega theramasali tha ana evlo easy a ennaikku ungalakku pugal kedakkethunna athukku pinnadi pala petoda kashatam erukku atha maranthidatheega enna
Sogama irukathinga sis parka kashtama iruku,ellaru valkailaum ithumothiri kashtam throham valihal irukum,athaiyellam kadanthu avangaluku munnadi valnthu kaattanum,kavala padathinga sis,menmelum uyara vaalthukal 😍😍😍 sirichukitte irunga santhosama irunga sis ,god bless you 🙌🙌
மதனி சமையல் சூப்பர் மதனி பார்த்து எங்களுக்கு ஆனந்தம் சந்தோஷமாக வாழ வேண்டும் மதனி உங்கள் பழைய ரசிகர்கள் நினைவுகள் இருக்கும் நம்புகிறேன் நீங்கள் ஆரம்பத்தில் முட்டை வைத்து செய்த சமையல் என்னும் எங்கள் மனதில் இருக்கிறது மதனி ❤️🥰🥰
intha channel moolama vara ellam income um unggaleukkey vanthu seranumnu nenaikirein..all the best
மதினி உங்க சமையல் முறை அருமையான சமையல் வாழ்த்துக்கள்🎉🎉
அக்கா நீங்க எந்த சமையல் செய்தாலும் சாப்பிடணும் போல இருக்கு. சூப்பர் அக்கா . உங்களுக்கு பல நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள் இருப்பதால், நீங்க கவலைப்படாதீங்க.
Unga Veedu rmba supera irukku
Interesting cooking channel yesterday only I was subscribed 🙏🙏
Super madhini.
... ninga seyra ella samayalum super..... Unga video romba pudikkum. Daily podunga.
உங்களோட அந்த innocent smile மட்டும் misssing 🤔
சூப்பர் மதினி 😊🎉❤
அருமையான சாப்பாடு சூப்பர் மதினி 👌👌👍👍
Anna va paarthadhu romba santhosham . Madhini neengal viraivil ungal manam santhosham adaiya vendum...uyandha nilaikku vara devanidam vendikkolgiren....
Very very bad samayal
Super Sister Nalla Varanum. GOD bless Yours Family. Camera Ponnum Super
மதினி உங்கள் சமயல் சூப்பர்
மதினி பண்ணா மீன் குழம்பு செய்யுங்கள்
ரொம்ப நல்லா இருக்கு.மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉❤
super sister செம்ம Enjoy your family ALL மகிழ்ச்சி ❤️ 👌👍🥰
Anniyoo sanpaar suuuuuuper🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️🧚♀️
Amma neenga meen varuvalukku konjam poondu seeragam arachi milagai thool manjal thool serthu ooravachu varuga
Madhani recipe yenakku romba pidikkum
சூப்பராக சுத்தமா செய்றிங்க மதினி முன்ன...மாதிரி எல்லா பெரிய பூடிப்பர்கள்வந்துமதினிக்குசப்போட்பன்னுங்க
Super மதினி.உங்க வளர்ச்சிய பார்த்து rmp happya இருக்கு
Akka uga nalla manasuku nega nalla varanum akka Ugala amathunava nalla iruka mattakaga akka nega kavala padathika akka
ரொம்ப நல்லா இருக்கு சிஸர்ரர்🎉🎉🎉❤
😘 super semma akka 👍
Super mathini nega seiratha pathale echil ooruthu super vazhga
Superb Madini vazhuthukkal👍👍👍👍
உங்க வீடியோ. நல்லா. கிலிரா இருக்கு. ஆனா நீங்க. சந்தோசமா சிரிச்ச முகத்தொட வீடியோ பன்னுங்க. உங்களை. அப்படி பாத்துட்டு. இப்படி. பாக்க கஸ்ட்டமா இருக்கு .... சந்தோசமா இருங்க. .... எந்த குறையும் வராது .... இனி மேல் தா. சிரிச்சிட்டு. ஜாலியா. என்ஜாய் பண்ணி. வீடியோ போடணும்.
Very nice cooking. Super .God bless you and your family members.
Super samaiyal matheni👌👌👌
வாவ் சூப்பர் மதனி
சாம்பார் சூப்பர் மதினி
Mathini unga la ipadi pakkum pothu remba santhoshama iruku
Super madhini sis👍👏👏👏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Nega panra samayal ellama nalla iruku akka
சூப்பர் மதினி சாப்பாடு பார்த்ததும் எங்களுக்கு பசிக்கிறது... 🤔 வீட்டுக்குள் தென்ன கன்னு இருக்கு அழகு செடியா?
மிகவும் அருமை அருமை
மதினி நீங்க வைக்கும் சாம்பார் எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤❤❤❤
Cocunut sambar pudhusa iruku madhini super
Very happy to see this 'Mathini' a successful woman. Congrats to her family and especially the camera woman 👌👌👌