kauzik i m also frm abdulkalam and sundarpichai s country so i know the value bro i just telling the education system for example i m telling robot u taken it as a real funny man
*Scl starts @ 7 *No test *Teachers respected like Dr. *No Grading system for first 6/ 7 yrs *4 hrs class only *Btwn each hr 15 mins break *Half an hour assignment work *75 mins lunch break "Education funded by Govt
❤️Finland job salary is same for all jobs , No one will steal in Finland, Happiest country , richest country, everyone will follow law Intha mari facts lam podunga bro❤️
ஜம் ஜம் கிணறு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அதிசய கிணறுகள் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் நிறைய அதிசய கிணறு உள்ளது ஜம் ஜம் கிணறு பாலைவனத்தில் வற்றாத கிணறாக உள்ளது ராமேஷ்வரம் திருச்செந்தூர் கடல் அருகில் இருந்தும் கிணற்றில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது நிறைய கோவில்களில் வற்றாத கிணறு சதுரகிரி யில் வற்றாத ஊற்று பல உள்ளது
உயர் பிழை நான் ஒரு முஸ்லிம் என்று இதை கேட்கவில்லை எனக்கு தெரியாதை பற்றி அவரிடம் கேட்டேன் .... இதை நி மதம் ரீதியாக கொண்டு செல்கிறாய். நான் உன்னிடம் எதுவும் கேட்கவில்லையே நீ எனக்கு பதில் கூற என்ன அவசியம் ... நீ இதில் மத அரசியலை நுழைக்கிறாய் ,🖕🖕🖕🖕🖕🖕🖕
இந்த கல்வி முறையில் எனக்கு பிடித்தவை.. 1. இறைவன் பூமிக்கு அனுப்பிய குட்டி தேவதைகளை ஏழு வயதுவரையாவது நிம்மதியாக, வளர விடுவது 👌👌👍👍👍👍. 2. அனைவருக்கும் பாரபட்சமற்ற, சமமான, இலவச கல்வி👍👍. 3. Test மற்றும் Grade முறை இல்லாதது👍👍👍. 4. வளரும் பிஞ்சு குழந்தைகளை நாள் முழுவதும் மாறி மாறி பாடம் நடத்தி பிளேடு போடாதது மிக மிக அருமை 👌👌👌👌👍👍👍.
Education is not a business👎 Future country is in youngers hand we should guide them in proper way 👍Good education system is following by Finland government👏👏👏
@@sathishkumarr7071 government school la onnum sollitharamatanga bro. Summa teachers class kulla vanthutu poiduvanga that's all. Private school la teachers book ah padichitu poiduvanga. Students pathi teachers ku aakarai illa. Ella teacher um students mark edukanum nu than soldranga. Just who has good memory power can survive in this education system easily.
Correct bro, finland maari irrundha India dha bro top la irrukum. Already ella IT COMPANY layum indians dha adhigama vela seiraga . Correct ta na oru education system irrudha india is the richest, beautiful and amzing country in the world
எனக்கு தாய்நாட்டை விட்டு போக மனமில்லை ஆனால் என் குழந்தை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் பின்லாந்து செல்வேன் இது எனது 2 வருட கனவு.... வாழ்க என் தாய்நாடு!!!!
*தினம் ஒரு குறள் #81* (A kural daily) I) அறத்துப்பால் *இயல் :* இல்லறவியல் ( Domestic virtue) *அதிகாரம் :* விருந்தோம்பல் ( Hospitality) *குறள் :* இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (Irundhombi ilvaazhva thellam virunthombi velaanmai seydhar poruttu.) *விளக்கம் :* வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். Meaning : The purpose of nuturing wealth and leading a family life,is to be able to be hospitable to guests.
Nenga pesna topic pathi inaik tan ivlo peru comment paniirkanga .. ilena avangaloda suggestion matum tan solite irpanga .. bt 1 st time nenga pesnadha pathi discuss panranga ... happah idulendu teryudu ..evlo pressure nama education system ala irkunu???!!!😱😢😢😢😢😢😢😢thanks bro fr this topic !
