தேசிய கல்விக் கொள்கை 2020 - வரவேற்பும் எதிர்ப்பும்! முழு அலசல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 57

  • @keeran9280
    @keeran9280 4 ปีที่แล้ว +13

    மூன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு என்று சொன்ன உடனே ஏன் இப்படி ஒரேயடியாக பயந்து நடுங்கறீங்க? மூன்றாம் வகுப்புல ராக்கெட் டெக்னாலஜியும் உலகப் பொருளாதாரமுமா கேள்வி கேட்கப் போறாங்க? காக்கா என்ன கலர்? ..... ரெண்டும் ரெண்டும் எத்தனை? இந்த மாதிரி கேள்விகள் தானே? இதுக்கு ஏன் இத்தனை பில்டப்? ஐயோ.... மூன்றாம் வகுப்பிலேயே பொதுத்தேர்வா? தொலைந்தது எதிர்காலம்... அப்படீன்னு ஏன் பயமுறுத்தறீங்க?

    • @rajanr1061
      @rajanr1061 4 ปีที่แล้ว +3

      Public Exam than but no fail

  • @jawaharbabu123
    @jawaharbabu123 4 ปีที่แล้ว

    Very good...

  • @KarunanidhiAG
    @KarunanidhiAG ปีที่แล้ว

    தமிழை கட்டாயம் செம்மொழி எனவே எந்த மொழியில் படிக்க வேண்டியது நான் தான் முடிவு செய்ய வேண்டும் எங்கேயோ டில்லியில் இருக்கிறவங்க அதை முடிவு செய்ய கூடாது

  • @jawaharbabu123
    @jawaharbabu123 4 ปีที่แล้ว

    No need confusion....all states following 3languages

  • @itsvik81
    @itsvik81 4 ปีที่แล้ว

    DMK is playing politics...it is also not allowing navodaya schools in TN...

  • @universaldot4592
    @universaldot4592 4 ปีที่แล้ว +1

    அரசியல்கண்ணோட்டத்தைவிட்டு எதிர்காலமுன்னேற்றத்திற்காண திட்டங்களை எற்று செயல்படவேண்டும் எனவே அரசியல் கட்சியினர் கூறுவதை ஏற்க முடியாது

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 4 ปีที่แล้ว +4

    எல்லோரும் பேசுவதுபோல இதுவரை கல்வி மாநில பட்டியலில் இல்லை.. அது மத்திய மாநில அரசுக்கான பொதுப் பட்டியலில்.. (concurrent list) தான் இருக்கிறது. அதே நிலைதான் புதிய கல்விக் கொள்கையிலும் தொடரும்.

  • @ganeshkrishnamoorthy123
    @ganeshkrishnamoorthy123 3 ปีที่แล้ว

    சமஸ்கிருதம் எந்த மாநிலத்தின் மொழி என்று சொன்னால் நன்றாக இருக்கும்

  • @navayuganaa4014
    @navayuganaa4014 4 ปีที่แล้ว +2

    Tamilselvan Anna fans hit like

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 4 ปีที่แล้ว +13

    தற்போதைய கல்வி முறையில் வசதி உள்ளவர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்.. எல்கேஜி யுகேஜி படிக்க வைக்கின்றனர்..‌ புதிய கல்விக் கொள்கையில்.. அனைத்து அரசு பள்ளி.. மாணவர்களுக்கும் கூட இலவசமாக எல்கேஜி யுகேஜி படிப்பு கிடைக்கும்.

  • @abdulsenthil
    @abdulsenthil 4 ปีที่แล้ว +2

    here we are getting educated , no jobless education

    • @abdulsenthil
      @abdulsenthil 4 ปีที่แล้ว

      yes jobless education, vikaton is bit opposoite to bjp

  • @sujithadurairaj1364
    @sujithadurairaj1364 4 ปีที่แล้ว

    Wowww...u gve a detailed xplnation in a short time....you explore each schemes& present it wit their 🤞boon&snag...u maintained remarkable posie in d face of a potentially hostile audience too...👍👍👍

  • @saravanann9709
    @saravanann9709 4 ปีที่แล้ว +1

    Thank you very much.............

