வணக்கம் சார். உங்கள் விடீயோஸ் தவறாமல் பார்த்து வருகிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். Gypsum பிளாஸ்டிரிங் வீட்டிற்குள் போடலாமா? சில பேர் அது உரிந்து வந்து விடும் என்கிறார்கள். இது குறித்து விளக்கம் கூறுங்கள் சார். நன்றி
@@lakshmikandh_k986 pannalam bro.....but nalla soil ah fill panni tamp panni set pannikanum bro....five ft ku basement podrathala basement top la oru 4inch ku toe slap pottukalam bro....
இதுபோல நடைமுறைகளை
உங்களை போல்
யாரும் பின் பற்றுவதில்லை
வாழ்த்துக்கள்.
அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் சகோ. நன்றி...
@@ErKannanMurugesan
சென்னையில்
வீடு கட்டுவதற்கு
நீங்கள் எனக்கு
உதவ முடியுமா ?
u r a very good engineer.
Keep it up through out ur career
All the best for ur career.
Super er sir.estimation full video podunga sir
u r detailing even small and good engineering practices
Very nice 👌
Thank you
வீடு கட்டும் முறை... Step by step...oru video podunga...
Brick or cement bricks which is the best long life... sir
Er sir,
Nice video.
Ready made pvc septic tank,water tank erction pannalangla.
அது வேண்டாம் சார்.
Super anna👍
.goodidia
Nallamanithar
Nice 👍 useful information 🙏
நன்றி சகோ
Sir,புதிதாக வரும் கட்டுமான பொறியாளர்களுக்கு உங்கள் career journey ஐ பகிருங்கள் Sir
Anna konjam bar bending schedule for beam video podunga Anna please 🥺
Super anna
வணக்கம் அண்ணா ஒன்றை செண்டு கிரவுண்ட் ப்ளோர் பஸ்ட் ப்ளோர் இதுக்கு செலவு என்ன ஆகும் அண்ணா
Flyash nanaika thevai illaiya sir
கட்டாயம் நனைக்க வேண்டும் சகோதரா
வணக்கம் சார். உங்கள் விடீயோஸ் தவறாமல் பார்த்து வருகிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். Gypsum பிளாஸ்டிரிங் வீட்டிற்குள் போடலாமா? சில பேர் அது உரிந்து வந்து விடும் என்கிறார்கள். இது குறித்து விளக்கம் கூறுங்கள் சார். நன்றி
நான் இதுவரை பயன்படுத்தியது இல்லை. தனி வீடியோ விரைவில் பதிவு செய்கிறேன் சகோ
@@ErKannanMurugesan நன்றி சார்.
Same method applicable for concrete blocks also sir?
Yes
@@ErKannanMurugesan thanks a lot for the reply 👏
Superb sir
Anna specification viedo continue pannunga anna.
Sure
Sir பூச்சு பூசியதை எப்படி measurement eadupathu
Super guru 🙏
நன்றி சகோ
Bio sepric takepathi oru vilakkam solluga sir
Pazhaiya building la again new building joint panni katna Enna Enna problem varum atha eppadi rectify panrathu pls konja sollunga
தனி வீடியோ பதிவு செய்கிறேன்
Sir neenga m-sand use panrathu illa ya rever sand tha use panringa
இரண்டும் பயன்படுத்துவேன் சகோ
Anna chamber brick and kodu bricku kum enna different
sir antha red shirt avaru thn site engineer ah
Good evening sir nanga Ariyalur than sir basement height evalo veikulam sir pls solunga
Near by road level lanthu 3 ft vaikanga bro
@@ajcreations7119 bro ipo 5 feet vechu side elam 2 feet ku sand potta nalaruka bro
உங்கள் வீட்டின் முன்புறமுள்ள சாலையை விட குறைந்தது 3 அடி உயரம் அதிகமாக எழுப்பி கொள்ளுங்கள்...
@@lakshmikandh_k986 pannalam bro.....but nalla soil ah fill panni tamp panni set pannikanum bro....five ft ku basement podrathala basement top la oru 4inch ku toe slap pottukalam bro....
@@ajcreations7119 Thanks a lot bro 👍🏽
bro stair case Maadi padikattu ethanai sqft katura maari varum!!! 6x10 size la
கேள்வி சரியாக புரியவில்லை ப்ரோ
@@ErKannanMurugesan bro stair case 3ft breadth oru step 9inch length 7inch height la vacha avalo keela irundhu mela 10ft poga total avalo sqft aagum
Super 👌
Thank you
Masan per day ku எத்தனை கல் brick work செய்யணும்
தனி வீடியோ பதிவு செய்கிறேன்
Ok
Bro plan venum south face manai 28/26
Per day how many line brick work can do
தனி வீடியோ பதிவு செய்கிறேன்
Sir river sand price yevalo sir
Currently not available..
Brick how much price brother
சிவகாசி. பால உங்க. நம்பர். சொல்லுங்க
Whatsapp 8667228787
வீடு கட்டும் முறை... Step by step...oru video podunga...