Finland gives a beautiful example to the world countries... I will never let my kid feel that he or she should've born in finland the way I am thinking now...
Thanks bro make this topic video 😍😍 oruthavaru epavum Finland education system pathi pesuga nu solluvaru 🤔🤔enaku apo theriyathu ipo theriyuthu thanks for video keta varukum and MG 😘😘
ஒரு தொழிலாளி தன் எஜமானிடம் உள்ள கிணற்றுடன் கூடிய நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார் தனியாக தொழில் செய்ய அவர் தனியாக தொழில் செய்வதை பொறுக்காத எஜமான் ஒருநாள் கடைத்தெருவில் போய்க் கொண்டிருந்த போது தொழிலாளியை சந்தித்தார் "அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன் இப்ப உன்ன பார்த்த உடனே நினைவுக்கு வந்தது நான் உனக்கு வித்தது கிணத்தை மட்டும்தான் அதில் இருக்கும் தண்ணீரை அல்ல ஆகையினால் அந்த தண்ணீரை நீ பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும் அதை நினைவில் வைத்துக் கொள்" என்றார். அந்த எஜமானிடம், தொழிலாளி தயங்காமல் அய்யா நானே உங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன் நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு எனக்கு கிணறு மட்டுமே போதும் எஜமானே அதில் இருக்கும் தண்ணீர் வேண்டாம் ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலிபண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள் இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றார் திமிர் பிடித்த பொறாமை கொண்ட அந்த எஜமானுக்கு சரியான சவுக்கடி
I am here to say thank you so much bro because few months back I was so struggling with presentation about Finland education system. Videos scroll pannu podhu suddena indha video patha rombha helpfula irundhuchiiii so thankfull to you brother. Please talk about higher studies, foreign studies etc
School hours in Finland is 4 hours but Here is 8 hours the is break in between the period is 15mins but here there is no break lunch break in Finland is 75 mins but here there is no more than 30 mins the education in Finland is free but here we have to spend more money there is no grade difference but here there is soo much of difference in mark My dream is to join my son or daughter in Finland school
Wonderful post , Madan ! This post should help our people to change their outlook on education! Looking fw to more such positive aspects of the world, thru your creative and positive approach to life! Thanks a lot! May your services lead the others too !!
School is run by Finland government is one of the super concept in education system.... Totally Finland education system is super system for making a better future of the nation........
In many schools there is restriction imposed on students that is boys should not speak to girls is the statement right or wrong ??? Can you speak about that topic
👏👏👏👏👏👏👏👏 salute to the Finland education system and thanks to the person who had this idea first and I feel so jealous and ego and Finland children are so lucky and God blessed childs
wow it's amazing!!! 👼👼👼epadiyum oru education system namma earth LA iruka.really I feel so happy to hear about Finland's education system😄😄😄 and my salute to them👏👏👏🙏
Vera level school system... Intha maathiri India la... Free education kuduthangana naraya legends namma India lerunthu varuvanga.... Poverty eh irukathu..... Developing country lerunthu developed country ah maariduvom...
எனக்கு பல நாட்களாகவே தமிழைப் பற்றி ஒரு சில சந்தேகங்கள் உள்ளது."தமிழ்தான் உலகின் முதல் மொழி தாய் மொழி "என்று கூறுகிறது எனக்கு தெரியும் நான் அதை ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் அதை ஏன் உலக நாடுகள் என்னும் ஏற்றுக்கொள்ளவில்லை? அடுத்து அப்படி தமிழ் தான் உலகின் முதல் மொழியெனில் அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா?
world's oldest language thamizh tha atha yar othukalanaalum unmai athutha . thamizh tha first language nu solla proof eruku . sanga elakiyagala poi paaruga .
Hi bro......Loved ur vid.....Enna bro Just 4 Hours a Day!!!!! Im 11th STD and i have 9 and half hours school a day.....Namba Govt Change pannanum bro.....Awesome Finland...Hats....off
Indian schools creating robot
Finland creating a creator's of robot
Hmm not really. Many Indians are developing doing robots and autonomous systems around the world.
kauzik i m also frm abdulkalam and sundarpichai s country so i know the value bro i just telling the education system for example i m telling robot u taken it as a real funny man
Sometimes self-deprecating jokes hinder real growth .
sabari nathan 👍
Semma
*Scl starts @ 7
*No test
*Teachers respected like Dr.