  • @chaithanyambabumon
    @chaithanyambabumon 4 ปีที่แล้ว +1

    Still revolving around the 3 language structure is like promoting current politics only. I did not read even a single word promoting SANSKRIT any whr in NEP.... its for all ancient languages including tamil.... in fact the top most opportunity is for tamil to be learnt by many other states. Developing sanskrit or telugu or kannada or gujarati or oriya or hindi is gng to be in hands of TN govt predominantly. Lets forget politics in this and work for a greater future for our country. I believe if our govt schools are developed as equal to private schools then the politicians business may get effected , that is why they are keeping this huge difference and encouraging private sector in this also......and all mostly run by party people only..

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 ปีที่แล้ว +1

    Good information thanks vikatan

  • @muthulakshmisubramanian128
    @muthulakshmisubramanian128 4 ปีที่แล้ว

    Was expecting some clear explanation from vikatan and this video is too good on that..thanks a lot

  • @kalaiz4u
    @kalaiz4u 4 ปีที่แล้ว +2

    12:15 minister sengottaiyan ku vantha sothai..
    Many of the doubts are cleared... hope this is implemented with very minor changes.. and implementation does not affect the kids like demonetization implementation.

  • @Mukil-Varma
    @Mukil-Varma 4 ปีที่แล้ว +1

    தமிழகம் தமிழகம்.. என்று சொல்கிறீர்களே.. நம் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பெயர் தமிழ் நாடு தானே.. உங்களுக்கு தமிழ் நாடு என்று சொல்வதில் தயக்கமா? பயமா? வன்மமா? மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நியூஸ்18 நிலைமை தான் உங்களுக்கும் ஏற்படும்.

  • @varunprakash6207
    @varunprakash6207 4 ปีที่แล้ว

    National Education policy 2020 Explain in easy way in India we want Educational for all not Like business we should give Education free for all students in India

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 4 ปีที่แล้ว +6

    புதிய கல்விக்கொள்கையில் பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டாய கல்வி என்ற வரவேற்கத்தக்க.. மிக முக்கியமான சரத்து சேர்க்கப்பட்டுள்ளது.

  • @sridharvellaisamy2819
    @sridharvellaisamy2819 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு....

  • @justcool6606
    @justcool6606 4 ปีที่แล้ว

    Excellent explained about nep 2020

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 4 ปีที่แล้ว +4

    தேசம் முழுக்க மும்மொழிக் கொள்கை அமல் படுத்தப் படுவதால்.. தமிழ் போன்ற தொன்மையான, வழமையான மொழி மற்ற மாநில மாணவர்களுக்கும் கற்பிக்க பட பெறும் வாய்ப்புள்ளது.

  • @rameshm9690
    @rameshm9690 4 ปีที่แล้ว

    புதிய கல்வி கொள்கை நம்ம கையில் இருக்கு.அதை பிள்ளைகள் கையில் கொடுத்து பார்ப்போம்.

  • @gowrishankarshankar6589
    @gowrishankarshankar6589 4 ปีที่แล้ว

    Very good information and Explanation. Yoga education is important to every children.

  • @shivavlogs3516
    @shivavlogs3516 4 ปีที่แล้ว

    Very good presentation

  • @simbupandi5733
    @simbupandi5733 4 ปีที่แล้ว

    அருமை

  • @akilrahman1385
    @akilrahman1385 4 ปีที่แล้ว

    VJ tamilselven extraordinary! Clearly explained !!!keep rocking

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 4 ปีที่แล้ว +6

    சரியாக சொன்னீங்க...உயர்கல்வி கொள்கை அருமை...