*No Grading system for first 6/ 7 yrs
*4 hrs class only
*Btwn each hr 15 mins break
*Half an hour assignment work
*75 mins lunch break
"Education funded by Govt
@@ilyas2858 No, Madan should have shown everything in the end of the video for easy remembering
@@ilyas2858 I wasted 3 secs reading your comment
👍
salute for Finland government
Education 👨🏻🏫
Yes
enoda school la pakathu class studentsa paka poona enquiry case nu kita thata police station mathiri system follow panranga hats off to finland gov
Yesss!
Exactly...
same exactly happens even in my school....
😅😅😅😅😅😅😅😅
salute to Finland govt
Salute 2 Finland
Hats off Finland
We can still look into the positive side
Finland is fantastic
Ippude oru policy lruntha india will be develop ed
@@tharunbalaji315 true that
Finland la irrukarvagalam koduthuvachrukaga bro....
Namma yanna pavam pannamo???...
M Aravind ama romba pavam nammalam
Same education system is now on TAMILNADU wisdom Wealth international school contact 9080235145
CraZy OnlinE the cost ? it's free for EVRYONE or it's the same 1 lakh admissin fee and 50 per annum fees structure
sss..fees evlo...donation yethavathu iruka??
Antha country ku poidalam......
Superb Education System - Finland👍. இந்தியாவில் எங்கும் அரசியல், எதிலும் அரசியல். கல்வியிலும் அரசியல்.
India full aah dead ahhgi new born nadantha tha marum 😅
👏👏👏👏epdi oru system illanu yarlam feel panrengaa
Indha system maatum vandha namma india dha global platform la first irukkum 🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞
But in India there is more population !!
@@bconmalinipullaiah7294 Once india had the best gurukulam system
But now not 😑
Yes nanum feel pandre
@@bconmalinipullaiah7294yes correct da @BCON Malini Pullaiah yeppadi nu sollagga
School working time for 4 hours superb
Enaku scl mrng 8-evng 6😞
@@mahadevikannan9668 enaku morning 7 to evening 7:30
@@mahadevikannan9668 enakku 10th 12th la
❤️Finland job salary is same for all jobs ,
No one will steal in Finland,
Happiest country , richest country, everyone will follow law
Intha mari facts lam podunga bro❤️
Finland is living our abdul kalam's dream
Yeah exactly
Yes
👌
Yes abdul kalam dream😘😘😘😘😘
Our physics sir signature dialogue
*The education system in Finland is the best in world*
So only came to watch😂
😂
Crt.. My phhsics sir also told so i will come to watch😂
Is that rajeshwaran sir
நம்மால் பின்லாந்தை பார்த்து ஏக்கப்பெருமூச்சு மட்டுமே விடமுடியும்.
Ila namma nenacha future maathlam...
Correct correct c
Naam tamilar varaiva paarunga
Naam tamilar naame tamilar
ஜம் ஜம் கினறு பத்தி பேசுங்க மதன் 5000 ஆண்டுகளாய் வற்றாத அதிசய கினறு....... காசா பணமா ஒரு லைக் பன்னிட்டு போங்க நண்பர்களே
lol :D
ஜம் ஜம் கிணறு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அதிசய கிணறுகள் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் நிறைய அதிசய கிணறு உள்ளது
ஜம் ஜம் கிணறு பாலைவனத்தில் வற்றாத கிணறாக உள்ளது
ராமேஷ்வரம் திருச்செந்தூர் கடல் அருகில் இருந்தும் கிணற்றில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது
நிறைய கோவில்களில் வற்றாத கிணறு சதுரகிரி யில் வற்றாத ஊற்று பல உள்ளது
Deepak S.m. இதுல என்ன lol
lol na laughing out loud bro, காசா பணமா ஒரு லைக் பன்னிட்டு போங்க நண்பர்களே nu sonnenga la athan poten :D
உயர் பிழை நான் ஒரு முஸ்லிம் என்று இதை கேட்கவில்லை எனக்கு தெரியாதை பற்றி அவரிடம் கேட்டேன் .... இதை நி மதம் ரீதியாக கொண்டு செல்கிறாய். நான் உன்னிடம் எதுவும் கேட்கவில்லையே நீ எனக்கு பதில் கூற என்ன அவசியம் ... நீ இதில் மத அரசியலை நுழைக்கிறாய்
,🖕🖕🖕🖕🖕🖕🖕
U missed one important point... Their education only in their mother toungue
Absolutely bro
Ohhh😯😯
தாய்மொழி வழி கல்வியே தலைசிறந்தது.... ஆனால் நாம் தமிழை விட்டு அந்நிய மொழியை கொண்டாடுகின்றோம்..... 😭😭😭
Enakku semma kaduppu..
...Namma education system mela...😡😡😡😡
100th like for your comment
இந்த கல்வி முறையில் எனக்கு பிடித்தவை..
1. இறைவன் பூமிக்கு அனுப்பிய குட்டி தேவதைகளை ஏழு வயதுவரையாவது நிம்மதியாக, வளர விடுவது 👌👌👍👍👍👍.
2. அனைவருக்கும் பாரபட்சமற்ற, சமமான, இலவச கல்வி👍👍.
3. Test மற்றும் Grade முறை இல்லாதது👍👍👍.
4. வளரும் பிஞ்சு குழந்தைகளை நாள் முழுவதும் மாறி மாறி பாடம் நடத்தி பிளேடு போடாதது மிக மிக அருமை 👌👌👌👌👍👍👍.
That fourth comment😂😂😂
Passaamma FINLANDla poranthirakkallaam....😘😘😍🤔🤔☺😀💙❤💜💛💚
ellam vidhi
Don't worry everything will change soon
please proceed bro
i am planing to go
Aaama aaama
Yea fugg the old British they brought this kind of schooling.
195 dislikes are INDIAN SCHOOL TEACHERS.🤣🤣🤣
😂😂😂😂😂
Super comment
And politicians
Not Every Teachers
hahaha true
Teachers dont allow students to speak with other class students😭😭 apdi other class students kitta pesuna punishment kudukuranga thituran Anna 😭
Dei naan padicha school la en class girls kitta pesunale adipanga. Intha kodumaya naan enga poi soldrathu 😢.
@@karthikeyan53 same bro 😒 summa school question girl ta kaetala adipanga bro 😭
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் *தலைவன்*
"தலைவன்" போல *முதலாளி* யாக துடிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும்
மே தின வாழ்த்துக்கள்
*WOW* :D
Deepak S.m.
🙏
அருமை
தலைவன் போல் முதலாளி நல்ல முயற்ச்சி
உயிர்ப் பிழை semma 👌
jafar khan
நன்றி சகோ 🙏
Education is not a business👎 Future country is in youngers hand we should guide them in proper way 👍Good education system is following by Finland government👏👏👏
நா பேசாம finland la பிறந்துருக்கலாம் 😭
Correct boss.
Inga eppa paaththaalum padi eludhunnu torcher pandraanga
Correct enakkum athuthan thonudu
Nanu Anna😆😂
CRT
Same feeling
Hats off to educational system of FINLAND.
Thanks for choosing this topic😎😎
Bro ivlo Nala neenga than indha topic ketadha?
Govt நடத்த வேண்டிய school ah private sector nadathuthu private நடத்தவேண்டிய wine shop ah govt nadathuthu
Sangeetha Gunasekaran APA unga pasangala govt school la sekalam laaa
Itharku ore vali naam tamilar arasu amaivate
@@sathishkumarr7071 government school la onnum sollitharamatanga bro. Summa teachers class kulla vanthutu poiduvanga that's all. Private school la teachers book ah padichitu poiduvanga. Students pathi teachers ku aakarai illa. Ella teacher um students mark edukanum nu than soldranga. Just who has good memory power can survive in this education system easily.