  • @arasuchemistry2523
    @arasuchemistry2523 4 ปีที่แล้ว

    Tnk u

  • @sherlinlike3096
    @sherlinlike3096 4 ปีที่แล้ว

    கல்விக்கு 6% ஜிடிபியில் நிதி வழங்கப்படும் என்றும் அவை டிரஸ்டின் மூலம் நிர்வகிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இது லாப நோக்கோடு செயல்படும் தனியார் கேதான் வழிவகுக்கும் சேவை நோக்கு தவிர்க்கப்படும் சமூகப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய இருப்பவர்களின் கல்வி கேள்விக்குறியாகும்

  • @kameshwarank2240
    @kameshwarank2240 4 ปีที่แล้ว

    Super sir..

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 4 ปีที่แล้ว +3

    தற்போதைய கல்வி முறையில் மனப்பாடம் செய்வது அதனை தேர்வில் வெளிப்படுத்துவது திறமையின் அளவுகோலாக மதிப்பிடப்படுகிறது.. புதிய கல்விக் கொள்கையில்.. மாணவர்களின் புரிதலை மதிப்பீடு செய்ய வழிவகை செய்கிறது.

    • @rahouvelane4917
      @rahouvelane4917 4 ปีที่แล้ว +2

      Jarla satham romba overa irukku 🤔🤔🤔

  • @chandraprasath.s9801
    @chandraprasath.s9801 4 ปีที่แล้ว

    Well done sir

  • @covaicentral3709
    @covaicentral3709 4 ปีที่แล้ว

    Good bro...clear speech

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 4 ปีที่แล้ว +4

    தேசம் முழுக்க அனைத்து.. அனைத்து மாநில பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஏற்கனவே பல ஆண்டு காலமாக மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது.. இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு இருமொழிகள் மட்டுமே கற்பிக்கப்பட்டால்.. அவன் பின் தங்கி விட வாய்ப்புள்ளது தானே..?

  • @rkranjithkumarr8101
    @rkranjithkumarr8101 4 ปีที่แล้ว

    Super

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 4 ปีที่แล้ว

    Bhajanai jalsi party indiayaviye iluthu mooditu poiyudum

  • @Venkatesh_S-2023
    @Venkatesh_S-2023 4 ปีที่แล้ว +2

    புதிய கல்விக் கொள்கை அவசியமானது, அற்புதமானது, ஏழைகளுக்கு பயனளிக்கும்.

  • @SakthiC
    @SakthiC 4 ปีที่แล้ว

    perum ozaluku vazi vaggukkum - bbc

  • @saravananrethinasamy9538
    @saravananrethinasamy9538 4 ปีที่แล้ว

    தாய் மொழிக் கல்வி Possible means 2014 கர்நாடக நீதிமன்ற தீர்ப்பு

  • @ramakrishnant6145
    @ramakrishnant6145 4 ปีที่แล้ว

    Super bro

  • @mangaisiva8300
    @mangaisiva8300 4 ปีที่แล้ว +4

    Beautiful explanation

  • @dukewilliams6142
    @dukewilliams6142 4 ปีที่แล้ว

    executionla than problem iruku. Implement panapora points onukuda solala.

    • @thecookbookindianvegetaria9725
      @thecookbookindianvegetaria9725 4 ปีที่แล้ว +1

      Solluvanga brother.. Wait pannuga..

    • @dukewilliams6142
      @dukewilliams6142 4 ปีที่แล้ว

      @@thecookbookindianvegetaria9725 LMES pana alavuku kuda ivan analyse panaliye. Elame Kalviyalarnu solitu poikite irukan. Vikatan only for cinema and mokka news

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 4 ปีที่แล้ว +2

    புதிய கல்விக் கொள்கையில்.. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க.. பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  • @abdulsenthil
    @abdulsenthil 4 ปีที่แล้ว +1

    I support nee scheme, your pointing most of the negative, here people doing politics with tamil, don't blindly opposite central govt

  • @keepsmiling1016
    @keepsmiling1016 4 ปีที่แล้ว

    தல கையை கிழே போட்டு பேசுங்க வலிக்க போகுது

  • @raramshivani8835
    @raramshivani8835 4 ปีที่แล้ว

    Super