Correct bro, finland maari irrundha India dha bro top la irrukum. Already ella IT COMPANY layum indians dha adhigama vela seiraga . Correct ta na oru education system irrudha india is the richest, beautiful and amzing country in the world
எனக்கு தாய்நாட்டை விட்டு போக மனமில்லை ஆனால் என் குழந்தை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் பின்லாந்து செல்வேன் இது எனது 2 வருட கனவு....
வாழ்க என் தாய்நாடு!!!!
En namma natla adee uruvagugaa
7
Nee Finland lam poga mudiyathu
puvitham school is almost the same like finland
@@rajusenrayan5837 y
Finland : ithu education system
India: ithuvum education system
*End of the Day awesome video* ❤❤
appadiyea indian education system ha konjam kazhuvi oothunga
Anna poturukkaru .....
th-cam.com/video/rsyjck8ci5E/w-d-xo.html
Hahaha ......
Sema anandraj
anandaraj periyasamy correct anna
when I here about this system I totally admire because now a days teacher's life and students styles both are changed...
This video is post on May 1 2018.
Like here when you seeing this video after May 1 2019.
I'm! it's 2020
I wanna be there.😭😭😭😭😭......
I can't tolerate here!😞
Srivathson Sam me too
Don't worry, if you can't tolerate, throw it (this freak'in education) out and be confident in yourself, follow your heart! :)
Unga kolanthai ya enga seaka poringa bro
I'm also bro
Me too
finland Education System Super
Finland education system : work together
Indian education system : compete together
Finland government hat's off
Thanakaga mattumindri natukum serthu ulaikum MADAN GOWRI Ku namathu community sarbaga iniya ULAIPALAR DHINA Vazhthugal Thalaivaa....
*தினம் ஒரு குறள் #81*
(A kural daily)
I) அறத்துப்பால்
*இயல் :* இல்லறவியல் ( Domestic virtue)
*அதிகாரம் :* விருந்தோம்பல் ( Hospitality)
*குறள் :* இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
(Irundhombi ilvaazhva thellam virunthombi
velaanmai seydhar poruttu.)
*விளக்கம் :* வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.
Meaning : The purpose of nuturing wealth and leading a family life,is to be able to be hospitable to guests.
gillu's creed 😂😂😂😂
Harsha Devi hindi theriyuma???
Super harsha..
Super
Super sis
the last point is really amazing
if the Finland education is followed in India, soon our India will become a developed country
4 hrs than class irunchina,
Pasanga marunaal class ku epo polam nu aavaloda irpanga,
15mins interval mentally relaxed da irpanga , a good plan
நான் படிச்சத நாலு மணி நேரம்தான்
Nenga pesna topic pathi inaik tan ivlo peru comment paniirkanga .. ilena avangaloda suggestion matum tan solite irpanga .. bt 1 st time nenga pesnadha pathi discuss panranga ... happah idulendu teryudu ..evlo pressure nama education system ala irkunu???!!!😱😢😢😢😢😢😢😢thanks bro fr this topic !
Alright..I'm moving to Finland..😋
ama pa potti padukaya laam yedunga, finland povom.
Naanum....😄
Heyy Nanu varen pa
kai ezhuthu podadeengaaa...
Finland gives a beautiful example to the world countries... I will never let my kid feel that he or she should've born in finland the way I am thinking now...
Only four hours class in a day......that was amazing...salute to Finland country
#Finland 👋 semma education system but we are unlucky
Techelsa 24 yeah 😔
Techelsa 24 super bro
Tq
Thanks bro make this topic video 😍😍 oruthavaru epavum Finland education system pathi pesuga nu solluvaru 🤔🤔enaku apo theriyathu ipo theriyuthu thanks for video keta varukum and MG 😘😘
15+4=19 and some15+4+2=21 1 third of life padipulla poi no use agree
8th standard படிக்காதவன் தா Educational officer😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲
Finland handsoff👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏
Handsoff illa hatsoff
ஒரு தொழிலாளி தன் எஜமானிடம் உள்ள கிணற்றுடன் கூடிய நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார் தனியாக தொழில் செய்ய
அவர் தனியாக தொழில் செய்வதை பொறுக்காத எஜமான்
ஒருநாள் கடைத்தெருவில் போய்க் கொண்டிருந்த போது தொழிலாளியை சந்தித்தார்
"அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன் இப்ப உன்ன பார்த்த உடனே நினைவுக்கு வந்தது நான் உனக்கு வித்தது கிணத்தை மட்டும்தான் அதில் இருக்கும் தண்ணீரை அல்ல ஆகையினால் அந்த தண்ணீரை நீ பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும் அதை நினைவில் வைத்துக் கொள்" என்றார்.
அந்த எஜமானிடம், தொழிலாளி தயங்காமல் அய்யா நானே உங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன்
நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு எனக்கு கிணறு மட்டுமே போதும் எஜமானே அதில் இருக்கும் தண்ணீர் வேண்டாம் ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலிபண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள் இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றார்
திமிர் பிடித்த பொறாமை கொண்ட அந்த எஜமானுக்கு சரியான சவுக்கடி
தண்ணீருக்கு உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை.
Last point tha yenaku rombha interesting aa erudhuchu😃😃😃 Salute to Finland 🥳🥳
I am here to say thank you so much bro because few months back I was so struggling with presentation about Finland education system. Videos scroll pannu podhu suddena indha video patha rombha helpfula irundhuchiiii so thankfull to you brother.
Please talk about higher studies, foreign studies etc
Japanese education system and avangaloda lifestyle ah pathi pesunga bro
Finland education system osm, ellarukumey orey education system sema , no matriculation, no cbsc .
No partiality
2021 யார் பாக்குறீங்க
Yaralam finlandla porunthirukalam inu asapatinga like podunga...
Bro padichaa Finland la padikanum illana padika koodathu?.. Nanum Finland la padikanum😭😭😭😭😭😭😭..
vandiya edra finlad ku👍👍
Heart filled salute to Finland leaders and education system.....
Cool.. they teach students to lead there life themselves without stress
Boss neenga sonnathula putichchathu
7 years free, 4 hours class, half an hour homework 👍👍👍👍👍👍👍👍👍👍
Last uh sonnathu super bro.!
We need the same education system in our India.!
Education - Free of Cost!
Mr.jagadeeshwaran subramani it's impossible in india.becoz its good thing.
oh!
Same Education for all. Gud system
THIS IS HEAVEN
School hours in Finland is 4 hours but Here is 8 hours the is break in between the period is 15mins but here there is no break lunch break in Finland is 75 mins but here there is no more than 30 mins the education in Finland is free but here we have to spend more money there is no grade difference but here there is soo much of difference in mark My dream is to join my son or daughter in Finland school
Enga class la boys and girlsya pesakudathu ithula enga senior juniors kuda pesarathu but finland semma pa agatha nalla oru bonding create agum
deva priyam ya correct but at least oru pen pencile vangarathukuda pesakudathuna epppadi pesa vidanum but oru level la control pannivacanum
Wonderful post , Madan ! This post should help our people to change their outlook on education! Looking fw to more such positive aspects of the world, thru your creative and positive approach to life! Thanks a lot! May your services lead the others too !!
That is why it's no 1 happiest country in the world
Engineer yaaru mathikira 🤣 MG timing super
Itha kekum bootu yenna ____ vaalkada vanthutu irruko nu thonuthu 😢😢😢😢
great Biggest salute in Finland education system 🙂🙂🙂
exams illanu sandhosha pattavunga like pannunga
Indian government um intha education system ah follow pannanum asaiya iruku... But?😒
School is run by Finland government is one of the super concept in education system....
Totally Finland education system is super system for making a better future of the nation........
In many schools there is restriction imposed on students that is boys should not speak to girls is the statement right or wrong ??? Can you speak about that topic
Why do they impose such rules? Can someone please explain why
@@otakuxgirl6 the school people are freaking mad
Pesuna enna nadanthura pothu
Wow that's really a fucking stupid rule. Curse your school
*_Wow That Was Amazing Education System i have Never Seen_*
INDIAN ARMY pathi video pannunga bro
Romba nalla kekkuringa....😂😂
PREETHI K daily ithen comment super
Yes bro ..plys put the video about this topic..
kama veri kuttam
Thanks
Super Bro...and also angry birds game comes from (Finland) Rovio entertainment company.😊
clash of clans also from Finland
Oh ok Bro..
ohhh appadiya.😮
My future is in finland ,thanks for ur positive things bro and pray this system should be done here also
👏👏👏👏👏👏👏👏 salute to the Finland education system and thanks to the person who had this idea first and I feel so jealous and ego and Finland children are so lucky and God blessed childs
Untold truth of Gandhi atha pathi pesunga bro,If you want to know thumps up guys
wow it's amazing!!! 👼👼👼epadiyum oru education system namma earth LA iruka.really I feel so happy to hear about Finland's education system😄😄😄 and my salute to them👏👏👏🙏
Practical education system for future generations. Thanks for educat me. Well done MG keep it up
Vera level school system... Intha maathiri India la... Free education kuduthangana naraya legends namma India lerunthu varuvanga.... Poverty eh irukathu..... Developing country lerunthu developed country ah maariduvom...
எனக்கு பல நாட்களாகவே தமிழைப் பற்றி ஒரு சில சந்தேகங்கள் உள்ளது."தமிழ்தான் உலகின் முதல் மொழி தாய் மொழி "என்று கூறுகிறது எனக்கு தெரியும் நான் அதை ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் அதை ஏன் உலக நாடுகள் என்னும் ஏற்றுக்கொள்ளவில்லை? அடுத்து அப்படி தமிழ் தான் உலகின் முதல் மொழியெனில் அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா?
world's oldest language thamizh tha atha yar othukalanaalum unmai athutha . thamizh tha first language nu solla proof eruku . sanga elakiyagala poi paaruga .
15 mins Gap between the class..this is main thing ...in overall
Complete freedom in Finland education.
Achievement will be more where there is freedom.
This system is like Tagore Educational system.
உண்மையில் நீங்கள் பாராட்டுக்கு உரியவர்! எல்லாவற்றையும் முதலில் தருகிறீர்கள்! சிறந்தவற்றைத் தருகிறீர்கள்!
Hi bro......Loved ur vid.....Enna bro Just 4 Hours a Day!!!!! Im 11th STD and i have 9 and half hours school a day.....Namba Govt Change pannanum bro.....Awesome Finland...Hats....off
Yeah #ChangeEducationalSystem
naanga ungala vida athigama irunthurukom pa ☺ nala padi 👌👌
அபிலாஷ் வாஸுதேவன் Hey bro, i think i have met you already :)
அபிலாஷ் வாஸுதேவன் Oh Nagaraj bro, nice to meet you again :D
Innum 2 years kalichu ungaluku age 18 agum apa vote pannum panrapa kasu vangama vote panunga
Government sponsored
Money to equal education is awesome atsaff *Finland* 👌👍👏🙏🙌🙋🙋😍😍😘😘😘😘😘😘
Indian schools should have this system and Indian students will have a better quality and quantity of students
That never come because most of our people are fools
நல்லா இருக்கு பணக்காரன் ஏழை எல்லாருக்கும் ஒரே கல்வி முறை பிடிச்சிருக்கு
100% brain na eppadi use panrathu please sollu ka bro
krishna Krishna
யோகா
உயிர்ப் பிழை I think you have much in you, nice answer :)
You can use brain 100% ,if u have interest100%!!!
Deepak S.m.
தமிழ் ல சொல்லுங்க சகோ
நம்ம ஆர்வம்தான் நம்மளுடைய மூளைய 100% செயல்பட வைக்கும்!!!
Hello madan.daily ur videos are interesting and awesome 👍👍👍👍👍👍👍👍
15 minutes break between each period.. I like most it.. It is a thinking of each students
Superb sys. Thanks for ur kind info
4 hours class will very intrest to listen what teacher is teaching
Speak about north korea room no 39
K ELANGO apdina ena
th-cam.com/video/oQRk89srO88/w-d-xo.html
If you want know about room no39 hit the link
A2 Z 6
Proud to be having an nokia phone....
Starting speech sema thala 😂